E-Rupee in India: இது Cryptocurrency-ஆ? இதனை எப்படி பயன்படுத்துவது? Explained | RBI

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • சில சிறப்பு பயன்பாடுகளுக்கு விரைவில் CBDC(Central Bank Digital Currency) அறிமுகப்படுத்தப்படும் என்று RBI குறிப்பிட்டது. இது சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டிஜிட்டல் கரன்சி அல்லது ரிசர்வ் வங்கியின் இ-ரூபாய் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
    Presenter - Vikram Ravisankar
    Edit - Sam Daniel
    #ERupee #NirmalaSitharaman #RBI
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 350

  • @maadasamymaans861
    @maadasamymaans861 2 года назад +186

    இதில் கவலை கொள்ள வேண்டிய விஷயம் என்றால் கையில் physical currency இருக்கும் பொழுது 500 ரூபாயை மாற்றுவதற்கு நாம் அதிகம் யோசிப்போம் இதுவே e currency மாறும்பொழுது நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை பற்றி கவலைப்பட மாட்டோம் வருங்கால சந்ததிக்கு உழைப்பின் உடைய அருமையை புரிய வைப்பதற்கு மிகவும் கஷ்டம்

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад +4

      Naanum appadi dhan selavu pandren, oru kadayila poi ,Gpay pannalum , poi card swipe pannalum, osichu thevayana porul dhan vaangaromanu yosithu dhan selavu pandren. Mathavanga yosikkalana adhukku naan yenna panna mudiyum, neengalum yosichu selavu pannunga. Indha kuzhappame irukkadhu.

    • @vasanth16
      @vasanth16 2 года назад +9

      முற்றிலும் உண்மை ஐயா

    • @nanthukrishnan7198
      @nanthukrishnan7198 2 года назад +3

      Nijama bro na atha feel pani eruka

    • @harihararakshan4344
      @harihararakshan4344 2 года назад +6

      ஒவ்வொரு தடவையும் நம்ம வாங்கும் போதும் கொடுக்கும் போதும் எக்ஸ்ட்ராவா இதுக்கு கொடுக்க வேண்டி வரலாம் நம் காகித பணம் அப்படி இல்லை

    • @arunprakashg47
      @arunprakashg47 2 года назад +7

      பூம்மர் அங்கிள்ஸ்... ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றத்தையுயும் இப்படி எதாவது..

  • @harihararakshan4344
    @harihararakshan4344 2 года назад +6

    காகித பணம் படிக்காத திருடன் எலக்ட்ரிக் பணம் படித்த திருடன் ஜாக்கிரதை

  • @jamesjegathees7074
    @jamesjegathees7074 2 года назад +20

    இது முழுக்க முழுக்க மக்கள் தங்கள் சொந்த பணத்தை தாங்களே செலவு செய்ய முடியாத படிக்கு மொத்த கண்ட்ரோலையும் கவர்மென்ட்டே தங்கள் கஜானாவில்...?

  • @nagarajs1613
    @nagarajs1613 Год назад +55

    டிஜிட்டல் பணம் எப்பொழுதும் நம்ம கையில் இருக்காது, நாம் ஒருவருக்கு கொடுத்தாலும் சரி, மற்றொருவர் நமக்கு கொடுத்தாலும் சரி, எப்பொழுதும் வங்கியிலேதான் இருக்கும்.
    நம்ம பணம் நம்மகிட்ட இருக்காது, வாங்கிக்குதான் கொண்டாட்டம்.

    • @abrahamthangadurai7751
      @abrahamthangadurai7751 Год назад +3

      Namma eppavum empty than,RBI and BJP govt think differently,

    • @palaniappanmba
      @palaniappanmba Год назад

      Not like that.
      இப்போவும் UPI, Debit Card, Credit Card, Net Banking, Cheque இதன் மூலமாக நடைபெறும் பரிவர்த்தனைகளிலும் ரொக்கம் வங்கியில் தான் உள்ளது. ஆனாலும் பணம் கைமாறுகிறது.
      இதே போல் தான் டிஜிடல் கரன்சியும்.

    • @rajag9860
      @rajag9860 Год назад +2

      unna easya adimai aakiduven feature la.

    • @nagarajs1613
      @nagarajs1613 Год назад +1

      @@palaniappanmba அதற்கான அச்சிடப்பட்ட பணம் இருக்கு, நான் அதை எப்பொழுது வேண்டுமானாலும் நான் எடுத்துக்கொள்ளலாம்..

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 Год назад +1

      @@nagarajs1613 டிஜிட்டல் பண்ணதும் பணம் அச்சடிப்பது நிறுத்தபடும்

  • @PeriyarDMK
    @PeriyarDMK 2 года назад +37

    ஒரு காலத்தில் நாம் தங்க நாணயம் பயன்படுத்தினோம் பின்பு வெள்ளி நாணயம் ஆனது அதன் பின்பு ஈயம் வெண்கலம் என மாறி இறுதியாக இரும்புக்கு வந்தது பிறகு அதுவும் போயி நாணயம் காகிதமாக மாறியது இனி அந்த காகிதமும் கிடையாது..

    • @palaniperumal5636
      @palaniperumal5636 Год назад +1

      காகித நாணயத்தில் இருந்து கண்ணுக்கு எட்டாத நாணய த்திற்கு மாறூவோம்!

    • @MrHoticecubes
      @MrHoticecubes Год назад

      people became poor day after day

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 года назад +12

    ஒருவரின் மாதம் 10000 ரூபாயை செலவழிச்சா! 10000 க்கும் செலவு செய்யலாம். ஆனா அதையை அவர் வங்கி மூலமா DIGITAL money யா செலவழிச்சா சேவை கட்டணம் 15% *10000 = 1500 ரூ போக அவரால் 8500 மட்டுமே செலவழிக்க முடியும். என்ற கருத்து நிலவுகின்றதே அதை பற்றிய கருத்து

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool Год назад +18

    ஒருத்தர் அரசாங்கத்தை விமர்சித்து எதிர்த்தால் அவரின் e-பண பரிவர்த்தனை முடக்கப்படும். அதுவே மெய்யான பணம் பிரச்சனை இல்லை.

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 2 года назад +17

    ரூபாய் நோட்டுகளை தடை செய்தால் லஞ்சம், ஊழல், முறைகேடு மற்றும் ஏமாற்றுதல் குறையும். அதேசமயம் சைபர் கிரைம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад

      Makkalukku vizhiounarvu irundale podhum, cyber crime kurayum. Rendavadhu peraasai Peru nastam , adha purindhale podhum.

    • @ponnusamy2166
      @ponnusamy2166 2 года назад +2

      தவறு செய்பவர்களை கண்டுபிடிப்பதும் தண்டிப்பதும் எளிது.

    • @anpuvishwa
      @anpuvishwa Год назад

      பாமர மக்களின் உழைப்பையும் சுரண்ட வழி வந்திருச்சு. இட்லி விற்கும் பாட்டியும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரி கட்ட வேண்டும். ஒளிக்க முடியாது. ஆனால் அரசியல் வாதிகளின் ஊழல், கொள்ளைகளை எந்த கரன்சியும் கட்டுப் படுத்தாது.

  • @thameemansari2797
    @thameemansari2797 2 года назад +7

    Sir. Reserbank bank la இருந்து call பண்ணுறோம். உன்கூ wallat token நம்பர் சொல்லுக்கோ இல்ல னா block ஆகிடும் ஆரம்பிக்கலாமா

  • @ameenbasithameen4280
    @ameenbasithameen4280 2 года назад +10

    15 laks every ration card digital currency
    And dol$ = ₹ ?
    Every state gst less digital currency business
    ஏழையின் பசி போக்க விலைவாசி கட்டுபடுத்துமா? Digital currency
    புதுமை வேண்டியது$1=₹1

    • @KVKKarthikeyan
      @KVKKarthikeyan Год назад

      சுடலை சுண்ணிய ஊம்பனா கிடைக்கும்

  • @kuben75
    @kuben75 2 года назад +8

    ஏழைகள் இல்லா இந்தியா.. வெற்றி.. வெற்றி... அவர்களுக்கு மட்டும்.

  • @balasubramaniamsc3044
    @balasubramaniamsc3044 Год назад +11

    எல்லா ஏடிஎம.மில்₹500 தான் வருகிறது மற்ற₹நோட்டுகள் எல்லாம் எங்கே போச்சுRB |

    • @krishg327
      @krishg327 Год назад

      Ellam destroy panna solitaga bro

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 2 года назад +17

    பிடிக்காத ஒரு மனிதனின் கணக்கை முற்றிலும் முடக்க முடியும்

    • @mytrades3241
      @mytrades3241 Год назад

      இதைத்தான் அடிமைத்தனம் என்பது.... வாய் பேசும் உரிமை பறிபோகும்... உதவிகள் கூட கிடைக்க வழி இருக்காது....

    • @maripandip2183
      @maripandip2183 Год назад

      Yes

  • @palaniappanmba
    @palaniappanmba Год назад +9

    இப்போவும் UPI, Debit Card, Credit Card, Net Banking, Cheque இதன் மூலமாக நடைபெறும் பரிவர்த்தனைகளிலும் ரொக்கம் வங்கியில் தான் உள்ளது. ஆனாலும் பணம் கைமாறுகிறது.
    இதே போல் தான் டிஜிடல் கரன்சியும்.
    அருமையான விளக்கம்
    நன்றி ஐயா

  • @dawooddawood2421
    @dawooddawood2421 2 года назад +13

    அப்படி என்றால் கருப்பு பணம் இருக்காது ... 2014கருப்பு பணம் மதிப்பு 16ஆயிரம் கோடி..2022கருப்பு பணம் 31ஆயிரம் கோடி..அப்போது இதை போன்று தான் கூறினார்கள்

    • @prempigeonfamily
      @prempigeonfamily 2 года назад

      Alanthu poi sollu

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 Год назад

      Loosa நீ

    • @rajamc3300
      @rajamc3300 Год назад

      2000ரூபாய் அச்சடித்த போதும் கருப்பு பணம் இருக்காது என்று சொன்னார்கள். நாம் போய் இரண்டு போட்டு மாற்ற போனால் இல்லை என்றார்கள். ஆனால் கட்டுக்கட்டாக மற்றவர் களுக்கு எப்படி கிடைத்தது.

  • @subramaniamva8441
    @subramaniamva8441 Год назад +7

    Blockchain technology ல் கரண்சி வராதவரை டிஜிட்டல் கரண்சியும் மக்களுக்கு நன்மை தராது.

  • @rskanthavelvel7843
    @rskanthavelvel7843 2 года назад +10

    Wow very good explanation..! Awesome 👏 bro applause 😊

  • @thiagarajansuppiah9428
    @thiagarajansuppiah9428 Год назад +2

    1. What will happen to existing NRE Rupees in FD Accounts ?
    2. What will be the status of currency notes in possession of common people earning lower wages?
    3. Are we not allowed to have Rupees 2,000, 500, 200, 100 and so on in addition to E- Currency?

  • @PavendanKumar
    @PavendanKumar 2 года назад +3

    No intrest means...how money will grow? Leads to failure model only finally in long term.....

  • @ameerdeenaufarfrahan1158
    @ameerdeenaufarfrahan1158 2 года назад +7

    எதிர்பார்த்து தானே வந்தப்புறம் பாருங்களேன் பணவீக்கம் எப்படி எகிரும்னு

  • @arivananthanarivu1108
    @arivananthanarivu1108 2 года назад +26

    தேவையான பதிவு,தெளிவான விளக்கம்,எளிதில் புறியும்படியான தொகுப்பாளரின் பகிர்வு,சிறப்பான விளக்கப்படங்களுடன்கூடிய படத்தொகுப்பு ஒட்டுமொத்தமாக தரமான செய்தி...

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +4

    இது நல்லதல்ல.

  • @subhu00
    @subhu00 2 года назад +5

    Wow super but I could not understand 🙃

  • @klkmalik1
    @klkmalik1 Год назад +2

    அடுத்தவன் காச ஈசியா ஆட்டைய போடலாம்...

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +2

    விக்ரம் ரவிசங்கர் சார் முழு நீள அரசியல் நிகழ்ச்சி ஒண்ணு பண்ணுங்க பிபிசில ப்ளீஸ் 🙏🙏🙏

  • @selvarajr1240
    @selvarajr1240 Год назад +1

    Good News and Awareness about Digital Currency

  • @Senthulavan
    @Senthulavan 2 года назад +10

    Already புடுங்கின அணிய போதும்.
    முடியல. 10 rs coin chennai விட்டு வெளிய போன வாங்க மாற்றங்கள்........😔😔😔😔

    • @krishmaster8932
      @krishmaster8932 2 года назад

      கன்னியாகுமாரி ல வாங்குறாங்க

  • @fsdequipment986
    @fsdequipment986 Год назад +3

    Without cash we will be slave for corporates.... its true

  • @kumaravelkumarmavel238
    @kumaravelkumarmavel238 2 года назад +4

    I welcome this introduction, but who the people of India can use the way, because mostly illiterate people live in India.. How is possible

  • @rajajig7649
    @rajajig7649 Год назад

    பாரிசான் அவர்கள் முன்பே ஊடகம் மூலமாக பேசியது உன்மை என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது நாட்டிற்கு தேவையற்றது. மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • @kirankumarsukumar
    @kirankumarsukumar 2 года назад +4

    ella kaseyum demonitize pannunga chellam ippovee

  • @rohinidevi2779
    @rohinidevi2779 Год назад

    It is very much useful. Thank you so much.

  • @subramaniamva8441
    @subramaniamva8441 Год назад +7

    இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம்

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 года назад +4

    Service charge irukeeeeee......

  • @rencoboy364
    @rencoboy364 2 года назад +14

    This not a good plan, because someone control your money

    • @Udhman75
      @Udhman75 Год назад

      You are right !
      Brainless government cheats all !

  • @chandru7821
    @chandru7821 2 года назад +3

    This will fail in India

  • @meswaran7782
    @meswaran7782 Год назад +2

    Nice explanation thank you sir

  • @speed2x964
    @speed2x964 2 года назад +17

    ஏற்கனவே ஆதார்னு சொல்லி ஏக்கப்பட்ட security leak இதுல
    இருக்குற மிதிப்பிளப்பையே சமாளிக்கு வடக்கு இல்லாத அரசு இதுல e service வேறயா

    • @bala7483
      @bala7483 2 года назад +2

      இது இந்திய நாட்டின் முடிவு இல்லை பாஸ் மேல ஒரு கூட்டம் இருக்கு அவர்கள் சொல்வதை தான் எல்லா நாடுகளும் பின்பற்றும்...இந்த திட்டத்தை bitcoin வடிவில் சோதனை செய்து பார்த்த பின்பு தான் இந்த பண பரிவர்த்தனை திட்டத்தை அறிமுகம் செய்கின்றனர்..

    • @stanleykpraisethelordgodal6047
      @stanleykpraisethelordgodal6047 Год назад

      👌👌👌

    • @mohamedhaarish4069
      @mohamedhaarish4069 Год назад +1

      @@bala7483 அப்படி மேலே உள்ளவன் யார் Bro தெளிவாக விளக்குங்கள்

    • @DP-qp8wr
      @DP-qp8wr Год назад

      இவ்வளவு அவசரம் ஏன்?

    • @mothilal6479
      @mothilal6479 Год назад

      @@mohamedhaarish4069 வேறு யார்❓ ப்பீச்சேப்பீ எசமானர் அதானி அம்பானி😀

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 Год назад +2

    நல்ல திட்டம்.
    கல்வி அறிவு இல்லாத மற்றும் குறைந்த கல்வி அறிவு உடைய மக்களும் இந்த நாட்டில் உண்டு.
    இதில் NEP-2020 வேறு.

  • @anbuselvanp
    @anbuselvanp 2 года назад +8

    It Will be Another failure ex. demonitisation, Rs. 2000/- will reduce black money.

  • @kavi1190
    @kavi1190 Год назад +1

    மொத்தத்தில் அரசாங்கம் முதல் அலுவலகம் வரை அனைவரும் சிக்கன நடவடிக்கை, technology updates என்று எதை எதையோ சொல்லி தங்களின் செலவை குறைத்து கொள்கிறார்கள் ஆனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. தனிநபர் வருமானமும் வளர்ச்சி பெற வில்லை.

  • @VinothKRM
    @VinothKRM Год назад +3

    Good. #உழவுக்கு #உயிரூட்டு மாதிரி #பிபிசி லயும் கொண்டு வாங்க bro

  • @MrHoticecubes
    @MrHoticecubes Год назад +1

    Title should be "how to become slave of corporate"

  • @barathanvellaichami9374
    @barathanvellaichami9374 Год назад

    Alzhagu sir

  • @mydeenmohd3996
    @mydeenmohd3996 Год назад +1

    மக்களுக்கும் நம் நாட்டின் பணத்திற்கும் எந்த மதிப்பும் உயராமல் development இல்லாமல் இந்த முறை பயன்தறாது.

  • @hameedabdul8062
    @hameedabdul8062 2 года назад +3

    ஆக மொத்தத்தில் நடுத்தர வர்க்கம் இதை பயன்படுத்த முடியாது

    • @Drugvigil
      @Drugvigil 2 года назад

      Ellarum panalam idhu decentralised bro. Idaitharahar ila

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 Год назад

      மூளை இல்லாத கூட்டம்

  • @meerang3961
    @meerang3961 2 года назад +2

    Good info

  • @appavi3959
    @appavi3959 2 года назад +6

    1$=82.30 digital rupee for import, while trade deficit will remains same.🤔

  • @tamilan3400
    @tamilan3400 Год назад +2

    ஏற்கனேவே டீ மோனிடேஷன் க்கே விடை கிடைக்கல.
    இது வந்தா என்ன நிலைமையோ தெரியலே.
    நம்ம இன்னும் கிராம மக்கள் முன்னேறாமல் இருக்கும்போது இந்த திட்டம் எப்படி சாத்தியம்.
    இது உலகம் எல்லாம் ஒரே நாணயம் என்கிற நேட்டோ வின் ஃபெடரல் நோக்கி போகிறது

  • @Omsuriya7
    @Omsuriya7 2 года назад +2

    Digital currency k thaan..ithu entha alavukku paathukappa irukkum..easya கேக்க pantra intha timela. ithula neraiya பாதுகாப்பு வரணும்...மக்களுக்காக பயன்பட்ட பரவலாக...பெரிய கம்பனிகும் ,corporate payanpatta athu eppatinu poruthutha பக்கணும்....

  • @ssrakesh3596
    @ssrakesh3596 Год назад +2

    கொஞ்சம் கொஞ்சம் மகா பிளாக் அக்கௌன்ட் யை புடிப்பத்திருக்க

  • @நல்லதம்பிநல்லதம்பி-ட7வ

    படிச்சவன் சமாளித்துக் கொள்வான் படிப்பறிவு இல்லாதவன் என்ன செய்வான்

  • @allauddeenm158
    @allauddeenm158 Год назад +1

    இந்திய சாமானிய மக்களிடம் அதிக வரி எப்படி வசூலிக்கலாம் என்று கொண்டுவரப்பட்டது, E currency

    • @allauddeenm158
      @allauddeenm158 Год назад

      இதில் அதிக அளவு வருவாயை அரசு பெறுகிறது அந்த வருவாயை தொழிலதிபர்களிடம் நன்கொடையாக அளிக்கிறது

    • @palaniperumal5636
      @palaniperumal5636 Год назад +1

      இனி மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும், கவலை இல்லை!இனி இதை வைத்துக் கொள்ள மணி பர்ஸ் தேவையில்லை! மொபைல் போன் இருந்தால் அதில் வைத்து பாதுகாப்பு டன் வைத்து கொள்ள லாம்!

  • @rshajahan72
    @rshajahan72 Год назад +2

    What about beggars situations.??

  • @nachiappann4317
    @nachiappann4317 Год назад

    Still we have lot of doubts ... but Physical movement of Currency is to be minimized to control Corruption and illegal use...

  • @vijayjansi03
    @vijayjansi03 Год назад +10

    ரிசர்வ் வங்கி தனியார் கட்டுபாட்டில் உள்ளதையும் தெளிவுபடுத்தியிருக்கலாம். நன்றி.

  • @ChennaiVlogger19
    @ChennaiVlogger19 Год назад +3

    ​All ok, but after this E -rupee comes, if we assume that incase govt will set any expiry date (like coupon code concept) we are indirectly forced to spend money without our interest or need. so govt can intro this feature but we also need physical currency transaction also. And one more thing, at initial stage other banks are involve to distribute this tokens, but after wards, it will be managed by RBI directly, assume if most of the users are transacting this E-currency, and this currency ledger account will be taken care by RBI directly because our money will be in RBI account, so all other banks are not having money to provide loans, since they are providing loans from our depository money only, so obviously banks are automatically lead to increase their interest rates of lending (home loan, car loan, personal loans) it will be very big disaster for loan borrowers. i am not opposite for this E-rupee concept, but physical currency also required from my point of view.

  • @kumaranneyveli922
    @kumaranneyveli922 2 года назад +4

    Excellent explanation..... in future updates require for us.....
    Kindly concentrate the updates...
    Thanks

  • @rramesh1912
    @rramesh1912 2 года назад +7

    Even now we are using payment online
    What make difference between both ?

    • @rramesh1912
      @rramesh1912 2 года назад +2

      @MK so in the sense there is no intermediary involved when you perform transactions that's it ?

    • @Drugvigil
      @Drugvigil 2 года назад +1

      Decentralised

    • @GetYourselfALife
      @GetYourselfALife 2 года назад

      @@Drugvigil When RBI & Indian government backed, its certainly not decentralised, rather its a centralised digital coin created using block-chain technology.

    • @Drugvigil
      @Drugvigil 2 года назад

      @@GetYourselfALife blockchain is decentralised which means you don t want any intermediaries but you are being tracked.

  • @sankarsundar5651
    @sankarsundar5651 Год назад +2

    Towards digital economy and cash less money.all under one roof .real time trade balance clearance between countries.

  • @sisuinspires
    @sisuinspires Год назад +2

    Already we are using UPI and other net transfer money working as a digital currency, so why we need new digital currency.

    • @SathishKumar-cj8vf
      @SathishKumar-cj8vf Год назад

      Brother, it not what we need.
      What the government need to control all of us.
      In big picture 1 world 1 Country 1 Digital Currency 1 language.

  • @sps017
    @sps017 Год назад +1

    token ah thothuta enna agum how to get back password marudhuta wat to do

  • @dowlathshaba
    @dowlathshaba 2 года назад +1

    டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி மக்களுக்கு சொல்லவில்லை நாங்க டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்று அமெரிக்க மக்களுக்கு பெடரல் ரிசர்வ் பேங்க் அறிவிச்சு இருக்கு ஆக இந்திய அறிவிக்கல ஏன்னா?

  • @sivasanjai4415
    @sivasanjai4415 2 года назад +1

    qppo yarum picchai eduthu koda vala mudiyathu athana

  • @dran63
    @dran63 Год назад +3

    Eventually we will be having one currency all over the world.

  • @dhanapalk8994
    @dhanapalk8994 Год назад +3

    சாதாரண மக்களுக்கு இது குழப்பம். தேவையில்லாத தேடுதல். சிக்கனம் என்றால் சிரிப்புதான் வருகிறது.

  • @drsyedabdulrazack8895
    @drsyedabdulrazack8895 Год назад

    Good information...

  • @News-kuruvi
    @News-kuruvi 2 года назад +6

    இந்த CBDC E-Rupee யும் bitcoin போல ஏற்ற, இறக்கம் இருக்குமா?

    • @ilayaraja5147
      @ilayaraja5147 2 года назад +1

      ஏற்றம் இறக்கம் இருக்காது பணத்தின் மதிப்பு 100 என்றால் அதே 100 ரூபாய் ஆகத்தான் இருக்கும்

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 года назад +2

      இன்று இருக்கும் அதே ஏற்ற தாழ்வு அப்பொழுதும் இருக்கும். ஆனால் bitcoin போல் இருக்காது. இதற்கு இந்திய RBI பொறுப்பு. ஆனால் BITCOIN க்கு யாரும் பொறுப்பு கிடையாது.🙏

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 Год назад

      No

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 Год назад

      Like usdt

  • @thalirulagam661
    @thalirulagam661 Год назад +1

    இந்த டிஜிட்டல் கரண்சி பற்றி 15 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்களிடம் விவாதித்து இருக்கிறேன்...இப்போது உண்மையாகிவிட்டது

  • @kumarkumar-nn2wn
    @kumarkumar-nn2wn Год назад +1

    டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் பணம் பரிவர்த்தனைகள் வாழ்க வளர்க 💕💕😀😀😍😍👏👏🙏🙏🤝🤝🤝🤝😄😄👏👏🙏🙏

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Год назад +1

    When onwards will be implemented in India? Effect from?

  • @saivikrams1627
    @saivikrams1627 2 года назад +5

    No money
    No minimum balance in my Bank account

    • @rajamc3300
      @rajamc3300 Год назад

      பணம் இல்லாவிட்டாலும் அபராதம் கட்டணும்

  • @simplewar
    @simplewar Год назад +1

    coincidently singapore govt also introduced e currency on same day

  • @vikramkaruppusamy5797
    @vikramkaruppusamy5797 Год назад +2

    Spr nice

  • @sabarig4evr
    @sabarig4evr 2 года назад +4

    Physical currency itself is getting demoted everyday idhula E-rupee😏

    • @mytrades3241
      @mytrades3241 Год назад

      @im hadmaster which the school u study நல்லா சப்போர்ட் பண்ணு.... குர்ஆன் சொல்லும் நரகத்திற்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணி வை... யார் வேண்டாம் என்று சொல்ல போறாங்க....
      இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியவில்லை... அது தெரிந்தால் இப்படி பேச முடியாது... என்ன செய்ய... அறியாமை நரகத்தின் நெருப்பில் தான் தள்ளும்....

    • @dhivakar111
      @dhivakar111 Год назад

      @im hadmaster which the school u study Sangi spotted

  • @rajaam620
    @rajaam620 Год назад

    It will be very useful for Ambani & Athani. So they can swindle more money in much faster way. This is going to leave Indian economy in disarray. There are hundreds of reforms yet to be done by the government in every industrial sector, do you think is really necessary at this juncture of turmoil.

  • @gopimurthy9314
    @gopimurthy9314 Год назад

    Digital என்ற பெயரை கேட்டாலே பயம் தான் வருகிறது. ஒன்றிய அரசு மக்களை நிம்மதியக வாழ விடமாட்டார்கள்...

  • @anishrajan1123
    @anishrajan1123 Год назад

    Transaction charge potanga na, sweet vangavum charge koduka vendum.

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 года назад +1

    நான் துபாயில் பணிபுரிபவராக இருந்தால், என்னிடம் திர்ஹம் மதிப்பு 75,000 ரூபாய்! எனது பெற்றோரின் கணக்கிற்கு நான் நேரடியாக ரூபாயில் அனுப்பலாமா? அல்லது மீண்டும் நான் வெளிநாட்டு நாணய பரிமாற்றியை தொடர்பு கொள்ள வேண்டுமா?.

  • @nagarajansr
    @nagarajansr 2 года назад +3

    Digital currency yerum erangum pola namma kasu koranjurumla

  • @dhivakar_official
    @dhivakar_official 2 года назад +7

    Na cash ah spend panra apo monthly 10-12k la mudinjirudhu adhuvae debit card , upi transaction use panna 20 k mela poiyirudhu . Adhukagavae ippo ellam atm la cash eduththu dhaan selavu panraen. First la atm poga kaduppa iruku apadinu gpay use pannaen but idhu romba mosamaa iruku

  • @bestworld123
    @bestworld123 Год назад

    Super

  • @murugan8238
    @murugan8238 2 года назад +3

    yaaruku money sent panuroom nu monitor panarathuku ethu use aakutha?

    • @Drugvigil
      @Drugvigil 2 года назад

      Decentralised currency. Blockchain technology bro

    • @murugan8238
      @murugan8238 2 года назад

      @@Drugvigil government
      centralized currency. Blockchain technology konu vanthu translation a track pana pooraanga bro,

  • @explore5670
    @explore5670 2 года назад +3

    E rupi is different from cbdc. Both are not same

  • @piusgeorge7418
    @piusgeorge7418 2 месяца назад

    If e-rupee come true.Then ₹500, ₹200, ₹100, ₹50 physical notes eliminate from circulation and market.

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos Год назад

    Amazing

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад

    எது வந்தாலும் அரசியல்வாதிகள் ஆட்டை போடுவதை தடுக்க முடியாதே . அதேபோல தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதையும் தடுக்க முடியாது 🤣🤣🤣

  • @manikandanmeganathan9683
    @manikandanmeganathan9683 Год назад

    Athuku than Namma Already Digital la Netbanking and UPI nu Ellam use pannitu than irukom

  • @alphabettechnologies3626
    @alphabettechnologies3626 Год назад +2

    super

  • @mhmehataj2818
    @mhmehataj2818 2 года назад +1

    This plane very dangerous

  • @shenjiskumar5717
    @shenjiskumar5717 2 года назад +2

    Super but e rupee need to replace the currency if we use both them most of use currency only .

  • @nepoleonthagasami7727
    @nepoleonthagasami7727 2 года назад +1

    ஒன்னுமே புரியல !!!!,

  • @arulramana7
    @arulramana7 Год назад +1

    லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிக்க சிறந்த மருந்து

  • @sindhudeepan4527
    @sindhudeepan4527 Год назад

    சாதாரண மக்களுக்கு என்ன பயன் என்ற கேள்விக்கு வெளிநாட்டில் வேலைசெய்பவர்களுக்கு பணம் அனுப்புவது சுலபம் எ‌ன்று‌ சொன்னா என்ன அர்த்தம்.. அப்போ இங்க road la கடை போடும் சிறு வியபாரிகள் சாதாரண மக்கள் இல்லை யா அவர்களுக்கு எண்ண பதில்....

  • @sivasubramanianramanathan6945
    @sivasubramanianramanathan6945 Год назад

    Please change the video subject title which is misleading

  • @djayasekar145
    @djayasekar145 2 года назад +12

    Finally one world one government, super plan, hats off

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo Год назад +1

    👎👎👎👎👎👎👎👎

  • @karthigeyan143
    @karthigeyan143 Год назад

    This program will become successful only if we put transaction fees for upi transaction ... I think they do that in future....

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Год назад

    மொதல்ல அனைவருக்கும் கல்வி உணவு சுகாதாரம் கொடுங்கடா நாதேரிங்களா...