அருமையான பதிவு ஐயா ஐயா உண்மையை சொல்லப்போனால் நான் சிம்ம லக்கினம் செவ்வாய் வக்கிரம் பெற்று சிம்மத்தில் உள்ளார் அதாவது லக்கினத்தில். சனி 7இல் ஆட்ச்சி பெற்று சமசப்தமாக பார்க்கிறார். உண்மையில் சண்டையென்று வந்தாலும் சரி ஏதும் துணிச்சலான செயல் என்றாலும் மனதுக்குள் சரியாக பயப்பிடுகிறேன் ஆனால் வெளியில் சொல்வதில்லை ( கிட்டத்தட்ட நீச நிலை மாதிரிதான் இருக்குறது ஐயா) சூரியன் தனுசுவில் இருக்கிறார், குரு விருச்சிகத்தில் சுக்கிரனுடன் இருக்கிறார்
Hi Sir🙋 Malai Vanakkam🙏 thanks for this wonderful video🤗 Ayya na Viruchaga Rasi & same Lagnum. Yenaku chevvai 8 il bhudhanudan serdhu irukar. I mean in mudhuna rasi chevvai irukaru. Idhu chevvai dhoshamaguma? Pls sollunge🙏
Sir Vanakkam. Me virichiga raasi virichiga lagnam enakku magarathil sevvai utcham now sevvai dasa one year natakkuthu Ennoda brother pechu varthai Illa naan from guruji to simmaa varai u tube in varum annaivaridathilum jathagam parthuviten except you. .Vedio nalla panringa ana individual jathagam mattum Sariya pakka mantingringa utcha sevvai kotti kodukkum enru sollaranga innum kastam iruuku pl. Reply me.
very nice, I have bit of doubt, Thula laknam, Danusu Rasi at 10ல் செவ்வாய் நீச்சம் with Sukkiran, 11ல்Sooriyan with Puthan, 3ல் Keith, 4ல் Sani & 8ல் Kuru. on this situation who is looking whom? what is the outcome of these?
ayya ,magaram lagnam,kumba rasi,avittam natchatiram,3la sani@kethu,7la sevvai@sukran,8la budhan,9la rahu@suriyan, 12la guru : enn valkai kastama irukku plz help me
நமஸ்காரம் சார் தாங்கள் சொல்லி யது போல் என் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் உடன் பிறந்த வர்களால் இழப்பு கள் மட்டுமே தவிர எந்தவித பிரயோஜனமும் கிடையாது தவிர வீடு நிலங்களாலும் பல்வேறு பிரச்சினை கள் நஷ்டங்கள் கோர்ட் கேஸ் போலீஸ் டேசன் அலைச்சல் பணவிரயமும் மன உலைச்சலை உடல் உபாதைகள் குடும்ப உறவுகள் பகை இப்படி பல்வேறு வகையான துன்பத்தை கொடுக்கிறது நீச்ச செவ்வாய் தவிர செவ்வாய் கிழமை எந்த காரியம் ஆரம்பித்தாலோ அல்லது அன்று வெளியே சென்றாலோ நஷ்டம் ஏமாற்றம் தோல்வி மட்டுமே மிஞ்சும் வகையில் இருக்கும் 90 சதாவிகிதம் உங்கள் எல்லா வீடியோவிலும் உங்கள் கணிப்பு சரியாக உள்ளது நன்றி வணக்கம் 👌👌👌💐💐💐💐💐🎂
Aiya en amma kadaga rasi.... Me viruchigam ketai.... My husband mesha rasi.... Enga amma kum enakum understanding ye illa aiya.... Karanam en thirumanatuku appa koduta poorveega sothu.... Itukelam ena karanam aiya? Enaku puriyura pola konjam soluga aiya please
Sir Enaku seivaya 12th place néecham... Simba laknma Mesha rasi rasil chandran... Enaku epadi husband vara aga... 7th place la surya sani... Viruchaga guru 9m parai iruku
Super sir mithuna laknam mithuna rasi thiruvathirai natchathiram sir 14/07/1996 sir kalai 5.55 sir time eppo business start pannalama sir enna business set hagum sir please reply me sir life start pannanum sir etha vatchitha
வணக்கம். நீங்கள் சொல்வது அனைத்தும் அருமை. எத்தனையோ பேர் உங்கள் தொடர்பு எண் கேட்டும் ஏன் தரவில்லை நானும் பல முறை கேட்டுள்ளேன்
ஐயா ஒவ்வொரு பதிவிலும். உங்கள் உரையாடல் மிக அருமை.உங்கள் கருத்துகள்,உங்கள் குரள் வளம் மிக அருமை...
அருமையனா விளக்கம் உங்கள் மேல் மிகப்பெரிய அளவில் நம்பிக்கை
தங்கள் முகவரி கிடைக்குமா
உங்கள் வாய்ஸ் அருமை உங்கள் கணிப்பும் அருமை
மகிழ்ச்சி..அருமையான தகவல்களை தந்தமைக்கு தங்களுக்கு நன்றி ..
உண்மையான பதிவு மிக அருமையான பதிவு மிக்க நன்றிஐயா
Thank you. Etharthamana padhivu. MMeendum oru thalaipukkaga waiting, sir. Regards
ஐயா தங்கள் கண்கள்
எப்போதுதான் செலவாயின் மற்ற பரிணாமங்களை
பார்க்கபோகிறதோ காத்துக் கொண்டிருக்கிறோம்
நல்ல தெளிவான சொற் கோர்வைகள்
நன்றி ஐயா
வணக்கம்.உங்களின் இனிமை, தெளிவான விளக்கம அருமை
Sir superb arumayana pathuv nenga sonnathellam 💯 percent true tq....
Arumai...arumai...guruve....sevai patri..nangu puriyavathamaikku nandi..nandi
*இனிய காலை வணக்கம்.... அருமை பதிவுகள் ... அப்புடியே உச்சம் பெற்றால் ....இதற்கும் ஒரு தனி பதிவு போடுங்களேன்....👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*
ஐயா காலை வணக்கம்.நவாம்சத்தில் உச்சம் நீச்சம் பற்றியும் பதிவு தாருங்கள் ஐயா .நன்றிகள் ஐயா.
Thanks- Sri- கன்னி லக்னம். மகர ராசி. அவிட்டம் நட்சத்திரம். செவ்வாய் நீச்சம்.
Guru gee arumaiyapatheiv superrr thanks N.RAJU. KARUR astrologer
All are true.....super ஐயா
தெளிவான விளக்கம் அய்யா
இனிய காலை வணக்கம் குருவே... தங்களுடைய பதிவுக்கு நன்றிகள் பல ஐயா...
சூப்பர் அய்யா
Super message I like that thank you
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
மிக சரி சார்
வணக்கம் சார் உங்கள் பதிவு அருமை நன்றி சார் திலகம் சென்னை
Vazhiya nalam thanks sir
Vallthukkall Nanri sir
You are always right
Great sir. Please say something about virchiga laganam and mithua rasi..sukkra disai..sukkra buthi..
Sabash,
En nanbarukkum ippadithan irukku.🙏
Mesham rasi Ashwini natchathiram lagnam kadagam sevvai 2 il pls solunga aiyaa
அருமை
We are waiting 👍👍👍
Sir. Very good presentation. Pl tell what will happen if sevai has nicha panga rajayogam.
Very useful info sir
Good mng sir
Thankyou sir
நன்றி
Ayya chevvai pathisonegala intha thealivuku romba nadri kathirukerom ayya
ஐயா 5ல் கேது ராகு சனி நின்றால் (புத்திர பாக்கியம்) பற்றி பேசுங்கள்
Arumai Ayya 🙏🌹👍
அருமையான பதிவு ஐயா
ஐயா உண்மையை சொல்லப்போனால் நான் சிம்ம லக்கினம் செவ்வாய் வக்கிரம் பெற்று சிம்மத்தில் உள்ளார் அதாவது லக்கினத்தில். சனி 7இல் ஆட்ச்சி பெற்று சமசப்தமாக பார்க்கிறார். உண்மையில் சண்டையென்று வந்தாலும் சரி ஏதும் துணிச்சலான செயல் என்றாலும் மனதுக்குள் சரியாக பயப்பிடுகிறேன் ஆனால் வெளியில் சொல்வதில்லை ( கிட்டத்தட்ட நீச நிலை மாதிரிதான் இருக்குறது ஐயா) சூரியன் தனுசுவில் இருக்கிறார், குரு விருச்சிகத்தில் சுக்கிரனுடன் இருக்கிறார்
Super super super sri
Ayya vanakkam ungalai eppadi thodarbu kolvadu please sollunga
Thank you sir.
உண்மை 200%
Sir mithuna lagnam /kadagathil sukkran savvai irunthal enna palan
Sir neengal irudhiyaga sollum ^meendum^ ver oru nalla thalaipil sollum bothu andha meendum nu solra style nalla iruku sir
இதை நிறைய பேர் சொல்றாங்க. குழந்தைகள்... உங்கள் அன்பு நண்பன் என்கிற வார்த்தையை சொல்வதாக சொல்வார்கள். மகிழ்ச்சி
அருமை சார். எனக்கு 8 ஆம் இடம் கடகம் செவ்வாய் நீச்சம். தனுசு லக்கணம்.
Hi Sir🙋 Malai Vanakkam🙏 thanks for this wonderful video🤗 Ayya na Viruchaga Rasi & same Lagnum. Yenaku chevvai 8 il bhudhanudan serdhu irukar. I mean in mudhuna rasi chevvai irukaru. Idhu chevvai dhoshamaguma? Pls sollunge🙏
Sir Vanakkam. Me virichiga raasi virichiga lagnam enakku magarathil sevvai utcham now sevvai dasa one year natakkuthu Ennoda brother pechu varthai Illa naan from guruji to simmaa varai u tube in varum annaivaridathilum jathagam parthuviten except you. .Vedio nalla panringa ana individual jathagam mattum Sariya pakka mantingringa utcha sevvai kotti kodukkum enru sollaranga innum kastam iruuku pl. Reply me.
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
வாழ்த்துக்கள்
Iya sevvai neechaththirku parigaram sollunga iya
vanakkam ayya
Ayya nan kadaka lakkanam. Lakkanathil sevvai irukirathu. Santhiran atchi pettru lakanathil irupathal sevvai necha banga rajayogam perumma??
Sevaai vagaram video podunga Ji
Sir, will you do Personal horoscope prediction?
Sir,navamsa kattathil neesam petrallum idhe palan thana.pl answer me sir
A
100 % True Facts...👏👏👏
Sir na thulam lakanam Guru necham seivai neecham nechan Guru paruvai sevaiku paduma sir
Sevvai santhran neecha parivarthanai kumba lagnam.please reply palangal
வணக்கம் ஐயா சூரியன் செவ்வாய் 6இல் இருந்தால் மாங்கல்ய தோசமா இல்ல்லையா தயவு செய்து பதிவிடவும்
Good morning happy to hear your prediction every day. Outstanding presentation
very nice, I have bit of doubt, Thula laknam, Danusu Rasi at 10ல் செவ்வாய் நீச்சம் with Sukkiran, 11ல்Sooriyan with Puthan, 3ல் Keith, 4ல் Sani & 8ல் Kuru. on this situation who is looking whom? what is the outcome of these?
Sir please create video if planet is exalted but retrograde
Om Nama Shivaya Om Thank you
ayya ,magaram lagnam,kumba rasi,avittam natchatiram,3la sani@kethu,7la sevvai@sukran,8la budhan,9la rahu@suriyan, 12la guru : enn valkai kastama irukku plz help me
Correct sir
Iyya yanaku sevai neecham yen kanavar vera oru penudan thodarpil ullar.theyrintha pinum yen pillaikal nallan karuthi yenal athai thaduka mudiyavillai.meendu kattal" unai kadamaiku vaithirukiranu sollurar nee vandam antu sollukirar.yenal naraka veethanai thanga mudiyala thapai thaduka mudiyavillai.meendu vara parikaram sollungal iyya.
நமஸ்காரம் சார் தாங்கள் சொல்லி யது போல் என் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் உடன் பிறந்த வர்களால் இழப்பு கள் மட்டுமே தவிர எந்தவித பிரயோஜனமும் கிடையாது தவிர வீடு நிலங்களாலும் பல்வேறு பிரச்சினை கள் நஷ்டங்கள் கோர்ட் கேஸ் போலீஸ் டேசன் அலைச்சல் பணவிரயமும் மன உலைச்சலை உடல் உபாதைகள் குடும்ப உறவுகள் பகை இப்படி பல்வேறு வகையான துன்பத்தை கொடுக்கிறது நீச்ச செவ்வாய் தவிர செவ்வாய் கிழமை எந்த காரியம் ஆரம்பித்தாலோ அல்லது அன்று வெளியே சென்றாலோ நஷ்டம் ஏமாற்றம் தோல்வி மட்டுமே மிஞ்சும் வகையில் இருக்கும் 90 சதாவிகிதம் உங்கள் எல்லா வீடியோவிலும் உங்கள் கணிப்பு சரியாக உள்ளது நன்றி வணக்கம் 👌👌👌💐💐💐💐💐🎂
Sir Rasi and Navamsam rendilum necham petral palan sollunga
Oru santhegam,, neengal thaan sollavendum,; naan simma rasi mesha lagnam, en peyaril athavathu simma rasikarargal peyaril veedu, nilam vaanga koodathu, maatraga manaivi kuzhanthaigal peyaril vaanga solraga,, en manaiviyum simma rasi enra nilaiyil kuzhandhayum innum pirakavillai endra nilaiyil naan enna seivathu,, thaai peyaril vaanginal en sagothari ku share tharavendum endru kuzhapam varum..oru nalla bathilai ungalidam irundhu ethir paarkiren ayya,,, nandri
Sevvai neecham. 1 varudathil sevvai thasai vara pogiradhu. Palan solunga ayya. Thirumanam sevvai thisai ku piragu seiyalama. 23.08.1998 (4.00.01 p.m)
Good sir
Sir sevvai neecham Parivarthanai petru irukrathu Antha dheesai vanthal than veedu manai sothu sugam amaiuma illai, atharakullayea ellam kitaikuma
Super sir
Really good. How to contact u sir!???
Sir kaalai vanakkam
Good What about vakram
Mars neecham in this jathagam, please analyse the below jathagam 15.05.1993, 3:45 am , Triplicane chennai
100/ True
For mithuna rassi chevai is neecham sir??
Chevai ucham pls sir..and placement of chevai..
Aiya en amma kadaga rasi.... Me viruchigam ketai.... My husband mesha rasi.... Enga amma kum enakum understanding ye illa aiya.... Karanam en thirumanatuku appa koduta poorveega sothu.... Itukelam ena karanam aiya? Enaku puriyura pola konjam soluga aiya please
Kadagathil sevvai viruchigathil Chandran good or bad?
Good
@@Venugopal-tk7hbfor thula lagna, sevvai (10 il )neechamagi chandranudan(7 il ) parvarthanai petral ena palan.. sevvai dhasayil (7 aam adhipathi thasa vil) divorce aguma?? Pls rply
Vanakkam j. Vaaldutkkal
Vazthukal. Not vaal(tail).
Sir, Shani, Budhan ,neecham vakram,please post video
Kumba lagnam, simmaraasi sevvai 6th place neesam petral yenna palan sir.
செவ்வாய் நீசபங்கம் பெற்றால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா!! நன்றி
Chevvai necham Petra payanum chevvai dhosha pennum marriage panlama
Sevvai neecham 10 th place thula lagna., But thick balam, varkothamam in navamsa, ipothu sevvai neecha bangam aguma
மாலை வணக்கம் அப்பா
En jathagathai ungalidam katti na thelivu peranum sir, eppo epti ungala santhikka mutium sollunga sir plees..
Sir, குரு நீசம் பெற்றாள்........... video போடுங்கள்
Nice
ஸார் வணக்கம்........ விருச்சிக லக்னம்.... கேது 7ல் நீசம் எனில் பலன்கள் ப்ளீஸ் சார்
செவ்வாய், சந்திரன், நீச்ச பரிவர்த்தனை பற்றி கூறவும் நன்றி ஐயா
Sir mesha rasi viruchaga lugnum sollunga
Good mrng aiyya
ரிஷப லக்னம், கடக ராசியில் சந்திரன் செவ்வாய் இணைந்துள்ளது. திருமணம் தாமதம் ஆகிறது. இந்த சேர்க்கை தான் திருமணத்தடைக்கு காரணமா?? பதில் கூறுங்கள் அய்யா
Sar Nengal solluvadu 100/ True, Naa Kadaka Rasi, Enaku Enda property illeyi Sar, Naa Enna Tavaru ponnen, Enaku Enda Panisment, Nengal Reply kudukudiralleye, Enaku Nalla Kalam Varada,
Ayya enaku 2 il sevvai atchi petru ullathu epdi irukum
Sir Enaku seivaya 12th place néecham... Simba laknma Mesha rasi rasil chandran... Enaku epadi husband vara aga... 7th place la surya sani... Viruchaga guru 9m parai iruku
Sis enakum 7 la sani suriyan sernthu iruku,😭😭😭😭12 la sevvai neecham
Suriyan sani sernthu irunthal athu miga periya paavam ah ..mrag delay agum..marriage life um happy ah irukathu nu solranga😔