அருமையான பெயர்கள் அக்கா ஒவ்வொன்றும் மிக அழகான பொருள் நிறைந்த பெயர்கள். இந்த தரணியில் அதிக சுவை உள்ளது ஒன்று என்றால் அது நம் தமிழ் மொழி தான். நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐🙏🙏
உங்களைப் பற்றி இப்பொழுது படித்து தெரிந்து கொண்டேன் தமிழாசிரியராக இருப்பீர்கள் அதனால் தான் இலக்கணம் கற்பிக்கிறீர்கள் என்று நினைத்தேன் ஆனால் பொறியியல் பட்டதாரியாகிய நீங்கள் சொல்லிக்கொடுப்பது வியப்பிற்கும் பாராட்டிற்கும் உடையது வாழ்த்துக்கள் தோழி
நிமலன் என்பது என் மகனின் பெயர். பல வசவு சொல்லுடன் விடாப்பிடியாக தமிழில் பெயர் வைத்தேன். அதை இங்கு காண்கையில் அகமகிழ்ந்தேன்.... இன்று பலரும் தமிழில் பெயர் வைக்க என்னை நாடுகின்றனர் அவர்களுக்கு இக்காணொளியை அனுப்பி வைப்பேன்.... மிக்க நன்றி தோழி.
‘குணவான் ‘என்ற தமிழ் பெயருடைய ஒரு தமிழரல்லாத இந்தோனேசியர் என்னை பணிநிமித்தமாக சந்தித்தார், அவர் தன் தமிழ் பெயரின் அர்த்தம் என்னிடம் கேட்க எளிமையாக இருந்த காரணத்தால் நானும் man of good character and good quality , good man என்று சொல்லி சமாளித்தேன்.
7:36 வேலன் / வேழன் . இரண்டில் எது சரியானது?. வேலன் என்பது வேலினை ஆயுதமாக கொண்ட வேலாயுதத்தையுடைய "முருகப்பெருமானைக்" குறிக்கிறது. வேழன் என்பது (வேழம் என்பது யானையைக் குறிக்கிறது) யானைகளை உடையவன் என்று பொருள் கொள்ள வேண்டுமா?. எது சரி . தங்கள் பதிலுக்கு எனது நன்றிகளை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
‘இல’ (‘இள’ ‘இழ’)என்று தொடங்குபவையெல்லாம் வேற்றுமொழிச் சொற்களென்று எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழ்ச்சொற்களும் அவ்வாறு தொடங்கும். இலக்கணம் என்ற சொல் தமிழ்தானே!
எங்களது குழந்தைகளுக்கு "தவன் கார்த்திக்", "மகிழ்மிகன்" என்றும், என் அண்ணன் குழந்தைகளுக்கு "கவின் நிலவன்", "ஆதிரா" என்றும் பெயர் சூட்டினோம். அப்பெயர்களை இங்கு காணும்பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது 🙂
யோகேஷ் என்றால் யோகத்தின் தலைவன் என்று பொருள் கொள்வர். அரவிந்த்/அரவிந்தன் என்றால் சிவந்த தாமரை போன்றவன் எனக் கொள்ளலாம். விஷ்ணுவைக் குறிக்கும் பெயர். ‘ஷ்’ வருவதால் தமிழ்ப் பெயர் இல்லை என்பதைத் தாங்களே அறிவீர்.
வணக்கம்...ஆங் இந்த வணக்கத்துலகூட ஒரு சந்தேகம். வணக்கங்கள் என்று சொல்லலாமா?. அப்புறம் இன்னொரு கேள்வி.வடிவேல் படத்துல வர்ற மாதிரி குண்டக்க மண்டக்க. அப்புறம் குத்து மதிப்பு தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.பேச்சு வழக்கும் எங்கோ ஒரு இடத்தில் மருவி இருக்கலாம் தானே.அதற்கு ஒரு அர்த்தம் இருக்கலாம் தானே.. உங்கள் சேவைக்கும் இந்த யூடியூப்க்கும் மிகவும் நன்றி.ஏனென்றால் படிக்க வேண்டிய காலத்தில் படித்தும் புரியவில்லை தமிழ் அருமை தெரியவில்லை.. இன்று கேட்ககேட்க தெளிவு பிறக்கிறது.. தமிழ் ஒரு கடல்.
அருமையான பெயர்கள் அக்கா
ஒவ்வொன்றும் மிக அழகான பொருள் நிறைந்த பெயர்கள்.
இந்த தரணியில் அதிக சுவை
உள்ளது ஒன்று என்றால்
அது நம் தமிழ் மொழி தான். நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐🙏🙏
உங்களைப் பற்றி இப்பொழுது படித்து தெரிந்து கொண்டேன் தமிழாசிரியராக இருப்பீர்கள் அதனால் தான் இலக்கணம் கற்பிக்கிறீர்கள் என்று நினைத்தேன் ஆனால் பொறியியல் பட்டதாரியாகிய நீங்கள் சொல்லிக்கொடுப்பது வியப்பிற்கும் பாராட்டிற்கும் உடையது வாழ்த்துக்கள் தோழி
நன்றி. அருமையான தமிழ் பெயர்கள் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி. இந்தக் காலத்தில் தூய பெயர்களை இதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். நன்றி.
நிமலன் என்பது என் மகனின் பெயர். பல வசவு சொல்லுடன் விடாப்பிடியாக தமிழில் பெயர் வைத்தேன். அதை இங்கு காண்கையில் அகமகிழ்ந்தேன்.... இன்று பலரும் தமிழில் பெயர் வைக்க என்னை நாடுகின்றனர் அவர்களுக்கு இக்காணொளியை அனுப்பி வைப்பேன்.... மிக்க நன்றி தோழி.
அருமை… மிக்க நன்றி!
எங்கள் வீட்டிலும் இதே நிலை தான் 😀 என் மகன் பெயர் ஆதன் எழினி
@@AmizhthilIniyathadiPapaது தே தி இந்த வரிசையில் தூய தமிழ் பெயர் சொல்லுங்கள்
Pa varisaiyil boy names please
🙏🙏🙏அருமையான பெயர்கள்🙏🙏🙏நன்றி🙏👌👌👌
‘குணவான் ‘என்ற தமிழ் பெயருடைய ஒரு தமிழரல்லாத இந்தோனேசியர் என்னை பணிநிமித்தமாக சந்தித்தார், அவர் தன் தமிழ் பெயரின் அர்த்தம் என்னிடம் கேட்க எளிமையாக இருந்த காரணத்தால் நானும் man of good character and good quality , good man என்று சொல்லி சமாளித்தேன்.
7:36 வேலன் / வேழன் . இரண்டில் எது சரியானது?. வேலன் என்பது வேலினை ஆயுதமாக கொண்ட வேலாயுதத்தையுடைய "முருகப்பெருமானைக்" குறிக்கிறது. வேழன் என்பது (வேழம் என்பது யானையைக் குறிக்கிறது) யானைகளை உடையவன் என்று பொருள் கொள்ள வேண்டுமா?. எது சரி . தங்கள் பதிலுக்கு எனது நன்றிகளை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
வணக்கம்.வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு..."செழியன்" என்ற பெயருக்கு பொருள் என்ன mam
நன்றி!
செழியன் - செழிப்பானவன், செழிப்பைத் தருபவன்.
@@AmizhthilIniyathadiPapa pls send Tamil C latter's name
Very nice. Good pronunciation 😊👍✨
அருமையாக பதிவு
Very nice sister 👌👌👌
இந்த வீடியோ உள்ளடக்கத்தை creative commons share alike உரிமத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்
மிக அருமையான தகவல் திரட்டு. . வாழ்த்துகள்... பாராட்டுகள்...
Mam "ண" "ன" எது எங்க வரும் என்று video podunga mam
I am a Tamil Tuition teacher mam
Enaku romba useful la erukum mam please
Tamil C latter's name solunga mam
Boy baby
நன்றி
கோப்பெருஞ்சோழன் இதன் பொருள் உண்டோ?? அம்மா
மிக அருமை
வணக்கம் தமிழ் அம்மா . அமர வேந்தன் என்ற பெயர் தமிழ் பெயரா? என்பதை தயவுசெய்து எனக்கு கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
.
mam, இலக்கியம் .. La vechu tamil la vaartha thondradhuna ... இலக்கியம் ku tamil vaarthai enna ?
‘இல’ (‘இள’ ‘இழ’)என்று தொடங்குபவையெல்லாம் வேற்றுமொழிச் சொற்களென்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
தமிழ்ச்சொற்களும் அவ்வாறு தொடங்கும்.
இலக்கணம் என்ற சொல் தமிழ்தானே!
@@AmizhthilIniyathadiPapa Nandrigal mam. oli ucharipu pattri yosika villai ...
Girl baby names pls
வணக்கம்
தெயம்பன் பெயர் தமிழ் பெயரா?
பெயருக்கு அர்த்தம் கூறுங்கள்.
அருமை
can you share us tamil names for companies?
super
Super 👌
ச அல்லது சா தமிழ் பெயர் சொல்லுங்க ஐயா
Aadhiran meaning solunga sis
Mam please thi, thu ,tho letters boy baby name please
Migan enbathan porul koorungal sagothari
எங்களது குழந்தைகளுக்கு
"தவன் கார்த்திக்",
"மகிழ்மிகன்"
என்றும்,
என் அண்ணன் குழந்தைகளுக்கு
"கவின் நிலவன்",
"ஆதிரா"
என்றும் பெயர் சூட்டினோம். அப்பெயர்களை இங்கு காணும்பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது 🙂
Expecting girl baby names too
@@archanakumars பெண் குழந்தை பெயர்கள் இங்கு உள்ளது, சகோ. ruclips.net/video/kBe5AJVqsU0/видео.html
புகழேந்தி - பெயருக்கு பொருள் சொல்லுங்க
Please do a video for pure tamil girls names too
அதிரன் tamil peyara ??
அன்றோ, அல்லவோ இரண்டும் ஒன்றா?
ஆம்
என் மகனுக்கு தமிழ் பெயர் வைக்க ஆசை எனவே நித்ரன் தமிழ் பெயர்தானா என்று விளக்கம் தரவேண்டும் சகோதரி
அருள் மொழி😍😍😍😍
ரி வரிசையில் அழகான தமிழ் பெயர் ஆண் குழந்தைக்கு சொல்லுங்கள்
Dear sister tell me the meaning of the name SUMAN..is it a Tamil name..pls tell me
Akka பால் வர்ணன் க்கு பொருள் இருக்க அக்கா
‘வர்ணம்’ தமிழ்ச்சொல் இல்லை தம்பி.
“பால் வண்ணம்” என்றால், “பால் போன்ற”/“பாலின் நிறம்” என்று பொருள்கொள்ளலாம்.
@@AmizhthilIniyathadiPapa 😁சரி அக்கா
ஏன் ஆதவன் என்ற பெயரை குறிப்பிடவில்லை அம்மா?
அது தமிழ் பெயர் இல்லை..
👍🏻
தயவுகூர்ந்து யோகேஷ் அரவிந்த் என்ற ஆண் குழந்தைக்கு பெயர் காரணம் கூறுக
யோகேஷ் என்றால் யோகத்தின் தலைவன் என்று பொருள் கொள்வர். அரவிந்த்/அரவிந்தன் என்றால் சிவந்த தாமரை போன்றவன் எனக் கொள்ளலாம். விஷ்ணுவைக் குறிக்கும் பெயர். ‘ஷ்’ வருவதால் தமிழ்ப் பெயர் இல்லை என்பதைத் தாங்களே அறிவீர்.
Athilegaswesvaran
One drop maths
Good morning 🌄
தனன்யன் தமிழ் பெயரா?.. அதை வைக்கலாமா..
அதன் அர்த்தம் என்ன...
ராஜா என்பது சரியா ?
ராசா என்பது சரியா... சகோதரி..
வணக்கம்...ஆங் இந்த வணக்கத்துலகூட ஒரு சந்தேகம்.
வணக்கங்கள் என்று சொல்லலாமா?. அப்புறம் இன்னொரு கேள்வி.வடிவேல் படத்துல வர்ற மாதிரி குண்டக்க மண்டக்க. அப்புறம் குத்து மதிப்பு
தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.பேச்சு வழக்கும் எங்கோ ஒரு இடத்தில் மருவி இருக்கலாம் தானே.அதற்கு ஒரு அர்த்தம் இருக்கலாம் தானே..
உங்கள் சேவைக்கும் இந்த யூடியூப்க்கும் மிகவும் நன்றி.ஏனென்றால் படிக்க வேண்டிய காலத்தில் படித்தும் புரியவில்லை தமிழ் அருமை தெரியவில்லை.. இன்று கேட்ககேட்க தெளிவு பிறக்கிறது..
தமிழ் ஒரு கடல்.
P
All are rejected
Mam please thi, thu ,tho letters boy baby name please