அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு | Siddhi Tharum Siddhargal

Поделиться
HTML-код

Комментарии • 93

  • @Saranya-x7o
    @Saranya-x7o 10 месяцев назад +20

    எத்தனை முறை அருணகிரி நாதர் பற்றி கேட்டாலும் மனத்தில் ஒரு விதமான உணர்வு தோன்றுகிறது . என் தெய்வத்தை போற்றி நீங்கள் தந்த திருப்புகழ் கந்தன் அலங்காரம் கந்தன் அநுபூதி தந்த அருணகிரி நாதர் சுவாமி அவர்களுக்கு நன்றி

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +8

    முருகப் பெருமானே போற்றி போற்றி அற்புதமான உறை ஐயா பாடலோடு சேர்த்து அருணகிரிநாதரைப் பற்றிய வாழ்க்கை குறிப்பு அருமை ஐயா நிறைய நல்ல விஷயங்கள் ‌தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா

  • @Moulik563
    @Moulik563 14 дней назад +1

    ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 10 месяцев назад +3

    Iyya AROHARA endra sollukku porul sonnal,,therinthu kolvom iyya nandri Iyya. Ayya innoru doubt, THENNADU UDAYA SIVANEY POTRY,thiruvasagam, athey sivapueaanathil PASAMAAM PATRU ARUTHU PARIKKUM AARIYANEY endru why paadinaar?Thernthu kolla aasaipaduguren Nandry iyya

  • @முருகர்முருகர்வலைதளம்

    கண்ணீர் கலங்குதய்யா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @arungiri5072
    @arungiri5072 3 года назад +15

    அருள் கண்ணீர் பெருக்கியது
    ஆனந்தம்
    ஆனந்தம் உள்ளம் கொண்டது
    நன்றி ஐயா .....

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 5 месяцев назад +2

    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா ஓம் முருகா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 года назад +3

    Iyya ungaluku sivam patham than 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om.. Sivam om sivam super nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganakv646
    @ganakv646 Год назад +1

    Thank you very much sr

  • @rajeshkumar-uw1el
    @rajeshkumar-uw1el 3 месяца назад +1

    ஆதன் உள் கொண்டு எழுந்தருளிய முருகா உன்னை நினைக்க நினைக்க முக்தி பெருகி மக்கள் பெருவாழ்வு வாழ வேண்டும்

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s 4 года назад +7

    ஐயா நன்றி, உங்கள் ஆன்மீக சொற்பொழிவு கேட்க நான் புண்ணியம் செய்து இருக்கிறேன், அருமை அருமை அருமை

    • @dharmalingams9827
      @dharmalingams9827 7 месяцев назад

      ஓட்டு மட்டும் ஹிந்து விரோதிகளுக்கு போடுங்க

  • @shanmugasudaramm7858
    @shanmugasudaramm7858 11 месяцев назад +1

    ஐயா மிக்க நன்றி

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 4 года назад +4

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @MaheshMahesh-sg2uy
    @MaheshMahesh-sg2uy 4 года назад +10

    உங்க சொற்பொழிவு மிகவும் அருமை ஐயா நான் உங்கள் சொற்பொழிவை தினமும் கேட்பேன்

  • @muralikrishnanr8955
    @muralikrishnanr8955 4 года назад +3

    நன்றி ஐயா

  • @m.ravichandran3469
    @m.ravichandran3469 4 года назад +3

    ஐயா மிகவும் அருமை முருகா முருகா முருகா....🙏🙏🙏🙏🙏

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 4 года назад +9

    If you have any problems in life please chant "Muruga saranam Sri mat arunagirinathar swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs Год назад

    Vetrivel Muruganuku Arohara 💥🦚🙏🙏💥🦚🙏🙏💥

  • @drmnarmadha
    @drmnarmadha 3 года назад +3

    Very beautiful explanations by the great speaker. Pranams

  • @saranyashankar9270
    @saranyashankar9270 4 года назад +1

    🙏🙏🙏 arumai ayya 🙏🙏🙏 vaalga valamudan ayya🙏🙏🙏

  • @veeramalaid239
    @veeramalaid239 6 месяцев назад +1

    திருப்புகழ் பேரரசு சொ.சொ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் திருவடிப் பணிகிறேன்

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s 4 года назад +5

    முருகா..... முருகா..... முருகா

  • @ramanathan7823
    @ramanathan7823 Год назад +2

    please protect this gentleman at all cost and record all the videos

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 года назад +1

    Thiru pugazh Om.. Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vetri vel muruga 🙏🙏🙏🙏🙏😍

  • @mohansenthil2719
    @mohansenthil2719 4 года назад +2

    நன்றி ஐயா அருமையானா பக்தி வார்த்தை

  • @babyvenkatesh9080
    @babyvenkatesh9080 2 месяца назад

    அருணகிரிநாதர் திருவடிகளே போற்றி

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 4 года назад +3

    Thavathiru Sundaram has given a true and divine picture of Arunaginaathar. Superb presentation. Prominence for Thamizh, honoring sidhdhaas and Worship of all gods are the characteristic features of Sri Arunagiri . May Lord Muruga bless him with Prosperity and Wisdom.

  • @kolanchivel8225
    @kolanchivel8225 2 года назад

    ஐயா அருமையான சொற் பொழிவு

  • @ManivannanThyagarajan
    @ManivannanThyagarajan 3 месяца назад

    ஓ்சிவசிவஓம்
    ஓம் முருகா சரணம் சரணம்
    ஓம் சரவணபவ போற்றி போற்றி

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 года назад +1

    பல அரிய தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 года назад +4

    Vetri vel muruga 🙏🙏🙏

  • @bhuvanakrishnan94
    @bhuvanakrishnan94 3 года назад +1

    அருமை

  • @sumathi9059
    @sumathi9059 3 месяца назад

    ஐயா நன்றி ஐயா🙏🙏🙏

  • @ratnam1809
    @ratnam1809 Год назад

    Arumai ayya

  • @ashwinkumar3069
    @ashwinkumar3069 4 года назад +2

    Super iyya

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 10 месяцев назад +1

    Kathalagi kasinthu kanner malga neengal vilakkam solvathu engal ullam uruguthayya.,AANDAVAN PUTCHI ENDRA PENMANY ULLAM URUGUTHAYYA ENDRA PAADAL PAADIYAVAR PATRI SONNAL NANDRU.

  • @rajanramana9119
    @rajanramana9119 2 года назад

    நன்றி ஐயா......

  • @vmuthu100
    @vmuthu100 4 года назад +2

    ஓம் சரவணபவ நமக...🙏🙏🙏🙏🙏

  • @karthikeyankarthikeyan6901
    @karthikeyankarthikeyan6901 7 месяцев назад

    ஓம் சரவணபவ ஓம் . முருகா 🙏❤❤❤❤

  • @rstime...6581
    @rstime...6581 Год назад +1

    Om Muruga arokara🙏...

  • @sasidharan4093
    @sasidharan4093 11 месяцев назад

    👍🏼👍🏼👍🏼👍🏼

  • @babyvenkatesh9080
    @babyvenkatesh9080 2 месяца назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 11 месяцев назад

    🙏🙏🙏❤

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 3 года назад

    Vetrivel Muruganukku Arohara
    OM NAMASHIVAYA NAMA OM
    JAI SHREE RAM 🙏🙏🙏🙏🙏

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 4 года назад +1

    ஓம்முருகாபோற்றி

  • @rajaganapathi1035
    @rajaganapathi1035 Год назад

    Om Muruka

  • @tanvikavino6260
    @tanvikavino6260 3 года назад

    super thankyou kuruji

  • @kumaravel396
    @kumaravel396 3 месяца назад

    ஓம் நமசிவாய🙏

  • @saravananmanoharan1245
    @saravananmanoharan1245 2 года назад

    Great information ayya..

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 3 года назад

    OM NAMASHIVAYA NAMA OM
    Vetrivel Muruganukku Arohara

  • @JayrajRaji
    @JayrajRaji 7 месяцев назад

    thsnks

  • @nithish3656b
    @nithish3656b 2 года назад

    Thanks sir great 🙏

  • @dhanasekark7187
    @dhanasekark7187 4 года назад +1

    முருக கடவுள் துணை

  • @padmas5754
    @padmas5754 4 года назад +4

    கந்தா சரணம்

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад

    🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 4 года назад +2

    நன்றி

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 6 месяцев назад

    Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan

  • @RRadha-nc6pf
    @RRadha-nc6pf 2 месяца назад

    Muruga🙏🙏🙏

  • @perumalreddy8915
    @perumalreddy8915 4 года назад

    Super

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏

  • @dhanasekark7187
    @dhanasekark7187 4 года назад +1

    முருகா

  • @amvel201
    @amvel201 Год назад

    இன்று காலை இதை நான் கேட்க நேர்ந்தது புன்னியம் உங்களுக்கு

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, 🙏🙏🙏🙏

  • @kalaiprabha5978
    @kalaiprabha5978 5 месяцев назад

    Om muruka pottri

  • @rajaganapathi1035
    @rajaganapathi1035 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashalitalit4883
    @prakashalitalit4883 4 года назад

    Om muruga🙏

  • @kvveriyanskvfans5428
    @kvveriyanskvfans5428 2 года назад

    சும்மா இரு சொல்ற முருகானின் சொல் ஐயாவுக்கு 120 ஆயுள் வேண்டும்.

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 6 месяцев назад +1

    நல்லதூ அய்யா எணக்கு இடதூ பக்கம் படுக்கையீல் தூர்வாடை ஏற்றப்பட்டதூ எண் கோபம் இறைவண் குழந்தைக்கு எப்படீ தூர்வாடீ வரும் இதுததாண் பக்தீ காளி எண்பவள் தாய் நீர் முருகண் நெருப்பு சம்பந்தர் புகழ்ந்தாள் அவருக்குமட்டும் அமுதாநீர் நணைந்ததூ அருணாகீரீநாதர் பக்தி புகழ்ந்தால் உலகின் சூரீயண் மறைந்தூ மழையாகா தாயாகா எல்லோர்க்கும் தெரிவார் யோகத்தீல் பரசுராம்போல் கடிணாசொல்களாள் தாயை நடுங்கா வைப்பது அவள் கண்ணீர் இது ஆபத்தூ புகழ்வதால் தாயை நணைந்து அவள் கர்பாகீரகம் ஆணந்தத்தீல் வெட்கத்தால் அமூதா நீராகா வருவாள் உதராணத்தூக்கு சாவுக்கு போய்ட்டு வந்தூ குளிக்கிறோம் தீ மீதீக்கா குளிர்த்தூவீட்டு வருகீறோம் இதீல் எந்தா நீர் பவீத்ரம் ஆணால் இந்தா நாடு பக்தியை மறந்தூ ரொம்பாகாலம் ஆச்சு ஆதணால் இந்தா நாடு எண் பெயரீல் பட்டா எழிதீ எணக்கு சேவகணாகா இருங்கள் இது 10 வருடங்கலுக்கு முண்ணாடீயே எண் அண்ணை எப்போதூம் காதீல் ஓதிக்கொண்டுள்ளார் ஆதாலல் இதை மறைப்பது எண் குணம் அல்லா

    • @RaviKrishnan-e7n
      @RaviKrishnan-e7n 5 месяцев назад

      என்னது?
      ஒன்னும் புரியலை.
      தமிழா...?
      உயிரோடு...
      இருக்கீங்கலா.

  • @alifathima1323
    @alifathima1323 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @jayakumard013
    @jayakumard013 4 месяца назад

    🎉

  • @K.PATCHAIMUTHU5295
    @K.PATCHAIMUTHU5295 2 года назад

    🙏🙏🙏

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb 5 месяцев назад

    Om Muruga namaste 😅

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 10 месяцев назад

    Aanantha thaandavm

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍💐💐

  • @ThamizhanDaa1
    @ThamizhanDaa1 Месяц назад

    Avan Arulaale Avan Thaal Vanangi .. adhu dhaan

  • @cliffincorporated2149
    @cliffincorporated2149 3 года назад

    Mei anbargaley oru doubt-Iam not atheist this is my doubt - Arunagirinathar history tells he was worse womaniser.Then why did Lord Muruga select Him for thirupughazl.

    • @akshayanivasini7975
      @akshayanivasini7975 2 года назад

      Arunagirinathar senja paavathukku noivaaipattu, mana amaithi ilanthu, tharkola senjukka poanappa dha muruga perumanala kaappathapaattu arul petrar. Eppo oruthar senja paavathukku thandana anupavicharo appove avaroda karmavinai mudinthathu brother. Avarukku murugan arul kedachathuna murpiraviyil seydha punniyama kooda irukkalaam. Oum saravanabava 🙏🙏🙏

  • @krishnamurthys8326
    @krishnamurthys8326 4 года назад

    Was

  • @rajis3144
    @rajis3144 4 года назад

    ³

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 года назад

    நன்றி

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 года назад

    🙏🙏🙏

  • @senthilkumarkandasamy7772
    @senthilkumarkandasamy7772 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад

    🙏🙏🙏

  • @k.kanthankantha7914
    @k.kanthankantha7914 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarvijayakumar6746
    @vijayakumarvijayakumar6746 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @manokeriramaiah422
    @manokeriramaiah422 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏