27 நட்சத்திர சித்தர்களின் ஜுவ சமாதி/உங்கள் நட்சத்திர சித்தர் யார்?/27 நட்சத்திர ஜுவ சமாதி இடங்கள்

Поделиться
HTML-код

Комментарии • 15

  • @ravisankargurusamy4783
    @ravisankargurusamy4783 День назад

    உரோம மகரிஷியின் ஜீவசமாதி கும்பகோணம் அருகில் உள்ள பேணுபெருந்துறை என்ற பாடல் பெற்ற சிவத்தலத்திற்கு அருகில் பின்னலூர் என்ற ஊரில் உள்ளது.

  • @subburaj8983
    @subburaj8983 4 дня назад

    மிக்க நன்றி
    அருமையான பதிவு
    எளிமை தெளிவு உண்மை நீதி நேர்மை
    இவை அனைத்தும் ஒருங்கே பெற்ற நல்ல பண்புள்ள ஜோதிடர்
    முருகேசன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
    கோடானு கோடி ஆண்டுகள் வாழ்க பல்லாண்டு
    அருமையான விளக்கம் தெளிவான பரிகாரம் கொடுத்து தேவையற்ற செலவுகள் இன்றி அனைவர் வாழ்விலும் ஒளி வட்டம் ஏற்றி பிரகாசிக்க வைக்கும் பண்பாளர் என்று கூறுவதில் மிக்க பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்
    பணத்துக்கு முதலிடம் கிடையாது நல்ல குணத்துக்கு மட்டுமே
    குணாளர் வாழ்க
    என்றும் அன்புடன்
    சுப்புராஜு
    திருநகர் மதுரை

    • @gmastroresearch
      @gmastroresearch  4 дня назад

      எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏

  • @AlliswellAlliswell-n6x
    @AlliswellAlliswell-n6x 4 дня назад +1

    நன்றி ஐயா 🙏🙏

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 День назад

    Thank you🙏💕

  • @b.v.jayakumarkumar8635
    @b.v.jayakumarkumar8635 4 дня назад +1

    Thanks samy

  • @vijayagowri4817
    @vijayagowri4817 4 дня назад +1

    ரோம மகரிஷி ஜீவசமாதி திருவொற்றியூர் அருள்மிகு மயில் ஆண்டவர் திருக்கோயில்

  • @vijayagowri4817
    @vijayagowri4817 4 дня назад

    சித்தர் இரோமரிஷி ஜீவசமாதி திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவில் அருகில் உள்ளது

  • @sakthivel8388
    @sakthivel8388 День назад

    பரணி நட்சத்திரம் போகர்னு சொன்னீங்க வணங்கும் முறை சொல்லவில்லையே?

    • @gmastroresearch
      @gmastroresearch  День назад

      சித்தர்கள் கோவிலுக்கு சென்றாலே ஒரு நாழிகை நேரமாவது (24 நிமிடங்கள்) ஒரே பொசிஷன் ல உட்கார்ந்து மனமுவந்து ஒருமுகப்படுத்தி உங்கள் பிறந்த நட்சத்திரம் அன்று காலை நேரம் சென்று அமைதியாக உட்கார்ந்து வரலாம்.ஏரத்தாழ 2 மணி நேரம் இருந்து விட்டு வருவது சிறப்பு..