கேள்வி பதில் பகுதி GK069/ குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 81

  • @ammanRgopal
    @ammanRgopal 2 года назад

    குருவுக்கு நன்றி குரு போற்றி குரு வாழ்க

  • @mloganathan7644
    @mloganathan7644 3 года назад +4

    ஐயா உங்களுடைய பதிவுகளையும் மற்றும் புத்தகங்களையும் வாங்கிப் படித்து அதன்பிறகு எனக்குத் தெரிந்த மனிதர்களிடம் அவர்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்குது ஐயா
    உங்களைப் போன்று குருநாதர் கிடைத்ததற்கு நான் இந்த ஜென்மத்தில் மிகவும் பாக்கியம் செய்துள்ளேன் எனக்கு கிடைத்த எல்லா புகழையும் உங்களுடைய பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.j.6460
    @r.j.6460 Год назад +1

    4:50

  • @lakshithalak2718
    @lakshithalak2718 3 года назад +4

    ஜோதிட கலையரசு
    திரு ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு செவ்வாய் சனி பார்வை இருக்கிறது

    • @gokulegr3809
      @gokulegr3809 3 года назад +1

      Yes.... ஐயாவோட HD, LDயாருனு பாத்தீங்களா?

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 года назад +3

    தினமும் உங்கள் பதிவை கட்டாயமாக போடுங்க சார். ஒவ்வொரு முறையும் கைபேசியை எடுத்து எடுத்து பார்த்து கொண்டு இருக்கிறேன்.உங்கள் பதிவுக்காக.👍👍👍

  • @enjoygaming8090
    @enjoygaming8090 3 года назад

    குருவே வணக்கம் உங்கள் எடுத்துக்காட்டுகளும் நகைச்சுவை உணர்வும் 😊😊👌🙏🙏🙏

  • @gokulegr3809
    @gokulegr3809 3 года назад +1

    17:17 எனக்கு புதன் அஸ்தங்கமாகி 8 ல் மறைந்து LD ஆக உள்ளார்... தங்களின் உயர்ந்த
    அறிவுரைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Psam4148
    @Psam4148 3 года назад

    வணக்கம் வாழ்க வளமுடன். மிக அருமையாக கேள்வி பதில் ஏல்லோருக்கும் வெகுவாக புரியும் படி நடத்தி கொடுத்த திருமதி. அஸவின் தங்க லஷ்மி, திரு. Gk ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 года назад +2

    "" டேய் வெள்ளைச்சாமி "" அய்யோ.... சிரிச்சு முடியல ji...😜
    கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வைக்கும் கேள்வி பதில் பதிவு Super ji..... நலமோடு நல்வாழ்வு பெற வாழ்த்துக்கள் ji 👍🌸👌

  • @ramanraman0906
    @ramanraman0906 3 года назад +9

    தெய்வமே வந்துட்டீங்களா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 3 года назад

    மிக்க நன்றி ஐயா🙏,
    தங்களை பின்பற்றி வந்தாலே,இந்த ஜென்மத்திலேயே மோட்சத்தை ௮டையலாம்.

  • @Ragu_Rules
    @Ragu_Rules 3 года назад +1

    ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதயே நமஹ

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 года назад

    நன்றி குருவே சரணம்

  • @sundarsrh9632
    @sundarsrh9632 3 года назад +1

    🙏 குரு சரணம்🙏

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 3 года назад

    வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களது மேலான மக்கள் சேவை ஐயா தங்களது ஜாதகத்தில் செவ்வாய் சனியின் சேர்க்கை உள்ளதா தெரிவித்தால் நன்று

  • @jagadheeshm6843
    @jagadheeshm6843 3 года назад +1

    sun sukran ra hu combo in Leo sir explain please. For mithuna laknam

  • @kamalisrig2019
    @kamalisrig2019 3 года назад +1

    Super Sir 👌. என் சகோதரருக்கு மிதுன ராசி. மகரத்தில் செவ்வாய். கடந்த மாதம் திடீரென உடல் எடை வேகமாக குறைந்து கொண்டே வந்தது. மருத்துவர்கள் டெஸ்ட் எடுத்து விட்டு Blood ல Infection இருக்கு என்று சொன்னார்கள். 🙏🙏

  • @srivignesh3826
    @srivignesh3826 3 года назад

    வணக்கம் ஐயா நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்த எனக்கு இன்று விடை‌ கிடைத்துவிட்டது. ஜோதிடம் வருமா என்று ஐயத்தில் இருந்தேன். சனி செவ்வாய்க்கு குரு பார்வை ரொம்ப மகிழ்ச்சி நன்றி நன்றி ஐயா

  • @megalaimani2170
    @megalaimani2170 2 года назад

    sir,2il pudan, 6il guru, viruchiga laknam kedhu jodhidam varuma.

  • @englishfortanglish
    @englishfortanglish 3 года назад

    குருவே நன்றிகள் பல

  • @gnanabalan2526
    @gnanabalan2526 3 года назад

    Good mercury

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 3 года назад

    10:40 marana mass explanation சாமி

  • @ansvasan4292
    @ansvasan4292 2 года назад

    Super iyya

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @santhafireservice5495
    @santhafireservice5495 День назад

    ❤❤❤

  • @senthilalagersamy8639
    @senthilalagersamy8639 3 года назад

    Hi sir, 20-05-1981 9pm
    Chennai , next chandra dhasa, how it would be.. when I will get luxury house..

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 года назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @dhakshanamurthy9328
    @dhakshanamurthy9328 2 года назад

    Clarity in answers excellent

  • @SivaKumarSrikalisiva
    @SivaKumarSrikalisiva 3 года назад

    Wonderful iya

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 3 года назад

    Swamy! Thanksforyourvidio!

  • @naransenthil2550
    @naransenthil2550 3 года назад +2

    டேய் வெள்ளைச்சாமி... Sir sama sir ஒரு வார்த்தை சொன்னாலும் நினைத்து நினைத்து சிரிக்கிற மாதிரி இருக்கு sir... 🙏🙏🙏❤️

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan 3 года назад +3

    ஜோதிடம் மட்டும் நீங்கள் சொல்வது இல்லை people handling skilsம் 19:31 அசத்துறீர்களே சாமி🌟☀️☀️

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 3 года назад

    ஐயா குருவே வணக்கம்

  • @ayyappan201
    @ayyappan201 3 года назад

    நன்றிகள் அய்யா 🙏👌..

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 года назад

    Guruvuku vanakkam

  • @murthigovindasamy9767
    @murthigovindasamy9767 3 года назад

    Ayya vanakam🙏🙏🙏

  • @ananthakumar3670
    @ananthakumar3670 3 года назад

    Thank you guruji

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад +1

    நன்றி சார்

  • @eniyavanms4802
    @eniyavanms4802 3 года назад

    குருஜீ வணக்கம்; ரிசப லக்னம் சுக்ரன் 18d, சிம்மத்தில் பூரம் 3ல் இருந்து தசை நடத்துகிறாா். சுக்ரன் யாரையும் பார்க்கவில்லை, சுக்ரனையும் யாரும் பார்க்கவில்லை, 9வருடம் 5மாதங்கள் கடந்து விட்டது , உயிருடன் இருக்கிறேன் அவ்வளவுதான்! மீதி வருடங்கள் எப்படி இருக்கும்? இருப்பேனா? ஒரு பெண் குழந்தை கரைசோ்க்கனும் தவிக்கிறேன்!.

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu 3 года назад +1

    வணக்கம் ஐயா நீண்ட நாட்களுக்கு பிறகு கேள்வி பதில் ...

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 года назад

    Nakchathira vilakkam potunga ayya

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 3 года назад

    Very nice sir

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 3 года назад

    அய்யா 🙏நன்றி

  • @oshorkwillpower2615
    @oshorkwillpower2615 3 года назад

    Corona yeppp mudiyum

  • @ganesan949
    @ganesan949 3 года назад

    Guruji namaskaram

  • @boovichyren8631
    @boovichyren8631 3 года назад

    வணக்கம் ஐயா

  • @segarennair1900
    @segarennair1900 3 года назад

    hi sir,
    sweet evening sir.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад

    Thanks sirs 🙏

  • @naresh7747
    @naresh7747 3 года назад +1

    ஐயா My Name is Naresh from Thiruvallur and my DOB 22.03.1995, 2.35 AM. எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் இருக்குமா sir. திருமணம் எப்பொழுது ஆகும். என் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா sir. தனியார் துறையில் முன்னேற்றம் இருக்குமா.

  • @umamaheswarit5926
    @umamaheswarit5926 3 года назад

    என் மகன் ஆயுர்வேத மருத்துவம் படிக்கிறான் படிப்பில் தடை ஏற்படுமா அவனுடைய வேலை பற்றி கூறவும் 13/11/1998 காலை 11.40 சென்னை

  • @astrorudra111
    @astrorudra111 3 года назад

    Thanks sir

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 года назад

    Pls upload full video 😭😭I missed live

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 года назад

    🙏😊👏👏👏👏👏👍

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 года назад

    வணக்கம் ஐயா.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 года назад

    Good evening sir. DOB: 14.1.84; Time: 1.45.pm.when will i get a job? I tried to reach you many more times. But I can't get u. Pls reply anyone sir.,Annamalai kanchipuram

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 года назад

    🙏

  • @surendrabose1919
    @surendrabose1919 3 года назад

    Guruji பெண் ஜாதகம் லக்கினத்தில் செவ்வாய் இருந்தால். என்ன பலன்

  • @vishaltry
    @vishaltry 3 года назад

    கேள்வி பதில் வீடியோ போட்டு ரொம்ப நாள் ஆகி விட்டது

    • @muruganjeeva5690
      @muruganjeeva5690 3 года назад

      அஸ்தமaதிபதி அதிகா பாகைப்பேத்ரல் என்னா பலன் Guru

  • @gopinathanvms2790
    @gopinathanvms2790 3 года назад

    கோபிநாதன் 15 11 19 72 காலை 10 45 திருப்பத்தூர் புதன் திசை எப்படி இருக்கும்

  • @dummypiece8406
    @dummypiece8406 3 года назад

    Guruji concepts comedya solreenga

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад

    குருஜி கர்ம நட்சத்திரம் என்றால் என்ன குருஜி🙏🙏🙏

  • @vinotht7498
    @vinotht7498 3 года назад

    ராகு கேது HD LD இதில் இந்த கிரகங்கள் பின்னோக்கி சுற்றக்கூடியது . ராகு கேது 30degree hd
    Or 1degree is hd.

  • @gcstech4922
    @gcstech4922 3 года назад

    அண்ணா வணக்கம் அண்ணா ❤️

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 года назад

    வணக்கம் குருஜி.....
    இன்றைய முழு பதிவையும் பதிவு செய்யவேண்டும்....
    நன்றி வணக்கம்

    • @Astro.Ganesan
      @Astro.Ganesan 3 года назад

      அருமையான விளக்கம்

  • @duraipandi9012
    @duraipandi9012 3 года назад +1

    Thanks sir

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 3 года назад

    Thank you Guruji 🙏🙏🙏

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 3 года назад

    ஐயா குருவே வணக்கம்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 года назад

    Good evening sir. DOB: 14.1.84; Time: 1.45.pm.when will i get a job? I tried to reach you many more times. But I can't get u. Pls reply anyone sir.,Annamalai kanchipuram

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 года назад

    🙏🙏🙏🙏

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 3 года назад

    🙏🙏🙏

  • @karthikraja2213
    @karthikraja2213 3 года назад

    🙏🙏🙏