கிராம மக்களின் பழமையான பல்பொடி, விபூதி,சமையலுக்கு முக்கியமான எரிபொருளான வரட்டி செய்முறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 549

  • @kavitharaja6617
    @kavitharaja6617 5 лет назад +81

    மலரும் நினைவுகள் எங்க ஆயா இந்த மாதிரி விராட்டி தட்டி விற்பனை பன்னியது ஞாபகம் வருகிறது 💟💟💟💟💟💟💟💟👌👌👌👌👌1,000000000👌

    • @AaBb-uh5qt
      @AaBb-uh5qt 5 лет назад +1

      👌👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐மலரும் நினைவுகள்

  • @vasanthieswaran7127
    @vasanthieswaran7127 5 лет назад +5

    இந்த வீடியோவை பாராத்தல் எங்க ஊர் நியாபகம் வருகிறது எங்க ஊர் திண்டிவனம் கீழ்காரனை கிராமம் பசுமையான நினைவுகல் வாழ்த்துக்கள் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 лет назад +75

    ஆனந்தி !! நான் சிறுவயதில் (கூறைவீடு) வீடு மெழுகவும், வாசல் தெளிக்கவும் மைதானம் முழுவதும் சாணம் எடுக்க சுற்றித் திரிந்தது ஞாபகம் வருகிறது.
    அப்போது வரட்டி அடுப்பெரிக்கவும், அம்மன் கோவிலில் பொங்கல் வைக்கவும் உபயோகித்திருக்கிறோம்.
    அம்மாவின் வேலை அற்புதம் டா!!
    அம்மாவிற்கு பெண் சளைத்தவள் அல்ல.
    பழைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்ததற்கு நன்றி மா !!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      மகிழ்ச்சியான காலங்கள்🙏🙏🙏💐💐💐💐

  • @sivapriya2807
    @sivapriya2807 4 года назад +1

    👌👌👌akka... chinna vayasula tharai mozhukathuku amma chani poraka poka solum .... smell pidikathu azhuthu azhuthu povom ... athu njabagam varuku ipo ninacha good memories

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      அருமை ப்ரியா🌷🙏🙏💐💐

  • @kalpanasakthi819
    @kalpanasakthi819 4 года назад +3

    வணக்கம் ஆனந்தி அக்கா,
    இந்த பதிவு நமது கிராமத்து பழக்க வழக்கங்களை ஞாபகப்படுத்தும் விதமாக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @kavithao3097
    @kavithao3097 5 лет назад +83

    உண்மைலும் உண்மை 👌பல்லும் போன சொல்லு போயிற்று என்று ஒரு பழமொழி உண்டு. இப்படியான பற்பொடியை பாவிக்கும் போது வாய்பகுதியில் எந்த நோய்யும் வாராது தயவு செய்து பழைய காலத்திற்கு திரும்பி போவமா சகோதர, சகோதரிகளே.
    👍🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +3

      அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி🙏🙏💐💐💐

  • @arunpandianma5564
    @arunpandianma5564 4 года назад +1

    பழமையை மறந்ததை நினைவுக்கு கொன்டு வந்தது அருமை. புதியதலைமுறையினர்கள் நமது பழைய வாழ்க்கை முறையை அறிவதர்க்கு அறிய வாய்ப்பு.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      💐💐🙏🙏🙏🙏💐💐🌷🌷

  • @geethageetham5163
    @geethageetham5163 4 года назад +10

    ஆனந்தி அக்கா உங்க channel நிறைய கத்துக்கிட்டேன்.. உண்மையில் கிராமம் தான் best akka

  • @julietpappu3999
    @julietpappu3999 5 лет назад +16

    U guys are doing an awsome work to show this too all our generations who aren't aware of these...thqq😊😊

  • @ms.somunaidu9874
    @ms.somunaidu9874 3 года назад +3

    அக்கா உங்கள் அம்மா super சுறுசுறுப்பாக இருக்காங்க. 100 ஆண்டு நல்லா இருக்கனும். 🙏🏻

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 5 лет назад +83

    சகோதரி நீங்க ஒரு வேலையும் விட்டு வைப்பதில்லை உங்க லெவலே வேற
    👌👌👌👌👌👌

  • @engaareaullavaratha7408
    @engaareaullavaratha7408 5 лет назад +6

    Akka neenga nijamavey super.... Marandhu ponadha niyabaga paduthunadhuku rompa thanks... Idhu ippo neraiya peruku theriyadhu...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      அருமையா சொன்னிங்க🙏🙏🙏💐💐💐💐

  • @abdulbros100
    @abdulbros100 5 лет назад +177

    சமையல் வீடியோ தவிர இதைபோன்ற கிராமத்து வேலைகளை வீடியோவாக கொண்டுவாருங்கள்.இளைய தலைமுறையினர் பார்க்கட்டும்.

  • @malarkodi5699
    @malarkodi5699 3 года назад

    இதையெல்லாம் பார்க்கும் பொழுது என் சிறுவயது நினைவுகள் ஞாபகம் வந்தது.

  • @sathyavas9746
    @sathyavas9746 5 лет назад +1

    Enga avva ipdi thaan pannuvanga. Amma va paakumbothu en avva ninaippu thaan varuthu. Thz akka... I miss u avva....

  • @sudhatamilmani2445
    @sudhatamilmani2445 5 лет назад +1

    Ananthi neenga parampariyathai meettukodukkum devadhai.romba thanks pa.unga familykkum romba thanks.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @anbuthurai9714
    @anbuthurai9714 4 года назад +4

    ஆனந்தி அக்கா சூப்பர் உங்க வீடியோ அனைத்தும் பிடிக்கும் 💝💝😘🌹🌹🌹

  • @selvis5853
    @selvis5853 5 лет назад +10

    When I was pregnant Time I eat vibuthi 1pkt per aday its my favorite 😋superb sister

  • @maragathamm4354
    @maragathamm4354 4 года назад +1

    vozhaipum athigama irrukku palanum athigama irrukku super

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 5 лет назад +2

    சூப்பர் பழைய நினைவுகள் வாழ்க வளமுடன்...

  • @balabala9325
    @balabala9325 5 лет назад +3

    அனைவருக்கும் வணக்கம் ஆனந்தி மேடம் சூப்பர்
    இப்போ உள்ள சின்ன சிறுவர்களுக்கு நமது முன்னோர்கள் வாழ்ந்த நடைமுறையை கற்றுக்கொடுத்ததற்கு நன்றி
    அன்று எவரும் பல் மருத்துவரிடமோ காவிடீஸ் பத்தின பயமோ இல்லமா ஆரோகியமான வாழ்கை வாழ்ந்து இருந்தனர். இன்று நிலைமை தலை கீழ்
    அனைவருடைய வீட்டிலும் modi gas எனவே கிராமத்தில் கூட இந்த மாட்டு சாணம் வறட்டி சாம்பல் எல்லாம் மறந்துட்டு கார்பொரேட் கையில் மாட்டிக்கொண்டு " ஆஹா பல் வலிய ஈறுகளில் ரத்தம் வடியுதா உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்க காரம் இருக்க இன்னு சொல்லி எதிர்கால தலைமுறையினர் அனைவரையும் ஏமாற்றி பிழையைகின்றனர்
    தொடரட்டும் உங்கள் சேவை
    என்றுமே கிராமம் கிராமம் தான்
    நன்றி.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      அருமையா சொன்னிங்க உண்மையை வாழ்த்துக்கள்🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @gtagamer6212
    @gtagamer6212 5 лет назад +1

    அனபு சகோதரி அருமை அந்த கால நினைவு வருகிறது

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sfathima8834
    @sfathima8834 3 года назад +1

    Enaku எங்க ஊர்ல ippadidhan seivanga flash back vandhudichi thanke

  • @neelashri2016
    @neelashri2016 4 года назад +1

    Thank u akka.puthusa oru visiyam kathukiram

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹💐💐🙏

  • @jayalakshmijayalakshmi1209
    @jayalakshmijayalakshmi1209 5 лет назад +2

    எனக்கு பழைய ஞாபகம் நினைக்க வைத்ததுக்கு நன்றி அக்கா

  • @solomonyesu9953
    @solomonyesu9953 5 лет назад +1

    Ennoda chinna vayathu nyabagangal varikiruthu sagothiri vazthukal

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க நன்றி🙏🏼🌹🌷🌷🌹🙏🏼🙏🏼

  • @mohamedshayaan101
    @mohamedshayaan101 5 лет назад +4

    Epdi ka ipdilam seiringa great work ,your are the rock star once upon a time my grand ma doing this work ipo ithellam city life la illa very sad.....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      அருமையா சொன்னிங்க

  • @dadypapa660
    @dadypapa660 4 года назад

    Nanum ipo ithelam maranthutan Ana 6-7 yrs before nanum ratti thatierukan palkuda valakirukan smell super ah erukum pathiram kuda velakalam

  • @arularun3393
    @arularun3393 5 лет назад

    Naanuam try panniearukka superaearukkuam neenga sonnathu unmaithan akka..

  • @msathish6699
    @msathish6699 5 лет назад +2

    எங்க வீட்டில அஞ்சு மாடு இருக்கு இந்த மாதிரி எங்க வீட்டிலேயும் செய்யறாங்க இப்போ கூட செய்யறாங்க அக்கா சூப்பர் பழைய நினைவுகளை இன்னும் எடுத்துட்டு வரீங்க

  • @nela4193
    @nela4193 5 лет назад +10

    Ungaluku thiramaiyum anubavamum athigama iruku akka.... Vazlge pallandu 👏👏👏👏🤗🌺🇲🇾

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 лет назад +4

    Your channel is keeping age old traditions alive. Wonderful!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      💐💐💐🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @natakalapaveethra5270
    @natakalapaveethra5270 5 лет назад

    பழையது புதுமையாக காட்டுவது எங்களை போன்ற பலருக்கு புதுமையாக உள்ளது..... நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏💐💐💐

  • @divyadevi9431
    @divyadevi9431 5 лет назад +1

    Theriyatha visayangal katru tharum akka ku vanakkam nandri

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐திவ்யா

  • @deepailango2
    @deepailango2 4 года назад

    Vazhndhal gramathildhan vazha vendum endru asayaga ulladhu. Nalla padhivu

  • @jessica_jessie
    @jessica_jessie 5 лет назад +35

    ஆனந்தி உங்க அம்மா .... தங்கம்.பத்திரமா பாத்துக்கோங்க. சின்ன வயசிலே நல்லா practice கொடுத்திருந்தா இந்தியாவுக்கு ஒரு gold நிச்சயமா கிடைச்சிருக்கும்.😄 அருமை

  • @maheswarikannan5282
    @maheswarikannan5282 5 лет назад +2

    First time paakkaren, super aaka, thank you so much

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +2

      மிக்க மகிழ்ச்சி மகேஷ்வரி

  • @InduKannanYamini
    @InduKannanYamini 5 лет назад +1

    This is so so good information. Foreigners can snigger at us. But we know the goodness of varatti and the komatha herself. Ore oru request. Pls unga oorai ippadiye vechirunga. Nagareegam gra perula azhichratheenga. Thank u for this vdo.

  • @AbiAbi-qj3vr
    @AbiAbi-qj3vr 5 лет назад +2

    Neenga pakkura work ellame besta pandrainga akka super congrats

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏🙏

  • @logamahishan9476
    @logamahishan9476 5 лет назад +1

    உங்கள் அம்மா அருமை...

  • @gayatripatel212
    @gayatripatel212 5 лет назад +2

    Super.nani.ka.gao.yaad.aa.gaya.nice 😁😁😁😁😁😁😁😁

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 лет назад

      ஆனந்தி நான் இதை தமிழில் சொல்கிறேன் .
      Super . பாட்டியின் ஊர் ஞாபகம் வந்துவிட்டது. Nice.

  • @dhilipkumar967
    @dhilipkumar967 5 лет назад

    ஒவ்வொறு வீடியோவும் பயனுள்ள வீடியோவாக இருக்கிறது அருமை தங்கச்சி

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 лет назад +12

    ஆமாம் ஆனந்தி எங்க பாட்டி இப்படித்தான் செய்வார்கள் பழைய ஞாபகங்கள் பதிவுசெய்ததற்க்கு நன்றி ஆனந்தி.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @manoprime6199
    @manoprime6199 5 лет назад +36

    அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏எல்லாரும் எப்படி இருக்கீங்க🎉🎉🎉🎉சூப்பர் அக்கா👌👌👌👌

  • @RekhaRekha-ho5ii
    @RekhaRekha-ho5ii 5 лет назад +2

    எங்க வீட்டுல சின்ன வயசுல சாணி பொறுக்கி நாங்கள் தட்டி அது வித்து இருக்கும் உங்க வீடியோவை பார்த்த உடனே எனக்கு பழைய ஞாபகம் வந்துருச்சு

  • @keerthanam6207
    @keerthanam6207 4 года назад

    Village food... village place is always good for us....

  • @anushasukumar9890
    @anushasukumar9890 5 лет назад +1

    Enga oru niyabagam varuthu.migavum arumai.ithu pondra pathivugal avasiyam thevai.neenga unga familyum santhosamagavum noi nodi indri valavum iraivanai vendukiren akka.punniyam seithavargal than giramathil valvarkal endru en friend adikadi soluva athu crct than.neengal anaivarum punniyam seithavargal.ithu pondra pathivugal manathirku oru inam puriyatha magilchi tharugirathu.intha mari post niraya upload panunga akka.summa va sonnanga giramathil irupavanga vellanthi manithargal nu😍😘

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி தங்கச்சி🙏🙏🙏🙏🙏🙏

  • @bodician130
    @bodician130 4 года назад +2

    Love you all.Can I get those send to me .I am a Canadian.I don't speak your language but subtitles helps. There are so many channels but your is so great all natural and real. Most organic food cook in the village is so real. I like the tooth powder the banana stem cooking . Everything you do is amazing.
    I would appreciate some tooth powder.
    Can you send me some of your fried snacks .if you please advise on it .love you all I feel like my family .As I don't have parents both passed I live alone I am a physician.
    Thank you brothers, sisters,niece nephew s,mother father grandfather, grandma.god bless.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushavarsha5931
    @ushavarsha5931 5 лет назад +2

    Village life style realy super and natural 😉👌

  • @suriyavinpayanam5501
    @suriyavinpayanam5501 5 лет назад +1

    Akka romba thankska na ketathum video potutinga enga urulaum ipadithan pannitrukom

  • @sivakumar-do4hh
    @sivakumar-do4hh 5 лет назад +1

    Super,tq sister,,👌👌👍

  • @SanthramohanSanthramohan
    @SanthramohanSanthramohan Год назад

    பழைய ஞாபகம் வருகிறது ..... நன்றி

  • @user-hd2yh2vl1z
    @user-hd2yh2vl1z 5 лет назад +15

    Namba naattukku thevaiya ondru sister hats of you

  • @manimegalairaja1970
    @manimegalairaja1970 5 лет назад +2

    Your family members very hard working members

  • @rajkumarRajkumar-jk8vj
    @rajkumarRajkumar-jk8vj 4 года назад +1

    Akka nanum samballa than pathiram velakuren yenaku andha vasana romba pidikum

  • @dhanyamaran1920
    @dhanyamaran1920 5 лет назад +1

    Old is gold......good example for ur mom.......🥰🥰🥰...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @jayapriyaarumugam7737
    @jayapriyaarumugam7737 5 лет назад +1

    Super akka nan use panni eruken..

  • @umamaheswari6580
    @umamaheswari6580 5 лет назад +1

    Super super I like our show unbelievable . Super super

  • @kavishekhar3482
    @kavishekhar3482 4 года назад +2

    Anandhi you are amazing..hard working...I really admire you

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🌷🌷🌷💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 5 лет назад +1

    Very good.You are making everything money.

  • @dhanapal2010
    @dhanapal2010 5 лет назад +1

    Super nenga ethu panalum athula oru nala visayam eirugum...👌👌👌

  • @thiyagudurgathiyagudurga7020
    @thiyagudurgathiyagudurga7020 4 года назад +1

    Village life is very nice beautiful

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 лет назад

    Neengalum ammavum semmaya kaalala mix panrenga akka...super video akka..pakave arpudhama eruku👌👌👌👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏💐💐💐💐

  • @amalavlogs9722
    @amalavlogs9722 5 лет назад +1

    அருமை..

  • @sivasri8372
    @sivasri8372 4 года назад +1

    நாங்களும் இலங்கையில் இப்படித்தான் செய்வோம்

  • @australiatamilexpress9355
    @australiatamilexpress9355 5 лет назад +7

    Viragu eritha kari thundil pal vilaki kelvi patruken ipodha 1st raati la kelvi padren bro and sis👍🏻 new info to the world

    • @naganandhini5816
      @naganandhini5816 5 лет назад +1

      Nanga Chinna pillaya irukirappo Sampalla pal villaki irukom enga Patty vitula Sudama seivanga Dandiya Kaila pituchi Sudama hirukra idathil Kaya vachu sambal seivanga athilathan nanga pal vilakuvom

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏🙏🙏

  • @rojaroja2798
    @rojaroja2798 5 лет назад +1

    Akka Vera leavel

  • @monishakumar2174
    @monishakumar2174 5 лет назад +1

    First time pakaren ipadi.... Super Akka...unga channel moolam neraya information gather Pani iruken... Parambariya vishayangal... Good 😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி மோனிஷா

  • @rajmohan8560
    @rajmohan8560 5 лет назад +1

    Arumai

  • @devadevashree8730
    @devadevashree8730 5 лет назад +1

    Neenga super akka Amma innumum ooruku pona kondu varu vanga nanga athigam ithu than use panni irukom pal vilaka

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 5 лет назад +5

    சூப்பர் விராட்டி சாம்பல்ல பாத்திரம் தேய்தால் பல வியாதிகள் வராது என்கிறாங்க

  • @dhanyashrivideo1137
    @dhanyashrivideo1137 5 лет назад +1

    Hai mam good afternoon my name is Priya naan Telugu. Super Aanal Ithu enna enru theriyathu so nice.

  • @chermarajm
    @chermarajm 5 лет назад +5

    Akka Inimel unga name : All in all Rani, such a Wonder Woman you are 👍🏼👍🏼

  • @ganeshsuvarna4739
    @ganeshsuvarna4739 5 лет назад +1

    Akka & amma super NO.1

  • @hemachandu6351
    @hemachandu6351 5 лет назад +2

    Wow...such a good experience through your videos while...
    I dont ever seen this ..... guys ...great jobs....keep.doing ....god bless

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      🙏🙏🙏💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 5 лет назад +2

    gd nun..old days remberance wen I m kid.....nice..my mumy remberance back to me.tq sis.

  • @saranraghavi7519
    @saranraghavi7519 5 лет назад +1

    அருமை

  • @arun5173
    @arun5173 4 года назад +1

    Supper akka and Amma

  • @dhanasekarmurugaiyan5891
    @dhanasekarmurugaiyan5891 5 лет назад +1

    Nandri akka

  • @tamiltamil5967
    @tamiltamil5967 5 лет назад +1

    Wow amazing sani vadai

  • @ganesankrishnan3986
    @ganesankrishnan3986 5 лет назад +1

    Nalla pathivu akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி

  • @SalmanSalman-bd6po
    @SalmanSalman-bd6po 3 года назад +1

    Wow

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 5 лет назад +1

    தினந்தோறும் காலையில் சாணத்தை கையால் தொட்டால் தெய்வீக சக்தி உண்டாகும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @b23regina
    @b23regina 5 лет назад +1

    Beautiful video. Reminds me of my childhood in the village. keep sharing

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      Thank you so much 🙏🙏💐💐💐💐💐🙏

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 5 лет назад +1

    நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு சாணி தெளிப்பு மிகவும் பிடிக்கும் என்னசெய்வது முடியவில்லை இத்த பதிவு பார்த்து மகிழ்ச்சி அடைந்து விட்டது என் மனது வாழ்த்துகள் இத்த விராட்டியில் சமையல் செய்து காட்டவும் 👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி நிச்சயமாக

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 5 лет назад +4

    Nice and different video.

  • @vigneshmech2510
    @vigneshmech2510 5 лет назад +1

    Best video ever....

  • @chitrasabrisabari7421
    @chitrasabrisabari7421 5 лет назад +1

    Wow super sis. Nanum village atha iruka. Ungala parkumpothu parumaiya iruku

  • @karpagavallikottaisamy2960
    @karpagavallikottaisamy2960 5 лет назад +2

    எங்களுக்கு பழைய ஞாபகம் வருது,இதையெல்லாம் மறக்கமுடியாதா நினைவுகள்.

  • @hjjnnnb1412
    @hjjnnnb1412 5 лет назад +1

    Good

  • @sivakumarpalani3182
    @sivakumarpalani3182 5 лет назад +1

    Akka nenga vera level

  • @mahemahe3216
    @mahemahe3216 4 года назад +1

    Unga Amma unga la Vida semma ya urukanga

  • @MuruganJaya-vj1qf
    @MuruganJaya-vj1qf 3 года назад +2

    Super akka

  • @ramyadiya5827
    @ramyadiya5827 5 лет назад +5

    Super Akka naanum pallu epudi thechi irukan rmbo tasty ah irukom

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 5 лет назад +6

    எனக்கு இந்த அனுபவம் உண்டு ஆனந்தி ...1980ஆம் ஆண்டுகளில் ....

  • @m.kavitha9518
    @m.kavitha9518 5 лет назад +1

    You are really blessed

  • @makhalaksmi1131
    @makhalaksmi1131 4 года назад

    Supper ga nice

  • @spthangamspthangam6351
    @spthangamspthangam6351 5 лет назад +1

    அருமையான பற்பொடி

  • @vijilakshmi4903
    @vijilakshmi4903 5 лет назад +1

    Malarum ninaivkal nangalum cinavayasula ithelame senjom valthukkal Anandhi 🙏🙏🙏🙏🙏🙏

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 лет назад +2

    Aunty super traditional uses...😃😃😃

    • @mycountryfoods
      @mycountryfoods  5 лет назад

      👍👍👍👌👌🙏🙏🙏💐💐💐