மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி / meen kulambu / Meen kulambu recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 204

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 7 месяцев назад +12

    சூப்பர் நாவில் நீர் ஊறுகிறது நன்றி

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  5 месяцев назад +2

      @@rajapandirajapandi1853 நன்றிங்க

  • @user-nn2ci8ws3c
    @user-nn2ci8ws3c 5 месяцев назад +12

    மிக சரியான செய்முறை நன்றி வாழ்த்துக்கள்.

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  5 месяцев назад +1

      மிக்க நன்றிங்க

  • @UTkishore-gj4cg
    @UTkishore-gj4cg 5 месяцев назад +14

    எனக்கு ரொம்ப பிடித்த மீன் குழம்பு கானாங்கெளுத்தி மீன் குழம்பு தான் ❤

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  5 месяцев назад +1

      @@UTkishore-gj4cg அப்படியா நன்றிங்க பா

    • @UTkishore-gj4cg
      @UTkishore-gj4cg 5 месяцев назад +1

      @@JennyCooksTamil ஆமாம் அக்கா❤️✨

    • @sayanmoulafath3134
      @sayanmoulafath3134 3 месяца назад +1

      எனக்கும் தான்

    • @RamasamyRamasamy-jt9hq
      @RamasamyRamasamy-jt9hq 2 месяца назад

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தங்கம் நன்று நன்று நன்று

  • @MohanThilakshika
    @MohanThilakshika Месяц назад +1

    Super meen kulambu sister ❤❤❤

  • @RpjRithanyakitchen
    @RpjRithanyakitchen 8 месяцев назад +30

    மீன் குழம்பு பார்க்கும் போதே அருமையாக இருக்கும் சிஸ் I will try sis

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 8 месяцев назад +8

    சூப்பர் அருமை அருமை அருமை இனிய வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் சிறந்த மீன் குழம்பு சமையல் தெரிந்து கொண்டேன் இனிய வாழ்த்துக்கள்

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  7 месяцев назад

      மிக்க நன்றிங்க

  • @ravikeetha
    @ravikeetha Месяц назад +1

    அருமை👌👌👌

  • @hariharanmuniandy5138
    @hariharanmuniandy5138 6 месяцев назад +1

    Wow looks very nice,the curry colour looks awesome

  • @RamaniRaam
    @RamaniRaam 8 месяцев назад +11

    நிஜமாவே சூப்பர்ங்க 😮❤

  • @kanibalu7768
    @kanibalu7768 4 месяца назад +1

    Very superv 👍👍👍

  • @PyingkiliP
    @PyingkiliP 19 дней назад

    Very tasty❤

  • @minklynn1925
    @minklynn1925 8 месяцев назад +15

    மீன் குழம்பு செம சகோதரி🎉

  • @VigneshwariDham
    @VigneshwariDham 8 месяцев назад +4

    Ungaloda paruppu rasam potato Masala try panen supera irunthuchi mam.en husband 1st time na senja samaiyal supernu sonnaga

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  8 месяцев назад +1

      Thank you dear. Enakkum happy irukku .❤️

    • @VigneshwariDham
      @VigneshwariDham 8 месяцев назад +2

      @@JennyCooksTamil milakai killi sambar recipe konjam podunga mam

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  8 месяцев назад

      @@VigneshwariDham கண்டிப்பாக போடுறேன்

  • @NoorjahanNoorjahan-s2h
    @NoorjahanNoorjahan-s2h 4 месяца назад +1

    Super meen kulambu

  • @ArumugamMugam-jb5nx
    @ArumugamMugam-jb5nx 2 месяца назад +1

    Today iam trying Sunday

  • @Goms_World
    @Goms_World 9 месяцев назад +13

    மீன் குழம்பு ருசியாக எப்படி செய்வது என்று அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் 🎉🎉 Subscribed, Lk. New friend

  • @mydrivingdream1636
    @mydrivingdream1636 11 дней назад

    Ellatheyum vanaki arachu vecha romba nallaarukum

  • @rekhaharmalkar983
    @rekhaharmalkar983 4 месяца назад +1

    Very good pls share you recipies with English sub titles so that we can understand. Thanks .
    Vasco da Gama GOA.

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 3 месяца назад +1

    அருமை நன்றி சகோதரி!

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  3 месяца назад

      மிக்க நன்றிங்க 🙏

  • @ManiCM-z4u
    @ManiCM-z4u 8 месяцев назад +1

    Very nice 👌 👍

  • @georgeambrose3988
    @georgeambrose3988 4 месяца назад

    Super Super Good taste nice thanks

  • @santhithilaga2481
    @santhithilaga2481 4 месяца назад +1

    Super mam thanks 🎉🎉🎉🎉🎉

  • @Rosywillims-pi1mp
    @Rosywillims-pi1mp 7 месяцев назад +1

    🙏 Supper

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 4 месяца назад +1

    👏👏👏 நானும் இப்படித்தான் செய்வேன் பா 😂🎉🎉

  • @thetime-direction
    @thetime-direction 7 месяцев назад +1

    அருமை ஜென்னி

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  7 месяцев назад +1

      நன்றிங்க🙏

    • @thetime-direction
      @thetime-direction 7 месяцев назад

      கிறிஸ்து இயேசு உங்களை மென் மேலும் ஆசிர்வதிப்பார்

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  7 месяцев назад

      @@thetime-direction 🙏

  • @harsithvishnu9635
    @harsithvishnu9635 9 месяцев назад +5

    Video clarity nalla iruku sister enna model camera use panriga sister

  • @tamilprabhu476
    @tamilprabhu476 8 месяцев назад +1

    Nice ❤

  • @Prabhavathy-w2n
    @Prabhavathy-w2n 7 дней назад

    Garlic edichi potta innum taste ah irukkum

  • @rajeshkarker5297
    @rajeshkarker5297 3 месяца назад

    Supper akka

  • @shabikashabika7264
    @shabikashabika7264 6 месяцев назад

    Very nice sister

  • @Ramamurthy-w7q
    @Ramamurthy-w7q 8 месяцев назад

    Very good very nice fish. Carry. Thank you very much 🙏🙏

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 8 месяцев назад +1

    Super

  • @udayakumarramachandran3792
    @udayakumarramachandran3792 9 месяцев назад +5

    Short and sweet voice and good message

  • @selvirajkumar2188
    @selvirajkumar2188 7 месяцев назад

    Super sister

  • @BalaMurugan-Indira
    @BalaMurugan-Indira 7 месяцев назад +1

    Super Akka

  • @RajavelMugesh
    @RajavelMugesh 20 дней назад

    Super akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @GovinthsamySamy
    @GovinthsamySamy 8 месяцев назад +2

    Vadagam pottu thalicha super rarukkum

  • @Awakmasakapatu
    @Awakmasakapatu 3 месяца назад +1

    👍👍👍👍👍👍

  • @marimuth3851
    @marimuth3851 3 месяца назад

    ❤❤❤❤SUPER DEAR THANKYOU ❤❤❤❤❤

  • @vidyavidya707
    @vidyavidya707 8 месяцев назад +2

    Super madam

  • @Achu95762
    @Achu95762 3 месяца назад +1

    👍

  • @nishabanu4610
    @nishabanu4610 9 месяцев назад +2

    அருமை ❤

  • @vijayaratnamrajaratnam7635
    @vijayaratnamrajaratnam7635 6 месяцев назад +1

    Did not use ginger?

  • @bandenawaz448
    @bandenawaz448 8 месяцев назад +4

    👌💐💐💐💐

  • @SirajDeen-e7z
    @SirajDeen-e7z 6 месяцев назад

    SUPER

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 6 месяцев назад +2

    சின்ன வெங்காயம் குழம்பு ரெடி

  • @jasminereka3176
    @jasminereka3176 5 месяцев назад +2

    Akka coconut 🥥...??..

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  5 месяцев назад

      @@jasminereka3176 ungalukku thevai pattal serthukonga pa. Nalla irukkum. Serkkamal senjalum nalla irukkum.

  • @edwinrobert8684
    @edwinrobert8684 7 месяцев назад

    எனக்கும் இப்படி varuma❤❤❤

  • @syedrajafathima2695
    @syedrajafathima2695 7 месяцев назад

    Ithu ena brand pathiram sollunga akka

  • @vjrm73
    @vjrm73 8 месяцев назад

    Super👍

  • @BabuM-rz2hs
    @BabuM-rz2hs 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏👍👍👌👌♥️♥️🌹

  • @deviraj7603
    @deviraj7603 4 месяца назад +1

    Ethula coconut flavour irutha Nala irukum

  • @Villa-v6d
    @Villa-v6d 6 месяцев назад

    Thengai vendama

  • @paulrajmariselvi8789
    @paulrajmariselvi8789 8 месяцев назад +1

    Coconut 🥥 thevai ellaiya sister

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  8 месяцев назад +1

      Intha kuzhambikku thevai illainga sister.

    • @paulrajmariselvi8789
      @paulrajmariselvi8789 8 месяцев назад

      @@JennyCooksTamil
      Thank you for your reply sister 🙏

  • @nirmalar228
    @nirmalar228 7 месяцев назад

    pulli use panamateegala

  • @MgxFindz
    @MgxFindz 7 месяцев назад

    Meen potaperagu, 5 min cook panna pothum, 10 mins cook pana kudathu, meen odanchu... Kulambu kozhanchirum, kulambu fulla mulla irukum, meen vega 3 to 5 mins tha correct alavu.

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  7 месяцев назад

      Neenga solvathu 100% unmai. Fresh meen engalukku kidaipathillai . Athanaala ippadi samaithal thaan nallathu . Ithuvaikkum keen udainthathu illai

  • @Thenmari1981
    @Thenmari1981 9 месяцев назад +2

    Salt two times serithinga sister

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  9 месяцев назад +1

      Tomato vathakkum pothu konjam pottu irukken. Kuzhambu kothi vidum mun konjam pottu irukken . Sariyana alavil irunthathu

    • @Thenmari1981
      @Thenmari1981 9 месяцев назад

      @@JennyCooksTamil ok sister

  • @elizaBeth-nh2bv
    @elizaBeth-nh2bv 6 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு ஆனால் தேங்காய் மஞ்சள் தூள் சேர்க்கல

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  5 месяцев назад

      Thank you.Meen koodave manjal thool pottu irukken nga. Thengai pottum meen kuzhambu vaippen. Ore mathiri vaikkamal mathi mathi vaippen.

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 4 месяца назад +1

    Ayilai nallave irukathu

  • @sheejarenjis6760
    @sheejarenjis6760 8 месяцев назад +1

  • @madhusudanrao1280
    @madhusudanrao1280 8 месяцев назад

    😋👌

  • @rebekkalbalajikarttik6837
    @rebekkalbalajikarttik6837 9 месяцев назад

    Super semma meen k ❤ what about mangooooo 💞💐👍

  • @AnguselviMeenakshisundaram
    @AnguselviMeenakshisundaram 8 месяцев назад

    👌👌👌👌👌👌🤤🤤🤤

  • @tipsforu1477
    @tipsforu1477 3 месяца назад

    Nallatha chechi

  • @HappyClothes-nk7vc
    @HappyClothes-nk7vc 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arokiamarySunantha
    @arokiamarySunantha 5 месяцев назад +1

    Paper podakudathu

  • @suriyasvchannel6112
    @suriyasvchannel6112 Месяц назад +1

    பார்க்கும்போது வாயில எச்சில் ஊறுது😅😅😅😅

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  Месяц назад

      @@suriyasvchannel6112 samaichi sapidunga romba nalla irukkum

  • @parvatiselvam8223
    @parvatiselvam8223 8 месяцев назад

    Ginger podalaya madem(ginger,garlic paste)...

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  8 месяцев назад

      Intha method meen kuzhambirkku ginger garlic paste pods thevai illainga

  • @colleennandan9815
    @colleennandan9815 6 месяцев назад

    Mika nanri amma

  • @krishnavenib7793
    @krishnavenib7793 7 месяцев назад

    Meenukulambukku mustard podamattanga😄

  • @murugeshmurugesh599
    @murugeshmurugesh599 Месяц назад

    A அயில சாப்பிட்டா வயிரு வலி

  • @okasan4416
    @okasan4416 8 месяцев назад +1

    Paccha milagai kadaisiya serkka kudathu

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  8 месяцев назад

      Yen?

    • @baskars8199
      @baskars8199 8 месяцев назад +1

      பச்சை மிளகாயை கடைசியில் சேர்த்தால் தான் வாசனையாக இருக்கவும்

  • @anishspl9717
    @anishspl9717 4 месяца назад

    ௧ேரளா முறை மீன் ௧றி

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  4 месяца назад

      Appadiya Namma veetla ippadi thaan vaippen

  • @peternadar1724
    @peternadar1724 8 месяцев назад +8

    மஞ்சத்தூள் போடவே இல்லை😢😢

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  8 месяцев назад +1

      மீன் கூட உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து இருக்கேன்

    • @kumaranpillai69
      @kumaranpillai69 8 месяцев назад +1

      உப்பும் மஞ்சளும் மீனோடு சேர்த்தார்கள்

    • @Nagammanagu-t1u
      @Nagammanagu-t1u 8 месяцев назад

    • @Rajendiran-s9g
      @Rajendiran-s9g 2 месяца назад

      ஏற்கனவே கட்பண்ண மீனை மஞ்சள்தூள் கலந்து ஊற வைத்ததை காட்டியதை நீங்கள் கவனிக்கவில்லை

  • @samassociates956
    @samassociates956 7 месяцев назад

    I cannot understand one thing. Why people donot remove fish eyes even while cooking. Any body can comment

  • @priscillasuguna9203
    @priscillasuguna9203 Месяц назад

    மஞ்சள் தூள் போடால

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 4 месяца назад

    சமையலில் கலர் அஜினோ மோட்டோ போடவே போடாதீங்க.

  • @PsnsPsns-nw9sl
    @PsnsPsns-nw9sl Месяц назад

    துபாய் இருக்கிறேன் நாவில் எச்சில் ஊறுது

  • @charlesnelson4609
    @charlesnelson4609 6 месяцев назад

    The quality of this 🐟 fish is not good 😐 who will eat this particular fish, 😂

  • @نبيذه
    @نبيذه 11 дней назад

    கடும்புளி

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 4 месяца назад +7

    யாறுக்கும்மீன்குழம்புவைக்கதெரியாத

  • @dhanasekarandhanasekaran4159
    @dhanasekarandhanasekaran4159 5 месяцев назад

    நல்லா ஜிலேபி பவுடர் போட்டு சிவப்பாக்கிடரீங்க.குழம்பு பாத்தா குருதான் தெரிந்து.காசுக்காக தான் பண்றீங்க

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  5 месяцев назад +3

      Thank you. God irukkar. Veetla samaikira kuzhambil jilebi powder poduvangala. theriyamal Yaraium thappa pesathinga.

    • @baskarbaskaran2094
      @baskarbaskaran2094 3 месяца назад

      எண்ணெய்யில் வெங்காயம் வதக்கும் போதே மிளகாய் தூள் சேர்த்தால் நல்ல நிறம் கிடைக்கும் அப்படி தான் அந்த சகோதரி செய்துள்ளார்

  • @rasheedsaheb8065
    @rasheedsaheb8065 7 месяцев назад +1

    கருவேப்பிலை அதிகமாக உள்ளது

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  7 месяцев назад

      Karuveppilai niraya potta nallathu thaan sister nalla manama irukkum ungalukku vendamna kuraichikonga

  • @samueledward623
    @samueledward623 2 месяца назад

    Yes மீன் சுவை குறை வாக இருக்கும்

  • @indiradmello1004
    @indiradmello1004 8 месяцев назад

    Give recipe in English don't under stand you help

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  8 месяцев назад

      hi, I just added English subtitles. kindly watch and let me know. thanks

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 5 месяцев назад

    இவ்ளோ வெங்காயம் உரிக்க கஷ்டம் இக்கோ வி ஆர் பேச்சுலர் 😹

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  5 месяцев назад

      @@ArunKumar-fj6gl வெங்காயம் தேவையானஅளவு எடுத்து அடிபகுதியும் மேல்பகுதியும் கொஞ்சமா கட் பன்னிடுங்க பிறகு உரித்து பாருங்க ஈசியா இருக்கும்.

  • @KamalDeen-i3y
    @KamalDeen-i3y 8 месяцев назад

    சூப்பர்

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 8 месяцев назад +76

    அய்லா மீன் குழம்பு வைத்து கொடுத்தேன். உண்டவகள் மீன் குழம்பு சுவை ...ஆனால் மீன் சுவையில்லை என்றனர். அய்லா மீன் சுவையாக இருக்காதோ???????

    • @kalakingston05
      @kalakingston05 8 месяцев назад +10

      Ice meen irukum fresh meen taste irukum

    • @sakthmsg..6868
      @sakthmsg..6868 8 месяцев назад

      Oe hi​@@kalakingston05

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil  7 месяцев назад +2

      Nalla irukkum

    • @vikky9534
      @vikky9534 7 месяцев назад +2

      மத்தி மீன் குழம்பு,,,, அயுற மீன் வறுவல்,,

    • @AgnesNetto
      @AgnesNetto 7 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@JennyCooksTamil

  • @MubarakSumaia
    @MubarakSumaia 3 месяца назад

    சூப்பர்

  • @j.gnanadas.31
    @j.gnanadas.31 5 месяцев назад

    Super

  • @sarulatha5865
    @sarulatha5865 3 месяца назад

    Why are u not adding kulumbu podi akka can u pls reply

  • @christophergeorgevictorjgr6720
    @christophergeorgevictorjgr6720 5 месяцев назад

    Super