சம்பந்தி சாப்பிடவே மாட்டார்!-Sambandhi Saappidave Maattar-Mambalam Sisters

Поделиться
HTML-код

Комментарии • 178

  • @sundararamans654
    @sundararamans654 4 месяца назад +6

    ஒரு 50 வருடங்களுக்கு முன் கல்யாணங்களில் இந்த சம்பந்தி பாட்டு சாப்பிடும் பொழு பாடுவார்கள், பின் வெற்றிலை பொடும்பொழுது இதே மாதிரி பஞ்சாதி சொல்லி வெற்றிலை கொடுப்பார்கள் இது இரு தரப்பினருமே போட்டி போட்டுக்கொண்டு செய்வார்கள் மிகவும் கல்யாணங்கள் ஜாலியாக, live ஆக இருக்கும். சில சமயம் சண்டைவர்வதும் உண்டு. நீண்ட நாட்களுக்குப்பின் கேட்க இனிமையாக ருக்கிறது. நன்றி.

  • @janarthanamvaradhan8066
    @janarthanamvaradhan8066 4 месяца назад +1

    வாலாஜா பேட்டை ஆஞ்சநேயர் உற்சவத்தின்போது பலபாடல்கள் கச்சேரிகேட்டேன் இசைதட்டு வாங்கினேன்❤வணக்கம் வாழ்க வளத்துடன்

  • @kalyanib1757
    @kalyanib1757 Год назад +15

    அருமையான பாடல். இந்த காலத்தில் இப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வு ததும்பும் பாடலை கேட்க முடியுமா?

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 2 года назад +8

    இவ்வளவு பெயரை கேட்டாலே வயிறு ரொம்பிடுமே.

  • @VK-ql6ou
    @VK-ql6ou 3 года назад +17

    கேட்டு வருடங்கள் ஆயிற்று. அருமை. நன்றி

  • @inderchand7896
    @inderchand7896 3 года назад +11

    எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டார் ஒரு கை மட்டுமே பார்ப்பார்

  • @manimegalaigovindraj8851
    @manimegalaigovindraj8851 2 года назад +13

    ரசிக்க முடிஞ்சா ரசிக்கவும் இல்லை என்றால் கடந்து போகவும். எதற்காக கீழ்த்தரமான விமர்சனங்கள்!?

  • @sugavanamsugavanam398
    @sugavanamsugavanam398 24 дня назад

    Super , covered all the items. Good to listen !!

  • @mbalubaby4575
    @mbalubaby4575 3 года назад +13

    என்ன ஓரு அருமையான பாடல். நன்றி urban. வீடியோ இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

  • @tvmlokeshwari8874
    @tvmlokeshwari8874 10 месяцев назад +5

    அருமையான பதிவு 😍👌👏

  • @sethuramanvenkat
    @sethuramanvenkat 2 года назад +17

    எங்கள் பாட்டியார் காலத்தில் சம்பந்தி கலாட்டா
    பரிகாசம்உண்டு

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e 4 месяца назад +4

    நன்றாக உள்ளது 🎉🎉🎉

  • @shreyasriram-1768
    @shreyasriram-1768 Год назад +7

    such a fun song😄. The amount of humour in the song is so very nice.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 3 года назад +10

    கேட்டு வருடங்கள் ஆயிற்று. நன்றி.

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 3 года назад +14

    அருமை, அருமை 🍀🌸🍀🙏🙏🙏

  • @nithyamamennumkongameseyab5575
    @nithyamamennumkongameseyab5575 3 года назад +17

    உங்கள் குரலும் வரியும் இசையும் புகழும் கிண்டலும் கேட்க மிக அருமை கேட்க கேட்க திகட்டாத குரல்

  • @dhurgaadevi4875
    @dhurgaadevi4875 3 года назад +9

    One of the oldest song. Thanks for bringing it back

  • @malathiravi4411
    @malathiravi4411 2 года назад +5

    Hi chithra it is excellent long back aachu unga song kettu happy to hear the voice So happy

  • @tamilpoongachannel405
    @tamilpoongachannel405 3 года назад +4

    அருமை.சம்பந்தி வந்தாளே.சறுக்கி விழுந்தாளே உள்ளதா

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 3 года назад +9

    Excellent song. Beautiful.

  • @geethasethuram4979
    @geethasethuram4979 Месяц назад

    Super super super 😊😊

  • @rajasekarans1713
    @rajasekarans1713 3 года назад +6

    Super very super Rs.iyenkar vazhga valamudan gree

    • @bhanumathisivaraman3278
      @bhanumathisivaraman3278 3 года назад

      ஆஹாஹா அருமை கேட்டு பல வருடங்களாகச்சு Excellent

  • @srinivasann4126
    @srinivasann4126 3 года назад +14

    Super song!!!!
    Thanks!!!
    What!!! How much to swalo!!!
    Think and joke!!!!
    Super tune..
    Super rytham...
    Super thinking....
    Our Brahmins never angry these kind of songs towards Sambanthy kalaippu...
    Good and nice....
    We are all welcome and appreciating this.....
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM

    • @murugansadasivabatar5803
      @murugansadasivabatar5803 3 года назад

      எங்கள் வீட்டு செல்லக்குட்டி பாடுவாள்

    • @bharathivc5782
      @bharathivc5782 2 года назад

      தின்று கெட்டவன் பிராமணன். (ஆனால் பாடல் வரிகளும், குரலும், ராகமும் ரசித்து தாளம் போட வைக்கிறது.)

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 Год назад +2

    My fav song tq voice words 👌👌👌👍🙏🌹

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 4 года назад +20

    அருமையான. பாடல் வரிகள் மகிழ்ச்சி

    • @sakhidrawing2764
      @sakhidrawing2764 3 года назад

      Some super song

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 года назад +2

      Avoid this type of songs. Not at all enjoyable concentrate on better things. Do not waste yr valueble time, energy like this.

    • @varadarajanr8282
      @varadarajanr8282 3 года назад +2

      பழைய பாடல் ....விதவிதமான...பலஹார வகை கேட்க இனிமை...நன்றி

    • @ushasrinivasan9379
      @ushasrinivasan9379 3 года назад

      @@mythilivenugopal5643 உண்மை

    • @inderchand7896
      @inderchand7896 3 года назад

      @@mythilivenugopal5643 this song is karpoora vasanai

  • @sudharaman6812
    @sudharaman6812 3 года назад +2

    I love this song 🎵 and I like this song thank you for sing this song ok 👌

  • @raj02april
    @raj02april 3 года назад +62

    Brahmins are the best in music, studies, spirituality and many other vital skills. We have to accept that fact

    • @kishorekumar4416
      @kishorekumar4416 3 года назад +2

      Ahaaan apdiya ☹️ paaruda

    • @kishorekumar4416
      @kishorekumar4416 3 года назад +5

      Electricity innovate panninathu brahmin pola
      Computer innovate panninathu
      Bigbang theory ithu ellam brahmin than pola . Sema da ambhi 😁😂😂

    • @raj02april
      @raj02april 3 года назад +2

      @@kishorekumar4416 you are a frog in the well. Need to grow up da to understand what I say. You have been brainwashed by D.K groups. So you will never understand what I mean.

    • @kishorekumar4416
      @kishorekumar4416 3 года назад +3

      @@raj02april Im not brainwashed by anyone da mutta payaley . I said the fact . Answer my question dnt talk unnecessary things

    • @thambivaratharajah2751
      @thambivaratharajah2751 3 года назад +3

      இப்பாடலைக் கேட்கும் பொழுது பழைய பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. கல்யாண சமயல் சாதம் காய்கறிகளும் ரொம்பப் பிரமாதம் என்ற பாடலில் கடோத்கஜன்(ரங்கராவ் ) சாப்பிடும் காட்சி ஞாபகத்தில் வருகின்றது. எதை வைத்து இப்படியான பாடலை பாடலைப் பாடினார்களோ தெரியவில்லை. எல்லோருக்கும் இப்படிச் சாப்பிட வேண்டும் என்ற அவா இருக்கின்றது. ஆனால் ஒரு சிலருக்கு எல்லாவிதமான வருத்தங்களும் இருப்பதனால் இப்படிச் சாப்பிட முடியாது. இருந்தும் பாடல் வரிகளும் பாடின குரல் வளமும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. அனைவருக்கும் இப்பாடலைப் பதிவு செய்தவருக்கும் மிகவும் நன்றி.

  • @gomathiramakrishnan5147
    @gomathiramakrishnan5147 Год назад +4

    வடிவேலு படத்தில் கௌரவம் கௌரவம்னு சொல்லி என கௌரவத்தை குழி தோண்டி புதைச்சிட்டீங்களேன்னு சொல்ற மாதிரி சாப்பிட மாட்டா சாப்பிடமாட்டான்னு சொல்லி குண்டோதரி பகாசுரன் கடோத்கஜன் ரேஞ்சுக்கு சம்பந்தியை பில்டப் பண்ணிட்டீங்களே

  • @spaishwarya8850
    @spaishwarya8850 5 лет назад +8

    It’s excellent as usual. I could not find your Thyagaraja pancharathnavali sung by you, pl upload. I was having cd, which I lost. It was one of the best. Pl upload here . God gifted voice for both.

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 3 года назад +26

    ஐம்பது வருஷங்கள் முன்பு இருந்த சம்பந்தி போலும். இப்பொழுதுதான் BP, Diabetes, என டயட்டில் இருக்கிறார்களே!!

  • @lalitha492
    @lalitha492 Год назад +2

    Very nice sambandhi

  • @thanikachalama4039
    @thanikachalama4039 5 лет назад +16

    super singers,
    super voices,
    superbly rendering the songs.
    thanks sir.

  • @Amirtha20077
    @Amirtha20077 3 года назад +4

    My brother's favorite song 😃

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 3 года назад +45

    A typical brahmin satire. எந்த சம்பந்தி வயிறு எரிந்து எழுதியதோ,😅

    • @blackhawk1963
      @blackhawk1963 3 года назад +4

      நீ கள்ள சாராய கேஸா தம்பி...

    • @bharathi5414
      @bharathi5414 Год назад

      😂😂

    • @k.sivakumarsiva8322
      @k.sivakumarsiva8322 11 месяцев назад +1

      😂😂😂😂வயித்து பிரச்சனையா இருக்கும்,மாமாவுக்கு

  • @nandhiachchagam9982
    @nandhiachchagam9982 3 года назад +10

    எழுதிய பெயர் தெரிவித்தால் நலம்

  • @indiranagarajan3544
    @indiranagarajan3544 Месяц назад

    Samantha Samadhi sapetava metal song very very nice ❤❤❤

  • @raviramanujam5762
    @raviramanujam5762 3 года назад +5

    Very nice to hear. Well done.

  • @kssubramanian4793
    @kssubramanian4793 3 года назад +12

    Very old song with modern additions. Enjoyable

  • @shripadrau1553
    @shripadrau1553 4 месяца назад

    மிக் மிக அருமையான பதிவு

  • @shreyashbharathy4166
    @shreyashbharathy4166 5 лет назад +4

    Super please load other sampandhi esal songs

  • @ganesanuma7802
    @ganesanuma7802 2 года назад +1

    அருமையான பாடல்

  • @mvsundareswaran5038
    @mvsundareswaran5038 4 месяца назад +1

    இதிலிருந்து வந்ததுதானோ கமலின்
    ருக்கு ருக்கு ருக்கு அரே baabaa ருக்கு

  • @vaishnavisudharsan2814
    @vaishnavisudharsan2814 5 лет назад +7

    Super song.

  • @gayathriiyergayathriiyer7097
    @gayathriiyergayathriiyer7097 5 лет назад +7

    Super song

  • @sampoornapriyapriya7064
    @sampoornapriyapriya7064 3 года назад +2

    மிக அருமை

  • @sivakumar2826
    @sivakumar2826 4 года назад +8

    அற்புதமான பாடல்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 3 года назад +2

    சூப்பர் பாடல் 🙏🏻🙏🏻

  • @vaishanavilavanya2279
    @vaishanavilavanya2279 3 года назад +1

    Super singer and super song

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 года назад +3

    Excellent 👍

  • @kamerakirukkalgal7747
    @kamerakirukkalgal7747 4 года назад +1

    Is there anyway to get only the instruments music part for a karaoke work? Or the music notations?

  • @TMShankaren
    @TMShankaren 3 года назад +3

    Thanks for bringing old songs

  • @thangamvijay5559
    @thangamvijay5559 5 лет назад +1

    Super very nice

  • @ramaprasadrao6041
    @ramaprasadrao6041 3 года назад +3

    Excellent.

  • @subramaniann7780
    @subramaniann7780 5 лет назад +3

    Very very nice

  • @ganeshbabubabu6769
    @ganeshbabubabu6769 3 года назад

    Super song mam

  • @pushpavishwanathan3945
    @pushpavishwanathan3945 4 месяца назад +1

    Very funny song enjoyed it.

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 2 года назад +1

    We are in the series in which you have sung

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 Год назад

    Tq very much tq 👍🙏

  • @narasimhadeekshithar6926
    @narasimhadeekshithar6926 Год назад +1

    Romba comedy ya iruku😅😅😅😅

  • @b.nalini9173
    @b.nalini9173 4 года назад

    Very nice

  • @schitra340
    @schitra340 3 года назад +2

    👍👍👍👍👍super 👍👍👍👍👍

  • @g.pushpabain.s.prabhoo8916
    @g.pushpabain.s.prabhoo8916 3 года назад +1

    Very cute

  • @kanakaramtv4008
    @kanakaramtv4008 3 года назад +2

    Super

  • @vidhyasrinivas432
    @vidhyasrinivas432 2 года назад

    Super 👌👌👌👌👌👌😀

  • @dharmacreations2258
    @dharmacreations2258 5 месяцев назад

    அருமை அக்கா

  • @umaj9761
    @umaj9761 2 года назад

    Arumai

  • @padmavathiranganathan8855
    @padmavathiranganathan8855 3 года назад +1

    Super sammandi

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +2

    Madam🙏🙏👌👌

  • @lekshminarayanan9288
    @lekshminarayanan9288 3 года назад +3

    Which sambandhi is eating like this please let us know

  • @RB7Time
    @RB7Time 2 года назад +1

    சம்மந்தி...

  • @manukanthk2158
    @manukanthk2158 3 года назад +2

    Arpudham amogam

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 3 года назад

    Supper

  • @jyothikrishnamurthy6347
    @jyothikrishnamurthy6347 Год назад +1

    With all these goodies being offered, still the sambandhi refuse to eat. Hmmmmm

  • @rajeshh6993
    @rajeshh6993 3 года назад +1

    Good

  • @ponnusamy7919
    @ponnusamy7919 3 года назад

    அருமை. அருமை

  • @sundarirajan5487
    @sundarirajan5487 3 года назад +1

    👌

  • @sumathigopal5228
    @sumathigopal5228 4 года назад +2

    Excellent💯👏👏

  • @venkatesanranganathan7091
    @venkatesanranganathan7091 3 года назад

    👌👍👏

  • @jayalakshmi4580
    @jayalakshmi4580 3 года назад +1

    Ithuku எச பாட்டு இருக்கா?

  • @gomathikrishnaswamy5503
    @gomathikrishnaswamy5503 2 года назад

    V Arumy

  • @jayalakshmimv2734
    @jayalakshmimv2734 4 года назад +2

    Super singing

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 2 года назад

    👍👌👍👍👌👌🙏🙏

  • @gopalans6499
    @gopalans6499 3 года назад

    🙏🙏🙏👍👍👍😀😀😀

  • @sakthijothi9342
    @sakthijothi9342 3 года назад +2

    super superr

    • @rajkamal7721
      @rajkamal7721 3 года назад

      I GOT GOOD FAITH and Respect towards Mambalam sisters so I request them that not sing such commedy songs hereafter
      Anbalagan
      Officer retired BSNL Vellore cell 9489480157

    • @sundariyer3192
      @sundariyer3192 3 года назад +1

      @@rajkamal7721 ... what is wrong in this song? It is 200 times better than any film song of the day.

    • @lekshminarayanan9288
      @lekshminarayanan9288 3 года назад

      @@sundariyer3192 ur comparison is not opt and apt

    • @sundariyer3192
      @sundariyer3192 3 года назад

      @@lekshminarayanan9288 ... 'Apt', I can understand. Now, what is 'opt' in this context?

  • @prabhavijay8045
    @prabhavijay8045 3 года назад +4

    பலே பலே

    • @jambunathanv7043
      @jambunathanv7043 3 года назад

      Is the word Sambhandhi or Sammanthi? The latter one is heard in the singing which has a different meaning! Will the Sisters please clear?

  • @ushasrinivasan9379
    @ushasrinivasan9379 3 года назад +4

    எந்த காலத்திலும் எந்த சம்பந்தி மும் இவ்வளவு சாப்பிட முடிந்தது இல்லை. வரிகள் கல்யாண பந்தலில் போட்டு வரவேற்க காமடி சிரித்து சந்தோஷப்படுத்த உதவியாக வரிகளைப்போட்டு பாடினால் கேட்கவும் உபசார வைபவத்தில் அழகான, நாசுக்காக சந்தோஷமாக இருக்க வேண்டிய தருணங்கள் மனவேதனை, கேளியான வர்ணிப்பது, வருத்தமாக ,அனாகரிகமாக, வார்த்தைகள் போட்டு பாடுவதால் எவ்வளவு அழகாக பாடினாலும் காயப்படுத்தும் பாடல் போட்டு கேட்க வருத்தமாக இருக்கிறது. யாரும் காயப்படுத்தும் பாடல் வரிகள் கேட்க ஆனந்தத்தை அள்ளித் தருகிறதா.சகோதரிகளே நமக்கும் குழந்தைகள் இருக்கும் போது சந்தோஷமாக பாடல் பாடலாமே.புதிதாக அமைத்து அதில் எல்லாரும் ரசிப்போமே. நல்லபடியாக நம்மால் முடிந்தவரை

    • @banumathybanu3243
      @banumathybanu3243 3 года назад

      பானுமதி மதுரை ஏற்கெனவே கேட்ட பாட்டு தானே nallaeruku

    • @ushasrinivasan9379
      @ushasrinivasan9379 3 года назад +1

      @@banumathybanu3243 ஏற்கனவே பாடியது ஆனாலும் எப்போதாவது சொல்லத்தானே வேண்டி இருக்கிறது. எந்த காலத்திலும் இந்த பாடலை பந்தலில் போட்டு வரவேற்க முடியாது. காயங்களுக்கு சிகிச்சை உண்டா.காயங்களை அதிக அளவில் பெருக்க வேண்டுமா.

    • @ushasrinivasan9379
      @ushasrinivasan9379 3 года назад

      புரிந்து கொண்டமைக்கு நன்றி உங்களுக்கு நன்றி.அழகான வரிகளை போட்டு அருமையான ராகத்தில் அமைந்து 2021புதிய படைப்புகள் பல செய்யலாமா எதிர் பார்க்கிறேன

  • @febinkumar1193
    @febinkumar1193 5 лет назад +1

    😧

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 4 месяца назад +1

    😅😅😅😅😅😅😅😅

  • @kavipraba8993
    @kavipraba8993 5 месяцев назад

    Composer?

  • @hemv4876
    @hemv4876 3 года назад +2

    😂😂👍

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад

    😂😂😂😂😂👍👍👍👍👍

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 3 года назад +1

    I think sambhandhi well eater but she would have told she never eat anything .so the other, sang like this.

  • @rams5474
    @rams5474 3 года назад +4

    It is a common thing. In many corporate companies there will be a company day. That day all will participate from CEO to the bottom line staff. People will talk and act comment on people what they have in their mind. But it is taken very easy and many correct their attitude.

  • @hanishsridarakishore5455
    @hanishsridarakishore5455 3 года назад +1

    💪💪🙏🏼🙏🏼👌👌👌👍🏾👍🏾

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 Год назад

    🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐

  • @premikrishnan6166
    @premikrishnan6166 8 месяцев назад +2

    ரொம்ப அநியாயம் இந்த பாடல் வரிகள்...😂😂

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 3 года назад +2

    பாட ல்வரி

  • @linda_gaming7596
    @linda_gaming7596 6 месяцев назад

    Ithuthan vanja pugalchi aniyo 😅😅😅

  • @radharaghavan895
    @radharaghavan895 3 года назад +1

    Not applicable for today's marriage

  • @aashok780
    @aashok780 3 года назад +1

    Pasikithu🤨