QUARANTINE FROM REALITY | ANDRU OOMAI PENNALLO | PAARTHAAL PASI THEERUM | Episode 657

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 657
    #qfr #kannadasan #Gemini
    Episode 657
    Performed by : @Chandhana Sri Hari
    Flute - @Venkata Narayanan
    Violin - @Rangappriya Sankaranarayanan
    Percussion- @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #ALRaghavan #tribal #MSVTKR #retro

Комментарии • 213

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Месяц назад +12

    அ ன ஆவன்னா இ ன ஈ ன்னா வுடன் தொடங்கியிருக்க வேண்டும். மற்றபடி அருமையான presentation. 👍

  • @vsivas1
    @vsivas1 Месяц назад +4

    அருமையான மீழுருவாக்கம்.
    அழகான தமிழ் உச்சரிப்போடு பாடகர்கள் பாடியது மிகச்சிறப்பு.
    ( இப்போ அனேகமாக தமிழ்க்கொலைகளைப் பாடல்களில் கேட்கலாம்)

  • @raghunathank327
    @raghunathank327 Месяц назад +10

    அன்று கேட்ட பாட்டல்லோ
    இன்று மீண்டும் கேட்டல்லோ
    நெஞ்சின் ஆழம் சென்று
    நினைவைக் கிளறும் சுகமல்லோ!
    இன்று இந்த மாதிரி ரம்யமான பாடல்கள் யாரும் தருவதில்லை என்பது மிகப்பெரிய குறை. மிக அற்புதமாக எங்களை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்று விட்டீர்கள். QFR நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டிருக்கிறது, பாராட்டுகள். வாழ்த்துகள்,

  • @vellagovender841
    @vellagovender841 23 дня назад +2

    I love all the golden oldies all the Singers ar tops even the musicians well done from South africa

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Месяц назад +8

    அருமையான பாடல்.
    அற்புதமான மறுபதிவு.
    ராதா கிருஷ்ணன், சந்தனா ,ரங்கப்ரியா
    வெங்கட் நாராயணன் ,அனைவரும் சிற‌ப்பாக பங்களித்துள்ளர்
    Hat's off to the entire team 👏

  • @narayanana2891
    @narayanana2891 Месяц назад +7

    MSV க்கு நன்றி. இன்று அதை மீண்டும் நம்கண்முன்னே கொண்டுவந்த அனைத்து வல்லுனருக்கும் பாராட்டுக்கள்.

  • @recordtheraphy8852
    @recordtheraphy8852 Месяц назад +4

    பாடலுக்கு முன் அ. ஆ இல்லை அது தான் இந்த பாடலின் அழகு🎉

    • @palanivelrajansubramanian2962
      @palanivelrajansubramanian2962 Месяц назад

      True. Really was looking forward to that.
      Disappointed a bit mam. But the rest of the song compensated

  • @k2712m
    @k2712m Месяц назад +11

    Excellent rendering. Chandana has a nice voice. Rangapriya fine playing of gypsy violin and Maestro's excellent Mastering.

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Месяц назад +9

    பதிவை பாராட்ட வார்த்தை இல்லை ... *மிகவும் அருமை* ...அதுதான் எதார்த்த உண்மை. அன்பு QFRசகோதரிக்கும் மற்றும் அவர்கள் குழுவினர்களுக்கு ..பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    . உறுப்பினருக்கு பார வாழ்த்துக்கள்

  • @AnbuTelecom-x6v
    @AnbuTelecom-x6v Месяц назад +10

    அருமை அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி .

  • @jaishankardevarajan2744
    @jaishankardevarajan2744 Месяц назад +1

    Excellent rendition. Everyone has done their best. Kudos to Radhakrishnan, Chandana, Rangapriya, Venkat, Shyaam

  • @user-rk7li7rb3n
    @user-rk7li7rb3n Месяц назад +1

    தங்களால் படைக்கப்படும் எல்லா பாடல்களைக் கேட்கும் போதும் கண்ணில் நீர் மல்கும். பங்கு கொள்ளும் சகலரும் நல்லாயிருக்கணும். வாழ்த்துக்கள்.

  • @msudhakar5348
    @msudhakar5348 Месяц назад +1

    Beautiful song and your narration Subhashree mam is much more beautiful than the song itself. Nice singing by the singer's and orchestration is awesome asusual. Kudos to Subhasree mam and QFR team members for recreating this song.

  • @ravisankaran6280
    @ravisankaran6280 Месяц назад +2

    Listening to the recreation of the song by the QFR team 60 years after it was created by MSV Sir and his team was a pleasure to listen to. Kudos to each one of the QFR team member. Long live QFR.

  • @KandaswamyVBH
    @KandaswamyVBH Месяц назад +1

    Thanks to our Great Musicians, Dedicated team members, God has given Excellent voice to Radhakrishnan and Chandana . Again and again Shyam Benjamin and team proving for their talents. This Ragamalika team with ma'am can achieve anything in Music Industry.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Месяц назад +5

    Well done both singers. Music Amazing 🎉🎉

  • @sivasaras12
    @sivasaras12 Месяц назад +1

    Chandana is real chandanam. Excellent singing
    All have contributed in equal measure.

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 Месяц назад +1

    Wonderful performance by both the singers and backed up by top class musicians. And what a lovely song. For a moment I thought the male singer resembled Sridhar Vembu of Zoho corp.
    Thanks QFR team for the nice performance.

  • @ramleo100
    @ramleo100 Месяц назад +1

    Awesome creation by Mellisai Mamannargal & excellent reproduction. Kudos to Team QFR

  • @mathankumar5964
    @mathankumar5964 Месяц назад +3

    அது ஒரு பொற்காலம் அருமையான பாடல் பாடியவர்கள் இசை அமைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @yeshstudio4900
    @yeshstudio4900 Месяц назад +1

    Super Orchestration.... Wonderfully sung byChandhana and Radhakrishnan❤❤❤

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Месяц назад

    பாடலும், இசையும் கேட்பதற்கு மிக இனிமையாகவும், சுகமாகவும் இருந்தது. பாடகர்கள் இருவரின் குரல் வளமும் மிக அருமை. 👌👏💐💯

  • @rajbng
    @rajbng Месяц назад +4

    No words to express - Excellent performance . God’s gift all

  • @saisharma9234
    @saisharma9234 Месяц назад +1

    A L Raghavan sir's unique voice. Radhakrishnan and Chandana simply nailed it. Excellent musical accompaniment. Hats off to QFR Team...

  • @45911112
    @45911112 Месяц назад +1

    Everything about the song is exceptionally good. Your troupe did full justice to the recreation of memories...good memories. Flute and kottaanguchi violin... Outstanding. So we're all the vocalists and the orchestra.

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Месяц назад +2

    ஆஹா ஆஹா அருமையான பாடல். பாடியவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். QFR க்கு நன்றி நன்றி நன்றி.

  • @velmaster2010
    @velmaster2010 Месяц назад +1

    This is an excellent composition of MSV and TKR. Rathakrishnan and Chandana excellent singing. Venkat, Venkatanarayanan and Rangapriya did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Месяц назад +3

    As usual awesome performance by Radhakrishnan n Venkatanarayanan.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Месяц назад +1

    Superb semma both the singers soooper .All the musicians are great. Really madam u r great yr choice of everybody really soooper.welldon Shubha madam.Special blessings to u also. 🎉🎉🎉🎉🎉

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Месяц назад +4

    Very beautiful song. Amazing performance. I don't know how many times I have to be heard this wonderful song. ❤❤❤❤❤

  • @krisnarasi2505
    @krisnarasi2505 Месяц назад

    Wow. I usually listen on a 7.1 B&W speakers system. Now I listen to this song on a Bose noise cancellation headphones and OMG, it was so crystal clear and What a rendition and digital programming!! Love y’all from USA 🇺🇸

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Месяц назад

    Fantastic singing by RK bro and சந்தனா. ஐ always remark that RK has incredibke clarity in pronouncing tamil words along with perfect pitching. ரொம்ப expressive singing too... First சரணம் முடிக்கும் போது அந்த ஓ .. ஓஹோ சொல்லுவது எல்லாம் cutely பொருந்தி வருகிறது... சந்தனா பார்க்க டக் என்று young சாவித்ரி madam ஐ நினைவு படுத்துகிறார் ... நல்ல voice and நல்லா பாடி இருக்கார். சாமி sir 🙏 அசத்தல் என்றால், மதுரை வெங்கடா பிரமாதம்... One frame சிவா brought both RK and venkata... இருவரும் ஒரே மாதிரி தெரிந்தனர்... Super சிவா for this frame. Shyam bro வேற level... BW songs sounding ஐ complete ஆக சுகமான programing உடன் amazing production. Rangapriya பேசும் தந்திகள், கொட்டாங்குச்சி violin too... பார்த்தால் பசி தீரும் படப் பாடல்கள் யாவும் கேட்டாலும் பசி தீரும்

  • @umeshk.r132
    @umeshk.r132 Месяц назад +1

    அருமையான பாடல் மேடம் அற்புதம் அது உங்கள் வர்ணனை வேறு மாதிரி நீங்கள் வாழ்க வளமுடன்

  • @essdeeare4558
    @essdeeare4558 Месяц назад

    A fantastic recreation... Chandana & Radhakrishnan rocked it....

  • @radhasukumaran5653
    @radhasukumaran5653 Месяц назад

    Congratulations Chandana. beautiful voice excellent rendering.

  • @pnsellvananth1131
    @pnsellvananth1131 Месяц назад +2

    Beautiful song 🎉🎉🎉,
    Excellent performance 🎉🎉🎉

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 Месяц назад

    ஆஹா அருமை ! ரதாகிருஷ்ணன் சந்தனா குரல் வளம் இனிமை . இசை அற்புதம் . Congrats QFR

  • @jegdishramia8456
    @jegdishramia8456 Месяц назад

    Great performance by all.keep rocking.

  • @sureshseethapathy531
    @sureshseethapathy531 Месяц назад

    Simply mesmerizing composition and well rendered

  • @drnsksai
    @drnsksai Месяц назад +4

    Miga arumaiyana padal

  • @bhanurao3772
    @bhanurao3772 Месяц назад

    Excellent super 👌

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 19 дней назад

    MAM GOD BLESS
    YOU
    MY FAVOURATE SONG
    GOOD JOB

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Месяц назад

    ❤ இசைக் கோர்வையும் படக் கோர்வையும் முதல்தரமாக உள்ளது... மெஸ்மரிசம் செய்யும் குரல்கள்...அடடா என்ன ஒரு அர்ப்பணிப்பு...பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்...பாராட்டுகள்...முத்துக் குளிப்பது போன்ற பாடல் தெரிவுக்கு நன்றி...🎉

  • @YRR2426
    @YRR2426 Месяц назад

    Chandana nice voice.best of luck.wish you a bright future.long live.

  • @usharavindran1346
    @usharavindran1346 Месяц назад

    Nice singing. Cute savithri mam zhabagam vardu.

  • @MathavanNADARAJAH
    @MathavanNADARAJAH 22 дня назад

    ❤ very excellent song

  • @theme4442
    @theme4442 Месяц назад

    Wow super music and voice

  • @shivashankar9527
    @shivashankar9527 Месяц назад

    Near perfect rendition by chandhana &R.krishnan.professional excellence by shyam,venkat and rangapriya.flute v.narayan gave good support. A spl thanks to subhaji for presenting this memorable song.

  • @raghuramanr9851
    @raghuramanr9851 Месяц назад

    Excellent all!

  • @Suresh-rl5zr
    @Suresh-rl5zr Месяц назад

    அருமையான் படைப்பு... குறிப்பாக ஊமை பெண்னல்லோ தொடங்கும் போது வரும் பேஸ் எஃபெக்ட் அருமையோ அருமை.. செம்மையாக வந்துள்ள்து... புதிய அனுபவம்..பிறகு வழக்கம் போல் பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் அனைவ்ரும் அருமையாக பின்னியிருக்கிறார்கள்.. ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை..

  • @srivarahe
    @srivarahe Месяц назад +1

    Excellent reproduction. Kudos to the entire team 👏👏

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Месяц назад +1

    நெஞ்சில் நின்ற பாடல் இது. அருமையாக பாடினார்கள். வாழ்த்துகள்.

  • @palanivelrajansubramanian2962
    @palanivelrajansubramanian2962 Месяц назад

    Tears of happiness really

  • @Mohan-nb7ds
    @Mohan-nb7ds Месяц назад

    voices are complimentary. No domination. excellent.

  • @aasaithambi8758
    @aasaithambi8758 Месяц назад

    Very beautiful. Both musicians and singers shown in video is appreciable. It will encourage musicians and they should be admired.
    💐💐💐🙏🙏🙏🌹🌹😂

  • @deviraja9554
    @deviraja9554 Месяц назад

    Beautiful singing by both RK and chandhana 👏🏻 👏🏻 awesome re-creation 👌 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

  • @umakumar2994
    @umakumar2994 Месяц назад

    Lovely attempt.
    Superb effort by all.

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Месяц назад

    Superb singing wow

  • @sriyaskids
    @sriyaskids Месяц назад +1

    Ennakku kannill thanniya vanthathu arumai tqtq

  • @sudharajan0814
    @sudharajan0814 Месяц назад

    Very nice rendering 🤝👍. Wonderful singing Chandana🙌🤝& Rdhakrishnan

  • @velMurugan-vz1gu
    @velMurugan-vz1gu Месяц назад

    சூப்பர் - அருமை - பழைய பாடல் - நல்ல மெருகேற்றம் - இனிமை பாராட்டுக்கள் QFR TEAM

  • @ThamilSelvan-xy3vn
    @ThamilSelvan-xy3vn Месяц назад

    Beautiful

  • @saraswathithiyagarajan3132
    @saraswathithiyagarajan3132 Месяц назад

    Special applause to Rangapriya 🎉

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 Месяц назад

    Excellent rendition

  • @revathimurali1694
    @revathimurali1694 Месяц назад

    What a rendition. Flute and percussion speak. Violin, shyam, singers amazing. Enjoyed

  • @wesleywesley4464
    @wesleywesley4464 18 дней назад

    Wow

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls Месяц назад

    Best orchestration very good singing Thanks Qfr

  • @pachaimuthusenniveeran5842
    @pachaimuthusenniveeran5842 Месяц назад

    அன்று ஒலித்த இந்த பாடல், இன்று மனம் மாறாமல் நீங்கள் சொன்ன flavour மாறாமல் .... இன்று பாடியவர்கள் இருவரும் orchestra வும் .... என்ன ஒரு .... சொல்ல வார்த்தையில்லை
    வாழ்க MSV& TRR புகழ்
    கண்களில் நீர் பணித்தது.

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 Месяц назад

    Outstanding reproduction. Nithing more to say😊😊

  • @padmasbrmanian
    @padmasbrmanian Месяц назад

    Shuba, your enthusiasm and passion in your work is really inspiring ... after some sick days and then a loss of a dear one in the family, you come back with strength. At my age of 78 years, I appreciate it very much and vow to face challenges in life and continue my work.

  • @invmarthandan
    @invmarthandan Месяц назад

    Both the Venkats (🪈 and Tala Tanze) did a fantastic role. Singers did their excellent role. Shyams amazing and lovely 😍🥰🥳 performance. Siva did the recreation with Rangapriyas single recorded used for the second interlude too. Really 😍🥰😍 💕😘❤😅

  • @VSPG_SIVANI
    @VSPG_SIVANI Месяц назад

    Beautiful ❤

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Месяц назад

    Excellent singing and Superb rendition by All ❤❤

  • @ramakannan8217
    @ramakannan8217 Месяц назад

    Arumai No words

  • @c.malathirajaram770
    @c.malathirajaram770 Месяц назад

    Beautiful song. Excellent performance.👏👏

  • @yymmddtube
    @yymmddtube Месяц назад +1

    Evergreen Breezing Class Song.

  • @parthibang1508
    @parthibang1508 Месяц назад +1

    வயலின் ரங்க பிரியா சூப்பர்

  • @subramaniansuriyanarayanan2569
    @subramaniansuriyanarayanan2569 Месяц назад

    Nice. Expecting songs like madhana moha roopa sundar, suga ragame etc

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 Месяц назад

    சொந்தம் வந்தாதலே இன்பம் என்பது இப்போது யாருக்குமே தெரிய புரிய வில்லை. அருமையாக இருந்தது. Super வாழ்த்துக்கள்

  • @indhumathi7007
    @indhumathi7007 Месяц назад +1

    சூப்பர் பாடல். அருமையான பிரஸண்டேஷன்

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Месяц назад +1

    Song Is Beautiful Singing Amazing ❤❤❤❤🎉🎉👌👌👍

  • @senthilalmathavan8705
    @senthilalmathavan8705 Месяц назад +1

    Famous song

  • @palanivelrajansubramanian2962
    @palanivelrajansubramanian2962 Месяц назад

    Goosebumps at 6:16

  • @mrcnewton6045
    @mrcnewton6045 Месяц назад +1

    All are Excellent..❤❤❤❤❤

  • @syedkiyas8046
    @syedkiyas8046 Месяц назад

    அருமையான பாட்டல்லோ 🎉🎉🎉🎉

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Месяц назад

    இசைக்கருவிகள் ஊர்வலம்
    இசைந்த குரல்கள் ஆண் குரல் ஒரு மதிப்பெண் அதிகம் பெறுகிறார்.
    அனுபவித்து பாடலின் கதை சொன்ன சகோதரிக்கு பாராட்டுக்கள். 👏👏👏

  • @user-bn9jm3xo9g
    @user-bn9jm3xo9g Месяц назад

    சும்மா அசத்திப்புட்டீங்க போங்க.மனமார வாழ்த்துகிறேன்.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Месяц назад +1

    அற்புதம் அபாரம்👏💐

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 Месяц назад

    Sorry for commenting late super song and singing but missing the starting aana kudos to your whole qfr team keep rocking please don't mistake me for commenting like this

  • @padmasbrmanian
    @padmasbrmanian Месяц назад

    Great rendition by both the singers and the accompaniments.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Месяц назад

    காலத்தை வென்ற பாடல்!!

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Месяц назад

    Lovely presentation by QFR team.... memorable song. Thanks....Dr.Indira

  • @abdulbros271
    @abdulbros271 Месяц назад +1

    அற்புத பாடல் தேர்வு...

  • @kamalaramasubbu2575
    @kamalaramasubbu2575 Месяц назад +1

    Solvatharku varthaikale elai appidiyana song Yeppo kettalum arumaiyaka erukkum

  • @MeenaMahesh-zt5zr
    @MeenaMahesh-zt5zr Месяц назад

    அருமையான பாடல்
    Beautiful singing
    Superb presentation

  • @sriyaskids
    @sriyaskids Месяц назад +1

    Erunthalum pattu arumai

  • @kannanp5220
    @kannanp5220 Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Месяц назад

    The humming part is really Amazing Chandhana. Superb presentation ❤

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 Месяц назад

    Flute is simply out of the world

  • @vasuthirumalaiswami9930
    @vasuthirumalaiswami9930 Месяц назад

    Good