How Arunagirinathar Worshipped Lord Muruga | அருணகிரியார் முருகப்பெருமானை எப்படியெல்லாம் வழிபட்டார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2021
  • அருணை முனிவரின் அழகான திருப்புகழ் பாடல்களில் மயங்கிய முருக பெருமான், அவரை எவ்வாறு ஆட்கொண்டார் என்பதை பற்றிய வீடியோ.
    #AdiguruVideos #Arunagirinathar

Комментарии • 183

  • @sarankumar5808
    @sarankumar5808 2 года назад +30

    விவரிக்க வார்த்தைகள் இல்லை....மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த தொகுப்பு...அருணை முனிவரின் அளவு கடந்த முருகன் மீது கொண்ட அன்பு அப்படியே அணு அளவு மாறாமல் சொல்லி உள்ளீர்கள்....உங்களது இந்த பணி தொடர மணமாற வேண்டுகிறேன்... 🙏🙏

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 года назад +15

    இந்த அடியேனுக்கு அருள் செய்த ஆதிஅருணாசலமமர்ந்த பெருமாளே🙏🙏🙏🙏🙏🙏

  • @vennilavanmari4998
    @vennilavanmari4998 3 года назад +47

    தங்களின் ஆன்மீக தொகுப்பு என்றும் தொடர வேண்டும். நண்பரே வாழ்த்துக்கள் 💐💐🙏🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 года назад +13

    உங்கள் குரலில் இறைவனையும் அவன் அருளையும் அடியாரின் பக்தியையும் அனுபவித்தோம் நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏👍
    திருசெந்தில் ஆண்டவா நின் திருவடி சரணம் சரணம் சரணம் என்னை நல்வழி படுத்து முருகா🙏🙏🙏🙏

  • @banusubramani1780
    @banusubramani1780 3 года назад +31

    ஓம் முருகா போற்றி

  • @arumugamr2603
    @arumugamr2603 2 года назад +6

    ஓம் சரவணபவ ஓம் அருணகிரிநாதர் சற்குருவே போற்றி
    முருகா போற்றி
    கலியுக வரதனே போற்றி
    கண்கண்ட தெய்வமே போற்றி
    குகனே போற்றி
    சித்தனே போற்றி
    குமரா போற்றி
    அழகனே போற்றி
    ஆணவத்தை வேரோடு அறுப்பவனே வேலவா போற்றி
    வேடனே போற்றி
    வள்ளி வளமான போற்றி
    கந்தா போற்றி
    சண்முகா போற்றி
    தண்டாயுதபாணியை போற்றி
    ஆறுமுகனே போற்றி
    வடிவேல் ஐயனே போற்றி
    மயில் வாகனனே போற்றி
    வெற்றி சேவல் கொடி ஐயனே போற்றி
    போற்றி. போற்றி.. போற்றி...
    ஓம் சரவணபவ ஓம்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Год назад +8

    ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி ..🙏🙏🙏🙏🙏🙏

  • @infinitegaming7648
    @infinitegaming7648 2 года назад +6

    ஐயனே உள்ளம் உவக்கும் உயர்ந்த‌ பதிவு
    ஓம் அறுமுகசிவனே போற்றி
    "ஓம் சர்வம்குருகுகமயம்"

  • @rajeshsoundararajan2209
    @rajeshsoundararajan2209 3 года назад +24

    My eyes filled with spiritual tears hearing your narration. Well done and Thank you.

    • @Adiguru
      @Adiguru  3 года назад +1

      🙏🙏🙇

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 3 года назад +11

    ஓம் சரவணபவ முருகனுக்கு அரோகரா முருகன் திருவடி சரணம்

  • @rampandian6745
    @rampandian6745 3 года назад +5

    இதுபோல் நிறைய அரிய தகவல்கள் சொல்லிக் கொண்டிருக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 года назад +8

    வேலும் மயிலும் துணை வேலவனே துணை அருணாகிரியார் திருவடிகள் போற்றி போற்றி நன்றி

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 3 года назад +6

    Goosebumps by seeing and hearing this. Om muruga charanam. Potri Potri Muruga Potri. 🙏 🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +6

    நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiru2532
    @thiru2532 2 года назад +1

    EN UDAL PORUL AVI ANAITHIRULUM IRUPPAN EN APPAN MURUGAPERUMANEY................................. UR VOICE AND EXPLANATION SUPER

  • @arutperunjothi8117
    @arutperunjothi8117 3 года назад +1

    அருமை அருமை தாங்கள் பேசும்
    விளக்க உரை அற்புதம். வள்ளலார்
    பற்றியும் ஒருகாணளி வேண்டும்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !

  • @saravanangovindan5214
    @saravanangovindan5214 Год назад +5

    அருணகிரிநாதர் எங்கள் ஊரில் கோயில் கொண்டு இருக்கிறார்.. திருச்செந்தூர் கோவில் எங்கள் ஊரில் திருவிழா இருந்துஇருந்து அவர்கள் சீடர்கள் சுவாமி மஞ்சள் சுவாமி என்று இரண்டு சீடர்கள் இப்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆடி வட்டம் அருணகிரி கொட்டகை என்று ஊரில் இருக்கிறார்

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 3 года назад +4

    Oru Ponana Padiviku rombave nandri....super BGM & Voice . Fantastic Nice bro

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp 2 месяца назад +1

    Amazing BRO 👍

  • @indrakumar7113
    @indrakumar7113 3 года назад +5

    கருணை கடலே கந்தா போற்றி

  • @Rajesh-kw2gs
    @Rajesh-kw2gs 3 года назад +2

    முருகனை பற்றி அருமையானதொகுப்பு.. நன்றி. 🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Месяц назад

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 года назад +3

    Om Arunagirinathar potri
    Om muruga potri
    Om valli deivanai Sametha subramanian swamy potri
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chakravarthi1853
    @chakravarthi1853 3 года назад +2

    kanda kadampa karthikeya என் இனிய முருகா ஓடி என்னிடம் வா

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Год назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 2 года назад +1

    Moved beyond words after listening to the narration🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @madhurj4398
    @madhurj4398 2 года назад +1

    இனிமையான தருணங்கள்
    இந்த எட்டு நிமிடங்கள்🙏

  • @ajishac1388
    @ajishac1388 Год назад +1

    Absolutely amazing...🌼

  • @subikshacivil3639
    @subikshacivil3639 3 месяца назад

    உங்கள் குரலில் அந்த கந்தனை கண்டேன் 🙏🙏🙏

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Год назад +1

    ஓம் சரவண பவ! முருகா போற்றி!

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 3 года назад +3

    Arunagirinather even now and ever be guru to many living creatures even his name will take to muthi the feet of murugan om saravanabava

  • @kalaivanan3028
    @kalaivanan3028 Год назад +1

    திரு அருணகிரிநாதர் திருவடிகள் சரணம்,
    ஓம் சரவணபவ,
    ஓம் சரவணபவ,
    ஓம் சரவணபவ

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 3 года назад +2

    ஓம் ஸ்ரீ கந்த வேலே துணை
    எமக்கும் என் அகத்தார்க்கும்

  • @garilakshmig1090
    @garilakshmig1090 Год назад

    🙏ஓம் சரவணபவ🙏
    அருமையான பதிவு🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 года назад

    அருமையான பதிவு நன்றி உங்களுக்கு 👍👌🙏 ஓம் முருகா 🙏

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 2 месяца назад

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @jegadeeshgr9182
    @jegadeeshgr9182 2 года назад

    இன்று நான் அருணகிரிநாதர் தவம் செய்த விராலிமலை சென்று சிறிது நேரம் தியானம் செய்தேன். உங்கள் காணொளி எதார்த்தமாக நான் உங்கள் ஆதிசங்கரர் காணொளி பார்க்கும்போது யூடியூப் பரிந்துரை செய்தது. நன்றி

  • @charlespual
    @charlespual 3 года назад +3

    Excellant may lord muruga bless u

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +18

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🍋🔱

  • @sathishkutta0810
    @sathishkutta0810 Год назад

    Om Muruga super voice and explained

  • @ssr7222
    @ssr7222 21 день назад

    ஓம் சரவண பவ❤❤❤

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 2 года назад

    அருமையான. பதிவு, மிக்க நன்றி

  • @jaishriram2206
    @jaishriram2206 3 года назад +3

    ஓம் முருகா 🙏

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs Год назад

    Vetrivel Muruganuku Arohara 💥🦚🙏

  • @Kumardurga069
    @Kumardurga069 Год назад

    Om Saravana Bhava Sri Padme Charanam

  • @rajendran7681
    @rajendran7681 3 года назад +1

    ஓம் முருகப்பெருமான் போற்றி 🙏🙏🙏👪

  • @meenakshiraja154
    @meenakshiraja154 Год назад

    ஓம் முருகா உங்கள் சேவைக்கு நன்றி

  • @XxxFRESHBEATZxxX
    @XxxFRESHBEATZxxX 3 года назад +1

    I like Video like this where soukshma/mystic subjects about our gods is spoken , Oma nana sivaya 🙏🏾

  • @palanikarthikeyan8700
    @palanikarthikeyan8700 3 года назад +2

    நன்றி 🙏🙏🙏

  • @venkataramannarayanan2664
    @venkataramannarayanan2664 3 года назад +1

    நன்றி சகோ..

  • @kalamdasgopi
    @kalamdasgopi 3 года назад +1

    Wonderful✨😍

  • @justlikeit_vjs2469
    @justlikeit_vjs2469 3 года назад +9

    All great.. Pronounciation needs focus like Azhagu is being heard as Alagu..

    • @sundarisubramanian6845
      @sundarisubramanian6845 3 года назад

      Good attempt to convey about Arunagirinather and about Lord Murugan. But regret to comment that Thamizh pronounciatilon is very bad. Should follow ...lagatam,llagaram , zhagaram, . Murugan yendral Thamizh.and Azhagan. So Tamizh should be given due espect no?

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 2 года назад +2

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏

  • @user-iq8lt8gx8m
    @user-iq8lt8gx8m 3 года назад +3

    ஓம் முருகா

  • @thangamaganbhuvaneshwar7996
    @thangamaganbhuvaneshwar7996 3 года назад +1

    ஓம் முருகா துணை

  • @tviji6769
    @tviji6769 3 года назад

    Arumaiyana pathivu mikka nanri iya

  • @rampandian6745
    @rampandian6745 3 года назад

    நன்றிகள் ஐயா

  • @subramanianrajesh4795
    @subramanianrajesh4795 3 года назад

    Superb
    Thank you

  • @DrJay-ww3jh
    @DrJay-ww3jh Год назад +2

    I wish there were English subtitles . I love Muruga it’s taking me ages to learn one song in Tamil for my Muruga . If anyone could translate verses of this video here I will be really greatful . Thank you in advance .

  • @venkadeshj4214
    @venkadeshj4214 Год назад

    முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ

  • @sivabanu8710
    @sivabanu8710 3 года назад

    அருமையான பதிவு...

  • @srinivasann4126
    @srinivasann4126 3 года назад

    Thanks...
    Ennum Pozhuthellam Aruir Kandavelan Maththiru koil Ezhuntharula Vendum!!!!
    Om Muruga!!!
    Vetrivel Muruga!!!
    Namaskaram Namaskaram Namaskaram!!!
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM

  • @venk606
    @venk606 3 года назад

    Superb explanation

  • @smartnaresh97
    @smartnaresh97 3 года назад +1

    Om Muruga Saranam🙏🙏🙏🙏

  • @divakarvel4048
    @divakarvel4048 3 года назад

    Excellent. Keep continue. Great work.

  • @ChandruApacheTomcat
    @ChandruApacheTomcat 3 года назад

    குரு வாழ்க, குருவே துணை.

  • @jeyasankar6069
    @jeyasankar6069 3 года назад +1

    OM MURUGA THUNAI

  • @darwinr.s6648
    @darwinr.s6648 2 года назад

    வேல் வேல் முருகா...
    வெற்றிவேல் முருகா...
    ௐ சரவண பவ..!

  • @m.magesh7886
    @m.magesh7886 11 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா

  • @ramakrishnan9613
    @ramakrishnan9613 3 года назад

    Ullam urugudhaiyya Murugaaa🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatadhrikrishnakumar1994
    @venkatadhrikrishnakumar1994 3 года назад

    Excellent

  • @unarvomaanmeegam
    @unarvomaanmeegam Год назад

    மிகஅருமை

  • @raviv1847
    @raviv1847 3 года назад

    ஓம் நாம முருகா போற்றி🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thanniyakudi832
    @thanniyakudi832 3 года назад +1

    Nanbarey unkal kuralin valiye iraivanin pukalai nenkal solum pothu iraivanai neril kankirom
    Unkal payanam katayam thodara vendum

  • @banusubramani1780
    @banusubramani1780 3 года назад +1

    OM Muruga

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад

    Sir. Thanks lord its Great service.

  • @jaishriram2206
    @jaishriram2206 3 года назад +1

    முருகா 🙏

  • @naturalpaulsajith4646
    @naturalpaulsajith4646 Год назад

    Super sir

  • @veeramanirveeramanai.mugal804
    @veeramanirveeramanai.mugal804 2 года назад +1

    Om arunagri nathar thiruvadi saranam om

  • @OppoOppo-xn9so
    @OppoOppo-xn9so 3 года назад +1

    அரோகரா 🙏💚

  • @omsakthi1842
    @omsakthi1842 3 года назад +1

    அய்யா, திருத்தணியில் இரண்டு மூலவர் சிலை உள்ளது. ஒரு சிலையை மட்டும் அனைவரும் வழிபடுவார். இரண்டாவது சிலை நவகிரகம் பக்கத்தில் உள்ள வழியில் சென்ட்ரால் பார்க்காலம். இது நிறைய பேருக்கு தெரியது. கடந்த முறை திருத்தணி சென்ற போது அந்த சிலை அங்கு இல்லை. அங்கு இருக்கும் பூசாரிகலையும் விசாரித்தாலும் எந்த ஒரு பயனும் இல்லை. என்னுடைய பாட்டன், அப்பன், பரம்பரையா கும்புடுர கோவில், உங்கள் உதவிக்கு 🙏🙏🙏

  • @gvajith93
    @gvajith93 Год назад

    💕 Super sir 💕

  • @nirosha.s2630
    @nirosha.s2630 2 года назад

    Om Saravana bava...!!!🙏🏼❣

  • @universe6087
    @universe6087 3 года назад

    நன்றி

  • @muralichandransekaran9880
    @muralichandransekaran9880 3 года назад

    thanks you bro

  • @jeyeducationchannel5377
    @jeyeducationchannel5377 2 года назад

    Arumai

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 3 года назад

    ஓம் முருகா சரவணபவாயநம

  • @gobikrishnanm5667
    @gobikrishnanm5667 2 года назад

    Voice super

  • @sghomathy49
    @sghomathy49 3 года назад +1

    Great work... Good job...

  • @kmaruthu391
    @kmaruthu391 3 года назад +1

    ஓம் சரவணபவ

  • @ravikumargopalsamy8786
    @ravikumargopalsamy8786 3 года назад +1

    Sir, your vidoes are really informative and very interesting...we have to know all these as a tamilian... i am watching each of your videos minimum 5 times...your voice is really amazing and u are doing such a great work...god bless u and keep doing your good work...this world needs more ppl like you...🙏🙏🙏

    • @Adiguru
      @Adiguru  3 года назад

      🙏🙏🙏🙇

  • @pavank6
    @pavank6 3 года назад

    super

  • @MuruganRajan-oo8bs
    @MuruganRajan-oo8bs 9 месяцев назад

    ஓம் கந்தா ஓம்

  • @karthiagg
    @karthiagg 3 года назад

    Nice

  • @sankaragomathi8336
    @sankaragomathi8336 3 года назад

    Om muruga saranam.

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 года назад

    Hearing this such a divine feel variyar swamigal speech Mari irukku

  • @sachithanandham3988
    @sachithanandham3988 3 года назад +1

    ஐயா வணக்கம் 🙏
    திருச்செங்கோடு அருகில் வையப்பமலை எனும் ஊரில் மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு
    அருணகிரி நாதர்
    கிருபானந்தவாரியார் வழிபட்டுள்ளனர்
    மேலும் அந்த மலையின் மேற்குப் பகுதியில் குகை ஒன்று இருக்கிறது கொங்கன சித்தர் தவமிருந்து அதன் பிறகு ஊதியூர் சென்றார் என்று கேள்விப்பட்டேன் உங்களால் முடிந்தால் அந்த மலையைப் பற்றி
    ஸ்தல புராணம் கொடுங்கள்
    அது மிக பழமையான கோவில் இப்போது அந்த பழமையை மாற்றி விட்டார்கள் அந்த கோவிலின் அடி கற்களே அதற்கு சாட்சி. நன்றி 🙏

    • @Adiguru
      @Adiguru  3 года назад

      🙏🙏🙇

  • @dharmalingamshanthi9489
    @dharmalingamshanthi9489 Год назад

    Om murga thunai

  • @ipdhockey4622
    @ipdhockey4622 3 года назад

    Om muruga saranam

  • @hariharanc3815
    @hariharanc3815 3 года назад

    Kantha saranam
    Arumai nanbarae arumai