நடிகர்களின் குழந்தை பெயர்கள் | Kollywood Actors Child & Their Name | Tamil Movie | Tamil Facts

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @magizh-inimusic0712
    @magizh-inimusic0712 4 года назад +784

    My son and daughter's name are அகமகிழ்ந்தன்... அகத்தினியாள்...

  • @lathalatha1769
    @lathalatha1769 4 года назад +594

    My daughter name is G.L.Venba epdi iruku frds. Nalla iruntha like podunga

  • @thanigai8155
    @thanigai8155 2 года назад +102

    My lit princess 💕தணிகை தென்றல் 🧚

  • @akmkagasiya7631
    @akmkagasiya7631 3 года назад +118

    என் மகள் பெயர் அசசியா எப்படி இருக்கு பிரண்ட்ஸ் என் பொண்ணு பெயர் 💞💞💞like podunga frnds❤❤❤

  • @rajaraja-ip8mb
    @rajaraja-ip8mb 4 года назад +65

    My daughter name is R.THULIR NILA.

  • @ananthacp12
    @ananthacp12 3 года назад +22

    Umayal super 👌

  • @vairamjegathees5254
    @vairamjegathees5254 2 года назад +228

    🌟என் மகளின் பெயர் வேலு நாச்சியார்... 🔥13.08.2022

  • @anithapgl2368
    @anithapgl2368 3 года назад +71

    My daughter name is மெல்லினா hw is it frnds... Pidichu iruntha like pannunga...

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba6567 2 года назад +49

    En ponnu name வெண்பா வேலு நாச்சியார் ❤️

  • @sethuajith5774
    @sethuajith5774 3 года назад +148

    எனது இரண்டு மகள்கள் பெயர்
    Krishika Sri Sai🌹
    Krithiksha Sri Sai🌹
    பெயர் நல்லா இருந்தா லைக் போடுங்க

  • @nagarajan4807
    @nagarajan4807 Год назад +9

    En magan peyar ARULMOZHIVARMAN ❤

  • @mariptech
    @mariptech 4 года назад +131

    My angel name:முத்தமிழினி 😍

  • @durgaraj208
    @durgaraj208 4 года назад +392

    என் மகளின் பெயர்
    தமிழிசை
    மகன்களின் பெயர்
    மகிழவன்
    நாவினியன்
    தமிழினியன்

  • @lakshmipriyak6552
    @lakshmipriyak6552 4 года назад +44

    மகிழினி புகழினி

  • @Krish_005
    @Krish_005 2 года назад +51

    தூய தமிழில் பெயர் சூட்டிய அனைவருக்கும் என் உள்ளங் கனிந்த வாழ்த்துகள்... மிக்க மகிழ்ச்சி...🥰🥰🥰

  • @Yazhiniyal1515
    @Yazhiniyal1515 Год назад +5

    I have two girl babies name are
    குழலினியாள்❤ மற்றும் ஹேமயாழினி❤

  • @priyakirankiran8448
    @priyakirankiran8448 4 года назад +25

    I liked thala and thalapathy s family name
    Even Karthi sir daughter name also good

  • @cuteboyashwin4509
    @cuteboyashwin4509 4 года назад +6

    My daughter name is sathveegha
    Name Pidichirundha like poduga

  • @muthuinba7646
    @muthuinba7646 4 года назад +6

    My name is Muthuinba😆
    Podisiruntha like pannunga👍🤝😻

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 7 месяцев назад

    Wow super super congrats ❤❤❤

  • @ishwarya9533
    @ishwarya9533 4 года назад +78

    என் பையன் பெயர் ஆதன்... 😍எப்டி இருக்கு??

  • @zonepronos6381
    @zonepronos6381 Год назад +8

    Enaku mahan piranthal avan peyar
    》》》 R a a v a n 😊💪🏾

    • @Magi-d5p
      @Magi-d5p 27 дней назад

      Raavan வைக்க கூடாது.. ராமன் எதிரி ராவணன்

  • @muthusri7177
    @muthusri7177 4 года назад +87

    சிபிராஜ் குழந்தைகள் பெயர்தான் சிறப்பு தீரன் சமர்

    • @mohamedsajrath8026
      @mohamedsajrath8026 4 года назад +3

      my suveet baby name sana sabnam

    • @Florence_tina
      @Florence_tina 4 года назад +1

      Mohamed Sajrath nice. But ithu en family laiyum irukku

    • @Surya-vv1sf
      @Surya-vv1sf 2 года назад +3

      Goundachi pola adha dheeran name pudikudhu 😂😂😂 @muthu sri

  • @ramyasankar8734
    @ramyasankar8734 4 года назад +31

    Yellamea nalaruku...my son name sarvesh

  • @Feba589
    @Feba589 4 года назад +71

    My first son name Abhishek
    Second in pregnancy... ❤️

  • @DurgaDurgakd
    @DurgaDurgakd 7 часов назад

    என் மகன் பெயர் பிரபஞசன்😊. எனக்கு பெண் பிள்ளை மீனாட்சி அம்மனிடம் கேட்டிருக்கிறேன், தாய் கொடுத்தால் அவளின் தடாதகை என்ற பெயரை வைப்பேன்😊

  • @venmathi809
    @venmathi809 4 года назад +10

    Dhanush baby name super😍😍😍😍😍😎😎😎😎😎

  • @Anandh-Adithya1272
    @Anandh-Adithya1272 2 года назад +8

    My Son Name ஆதித்ய வர்மா 💐

  • @priyaramesh4907
    @priyaramesh4907 4 года назад +28

    My daughter name is r.p pavi sweet name nalla iruntha like podunga

  • @sharvasivan0369
    @sharvasivan0369 4 года назад +17

    1.கனிஷ்கா 2.ஷர்வசிவன்

  • @MSManithamarai
    @MSManithamarai 4 года назад +48

    My daughter name is MS.PUGAZHINI 😘😘😘😘

    • @armyblink2972
      @armyblink2972 4 года назад

      My attai baby name also Pugazhini

  • @pappukutties9050
    @pappukutties9050 4 года назад +16

    En baby name mithran...epd iruku

  • @vshayenausman8159
    @vshayenausman8159 4 года назад +43

    என் மகள் பெயர் ஆதன்யா

  • @archanaarumugam7962
    @archanaarumugam7962 2 года назад +23

    Yathra linga semma mass🔥

  • @chellakuttis
    @chellakuttis Год назад +5

    எனது செல்ல பிள்ளை பெயர் மொழி அரசி😍😍😍😍

  • @aravindhkumars8884
    @aravindhkumars8884 3 года назад +21

    யாழினி, யுவதி, யாமினி, இனியா, ஆதன்யா, சாய்ந்தவி, aaradhya, தியா, poorvi, nainika, நிவேதிதா, umayal, ahana, மகிழினி, இதழினி, gracia, Saira, dhisa, சிலையோவியா, சிற்பிகா, sahana, பூவிழி, பூங்குழலி, வானதி, ஓவியா,
    Boy baby - advik, Ayaan, vivin, vihaan, aadhan, விதுரன், இனியன், ஆதவன், aarin, Aryan, ரித்விக், முகில், எழில், நவிலன், முகிலன், தீரன், துருவன், நித்திலன், ரௌத்திரன், நிவின், நிதின், riyaan, aarav, nithin Surya, adithya dev, adharva, ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன், வந்தியதேவன், அபிமன்யு, செல்லகிருஷ்ணா, Ajay andhvan, adharsh, திருமகிழ், அதிரன்,

  • @muthusri7177
    @muthusri7177 4 года назад +55

    உமையாள்
    இன்பநிதி பெயர் சிறப்பு

  • @prabhaprabha9890
    @prabhaprabha9890 4 года назад +16

    I like umayal

  • @SumiSumi-pp2xi
    @SumiSumi-pp2xi 4 года назад +95

    Ilan, iyal

  • @ramanibai6924
    @ramanibai6924 4 года назад +14

    All hero daughter and son name is nice

  • @m.dezhanthendral5344
    @m.dezhanthendral5344 4 года назад +90

    என்னுடைய மகளின் பெயர்
    இழந்தென்றல்.....

    • @anushyaanu8950
      @anushyaanu8950 4 года назад

      Nice

    • @nivetha2303
      @nivetha2303 4 года назад +2

      Yen ananin magangal peyar thiraivendhan and ilanthiraiyan

    • @nivetha2303
      @nivetha2303 4 года назад +1

      @@anushyaanu8950 tq

    • @srimathinandhakumar8668
      @srimathinandhakumar8668 4 года назад

      @@nivetha2303 nice name

    • @m.dezhanthendral5344
      @m.dezhanthendral5344 4 года назад +2

      தமிழில் உள்ள சிறப்பு ழ கரத்திற்க்காக தான்.இழந்தென்றல் வைத்தேன்.

  • @aaryaatraders141
    @aaryaatraders141 4 года назад +10

    Aaradhana.....😍😍

  • @priyaeditz4161
    @priyaeditz4161 4 года назад +11

    Aaradhana

  • @தழிழ்என்உயிர்
    @தழிழ்என்உயிர் 4 года назад +112

    my 1st daughter's name Akshayathiruthi
    2nd twins Abiyuksha Abiyukshan
    பிடிச்சிருக்கா நண்பர்களே

  • @thamizhkkadavulastrologer9886
    @thamizhkkadavulastrologer9886 4 года назад +50

    குறலோவியன்
    தொல்காப்பியன்
    மோ௧ன௧்௧ாவியன்
    தமிழ்மணி
    யாழிசை

    • @komesgobu7662
      @komesgobu7662 4 года назад

      Murugan short and sweet name sollunga

    • @komesgobu7662
      @komesgobu7662 4 года назад

      En paiyanuku vaikka,

    • @taranyarstaranyars4864
      @taranyarstaranyars4864 4 года назад

      Miga arumai sir, tamil vaalga🙏 from Malaysia.

    • @ecarganilorac91
      @ecarganilorac91 4 года назад +1

      Tamil names

    • @vinothas7037
      @vinothas7037 3 года назад +1

      Sir ennudaiya son ku டி,டு,டே,டோ,மெ,மை la nalla tamil name sollunga sir

  • @vetrihomeapplainces3986
    @vetrihomeapplainces3986 4 года назад +87

    my son name Abimanyu epdi eruku friends.....

  • @gopinathchellappa8290
    @gopinathchellappa8290 3 года назад +8

    My daughter name Mahitha piranthu 2 month aaguthu frnds. Engaluku 5 years appuram kidacha enga chella kutti

  • @selvamselvam-qf3lu
    @selvamselvam-qf3lu 4 года назад +242

    என் மகன் பெயர் கருச துவாரகன் எப்படி இருக்கு

    • @ezhilmani1
      @ezhilmani1 3 года назад

      Nala name.meaning enanga?

    • @j_v3629
      @j_v3629 3 года назад +6

      Nalala pa

    • @kanagarajmariappan8964
      @kanagarajmariappan8964 3 года назад

      Nalla iruku

    • @sharmilasharmila9069
      @sharmilasharmila9069 3 года назад +2

      Tamizh peyar azhaga and different ah iruku.. 👌 enna meaning sis

    • @balasubramani8092
      @balasubramani8092 3 года назад +1

      ஹே எழுத்தில் துவங்கும் பெயர் சொல்லுங்க

  • @Roman55697
    @Roman55697 4 года назад +14

    Anoushka. Aadvik❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @நாவலன்
    @நாவலன் 4 года назад +63

    எனது மகனின் பெயர்
    நாவலன்
    எனது மகளின் பெயர்
    அனிச்சம்

    • @gayathrigayu5990
      @gayathrigayu5990 Год назад

      Enaku girl baby anna.. Pure tamil name sollunga

    • @swathibhuvi1234
      @swathibhuvi1234 10 месяцев назад

      ​@@gayathrigayu5990 யாழினி,அவந்திகா,மகிமா

  • @anithagopinath6920
    @anithagopinath6920 4 года назад +32

    என் மகளின் பெயர் திஷா.. எப்படி இருக்கு நன்பர்களே... உங்களுக்கு தெரிந்து யாருக்காவது திஷா என்று பெயர் உள்ளதா

  • @prasadkrishna9978
    @prasadkrishna9978 Год назад +1

    Please reply you vote for baby name selection among Pranavarul or ArulPranav as P or A.

  • @kapilankapilan4961
    @kapilankapilan4961 2 года назад +5

    என் தம்பியின் மகள் இசைவெண்பா

  • @karthikg1475
    @karthikg1475 3 года назад +1

    Comment panavanga children's name elame super Vera level

  • @asinjas5054
    @asinjas5054 4 года назад +7

    All names both cuteeee😍😍😍😙😙😙😙

  • @ALLINONE-bz8qy
    @ALLINONE-bz8qy 4 года назад +1

    Nice video

  • @kuttypk2548
    @kuttypk2548 2 года назад +2

    Ranadheeran my littly Hero

  • @kaviarasan9473
    @kaviarasan9473 10 месяцев назад +2

    என் அன்பு மகள் பெயர் தூரிகா

  • @veerabrindha7010
    @veerabrindha7010 3 года назад +42

    என் மகன் பெயர் : சஷ்டி

  • @valluvatamizh7174
    @valluvatamizh7174 4 года назад +9

    My daughter name is valluvamozhi. K

  • @hariravan7381
    @hariravan7381 2 года назад +4

    My son daughter name ஹர்திக் ராவணன், ஹர்திகா யாழ் இசை

  • @amutham9075
    @amutham9075 2 года назад +15

    Dhanush anna sons name super 😍😍😍

  • @sountharyas4960
    @sountharyas4960 4 года назад +10

    All name are nice..my.daughter name Pratigya and son name Prithvik

  • @thamizhkkadavulastrologer9886
    @thamizhkkadavulastrologer9886 4 года назад +15

    Please,, decides only Tamil names
    Per kuda thamil la vaikka mattinga Ana thamizh kappathanum
    Hindi per vaikkanum

  • @trishabhavanishankar420
    @trishabhavanishankar420 4 года назад +6

    Sparsha name super

  • @kavithapalraj3833
    @kavithapalraj3833 3 года назад +31

    என் தேவதை பெயர். இதழ்யா.....

    • @kalanchiyam2826
      @kalanchiyam2826 2 года назад +1

      அழகான பெயர்

    • @priyaarunaruba9370
      @priyaarunaruba9370 Год назад

    • @Bhuvana-bj8is
      @Bhuvana-bj8is 11 месяцев назад

      Nice name

    • @SugirthaA-nm7qh
      @SugirthaA-nm7qh 9 месяцев назад

      என் குழந்தை பெயரும் இதழ்யா தான்

    • @loganathanshanmugam845
      @loganathanshanmugam845 6 месяцев назад

      Akka, how did you find this name...I need to name for my princess starting letter D or S..pls suggest

  • @natrinaiKudil
    @natrinaiKudil 4 года назад +19

    என் மகள் பெயர் நற்றிணை.... நான் கயல் விழி...

    • @Staytrending_st03
      @Staytrending_st03 4 года назад +1

      Wow! Superb name. Love this name

    • @moorthymani9272
      @moorthymani9272 3 года назад

      போ எழுத்தில் நல்ல ஆண் பிள்ளைக்கு தமிழ் பெயர் கூறவும் நன்றி

  • @sathya227
    @sathya227 4 года назад +10

    My daughter name Samiksha.s
    Intha name ungaluku piduchirundha like podunga

  • @aaacreations1970
    @aaacreations1970 4 года назад +13

    jayam ravi sons aarav and ayaan

  • @deechoco9638
    @deechoco9638 4 года назад +9

    Aadvik

  • @rudhrarithu9114
    @rudhrarithu9114 4 года назад +6

    En peyar Rudhra En kanavar peyar Sugavanam En magan peyar Dhashvin 1/1/2020 antru En magan piranthaan!!

  • @divyapapa2589
    @divyapapa2589 2 года назад +2

    Enathu magan name Devavarman ungaluku pidicha like pannuga

  • @rajaram637
    @rajaram637 3 года назад +30

    இளன், இயல்
    சூப்பர் பெயர்

  • @RajaNithi-dj8rv
    @RajaNithi-dj8rv Месяц назад +1

    En ponnu name nithiksha pidicha like pannunga

  • @ivfarmviews9690
    @ivfarmviews9690 3 года назад +8

    என் மகள் பேயர் இசைநிலா

  • @vasuvasu5274
    @vasuvasu5274 4 года назад +1

    Super

  • @kandasamyk3904
    @kandasamyk3904 2 года назад +9

    எங்கள் பேரன் பெயர் நிமலன்

  • @SuriYa-hs7xm
    @SuriYa-hs7xm 4 года назад +5

    Umayal nice

  • @v.saravanansaravanan1374
    @v.saravanansaravanan1374 4 года назад +46

    என் மகள் பெயர்S. சம்யுக்தா ஸ்ரீ
    என் மகன் பெயர் S. லிவிஷரன்
    எப்படி இருக்கு

  • @nithyasri375
    @nithyasri375 4 года назад +33

    Sk daughter aaradhana👍❤❤❤❤❤nice name

  • @meenaloshanit1136
    @meenaloshanit1136 3 года назад +2

    Kindly suggest baby girl name start with MO

  • @neetikaneeti1954
    @neetikaneeti1954 4 года назад +25

    SK Anna Daughter

  • @thibarishi6574
    @thibarishi6574 4 года назад +13

    my name Thibarishi ☺️

  • @pavithrapavithra370
    @pavithrapavithra370 4 года назад +7

    umaya name super my son name yazharasan my daughter name pughazhisai

  • @inbavalli3942
    @inbavalli3942 3 года назад +57

    என் மகன் பெயர் கர்ணன்

  • @sb-gt3qx
    @sb-gt3qx 4 года назад +22

    My twin daughter's name TAHLEELA ❤️ TAIZEERA

  • @supin.spravin.s1718
    @supin.spravin.s1718 4 года назад +12

    Enga oorula orutharu avar kulanthaikku viththiyasam nu peru vachirukkaaru🤣🤣🤣🤣

    • @Idleicon
      @Idleicon 4 месяца назад

      Really😮

  • @sneha.t4471
    @sneha.t4471 3 года назад +6

    மொய்குழல் அரசி
    மொழி யாழினி
    அகிர்தா
    ஆர்ணிக்

    • @velpari849
      @velpari849 3 года назад +1

      Boy baby name பதிவிடுங்கள்...

    • @mittukutty842
      @mittukutty842 3 года назад

      Plz p,b,y indha letterla suthamana tamil peyar padhi vidungal

  • @yogeshwaria9909
    @yogeshwaria9909 4 года назад +16

    My lil princess name Rithanya 😘😘

  • @krishnakjkrishnakj3551
    @krishnakjkrishnakj3551 4 года назад +74

    கார்த்தி பெண் பெயர் சூப்பர்

  • @senthamaraiselvananbalagan144
    @senthamaraiselvananbalagan144 3 года назад +33

    என் பெயர் செந்தாமரைச்செல்வன்
    என் மனைவி பெயர் தமிழ்ச்செல்வி
    என் மமகள் பெயர் மதிவதனா

  • @TumTum-ih8rn
    @TumTum-ih8rn 4 года назад +30

    Enoda baby name Tamizhiniyaa epdi iruku frnds

  • @nathishkumar9247
    @nathishkumar9247 4 года назад +9

    My son name Mazhil mithran

  • @hariniharini9841
    @hariniharini9841 4 года назад +14

    Eñnaku aadhira Peru pidichirukku

  • @liyalil
    @liyalil 2 года назад +13

    என் அக்காமகள்-திகழினி
    என்மகள் நவிழினி என வைக்க நினைக்கிறேன்

    • @PoochselvamRamya
      @PoochselvamRamya 5 месяцев назад

      𝑬𝒍𝒍𝒂 𝒎𝒂𝒈𝒊𝒛𝒉𝒊𝒏𝒊 𝒗𝒂𝒊𝒏𝒌𝒂 𝒔𝒊𝒔𝒚𝒚𝒚

  • @vijibalan5906
    @vijibalan5906 2 года назад +23

    என் தம்பியின் மகன் பெயர் :
    அதியன் 😊❤😊

  • @Abiabarna1333
    @Abiabarna1333 4 года назад +6

    அகரா my daughter name

  • @smartselva-zo5es
    @smartselva-zo5es 3 года назад +7

    My son name Kavin . Daughter name Dhanyasri

  • @தனிமை-ன9ய
    @தனிமை-ன9ய 4 года назад +38

    முத்ரா, உமையாள்,

  • @ninjagameing9276
    @ninjagameing9276 Год назад +2

    கீர்த்தனா, ஹேமா, மற்றும் சுசெலன்