நீங்க எல்லாம் கோடி ல ஓரு பிறப்பு மேடம். சாதாரண மா ஒரு ஆண் bodybuilder ஆவது போல் ஒரு பெண் ஆவதற்கு அது போன்று மூன்று மடங்கு உழைக்கணும் திருமணம் ஆன பெண் சதையை இருக்கு வது என்பது ரொம்ப பெரிய திட்டம் எப்ப்பா ப்பா வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼.
Very lovely interview. Positive energy from Madam Shenaz. With her willpower and hard work she will reach her goal. Lovely children. Wonderful family. Let we all pray for her good health, Peace, Love, happiness and long healthy life.
All the best Mam. Generally a woman has strong mind power. We are really happy and proud to see a woman in strong physique like Arnold. All the best Madam. More cups to win.
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை. தமிழின தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் -🙏 ஆணுக்கு பெண் சமமல்ல! ஆணும் பெண்ணுமே சமம்தான்⚖️. அண்ணன் செந்தமிழன் சீமான்-💪 சகோதரிக்கு புரட்சி வணக்கமும், வாழ்த்துகளும்💐🙏
Sir suya mariyarhai iyakam periyar 1925 start pantaru innaiku pengalirku kedaithirum suganthiram mahakavi bharathiyar matrum periyar mulam vanthathu and we salute mr Prabaharan for our tamil eela viduthai. Now tell what movements and patriotic songs sung by seeman.
Pls don't take this as offensive comment. Using steroid for body building is not gud for health.and these kind of videos sets a wrong message to growing young generation of people.
Vazhthukal madam....cing u frm first day in satish master class...now u wr grown to thiz height....is great madam... Sepcial Mention:- Satish master making many people's achieving there dreams....all the best .u r behind screen
Fantastic effort ma'am. Congratulations. Health practice: I would say, build lean muscles. Don't strain your heart with extreme weight lifting. Before you lift weight, you should have exhaled completely. Don't lift weight when you have inhaled. And no need to take any protein powder. Your body needs 1gm of protein per body weight, maximum. 4 kms of cardio, 36 reps of strength training is enough to keep you heart healthy. Don't touch sugar or oil please.Eat limited carb. Drink plenty of water. Do pranayam, sarvangasan, surya namaskar, uttasan, paschimotthanasan. When possible, meditate. This will keep you healthy for a long time. This is all you really need to be healthy!!!
Don't touch sugar or oil ...is this practically feasible for a common person... 4kms take minimum 30 min, how many working people can afford 30 minutes .Health is more a conscious effort and awareness of our body and mind rather than repetition.Body building is a personal choice.
@@selvarajrajendran6098 Yes. Instead of powder, please try Sprouts, Channa, Urad dal, Moong Dal, Bengal gram, Soya chunks/beans, Rajma, Baller Dhal, Milk protein. I meant the kind of stuff that they sell in the gym that you may want to avoid. As long as you are within 1 gm/body weight per day, it's ok. Even then, if someone has kidney issues, they need to correct that ratio before taking proteins. 244 ml of milk contains 8 gms of protein. If you drink milk(twice a day), you will get approx 13 gms(assuming 200 ml milk twice). Other sources, mentioned above, need to contribute 63-13 = 50 gms. Sprouts are advocated by all doctors. You can take them. And it's not strictly 1 gm per body weight. You can even try 0.5 to 0.7 gms per body weight, if you are not doing strength training or a lot of physical activity. I suggest you please consult a doctor and nutritionist before you use that protein ratio, and come up with a proper protein diet plan.
அற்புதம் அக்கா நீங்க எல்லா பெண்களுக்கும் முன் உதாரணம் இஸ்லாமிய அடிப்படைவாத ஆண்களின் முட்டுக்கட்டை முறியடித்து சாதனை படைத்தது மிகப்பெரிய சாதனை அதுவும் குழந்தைகள் கவனித்து கொண்டு செய்து மிகப்பெரிய சாதனை நான் உங்களை தழைவணங்குகிறேன்
இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று ஆண்கள் தனி சட்டம் பெண்களுக்கு கொண்டுவரவில்லை. பெண் ஆகினும் ஆண் ஆகினும் உடலை மறைக்கவேண்டும் என்பது படைத்த இறைவனின் கட்டளை.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
which gym is this? it is chennai?
VERY GOOD VOICE
Avar பேச்சில் இருக்கும் பொருமையே அவரை பற்றி சொல்லும். உங்கள் எண்ணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்🎉🎊
பொருமை உண்மை நேர்மை
உழைப்பு
பெண்களுக்கு இப்ப அறவே
இல்லாத நளினம் சிறந்த உதாரணமான அம்மா
வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 👍🙏
உங்களுக்கு பிடித்த வாழ்க்கை வாழுங்கள் வாழ்க்கை அழகாக இருக்கும் வாழ்த்துக்கள்
Nice to see such a positive comment from a Muslim 👍👍
முஸ்லீம் ஆ இருந்து இந்த வார்த்தை மகிழ்ச்சி அழிகுறது சகோ.
Yarupa ner
Well said 👏👏
Tuuuu
தைரியமான பெண் அவ அப்பா என்றும் அவருக்கு துணையாக இருப்பார்.
Very calm and composed interview, she is very humble 💕💕💕💕💕
மேல் மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉🎉
நீங்க எல்லாம் கோடி ல ஓரு பிறப்பு மேடம். சாதாரண மா ஒரு ஆண் bodybuilder ஆவது போல் ஒரு பெண் ஆவதற்கு அது போன்று மூன்று மடங்கு உழைக்கணும் திருமணம் ஆன பெண் சதையை இருக்கு வது என்பது ரொம்ப பெரிய திட்டம் எப்ப்பா ப்பா
வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼.
Very lovely interview. Positive energy from Madam Shenaz. With her willpower and hard work she will reach her goal. Lovely children. Wonderful family. Let we all pray for her good health, Peace, Love, happiness and long healthy life.
Steriods எடுக்காமல் இயற்கையான உணவு பழக்கதோடு உடற்பயிற்சி செய்வதே சிறந்தது.
The way she speaks ...down to earth 🌎...pure soul...love the way she is💚...you deserve what you wish ....love you brave woman
Semma mass🔥🔥. She sounds like a Kind Beast💪💪
She's a inspiration
All the best Mam. Generally a woman has strong mind power. We are really happy and proud to see a woman in strong physique like Arnold. All the best Madam. More cups to win.
Parva ila bodybuilding kuda ipo lam velia kondu varinga thanks to behindwoods waiting for my turn 😍❤
She is so calm and cute 🥰
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Yarru da இவர், உண்மையா தான் சொல்லுறிங்களா???
பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை. தமிழின தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் -🙏
ஆணுக்கு பெண் சமமல்ல! ஆணும் பெண்ணுமே சமம்தான்⚖️. அண்ணன் செந்தமிழன் சீமான்-💪
சகோதரிக்கு புரட்சி வணக்கமும், வாழ்த்துகளும்💐🙏
Sir suya mariyarhai iyakam periyar 1925 start pantaru innaiku pengalirku kedaithirum suganthiram mahakavi bharathiyar matrum periyar mulam vanthathu and we salute mr Prabaharan for our tamil eela viduthai. Now tell what movements and patriotic songs sung by seeman.
@@danabalanmurthy3094 Enna bro ipdiketinga.. annan seeman vijayalakshmiya katharavitathu ..pen viduthalaiku poradunathula varatha apo...
Happy mom ❤️ Strong outside and also inside !
பிடித்து வாழ்க்கை வாழ வேண்டும் 💯🔥
Super ma 😇😇😇🙏🙏🙏👍👍👍👌👌👌💕💕💕
Very impressive... Superb mam & mom.... U r really singa pen...,,💪💪
Very intresting❤️and happy to see a lady like this🌹congrats fr your guts and hardwork☺️
என்னம்மா சொல்லவரா 😒😒
she is very humble 💕💕💕💕💕Love you mam..... i want to became like you sooon :)
சூப்பரா பேசுனீங்க அக்கா.. நல்லா பொறுமையா அழகா... கேக்கற கேள்விகளுக்கு எந்த நிரகரிப்பும் இல்லமா அருமையா பதில் சொன்னிங்க அக்கா சூப்பரா பேசுனீங்க... நெறைய பேருக்கு தெளிவு வந்திருக்கும் உங்க பேச்சு கேட்டு 👌👌💪💪
Super,mam.azhaga pesaringa,azhaga irrukkinga.vazhtthukkal.
Ohhh apdiya.. Do you gym workout
Salute to Super Mother. True Inspiration. All the Best Akka!!!!
🔥Congrats madam keep going and successful ways💐
Very Inspiration from Muslim Family
God bless you sis🥰
மிக்க சாதனை. பெருமை முன்னேறுங்கள்
Husband support இல்லாதது வருத்தமாக உள்ளது.விரைவில் நீங்கள் ஒன்று சேர வாழ்த்துக்கள்
பேட்டி எடுத்த பெண்ணும் பேட்டி கொடுத்த பெண் சிங்கமும் குடும்பத்தின் குட்டி சிங்கங்களும் வாழ்க வளமுடன்
time edukum but no problem..super...she is very focused, wishes for more and more success dear sis❤
Shenaz mam voice semmaya iruku enakku romba pidichu iruku
very impressed and motivating.
Pls don't take this as offensive comment. Using steroid for body building is not gud for health.and these kind of videos sets a wrong message to growing young generation of people.
Ponnungalukku softness eppovuney azhagu ungala paathaley vera maathiri irukku
Great work.Finally the steroid bodybuilding have reached our indian women as well. It's not suggestable.
வாழ்த்துக்கள் சகோதரி👍
Vazhthukal madam....cing u frm first day in satish master class...now u wr grown to thiz height....is great madam... Sepcial Mention:- Satish master making many people's achieving there dreams....all the best .u r behind screen
வாழ்த்துக்கள் சகோதரி🎉🎊
Fantastic effort ma'am. Congratulations.
Health practice: I would say, build lean muscles. Don't strain your heart with extreme weight lifting. Before you lift weight, you should have exhaled completely. Don't lift weight when you have inhaled. And no need to take any protein powder. Your body needs 1gm of protein per body weight, maximum. 4 kms of cardio, 36 reps of strength training is enough to keep you heart healthy. Don't touch sugar or oil please.Eat limited carb. Drink plenty of water. Do pranayam, sarvangasan, surya namaskar, uttasan, paschimotthanasan. When possible, meditate. This will keep you healthy for a long time. This is all you really need to be healthy!!!
Don't touch sugar or oil ...is this practically feasible for a common person... 4kms take minimum 30 min, how many working people can afford 30 minutes .Health is more a conscious effort and awareness of our body and mind rather than repetition.Body building is a personal choice.
Hi
Without taking protein powder how can one achieve the requirements if iam 63 kg I need 63 gms of protein is it possible in normal diet I doubt
@@selvarajrajendran6098 Yes. Instead of powder, please try Sprouts, Channa, Urad dal, Moong Dal, Bengal gram, Soya chunks/beans, Rajma, Baller Dhal, Milk protein. I meant the kind of stuff that they sell in the gym that you may want to avoid. As long as you are within 1 gm/body weight per day, it's ok. Even then, if someone has kidney issues, they need to correct that ratio before taking proteins. 244 ml of milk contains 8 gms of protein. If you drink milk(twice a day), you will get approx 13 gms(assuming 200 ml milk twice). Other sources, mentioned above, need to contribute 63-13 = 50 gms.
Sprouts are advocated by all doctors. You can take them.
And it's not strictly 1 gm per body weight. You can even try 0.5 to 0.7 gms per body weight, if you are not doing strength training or a lot of physical activity.
I suggest you please consult a doctor and nutritionist before you use that protein ratio, and come up with a proper protein diet plan.
Best of luck Sister♥️🤩🤝🎉
All the best Sister ☺💖
Mashallah 💪
Unge work out video eruntha upload pannuge please
Super role model woman💐💐💐💐💐
Paaka body buildinga irundhalum peasumbodhu soft sweeta peasuranga🙂
She is on steroids dont you feel her voice is deep
@@nuhmanhanif288 mm i agree bro
Keep doing mam🔥 really proud off😎🔥 ur my motivation ever mam🔥 i want be lyk u mam 🔥💯
Looking very gud...all the best for ur future... 👍 ... sister..gud luck
அக்கா உங்களபாத்த பிறகுதான் ஜிம்முக்கு ரெகுலரா போறேன் நீங்க வாழ்க வளமுயன்
Super akka vazhthukkal keep rocking
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்கள் சாதனைகள் பிரமிக்க வைக்கிறது, வரலாறு பேசட்டும். உங்களை போன்று பலரை உருவாக்குங்கள்.
Inspiring human ❤️
Inspirational wonder woman 👏👏👏
Good clarity on thoughts and delivery of words...
No steroids, No Bodybuilding. Avoid anabolic steroids. Side effects will be worse in future.
Ipadi body ya build Panna ellarukkum "Sugaprasavam" easy ya aagidum! 💝💝💝💝💝
பெண் என்பவளின் அழகே அவளின் மென்மையே அதை உடைத்து விட்டால் ஆணின் தன்மையே வெளிப்படும்
Boomeru 😂😂
Come on bommer uncle come on😂😂
Boomer இல்லைங்க..
இது ஒரு masculine குணங்களில்.. ஒன்று
ஆணுக்கு தாய்மை இருந்தால்
அது feminine குணம்
அப்பதான உன்ன மாதிரி ஆளுங்கள தூக்கிப் போட்டு மிதிக்க வசதியா இருக்கும்
@@prabhakaranprabu8901அது உடைஞ்சா உலகம் உடைஞ்சு போகப் போகுதா
Congratulation... From Malaysia
Evalo soft ah pesuringa.. super
வா...வ்.. 🎉👍 வாழ்த்துக்கள்
தொடரட்டும் சாதனைகள்
Super women, congratulations Shenaz wish you good luck for your endeavors
She looks feminine in old pic,now she looks like male in both face and body.
நா இவங்கள ஏதோ show ல பாத்திருக்கேன் அயர்ன் லேடி
Your are inspiration for all women folks.
Dont put negative comments, we cant even reduce our tummy.
you can do it never give up and dont lose your hope all the best akka
Wow wow wow. What an inspiration. Naalaila irundhu naanum ungala follow panni daily gym poren.
Super mass lady💞❣️❣️
Mass ah irukaanga pa Maja sister 🔥💥
அடக்கமான பேச்சு
அழகா இருக்கு. 👍👌💙
She is awesome, inspiring.keep it up,👍
Cine industry should utilize kind of person in their projects. See American cinema have muscular women leads.
Semma physique
அற்புதம் அக்கா நீங்க எல்லா பெண்களுக்கும் முன் உதாரணம் இஸ்லாமிய அடிப்படைவாத ஆண்களின் முட்டுக்கட்டை முறியடித்து சாதனை படைத்தது மிகப்பெரிய சாதனை அதுவும் குழந்தைகள் கவனித்து கொண்டு செய்து மிகப்பெரிய சாதனை நான் உங்களை தழைவணங்குகிறேன்
இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று ஆண்கள் தனி சட்டம் பெண்களுக்கு கொண்டுவரவில்லை. பெண் ஆகினும் ஆண் ஆகினும் உடலை மறைக்கவேண்டும் என்பது படைத்த இறைவனின் கட்டளை.
Lusu maadiri peaskudadu udamba kattradu sadanaya appo udamba maraikkuraduu kevalama neenga first marunga..
@@sabisabika3840 Inga udamba kaatturathum udamba maraikkurathum saathanai adima thanam illa.. anga avanga expose pandrathu body building kaaga... Prostitution kaaga illa ....aana itha rendula etha force pannaaalum thappu......
She’s really cute…. ❤️❤️❤️❤️
Super woman Maam :)
Keep going no pain no gain never give up
💪🏻💪🏻💪🏻 இரும்பு பெண்மணி
ஜ லவ் யூ லோடிஸ் அர்னால்டு 😍😍😍😍😍
Evelo alaga coch irunda i wont miss the class evlo cute love u sis
Mam ninga olymic la weight lifting try pannunga madam
really impressive story thanks to shenaz & behindwoods 02
Wow.. she is amazing..
God bless you 🙏🤝
Super madam 👍
சூப்பர் 🔥🔥🔥👌👌👌👌❤️❤️❤️🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🥉🥉🥉🏅🏅🏅🏅
Super mam.. Very impressive
My inspiration ❤️❤️❤️❤️Great mam
Congratulations 💐💐💐💐
Rommbu Arumai Sister
Great 👍 mam
Congratulations madam 👏👏👏👏
Best wishes, Sister. I am Hindu. Will pray for you to win world title 💐💐.
U r human.
@@blueblood8248 If you are human, you wouldn't care when he follows any religion. Basically religion teaches manners, respecting people and many more.
இளமை காலத்தில் என்ன செய்யவேண்டும் இளமை காலத்தில் செய்வது முதுமை
யில் செய்ய முடியாது
என்பதை வெளிபடுத்தினீர்
Super mam, thank god
மாஷா அல்லாஹ்
She's beautiful bodybuilder
Great mom