ஐயா எனது மகன் உத்திராடம் நான்காம் பாதம் மகர ராசி சிம்ம லக்னம் லக்னத்தில் கேது நான்கில் குரு ஜோதிடரை அணுகி போது மெடிக்கல் நன்றாக வரும் என்று கூறியதனால் பயாலஜி குரூப்பில் சேர்த்தோம் தற்பொழுது பிளஸ் டூ முடிக்கும் தருவாயில் ஜோதிடரை அணியபோது இன்ஜினியரிங் நல்லா வரும் என கூறுகிறார்கள் எது சரியாக வரும் SRIGURU SA DOB 05/06/2007 11:24 AM TRICHY
வணக்கம் மேடம் என் மகள் சாருபாலா 9.6.2005 மேஷ லக்னம் மிதுன ராசி மூன்றாமிடத்தில் இரண்டாமிட அதிபதி சுக்கிரன் +நான்காமதிபதி சந்திரன் +ஆறாமதிபதி புதன் +பதினொன்றாம் அதிபதி சனி அனைத்தும் இணைந்து உள்ளது அதைபோல ஆறாமிடத்தில் குரு +கேது இணைவும், பனிரெண்டாம் இடத்தில் செவ்வாயுடன் ராகு இணைந்தும் உள்ளது ஆனாலும் என் மகள் நீட் தேர்வில் 446 மதிப்பெண்கள் பெற்று இங்கு இடம் கிடைக்காமல் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கிறார் . ஏன் மேடம்?
@@malar5708 லக்ன புள்ளியை சரிபார்க்க வேண்டும் பரணி என்றால் இவர் பரம்பரையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ளார்களா அல்லது நீரில் மூழ்கி இறந்தவர்கள் உள்ளார்களா உணவு தொழில் செய்து நட்டம் அடைந்தவர்கள உள்ளார்களா அதாவது அம்மா வழி அப்பா வழி இரண்டிலும் சரிபாருங்கள் நன்றி
ஐயா எனது மகன் உத்திராடம் நான்காம் பாதம் மகர ராசி சிம்ம லக்னம் லக்னத்தில் கேது நான்கில் குரு ஜோதிடரை அணுகி போது மெடிக்கல் நன்றாக வரும் என்று கூறியதனால் பயாலஜி குரூப்பில் சேர்த்தோம் தற்பொழுது பிளஸ் டூ முடிக்கும் தருவாயில் ஜோதிடரை அணியபோது இன்ஜினியரிங் நல்லா வரும் என கூறுகிறார்கள் எது சரியாக வரும் SRIGURU SA DOB 05/06/2007 11:24 AM TRICHY
SIR வணக்கம் என் மகன் பிளஸ் டூ பயாலஜி தற்பொழுது ராகு தச ராகு புத்தி இன்ஜினியரிங் OR MEDICAL SRIGURU SA DOB 05/06/2007 11:24 AM TRICH
அருமையான பதிவு குருஜி 🙇🙇🙇🙏🙏🙏
🙏🙏
Thanks Amma
🙏🙏
அருமை அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
🙏🙏
மேடம் எனது மகள் மருத்துவம் படிப்பாரா பிறந்த நாள் 277/2005 பிறந்த ஊர் விருத்தாசலம் நேரம் 4:34
அருமை அக்கா. வாழ்த்துகள் .
🙏🙏
அம்மா பிரசனம் பற்றி வீடியோ பதிவு போடவும் 🙏🙏🙏
👍
நல்ல பதிவு 🎉
🙏🙏
வாழ்த்துக்கள் மேடம்
🙏🙏
வாழ்த்துக்கள்🎉🎊 மேடம். இன்னும் சிறிது சவுண்டு ப்ளிஸ்.
👍
சூப்பர்
🙏🙏
Super akka🎉
🙏🙏
வணக்கம் மேடம்
என் மகள் சாருபாலா 9.6.2005
மேஷ லக்னம் மிதுன ராசி
மூன்றாமிடத்தில் இரண்டாமிட அதிபதி சுக்கிரன் +நான்காமதிபதி சந்திரன் +ஆறாமதிபதி புதன் +பதினொன்றாம் அதிபதி சனி அனைத்தும் இணைந்து உள்ளது அதைபோல ஆறாமிடத்தில் குரு +கேது இணைவும், பனிரெண்டாம் இடத்தில் செவ்வாயுடன் ராகு இணைந்தும் உள்ளது ஆனாலும் என் மகள் நீட் தேர்வில் 446 மதிப்பெண்கள் பெற்று இங்கு இடம் கிடைக்காமல் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கிறார் .
ஏன் மேடம்?
லக்குண புள்ளி அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ளதா? ஆறாம் அதிபதி புதன் சனி எத்தனை டிகிரி இடைவெளியில் உள்ளது
@@maharajan6982 லக்னம் பரணி 4 பாதம்
புதன் மிருகசிருடம் -3 பாதம்
சனி புனர்பூசம் -4 பாதம்