மகாத்மா காந்திஜி அவர்கள், ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தர கடைசிவரை போராடி 1947 இல் இந்திய நாட்டு மக்களுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார். அதுபோல, இப்பொழுது தமிழ் நாட்டில் மதுபானங்களையும், சிகரெட் புகையிலை, பான் மசாலா குட்கா, கஞ்சாக்களையும் ஒழிக்க ஒரே வழி மகாத்மா காந்திஜியை போல் கடைசி வரை போராட்டம் செய்ய வேண்டும். இந்திய நாட்டு மக்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா நலனுக்காகவும் மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் தமிழக அரசு மற்றும் இந்திய அரசும் டாஸ்மாக் மது போதை கடைகளையும் மற்றும் மது தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா புகையிலை, கஞ்சா தயாரிப்பு நிறுவனங்களையும் உடனே நிரந்தரமாக மூட வேண்டும். நாட்டு மக்களின் நலன் கருதி. தமிழக அரசும் மற்றும் இந்திய அரசும் உடனே நிரந்தரமாக மூடாவிட்டால். மகாத்மா காந்திஜியை போல், எதிர்க்கட்சியினரும், பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்து மதுபான கடைகள் மூடும் வரை மற்றும் வெற்றி பெறும் வரை கடைசி வரை போராட்டம் செய்யுங்கள். தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மதுபான டாஸ்மாக் கடைகளை திமுக அரசு உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும. மற்றும் 234 தொகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட புத்துணர்வு முகாம் உடனடியாக அமைத்து பழைய குடிகாரர்கள், புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ முயற்சி எடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மறுவாழ்வு புத்துணர்வு முகாம் அமைக்க பட வேண்டும். மற்றும் யோகா பயிற்சி எல்லோருக்குமானது. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஒரு மனிதனின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் ஒழுக்கத்துடன், அன்போடும், அமைதியோடும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழலாம். இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் மற்றும் இந்த அநியாயங்களை தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, BJP கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை. அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏 திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ! நன்றிகள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏 ஓம் ராமானுஜாய நமஹா🙏 ஓம் நமோ நாராயணாய🙏 ஜெய் ஸ்ரீராம் 🙏 ஜெய் ஹனுமான் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் சேவகன், அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏 அன்பான மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
நினைத்துப் பார்க்கிறேன்... ஆரம்பத்தில் போஸ்ட் போட்டப்ப எத்தனை பேர் எவ்வளவு கிண்டல் கேலி பேசினார்கள்... ஆரம்பத்தில் இருந்தே நான் ராஜா பேரனை ஆதரித்து தற்காத்து தான் பதிவு போட்டு வருகிறேன்... காரணம் என் அப்பா ஒரு ஜிம் மேன்... நானும் பல ஆண்டுகளாக உடற்பயிற்சியில் இருந்து வருபவன் தான்... இந்த behinwood பேட்டி என் மனத்தில் ராஜா பேரன் மதிப்பை உயர்த்தி இருக்கிறது...
உண்மை அவமானம் மட்டும் தான் ஒரு மனிதனின் உயர்வுக்கு காரணமாக இருக்கும் ஒன்று உறவுகளால் இல்லை இவனுடைய நட்பை இழந்துவிட்டோம் என்று நண்பனும் மற்றொன்று இவனுடைய அன்பை காதலை இழந்துவிட்டோம் என்று காதலியும் நினைக்கும் அளவுக்கு வாழவேண்டும் 👍😎
hi brother I'm a retired army person frm bangalore...i nvr use to see u r videos I use to skip always wen ever ur videos come...but after I saw dz video..as u said the god which v all can see in live amma.. I really dnt know wat to say...ur a good hearted person may God bless u with a good health n wealth..my hearty wishes let all u r dreams n expectations come true..a person who always wins.. it's only a headlines..but a person who comes from the lower most with emotions,insult,struggle,hardwork once wen he wins it becomes history i blv in u..ur going to achieve a lot..frm dz min I'm also ur follower 🎉🎉🎉🎉🎉❤😊 keep rocking
மிக நல்ல மனிதர் திறந்த மனத்துடன் பேசுகிறார். பலவிடயங்களில் உள்ள குழப்பங்களைத் தெளிவிக்கிறார். ஆணவமற்ற மனிதர் பலருக்கும் வழிகாட்டும் பாங்கு வியப்பிற்குரியது. திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என யாராவது அழைத்தால் மறுத்துவிடுங்கள். ஏன் கூடாது என்பதற்கு கராத்தே மணி அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு ஆகும். பாராட்டுகள் .நன்றி.
Heartful wishes to you எவர், I was started the exercice 1975, Now aged 63, your speech giving a energy to me- between the years I do the practice, you are lighten me, Will start the exercice further, Thanks for your information Rajabaron
நானும் எவ்வளவு முயற்சி பண்ணேன், ஆனா body பில்டர் ஆ ஆக முடில. அதெல்லாம் மேல் உலகத்தில் தீர்மானிக்க பட்டது. நல்ல சக்திகள் இவரை பாதுக்காகிறது. இல்லையென்றால் அவர் எப்பயோ போய் இருப்பார். அவ்ளோ இஞ்செக்சன் போட்டிருக்கிறார். அவரை பொறுத்தவரை அவர் முயற்சியால் கிடைத்தது என்று எண்ணம். அப்படி இல்லை அவரை பாடு படுத்தி பாதுகாத்து வைத்துள்ளது எதோ ஒன்று. யாரும் முயற்சி பண்ணாமல் இல்லை.பாவம் எத்தனை பேர் முயற்சி செஞ்சு வயதாகி போச்சு.இப்போ கூட முயற்சி பண்ணுவாங்க ஆனா வயசு ஆசுனு தான் விடுவாங்க ஆனா அந்த முயற்சி மனசு உள்ளே இருக்கும். வாழ்த்துக்கள் ராஜா..
I love you I am at 62 a big fan You sre an inspiration to many If younger generation see such video can change their life । I cried after listening to yr words । What a man அவமானம் தான் மிக பெரிய உந்துதல். நான் முன்நேரவும் என்னுடைய focus . U r grest
Innum. Niraya questions ketttu irukalam... He is encyclopedia for. Fitness... I am the one of addiction of his videos... Such a unique person in my life....
கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம். கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization) மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில். www.iskcon.com இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண! அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார்🙏
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
how to contact behindwoods , i have superb story to share
Ivar age ena
மகாத்மா காந்திஜி அவர்கள், ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தர கடைசிவரை போராடி 1947 இல் இந்திய நாட்டு மக்களுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார். அதுபோல, இப்பொழுது தமிழ் நாட்டில் மதுபானங்களையும், சிகரெட் புகையிலை, பான் மசாலா குட்கா, கஞ்சாக்களையும் ஒழிக்க ஒரே வழி மகாத்மா காந்திஜியை போல் கடைசி வரை போராட்டம் செய்ய வேண்டும். இந்திய நாட்டு மக்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா நலனுக்காகவும் மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் தமிழக அரசு மற்றும் இந்திய அரசும் டாஸ்மாக் மது போதை கடைகளையும் மற்றும் மது தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா புகையிலை, கஞ்சா தயாரிப்பு நிறுவனங்களையும் உடனே நிரந்தரமாக மூட வேண்டும்.
நாட்டு மக்களின் நலன் கருதி. தமிழக அரசும் மற்றும் இந்திய அரசும் உடனே நிரந்தரமாக மூடாவிட்டால். மகாத்மா காந்திஜியை போல், எதிர்க்கட்சியினரும், பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்து மதுபான கடைகள் மூடும் வரை மற்றும் வெற்றி பெறும் வரை கடைசி வரை போராட்டம் செய்யுங்கள்.
தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மதுபான டாஸ்மாக் கடைகளை திமுக அரசு உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும. மற்றும் 234 தொகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட புத்துணர்வு முகாம் உடனடியாக அமைத்து பழைய குடிகாரர்கள், புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ முயற்சி எடுக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மறுவாழ்வு புத்துணர்வு முகாம் அமைக்க பட வேண்டும். மற்றும்
யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஒரு மனிதனின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் ஒழுக்கத்துடன், அன்போடும், அமைதியோடும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழலாம்.
இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் மற்றும் இந்த அநியாயங்களை
தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, BJP கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏
திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
நன்றிகள் 🙏
ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
ஓம் ராமானுஜாய நமஹா🙏
ஓம் நமோ நாராயணாய🙏
ஜெய் ஸ்ரீராம் 🙏
ஜெய் ஹனுமான் 🙏
ஹரே கிருஷ்ண 🙏
உங்கள் சேவகன்,
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்த கிஷோர் குமார் 🙏
அன்பான மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
Superna neraya nalla visayam sonninga valka valathudan
Behindwoods வலைதளத்திற்கு நன்றிகள்...ராஜா பேரோன் மாஸ்டர் அவர்களை வெளிக்கொண்டமைக்கு ..ராஜா பேரோன் அவர்கள் கனவு நிறைவேற வாழ்த்துகள்
மிக வெளிப்படையான மனிதர்.
உண்மைலயே நீங்க ராஜாதான்.......
எல்லா புகழும் இறைவனுக்கு!! தாய் தந்தையருக்கு பெருமையை தேடி தருவேன் ...இவ்வுலகில் விலைமதிக்க முடியாத வார்த்தைகள் ....
நினைத்துப் பார்க்கிறேன்...
ஆரம்பத்தில் போஸ்ட் போட்டப்ப எத்தனை பேர் எவ்வளவு கிண்டல் கேலி பேசினார்கள்...
ஆரம்பத்தில் இருந்தே நான் ராஜா பேரனை ஆதரித்து தற்காத்து தான் பதிவு போட்டு வருகிறேன்...
காரணம் என் அப்பா ஒரு ஜிம் மேன்...
நானும் பல ஆண்டுகளாக உடற்பயிற்சியில் இருந்து வருபவன் தான்...
இந்த behinwood பேட்டி என் மனத்தில் ராஜா பேரன் மதிப்பை உயர்த்தி இருக்கிறது...
நண்பர் ராஜா அவர்களின் பேச்சு அருமை அருமை. வாழ்க வளமுடன்.
நீ எப்பவுமே ராஜாதான்.......நீ விளையாடு அண்ணா பாத்துக்களாம் 😇😚😙😎✌💪
உண்மை அவமானம் மட்டும் தான் ஒரு மனிதனின் உயர்வுக்கு காரணமாக இருக்கும் ஒன்று உறவுகளால் இல்லை இவனுடைய நட்பை இழந்துவிட்டோம் என்று நண்பனும் மற்றொன்று இவனுடைய அன்பை காதலை இழந்துவிட்டோம் என்று காதலியும் நினைக்கும் அளவுக்கு வாழவேண்டும் 👍😎
hi brother I'm a retired army person frm bangalore...i nvr use to see u r videos I use to skip always wen ever ur videos come...but after I saw dz video..as u said the god which v all can see in live amma.. I really dnt know wat to say...ur a good hearted person may God bless u with a good health n wealth..my hearty wishes let all u r dreams n expectations come true..a person who always wins.. it's only a headlines..but a person who comes from the lower most with emotions,insult,struggle,hardwork once wen he wins it becomes history i blv in u..ur going to achieve a lot..frm dz min I'm also ur follower 🎉🎉🎉🎉🎉❤😊 keep rocking
மிக நல்ல மனிதர்
திறந்த மனத்துடன் பேசுகிறார்.
பலவிடயங்களில் உள்ள
குழப்பங்களைத் தெளிவிக்கிறார்.
ஆணவமற்ற மனிதர்
பலருக்கும் வழிகாட்டும்
பாங்கு வியப்பிற்குரியது.
திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என யாராவது அழைத்தால் மறுத்துவிடுங்கள்.
ஏன் கூடாது என்பதற்கு
கராத்தே மணி அவர்களின் வாழ்க்கையே
எடுத்துக்காட்டு ஆகும்.
பாராட்டுகள் .நன்றி.
Yengal annan Rajabaron💪🏻🔥
Heartful wishes to you எவர்,
I was started the exercice 1975, Now aged 63, your speech giving a energy to me- between the years I do the practice, you are lighten me,
Will start the exercice further,
Thanks for your information
Rajabaron
So straightforward & true gentlemen ❤
அண்ணே செம்மயா சொன்னீங்க
அட்டகாசம் அழகுக்கு அழகு சோர்த்திருக்கீங்க
Good inspiration
Best motivation
Nice 👌👌👌👌👌👌👌👌👌👌👌
திருநெல்வேலி தமிழ் அருமை
👍👍👍👍👍👍👍
ஆகச்சிறந்த தமிழ் படைப்பில் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.💖உழைப்பே உயர்வு.
நானும் எவ்வளவு முயற்சி பண்ணேன்,
ஆனா body பில்டர் ஆ ஆக முடில.
அதெல்லாம் மேல் உலகத்தில் தீர்மானிக்க பட்டது.
நல்ல சக்திகள் இவரை பாதுக்காகிறது.
இல்லையென்றால் அவர் எப்பயோ போய் இருப்பார். அவ்ளோ இஞ்செக்சன் போட்டிருக்கிறார்.
அவரை பொறுத்தவரை அவர் முயற்சியால் கிடைத்தது என்று எண்ணம். அப்படி இல்லை அவரை பாடு படுத்தி பாதுகாத்து வைத்துள்ளது எதோ ஒன்று.
யாரும் முயற்சி பண்ணாமல் இல்லை.பாவம் எத்தனை பேர் முயற்சி செஞ்சு வயதாகி போச்சு.இப்போ கூட முயற்சி பண்ணுவாங்க ஆனா வயசு ஆசுனு தான் விடுவாங்க ஆனா அந்த முயற்சி மனசு உள்ளே இருக்கும்.
வாழ்த்துக்கள் ராஜா..
HATS OFF TO MR.RAJA BARRON! 🙏🙏🙏🙏🙏
Anyone making bahubali type movies in TN - consider this beast post man!
I am sure this guy will reach more heights!!
❤❤❤❤❤உங்களை பார்த்தாலே மகிழ்ச்சி சகோதரே 🎊🌹🌹🌹
Nalla speech ❤...semma motivation
I love you
I am at 62 a big fan
You sre an inspiration to many
If younger generation see such video can change their life ।
I cried after listening to yr words ।
What a man
அவமானம் தான் மிக பெரிய உந்துதல். நான் முன்நேரவும் என்னுடைய focus .
U r grest
My inspiration yen anna rajabaron 😘😘😘 nega INDIAN ARMY TRAINER AHANUM 😘😘
I'm also inspired a lot..good motivational speech..the guts of speaking truth good..
Raja baaron🎉🎉🎉❤❤❤❤
Innum. Niraya questions ketttu irukalam... He is encyclopedia for. Fitness... I am the one of addiction of his videos... Such a unique person in my life....
கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
www.iskcon.com
இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார்🙏
Raja baroon army❤
What an inspiration brother
அருமையான பதிவு 👌👌👌. நீங்கள் என்றுமே ராஜா 💪💪💪
Energetic person ❤. Love you my bro 🤩
Really good person enga Raja Baron Anna ❤
ராஜா பேரன் அவர்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்
அண்ணன் ராஜ்குமார் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
Unga video lam pathurukkan anna motivated person neenga . Romba open ah pesringa . Unga nalla manasukku nalla iruppinga
Namma kanniyaakumari karu makka😍❤️
Raja baron 🔥🤜🤛🤜🤛💓
Very Intersting Interview . Neenga Yappovum Epdi Unmaiya Pesunga Raja Anna May God Bless You
Real successful man,open speech
Rajabaron annave paathale oru motivate boost aavuthu
😍🔥Raja baron Anna...... my motivater neenga
Only pain teaches as the real life lessons,so except the pain 🖤
i love Rajabaron..💐😍💞
அவமானம் thaan Inspiration 💯🥺
Simple Personality💕🥰❤️
தமிழன் ❤
Very genuine and good inspirasi
இவ்வளவு நாள் இந்த பேட்டிக்கு காத்து இருந்த நாள் வந்து விட்டது
அருமை ❤ நல்ல மனசுள்ள மனிதர்களை இன்னும் பல ஊடகங்களும் வெளிக்கொணர இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும். வாழ்த்துக்கள் @BehindwoodsO2
ராஜா போரொன் 😊✌️👍❤️
He is a good person 💯
❤❤❤❤❤❤❤manasula irukkururatha appidiye velipadaiya pesuringa brother❤❤
Energetic person...👌💥😃
Inspirational Speech👍, 💯 youngsters are lazy & parents are spoiling
Sema speech 🔥
Well done raja ... From Singapore🇸🇬
அருமை 👌👌
Salute bro god bless you ❤❤🙏🙏🙏🙏🙌🙌🙌🙌👏👏👏👏
நன்றி❤️❤️அருமை❤️❤️சிறப்பு❤️❤️ வாழ்த்துக்கள்.
Annaaaa ..... vaa anna ava anna❤
அருமை அண்ணா ✨❤❤🤩
❤ KanyaKumari's muscle king 💪
"Hare Krishna Hare Krishna,
Krishna Krishna Hare Hare,
Hare Rama Hare Rama,
Rama Rama Hare
Hare"
Hare Krishna 🙏
Superb . Good speach
Inspiration speech anna😇
அருமை அருமை ராஜா அண்ணா
I like your real life ideology . முற்போக்கு சிந்தனை
நம்ம ராஜா பேரோன் மென் மேலும் வளர்க.
Fitness is life style sir 🔥
Hello bro , Jayaprakash body builder but he is no more. I am prakash sister I am so inspired with your true speech
Raja annan❤️💛💯🔥🔥🔥🙏
தாய் அங்க இருக்கியா God bless you
MASS BRO 💪💪💪👌👌👌.
Unmaiya irukura Veera Thamilan💪 enathu Annan ❤
Valga valamudan Raja baron bro ❤️
Super interview
Lot of hardwork🔥
Great person in India ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Raja baron fans 💖💝
Anna neethana real hero
Super anna . Veetla irukura anna feel varthu ungakita
வாழ்த்துக்கள் ராஜா
Very positive interview.
அருமை அருமை
Super unkal oppana sollitinka thanks
Super raja baron anna❤️😍
You are the best motivation anna
#உண்மையிலேயே #ராஜாதான்
உங்களையும் உங்கள் உரையாடலும் பிடித்து இருக்கு I love you too much my sweet heart dear
வாழிய செந்தமிழ்..... வாழ்க நற்றமிழர்
Raja Annaa❤
Super brother
Raja Baron Anna . Love you a Lot😢
17:26
Bro good all the best raja bro❤
Great man❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Insult is my inspiration.. 👍👍
He is my inspiration ❤️ 💪🏽👏
Super anna❤❤😊😊
Hard work never failed ❤
Super annan ❤🤝💪