சொத்து விவகாரம் / வில்லங்கம் | Property Matters | Astro Answers | Astro Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 21

  • @homestylemathi
    @homestylemathi 4 месяца назад +1

    லக்னம்:விருச்சிக லக்னத்தில் செவ்வாய் ஆட்சி
    ஏழில் வளர்பிறை சந்திரன்
    6 ல் சனி நீசம் 4 ல் புதன்
    சொத்து வீடு அமையுமா என்பது பற்றி கூறுங்கள்

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 3 года назад +4

    Hi sir, 12 லக்னத்திற்கும் சனி எங்கு இருந்தால் நன்றாக இருக்கும்.
    Pls make one video
    Regards
    Rajkumar Moorthi

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 года назад

    வணக்கம் மணிகண்டன் சார் 🙏 நல்ல பதிவு நன்றி சார் மகிழ்ச்சி நன்றி சார் 🙏

  • @Mainesh22
    @Mainesh22 3 года назад

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை.
    4ல் குரு-பூரட்டாதி நட்சத்திரம்.
    5ல்ராகு-ரேவதி-2,
    செவ்வாய்-உத்திரட்டாதி-1 சேர்க்கை.
    நல்லபடியா மனன வாங்கி பட்டா வாங்கிட்டன் எப்படி reply

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +1

    4ம் வீடான விருச்சகத்தில் சனி வக்ரம் பெற்றால் என்ன பலன்?

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад

    மிக்க நன்றி சாா்🙏

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 3 года назад

    Super sir👏👏👏👏very well explained 😊😊😊😊😊

  • @nirmalasivaprakasam4355
    @nirmalasivaprakasam4355 3 года назад

    Anna en jadagathai parthu oruvar ven Samara yogam irukirathu enrar...aanal atharkana palangal onrum en vazhvil theriyavillai.
    Ven Samara yogam endral ena?ethavathu thadai irukuma athan palan kidaika?
    Vivaramaga kooravum🙏🙏🙏🙏🙏

  • @gvel9026
    @gvel9026 3 года назад

    மணிகண்டன் ஐயா வணக்கம் கடகலக்கனத்திற்க்கு 4.ம் அதிபதி சுக்கிரன் லக்கனத்திருர்கு பாதகதிபதி 4ம் இடத்தில் அமர்ந்தால் எப்படி பட்ட வீடு அமையும் நன்றி வணக்கம் ஐயா

  • @deepikk7432
    @deepikk7432 3 года назад

    4இல் கேது , குடும்ப சொத்து வருமா ?

  • @KVijaykannanSince
    @KVijaykannanSince 3 года назад

    Vanakkam anna ..enaku mithuna laganam , makara rasi, avittam natchathiram enaku 4 il kethu but laganam thil sevvai suryan puthan

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 3 года назад

    கணவர் மனைவி இருவருக்குமே 4ஆம் அதிபதி செவ்வாய் இவர்கள் சரியில்லாமல் இருந்தால் என்ன செய்வது ஐயா. உம். கணவர் ஜாதகத்தில் 4ஆம் வீட்டில் ரிஷபத்தில் ராகு செவ்வாய் 6ல் நீசம். எனக்கு விருச்சிக லக்னம் லக்னாதிபதி செவ்வாய் 9ல் நீசம்.லக்னத்தில் ராகு . இது ராகு செவ்வாய் தொடர்பை காட்டுகிறதா. மேலும் 4ம்அதிபதி சனி 12ல் துலாத் தில் மறைவு இது போன்ற அமைப்பில் என்ன செய்ய லாம் .

  • @rajimithra5069
    @rajimithra5069 3 года назад

    Super sir

  • @thunderstorm864
    @thunderstorm864 3 года назад

    அண்ணா நான் மேசலக்கணம் கும்ப ராசி சதயம் எனக்கு நான்கில் ராகு சந்திரன் பதினொன்றில் கூட செவ்வாய் குரு சூரியன் என்ன நடக்கும் சொல்லுங்கள் அய்யா

  • @shrepradhavinodhkumar7562
    @shrepradhavinodhkumar7562 3 года назад

    Sir one doute .. my daughter kanni rasi kanni lakanam... she was born on 4/8/2019 .at 10.4 am... she had sani +kethu in 4th place.. plz tell solution sir.. suffering lot...

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 3 года назад

    Yes 💖💘💘 ok thanks sir

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 3 года назад +1

    4இல் சனி ஆட்சி வக்கிரம் இதன் பலன்

  • @FreeFire-yi1kq
    @FreeFire-yi1kq 3 года назад

    Sir my dasa amsam chart and birth chart are totally different

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 3 года назад

    👍

  • @sganeshan367
    @sganeshan367 3 года назад

    4 wettlua grangahal illana