Aditya Karikalan Death Mystery | Ponniyin Selvan | Chiyaan Vikram | PS-1 | Trisha

Поделиться
HTML-код

Комментарии • 226

  • @Cineulagam
    @Cineulagam  2 года назад +13

    ▶VIDEO: ruclips.net/video/43tCpatnUQE/видео.html
    Mani Ratnam, AR Rahman ரெண்டு பேருக்கு நடுவுல நான்.. | Ponniyin Selvan Lyricist Ilango Krishnan Detailed Interview
    ▶VIDEO: ruclips.net/video/eUy5Q7L-DG8/видео.html
    Ponniyin Selvan-ஐ வேற Point of View-லையும் சொல்லலாம் | Elango Kumaravel Exclusive Interview

    • @SureshBabu-sb7ys
      @SureshBabu-sb7ys 2 года назад

      hjjiuiiuuuiuuuuuiuuiiiuiuujiiiiuiiiiii8iiiiii8oi9iuio9ollll9ok 99AM is 9ooooo90p099o999999

    • @madeswaransasi6832
      @madeswaransasi6832 Год назад +1

      @@SureshBabu-sb7ys no no no no no

    • @ragu-a-pathi2494
      @ragu-a-pathi2494 Год назад

      ஆதித்ய கரிகாலனை கொன்றது யார் என்று ராஜராஜ சோழன் பதவிக்கு வந்தபிறகு கண்டறிந்தார். கரிகாலனை கொலை செய்தது வேறு யாரும் அல்ல மூன்று பிராமணர்கள் என்று கண்டறிந்த பிறகு அவர்களை நாடு கடத்தினார்கள் பொண்ணு கொடுத்தவர்களும் நாடு கடத்தினார்கள் அண்ணன் தம்பி சகோதரர்கள் அனைவரையும் நாடு கடத்தினார்கள் நம் ராஜராஜ சோழன்

  • @sivavino2773
    @sivavino2773 2 года назад +8

    Marana waiting bro chiyaan vera level mass acting panna poraru 🔥🔥🔥

  • @ramasamyraja8571
    @ramasamyraja8571 2 года назад +6

    Very proud chiyaan acted as karikaalan

  • @sasidharans8431
    @sasidharans8431 2 года назад +8

    Chiyaan 🔥🔥🔥

  • @ferin674
    @ferin674 2 года назад +3

    Super explanation. Thank you 💐

  • @IrfanFaizyOfficial
    @IrfanFaizyOfficial Год назад +1

    Athitha Karikalan❤💥

  • @mrekha9754
    @mrekha9754 2 года назад +2

    பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஆதித்த கரிகாலன் தான் கதையே துவங்கும் 🙏 வாழ்க கல்கியின் PS 5 comics

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 2 года назад +3

    நான் நேற்று படம் பார்த்தேன். ஆனால் கதை சற்று புரியவில்லை. உங்களுடைய வீடியோ தெளிவாக புரிந்தது. நன்றி.

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 2 года назад +7

    மர்ம மரணம்ணு மொதல்லயே சொல்ல வேண்டியதுதான அத விட்டுட்டு இவ்வளவு நேரம் தேவையில்லாத ஆணியா புடிங்கிருக்க

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu 2 года назад +2

    Nandri cineulagam ipaadathai patrii nandraaga pesiyathatkku .

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 2 года назад +3

    ராஜராஜ சோழர் சகோதரி குந்தவை.
    இவர் பெயரையே தனது மகளுக்கும் ராஜராஜ சோழர் வைத்தார். குந்தவை
    இவர் தனது மகள் குந்தவையை கீழைச் சாளுக்கிய மன்னன்(வேங்கி) விமலாதித்தனுக்கு மணம் செய்து வைத்தார்.
    குந்தவை +விமலாதித்தன்=நரேந்திரன்
    விமலாதித்தனுக்கு இளைய ராணி மூலமாகவும் மகன் உண்டு. இந்த இரு மகன்கள் இடையே இடம் பெற்ற வேங்கியின் அரியணைப் போரில் ராஜேந்திர சோழரின் (ராஜராஜ சோழரின் மகன்) உதவியினால் நரேந்திரன் வேங்கியின் அரசன் ஆனார். இதன் போது தனது இளைய மகள் அம்மங்கை தேவியை நரேந்திரனுக்கு விவாகம் செய்து வைத்தார் ராஜேந்திர சோழர்.
    நரேந்திரன் +அம்மங்கைதேவி=அநபாயன் அல்லது இரண்டாம் குலோத்துங்கன் என்று இவர்கள் மகன் அழைக்கப்பட்டார்.
    நான் சொல்ல வருவது...இது தான்..தமிழர்..சோழர்...வரலாறு ராஜராஜ சோழன் அதன் பின் ராஜேந்திர சோழரின் ஆட்சியுடன் முடிவடைகிறது. ராஜேந்திர சோழரின் பின் அவர் மகன் எவரும் ஆட்சிக்கு நிலைக்கவில்லை. கீழைச் சாளுக்கிய மன்னன் குலோத்துங்கன் சோழனாக முடிசூட்டப்பட்டது. தெலுங்கு பேசும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களே பின் ஆண்டனர்.

  • @Khepri531
    @Khepri531 2 года назад +16

    ஆதித்த கரிகாலன கொன்றது 4 பார்ப்பனர்கள் ..கல்வெட்டு சொல்லுது.

  • @reegankuwait8689
    @reegankuwait8689 2 года назад +5

    Chiyan❤

  • @sudhachander4918
    @sudhachander4918 2 года назад +3

    Nice voice athaan 👌👍

  • @ThamilVendhan_yaSir
    @ThamilVendhan_yaSir 2 года назад +87

    ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையை கொய்தது என்னவோ போர்க்களத்தில் ஆனால் நீங்கள் வரலாறு சொல்கிறேன் என்கிற பெயரில் கல்கியில் வரக்கூடிய கட்டுக்கதையை உண்மையாக மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் கல்கியில் வரும் நந்தினி என்ற கதாபாத்திரமே ஒரு கற்பனை அப்படி இருக்கையில் தலையை கொய்தது வீட்டில் வீரபாண்டியன் வீட்டில் ஒளிந்து கொண்டிருந்தான் இப்படி சொல்வது வீரபாண்டியன் என்ற மாவீரனையும் கொச்சைப்படுத்துவது போல தோன்றுகிறது

    • @arunausha63
      @arunausha63 2 года назад +6

      எனக்கு ஒரு சந்தேகம்.வீரபாண்டிய கட்ட பொம்மன் தூக்கு போட்டு இறந்தார் என்று தான் நான் படித்து இருக்கிறேன்.

    • @saravanamuthu4823
      @saravanamuthu4823 2 года назад +15

      @@arunausha63 loosu , veera pandiyan vera, veerapandiya kattabomman vera

    • @johnjasiel5241
      @johnjasiel5241 2 года назад +2

      @@saravanamuthu4823 😂

    • @poopandi622
      @poopandi622 2 года назад +1

      விரைவில் *வைகையின்செல்வன்* Coming soon director by ராஜ மொழி

    • @arunausha63
      @arunausha63 2 года назад +1

      @@saravanamuthu4823 tq

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb 2 года назад +2

    When I read the story of karikala cholan, I walked in desert with barefoot. Repeated pictures flashed as if I am karikala cholan. Whose legs were burnt as he escaped attempt on his life. But everyone know I am Raja Raja cholan. Who built brigadeeswarar temple🕌.

  • @lovely..thuglaife6159
    @lovely..thuglaife6159 2 года назад +12

    நான்கு பிராமணர்கள் தான் ஆதித்த கரிகாலன் சோழனை கொன்றது

    • @ragu-a-pathi2494
      @ragu-a-pathi2494 Год назад +2

      ஆதித்ய கரிகாலனை கொன்றது யார் என்று ராஜராஜ சோழன் பதவிக்கு வந்தபிறகு கண்டறிந்தார். கரிகாலனை கொலை செய்தது வேறு யாரும் அல்ல மூன்று பிராமணர்கள் என்று கண்டறிந்த பிறகு அவர்களை நாடு கடத்தினார்கள் பொண்ணு கொடுத்தவர்களும் நாடு கடத்தினார்கள் அண்ணன் தம்பி சகோதரர்கள் அனைவரையும் நாடு கடத்தினார்கள் நம் ராஜராஜ சோழன்

  • @temetnosche
    @temetnosche 2 года назад +3

    Even now, Aayirathil oruvan BGM thaan oduthu....enna oru padam ya athu...salute!

    • @DK-er1kl
      @DK-er1kl 2 года назад

      All credit goes to GV Prakash n Selva

  • @Aruljothi23189
    @Aruljothi23189 2 года назад +3

    சோழன் அக இருப்பது என் பெருமை..

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 2 года назад +5

    I, like vikram as adhithya kadikallan

    • @vaithilingameswaran7454
      @vaithilingameswaran7454 2 года назад

      மணிரத்தினத்தின் மிக சிறந்த ஜால்ரா.அவலம்.தமிழர் பண்பாடு பாரம்பர்யத்தை சிதைக்க துணைபோகாதீர்கள்

  • @SivachandranmSiva-rf9nk
    @SivachandranmSiva-rf9nk 2 года назад +1

    மிகவும் அருமையான தகவல்

  • @ajithstatus4587
    @ajithstatus4587 2 года назад +4

    வீரபாண்டியன் நந்தினியின் அப்பா அந்த ஊமைப்பெண் நந்தினியின் தாய்

  • @calliindhu0193
    @calliindhu0193 Год назад

    Super sir

  • @balakrishnanan9465
    @balakrishnanan9465 2 года назад +2

    Chiyaan mass

  • @VijayKumar-nw5pk
    @VijayKumar-nw5pk 2 года назад +4

    Is not our history, it's been clearly manipulated.......manirathinam hiding their own history by taking such kind of movies....we tamil people should be known our own history....

  • @mohansundaram7706
    @mohansundaram7706 2 года назад +3

    Very good tamil movies 🙏

  • @aravindan2463
    @aravindan2463 Год назад +1

    உண்மையில் ஆதித்த கரிகாலனை கொன்றது ராஷ்டிரிர கூட அரசன் கோத்திகன்

  • @saravanang.saravanan6565
    @saravanang.saravanan6565 2 года назад +3

    இயக்குனர் மணிரத்தினம் ஐயா அவர்களுக்கும் இசை அமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 2 года назад +3

    முன்னுக்கு சோழ மன்னர்கள் வரலாறு கூறப்படுகிறது. தொடர்ந்து கல்கியின் கற்பனை நாவல் கதையை கூறுகிறீர்கள்.
    வரலாற்றில் இல்லாத கதையை உண்மை என நம்பி...
    முதல் வரலாறு..இது தமிழ் மொழி வரலாறு மட்டும் அல்ல. தமிழும் சைவமும் ஒருங்கே வளர்ந்த வரலாறு.
    பன்னிரு திருமுறையில் 9ம் திருமுறையில் திருவிசைப்பா,திருப்பல்லாண்டு அடங்கும். பஞ்ச புராணம் ஓதும் போது இவை இரண்டும் இந்தத் திருமுறையில் இருந்து இடம் பெறும். திருப்பல்லாண்டு பாடியது சேந்தனார்.
    திருவிசைப்பா 9பேர் பாடியுள்ள பாடல்களைக் கொண்டது. அந்த ஒன்பது பேரில் கண்டராதித்த சோழரும் ஒருவர்.
    இரண்டாவது ஆதித்த கரிகாலன். இவர் விவாகம் ஆனவர்.வரலாற்றில் இவர் மனைவி பெயர் உண்டு.
    வீரபாண்டியன் படையில் இருந்த சோமன்,சாம்பன்,பரமேஸ்வரன்,ரவிதாஸன் ஆகிய நாலு சகோதரர்களாலேயே திட்டமிட்டு ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டார். அவர் மறைவுக்கு பின் உத்தம சோழர் ஆட்சியில் இந்த நால்வரும் சோழ சாம்ராஜ்யத்தில் மாபெரும் பொறுப்பு வகித்தனர். அதன் மூலம் அவர்கள் தேடிய/கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு வாங்கிய சொத்துக்களை ராஜராஜ சோழர் தனது ஆட்சியில் பறிமுதல் செய்து அவர்களை நாடு கடத்தினார். இன்னும் ஒன்று தெரியுமா?ஆதித்த கரிகாலனை கொன்ற குற்றத்திற்காக ராஜராஜ சோழர் அரியணை ஏறும் சமீப காலம் வரை (உத்தம சோழர் ஆட்சியில்)தண்டனை அனுபவித்தவர் வந்தியத்தேவர்..வரலாறு என்னவோ கூறுகிறது. அதனை விடுத்து கல்கியின் கற்பனைகள் பற்றி நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கின்றோம். நல்ல வரலாற்று அறிவு.

  • @ehdddgf1619
    @ehdddgf1619 2 года назад +5

    பாப்பான்கள் பல வருடங்களாக தமிழர்களை கொன்று குவித்துள்ளனர்

    • @gowthmpillai1950
      @gowthmpillai1950 2 года назад

      No bro adhula yethana pirivu erukku nu gavaninga

    • @saraswathisaraswathi6072
      @saraswathisaraswathi6072 2 года назад

      Enna msg edu eppa pathalum bramin caste endha Madhuri solradhu stupid,ediot

    • @ehdddgf1619
      @ehdddgf1619 2 года назад

      @@saraswathisaraswathi6072 உண்மை கசக்கத்தான் செய்யும்

    • @ehdddgf1619
      @ehdddgf1619 2 года назад

      @@saraswathisaraswathi6072 I'm idiot it's ok but Paappans Killer's

    • @ehdddgf1619
      @ehdddgf1619 2 года назад +2

      @@saraswathisaraswathi6072 Sister ஆதித்ய கரிகாலனை கொன்றது தமிழக பாப்பான்களுடன் (தில்லை வாழ் அத்தனர்களுடன்) சேர்ந்த கேரள நம்பூதிரி பாப்பான்கள்.,இது சதி நடந்த இடம் கேரள காந்தளூர் சாலையில், பிறகு வந்த இராஜ ராஜ சோழன் இவர்களை அடையாளம் கண்டு இந்த பாப்பான்களின் தலையை கொய்தான் இதுதான் உண்மை வரலாறு (ஆதாரம் கடைசியாக திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் எனும் ஊரில் கல்வெட்டில் பதியப்பட்டள்ளது )இந்த படத்தில் ஒரு இடத்திலும் அவர்களை கெட்டவர்களாக காட்டவில்லை ஏமாற்றம் அளிக்கிறது, பாகம் -2 ல் பார்க்கலாம் மணிரத்னம் பாப்பான்களை காப்பாற்றுகிறாரா இல்லை சோழர்களை கொன்ற பாபாப்பான்களை இனம் காட்டுகிறாரா என்று

  • @jaiprakas831
    @jaiprakas831 2 года назад +2

    Vadaku parthu uyirneethe chera mannanai kondrathu, AK illai...kallanai kattiya karikalan...2000 yrs ago

  • @ashwinashwin2824
    @ashwinashwin2824 2 года назад +2

    Vikram sir 👌👌

  • @balasubramanirdj4730
    @balasubramanirdj4730 2 года назад

    Vera level pa

  • @baanuchandru9600
    @baanuchandru9600 2 года назад +1

    Super 💞

  • @SURENDRAN92
    @SURENDRAN92 2 года назад +7

    உடையார் குடி கல்வெட்டி படித்தால் தெரியும் இது Fraud story தமிழ் மன்னன் பிரமாணனுக்கு அடிமையாம் இந்த படம் பார்த்த கோபம் வரும்

  • @murazickzahir522
    @murazickzahir522 2 года назад +1

    Best movie forever

  • @sharmigeorge9663
    @sharmigeorge9663 2 года назад

    Sir your voice very super and your explained very super

  • @nithyanithya3435
    @nithyanithya3435 2 года назад +1

    Voice super

  • @tagores9918
    @tagores9918 2 года назад +6

    ஐயா,தாங்கள் வீடியோ போட்டமைக்கு நன்றி. தாங்கள் குரலும், வீடியோவும் நன்றிகஉள்ளது.ஆனால், அதை வைத்து இப்படி வரலாற்றுக்கு சம்மந்தமே இல்லாத புனைகதையை மட்டுமே வைத்து வீடியோ போடுகிறார்களே உங்கள் நோக்கம் என்ன? ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள் யார் என்பதை கூறும் கல்வெட்டையும் அதை ஆராய்ந்த வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும், புத்தகங்களும் இருப்பது தெரிந்தும் இன்னும் கொலையாளிகள் யார் என்று தெரியாததுபோல அது மர்மமாகவே உள்ளது என்று அமரர் திரு.கல்கி அவர்களைப் போலவே நீங்களும் சொல்கிறான்களே, கொலையாளிகள் யார் என்பதை மறைக்கும் உங்களின் கோக்கம்தான் என்ன? அதையாவது தெளிவாக கூறுங்கள். இப்படி உண்மை தெரிந்தும் மறைத்து வீடியோ போடுவது யாரை ஏமாற்ற.

  • @ViCkYViCkY-mh2oo
    @ViCkYViCkY-mh2oo 2 года назад +5

    namma thamizhargal a pathi pesasola ethku intha bahubali video reference🙄

  • @Magi_fathima1308
    @Magi_fathima1308 Год назад +1

    வீர பாண்டியனின் மகள் டா நந்தினி 🤨🤬

  • @shreeshan6089
    @shreeshan6089 2 года назад +1

    ஆழ்வார்க்கடியான் இன் முக்கியத்துவம் என்ன என்பதை விவரிக்க முடியுமா?

    • @gvsvelavan1660
      @gvsvelavan1660 Год назад

      Azhwarkadiyan is the spy of Prime Minister Anirudhdha Brahmarayar and I do not know how Prime Minister Anirudhdha Brahmarayar had failed in preventing the death of Adhitha Karikalan despite having so many spies and watching all the happenings in the country.

  • @Kannika207
    @Kannika207 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lakshmananlakshmanan888
    @lakshmananlakshmanan888 2 года назад +3

    Voice very nice

  • @sedhuraman7003
    @sedhuraman7003 2 года назад +2

    ஆதித்த. கரிகாலனை கொன்றது யார்
    பதில்:--நானில்லை
    ஒரு வேளை ஆமைக்கறி தின்பவனின் செயலாக. இருக்கலாம்

  • @webramesh
    @webramesh 2 года назад

    Very well explanation better than the movie explanation 👌

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 2 года назад +2

    Actually Arumozhi Varman . I see many videos and article says Arunmozhi or Arulmozhi

    • @JohnCena-ff4cp
      @JohnCena-ff4cp 2 года назад +2

      உண்மையான வரலாறு படி ஆதித்ய கரிகாலன் இறக்கும் போது ராஜ ராஜ சோழன் ஒரு குழந்தை 🤦🏾‍♂️🤦🏾‍♂️🤦🏾‍♂️

    • @aathish447
      @aathish447 2 года назад

      @@JohnCena-ff4cp but in movie they have shown different

  • @ojeethukhan2133
    @ojeethukhan2133 2 года назад

    Super

  • @murazickzahir522
    @murazickzahir522 2 года назад

    Lv from Sri Lanka

  • @Rajathithiagarajan
    @Rajathithiagarajan 2 года назад +5

    பெரிய பழுவேட்டையர் தான் கொன்றார், நந்தினி மீது வீசிய வாள் தவறுதலாக கரிகாலன் மீது பட்டு விட்டது, இப்படி தான் நாவலில் வரும்

    • @sabariganesh1375
      @sabariganesh1375 2 года назад

      Aama 💯💯

    • @karthickbala7665
      @karthickbala7665 2 года назад +4

      நாவலில் அவர் எய்த வாள் கரிகாலன் மீது படுவதற்குள் அவர் கீழே விழுந்ததாக குறிப்பிட்டிருப்பார்....

    • @sathishthala9195
      @sathishthala9195 2 года назад +3

      Nandhini not real chercter kalki karpanai

    • @suren9276
      @suren9276 2 года назад +3

      நாவலில் வருவது வெறும் கதையே.. உண்மையில் 3 பேர் சேர்ந்து கொன்றனர் என்று கல்வெட்டு கூறுகிறது

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 года назад +4

      Novel yeluthiyathu Brahmin,...padam.yedukaradhu Brahmin,...kandipaaga kolai pannadhu 3 Brahmin gal (Ravi,Soman and Paramesh) nu namaku yellarukum theriyum(according to kalvettu),....aaanal Brahmin Director appadi climax vekka maataar,. Brahmin kulathuku ava peyar undaka maataaru......anyway Let's wait and watch...

  • @RajeshKumar-rh2ni
    @RajeshKumar-rh2ni 2 года назад

    Manirathnam sir superb

  • @kalenbalakrishnan1060
    @kalenbalakrishnan1060 2 года назад +1

    Drogam Naam Enathinin Sabam....

  • @Bharathi275
    @Bharathi275 2 года назад

    Best king 👑 😔

  • @bagavanguna8461
    @bagavanguna8461 Год назад

    Salut mani rathnm sir

  • @jeanclaudeignace5262
    @jeanclaudeignace5262 2 года назад

    Great empire

  • @singhamlion3824
    @singhamlion3824 2 года назад +4

    பிராமணர்கள்

  • @arunausha63
    @arunausha63 2 года назад +1

    நான் படித்த வரை வீரபாண்டிய கட்டபொம்மன்
    தூக்கு போட்டு இறந்தார் என்று தான் படித்து இருக்கிறேன்.

    • @porkodirajkumar6391
      @porkodirajkumar6391 2 года назад +2

      இது நம்ம பாஞ்சாலங்குறிச்சி கட்டபெம்மன்இல்லை சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த கட்டபெம்மன்

  • @ojeethukhan2133
    @ojeethukhan2133 2 года назад

    Wow

  • @jaguarvasanth267
    @jaguarvasanth267 2 года назад +4

    Useless video.. total waste of time.. unaku Vera Vela illiya .. ipadi oru video Panama poi Vera velaya paruda vetti

  • @ImayonRaja
    @ImayonRaja 2 года назад +9

    70% கல்கியின் புனைவு… பராமன சூச்சியால் கொலை செய்யப்படார் கறிகள் சோலர் 😢

    • @Aruljothi23189
      @Aruljothi23189 2 года назад

      ஓ அப்படி ய 200 ஒ பிஸ்

    • @ImayonRaja
      @ImayonRaja 2 года назад +2

      @@Aruljothi23189 தம்பி 😂😅200ஊபி சோலர் வரலாறு பேச மறுப்பார்கள் 🤦‍♂️😂

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 2 года назад +2

      @@Aruljothi23189 upis nayakar history dhan pesuvanuga. Cholas pudikadhu andha golti upis ku

    • @ImayonRaja
      @ImayonRaja 2 года назад +1

      @@Dr-ch6nn 100% Spot On

    • @newbegining7046
      @newbegining7046 2 года назад +2

      True fact, Kalki twisted the truth

  • @mujahithmujahith3131
    @mujahithmujahith3131 2 года назад

    😭😭😭

  • @leetin9338
    @leetin9338 2 года назад +1

    This is Baahubali. ? What is the connection with poniyan selvan? Is this the same picture

  • @ajithsubramanian9567
    @ajithsubramanian9567 2 года назад +1

    Aditya Karikalan actually commits suicide .. you should read between the lines in the book..

    • @Tamilarivu782
      @Tamilarivu782 2 года назад

      உடையார்க்குடி கல்வெட்டு தெளிவாக சொல்கிறது ஆதித்தக்கரிகாலனை கொன்றது பிராமணர்கள் என்று ......சோமன்..ரவிதாசன்...பரமேஸ்வரன்....இந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்துவிட்டார் பிராமணரான கல்கி.....இப்போ படமெடுத்த பிராமணரான மணிரத்தினம்.....

    • @சத்யாமுத்து
      @சத்யாமுத்து 2 года назад

      மிக பெரிய மாவீரன் எப்டி தற்கொலை பண்ணுவான்.,
      மறைக்கப்ட்டவரலாறு

    • @subbarayanprasanna8716
      @subbarayanprasanna8716 2 года назад

      That he committed suicide is in an inscription.

    • @subbarayanprasanna8716
      @subbarayanprasanna8716 2 года назад

      Many ignore that inscription or interpret it as a metaphoris statement

  • @rajmohan.k4031
    @rajmohan.k4031 Год назад

    Chera dynasty aditya karikalan

    • @ragu-a-pathi2494
      @ragu-a-pathi2494 Год назад +1

      ஆதித்ய கரிகாலனை கொன்றது யார் என்று ராஜராஜ சோழன் பதவிக்கு வந்தபிறகு கண்டறிந்தார். கரிகாலனை கொலை செய்தது வேறு யாரும் அல்ல மூன்று பிராமணர்கள் என்று கண்டறிந்த பிறகு அவர்களை நாடு கடத்தினார்கள் பொண்ணு கொடுத்தவர்களும் நாடு கடத்தினார்கள் அண்ணன் தம்பி சகோதரர்கள் அனைவரையும் நாடு கடத்தினார்கள் நம் ராஜராஜ சோழன்

  • @Setharu_Thengai
    @Setharu_Thengai 2 года назад +1

    வந்தியத்தேவன்தான் ஆதித்ய‌ கரிகாலனை கொன்றான்.
    என் கொன்றான் என்றால்
    அதை தெரிய‌வேண்டும் என்றால் வந்தியத்தேவன் வரலாறையும், ஆயிரத்தில் ஒருவன் 2 படம் வந்தால்தான் தெரியும்.
    ஆகமொத்தம் இருபடங்களும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை தரும்.🔥

  • @kesanratnam401
    @kesanratnam401 2 года назад +1

    This footage telling wrong story. Nanthini Character doesn't exit in Chola history. Kalki made up this character to hide 3 criminal Bhiramins who killed Aditya Karikalan.

  • @shanthadevi2687
    @shanthadevi2687 2 года назад +5

    Papaans r cunning

  • @magimadcp1267
    @magimadcp1267 2 года назад

    Veerabandiyan ponnu nandhini

  • @cmpunkofficial14
    @cmpunkofficial14 2 года назад

    Adhutha solana kaatunga da na bahubali aaaa katuringa ponga da

  • @zayam.youtubespace
    @zayam.youtubespace 2 года назад +2

    You revealed the spoiler

    • @-Stephen-nk1sm
      @-Stephen-nk1sm 2 года назад

      Movie la vera idea panniru panga bro

    • @suren9276
      @suren9276 2 года назад

      @@-Stephen-nk1sm apdilam story change panna maatanga

    • @SUPREME-zw3zi
      @SUPREME-zw3zi 2 года назад

      @@suren9276 ps booklaa irukurathu vera realityla nadanthathu vera

  • @maniyanmaniyan6357
    @maniyanmaniyan6357 2 года назад +3

    B I'm m

  • @newbegining7046
    @newbegining7046 2 года назад

    Same eps ops story or any political rivalry as today

  • @jayaprasadprasad3336
    @jayaprasadprasad3336 2 года назад +2

    Dmk family

  • @DavTamilVedios
    @DavTamilVedios 2 года назад +2

    Movie not taken good

  • @shameerahmed4025
    @shameerahmed4025 2 года назад

    Why people hide about the 4 killer still want to become slave for 3% ahhh. But talk about we are solara, pandiyar,sera generation.

  • @சத்யா-ப6ப
    @சத்யா-ப6ப 2 года назад

    Poada pundai. கதையை naan fulla ha padichi irrukuran.

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 2 года назад +3

    மணிரத்னம் தானுங்க படம் எடுக்கறனு கொன்னுட்டாரு

  • @kaderkhan1748
    @kaderkhan1748 2 года назад +4

    நான் இல்ல....நான் கொல்லல்ல....

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 2 года назад +8

    ஆதித்த கரிகாலனை கொன்றது ஆரியர்கள் (இப்போது RSS)

  • @skp2043
    @skp2043 2 года назад +3

    கல்கி கற்பனையில் மிதக்கும் கூட்டம்

  • @valagamraghunathan
    @valagamraghunathan 2 года назад +3

    பாண்டியன் தமிழன் இல்லையா?

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 2 года назад +3

      மூவேந்தர்களில் மூத்தவர்கள்..பாண்டியர்கள்...! அவர்கள் பச்சைத் தமிழர்கள்..

  • @govin555
    @govin555 2 года назад +3

    நாலு பிராமணன்கள் தான் கொன்னானுங்க

    • @ArunKumar-cy6dg
      @ArunKumar-cy6dg 2 года назад

      யாரோ கொன்னானுங்க

  • @kuku-or4hh
    @kuku-or4hh 2 года назад +1

    Chiyaan ❤️⚔️

  • @sudhakar6462
    @sudhakar6462 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥