இந்த அற்புதமான எளிய இயற்கை உணவின் அருமையை உணர்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா. உண்மையிலேயே தங்களுக்கு நிறையப் புண்ணியம். நமது நாட்டின் இந்த இயற்கை மூலிகையை கியூபா தேசத்தில் பரவலாக மக்கள் உபயோகிப்பதால் இந்த கொரோனா காலத்திலும் அங்கே மக்களின் ஆரோக்கியம் மேம்பட்ட நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மீண்டும் நன்றிகள். 🙏
மிகவும் உபயோகமான தகவல்.வெளிநாட்டில் இருக்கும் எமக்கு முருங்கை இலையை உருவி எடுப்பதும் அதனை காய விடுவதும் கடினமான வேலை.அதனை இலகுவாக செய்ய வழிகாட்டியமைக்கு மிகமிக நன்றி.
அருமை விளக்கம் அண்ணா எணக்கு தெரிந்து இவ்வளவு எளிமையா செய்து காட்டியது இல்லை தொழிலில் பயம் இல்லை என்றால் தன் வித்தையை சொல்லி கொடுப்பதில் தயக்கம் இருக்காது இறைவன் அருளால் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
ஐயா உங்கள் முருங்கை பொடி செய்யும் video பார்த்தேன் மிக மிக மிக அருமை. இனி நானும் அப்படியே செய்வேன். ரொம்ப நன்றி உங்களுக்கு. இதுபோன்ற இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லுங்கள். உங்கள் அடுத்த video காக காத்திருக்கிறேன். 🤗🙏🙏🙏
ரொம்ப ரொம்ப இது எல்லாத்துக்குமே வந்து பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் நீங்க சொல்லி இருக்கீங்க நன்றிஇந்தப் இது வந்து இந்த முருங்கைக்கீரையை வந்து பொடியை கூட பயன்படுத்தலாம் என்கிறது இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்பறம் தான் தெரியும் நன்றி
மிகவும் பயனுள்ள..அனைவருக்கும் புரியும் வண்ணம் மிகத் தெளிவாக..அழகாக விளக்கிக் காட்டி.. அதன் மருத்துவ குணங்களையும் எடுத்துச் சொல்லி.. நோயின்றி வாழ வழி சொன்ன தங்களுக்கு மிக்க நன்றி அய்யா 👏👏👏👏👌👌👌🎊🙏🙏🙏🙏🙏சிறக்கட்டும் தங்கள் மருத்துவத் தொண்டு🎊🙌
அருமை 👌அருமை யான பதிவு👍 செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🏿ஐயா மகிழ்ச்சி 😇 இனி அதிக அளவில் முறுங்கை கீரை இருந்தால் இப்படி பத்திரப்படுத்தி பயன்படுத்திக்கலாம்.👍 VERY Useful informations 👏 Green soups kudikkalam👌
அய்யா தாங்கள் முருங்கை பொடி தயார் செய்தது மிக்க சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி இலை சுலபமாக கிடைப்பதால் இலையின் மகத்துவம் சிலருக்கு தெரிவதில்லை தொடர்ந்து உபயோகித்து பார்க்கும்போது மட்டுமே இதன் பயன்பாடு தெரியவரும் நன்றி நல்லது நன்றி
இன்றைய காலகட்டத்தில் இரும்பு சத்து நம் உடலுக்கு தேவையான ஒன்று. அதை எல்லோரும் பயன் பெரும் விதமாக முருங்கை கீரை எப்படி பயன்படுத்துவது என்பதை மிக அருமையாக தெளிவாக விளக்கிய ஐயா அவர்களுக்கு கோடான கோடி வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த அற்புதமான எளிய இயற்கை உணவின் அருமையை உணர்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா. உண்மையிலேயே தங்களுக்கு நிறையப் புண்ணியம். நமது நாட்டின் இந்த இயற்கை மூலிகையை கியூபா தேசத்தில் பரவலாக மக்கள் உபயோகிப்பதால் இந்த கொரோனா காலத்திலும் அங்கே மக்களின் ஆரோக்கியம் மேம்பட்ட நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மீண்டும் நன்றிகள். 🙏
மிகவும் உபயோகமான தகவல்.வெளிநாட்டில் இருக்கும் எமக்கு முருங்கை இலையை உருவி எடுப்பதும் அதனை காய விடுவதும் கடினமான வேலை.அதனை இலகுவாக செய்ய வழிகாட்டியமைக்கு மிகமிக நன்றி.
எஙலுக்கு அனுப்ப முடியும
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. அழகாக சொல்லி தந்து இருக்கேள். மிகவும் உதவியாக இருக்கு செய்யும் முறை. வாழ்க வளமுடன்
tq
மிகவும் அழகான பயனுள்ள விளக்கம் கிடைத்தது. நன்றி
மிக அருமையாக எளிமையாக கூறினீர்கள் ஐயா.. மிக்க நன்றி. தொடரட்டும். உங்கள் சேவை
அருமையான முருங்கை பவுடர் செய்முமுறை விளக்கம்சொன்னீ்ர் ஐயா ரொம்ப நன்றி
அருமை விளக்கம்
அண்ணா
எணக்கு தெரிந்து
இவ்வளவு எளிமையா
செய்து காட்டியது
இல்லை
தொழிலில் பயம்
இல்லை என்றால்
தன் வித்தையை
சொல்லி கொடுப்பதில்
தயக்கம் இருக்காது
இறைவன் அருளால்
மேன்மேலும் வளர
வாழ்த்துக்கள் அண்ணா
ஐயா உங்கள் முருங்கை பொடி செய்யும் video பார்த்தேன் மிக மிக மிக அருமை. இனி நானும் அப்படியே செய்வேன். ரொம்ப நன்றி உங்களுக்கு. இதுபோன்ற இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லுங்கள். உங்கள் அடுத்த video காக காத்திருக்கிறேன். 🤗🙏🙏🙏
மிக அருமையான பதிவு. இதை பதிவிட்ட அன்னாருக்கு மிக்க நன்றி
ரொம்ப ரொம்ப இது எல்லாத்துக்குமே வந்து பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் நீங்க சொல்லி இருக்கீங்க நன்றிஇந்தப் இது வந்து இந்த முருங்கைக்கீரையை வந்து பொடியை கூட பயன்படுத்தலாம் என்கிறது இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்பறம் தான் தெரியும் நன்றி
Rombha nandri aiyah. ...very useful tips healthy murungai keerai podi. . Sir nandri....👌👍🙇👪💖💜💚💝🌷
1st time parkiren arumaiyana pathivu. Thaiyar seithu Parthuvittu solhiren sir nandri Vanakkam
நன்றி அய்யா.தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துப் பயன் பெறும் அன்பன் .நன்றியுடன் மா.இராசேந்திரன்.
Yh. V
சூப்பர் ஐயா
அய்யா சொல்வது 100% உண்மையான தகவல் முருங்கை கீரைக்கு அதிக சத்துக்களும் மருத்துவ குணங்களும் உள்ளது
சூப்பர் ஐயா. அருமையான அயர்ன் பொடி.
செயல் முறை விளக்கம் மிகவும் அருமை அன்பரே!
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.நீங்கள் சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது.
Mikka nandri Aiya 🙏 unga videos arumayaga ulladu
இது போல் மேலும் பல மருத்துவ குணமுடைய யொடிகளை கூறுங்கள் ஐயா
Super pa ❤
I follow the same method. Have a stock of this podi in my kitchen.Also I make paruppu podi with murngai keerai and keep a stock.
Arumaiyana thagaval appa❤
அருமையான செயல் முறை விளக்கம் ஐயா 👍 நன்றி வணக்கங்கள் ஐயா 👍👌🙏💐
TQ
அய்யா மிக்க பயனுள்ள தகவல். உங்களை இரு கரம்கூப்பி வணங்குகிறேன்.நன்றி.
Thank u I will follow
மிக உபயோகமான பதிவு மிக்க நன்றி
மிகவும் பயனுள்ள..அனைவருக்கும் புரியும் வண்ணம் மிகத் தெளிவாக..அழகாக விளக்கிக் காட்டி.. அதன் மருத்துவ குணங்களையும் எடுத்துச் சொல்லி.. நோயின்றி வாழ வழி சொன்ன தங்களுக்கு மிக்க நன்றி அய்யா 👏👏👏👏👌👌👌🎊🙏🙏🙏🙏🙏சிறக்கட்டும் தங்கள் மருத்துவத் தொண்டு🎊🙌
ரொம்ப ஈஸியா சொல்லிக் கொடுத்து இருக்கீங்க ஐயா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏😍😍😍
நன்றி நன்றி மிக மிக அற்புதமான பதிவு இது போல் பல பதிவுகள் பதிவு செய்யவும்
Arumaiya vilakkam sollurinka good
tq
எளிமையாக அருமையான செயல் முறை!
வாழ்க வளமுடன் 🙏
Leaves sa remove pandra idea Vera level a irundhathu Ayya. Nanri
செலவு கம் மியா பலன் அதிகமான தகவல் தந்துள்ளீர்கள் ஐயா மிகவும் நன்றி இது போல் தைராய்டுக்குத் தாருங்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
அருமை, நன்றி அய்யா
மிகவும் பயனுள்ள குறிப்பு.நன்றி ஐயா.
tq
அருமை அருமை👌👌 முதல் முறையா உங்கள் வீடியோவ பார்கிறேன்💐💐💐
முருங்கை கீரை பொடி செய்யும் முறையை சொல்லி கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்
Mk
By XD no XD XD XD no
மிக அருமையான பதிவு நன்றி ❤🎉
அருமையான பதிவு ஐயா ரொம்ப நன்றி.
🥰அருமையான பதிவு👌👌 நன்றிகள் ஐயா🙏
அருமை 👌அருமை யான பதிவு👍 செய்தமைக்கு மிக்க நன்றி 🙏🏿ஐயா மகிழ்ச்சி 😇 இனி அதிக அளவில் முறுங்கை கீரை இருந்தால்
இப்படி பத்திரப்படுத்தி பயன்படுத்திக்கலாம்.👍
VERY Useful informations 👏
Green soups kudikkalam👌
முருங்கை இலை பொடி சாப்பிடும் போது பச்சை வாசனை சாப்பிட முடியால
Hi
Super method for clean and make powder ... thank you so much
பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
Nan intha video parkum pothu 3.1 l subscriber.... Arumaiyana video, yarum inimel murungai keerai waste panamatanga nu namburan...,வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா...
Sir your simplicity and honest words makes us very proud
மிகவும் அருமை நன்றி சார் 🙏🙏 உங்கள் சேவை தொடரட்டும்
Thank you very much for demonstrating the preparation of Drumstick leaves powder, and its health benefits.
Super powder for healthy powder
நல்ல உபயோகம் உள்ள தகவல் ஐயா
முருங்கை இலையில் பொடி செய்து மிகவும் நன்றாக இருந்தது.சூப்பர்
👌👌👌👍👍👍👍👍👍👍👍
அருமையான பதிவு நண்பரே
Very beautifuly explained ABT drum stick powder.
tq
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐய்யா நன்றி.
பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா. இந்த பொடியை தேநீரைப் போல குடிக்கலாம் என ஒரு பதிவு பார்த்தேன். முயற்சித்துப் பார்க்கிறேன்
நன்றி ஐயா நான் கண்டிப்பா செய்கிறேன் 👍 சூப்பர்
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕
tq
உங்களுடைய முயற்சிகள் தொடரட்டும் ஐயா
Thank you very much for teaching us.
tq
Thank you Sir. God bless your voice and peacefull mind and good health.
அருமை அய்யா முருங்கை பயன்கள் பற்றிய பதிவுக்கு நன்றி.
நன்றி தங்களுக்கு. மிக
அருமையான தகவலுக்கு!!
நான் பார்த்ததும் உடனே செய்து விட்டேன் ஐயா 🙏
W
👌👌👌👌
Arumayyana pathivu ennamathiri velinattil vazum tamizarkaukku nalla upoyokama ullatu ayya
Supper drumstick power with energy and health .
அருமையான தகவல் நன்றி
நன்றி மிக அருமை ஐயா
அருமைஜயா
Arumaiyana thagaval appa
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள தகவல்கள்
Miga arumaiyana visaiyam ayya ithu ...usfulana video romba romba nandringa ayya...innum Pala arumaiyana video's ethir parkkirom ayya👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பயனுள்ள தகவல் ஐயா,நன்றி ஐயா
வாழ்த்துகள் ஐயா ரெம்ப பயன்உள்ளதாய் இருந்தது
அய்யா தாங்கள் முருங்கை
பொடி தயார் செய்தது மிக்க சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி
இலை சுலபமாக கிடைப்பதால்
இலையின் மகத்துவம் சிலருக்கு
தெரிவதில்லை தொடர்ந்து
உபயோகித்து பார்க்கும்போது
மட்டுமே இதன் பயன்பாடு
தெரியவரும் நன்றி நல்லது
நன்றி
கால்சியம், உடல் வலிக்கு மூட்டு வலியைக் குறைக்கும் 👍
Super appa ❤romba nall theadittu iruntha recipe
இந்த முருங்கை கீரையில் இவ்வளவு விசயம் இருக்கா இந்த தகவலை தந்த இந்த அப்பாவுக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் அப்பா
Vi
@@jayamanisrj8433 Vi என்ன அர்த்தம் சொல்லுங்கள்
Vitamin na?
ஏஏண என்ற😊😅😮@@ramiaramia5606
😮😅
Super nanum try panra
Tq
அருமை அருமையான பதிவு❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
Muruga keerai podi saitha.vitham mega armai vodaluku nallathu maruthva gunam
Neriath Thu Aya avergaluku nandri vanakam🙏👌👍🙏
Arumaiyana podi iya idu🙏🙏🙏🙏🙏
தங்களது முருங்கைக்கீரைப் பொடி செய்யும் முறையை நான் விரும்பிப் பார்த்தேன். மிக்க நன்றி.
Very informative and useful.👍
மிக அருமை ஐயா
Hope try pannitu nalla irukka
நல்ல பயனுள்ள பதிவு ஐயா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
Romba romba arumai Ayyaa....! Nandri!!
சிறப்பு அய்யா
இன்றைய காலகட்டத்தில் இரும்பு சத்து நம் உடலுக்கு தேவையான ஒன்று. அதை எல்லோரும் பயன் பெரும் விதமாக முருங்கை கீரை எப்படி பயன்படுத்துவது என்பதை மிக அருமையாக தெளிவாக விளக்கிய ஐயா அவர்களுக்கு கோடான கோடி வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super excited
க்ஷ தீ
Thanks
🌹👌👍✌️💪
@@thangamanimenaga6736 a@qv
அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்
👍👍👍 ஐயா அருமை நன்றி 🙏
Vazhgavalamudan Ayya
மிக்க பயனுள்ள தகவல்
Arumaiya seithu kattuniga
Valthukkal
Very super information tips and excellent service sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Good good news
romba nantri ayya naane itha epudi powder panrathu enu theriyamale niraya naala try pannama irunthan but ipo ok 🙏🙏🙏🙏❤❤
Lp
P
Fan Remo Evening charges you use only English or Tamil
Your very selfish
Payanulla thagaval..nantri🙏
நன்றி ஐயா பயனுள்ள குறிப்பு.🙏
Thanks appa Robbo nandri.Start using this special greens
You are true son of soil Sir. People like you have preserved the knowledge of our forefathers. Thank you.🙏🙏
வணக்கம். பச்சைப்பிள்ளைக்கும் பளிச்சென்று புரிகிறமாதிரி அருமையாக பொறுமையாக எளிமையாக விளக்கி அருளியிருக்கிறீர். அரும் பெரும் பணி இது. வாழ்க.
Thank you very much for your interest and demo
We should adapting as per your advice
Thanks
மிக.மிக .
அருமையான
அருமையான நல்ல பதிவு நன்றியுடன் வணக்கம் நண்பரே
ஐயா மிகவும் நன்றி.
Tq