ஜோதிட விதிகளின் படி கிரகங்கள் எப்படி இருந்தால் நல்லது | திக்பலம் | Thik balam in astrology tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Iகிரகங்கள் எப்படி இருந்தால் யோகம் என்று ஞானிகள் வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு கிரகம் ஆட்சி பெற்றலாம் பலமா, உச்சம் பெற்றால் பலமா, மூலதிரிகோணம் பெறுதல் பலமா, கேந்திர திரிகோணங்களில் அமர்தல் பலமா, பரிவர்த்தனை அமைப்பில் இருப்பது பலமா, அல்லது பணபரம், உபஜெயம் போன்ற இடங்களில் இருப்பது பலமா, இப்படி பலவிதமான நிலைகளை சொன்னாலும், இறுதியாக திக் பலம் பெற்றால் நல்லது என்று முடித்தார்கள். அது என்ன திக்பலம்.
    #Thikbalam #Thikpalam

Комментарии • 78

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 4 года назад +1

    ஐயா, தங்களுக்கு சளி பிடித்து மூக்கு அடைத்திருந்த போதிலும் சிரமம் பார்க்காமல் நல்ல பதிவு தந்ததற்கு கோடி நன்றி! நன்றி! ஐயா, நானோ திக்கின்றி திரிகிறேன் .....இருப்பினும் திக்பலம் பற்றிய தகவலுக்கு நன்றி!

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 года назад +1

    ஶ்ரீகிருஷ்ணன் சார் இரவு வணக்கம் நல்ல தகவல் மிக்க மகிழ்ச்சி நன்றி சார்.

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 года назад +1

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 года назад

    *இனிய மாலை வணக்கம்... ஐயா பதிவு இப்போது தான் பார்த்தேன் ,கேட்டேன் அருமை..... 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*

  • @manimani-jp2dj
    @manimani-jp2dj 4 года назад +1

    மிக அருமையான பதிவு ஐயா லக்ன பலன்கள் தொடரட்டும் ஐயா

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 года назад +2

    *ஐயா ஒரு வினா ... 6இல் ராகு (அ) கேது ,இருக்கும்பட்சத்தில் 12இல் ராகு (அ)கேது 12இல் அமையும் இதில் 12 இல் இருக்கும் கிரகம் என்ன பலன்கள் கொடுப்பார் இதை பற்றிய பதிவு போடமுடியுமா?*

  • @tvnair6740
    @tvnair6740 4 года назад +1

    Outstanding scientific. Presentation

  • @raamkumar1651
    @raamkumar1651 4 года назад +4

    குருவே😍😍😍

  • @srikumaran2161
    @srikumaran2161 4 года назад +1

    Vanakkam ayya mikka nandri nal vazhalthukgal. 🌷🌻🌹

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 года назад

    Arumai

  • @sivanesan5398
    @sivanesan5398 4 года назад +1

    Excellent sir. 👍👍👍🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @RajaSekar-rp8gf
    @RajaSekar-rp8gf 4 года назад +11

    லக்கினத்தில் குரு தனித்து இருந்தால் திக் பலம் வருமா sir.

  • @janakir7119
    @janakir7119 4 года назад +1

    என் கணவருக்கும் வேலை கிடைக்கவில்லை எனது மகனும் படிப்பை பாதியில் தடை பட்டு விட்டது தயவுசெய்து இதற்கு நீங்கள் தான் மனம் வைத்து. எனக்கு தங்களது சொந்த ஊர் முகவரி தெரியபடுத்த வும்.ப்ளீஸ்.

  • @nivedajackson
    @nivedajackson 4 года назад +2

    Sir 5 planets ore kattathula iruntha epdi nu solunga sir

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 4 года назад +1

    மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்ரன் கேது இனைவு நல்ல பலனா கெடுதலா...சுக்ரன் கேது இனைவு பத்தி பதிவு போடுங்க Please அந்த இனைவு பற்றி யாராலும் சரியாக சொல்லமாட்டிக்ராங்க

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 года назад +1

    Good morning aiya😊🙏.
    Superb 👌👌👌👌

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 4 года назад +1

    சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் . விருச்சிகத்தில் சூரியனுடன் சந்திரன். செவ்வாய் சிம்மத்தில்
    இது நல்ல அமைப்பு!? செவ்வாய் நல்ல பலன் தருவாரா!? ( லக்னம்--- தனுசு)

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 4 года назад +3

    Ayya yaneka sona mathri iruku ayya lagnathiruku 12ill chevai sani iruthal enna palan soluga ayya pathivu kartheirukerom ayya

  • @sivayugan927
    @sivayugan927 4 года назад +1

    Iyya ennakku magaralanganam langanam suriya puthan sukkiran Mesam raasi Ashwni nachathiram

  • @sharathsiva48
    @sharathsiva48 4 года назад

    Aiyaa arumai arumai arumai

  • @manikandanr9350
    @manikandanr9350 4 года назад +1

    ஐயா.. தங்களது விலாசம் வேண்டும்... நான் தங்களிடம் ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன்

  • @sivalakshmi6102
    @sivalakshmi6102 4 года назад +1

    Goodmorning sir....👌

  • @kamalakannans4596
    @kamalakannans4596 4 года назад +1

    ஐயா வணக்கம் சூரியன் புதன் துலா லக்கினத்தில் இணைந்து இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா

  • @manikandank914
    @manikandank914 4 года назад +1

    Sevvai peyarchi pathi sollunga adutha 45days eppadi irukum

  • @priyashashwath7188
    @priyashashwath7188 4 года назад

    Ayya meena laknamagi sukiran suriyan parivarathanai,vipareetha rajayogam Patri video podungal.

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 4 года назад

    அருமை குருவே..

  • @sakthiveljosmani4204
    @sakthiveljosmani4204 4 года назад

    அருமை ஐயா

  • @vidhyaraj3303
    @vidhyaraj3303 4 года назад +1

    Sir valar pirai matrum thei pirayil piranthavargal patri , thithi patriyum sollungal ..

  • @jayashreemoorthy7087
    @jayashreemoorthy7087 4 года назад

    Thank you sir

  • @sasikumar589
    @sasikumar589 4 года назад +1

    ஐயா நவாம்சத்தில் குரு லக்னத்தில் இருந்தால் எப்படி

  • @bharanidharan1641
    @bharanidharan1641 4 года назад

    Kanni rasi Chitra Nakshatra rishaba lagnam... Dob 21.03.2011 ivarin edhirkalam eppadi iyya irukkum....

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 4 года назад +1

    Sir guru and sani is in 9 th place... Iam magara rasi and magara langanam thiruvonam nachathram

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 года назад

    Sir,
    THANKS again THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @srivathsasumathi7831
    @srivathsasumathi7831 4 года назад

    Please upload dhanush rasi uthradam palangal 2020

  • @MuruganMurugan-fu6tb
    @MuruganMurugan-fu6tb 4 года назад +1

    மிதுன லக்னம் 4இல் சுக்ரன். கன்னியில் திக்பலமுண்டா.தயவுசெய்து பதில். குழப்பம் தீருங்கள் சார்.

  • @PrasannaKumar-oc2gs
    @PrasannaKumar-oc2gs 4 года назад

    Hai Sir... Kiragangal thanithu irunthal itha palana ila ipo neenga sonna mathari guru and bhuthan ila sukiran and chanthiran ila sani kedhu, Rahu ila suriyan, chevvai ipadi serthu irunthal than neenga sonna palan varuma sir... Plz tell me...

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 4 года назад +3

    சிம்ம லக்கன பலன் எப்பே வரும் சார் வரும்

  • @srinallayiamman
    @srinallayiamman 4 года назад

    Sir na mesha lagnam lagnathipathi risabathil Rohini nachathira saram santhiran makarathil avittem nachathiram saram ithu parivarthinai yokama? Valuvana yokama please reply

  • @ramanathan8969
    @ramanathan8969 4 года назад

    Intha thikpalam yeppadi payan tharum yenbhadhai sollunga sir. Appo thanee ithu correct haa nu Guess panna mudiyu.

  • @astrofactory
    @astrofactory 4 года назад

    👌👌

  • @sriabiramisakthikumar5271
    @sriabiramisakthikumar5271 4 года назад

    Sir, mesha lagnathil puthan & 4 il kuru, sevvai serkai nalla palalan tharuvarkala.....

  • @Dv-pv9iy
    @Dv-pv9iy 4 года назад

    ஐயா வணக்கம் வீட்டு வாசலில் இருக்கும் தேவதை பெயர் என்ன சொல்லுங்கள் ஐயா

  • @maranmani320
    @maranmani320 4 года назад

    சந்திர கேந்திரம் பற்றி சொல்லுங்கள்

  • @hasthahastha80
    @hasthahastha80 4 года назад

    Super sir...

  • @swadipriyaarun5519
    @swadipriyaarun5519 4 года назад

    4il sukranodu sevvai matrum kedhu irndhal indha balam edhirmaraiyaga seiyal paduma sir?

  • @meenasthehomemaker7681
    @meenasthehomemaker7681 4 года назад

    Ayya enaku 1,il sani 4il. Guru 7il sooriyan 10il chanthiran Enna palan ayya

  • @muthusamy751
    @muthusamy751 4 года назад

    Ayya kumba lagnam lagnathil guru sevvai rishabathula chandran thulamla sukiran viruchigathil sani budhan dhanudula suriyan life apadiyumipadiyuma iruku edhana oru idea kudunga ayya

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 4 года назад

    முன்று கிரகம் திக் பலம்
    பெற்றால் பலன் கூறுங்கள்
    எண் மகன் ஜாதகத்தில்
    குரு 1ல்
    செவ்வாய் சூரியன் 10 ல்
    முன்று கிரகம் தீக் பலம்
    ஆவணி மாதம் பிறந்த ஜாதகம் பெயர் vishwa

  • @lailalaila5120
    @lailalaila5120 4 года назад

    👍

  • @sellathambi297
    @sellathambi297 4 года назад

    👍👍👍

  • @madhusoodhanans3913
    @madhusoodhanans3913 4 года назад

    I have my astrology chart. I need your assistance to predict my life style, career, economy, family life, etc. Please how can I communicate you. Tks

  • @rajichandrasekar24
    @rajichandrasekar24 4 года назад

    🙏

  • @prabhuPrabhu-le1ly
    @prabhuPrabhu-le1ly 4 года назад

    🙏💐

  • @manoharibai8902
    @manoharibai8902 4 года назад

    Good morning sir neenda naatkalaaha ethirpaartha pathivu nanti

  • @vishnupriya1885
    @vishnupriya1885 4 года назад

    Sir unga Kitta yen paiyanuku jathagam pakanum Pls address soluga sir.

  • @pooranikamalakannan1545
    @pooranikamalakannan1545 4 года назад

    Danusu lakinam eppo varum sir?

  • @hasthahastha80
    @hasthahastha80 4 года назад

    🤗

  • @menagamenaga57
    @menagamenaga57 4 года назад

    லக்னத்தில் கு௫ வக்கிரம் ஆக இ௫ந்தால் என்ன பலன் தரும் சார்

  • @yokeshbavi7579
    @yokeshbavi7579 4 года назад

    8 ill sandhiran , budhan irunthal eppadi sir

  • @pondurai.r4138
    @pondurai.r4138 4 года назад +1

    கல்வி கரையில கற்பவர் நாள் சில

  • @periasamyperisamy2010
    @periasamyperisamy2010 4 года назад

    வரவேற்கிறோம்

  • @varatharajan7446
    @varatharajan7446 4 года назад

    சிம்ம லக்னம் சிம்ம ராசி லக்னத்தில் ராகு கும்பத்தில் குரு சுக்கிரன் கேது மீனத்தில் சூரியன் சனி புதன் மேஷத்தில் செவ்வாய் ராகு வாங்கிய நட்சத்திரம் பூரம்1 பாதம் ராகு திசை கெடுதலா நன்மையா

  • @anbumani2170
    @anbumani2170 4 года назад

    செவ்வாய் 10ல் திக்பலனா

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 4 года назад

    1 St view..1 St comment 😊

  • @sangeethaammu6869
    @sangeethaammu6869 4 года назад

    Ellaru unaku 7 la sani irukunu kora solranga..... Neenga dha naladhunu solringa.... Nalladha nadandha nalla irukum

  • @sureshs7696
    @sureshs7696 4 года назад

    Super sir

  • @RaviKumar-iq1lb
    @RaviKumar-iq1lb 4 года назад +1

    இது எதுவுமே இலலாம போயிட்டா ரொம்ப ரொம்ப நல்லது.அட போங்க ஐயா

  • @BalaMurugan-yt5bb
    @BalaMurugan-yt5bb 4 года назад

    Thik balam na ena