தேங்காய்பாறை மீன் குழம்பு மணக்க மணக்க இப்படி வைங்க | Meen Kulampu Recipe in Tamil | Fish Kulambu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 43

  • @k.sgr10
    @k.sgr10 2 месяца назад +1

    அருமையான மீன் குழம்பு ❤👍🏽👍🏽👍🏽👌🏽👌🏽👌🏽

  • @selvis7720
    @selvis7720 2 месяца назад +1

    அருமையான தேங்காய் பால் மீன் குழம்பு தேங்காய் பாறை மீன் சேர்த்து சூப்பரா இருக்கு சிஸ்டர்👌👌👌👌😋😋

  • @Goms_World
    @Goms_World 2 месяца назад +1

    தேங்காய் பாறை மீன் குழம்பு செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍

  • @swamyskitchen1452
    @swamyskitchen1452 2 месяца назад +1

    அருமையான மீன் குழம்பு 👌

  • @Craftskarai
    @Craftskarai 2 месяца назад +1

    Wow mouth watering 😋

  • @nbcooks55
    @nbcooks55 2 месяца назад +1

    Very nice and very tasty 😋 recipe 🎉

  • @RatnamKitchen
    @RatnamKitchen 2 месяца назад

    சூப்பரான மீன் குழம்பு 👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽👍🏽

  • @sasiammakitchen
    @sasiammakitchen 2 месяца назад +1

    Yummy fish kuzhambu ❤❤❤ 6:00

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 2 месяца назад +1

    இந்தபுள்ளக்கி மட்டும் தேங்காய்பாறை எங்கிருந்துதான் கெடைக்குதோ சூப்பர் சூப்பர் ❤❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 месяца назад

      😂😂😂😂 thank you so much dear panumma 🥰🥰🥰🥰🥰

  • @harshicreativekitchen4238
    @harshicreativekitchen4238 2 месяца назад +1

    நீர் ஊறும் சுவையில் மீன் குழம்பு❤❤❤❤❤

  • @TamilinParis
    @TamilinParis 2 месяца назад

    Meen kulambu recipe மிகவும் அருமை சகோதரி 👌👌✅❤️❤️🌹🌹

  • @foodbnk
    @foodbnk 2 месяца назад +1

    Great recipe, looking so delicious 😋😍🤝👈🏻✅ 5:25

  • @TamizhiniMagizhini
    @TamizhiniMagizhini 2 месяца назад +1

    Superrr sis ❤

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 2 месяца назад

    Lk6 நீங்க நானாகவும்,நான் நீங்களாகவும்,மாற்றி மீன் குழம்பு செய்து விட்டோம்,6:01

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 месяца назад

      Yes sister Thanks for your words thank you so much dear sister

  • @mypetsmygarden
    @mypetsmygarden 2 месяца назад +1

    This Meen Kulambu recipe looks incredibly delicious! The aroma of the coconut-infused fish curry must be irresistible. Thank you for sharing this mouth-watering recipe in Tamil! Can't wait to try it out.

  • @இடிச்சமிளகு
    @இடிச்சமிளகு 2 месяца назад

    ❤❤❤❤super ❤❤❤❤super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 месяца назад

      Thank you so much dear sister your support very very important to me

  • @fmsamayal1084
    @fmsamayal1084 2 месяца назад

    தேங்காய் பாறை மீன் 🐟 அருமை எனக்கு ரோம்ப பிடித்த மீன் சூப்பரான ரெஸ்பி அழகாக செயிதிங்க சகோதரி ❤

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 2 месяца назад

    தேங்காய் பாறை மீன் குழம்பு ரொம்ப அருமையான செய்முறை ல சூப்பரா இருக்கு 👌👌👌👌😍😍 fish குழம்பு fish fry வித விதமா செஞ்சு அசத்தறீங்க keeprocking 🎉🎉🎉🎉♥️♥️♥️

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 2 месяца назад

    தேங்காய் பாறை மீன் குழம்பு சுலபமாக சுவையாக தேங்காய்பால் சேர்த்து செய்தது அருமை. மாங்காய் சேர்த்தது கூடுதல் சுவை. 👌👌👌Keep rocking 🎉🎉🎉

  • @VikisKitchen1
    @VikisKitchen1 2 месяца назад +1

    தேங்காய்பாறை மீன் குழம்புஅருமை. sister . உண்மை தான் நீங்க சொன்ன மாதிரி கல்லுப்பு தான் மீன் குழம்புக்கு நல்லா இருக்கும். தக்காளி மசாலா அரைத்து அருமையா குழம்பு பண்ணிட்டீங்க. மாங்காய் சேர்த்து இன்னும் அருமை. மீன் குழம்பு செய்ரதுக்கு உங்களை போல யாராலும் முடியாது sister. Meen kulambu பார்த்தாலே பசிக்குது. ❤❤❤

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 2 месяца назад

    தேங்காய் பால் பற்றிவிளக்கம் அருமையாக சொன்னீர்கள் மாதேங்காய்பாறை குழம்பு செய்யும் போதே சிலடிப்ஸ் சொன்னீர்கள் Thanks ma