சூப்பர் ப்ரோ வேற லெவல் கொஞ்சம் நாட்களாக உங்கள் குரலில் கதைகள் கேட்காமல் சுவாரசியமாக இல்லை இதுவரை கருட புராணம் நான் படித்தது இல்லை உங்கள் மூலமாக இதைக் கேட்பதில் மிக மகிழ்ச்சி இதைப்பற்றி அந்நியன் திரைப்படத்தில் மட்டும்தான் பார்த்த ஆனால் இப்போது எங்கள் அருமை நண்பர் தீபன் மூலமாக இந்த முழு கதையையும் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இதுபோல மேலும் புதிய கதைகளை எதிர்பார்க்கிறேன் ஒரு சிறிய பரிந்துரை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் சிகப்பு நவம்பர் இன்று நாவலை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன் மிக்க நன்றி தீபன் அவர்களே❤❤❤❤🎉🎉🎉❤🎉
உங்களின் வளர்ச்சிக்கு எங்களின் பங்கு எதுவும் இல்லை. உங்களின் அதீத திறமையும், உங்கள் காணொளியின் நல்ல தரமும் தான் உங்களின் இந்த வளர்ச்சிக்கு காரணம். வாழ்த்துக்கள் சகோதரரே. மேலும் வளர்க❤❤
தம்பி தீபனுக்கு இந்த அக்காவின் வாழ்த்துக்கள். மென்மேலும் உயர இறைவனை வேண்டுகிறேன், தீபன் தம்பியி்ன் அணைத்து கானொளிகளும் அருமை, இறைவனின் அருள் பார்வை இன்றி இவ்வளவு அருமையாக உம்மால் தரமுடியாது. வாழ்க வளர்க உம் சந்ததிகள்.
1st view amd 1st comment dheepan bro. இதை நான் சுமார் 8 வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான ஒரு புத்தகம் இது. அந்நியன் படத்தில் வரும் இது. அது தான் என்னை பல நாட்களாக ஆர்வத்தை தூண்டியது. நன்றி🙏💕 தீபன் சகோதரர்❤
🙏🏻 கருட புராணம் எங்க பாட்டி சொல்லி கேட்டுருக்கேன் மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி. வாழ்க வளமுடன் , தம்பி, உங்கள் குரலில் திரு ராஜேஷ்குமார் நாவல் பிரசன்னா லதா டிடைக்டிவு கதை வாசிங்கப்பா கேக்க ஆசையா இருக்கு🙏🏻 நன்றி வாழ்துக்கள்
அருமை, அருமை தீபன் brother. உங்கள் voice மிக இனிமையாக இருக்கிறது. கேட்கும் போதே மனம் பரி சுத்தம் அடைகிறது. இருக்கும் உண்மையை சொல்ல வேண்டிய வகையில் சொன்னீர்கள். ஸ்ரீமன் நாராயணன் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக இருக்க நான் பிராத்திக்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤.
தீபன் நான் கூட வாழ்கையை ஜாலியாக வாழ்ந்து விட்டு சென்று விடலாம் என்று நினைத்து விட்டேன் அனால் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது நான் கூட கஷ்டப்பட்டு உள்ளேன் ஏமாற்ற பட்டுள்ளேன் இதை அனைவரும் கேட்கவேண்டும் மிகவும் நன்றி தீபன்
தல என்ன ஆச்சு நிறைய தடுமாற்றமும் சொல் பிழையும் உடல் நலம் சரியில்லையா.... மகிழ்ச்சி தனித்தனியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட படித்த கதைகளை ஒருங்கிணைந்து கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி ❤❤... ஒரு வேண்டுகோள் உள்ளது கதைகளில் தூரங்களை அளவிடும் போது அந்த காலங்களில் சொல்லப்பட்ட காத தூரங்கள் என்று கூறி காத தூரங்கள் எத்தனை கிலோ மீட்டர் என்று கூறினால் இன்றைய தலைமுறைக்கு அது சிறிது மனதில் பதியும் அல்லவா... பதிவுக்கு நன்றிகள் 🙏🙏❤
தீபன் தம்பிக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் பல அருமையான குரல் வளம் அருமையான கதை சொல்லும் விதம் திரும்பத் திரும்ப கேட்க தூண்டும் அளவுக்கு இனிமையான உங்களுடைய சொற்பொழிவு மிகவும் தொடர வாழ்த்துக்கள்
முதன்முறையாக உங்கள் குரலில் இந்த கருட புராணத்தை கேட்கும் போது மிகவும் ஆவலாக மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது... பிறப்பின் பலனை ரகசியத்தை அதன் முடிவை இவ்வாறாக கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது.... வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பரே.....🎉
அருமை👏.. எப்படி ஒவ்வொரு மனிதனும் கீதையை படித்து தெரிந்து கொள்ள வேண்டுமோ அதேபோன்று ஒவ்வொரு வரும் இந்த கருடபுராணம் படித்தோ அல்லது இது போன்று கேட்டோ தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவ்வாரு செய்வதால் நம் வாழ் நாளில் எந்தவிதமான தவறுகளை செய்வதற்கு யோசிப்போம். நம் குழந்தைகளுக்கும் இக்கதையை கூரவேண்டும். அவர்களும் அவர் வாழ்நாட்களில் எந்த ஒரு தீய வழிகளில் செல்லாமல் ஒழுக்கத்துடன் வாழ்வார்கள்.
மிக்க மகிழ்ச்சி புராண கதைகளில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது இதுபோன்ற கதைகள் மனதில் மகிழ்ச்சி வருகிறது இப்படியும் புராணங்களா என்று நான் ஸ்ரீகிருஷ்ணன்னனின் அற்புதங்களை பார்த்து ரசித்துள்ளேன். இரு அவரின் வாகனமான கருடனின் அற்புதமான புராணம்.... இதனை எங்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்கையை ஜாலியாக வாழ்ந்து விட்டு சென்று விடலாம் என்று நினைத்து விட்டேன், நான் கூட கஷ்டமும் , ஏமாற்றமும் அடைந்து உள்ளேன்,வாழ்க்கையின்அர்த்தம் புரிந்தது. இதை அனைவரும் கேட்கவேண்டும்,
ஹரே கிருஷ்ணா நீங்க இந்த கருட புராண கதைகள் சொன்னதுக்கு கோடான கோடி நன்றி உங்கள் குடும்பமும் நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் ரொம்ப அருமையா இருந்துச்சு கேட்கும்போது நிச்சயமா அதை மாற்றி நம்ம நல்ல வழிக்கு வரணும்னு எனக்கு ஒரு vaipu கொடுத்ததற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி...
The best story I have.. I never heard this kind of story.. I'm thankful to you for this story.. I will do more good deeds nowadays . Thank you and I'm your big fan much love from Malaysia.. keep rocking ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hii.. I love ur audio books. Very inspiring way of narrating. Please do audio book for bagavath geethai. I have listen to others but not interesting and I don't get the vibe. Please do for bagavath geethai...
52:30 According to my understanding, Kolla Viratham means recognizing that we and God are essentially the same, as we originate from Him. Therefore, if we refrain from causing harm to any life-be it animals or fellow human beings-we honour this principle. We have no right to harm others, and this is the essence of Kolla Viratham.
அண்ணா வணக்கம் ராமாயணம் மகாபாரதம் இந்த மாதிரி வர மாதிரி கருட புராணம் அப்படின்னு சன் டிவில போடுங்க சீரியலா இதை பார்த்துட்டு நூத்துக்கு 50% ஆவது கொஞ்சமாவது திருந்துவாங்க நன்றி வணக்கம்
அறிவுக்கு ஏற்றது. மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளாச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசுங்கள் படித்தவர் படிக்காதவர் என்பவர் ஒன்றுமில்லை .சிந்திப்பவர் சிந்திக்காதவர் என்ற நிலையில் மனிதர்களை பார்க்க வேண்டும்.
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil
Every contribution helps us narrate more classics! 💫
சூப்பர் ப்ரோ வேற லெவல் கொஞ்சம் நாட்களாக உங்கள் குரலில் கதைகள் கேட்காமல் சுவாரசியமாக இல்லை இதுவரை கருட புராணம் நான் படித்தது இல்லை உங்கள் மூலமாக இதைக் கேட்பதில் மிக மகிழ்ச்சி இதைப்பற்றி அந்நியன் திரைப்படத்தில் மட்டும்தான் பார்த்த ஆனால் இப்போது எங்கள் அருமை நண்பர் தீபன் மூலமாக இந்த முழு கதையையும் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இதுபோல மேலும் புதிய கதைகளை எதிர்பார்க்கிறேன் ஒரு சிறிய பரிந்துரை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் சிகப்பு நவம்பர் இன்று நாவலை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன் மிக்க நன்றி தீபன் அவர்களே❤❤❤❤🎉🎉🎉❤🎉
😊9😅😊😊😊😅 1:00:13 😊😊
உங்களின் வளர்ச்சிக்கு எங்களின் பங்கு எதுவும் இல்லை. உங்களின் அதீத திறமையும், உங்கள் காணொளியின் நல்ல தரமும் தான் உங்களின் இந்த வளர்ச்சிக்கு காரணம். வாழ்த்துக்கள் சகோதரரே. மேலும் வளர்க❤❤
2
Unmai
தம்பி தீபனுக்கு இந்த அக்காவின் வாழ்த்துக்கள். மென்மேலும் உயர இறைவனை வேண்டுகிறேன், தீபன் தம்பியி்ன் அணைத்து கானொளிகளும் அருமை, இறைவனின் அருள் பார்வை இன்றி இவ்வளவு அருமையாக உம்மால் தரமுடியாது. வாழ்க வளர்க உம் சந்ததிகள்.
1st view amd 1st comment dheepan bro. இதை நான் சுமார் 8 வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான ஒரு புத்தகம் இது. அந்நியன் படத்தில் வரும் இது. அது தான் என்னை பல நாட்களாக ஆர்வத்தை தூண்டியது. நன்றி🙏💕 தீபன் சகோதரர்❤
Rmbo rmbo super work bro rmbo nandri ithu ungalkum puniyam than keta nangalum unarthukrom pavam puniyam elathyum rmbo thanks bro good work 👍🙏🏻
Karuda puraanam tamil book kidaikuma?
ம.சனாதனிஅனுப்புங்க❤
Thanks a lot.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
🙏🏻 கருட புராணம் எங்க பாட்டி சொல்லி கேட்டுருக்கேன் மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி. வாழ்க வளமுடன் , தம்பி, உங்கள் குரலில் திரு ராஜேஷ்குமார் நாவல் பிரசன்னா லதா டிடைக்டிவு கதை வாசிங்கப்பா கேக்க ஆசையா இருக்கு🙏🏻 நன்றி வாழ்துக்கள்
அருமை, அருமை தீபன் brother. உங்கள் voice மிக இனிமையாக இருக்கிறது. கேட்கும் போதே மனம் பரி சுத்தம் அடைகிறது. இருக்கும் உண்மையை சொல்ல வேண்டிய வகையில் சொன்னீர்கள். ஸ்ரீமன் நாராயணன் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக இருக்க நான் பிராத்திக்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤.
தீபன் நான் கூட வாழ்கையை ஜாலியாக வாழ்ந்து விட்டு சென்று விடலாம் என்று நினைத்து விட்டேன் அனால் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது நான் கூட கஷ்டப்பட்டு உள்ளேன் ஏமாற்ற பட்டுள்ளேன் இதை அனைவரும் கேட்கவேண்டும் மிகவும் நன்றி தீபன்
தல என்ன ஆச்சு நிறைய தடுமாற்றமும் சொல் பிழையும் உடல் நலம் சரியில்லையா.... மகிழ்ச்சி தனித்தனியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட படித்த கதைகளை ஒருங்கிணைந்து கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி ❤❤... ஒரு வேண்டுகோள் உள்ளது கதைகளில் தூரங்களை அளவிடும் போது அந்த காலங்களில் சொல்லப்பட்ட காத தூரங்கள் என்று கூறி காத தூரங்கள் எத்தனை கிலோ மீட்டர் என்று கூறினால் இன்றைய தலைமுறைக்கு அது சிறிது மனதில் பதியும் அல்லவா... பதிவுக்கு நன்றிகள் 🙏🙏❤
குடும்ப நிகழ்ச்சி, சளி மற்றும் காய்ச்சல்.. காரணமாக ஒரு சில தடுமாற்றம். அடுத்தடுத்த பதிவுகள் இனி சரியாக இருக்கும்
@@DeepTalksTamilAudiobooks ஓஓஓ சரி சரி... குரலில் வித்தியாசம் தென்பட்டது அதனால் தான் கேட்டேன்... நன்றிகள் 🙏
தீபன் தம்பிக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் பல அருமையான குரல் வளம் அருமையான கதை சொல்லும் விதம் திரும்பத் திரும்ப கேட்க தூண்டும் அளவுக்கு இனிமையான உங்களுடைய சொற்பொழிவு மிகவும் தொடர வாழ்த்துக்கள்
தீபன்....
நீங்க கதை சொல்லும் விதம் மிக அருமை
வாழ்த்துக்கள்
முதன்முறையாக உங்கள் குரலில் இந்த கருட புராணத்தை கேட்கும் போது மிகவும் ஆவலாக மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது... பிறப்பின் பலனை ரகசியத்தை அதன் முடிவை இவ்வாறாக கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது.... வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பரே.....🎉
Thank you...thank you very much. I have no words to express my joyfulness..❤❤❤
அருமை👏.. எப்படி ஒவ்வொரு மனிதனும் கீதையை படித்து தெரிந்து கொள்ள வேண்டுமோ அதேபோன்று ஒவ்வொரு வரும் இந்த கருடபுராணம் படித்தோ அல்லது இது போன்று கேட்டோ தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவ்வாரு செய்வதால் நம் வாழ் நாளில் எந்தவிதமான தவறுகளை செய்வதற்கு யோசிப்போம். நம் குழந்தைகளுக்கும் இக்கதையை கூரவேண்டும். அவர்களும் அவர் வாழ்நாட்களில் எந்த ஒரு தீய வழிகளில் செல்லாமல் ஒழுக்கத்துடன் வாழ்வார்கள்.
மிக்க மகிழ்ச்சி புராண கதைகளில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது இதுபோன்ற கதைகள் மனதில் மகிழ்ச்சி வருகிறது இப்படியும் புராணங்களா என்று நான் ஸ்ரீகிருஷ்ணன்னனின் அற்புதங்களை பார்த்து ரசித்துள்ளேன். இரு அவரின் வாகனமான கருடனின் அற்புதமான புராணம்.... இதனை எங்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
✴️🦅✴️🦅✴️🦅✴️🐍✴️🐍✴️🐍✴️🐍✴️🐍✴️🐍🧘🐍🧘🐍✴️🦅🧘🦅🧘🦅✴️🦅✴️🦅🙏ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ கருட தேவாய நம 🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅✴️🦅🧘🦅✴️🦅✴️
வாழ்கையை ஜாலியாக வாழ்ந்து விட்டு சென்று விடலாம் என்று நினைத்து விட்டேன், நான் கூட கஷ்டமும் , ஏமாற்றமும் அடைந்து உள்ளேன்,வாழ்க்கையின்அர்த்தம் புரிந்தது. இதை அனைவரும் கேட்கவேண்டும்,
Lkllo
பட்டதானடா திருந்துறீங்க
ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க ஓம் நமோ நாராயணாய நமஹா ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹா ஓம் விஷ்ணு பகவதே நமஹா ஓம் கருட பகவானே போற்றி போற்றி ஓம் சிவ சிவாய நமஹா🙏🙏🙏
அருமை அருமை சகோதரரே மிக்க மகிழ்ச்சி தங்களின் கதையை கேட்டு 💞🙏💞 வாழ்த்துக்கள் சகோதரரே🎉🎉🎉
ஆரம்பமே அசத்தல் தம்பி
சூப்பர்
செம தலைவா இதை நான் எதிர்பார்த்தது இன்னும் மேலும் மேலும் இந்த மாதிரி நிறைய போடுங்க
மெய்சிலிர்க்க வைத்த பதிவு நண்பரே ❤ ஓம் நமோ நாராயணா போற்றி 🙏🙏🙏🙏🙏
ஒவ்வோரு வரும் நம் வாழ்வில் கருட புராணம் கேட்டு நல் வழி செல்ல வேண்டும் ஒம் கருடபகவான் நமோ நமக கருடசேவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🕉️
Nan 1st time karuda puranam ketkiren 👈🏼
நன்றி 🙏🏼
Nandri la vena bro continue a story podunga atu podhum bro😊
ஹரே கிருஷ்ணா நீங்க இந்த கருட புராண கதைகள் சொன்னதுக்கு கோடான கோடி நன்றி உங்கள் குடும்பமும் நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் ரொம்ப அருமையா இருந்துச்சு கேட்கும்போது நிச்சயமா அதை மாற்றி நம்ம நல்ல வழிக்கு வரணும்னு எனக்கு ஒரு vaipu கொடுத்ததற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி...
The best story I have.. I never heard this kind of story.. I'm thankful to you for this story.. I will do more good deeds nowadays . Thank you and I'm your big fan much love from Malaysia.. keep rocking ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 🙏🏼
Thanks
Thank you so much 🙏🏼
Om garudaya namah
Om namo narayana
Such a wonderful way of presentation, Thanks 🙏🙏🙏
கருட புராணம் புத்தகம் படிக்ககாத்திருந்தேன். படித்த திருப்தி கிடைத்தது.உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.🙏🙏🙏
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹✴️🧘🦅🐍🧘🦅🐍🙏🧘🦅🐍🙏💪🙏
ஓம் நமோ நாரயணாய......❤❤❤❤❤
Hii.. I love ur audio books. Very inspiring way of narrating.
Please do audio book for bagavath geethai. I have listen to others but not interesting and I don't get the vibe. Please do for bagavath geethai...
Thank you so much. Noted 👍
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க
ஜெய் ஶ்ரீ ராம் 🏹✴️🏹✴️🏹✴️🏹✴️🏹✴️🏹💪🌳🧘🐍🦅🙏🐍🦅🙏🐍🦅🙏🐍✴️🙏🐍🦅🙏🐍✴️🙏🐍🦅🙏🐍✴️🙏🐍🦅🙏🐍🦅🙏🐍🦅🙏🐍🦅🙏✴️✴️✴️
அண்ணா ராஜேஷ்குமார் நாவல் போடுங்க எனக்கு உங்க குரலில் கேட்டாள் மிகவும் பிடிக்கிறது அண்ணா தயவு செஞ்சு போடுங்க அண்ணா
poi playlist irukura audio first kelunga
Superb it's useful
Nalla padhivu bro...keep uploading contents like this ❤
அருமை மிக அருமை அன்பரே... இந்த சிறப்பான பணியை என்
தடையின்றி தொடருங்கள் வாழ்த்துக்கள்
❤ விளம்பரங்களை தவிர்த்தால் மிகவும் நன்று 🙏🙏
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள் தமிழ் வாழ்க.......
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கோவிந்தா🙏🙏🧒🙏🙏🙏🧒🙏🙏👫🙏💃🙏🙏🙏🙏🙏👫🙏🙏💃
தீபன் அண்ணா உங்கள் பதிவு மிகவும் அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள் நன்றி ❤
கருடபுராணம் இது தான் முதல் முறையாக கேட்கிறேன். நீங்கள் கூறும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி
Magical Voice bro...
Beautifully explained shortly. Thank you for the information.
🕉️ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏 மிக்க நன்றி நண்பரே
நான் செய்த பவம் தீர வழி உண்டோ ஷீமா நாராயணா வாசுதேவா கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌👌👌நன்றி மிக விளக்கமாக அழகாக பதிவு இருந்தது 🙏🙏🙏🙏
கருட புராணம் வரலாறு கதை சூப்பர் தீபன் அண்ணா 😊😊😊
ப்ரோ உங்க வாய்ஸ் காண்டி நான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்தேன் ப்ரோ மிக்க மகிழ்ச்சி
😅😢😅😅😅😅😅😅😂😅😅😅
😅
Nandri Iyah. I am blessed to hear Garudan Puranam.
🎉❤😊. I am Krishna Blessed.
I know said that krishna blessed me i know you have read Gita 🙏 right or not
Read periyar puranam for mokshan
Hare Krishna...... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹
Thanks a million for this reading 🤗🙏
Nice ,clear explanation , feeling blessed
Om namo narayana 🙏🙏🙏🙏
Thank you bro🙏🙏🙏
Anna Rajesh Kumar novels podunga
அழகான அருமையான சிறப்பான பதிவு ❤நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
பகவத்கீதை ஆடியோ வேண்டும்
வாழ்க வளமுடன் deeppan
மிகவும் அருமையான புராணம்🙏🙏🙏🙏
🙏🙏❤️அருமை
Bro unga voice la story kekkum pothu vera level la iruku
Thank you so much 🙏🏼
Tthala super thala❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரன்
தாங்கள் போட்ட பதிவிலேயே இப்பதிவு மிக அருமையானது அண்ணா சூப்பர் 🎉🎉🎉
நண்பா உங்கள் சேவை தொடரவேண்டும் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி சகோ.
18 புராணங்களை தாங்கள் ஆடியோ வடிவில் வேண்டும்
Thank you anna keep it up your power full voice super ❤
ഓം നമോ നാരായണായ 🙏🙏🙏🥰🥰🥰❤️❤️❤️
அருமையான பதிவு நான் சிறுவயதில் கேட்ட கதை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிண் கேட்டிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி கேட்டதில்
அருமை தெரியாததை தெரிந்து கொண்டேன்
🙏🙏🙏👌👌
பயமாக இருக்கிறது மனகனே நன்றி
Super 😘
Super theepan fantastic presentation. ❤❤
மிகவும் நன்றி நண்பரே
அருமை அருமை உங்கள் பணி தொடரட்டும்
ராம் ராம்🌸🌺
ராமாயணம் போடுறீங்களா
உங்க வாய்ஸ்ல கேட்கா ரொம்ப நல்லா இருக்கும் ப்ளீஸ்
🎉🎉Good Explanation 🎉🎉
Bro naan unga fan intha madhiri aladhu vera madhiri interesting video podunga
Periyar puranam?
Om namo naaraaya naaya namagha
52:30 According to my understanding, Kolla Viratham means recognizing that we and God are essentially the same, as we originate from Him. Therefore, if we refrain from causing harm to any life-be it animals or fellow human beings-we honour this principle. We have no right to harm others, and this is the essence of Kolla Viratham.
அண்ணா வணக்கம் ராமாயணம் மகாபாரதம் இந்த மாதிரி வர மாதிரி கருட புராணம் அப்படின்னு சன் டிவில போடுங்க சீரியலா இதை பார்த்துட்டு நூத்துக்கு 50% ஆவது கொஞ்சமாவது திருந்துவாங்க நன்றி வணக்கம்
சன் டிவி குழுமமும் சன் டிவி ரசிகர்களும் திருந்துவானுகளா!! சான்ஸே இல்லை
Those channels are hindu veroodhees. They will glorify only narkasuran.
❤❤❤❤sema
I was searching for this and found ut here. Thanks 😊
சூப்பர்
Bro sema vice super entha mathiri aathisesan history podunga bro
❤ Thank you brother super 👌🏻
அண்ணா சிலப்பதிகாரம் மணிமேகலை audio book போடுங்க
Thanks ❤
Yes
பின் இதில் வரும் ஆதிசேஷன் எவ்வாறு விஷ்ணுவிற்கு படுக்கை ஆனார் ? தெரிந்தால் அதைப் பற்றியும் பதிவு செய்யுங்கள் please
அறிவுக்கு ஏற்றது. மக்களுக்கு
நன்மை பயப்பது, மக்களின் அறிவை
வளாச்சியடையச் செய்வது எதுவோ
அதைப் பற்றியே பேசுங்கள்
படித்தவர் படிக்காதவர் என்பவர் ஒன்றுமில்லை .சிந்திப்பவர் சிந்திக்காதவர் என்ற நிலையில் மனிதர்களை பார்க்க வேண்டும்.
Thank you for the story
I❤ ur voice
அண்ணா உங்கள் நல்லா இருக்கு அண்ணா
கருட புராணம் இதுவரைக்கும் இது போல் முழுமையாக கேட்டதில்லை நன்றி 🙏
Nandri..🎉
Wasted moment: எல்லா போதனையையும் விஷ்ணுட கேட்டபிறகு
கருடன் கூட்டுச்சதியில ஈடுபட்டு சகோதரங்கள ஏமாற்றிற்று😂😂😂😂
அருமையான பதிவு