நன்றி நண்பா.... ரொம்ப நாளா எதிர்பார்த்தது... திருவாசகம், தேவாரம், திருப்புகழ், பகவத் கீதைனு இரவில் ஆன்மீகம் சார்ந்த கேட்டுக்கிட்டே அப்படியே தூங்கரது ஒரு தனி சுகம்... இன்னைக்கு நைட் பகவத் கீதை ❤
yes. i do the same with bhagavath gita on daily. i get deep sleep even i depressed heavily. it gives refreshment daily and our views are in the motivated way
நன்றி தீபன் சார்... பகவத்கீதை படிப்பது கடவுள் குடுத்த வரம்னு சொல்லுவாங்க.... எனக்கு தெரிந்து கீதையை ஒரு பக்கமாச்சும் தினமும் படிக்கனுன்னு சொல்லுவாங்க வீட்ல அந்த கீதை புத்தகம் வைத்து இருப்பதே பெரும் புனியம்னு நினைப்பேன் இப்ப வரை என்னால் வாங்கி வைக்க முடியல... இன்னும் அந்த கீதை படிப்பதற்கு தகுதி வரல போல அதான் வாங்க முடியலன்னு நினைப்பேன்... இப்போ இந்த கீதை முழுவதும் கேட்பதற்கு அறிய வாய்ப்பு குடுத்தாதற்கு ரொம்ப நன்றி... என் ஒரு பக்கமாச்சும் படிக்கனுன்னு சொன்னாகனு இப்ப புரியுது தப்பு செய்யும் என்னமே வராம ஒரு மனிதன் திருந்தனும் என்ற எண்ணாமே என்பது புரியுது... கிருஷ்ணான் விஸ்வரூபம் கேக்கும் போதே உடம்பு சிலிர்த்து விட்டது...காலை நடக்கும் போது கேட்டுக் கொண்டே நடப்பதற்கு நன்றாக இருக்கிறது... அனைவரும் கேக்க வைத்தர்க்கு நன்றி.... 🙏🙏🙏🙏
மனிதன் மனிதனுக்கு சொன்னது - திருக்குறள் மனிதன் கடவுளுக்கு சொன்னது - தேவாரம், திருவாசகம். கடவுள் மனிதனுக்கு சொன்னது - பகவத்கீதை. என்ன ஒரு அற்புதமான விஷயம்.
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!இவ்வுலக இயக்கம்!பிரபஞ்சம் சக்தி!+இம்மானிட ஜென்மங்களின் கர்மாவினால் உண்டான நேர்மறை ஆசை!நல்வினை!எதிர்மறை ஆசையே?தீவினைகள் என வம்சாவளிகள் அனுபவிக்கவே மறுபிறப்பு,அதன் கர்மவினைகளை தன் ஆதிக்க நிலைகளில் ஒவ்வொரு யுகத்திலும் கொண்டு செலுத்துவதே நவகிரக சக்திகளே?!அப்படியிருக்க!??இறைகள் காற்று!நீர்!அதீத உணரவே முடியாத வெப்ப சக்தியாய்!!!??தன் சூட்சுமத்தில் உலகமெல்லாம் பவனி வருகிறது.அதனால்தான் சிவபரமாத்மாவே பரந்தாமத்திலிருக்கும் ஒளிப்புள்ளியானவரே சிவபெருமான் எனும் பரம்பொருள் ஆகும்.எனவே உலக மக்களுக்கு தன் போதனை வேண்டுமென!உலக ஞானகுருவாக ஆறுமுகப் பெருமானை சிருஷ்டித்து!வேத விதைகளை ஞான!போதனைகளை உலக மக்களுக்கு விழிப்புணர்வு பெறவே!ஞானி!சித்தர்!ரிஷி!சமணத் துறவி!பதஞ்சலி என திருக்குறள்!திருவாசகம் எனும் தேன்!தேவாரம் இன்னும் பல இதிகாசங்கள் என!அந்தந்த யுகத்தில் இறைவன் என்ன நினைக்கிறாரோ அதனை ஒவ்வொரு மனித உருவமாக ஜனனத்தில் படைத்து!அந்தந்த உருவங்களுக்கு திருநாமம் இட்டு அதனதன் ஆத்மாவில்!உள்ளத்தில் வேத விதைகளை பதிவித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு பெறவே!எடுத்துரைக்க இப்பூமியில் அவதரிக்க செய்கிறார் என்பதே!நித்திலம்!நித்தியம்!நிதர்சனம்!சத்தியம்!தர்மம் ஆகும்!❤❤❤இந்த (என்)உடல் இறைவனின் போதனையோடு ஆத்மாவில் உரையாடி!எல்லா உயிரும் ❤️❤️👁️👁️🦻🦻🔱⚜️🦚⭐💥🔥இன்புற்று வாழ!என??பிறவியை கடத்திக் கொண்டு போகிறது!??ஜனனத்தில் என்ன கொண்டு வந்தோம் பிறிதொன்றை இழப்பதற்கு எனும் பாணியில்!❤❤❤ஓம் சதாசிவாய!பிரம்ம தேவாய!ஹரஹர மஹா தேவ தேவா!❤❤❤🙏🙏🙏🕉️🔯💯👍🌊🌊👥👥🥰🥰🥀🌹🌺🌸🥰🥰🥰
*🙏🏻🪷ஹரே💙கிருஷ்ணா🪷🙏🏻* 👉🏻திரு.தீபன் அவர்களே உங்களுக்கு மிகவும் நன்றி. இந்தத் தருணத்தில்✨பகவத்♥️கீதையை✨முழுமையாக பதிவு செய்தமைக்கு🙏🏻 🙏🏻அனைவருக்கும் கோகுலாஷ்டமி திருநாள்✨நல்வாழ்த்துக்கள்🙏🏻
மிகவும் தெளிவாக அருமையாக சொன்னீர்கள் குரல் சூப்பர் 👏 நான் மூன்று முறை பகவத்கீதை படித்திருக்கிறேன் எனக்கு ஓரளவு தான் புரிந்தது இன்று தான் நன்றாக புரிந்திருக்கிறது அர்ஜுனன் கேட்கும் கேள்விகள் தான் பலருடைய மனதில் இருக்கிறது எல்லாவற்றுக்கும் பதில் கிடைத்தது வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹💯🙏
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம் ராம் ஹரே ஹரே🙏🌹♥️ பலருக்கும் ஷேர் செய்துவிட்டேன் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 அழகாக சொல்லியிருக்கும் எழுதியிருக்கும்🌹 எனக்கு 70 வயதாகிறது இப்போது கேட்டது மிகவும் 😂😂😂 God bless all🙏🙏🙏
நான் இப்போதுதான் கேட்க ஆரம்பித்துள்ளேன்.இது ஒரு அறிய முயற்சி இதுபோலவே ஏனைய நமது அறிவுசார்ந்த வரலாறு கள் ஒலி வடிவில் வருவது குறிப்பிடத்தக்கது. படிப்பதை விட கேட்பது சிறப்பு. நன்றி தொடரட்டும் நற் சேவை. காதி பாலு சேலம்.
serious aah solra bro.. work pannalam nu unga bagavath geethai aah potutu.. work start panna.. oru 5 mins pakkama hold on panni vachitte.. manasukku romba satisfying aah iruku.. god have gifted such a mesmerizing voice to you.. murugan related aah videos podunga bro..
வணக்கம், உங்கள் அற்புதமான பக்தி மற்றும் ஆன்மீகக் குரல்களுக்கு நன்றி. எனக்கு அஷ்டாவக்ர கீதை பற்றிய தமிழ் விளக்கங்கள் மிகவும் பிடிக்கும். தயவுசெய்து அஷ்டாவக்ர கீதையின் அடிப்படைகள், தத்துவங்கள் மற்றும் அதில் உள்ள முக்கியமான போதனைகளை பற்றி ஒரு தமிழ் ஆடியோபுக் செய்வீர்களா? இதுபோன்ற உபயோகமான குரல்கள் உங்கள் ரசிகர்களுக்கு மேலும் விளக்கம் தரும் என நம்புகிறேன். நன்றி!"
❤ ஹே க்ருஷ்ணா கருணா சிந்தோதீனபந்தோ ஜகத்பதே கோபிஷா காந்த ராம காந்த நமஹஸ்துதே......❤ பகவான் அருள் தங்களுக்கு எப்போதும் இருக்கும் வாழ்க வளமுடன் தீபன் அய்யா அவர்களே
Thank you very much. Even though I have already read the Gita, hearing in your voice is very satisfying. You have completed a great feat and you will definitely reap the rewards.
Wow semma... vijay TV la vandha Mahabharatam serial la keattadhu pola thelivaana kural...romba varusam kaluchi kekuran🤝🤝🤝🤝.... ipo niraya serial re telecast pandranga aana keka mudiyala🙄...adhulayum arjunanuku kaatiya Krishna roobam goosebumps andha varnanai mei silirthu vittadhu... nandrigal 🥰
Thank you so much Anna it was really good listen to this audio clips. We look forward to listen more interesting topics that can enlighten or souls.... Sometimes it is difficult for us to sit and read pages through your effort it is easy for us to learn many things while we do our own works. Whenever I start painting I listen to your clips and it is really helpful. Keep doing more interesting topics we will always be your good audience❤❤❤
அன்பெ❤னும்❤கோவிலிலே ❤❤❤அகல் விளக்காய் ஜொலிக்கும் ஓர் உன்னதப் பொருளே பகவத்கீதை எனும் ஆத்மாவாகும்.அது எழுத்தல்ல உலக உயிர்த்துடிப்பு!அங்க அவயங்களின் கோல உலக சுழற்சிகள்!புறவாழ்க்கை!அகவாழ்க்கை!இம்மானிட ஜென்மமே!?மனித பிறவியே!? இறைவன் கொடுத்த ஓர் வாய்ப்பாகும்!அதனை 7-சக்கரங்களாலும்!7-சரீரங்களாலும் உணர்ந்து!'ஆத்மா"வானது புரூஸ் எனும் வஸ்துவாகும்.இது பரமாத்மாவின் நேரடி பார்வையில் ❤️❤️❤️ சிவபரமாத்மாவின் அனுஸ்ட்டானத்தில் இருந்து பவனி வருவது ஆகும்.ஆத்மா எனும் பிராணனாக உலா வரும் உயிர்!!!இது ஆணுமல்ல!!?? பெண்ணுமல்ல!!??நித்திய! அழியாத!நிலையான!நித்திலமான ஜீவ ஒளியாகும்!அதனை கற்பு!ஒழுக்கம்!அன்பு!கருணை!பண்பு!மாண்பு!மதநல்லிணக்கம்!சனாதன ❤️ தர்மம்!சன் மார்க்கம்❤!சமதர்ம ❤❤❤கோட்பாடு!ஜீவகாருண்யம் அறிந்து வாழ்வதற்காகவே தன் விடலைப் பருவ கால அறிவின் கூர்ந்த மதியால்!தியானம்!யோகா!பிராணயாமம் நீள்கால வல்லமையால் இப்பிறவியை கடத்துவதற்காக!இறைவனது பேரொளியெனும் பரமாத்மாவில் ஐக்கியம் ஆக!மரணமிலா பெருவாழ்வு காண விழைய முயற்சியை அளிப்பதே பகவத் கீதை எனும் கருப்பொருளாகும்!ஓம் நமோ பகவதே வாசுதேவாய தீமஹி தந்நோ பிரசோத யாத்!ஓம் சதாசிவாய!பிரம்ம தேவாய!ஹரஹர மஹாதேவ தேவா!❤️❤️❤️👁️👁️🦻🦻🌊👥⭐💥🔥 🔱⚜️🦚💯👍🥀🌹🌺🕉️🔯🙏🙏🙏💐💐💐🥰🥰🥰🙌🙌🙌🥭🥭❤️❤️❤️
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil
Every contribution helps us narrate more classics! 💫
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மகாபாரதம் கதையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி சகோதரா🎉🎉🎉🎉
மசனாதனிஅனுப்புங்க❤
😅😅😅 43:00 😮😲
@@sanathanimahalingam6124😊😅😅😅😅😅😅😅😅😅😅😊😊 43:19 43:18
.
@@padma7600 ethukku ithu
நன்றி நண்பா.... ரொம்ப நாளா எதிர்பார்த்தது... திருவாசகம், தேவாரம், திருப்புகழ், பகவத் கீதைனு இரவில் ஆன்மீகம் சார்ந்த கேட்டுக்கிட்டே அப்படியே தூங்கரது ஒரு தனி சுகம்... இன்னைக்கு நைட் பகவத் கீதை ❤
Thank you so much 🙌
Yes yes yes yes 🎉🎉🎉🎉
ஆனால் ரொம்ப ad போகும் போது இரவில் கொஞ்சம் disturb ஆக இருக்கு
thoongathenga bro .....
yes. i do the same with bhagavath gita on daily. i get deep sleep even i depressed heavily. it gives refreshment daily and our views are in the motivated way
உங்கள் சேவை இந்த உலகிற்கு தேவை நன்றி பரமாத்திமாவின் அருள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
சூப்பர் சூப்பர் தம்பி பகவத்கீதை கேட்க கேட்க நன்றாக உள்ளது ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா 🪴🪴🪴🪴🙏🏻🙏🏻💫💫❤️❤️❤️❤️
நன்றி தீபன் சார்... பகவத்கீதை படிப்பது கடவுள் குடுத்த வரம்னு சொல்லுவாங்க.... எனக்கு தெரிந்து கீதையை ஒரு பக்கமாச்சும் தினமும் படிக்கனுன்னு சொல்லுவாங்க வீட்ல அந்த கீதை புத்தகம் வைத்து இருப்பதே பெரும் புனியம்னு நினைப்பேன் இப்ப வரை என்னால் வாங்கி வைக்க முடியல... இன்னும் அந்த கீதை படிப்பதற்கு தகுதி வரல போல அதான் வாங்க முடியலன்னு நினைப்பேன்... இப்போ இந்த கீதை முழுவதும் கேட்பதற்கு அறிய வாய்ப்பு குடுத்தாதற்கு ரொம்ப நன்றி... என் ஒரு பக்கமாச்சும் படிக்கனுன்னு சொன்னாகனு இப்ப புரியுது தப்பு செய்யும் என்னமே வராம ஒரு மனிதன் திருந்தனும் என்ற எண்ணாமே என்பது புரியுது... கிருஷ்ணான் விஸ்வரூபம் கேக்கும் போதே உடம்பு சிலிர்த்து விட்டது...காலை நடக்கும் போது கேட்டுக் கொண்டே நடப்பதற்கு நன்றாக இருக்கிறது... அனைவரும் கேக்க வைத்தர்க்கு நன்றி.... 🙏🙏🙏🙏
Thank you so much 🙏
Omshathi
shri Bagavath gjta eppadi padippathu eppo padippathu uthamamam
Engu vanguvathu endru sollavum eppadi naan iduvarai padithathillai padikka vendum endra ennam vanthu 4 andukalai padikka muyarchi seyythum mudiyavillai thangal pathilukkuka Jai sri ram
உண்மை
முதல் முறை கேட்டேன்... இன்னமும் பல முறை கேட்பேன்... நன்றி
ஓம் கிருஷ்ணாய நம.
பகவத்கீதையின் சாரம் அறிந்து மகிழ்ந்தேன். பரவசமடைந்தேன. மிக்க நன்றி ஜி.
Listening everyday is a blessing of Lord Krishna, purity in our hands only, thanks to Mr. Deepan for this important upload of Bhagwat Gita✌🌺🏵🌹
மனிதன் மனிதனுக்கு சொன்னது - திருக்குறள்
மனிதன் கடவுளுக்கு சொன்னது - தேவாரம், திருவாசகம்.
கடவுள் மனிதனுக்கு சொன்னது - பகவத்கீதை.
என்ன ஒரு அற்புதமான விஷயம்.
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!இவ்வுலக இயக்கம்!பிரபஞ்சம் சக்தி!+இம்மானிட ஜென்மங்களின் கர்மாவினால் உண்டான நேர்மறை ஆசை!நல்வினை!எதிர்மறை ஆசையே?தீவினைகள் என வம்சாவளிகள் அனுபவிக்கவே மறுபிறப்பு,அதன் கர்மவினைகளை தன் ஆதிக்க நிலைகளில் ஒவ்வொரு யுகத்திலும் கொண்டு செலுத்துவதே நவகிரக சக்திகளே?!அப்படியிருக்க!??இறைகள் காற்று!நீர்!அதீத உணரவே முடியாத வெப்ப சக்தியாய்!!!??தன் சூட்சுமத்தில் உலகமெல்லாம் பவனி வருகிறது.அதனால்தான் சிவபரமாத்மாவே பரந்தாமத்திலிருக்கும் ஒளிப்புள்ளியானவரே சிவபெருமான் எனும் பரம்பொருள் ஆகும்.எனவே உலக மக்களுக்கு தன் போதனை வேண்டுமென!உலக ஞானகுருவாக ஆறுமுகப் பெருமானை சிருஷ்டித்து!வேத விதைகளை ஞான!போதனைகளை உலக மக்களுக்கு விழிப்புணர்வு பெறவே!ஞானி!சித்தர்!ரிஷி!சமணத் துறவி!பதஞ்சலி என திருக்குறள்!திருவாசகம் எனும் தேன்!தேவாரம் இன்னும் பல இதிகாசங்கள் என!அந்தந்த யுகத்தில் இறைவன் என்ன நினைக்கிறாரோ அதனை ஒவ்வொரு மனித உருவமாக ஜனனத்தில் படைத்து!அந்தந்த உருவங்களுக்கு திருநாமம் இட்டு அதனதன் ஆத்மாவில்!உள்ளத்தில் வேத விதைகளை பதிவித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு பெறவே!எடுத்துரைக்க இப்பூமியில் அவதரிக்க செய்கிறார் என்பதே!நித்திலம்!நித்தியம்!நிதர்சனம்!சத்தியம்!தர்மம் ஆகும்!❤❤❤இந்த (என்)உடல் இறைவனின் போதனையோடு ஆத்மாவில் உரையாடி!எல்லா உயிரும் ❤️❤️👁️👁️🦻🦻🔱⚜️🦚⭐💥🔥இன்புற்று வாழ!என??பிறவியை கடத்திக் கொண்டு போகிறது!??ஜனனத்தில் என்ன கொண்டு வந்தோம் பிறிதொன்றை இழப்பதற்கு எனும் பாணியில்!❤❤❤ஓம் சதாசிவாய!பிரம்ம தேவாய!ஹரஹர மஹா தேவ தேவா!❤❤❤🙏🙏🙏🕉️🔯💯👍🌊🌊👥👥🥰🥰🥀🌹🌺🌸🥰🥰🥰
😊😅
அருமை
ஹரே கிருஷ்ணா
அருமையாக கூறி உள்ளார்கள் மிக்க நன்றி❤❤
Thank you so much 🙌
*🙏🏻🪷ஹரே💙கிருஷ்ணா🪷🙏🏻*
👉🏻திரு.தீபன் அவர்களே உங்களுக்கு மிகவும் நன்றி. இந்தத் தருணத்தில்✨பகவத்♥️கீதையை✨முழுமையாக பதிவு செய்தமைக்கு🙏🏻
🙏🏻அனைவருக்கும் கோகுலாஷ்டமி திருநாள்✨நல்வாழ்த்துக்கள்🙏🏻
Thank you so much 🙌
நீண்ட நாட்கள் காத்திருந்தது கேட்க வேண்டுமென நினைத்தது😊❤
நன்றிகள் பல😊❤
பகவத் கீதையை ஆடியோ வடிவேல் கொடுத்தற்க்கு நன்றி 🙏🏻
Your voice is attractive. Thank you for Bhagavat Geetha and the lovely voice
Thank you so much 🙌
மிகவும் உபயோகமான பதிவு தெளிவாக விளக்கம். 64 வது வயதில் கேட்டு தெளிவு பெற்றேன் நன்றி ❤
வணக்கம்!!
இனிமையாக சுருங்கசொல்லி
விழங்க வழங்கிய பகவத்கீதை!
வாழ்த்துக்கள்!!
கடவுள் கருணை!!!
Viswaroopa dharisanam music and voice over sema .sathiyama solren goosebumps overloaded
Thank you so much
நன்றி. தீபன். சார். இப்படி. வொரு. பதிவு. போட்டதுக்கு. 🙏🙏🙏
Recently addicted your voice ❤
Wonderful..i get some kind of soul satisfaction after listening to this...
வணக்கம்!!
மிக இலகுவாக பகவத்கீதை விழங்கப்
பகர்நதீர்கள்!!
வாழ்த்துக்கள்!!
கடவுள் கருணை!!!
ஓம் விநாயகா போற்றி ❤
ஓம் நமசிவாய போற்றி ❤
ஹரே கிருஷ்ணா போற்றி ❤
28:08:2024 ❤❤❤ எனக்கு இந்த பாக்கியம் கிடைத்தது 💯 ஹரே கிருஷ்ணா ❤❤❤❤❤
Iam 29.09.2024 🙌
மிகவும் தெளிவாக அருமையாக
சொன்னீர்கள் குரல் சூப்பர் 👏
நான் மூன்று முறை பகவத்கீதை
படித்திருக்கிறேன் எனக்கு ஓரளவு தான் புரிந்தது இன்று தான் நன்றாக புரிந்திருக்கிறது அர்ஜுனன் கேட்கும் கேள்விகள் தான் பலருடைய மனதில் இருக்கிறது எல்லாவற்றுக்கும் பதில் கிடைத்தது
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹💯🙏
Thank you so much 🙏🏼
Thanks a lot🌹
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம் ராம் ஹரே ஹரே🙏🌹♥️
பலருக்கும் ஷேர் செய்துவிட்டேன்
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹
அழகாக சொல்லியிருக்கும்
எழுதியிருக்கும்🌹
எனக்கு 70 வயதாகிறது இப்போது
கேட்டது மிகவும் 😂😂😂
God bless all🙏🙏🙏
Thanks a lot 🌹
Intha speech ku evlo parattunalum iidagathu nanba ❤❤❤
பகவத் கீதை வரலாறு கதை சூப்பர் தீபன் அண்ணா 🙏🙏🙏😊😊😊
மிகவும் மகிழ்ச்சி
அளிக்கிறது அருமையான தொகுப்பு நன்றி🙏💕. ஸ்ரீ மத் பாகவதம் பற்றி யும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 🙏🏿🌹🌹👣
Ayya ungal mulam itha geetha upathesam katpathu engal bakkiyam ❤ narpavi nandri
நான்இன்றுதான் பகவத்கீதை முழுவதுமாக கேட்டேன். நன்றாக கேட்க முடிந்தது.நன்றாக இருந்தது.நன்றி.
தங்களின் செயலுக்கு மிக்க நன்றி.
நான் இப்போதுதான் கேட்க ஆரம்பித்துள்ளேன்.இது ஒரு அறிய முயற்சி
இதுபோலவே ஏனைய நமது அறிவுசார்ந்த வரலாறு கள் ஒலி வடிவில் வருவது குறிப்பிடத்தக்கது. படிப்பதை விட கேட்பது
சிறப்பு. நன்றி தொடரட்டும் நற் சேவை. காதி பாலு சேலம்.
Anna thank you . intha video uggal voice la ketka I am very very happy ❤❤🎉🎉nigga valga valamudan 🎉🎉🎉🎉
Thank you so much 🙌
😅😮😢😢 3:52😮 😢😢😢 3:57 😮😮😅😮😮😅 3:57 😮😢😮😢😢😢😢😮😊😅😮😢😅😢😮😮😮😮 4:03 😮😮😢😅😢😅😢😮😅 4😢😮😢😮😢😢😅😢 4:09 😮:07 4:10 😮😢😮😢😢😢😮😮😢😢😢😢😮😅😢😢😢😢😮😮😮😮 4:26 😢😢😮😮😮😢😢😢😢😢😢😮😮😢 4:34 😢😮😢😮😢😅😢😅😮😢😢😮😢😢😢😅😢😢😢😢😢😢😢😮😢😊😅😢😅😅😢😮 5:10 😮😢
Fantastic work... Hats off to you... வாழ்க வளமுடன்...மிக்க மகிழ்ச்சி 🙏🙏
Thanks for this pathivu during this time -Krishna Jayanthi.
Jai sree krishna❤❤❤❤மிக்க நன்றி நண்பரே
கீதை,உபதேசம்,அருமை,மிக்க,நண்றி,ஓம்,நமோ,நாராயணாய,நமோ,நமக
serious aah solra bro.. work pannalam nu unga bagavath geethai aah potutu.. work start panna.. oru 5 mins pakkama hold on panni vachitte.. manasukku romba satisfying aah iruku.. god have gifted such a mesmerizing voice to you.. murugan related aah videos podunga bro..
Thank you so much 🙏🏼
அருமையான பதிவு....மிக்க நன்றி 🙏🏻
வணக்கம், உங்கள் அற்புதமான பக்தி மற்றும் ஆன்மீகக் குரல்களுக்கு நன்றி. எனக்கு அஷ்டாவக்ர கீதை பற்றிய தமிழ் விளக்கங்கள் மிகவும் பிடிக்கும். தயவுசெய்து அஷ்டாவக்ர கீதையின் அடிப்படைகள், தத்துவங்கள் மற்றும் அதில் உள்ள முக்கியமான போதனைகளை பற்றி ஒரு தமிழ் ஆடியோபுக் செய்வீர்களா? இதுபோன்ற உபயோகமான குரல்கள் உங்கள் ரசிகர்களுக்கு மேலும் விளக்கம் தரும் என நம்புகிறேன். நன்றி!"
நன்றிநல்லவிளக்கமாக அறியதந்தமைக்கு பல பல நன்றிகள்
பகவத் கீதை ஆடியோவில் கேட்டது மிகவும் அருமை. ஆன்மீக ஞானத்தோடு அழைத்து சென்றது. வாழ்க வளமுடன் நன்றி
vanakam deepan anna waiting for next audio book anna.
Migavum arumaiyaana padhiyu. Mikka nandri. Jai Krishna
Arumai pa Deepan. அருமையான பதிவு. வாழ்த்துக்கள் பா.
Thank you so much
❤ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே ❤
எல்லாம் அவன் செயல் ❤
சிவ சிவ ❤❤❤
சம்போ மஹாதேவா❤
❤ ஹே க்ருஷ்ணா கருணா சிந்தோதீனபந்தோ ஜகத்பதே
கோபிஷா காந்த ராம காந்த நமஹஸ்துதே......❤
பகவான் அருள் தங்களுக்கு எப்போதும் இருக்கும்
வாழ்க வளமுடன்
தீபன் அய்யா அவர்களே
அருமையான பதிவு ✍️
வாழ்த்துக்கள் ♥️🙏
Naan kaalai 4 maniyilirunthu kedden. Thelivaana oru mana nilayodu. Nanri
❤ Best of Best for Human Live Life with the Sacrifice,Open heart & Love each and everyone..🙏🙏🙏
நன்றி பிரதர் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ 🙏
அழகு அண்ணா.வாழ்த்துக்கள்...
Hare Krishna ❤migavum arumai nandri nandri nandri🙏🙏🙏
Mikkka nanrigal deepan thambi nan enro padithadhai unnal inru ketten meendum nanrigal thambi kadavul aasiudan needoozhi vazhga
Nee enakaga eppovume koodave irupa nu theriyum pa.....❤❤❤❤❤ JAI SHREE RADHE KRISHNA
தீபன் நன்றி மட்டும் கூற விரும்புகிறேன் நன்றி மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
எல்லாம் சிவமயம் 💯❤
நடப்பதெல்லாம்
நாராயணன் செயல் 💯❤
Arumaiyana Geethopadesam 🎉🎉
நன்றி சகோதரர் சுந்தரகாண்டம் பதிவு செய்யவும் நன்றி
நற்பவி..... அருமையான பதிவு....🙏
Thank you so much 🙌
God's Blessings be upon you. Anbe Sivam.
Thank you very much. Even though I have already read the Gita, hearing in your voice is very satisfying. You have completed a great feat and you will definitely reap the rewards.
Thank you so much 🙏🏼
Thankyou sir..... For bagavath geethai
Deepan sir excellent message about Geeta Amezing Reply from Lord Krishna thank you God bless you and your family
❤❤❤❤❤❤❤ .. awesome story..
அருமையான குரல் பதிவு
It is a very clear translation with clear audio
Thanks a lot God bless you 🙏🙏💞🙏
Vazhkai niraivu petrathu pol ullathu ❤
உங்களது முயற்சியில் தமிழ் சிறக்கட்டும் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய
ரத்த ஆறும், மண்ணின் வலம் உண்டு வளர்ந்த பல உயிரிழந்த பூமி, பூமாதேவியின் கண்ணீரில் சாபமாக கருசசிதைந்த குருச்சேத்திரம், ஒருபோதும் புண்ணிய பூமியாக மலராது!
ஆழ்ந்த கருத்துக்கள்
மிக்க நன்றி..
தீபன் மிக்க நன்றி
Wow semma... vijay TV la vandha Mahabharatam serial la keattadhu pola thelivaana kural...romba varusam kaluchi kekuran🤝🤝🤝🤝.... ipo niraya serial re telecast pandranga aana keka mudiyala🙄...adhulayum arjunanuku kaatiya Krishna roobam goosebumps andha varnanai mei silirthu vittadhu... nandrigal 🥰
Thank you so much 🙌
Verry good pathivu 1:17:48
அருமையாக உள்ளது அண்ணா
ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே ❤❤❤
உங்கள் கம்பீரமான குரலில் ராமயணம் மஹாபாரதம் இரண்டையும் எதிர்பார்க்கிறேன்
❤ வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்❤
Magical Voice🙏
அருமை😮
நன்றிகள் பல 🙏🙏🙏
நன்றி தம்பி 😊😊
Super 👌 mikka nandri
Thank you so much Anna it was really good listen to this audio clips.
We look forward to listen more interesting topics that can enlighten or souls....
Sometimes it is difficult for us to sit and read pages through your effort it is easy for us to learn many things while we do our own works.
Whenever I start painting I listen to your clips and it is really helpful.
Keep doing more interesting topics we will always be your good audience❤❤❤
Thank you so much 🙏🏼 ❤️
Brother upload a big story like vel paari. It's very very interesting story ❤❤❤❤. I liked that story
🙏 நெடு நாள் ஆசை நன்றி 🙏
அன்பெ❤னும்❤கோவிலிலே ❤❤❤அகல் விளக்காய் ஜொலிக்கும் ஓர் உன்னதப் பொருளே பகவத்கீதை எனும் ஆத்மாவாகும்.அது எழுத்தல்ல உலக உயிர்த்துடிப்பு!அங்க அவயங்களின் கோல உலக சுழற்சிகள்!புறவாழ்க்கை!அகவாழ்க்கை!இம்மானிட ஜென்மமே!?மனித பிறவியே!? இறைவன் கொடுத்த ஓர் வாய்ப்பாகும்!அதனை 7-சக்கரங்களாலும்!7-சரீரங்களாலும் உணர்ந்து!'ஆத்மா"வானது புரூஸ் எனும் வஸ்துவாகும்.இது பரமாத்மாவின் நேரடி பார்வையில் ❤️❤️❤️ சிவபரமாத்மாவின் அனுஸ்ட்டானத்தில் இருந்து பவனி வருவது ஆகும்.ஆத்மா எனும் பிராணனாக உலா வரும் உயிர்!!!இது ஆணுமல்ல!!?? பெண்ணுமல்ல!!??நித்திய! அழியாத!நிலையான!நித்திலமான ஜீவ ஒளியாகும்!அதனை கற்பு!ஒழுக்கம்!அன்பு!கருணை!பண்பு!மாண்பு!மதநல்லிணக்கம்!சனாதன ❤️ தர்மம்!சன் மார்க்கம்❤!சமதர்ம ❤❤❤கோட்பாடு!ஜீவகாருண்யம் அறிந்து வாழ்வதற்காகவே தன் விடலைப் பருவ கால அறிவின் கூர்ந்த மதியால்!தியானம்!யோகா!பிராணயாமம் நீள்கால வல்லமையால் இப்பிறவியை கடத்துவதற்காக!இறைவனது பேரொளியெனும் பரமாத்மாவில் ஐக்கியம் ஆக!மரணமிலா பெருவாழ்வு காண விழைய முயற்சியை அளிப்பதே பகவத் கீதை எனும் கருப்பொருளாகும்!ஓம் நமோ பகவதே வாசுதேவாய தீமஹி தந்நோ பிரசோத யாத்!ஓம் சதாசிவாய!பிரம்ம தேவாய!ஹரஹர மஹாதேவ தேவா!❤️❤️❤️👁️👁️🦻🦻🌊👥⭐💥🔥 🔱⚜️🦚💯👍🥀🌹🌺🕉️🔯🙏🙏🙏💐💐💐🥰🥰🥰🙌🙌🙌🥭🥭❤️❤️❤️
தமிழை பிழையில்லாமல் ஸ்பெஷலாக உச்சரித்தமைக்கு பாராட்டுக்கள்
மன்னிக்கவும். தமிழை ஸ்பஷ்டமாக உச்சரித்தமைக்கு பாராட்டுக்கள்
ஸ்பெஷல் 😂😂😂😂 திராவிட மகன் போல
நன்றி ஐயா
Super
Love from Kerala Brother 🕉❤️
Ithaithan ethir parthen nanba.... Rombe nandriiiii
Thank you so much 🙌
ராமாயணம் பதிவிடுங்கள் ❤
“கிருஷ்ணா”
என்ற புத்தகத்தையும் இப்படி ஒலி பதிவிட வேண்டும் என விரும்புகின்றேன்👌🏼❤🌺🕉️
Nandri nalla kuralvalam
ஐந்தாம் சக்தி. ஆறாம் சக்தி. ஏழாம் சக்தி. எட்டாம் சக்தி மற்றும் மீண்டும் துளசி க்காக காத்திருக்கிறோம்