கோடீஸ்வர யோகம் தனுசு! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 78

  • @vetrivelklk.9523
    @vetrivelklk.9523 7 месяцев назад +2

    100% unmai sir. 7.30sani velinattu valkkai veedu kattinen.2015to2020 nalla neram thanusulaknam🙏

  • @rajasakthiraja7438
    @rajasakthiraja7438 4 часа назад

    குரு திசை குனிய வச்சு செய்யுது சார். தனுஷ் லக்கினம். ரிஷபம் ராசி. 14 வருஷம் கடந்து விட்டேன். 2வருஷம் எப்படி போகப்போது தெரியல. சார். சனி திசை waiting

  • @SreeGayathri-fr6eb
    @SreeGayathri-fr6eb 7 месяцев назад

    Very True

  • @viduthalairaj
    @viduthalairaj 7 месяцев назад +2

    Dhasu laknam vs marriage video you didn't put sir, you have stopped in Makara laknam, we are waiting.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 7 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @ramyaprakash3902
    @ramyaprakash3902 7 месяцев назад

    Respected sir, could you pls explain saturn with rahu for thanush lagnam

  • @karthika.k20
    @karthika.k20 7 месяцев назад +2

    Virchaga laknam vs marriage video podunga 😊

  • @KathiresanKathiresan-uh3yr
    @KathiresanKathiresan-uh3yr 7 месяцев назад

    Please sir....Meenam Lagnam

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 7 месяцев назад +2

    ஐயா மீன லக்கினத்திற்கு பதிவு போடுங்கள்

  • @brindavenkateswaran6114
    @brindavenkateswaran6114 7 месяцев назад

    Namaskaram sir
    Can you explain shani shavai bhudhan sitting in kumbh rasi . My janma rasi is Thulam and Swati nakshatra and dhanush laganam

  • @manimegala26
    @manimegala26 7 месяцев назад +1

    வணக்கம் ஐயா

  • @GVVALoading
    @GVVALoading 7 месяцев назад +1

    Still days I was searching your videos for Dhanush lagnam
    Actually from jan 2024 Saturn dasha starts, I was researching how it will be. In my jadagam saturn is in lagnam, venus is in 3rd place

  • @anandanand5082
    @anandanand5082 7 месяцев назад +1

    26.7.1993.....thula rasi , dhanusu laknam, swathi 3m paatham,,,now going sani dhesa sani pukthi

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 7 месяцев назад +1

    🙏🙌

  • @manikandansharma8234
    @manikandansharma8234 7 месяцев назад

    Sir for Dhanur lagnam sukran and sani will be avayogi how there dasa will help to became crorepathi

  • @pvignesh6253
    @pvignesh6253 7 месяцев назад

    🙏🙏🙏

  • @user-xt6ug9ys3z
    @user-xt6ug9ys3z 7 месяцев назад

    🙏🏼❤️🙏🏼

  • @brindavenkateswaran6114
    @brindavenkateswaran6114 7 месяцев назад

    In continuation to my earlier question of shavi shani budhan in kumbh rasi and janam rasi is thulam swati nakshatra and laganam is dhanur. iI forgot to mention that my shani dasa chandra bhukti is going on. So will my son stay in US only or come back to india after shani dasa or budhan dasa gets over

  • @user-sj5ch4jw6m
    @user-sj5ch4jw6m 2 месяца назад

    நல்லது நடந்தால் சரிங்க ஐயா 🙏

  • @venkatsubramanian1322
    @venkatsubramanian1322 7 месяцев назад

    Sir
    Pl reply sani at 3rd Kumbam & Sukran at 11th Thulam
    How will be Sukra Dasa
    For Dhanusu Lagnam

  • @rathigapriya4120
    @rathigapriya4120 7 месяцев назад

    Am also searching thanusu lagnam marriage life

  • @arunkumar-yw2gi
    @arunkumar-yw2gi 7 месяцев назад +2

    Thanusu lakanam 8 thill sevai necham ,vargotham , sevai Desai nalla erukuma sir

  • @Vasu54
    @Vasu54 7 месяцев назад +3

    வணக்கம் ஐயா, மகர லக்கினத்தில் , கும்ப லக்னத்தில், கோடீஸ்வர யோகம் என்பது எப்படி இருக்கும்,

  • @rusha7263
    @rusha7263 7 месяцев назад

    Sir how parivarthna yokam. Sukra in kumbha and sani in thulam. ?

  • @priyat7765
    @priyat7765 7 месяцев назад

    Sir dhanusu lakinam kanni il sani chandran serkai dasami ththi sani dasa epadi irukum sir

  • @dineshbabumanickam9964
    @dineshbabumanickam9964 7 месяцев назад

    Thanusu lagam 2nd house in sani....6 th house sukuran and suriyan... Now bhudan desa nadakuthu...enaku 52age la than sukuran desa varuthu

  • @rathigapriya4120
    @rathigapriya4120 7 месяцев назад +2

    Thanusu lagnam sani at 2nd house sukran at 11th house

  • @vsvaanisai6058
    @vsvaanisai6058 7 месяцев назад

    If sat and Venus conjuction in 12th place?

  • @b.ramadevibilhanan1555
    @b.ramadevibilhanan1555 7 месяцев назад

    Sir vanakkam dhaus lakkinam 8th la sani vakkiram

  • @senthilper6397
    @senthilper6397 7 месяцев назад +2

    மிக்க நன்றி ஐயா. உங்கள் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை தருகிறது. எனக்கு தனுசு லக்கினத்தில் சனி. சுக்ரன் -8 குரு -6 . தன ஸ்னாத்தை பார்க்கிறார்கள். 10 இல் புதன் இருந்தவாறு திசை நடத்துகிறார்.( தற்போது சந்திர புத்தி). தன காரகன் பார்வை இந்த திசா புத்தியில் பலன் தருமா ? ( நான் software engineer ah வேலை செய்கிறேன் குடும்பத்தை பிரிந்து வெளியூரில்). நான் சொந்த ஊருக்கு சென்று சுய தொழில் செய்யலாமா? மீண்டும் நன்றிகள் ஐயா

  • @anithanavya632
    @anithanavya632 7 месяцев назад

    Ayya vanakkam dhanusu lagnattuku chevvai dasa epudu irukum

  • @user-sj5ch4jw6m
    @user-sj5ch4jw6m 2 месяца назад

    நான் தனுசு ராசி தனுசு லக்ணம் மூலம் நட்சத்திரம் பலன் சொல்லுங்கள் ஐயா 🙏

  • @Siva-gu1oe
    @Siva-gu1oe 7 месяцев назад +1

    சனி வக்கிர நிலையில் லக்னத்தில் அமர்ந்து, சுக்கிரன் 7ஆம் பார்வையாக சனியை பார்த்து, 45 வயதில் சனி தசை ஆரம்பித்தால் அந்த தசை எத்தகைய பலனைத் தரும்?

  • @ksekar8718
    @ksekar8718 7 месяцев назад

    Jupiter kedhu previous video comments reply plz sir

  • @sakunthalam8137
    @sakunthalam8137 7 месяцев назад

    தனுசு லக்னம் 8ல் சனி சுக்கிரன் சேர்க்கை பற்றி கூறுங்கள் ஐயா

  • @chitra8102
    @chitra8102 7 месяцев назад +1

    வணக்கம் அண்ணா எனக்கு மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரத்திம் தனுஷ் லக்கினம் .11 வீட்டில் சனி பகவான் 6 சுக்கிரன் 3 சூரியன் செவ்வாய் புதன் ஐந்து சந்திரன் ராகு லக்கினம் கேது உள்ளது 12 வீட்டில் குரு பகவான் எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 7 месяцев назад

    🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 7 месяцев назад

    அய்யா மிதுனராசி மிதுன லக்னம் நடப்பு சனி தசை சனி புத்தி 21,4,1988, 9,45 am முத்துப்பேட்டை சனி வக்ரம் கடன் காரனதான் இருக்கேன் , வட்டிக்கு வாங்கி வட்டி கொடுக்கிறேன், மாசம் மாசம் தொழில் ஜீஸ் கடை 8 std படிப்பு,,,,

  • @valliraja8047
    @valliraja8047 7 месяцев назад +1

    வணக்கம் அண்ணா
    தனுசு லக்னம் தனுசு ராசி 7 சனி குரு கும்பத்தில் 14/12/74 சனி கிழமை காலை 6 40 . பாண்டிச்சேரி. வரும் ராகு தசை எப்படி இருக்கும் அண்ணா கூறுங்கள்

  • @rajeshc7846
    @rajeshc7846 7 месяцев назад +1

    கடக லக்கினம் 6ல் குரு வக்கிரம் 9ல் சனி வக்கிரம் +கேது
    12ல் செவ்வாய்
    1ல் சூரி+புதன்
    11ல் சுக்ரன்
    துலாம் ராசி
    23/07/1996
    07:20Am
    நல்ல பலனுக்கு வாய்ப்பு இருக்க. ஐயா
    4ல் சந்திரன் வளற்பிறை+மாந்தி

  • @umaganesan6198
    @umaganesan6198 7 месяцев назад

    ஐயா வணக்கம

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 7 месяцев назад

    ஐயா வணக்கம் விருச்சிக லக்னம் சனி திசை கோடி இஸ்வர யோகம் உள்ளதா? சனி7ல்சுக்கிரன்3ல்ராகுவுடன்பரிவர்த்தனை3/7

  • @meenakannan9197
    @meenakannan9197 7 месяцев назад

    ஐயா வணக்கம் என் மகளுக்கு தனுசு லக்கனம் ஏழில் சுக்கிரன் சனி மீன ராசி ராசியில் ராகு சென்னையில் படிக்கிறாள் ஏழரை சனி ஆரம்பம் பயமாக இருக்கிறது தெளிவு படுத்த வேண்டும் ஐயா நன்றி வணக்கம்

  • @umaganesan6198
    @umaganesan6198 7 месяцев назад

    சனி குரு ஆறில் சனி தசை சுக்ர புத்தி தனுசு லக்னம் வேலை பத்தி செரல்லுங்க 23 வயசு சுக்ரன் நீச்சம் புதன் உச்சம் கும்ப ராசி லக்னத்தில் கேது

  • @Mugilan13-dk9yd
    @Mugilan13-dk9yd 7 месяцев назад

    சனி சுக்கிரன் சந்திரன் கேது புதன் சிம்மத்தில் உள்ளது சுக்கிரன் வக்கிரம் சூரியன் சந்திரன் பரிவர்த்தனை 6வயதில் சுக்கிரதிசை ஆரம்பம் என்ன பலன்

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 7 месяцев назад +2

    தனுசு லக்கினத்திற்கு ஆறாம் வீட்டில் ராகு இருந்தால் ராகுக்கு வீடு கொடுத்தவர் சுக்கிரன் சனி 11-ல் ஆட்சியாக இருக்கிறது சனி கால் கொடுத்தவன் ராகு இந்த ராகு திசை நல்லதா செய்யுமா சுக்கிரன் சனியும் சேர்ந்து செயல்படும் நன்றி அண்ணா

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 7 месяцев назад

      1983,1984 வருடத்தில் பிறந்த ஜாதகர்?

  • @vinodhinis847
    @vinodhinis847 7 месяцев назад +14

    தனுசு லக்னமும் திருமணமும் என்ற தலைப்பை பதிவேற்றுங்கள் ஐயா..உபய‌லக்னத்திற்கு திருமண வாழ்க்கை நன்றாக இருக்காது என்று சொல்கிறார்கள் உண்மையா??

    • @TamilArasan-vi5wh
      @TamilArasan-vi5wh 7 месяцев назад +3

      அருமையான கேள்வி பதில் கூறுங்கள்

    • @kssenthilkumar5802
      @kssenthilkumar5802 7 месяцев назад +1

      உண்மை தான் தனுசு லக்னத்துக்கு புதன் தான் 7 ம் அதிபதி சனி 2 ம் அதிபதி, புதன் இரட்டை தன்மை உள்ள கிரகம் எனவே வரும் துணையை முழுசா நம்ப முடியாது , சனி குடும்பாதிபதி அவர் வலுத்தாலும் குடும்பம் அமைவதி கஷ்டம் நீசமானுலும் கஷ்டம். என் மகன் தனுசு லக்னம் மிதுன ராசி , என்ன செல்வம் செல்வாக்கு இருந்தும் அவன் பிடிவாதத்தால் கல்யாணம் செய்வதில் தினமும் வீட்டில் சண்டை😮

    • @shivarailways..7027
      @shivarailways..7027 7 месяцев назад +2

      தனுசு லக்னம்
      பெரும்பாலும் தாமத திருமணம் தான்.....
      தனுசு லக்னம் 30 வயது முதல் விரக்தி தனிமை சோம்பல்

  • @Sethumadhavana-zt9eg
    @Sethumadhavana-zt9eg 7 месяцев назад

    அய்யா வணக்கம் ,எனது மகன் தனுசு லக்னம் ,8ல் சனி, 9ல் சுக்கிரன் ,10ல் புதன் , குரு, சூரியன், செவ்வாய் என நான்கு கிரகங்கள் உள்ளன. இப்போது சுக்ர திசை நடக்கிறது அய்யா எப்படி இருக்கும்

  • @dayalant4506
    @dayalant4506 7 месяцев назад

    தனுசுராசி.பூராடம்நட்ச்ச த்திரம் பிறப்பு 27.o8 .93 20.12 .2023 சனி முடிந்து எதிர்காலம் பற்றி சொல்லுங்க சார்

  • @d.boobalandhanapal5814
    @d.boobalandhanapal5814 7 месяцев назад

    ஐயா வணக்கம் தனுசு ராசி கும்ப லக்கனம் 1966/09/22 time 5-5pm KGF
    Kolar Karnataka தற்போது குரு தசை நடக்கின்றது குரு புத்தி கும்ப லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் குருவுடன் செவ்வாய் சேர்ந்து இருக்கிறார் சந்திரன் தனுசு ராசியில் உள்ளார் சனி இரண்டாம் இடத்தில் மீனத்தில் உள்ளார் மூன்றாம் இடத்தில் மேஷத்தில் ராகு உள்ளார் எட்டாம் இடத்தில் சூரியன் புதன் கன்னியில் உள்ளார் சுக்கிரன் சிம்மத்தில் ஏழாம் இடத்தில் உள்ளார் கேது துலாமில் ஒன்பதாம் இடத்தில் உள்ளார் சொந்தமாக தொழில் செய்ய முடியுமா தற்போது வயது 57 விளக்கம் அளிக்கவும் ஐயா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 7 месяцев назад

    தனுசு லக்கனம். 2ல் வக்கிர சுக்கிரன் 11ல் சனி (துலாம் வீடு). இதில் பரிவர்த்தனை பெற்றது. மகள் வயது 10. பிறந்து முதல் 1வயது கேது. 2ல் வயது முதல் வக்கிர சுக்கிர திசை குழந்தை படிப்பு. தந்தை எப்படி இருக்கும்.

  • @vgn369
    @vgn369 7 месяцев назад

    Hello small correction in title of video
    Sir கோடிஸ்வர யோகம் என்று title வச்சுட்டு
    Why are mentioning as millionaire
    Millionaire means லட்சாதிபதி
    Billionaire means கோடிஸ்வரன்
    Change it as billionaire please
    WILL A PERSON BE A BILLIONAIRE IN HIS LIMETIME.👍

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 7 месяцев назад

    Ayya mithunam ayya

  • @SanthoshKumar-dy9eo
    @SanthoshKumar-dy9eo 7 месяцев назад

    நான் தனுசு லக்கனம் மூன்றில் சனி 11-ல் சுக்கிரன் ராகு நீங்க சொல்ற மாதிரி ஒரு பலனும் கிடைக்கலையே என்னுடைய பிறந்த தேதி 12.12.1994 நேரம்7.15 ஆனால் எனக்கு சுக்கிர திசை தான் நடந்து கொண்டிருக்கிறது ஒரு பலனும் கிடைக்கவில்லை

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 7 месяцев назад

    தனுசு லக்னமாகி 2ல் ராகு +சுக்கிரன் வக்ரம். கோடீஸ்வரயோகமா?.

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 7 месяцев назад

    Vanakkam sir,thambikku velai illa kalyanam illai danushu lagnam 10.3.83 1.45pm cbe😭please pathil sollunga sir 🙏

    • @void7293
      @void7293 7 месяцев назад

      Mithuna lagnam dan varadu inda time ku

    • @lohitakathirvel5652
      @lohitakathirvel5652 7 месяцев назад

      Vanakkam sir, sorry sir time pathatathil thappa type pannitten sir verysorrysir 🙏10.3.83 1.45am sir please pathil cbe sir unkala nerla santhikkanum sir please sir

  • @kalai.friendship8123
    @kalai.friendship8123 7 месяцев назад

    16/02/1988 செவ்வாய் கிழமை இரவு 2:38 மணி.தனுசு லக்ணம் லக்கினத்தில் குரு சனி இருந்தால்?

  • @VelmuruganMaxwell-cn6hw
    @VelmuruganMaxwell-cn6hw 7 месяцев назад

    நான் தனுசு லக்னம் லக்னத்தில் குரு சூரியன் 2ல்சுக்கிரன் புதன் செவ்வாய். 3ல்சனி.4ல்கேது.6ல்சந்திரன்.10ல்ராகு.எனக்கு37வயதில் எனக்கு சனி திசை ஆரம்பம் எனக்கு கோடிசவர் யோகம் உள்ளதா

  • @balajipj1756
    @balajipj1756 7 месяцев назад

    குருவே எல்லாம் நேர்மறையாக சொல்கிறீர்கள் எந்த அறிகுறிகள் தெரியவில்லையே 10 /04/1994 1:00 Am vellore

  • @rameshganesh7358
    @rameshganesh7358 7 месяцев назад

    தனுசு ராசி 2ல் சனி யோகம் எப்படி

  • @anthonyanthonyraj5749
    @anthonyanthonyraj5749 7 месяцев назад

    என்னைய பலன் சொல்லுரிங்க வீடு இல்லை ஒன்றும் இல்லை 12/4/1982 : 11:25pm திருநெல்வேலி.பாத்து சொல்லுங்க 10 பைசா இல்லை.

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 7 месяцев назад

    சார்..... அப்படியே மிதுனலக்னம் ----------

  • @priyasweet7235
    @priyasweet7235 7 месяцев назад

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @marantraders3668
    @marantraders3668 7 месяцев назад

    Amangaya magarathil irukkanga ayya kodave chevai Ragu irukuthu ayya

  • @footballtech3291
    @footballtech3291 7 месяцев назад

    With ketu total damage

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 7 месяцев назад

    தனுசுலக்னம்.2.சனி.6.ஆட்சி. கஞ்சம்.மட்டமான. கஞ்சம்

  • @reeder633
    @reeder633 7 месяцев назад

    வணக்கம் சார். ஒரு மிகப்பெரிய சந்தேகம்...
    நம் ராசி, லக்னம் 10 வருடத்திற்கு ஒருமுறை மாறும் என்று சில ஜோதிடர்கள் சொல்வது உண்மையா சார்? உண்மை என்றால் நட்சத்திரம் எப்படி வரும்?

  • @SenthilKumar-qc1hp
    @SenthilKumar-qc1hp 7 месяцев назад

    S.senthilkumar.20.6.1969.6.30am.pollachi.sami.apothu.vedu.amyum