Kallakurichi Hooch Tragedy - Thirumavalavan fiery speech🔥🔥 Edappadi | Annamalai | CM MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • Kallakurichi Hooch Tragedy - Thirumavalavan fiery speech🔥🔥 Edappadi | Annamalai | CM MK Stalin | Neerthirai
    #kallakurichihoochtragedy #kallakurichikallasarayam #kallakurichithirumavalavanspeech #thirumavalavan #vckprotest #edappadi #annamalai #cmmkstalin #thirumalatestspeech #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 393

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 5 дней назад +92

    ஒரு ஸ்டன்ட் அரசியல்வாதியை போல் அல்லாமல் ... ஒரு அனுபவமுள்ள கல்லூரி பேராசிரியரின் அறிவுப்பூர்வமான பேருரை... தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் என்போன்றவர்களுக்கு ... எந்த செய்தி தாளும் ... எந்த ஒரு செய்தி சேனல்களும் ... தராத ... தகவல்களை ஒரு பெரும் வீச்சாக வழங்கிய திருமா அவர்களுக்கு .... நன்றி ....🎉🎉🎉🎉🎉

  • @dsanthirajdsanthiraj9993
    @dsanthirajdsanthiraj9993 5 дней назад +68

    திரு.திருமா. அவரகளே உங்கள் உரை வீச்சை கேட்டேன் மற்றவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்று உணர்த்தி இதற்கான தீர்வையும் வைத்து அரசாங்கத்திற்கு உணர்த்தி இருக்கிறீர்.நேரிடையாக சென்று சந்தித்து விவரங்களை மக்களுக்கு தெரியபடுத்தியமைக்கு நன்றி.

  • @FilexJ-qi5jh
    @FilexJ-qi5jh 5 дней назад +31

    இந்த மரணத்துக்கு நானும் பொறுப்பேற்கிறேன் என்று கூறிய முதல் அரசியல் தலைவர் நீங்கள் மட்டும் தான் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் முதல் தலைவரும் நீங்கள்தான் எதிர்க்கட்சிகள் செய்வது அரசியல் போராட்டம் விடுதலை சிறுத்தைகள் செய்வது மக்களுக்கான போராட்டம் வாழ்க தொல் திருமாவளவன் வாழ்த்துக்கள்

  • @vaanamaamalais5098
    @vaanamaamalais5098 5 дней назад +45

    அருமையான - உருப்படியான - அனைவரும் தெரிந்து புரிந்துகொள்ள வேண்டிய ஓர் உரை.

  • @pdharmalingam3374
    @pdharmalingam3374 5 дней назад +31

    அன்பு அண்ணன் அவர்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பூரண மதுவிலக்கை இந்தியா முழுவதும் அமல்படுத்த தனிநபர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச வேண்டும்

  • @cruzraj7852
    @cruzraj7852 4 дня назад +25

    கள்ளச்சாராய பலிகளுக்கு நானும்தான் காரணம் என்றவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் சிந்திக்க வைத்து விட்டீர்கள் சிறந்த அறிவார்ந்த ஆளுமை என்பதை மீண்டும் தெளிவுபடுத்தி விட்டீர்கள் அதோடு கெமிக்கல்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு சிறந்த தலைமை ஆசிரியர் வகுப்பறையில் இருந்தது போன்ற தோற்றத்தை உணர்ந்தேன் உங்கள் அறிவு பேச்சாற்றலை கேட்பதற்கு நாங்கள் கொடுத்துவைத்திருக்கிறோம் என்பதுதான் உண்மை

  • @pppvideo2112
    @pppvideo2112 5 дней назад +28

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை அண்ணா நானும் கூட்டத்தில் பயணித்தேன்... நானே 1 மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டேன் நீங்கள் களப்பணி ஆற்றிக் கொண்டே இருக்கிறீர்கள்... என்னுடைய வயது 35... உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் அண்ணா❤❤❤❤❤

  • @gponni-sf2yo
    @gponni-sf2yo 5 дней назад +42

    தம்பி திருமா நீர் ஒரு தீப்பிழம்பு என நிரூபித்து இருக்கிறார் வாழ்க பல்லாண்டு

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 5 дней назад

    • @padmanabhan2581
      @padmanabhan2581 4 дня назад

      லாயக்கற்ற பரதேசி எதுக்கு மே உதவாக்கரை

  • @dharanidharani7248
    @dharanidharani7248 4 дня назад +13

    இப்படி ஒரு தலைவன் யாருக்கு கிடைக்கும் தமிழகம் கொடுத்து வைத்த மனிதம்

  • @scbose8527
    @scbose8527 5 дней назад +89

    நீங்கள் உன்மையில் சிறந்த தலைவர்... நானும் பொறுப்பு ஏற்கிறேன் என்று சொல்லும் வெளிப்படை தன்மை சிறப்பு ❤

  • @pdharmalingam3374
    @pdharmalingam3374 5 дней назад +31

    அன்பு அண்ணன் திருமா அவர்களே உங்களின் இந்த விளிம்புகையை வரவேற்கிறேன்

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n 5 дней назад +48

    தமிழ் சமூகத்தின் அறிவுச் சுரங்கம் தமிழ்த் தேசிய தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 5 дней назад +1

    • @Abi-lk3vp
      @Abi-lk3vp 3 дня назад

    • @user-zw6vp5ui9n
      @user-zw6vp5ui9n 3 дня назад

      Mgr sethu pala varusham aagidichi ipa edhuku sudukaatu pakkam suththituruka DMK Nangal aatchiku vanthal sarayakai mooduven vakkurudhi kuduthadhu yaaru adhai sollu pa

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 4 дня назад +14

    உன்மை யை உரக்க சொல்லிய சகோதரர் தலைவர் திரு திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் அவரை பாது காப்போம் வாழ்த்துக்கள் அன்புடன் மொழிபோர் முதல் தியாகி நடராசன் தாளமுத்து குடும்பத்தினர் இராயபுரம் சென்னை 13

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 4 дня назад +11

    நான் பார்த்த தலைவர்களில் நீங்கள் இந்த சமுகத்தில் உன்மையான தலைவர் என்பதை நீங்கள் ஆற்றும் உறையும் ஒரு வரலாற்று பதிவு. பாமரனுக்கும் தெளிவாக தெரிந்தது கொல்லும் தாங்கள் உறை . உங்களுக்கு என் தலைவணங்கி வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் ❤❤❤❤❤

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no 5 дней назад +20

    மிக சிறந்த அரசியல் தலைவர்

  • @user-nn3dd4uv3k
    @user-nn3dd4uv3k 5 дней назад +27

    16:15 அனைத்து சமுதாய மக்களின் ஒப்பற்ற தலைவன் நீங்கள் ஒருவர்தான் ஐயா

  • @ramyastalinraj2964
    @ramyastalinraj2964 4 дня назад +11

    தலைவர் தமிழகத்தின் தலைவர் அல்ல இவர் தேசிய தலைவர் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது இந்திய முழுமையாக விடுதலை பெற முடியும்.

  • @VivoY18-bd8vm
    @VivoY18-bd8vm 4 дня назад +13

    எங்கள் அண்ணன் திருமா சொல்வதே உண்மை வெளிப்படையாக பேசுகிறார் இது என்னை உறைந்து செல்கிறார் உன்னை உரைக்க சொல்கிறார் திருமாவளவன்

  • @samsudeensyedbava-bv5zi
    @samsudeensyedbava-bv5zi 4 дня назад +11

    இந்த அறிவு பொக்கிஷத்தின் தீர்வான திடமான பார்வை உறங்கி கிடந்தவனையும் தட்டியெழுப்பியுள்ளார் நீடுழி வாழவேண்டும். ❤❤❤

  • @gururc8857
    @gururc8857 4 дня назад +13

    ஆயிரம் ஆசிரியர்களுக்கு , ஒரு நூரு பேராசிரியர்களுக்கு சமம் இந்த ஒற்றை அறிவாசான்❤❤❤❤

    • @Abi-lk3vp
      @Abi-lk3vp 3 дня назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanaafifa9549
    @sanaafifa9549 5 дней назад +87

    தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும்,
    #கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் #அதிமுகவைச் சேர்ந்தவர்,
    சாராயம் காய்ச்சியது #பாஜகவை சேர்ந்த ரவி என்பவர்,
    சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர்,
    ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே?
    அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது...

    • @vikky9534
      @vikky9534 5 дней назад +8

      அருமை அருமை வாழ்த்துக்கள் ப்ரோ

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 5 дней назад +6

      Really bro 😮

    • @plsmanpower1752
      @plsmanpower1752 5 дней назад +6

      அருமை நண்பா உண்மையை சொன்னீர்கள் நன்றி இதை எவனுமே பேசல இதைதான் நானும் யோசித்தேன் நல்ல தகவல் நடுநிலையோடு யோசிக்கனும் பேசனும் சூப்பர் நண்பா

    • @user-kz2lf7dl6z
      @user-kz2lf7dl6z 5 дней назад +3

      மதுவால் எல்லாம் போச்சு.

    • @vikky9534
      @vikky9534 4 дня назад +3

      @@user-kz2lf7dl6z ஒன்னும் போகல போடா,,, மக்கள் சீக்கிரம் மறந்துடுவாங்க,, திமுக வெற்றி ஒரு லக்சம் ஓட்டு வித்யாசம்

  • @samsudeensyedbava-bv5zi
    @samsudeensyedbava-bv5zi 4 дня назад +9

    அன்புத்தளபதி ஸ்டாலின் அவர்களே இதை முடிவுக்கு கொண்டுவாருங்கள் தலைமுறைகளை வாழவையுங்கள்.

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 4 дня назад +10

    எழுச்சி தமிழர் முனைவர் திருமா அவர்களை போன்ற தலை சிறந்த தலைவன் யார் இருக்கிறார் தற்போது தமிழ்நாட்டில்?

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 5 дней назад +42

    அறிவு ஞானி திருமா💥💥💥

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 4 дня назад +8

    மக்களின் வலியை உணர்ந்த மகத்தான தலைவரே..... உங்களை வணங்குகிறேன்

  • @Uma-cl4my
    @Uma-cl4my 4 дня назад +14

    நீங்க ள். எல் லோர்க்கும். தலைவர் தான்

  • @krishnadoss9849
    @krishnadoss9849 5 дней назад +46

    எடப்பாடி, அண்ணாமலை
    கேட்டீங்களா?
    திருமாபேச்சை.
    திருமாகோரிக்கையை
    மோடி, அமித்ஷாவிடம்
    சொல்லுங்க

  • @j.sakthivelhapp7719
    @j.sakthivelhapp7719 4 дня назад +6

    அருமையான சிந்தனை.
    கட்சியை பேசாமல் அரசை மட்டும் வழிநடத்தும் அருமையான பேச்சு. மதுவிலக்கு ஒன்றே நன்மை பயக்கும்.

  • @user-cs8rm9ky1r
    @user-cs8rm9ky1r 5 дней назад +27

    அருமையான பேச்சு அறிவுப்பூர்வமான விளக்கம்

  • @THIRUMA.KATHALAN168
    @THIRUMA.KATHALAN168 4 дня назад +5

    இவர் தான் மக்கள் தலைவர்...💙💙❤️❤️🙏🙏🙏

  • @sankarjothi5794
    @sankarjothi5794 4 дня назад +7

    🎉 நாடாளுமன்றத்தில் அண்ணா திருமாவளவன் அவர்கள் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் கோரிக்கை வைக்க வேண்டும் 🙏🙏👍

  • @aan924
    @aan924 4 дня назад +4

    அருமையான பேச்சு விளக்கம் உண்மையான புரிதல் இருக்கும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் very good man

  • @rajeshkumar-yy8zb
    @rajeshkumar-yy8zb 4 дня назад +4

    இன்று அரசியலில் நாகரீகமான நேர்மையான அரசியல் கடசி என்றால் அது அண்ணன் திருமா அவர்களையே சாறும்....

  • @velunagaraj8775
    @velunagaraj8775 4 дня назад +7

    எல்லா தலைவரை போல் இல்லாமல் நீங்கள் இந்தியாவை பற்றி சிந்திக்கிறீர்கள உங்கள் உயர்வான எண்ணம் இந்த நாட்டில் உள்ள எந்த தலைவர்களும் இதுபோன்ற சிந்தனைகள் எவருக்கும் வர வில்லை 14:02 14:04 ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 5 дней назад +15

    Thiruma good leader in Tamil Nadu🎉❤🎉

  • @SabariBose
    @SabariBose 4 дня назад +4

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவதற்கு அனைத்து தகுதியும் உங்களிடம் உள்ளது ஐயா எவ்வளவு அறிவார்ந்த பேச்சு 👌👌👌👌👌

  • @sadhamhussain5121
    @sadhamhussain5121 5 дней назад +13

    Mass speech thalaivare

  • @senthamilselvanheadmaster2253
    @senthamilselvanheadmaster2253 4 дня назад +5

    மிக மிக அருமையான பதிவு , வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்

  • @k.a.nandanilavarasan8456
    @k.a.nandanilavarasan8456 3 дня назад +4

    மிக அருமையான அறிவுரை சார்ந்த பேச்சு...இவரை போல் எவனாவது தெளிவாக விழிப்புணர்வு அரசியல் பேச முடியுமா....
    வாழ்க தொல் திருமாவளவன் அண்ணன்💙💙💙💙

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 5 дней назад +10

    M. G. R. Rale. Dhan. Charayam. Kallacharayam. Madukkadaigal. M g r oru. Malaiyala. Karar. Jayalaitha. Kannader. Unmaiyye. Solrargal. Yenggal. Annan. Thirumavalavan. Avergale. Weldone. Supper. Thiruma. Annane. T n. India.

  • @sathishvelu7714
    @sathishvelu7714 5 дней назад +9

    Sarpatta parambarai movie discussed this issue clearly

  • @edhuveakaalam139
    @edhuveakaalam139 4 дня назад +3

    குடிக்கு அடிமைப்பட்டிருக்கிருக்கிற அனைவருக்கும் விடுதலைப் பெற அருமையான விளக்கம் நன்றி உங்கள் பணி வளர என் வாழ்த்துக்கள்

  • @agnesanitha8011
    @agnesanitha8011 4 дня назад +5

    அருமையா பேச்சி அண்ணா

  • @sasikumarganesan4479
    @sasikumarganesan4479 4 дня назад +5

    Intellectual leader of Tamil Society! Excellent Speech !! #DrThiruma 👏

  • @MrBadrudeen
    @MrBadrudeen 4 дня назад +2

    ❤❤❤❤❤❤❤❤தாங்களின் இந்த பேச்சு தமிழர்கள் அனைவரையும் சிந்திக்க வைக்ககூடிய பேச்சு தூங்கி கொன்டு இருக்கும் சமுதாயத்தை விழிப்படைய வைக்கும் பேச்சு அண்ணா நீங்கள் நலமுடன் பல்லான்டு வாழ வேன்டும் என்பது என் பூரன ஆசை

  • @vijayaseetharaman7464
    @vijayaseetharaman7464 5 дней назад +9

    Super அண்ணா

  • @RameshRamesh-gr2dy
    @RameshRamesh-gr2dy 4 дня назад +7

    ஒடுக்கப்பட்ட மக்களின் மகான் எழுச்சி தமிழர்

  • @dharmarajanganapathy424
    @dharmarajanganapathy424 4 дня назад +2

    இந்த அவல நிலைக்கு நானும் ஒரு காரணம் என்று சொன்னீர்களே.நீங்கள் உயர்ந்த மணிதன் அய்யா.சமூக சிந்னயாளன்.தந்தை பெரியார்க்கு பிறகு ஒரு தலைவன் உண்டன்றாள்.அது திரமா.மட்டுமே.வாழ்க உன்புகழ்.

  • @VBGAMINGYT625
    @VBGAMINGYT625 3 дня назад +2

    1.அரசியல் தலைவர்
    2. மக்கள் தலைவர்
    3. பேச்சில் சிறந்த தலைவர்
    4. மக்களோடு வாழும் தலைவர்
    5. பேசும் வார்த்தை மக்களுக்கு புரிய வைக்கும் தலைவர்
    6. அறிவியல் தெரிந்த தலைவர்
    7. வீரம் என்பது என்ன வென்று புரிய வைத்த தலைவர்
    8. அமைதியை புரிய வைத்த தலைவர்
    9. அதிகாரம் வெள்ள வைத்த தலைவர்
    அமைப்பாய் திரல்வோம்........... அதிகாரம் வெல்வோம்

  • @rajagopalv8395
    @rajagopalv8395 5 дней назад +4

    உங்களுடைய அறிவிப்பு வரவேற்கத்தக்கது தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு அமல்படுத்தினால் மது குடிப்பவர்கள் ஆந்திராவில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் பாண்டிச்சேரியில் இருந்தும் வாங்கி வந்து குடிப்பார்கள் ஆகவே இந்தியா முழுவதுமைக்கும் ஒரே சட்டம் போட்டால் இது கண்ட்ரோல் ஆகும் எந்த மாநிலத்துக்காரன் குடித்திருந்தாலும் அவனும் மனிதன் தானே அவனுடைய வாழ்வும் பாழாகத்தானே போகும் ஆகவே இந்தியா முழுமைக்கும் ஒரே சட்டம் போட்டு மதுவிலக்கு அமல் படுத்தினால் நன்றாக இருக்கும் இப்போது இருக்கிற சூழ்நிலையை அதை செய்தால் எதிர்ப்பும் இருக்காது பாஜக அரசு இதை செய்யுமா நல்லது இந்த மரணங்களை வைத்து அரசியல் செய்ய ஆசைப்படுமா எடப்பாடி யார் இதை கூட பேசுவது விந்தையாக உள்ளது எடப்பாடி யார் பேசும்போது கேட்கும்போது சிரிப்பாக தான் இருக்கிறது நீங்கள் தான் அனைத்து உண்மைகளையும் விட்டு வெளிச்சமாக பேசுகிறீர்கள் இதற்கெல்லாம் தாங்களும் காரணம் என பொறுப்பேற்பது மிகவும் துனிவான செயலாகும் 😅இந்த சமூகத்தின் மீது உங்களுக்குள்ள உண்மையான அக்கறையை அது காட்டுகிறது

  • @user-ne9ln1ij8p
    @user-ne9ln1ij8p 4 дня назад +3

    Dr. Thiruma .... always rocking🎉🎉🎉🎉

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 5 дней назад +8

    Jai bheem ❤❤❤

  • @RameshThangavelRameshformhouse
    @RameshThangavelRameshformhouse 4 дня назад +3

    Ambedkars sense with periyars strong=. Thiruma anna

  • @user-nb2gj6fj5l
    @user-nb2gj6fj5l 4 дня назад +3

    அரசியல் தலைவர்கள் முதலில் அடுத்தவனை குறை சொல்வதை தவிர வேறெந்த ஒரு செயலையும் செய்ய முன்வருகிறதா இல்லை! மக்களுக்கு 3:22 ஆக வேண்டிய வேலையை முதலில் செய்யுங்கள்.

  • @suresha5404
    @suresha5404 4 дня назад +2

    தோழர் டாக்டர் திருமா அவர்களின் சிறப்பு உரை, என்னுயுடை பேராசிரியர் காண்கிறேன்

  • @pppvideo2112
    @pppvideo2112 5 дней назад +6

    Annaa Mass Speech Na

  • @guru.v513
    @guru.v513 4 дня назад +2

    குடிக்காமல்,
    மாங்கா ஊறுகாய் தொடாமல் இருக்கவே..
    இந்த உரை...

  • @rajumosses5615
    @rajumosses5615 4 дня назад +2

    அதிகாலை எழுந்து அண்ணன் திரமாவின் பேச்சை கேட்டேன் சமூக பாடம் படித்தேன் ஒடுக்கப்பட்ட மக்களை உணர்ந்த பேச்சி உன்னை தலித் தலைவர் என்று ஒதுக்கமுடியாது ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய தலைவர்

  • @mohamednasser2278
    @mohamednasser2278 5 дней назад +12

    Superb Thiruma sir 👏

  • @zarinashabi8600
    @zarinashabi8600 4 дня назад +2

    அண்ணன் திருமா 🔥🔥🔥🔥🔥🔥...ஆளுமைக்கு தகுதியான தலைவன்💯💯💯💯

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 4 дня назад +1

    Excellent Speech of Thiruma and beautiful clarification that alcohol has not been introduced during this DMK govt but since Valluvan period and so This DMK Govt alone not responsible but Social evil since Valluvan period ...and this Stalin Govt is not he'll responsible 😮

  • @anitasenan569
    @anitasenan569 5 дней назад +5

    Super sir..❤💙

  • @SithanS-he3qr
    @SithanS-he3qr 4 дня назад +3

    நான் இனிமேல் மது அருந்த மாட்டேன் ❤

  • @kanniappang7733
    @kanniappang7733 5 дней назад +4

    Meaning ful and wonderful and super speech.

  • @kumartneb4755
    @kumartneb4755 4 дня назад +3

    மிக நல்லபேச்சுநன்றி

  • @anandananand7643
    @anandananand7643 4 дня назад +2

    Super Speech Ayya

  • @elakshmipathylakshmipathy
    @elakshmipathylakshmipathy 3 дня назад

    Bro,your speech is gorgeous and attractive every one .we happy to have such a leader in our community.we requst you to strive hard to save our people from the boorshva like people such as high community people who always kicked our people from uplift in their life .

  • @Weknowth
    @Weknowth 4 дня назад +3

    இந்த சங்கிகள் வந்து திமுக விட்டு வெளிய வா என்று கமெண்ட் டில் கத்துவார்கள் என்று நினைத்தேன்...இல்லாமல் இருப்பது நல்லதே❤

  • @scbose8527
    @scbose8527 5 дней назад +7

    Super ❤

  • @kannansilver
    @kannansilver 4 дня назад

    🎉🎉🎉❤❤❤❤❤ super thalaiva evalo alaga explain pantringa 👍👍👍👍💐💐💐💐💐💐💐

  • @chandarr2926
    @chandarr2926 4 дня назад +2

    What sir is telling it's true 💐🤝👌

  • @selvamani699
    @selvamani699 4 дня назад +3

    ஆகச் சிறந்த தலைவர்

  • @RajKumar-oe6sn
    @RajKumar-oe6sn 5 дней назад +6

    ❤❤❤

  • @VengatesanC-uo5jt
    @VengatesanC-uo5jt 3 дня назад +1

    போதை எவ்வளவு கொடுமையானது என்று இதைவிட யாரும் தெளிவாக கூற முடியாது எழுச்சித் தமிழரை மக்கள் தலைவர்

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 3 дня назад

    எழுச்சி தமிழன் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது அவருடைய ஒவ்வொரு பேச்சும் கருத்துக்கள் நிறைந்த பேச்சு வாழ்க திருமா வெல்க தமிழகம்

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 2 дня назад

    நீர்த்திரை வலையொளியை வெகுவாக பாராட்டுகிறேன்.
    விளிம்புநிலை மக்களுக்கான ஒரேத் தலைவர் எழுச்சித்தமிழர்.
    அரசியல் ஞானி, கொள்கைப்போராளி

  • @jaisankar9909
    @jaisankar9909 5 дней назад +10

    Kelungada admk adimaigala

  • @Harikrishnan-rs1ye
    @Harikrishnan-rs1ye 4 дня назад +2

    Super spech anna

  • @nagarajuprp4076
    @nagarajuprp4076 4 дня назад +1

    தலைவா நீங்க தொடர்ந்து
    போராட்டம்
    நடத்தவேண்டும்
    நமது மக்களை
    காக்கவேண்டும்.

  • @jegandavid1698
    @jegandavid1698 4 дня назад +3

    ❤❤❤❤

  • @dharanidharani7248
    @dharanidharani7248 4 дня назад +3

    அறிவந்த தலைவன் எவ்வளவு தெளிந்த பேச்சு முனைவர் தொள் திருமா அவர்கள்😊❤

  • @sanjayabi7498
    @sanjayabi7498 4 дня назад +2

    wonderful dpeech anna.❤❤❤❤❤

  • @mahalakshmilalitha8285
    @mahalakshmilalitha8285 4 дня назад +3

    💙❤️

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 4 дня назад +1

    முதலில் தனியார் முதலாளிகள் பீராந்தி கம்பெனிகளின் வாங்கி கடையில் வைத்து விற்று கொண்டு இருந்தார்கள் பின்னர் ஜெயலலிதா அரசாங்கமே நடத்த உத்தரவு பிறபித்தார் தனியார் வசமே இருந்தால் விலை குறைவாக கிடைத்திருக்கும் ஆனால் அரசாங்கம் இதில் நல்ல வருமானம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு விலை அதிகமாக விற்கிறது

  • @90348ramram
    @90348ramram 4 дня назад +2

    Very Good Speech 👍

  • @RameshThangavelRameshformhouse
    @RameshThangavelRameshformhouse 4 дня назад +1

    En uyir neethaan thalaivaaaaa.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 дня назад

    Respected sir thoul thiruma was great leader in tamil nadu politicians speech is welcomed by all peoples and his advises to ruling politicians taken by govt vgood for tamilnadu peoples and thanks to nerrith thiri media vison ok go

  • @GoldKing-sr9xw
    @GoldKing-sr9xw 2 дня назад

    திருமா ஒரு புத்தகம்.. இவரை பின்பற்றினால் போதும் 1000 புத்தகம் படித்த மாதிரி இருக்கு.. என்ன ஒரு அறிவுசார் பேச்சு.. 👌👌👌

  • @RameshThangavelRameshformhouse
    @RameshThangavelRameshformhouse 4 дня назад +1

    Enakku un manasum arivum vendum Anna vaalka un vaalkkai.

  • @jayaprathapramalingam5176
    @jayaprathapramalingam5176 4 дня назад +1

    Thiruma ❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @COMEDYTIME866
    @COMEDYTIME866 4 дня назад

    இப்ப யாரு அண்ணா ஆட்சி இருக்குறது சொல்லுங்க அண்ணா திருமாவளவன் 😊

  • @senthilkumar140
    @senthilkumar140 4 дня назад +1

    Appudiye kalvettula sethukki vachiru

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 4 дня назад

    Ithna perum enna boost ah kudichanga. Kalla sarayam kudikkanumo. Appdi vaai kekuthu. Paliyum paavathayum thukki arasangam mela podrathu. Kudi kudiya kedukkum enbatharkku nalla example.

  • @shunmugam5747
    @shunmugam5747 3 дня назад

    எங்கள் அறிவு ஆசான் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம்

  • @bharathchakarpani6201
    @bharathchakarpani6201 4 дня назад +3

    டாக்டர் படித்தவன் 2 நாள் முதல்வன் பதவி கொடுங்க சொல்றான் டாக்டர்க்கு அல்லது மருத்துவம் சமந்தமா படிக்காதவர்.போதைக்கு.மக்கள் போதைக்கு செல்கிறார்,அல்லது போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள்.அது பற்றி பேசறார் சிறப்பு

  • @mustafabasith1404
    @mustafabasith1404 4 дня назад +1

    ஒரு term insurance ஆ மாறிடுச்சு Methanol

  • @mohamednathvi9242
    @mohamednathvi9242 День назад

    He is a wise and comprehensive leader in Indian politics 👏 well deserved ❤

  • @surapu1
    @surapu1 4 дня назад +1

    Sir my request is your party members should take oath for not consuming the liquor

  • @manavaiguna1347
    @manavaiguna1347 16 часов назад

    Sarakku na yanna sarakku yappadi kachunum guruma boys ku solli kudutha thukku nandri

  • @nagarajuprp4076
    @nagarajuprp4076 4 дня назад +1

    நல்லசெய்தி
    சொன்னீர்கள்
    செயல்படுத்துங்கள்.