அருணகிரிநாதர் பகுதி-1 சுகி சிவம்/Arunagirinathar Part-1 SUKI SIVAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • சிந்தைக் கினிய கந்தக் கடவுளை,
    சந்தத் தமிழில் பாடிய புலவர்
    #sukisivam #sukisivam latest #sukisivam2019
    #சுகிசிவம் #sukisivamexpressions #arunagirinathar

Комментарии • 70

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 2 года назад +8

    ஶ்ரீமத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வயலூர் திருமுருகப் பெருமானையும் ஶ்ரீமத் அருணகிரி நாத சுவாமிகளையும் எப்பொழுதும் போற்றித் துதித்துக் கொண்டே இருப்பது வழக்கம் அந்த ஞானப் பெரியவரின் திருப்பாதங்களில் சரணம் அடைகின்றேன்

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 4 года назад +6

    என் குருநாதர் ஶ்ரீமத் அருணகிரிநாதர் சுவாமி🙏🙏🙏🙏🙏🙏

  • @MGRRasigan
    @MGRRasigan 4 года назад +16

    வணக்கம் ஐயா
    நீண்ட நாள் தேடல் அருணகிரிநாதர் பற்றி தெரிந்து கொள்ள. மிக்க மகிழ்ச்சி

  • @krishnakumars2564
    @krishnakumars2564 4 года назад +7

    சிறப்பு ஐயா நான் ரெம்ப நாளா எதிர்பார்த்து காத்து இருந்தேன் .

  • @umadeviarulselvan4841
    @umadeviarulselvan4841 10 месяцев назад +1

    உன்னருளால் முருகனை நாடுகிறேன் ஐயா

  • @baskaranboss648
    @baskaranboss648 7 месяцев назад

    சுகிசிவம் ஐயாவுக்கு நன்றி 🙏🏽

  • @DiniSmart427
    @DiniSmart427 3 года назад +1

    அருணகிரி நாதர் எனது வழிகாட்டி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +5

    Anytime and everytime is lord Murugan time in the world.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +2

    Mast and best 💓 touching speeches SUNO AND life ko badlo and Corona bhagao immediately and permanently.

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    வணக்கம் வாழ்க வாழ்த்துக்கள்

  • @srinivasana6614
    @srinivasana6614 Год назад

    குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி

  • @ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம

    ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம் அருமை

  • @dhanasekaran252
    @dhanasekaran252 9 месяцев назад

    Om Saravana Bhava , Saranam Saranam Saravana Bhava Om!!! 🙏🙏🙏

  • @Nathan_Muruhavel
    @Nathan_Muruhavel 6 месяцев назад

    ஃ நன்றி நன்றி நன்றி ஐயா ஃ ஓம் ஸ்ரீ அருணகிரி நாதர் ஓம் ஃ நன்றி ஃ ஓம் முருகா ஓம் ஃ நன்றி ஃ

  • @umarsingh4330
    @umarsingh4330 3 года назад

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 года назад +1

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @indrailayaraja4832
    @indrailayaraja4832 4 месяца назад

    முருகா 🙏🙏🙏

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 4 года назад +4

    மிகவும் அருமை ஐயா 👌💐🌹💐
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @punitharajanadaraja1787
    @punitharajanadaraja1787 4 года назад +3

    Your another best service would be explanation on all 51 verses about Kanthar Anuboothi

  • @punitharajanadaraja1787
    @punitharajanadaraja1787 4 года назад

    Vanakkam Ayya. Long waited - was blessing to understand about Aathmaantha Guru from Maanesheega Guru - on their explanations about Aathi Guru.

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 4 года назад +3

    Ayya Ongala pondra periyavanga aseervaathamum dharisanamum.....aadavan dharisanam....yannai aseervadhiyungal ayya...

    • @rajasekaran1967
      @rajasekaran1967 4 года назад

      ஆசீர்வாதம் பெறும் அளவிற்கு உகந்தவர் அல்ல,,,
      நல்ல பேச்சாளர்,,,
      சிறந்த வசீகரா பேச்சு,,, ஆனால் என்ன,,, ஆணவம் போகவில்லையே,,,
      இவரிடம் ஆசி பெற்றால் பாவம் தான் வந்து சேரும்

  • @s.vivekn.subramanian8055
    @s.vivekn.subramanian8055 4 года назад +5

    அய்யா உங்கள் குரலில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் வரிகள் கேட்டு கொண்டே இருக்கனும்.... எனக்கு ஆசை உங்கள் குரலில் அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அனுபூதி குறுந்தகடுகள் நீங்கள் வெளியிடனும்...

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent spiritual orator of the world.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +4

    Anytime and everytime is SHRI SUKI SIVAM TIME IN THE WORLD.

    • @gruthra
      @gruthra Год назад

      He is good speaker than any experience in what he speak

  • @saravananp8548
    @saravananp8548 4 года назад +10

    ஐயா தங்கள் பட்டிணத்தார் பற்றிய உரை இருந்தால் பதிவிடுங்கள்

  • @fantasy659
    @fantasy659 4 года назад +1

    Ayya Murugan thiruthikodutha nool edhunu sollungalen please

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Год назад

    ஓம் சரவணபவ

  • @umadeviarulselvan4841
    @umadeviarulselvan4841 10 месяцев назад

    என் தம்பியின் வாழ்க்கையை நேராக்கும் ஐயா

  • @ananthkumar998
    @ananthkumar998 3 года назад

    ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்து ங்கள்

  • @juliejothi6347
    @juliejothi6347 4 года назад +2

    Merci beaucoup.

  • @pradeep4429
    @pradeep4429 Год назад

    Deepa mangala jyothiyae namao nama...

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    💓 touching speeches.

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 2 года назад +2

    பகை கடிதல் என்ற நூலில் கடமுனி பணி முதலே அருணையன் அரன் எனவே என்று வருகிறது

  • @கற்பனைகளஞ்சியம்வீரசைவர்

    துறை மங்களம் சிவப்பிரகாசர் தேசிகர் சுவாமிகள் பற்றி பதிவிடுங்கள்🙏🙏🙏

  • @subramaniansubramanian6415
    @subramaniansubramanian6415 4 года назад

    மிக்க நன்றி

  • @vijeasj5577
    @vijeasj5577 4 года назад +2

    Ayya kanchi maha periyava patri sollunga ayya

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 3 года назад +2

    If you have any problems in life please chant "Muruga saranam Sri mat arunagirinathar swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @gravikkumarvelagurusamy1423
    @gravikkumarvelagurusamy1423 3 года назад

    அருமை

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 2 года назад

    குமாரஸ்தவம் என்கின்ற மந்திரத்தில் ஓம் புகழ்முனி பதயே நமோ நம:

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Daily morning afternoon or evening lord Murugan se Dil lagao and Corona bhagao.

  • @Arjun-gy4pz
    @Arjun-gy4pz Год назад

    முருகா வா வா வா அருணகிரிநாதர் திருப்புகழ் வா வா வா பட்டா மாற்றம் செய்ய முடியவில்லை போராடி வருகிறேன் ஸ்வாமி வீடு வா வா முருகா

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад

    🙏🙏🙏

  • @a22234200
    @a22234200 4 года назад

    Namaskaram sir, my sincere request. Can you please provide explanation on vinayagar agawal ..

  • @jaykumaranbu7173
    @jaykumaranbu7173 4 года назад +1

    Vanakkam Thalaivare

  • @vigneshnattar9517
    @vigneshnattar9517 4 года назад

    Nandri iyya

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Lord Murugan se Dil lagao and happy raho and Corona bhagao.

  • @rexgamingtamil6307
    @rexgamingtamil6307 4 года назад

    Om muruga

  • @rajkiran5490
    @rajkiran5490 3 года назад

    🙏

  • @vadivadisivam5551
    @vadivadisivam5551 3 года назад

    🙏🙏🙏🌹🌹

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 2 года назад

    சண்முக கவசத்தில் நனி அனுபூதி சொன்ன நாதர் கோன் காக்க என்று வருகின்றது

  • @saravanac98
    @saravanac98 4 года назад +1

    Thiruezhukuttrikai

  • @juliejothi6347
    @juliejothi6347 4 года назад +2

    Si sad. Only few views and comments

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    READERS are LEADERS AND LEADERS ARE READERS.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    DIPLOME

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Lord Murugan se Dil lagao and life ko badlo and totally body's ko recharge Karo immediately and permanently.

  • @ashwinchandrasekar8963
    @ashwinchandrasekar8963 3 года назад

    May my guru and God sittha.yogi Sri sivashankar baba bless all he himself is muruga lord his site www.samratchama.net kelambakkam omr road Chennai Tamilnadu India

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 3 года назад +2

    If you have any problems in life please chant "Muruga saranam Sri mat arunagirinathar swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 4 года назад +1

    🙏

    • @saravananp8548
      @saravananp8548 4 года назад

      ஐயா தங்கள் பட்டிணத்தார் பற்றிய உரை இருந்தால் பதிவிடுங்கள்