கோவில் புளியோதரை இப்படி ஒருமுறை செய்து பாருங்க | Pulikachal | Puliyodharai Recipe in Tamil | Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024
  • Pulikachal
    Ingredients;
    Tamarind - 400gm
    Red chilli -30 pcs
    Peanut - 200gm
    Asafoetida - 4 pcs
    Sesame seeds - 100 gm
    Coriander powder - 100gm
    Fenugreek seed powder - 2 tsp
    Mustard seeds -;50gm
    Chana dal - 50gm
    Urad dal - 50gm
    Jaggery - 2 tbsp
    Oil - 150 ml
    Salt to taste
    Curry leaves
    #trending #lunchbox #pulikachal #puliyodharai #temple #prasad #kovilpuliyodharai #trational #ammavinkaimanam #lavanyascookingcorner #ammavinkaimanam #புளியோதரை #புளிகாய்ச்சல் #பிரசாதம்

Комментарии • 374

  • @RADHA.VRADHIKA.V-lg1lg
    @RADHA.VRADHIKA.V-lg1lg Год назад +22

    உங்களை பார்த்தால் என் அம்மாவின் ஞாபகம் வருகிறது உங்கள் போல் பிள்ளைகள் நலனுக்காக மட்டும் பாடுபட்டு போய் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ்த்துக்கள் மாமி❤❤❤❤

  • @meenakshisridhar1235
    @meenakshisridhar1235 Год назад +34

    அம்மாவின் புளியோதரை மிகவும் அருமை!!! அழகாகவும், தெளிவாகவும் விளக்கம் அளித்துள்ளார். நன்றி லாவண்யா sister

  • @kalashekar7313
    @kalashekar7313 Год назад +6

    லாவண்யா உங்கள் செய்முறை விளக்கம்+ Tips நன்றாக உள்ளது👍

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 11 месяцев назад +5

    Traditional muraila pulikachal romba nalla irunthuthu romba nalla recipe 😀😀

  • @vc9532
    @vc9532 Год назад +7

    Romba nalla solli kudukirenga amma. Very nice.. Thank you. I will try this method

  • @bagyalakshmi3297
    @bagyalakshmi3297 Год назад +13

    நேர்மை. .விளக்கம். .
    ‌உண்மை..வாழ்க

  • @sathyanarayananv2776
    @sathyanarayananv2776 Год назад +3

    பல சமயல் வீடியோ பார்ப்பென் really I love your vedios... சமையல் தொழில் நானும் சில வருஷம் பண்ணி இருக்கேன்...அருமை யதார்த்தம் காரியத்துல கண்ணா super 🥰
    Shoba sathyanarayanan

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Год назад +6

    மிக அருமை. டிப்ஸ் சூப்பர். எண்ணை கம்மியா இருக்கே என்று நினைத்தேன். She clarified. Fantastic 👌👍

  • @ramaakumar9821
    @ramaakumar9821 9 месяцев назад +1

    Pulikaachal preparation tips is super ma

  • @meeravenkatraman4454
    @meeravenkatraman4454 Год назад +4

    Super Pulikatchal tempting to taste now

  • @meenaCholkar
    @meenaCholkar 10 месяцев назад +2

    Mami romb nalla Rec. Iruku. Thanku

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 5 месяцев назад +3

    மாமிகோவில்புளியோதரை டிபஸ் பதிவு மிக நன்றாக உள்ளது. very super நன்றி மாமி !!!👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Год назад +6

    Enga Iyengar aathula yellow va puliyodharai irukum. Unga amma panna pulikachal superb ...Ur mother explanation cooking both are excellent 🎉. Puliyodharai procedure we too make same as ur amma. Kadasiya dhan nangalum parupu karuvepilai thalipom

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 Год назад +1

    Amma style pulikaaichal romba romba arumai tips very useful mouth watering ma

  • @seethalakshmi8996
    @seethalakshmi8996 4 месяца назад +2

    Super pulikachal. Thanks for your recope. Namaskaram.

  • @s.srinivasaraghavan9028
    @s.srinivasaraghavan9028 2 месяца назад

    அருமை புளியோதரை காய்ச்சல்: தயாரிப்பு.
    செய்தல் வழிமுறை.

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +7

    Very correct Puliyodarai tri colour la irunda dan pakka ramyama irukkum Mami is always superb

  • @GovindarajanRangarajan
    @GovindarajanRangarajan 2 месяца назад

    This time we used your method ir came out well. Thank you 🙏.

  • @sivakamesh8327
    @sivakamesh8327 4 месяца назад +1

    Good explanation mam thank u so much becoz every time my favorite food is puliyotharai rice

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Год назад +5

    சூப்பர் மா வாழ்த்துக்கள், உங்ககிட்ட இந்த வயதில் ஒரு செய்முறை ரகசியத்தை தெரிந்துகொன்டேன், நான் கடலைபருப்பு உளுத்தம்பருப்பை முதலிலேயே ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வறுத்துதான் செய்திருக்கேன், கடைசியில் பருப்புகளையும் கறிவேப்பிளையும் தாளித்து கொட்ட நாளை முதல் ஆரம்பிக்கிறேன். உங்கள பார்த்து மிக சந்ததோஷப்படுகிறேன். வாழ்க வளமுடன் என வாழ்துவது (ஆச்சி அமுதா அருணாசலம்)God பிளஸ்you.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏😊

  • @thillainatarajans566
    @thillainatarajans566 7 месяцев назад +3

    பயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம் தாயே நன்றி வணக்கம் அம்மா

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 Год назад +4

    Arumaiyana puliyogre super amma explanation excellent and very clear. Thanks Lavanya for sharing this receipe vlog.

  • @tvvisalakshi6901
    @tvvisalakshi6901 6 месяцев назад +2

    Super.nalla vilakkam a sonneegga.nalla purinthathu.tasta panreega

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 Год назад +28

    Speechless for her micro nuances of her knowledge in cooking skills.
    I think it will take another 50years for me to learn the cooking and tips from this queen of cooking from this house of kitchen..
    No wonder why Lavanya Mam is very knowledgeable..
    Thanks to channel for educating us from the roots in a traditional way
    Very simple teaching, with huge heart of sharing her immense knowledge to the world
    Thanks a ton ❤❤❤❤❤❤❤

  • @subhasunderkumar2950
    @subhasunderkumar2950 Год назад +1

    What an efficient lady..no wasting time..

  • @balameenashe4542
    @balameenashe4542 Год назад +27

    மாமி நீங்க எங்க அம்மா மாதிரி. இப்படியே தான் பேசுவா. நமஸ்காரம் மாமி. சாய்ராம்

  • @poongodir9360
    @poongodir9360 5 месяцев назад +3

    ரொம்ப அருமை நான் செய்யபோரேன்

  • @kamilk5082
    @kamilk5082 11 дней назад

    Well done 👏 ❤😊 my favourite 😊

  • @meerasaiprakash9802
    @meerasaiprakash9802 Год назад +5

    Very nice explanation about Pulikachal and tips your mother shared about this recipe is really nice.Thanks for sharing this wonderful recipe 😊

  • @anandhir8591
    @anandhir8591 Год назад +5

    Amma samayal.....always excellent

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 8 месяцев назад

    Arumaiyana explanation Lavanya avargale.

  • @sukumariandal3562
    @sukumariandal3562 Год назад +6

    Extremely amazing PULKACHAL. Thanks for the perfect and correct measurements.. Guidance of a mother and care. God bless you🙏. Post many more receipe mam.keep rocking and all the best.

  • @Sudhasadhana
    @Sudhasadhana 6 дней назад

    Amma, I tried this and came out really well..Thank you for the video...Lavanya, pls tell Amma to show how to make vathakuzhambu mix...Thanks in advance.

  • @kssps2009
    @kssps2009 22 дня назад

    பார்க்கிறநற்கு சூப்பரா இருக்கும். சாப்பிட எப்படியிருக்கும் என்பது சாப்பிட்டால் தான் தெரியும்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Год назад +4

    Step by step explained 👌 👍👍

  • @amudhaprabhu2312
    @amudhaprabhu2312 Год назад +7

    Super pulikachal looks yummy and mouth watering one of my favourite dish

  • @VelammalEssakiyapillai
    @VelammalEssakiyapillai 11 месяцев назад +3

    Very good rezept, thank you

  • @rbalamurugan9471
    @rbalamurugan9471 Год назад +1

    Arumai Arumai Akka

  • @sundarikrishnamurthy9571
    @sundarikrishnamurthy9571 Год назад +6

    Can't miss even one post from this channel.. perfect recipes and lots of tips🙏

  • @ValliyammaiMookkaiah
    @ValliyammaiMookkaiah 11 месяцев назад +1

    Vessels are well washed and very clean.
    Great

  • @SrideviSureshPB
    @SrideviSureshPB Год назад +6

    Excellent recipe maami 👌

  • @ganesanp9590
    @ganesanp9590 11 месяцев назад

    Very great, fentastic, valthukkal good recipe sister

  • @BhagyaLakshmi-qz8eg
    @BhagyaLakshmi-qz8eg Год назад +4

    Super maami I am also having cooker pathiram which I use for making like these items thanks for the recipe

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 11 месяцев назад

    ரொம்ப ப்ரமாதம் 👌👌👌

  • @vanavilvanathisamaiyal4111
    @vanavilvanathisamaiyal4111 Год назад +4

    அருமையான புளி காய்ச்சல் அருமை ம்மா👍👌 பார்க்கும் போது நாவில் தெரிகின்றது சுவை 😋😋🌺🌼

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 Год назад +4

    Lavanya, Excellent explanation with very important tips by your amma. . I was touched by the tip that your amma gave that we should not look into the pulikkachal when it is thickening as it may splash on our face and to keep a distance. Her concern is so genuine. Thanks

  • @m.m.k81gaming8
    @m.m.k81gaming8 Месяц назад

    நன்றியம்மா!🙏

  • @MuthupetchiSenthil
    @MuthupetchiSenthil 4 месяца назад

    Amma. Supper ❤🎉🎉🎉🎉🎉

  • @msumathi867
    @msumathi867 Год назад +1

    Semmmmmmmma nenga enga amma mathire irukinga amma ❤ unga recipe ellam arumai amma

  • @subasri4981
    @subasri4981 Год назад +1

    புளிகாச்சள் சூப்பர் மாமி.நானும் செய்து பார்த்துட்டு சொல்றேன்.அருமை லாவன்யா. நீயும் அபியும் சொந்தமா அவாத்து வலையல் காப்புல உன்னை பாத்தேன். அம்மா மனோகரம் பருப்பு தேங்காய் கூடு பன்னினா அதான் கேட்டேன்.

  • @bhuvanababu1121
    @bhuvanababu1121 Год назад +4

    Very nice demo.

  • @MuruganMurugan-vm6nf
    @MuruganMurugan-vm6nf 11 месяцев назад

    அம்மா வணக்கம் அருமை 🌹🙏🌹

  • @SupaKaviya
    @SupaKaviya 10 месяцев назад

    Super ah eruku ❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 11 месяцев назад +1

    Excellent tips

  • @madhumala4695
    @madhumala4695 Год назад +1

    Unga saree is good mami🎉

  • @kalatps3257
    @kalatps3257 Год назад

    Super mami yr preparation is very niceexplain also super

  • @durgaprasannaprasanna9291
    @durgaprasannaprasanna9291 Год назад +1

    1st like...yummy puliyodharai

  • @suganthiravi8327
    @suganthiravi8327 3 месяца назад

    Excellent all your preparation including sedai
    From canada

  • @sambasivana.p6329
    @sambasivana.p6329 Год назад

    Amma paathratha romba corner la vechund Venneer vidaathengho Amma.. Takk nnu slip aayudaaykk irukkaname .. It happened to us at home once.. Athaan bhayam aayuduth after that nekk.. Take care... Praying for your Ayuraaroghya soukhyam😊❤️🙏🏽

  • @rajasuper202
    @rajasuper202 Год назад

    Superrrrr amma

  • @sulochanaMsulo-xr1dj
    @sulochanaMsulo-xr1dj 2 месяца назад

    Super Amma

  • @RobinSon-cu6hm
    @RobinSon-cu6hm 4 месяца назад

    Romba Nalla. Recipe

  • @iswaryabashyam6473
    @iswaryabashyam6473 Год назад +1

    Super.. yellu kandipa podanuma or i can ignore. Please suggest..

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад

      Kandipa podanum apo dan taste nanna irukum

    • @iswaryabashyam6473
      @iswaryabashyam6473 Год назад

      Thankyou for your kind reply . I tried without ellu today..
      Is there tip to adjust excess salt in pulikkaichal.. thanks again...😊

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 11 месяцев назад +1

    ஹய்யோ மாமி..சூப்பரா இருக்கு..! புளியோதரை பண்ற உங்களை காட்டினா.. கேமரா யார் பிடிக்கறான்னு அவாளை காட்டளியே..! 20 வருஷத்துக்கு முன்னாடி வாங்கின குக்கருன்னேளு..எங்கே வாங்கினேள்ன்னு அதை சொல்லையே..! *கைப்பிடி* அப்போல்லாம் இப்டிக்கா தேய்ன் இருக்குமோ..! குனிஞ்சு பார்த்தா புளி காய்ச்சல் முகத்திலே..கண்ணிலே அடிக்கும்ன்னேளே.. கைப்பிடி இல்லாங்காட்டி கையை சுட்டுடாதோ..அதச்சொல்லலையே..! போங்கோ மாமி..இப்டி பண்ணி நீங்க மட்டும் சாப்பிட்டா எப்படி.. அய்யய்யோ..பல் கூசறது..! ஆஹா..ஓஹோ..பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னாருக்கு..😅❤💐

  • @sowmyaramanathan3186
    @sowmyaramanathan3186 Год назад +5

    Mami is very knowledgeable lady in cooking..very very clean explanation to us…I love her way of cooking,lavanya is so lucky to have her mother…soothi poduingo mamiku…enn namaskarangal to her..

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад

    amazing mami super explantion thanks for sharing

  • @nandhakumarnandha575
    @nandhakumarnandha575 Год назад +2

    super ma, perfect, simple, neat explanation, even biginers understand, i thought pulikachal is a big process, you made it in a simple way.🙏🙏🙏 👌👌👌 👍👍👍

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Год назад +4

    மாமி உங்க புளிகாய்ச்சாலும் அருமை உங்க ப்ராமன பாஷயும் அருமை. என் பாட்டி பேசி கேட்டது போல இருக்கு.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +2

    U really showed out prep. This pulikkachal in a traditional way. I enjoyed watching this recipe n thank u for ur time.

  • @sapnasatish6214
    @sapnasatish6214 Год назад

    Romba nandri 🙏

  • @lathanatarajan7538
    @lathanatarajan7538 Месяц назад

    Very tasty,,,,👍🙏

  • @revathigopalan8978
    @revathigopalan8978 Год назад +2

    Very nice tips u had given.very useful.Thank you mami and Lavanya for sharing this video. 21:28 ,,

  • @lakshminarayanan7033
    @lakshminarayanan7033 Год назад +5

    Your demonstration of recipes are excellent. Very easy for us to follow your tips. Thanks a lot Madam.

  • @ramasamy8102
    @ramasamy8102 Год назад

    சூப்பர் டிப்ஸ் அம்மா

  • @God.123
    @God.123 8 месяцев назад

    Super Amma 👌👌👌

  • @vathsalaraj8243
    @vathsalaraj8243 7 месяцев назад

    Sema sema supero super mami

  • @rams5474
    @rams5474 Год назад +1

    Elders method with traditional way is really a blessing for the family. Thanks for sharing.

  • @umaseshasai8522
    @umaseshasai8522 Год назад +1

    Wow🎉..super...Mami...v.nice❤❤

  • @vasanthiraju1291
    @vasanthiraju1291 Год назад

    U have explained very clearly. But oil Erich used? Nalla ennai or kadalai ennai?

  • @BharaniAar
    @BharaniAar Год назад +1

    Superb!! Mouth watering.....

  • @jmuthukumar8
    @jmuthukumar8 Год назад

    அருமை அம்மா!

  • @sweetysandy2345
    @sweetysandy2345 Год назад

    Super chachi

  • @laavanya496
    @laavanya496 Год назад +5

    A small suggestion:
    IF MAAMA N MAAMI agrees, Neengha Maami oda ONLINE CLASSES start pannungho pa.
    ON SELECTIVE PICKLES, Bhakshanams n sweets.
    UNGA SUBSCRIBERS would be the students for sure.

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  Год назад +1

      Amma kitta neenga sonna msg share panninen.. ok sonna konjam time yeduthu yosichu contuct pannalam.. thank you so much for your valuable suggestions

    • @sambasivana.p6329
      @sambasivana.p6329 Год назад +1

      Super suggestion Ma .. Even I Wil join🤗

  • @malathim.p7986
    @malathim.p7986 Год назад +1

    அம்மா அருமை

  • @lalithamani7413
    @lalithamani7413 Год назад +10

    புது புளி புளிப்பு மட்டும் இருக்கும் ஆனால் பழைய புளி லேசான இனிப்பு இருக்கும் இரண்டு ம் சேர்த்ததால் நல்ல சுவை கிடைக்கும் 😊

  • @karthikkartikask9252
    @karthikkartikask9252 Год назад

    Maami.super🙏🙏🙏

  • @vijayaranig
    @vijayaranig 11 месяцев назад

    Looking very tasty

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 11 месяцев назад

    நல்ல பதிவு

  • @VijayaAnbu-
    @VijayaAnbu- Год назад +5

    அருமையான விளக்கத்துடன் பதிவு சிறப்பு

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 8 месяцев назад

    Thank you nice

  • @jmuthukumar8
    @jmuthukumar8 Год назад

    நல்ல விளக்கம் நன்றி

  • @Beatrice154
    @Beatrice154 Год назад

    ❤ soo good to see, wii try this method.

  • @adhoulathsha2786
    @adhoulathsha2786 11 месяцев назад

    Nice explainma

  • @madhumala4695
    @madhumala4695 Год назад

    Mami ,unga menu pulika chal is ,mouth watering mami🎊🤩❤️

  • @sarasrir1908
    @sarasrir1908 Год назад +1

    Mama super👌😃🙏

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 Год назад +1

    Sooooper😋❤❤

  • @kj.prakash2036
    @kj.prakash2036 4 месяца назад

    Super. Romba Nalla Formula. Enna thaan Irunthalum Enga Garden Apartment Puliyodhrai Mathiri Varuma? Enga Team Super Team. JP 😅 🎉

  • @rathikadevi7573
    @rathikadevi7573 6 месяцев назад

    Excellent👍

  • @prabhavathic95
    @prabhavathic95 11 месяцев назад

    S uper Miami nice very good I like it very much😢😮😅😊❤

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    Super mami,
    Mixer epdi pannanum nu podungo please Thank you mami