Anna neenga vera level na eppo lam ethu seiyanum nalum unga chanel tan theduren, husband mixture kettanga 20 minutes la panniten. Ella pugalum ungaluku tan.❤
அண்ணா அருமையாக செய்திர்கள் கடைசியாக பூண்டை தட்டி என் மிக்சரில் சேர்க்க வில்லை பூண்டை என்ன செய்திர்கள் நீங்கள் செய்து காட்டுவதை எங்களுக்கு நன்றாக காட்டவும் அண்ணா
Respected sir while congratulating your explanation I request you to innovate the ingredients by adding if you need mango flavour or Pineapple flavour or any type to attract the customers.My humble suggestions pl.
@@TeaKadaiKitchen007 We get these in our Karnaraka tea stalls in our Bull temple road and elsewhere. .This was a favourire snack for my late mother which I used to buy always 😢😢😢
மழைக்காலத்துக்கேற்ற snacks,👌
Thank you
மிக்சர் செய்முறை ரொம்ப ஈசியாவும், அருமையாவும் சொல்லிக்குடுத்து இருக்கீங்க சார்..சூப்பர்..👍
thank you
மிக்சர் சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்
நன்றிகள் மா
மழைக்காலத்தில் அருமையான மிக்சர் சூப்பரா இருக்கு சார் 👌👌
நன்றிகள் மேடம்
எளிமையாகதெளிவாக
சொல்லித்தருகிறீகள்
நன்றி
நன்றிகள் மேடம்
எளிய முறையில் அருமையான மிக்சர் நன்றி
நன்றி நண்பரே
Nice mixture செய்து காட்டவும் நன்றி
ok brother kandipa
Mixer miga miga arumaiyaga seithargal thanks thanks
நன்றிகள் மேடம்
👍👍👍
Very good.
Many many thanks
மிகவும் தெளிவாக அருமையாக விளக்கியுள்ளீர்கள் மிகவும் நன்றி
thank you
Super tips thank you so much🙏🙏🙏 brother🌹
So nice of you
Anna neenga vera level na eppo lam ethu seiyanum nalum unga chanel tan theduren, husband mixture kettanga 20 minutes la panniten. Ella pugalum ungaluku tan.❤
Thanks sister
விளக்கம் சூப்பர் ❤
thank you mam
Super bro thanks 🙏
Welcome
Super 👍👍
@@SanthiSanthini-q5w thanks and welcome mam ❤❤
Super Congratulations
Thank you so much
Very nice
Thanks.
Thank you too!
I made this mixture today. 👌 super
😊
அட்டகாசம், தம்பி.
Welcome
வாழ்த்துக்கள் 🎉 அண்ணா
ok bro
Nice sharing Anna TQ
Welcome
Really semma ya iruku 😊 I will do anna
All the best
Super bro
welcome
Respected Sir Your style of explanation was excellent and was very easy to follow.Thank you.
You are most welcome
Superb
@@Rani-o5e welcome
Nice narration. Thanks
Very tasty 😋🤤❤
Thank you 😋
Super
Thanks
Arumai arumai arumai super ur video god bless you brother
Thank you so much mam
Anna I made this exactly as per your recipe but without garlic as we don't eat garlic. It turned out to be super duper hit. Thank you so much Anna🙏🙏🙏
Great 👍
Super mixture ❤❤
Thanks ✌️
Arumai anna 🍬🍬🍬
ok sister
Beautiful yummy mixture
Yes. Thank you
எங்க வீட்டுல அனைவருக்குமே பிடித்த ஒன்று மிகவும் அருமையாக இருக்குங்க 🎉🎉🎉
சூப்பர் மேடம். தீபாவளிக்கு போட்டு சாப்பிடுங்கள்
👌👌👌
அண்ணா அருமையாக செய்திர்கள் கடைசியாக பூண்டை தட்டி என் மிக்சரில் சேர்க்க வில்லை பூண்டை என்ன செய்திர்கள் நீங்கள் செய்து காட்டுவதை எங்களுக்கு நன்றாக காட்டவும் அண்ணா
சேர்த்திருக்கிறோம். காட்ட மறந்து விட்டோம். மன்னிக்கவும். பூண்டை தட்டி அப்படியே மிக்சரில் சேர்க்கவும்
Thank u so much
Most welcome 😊
Respected sir while congratulating your explanation I request you to innovate the ingredients by adding if you need mango flavour or Pineapple flavour or any type to attract the customers.My humble suggestions pl.
சார் நீங்கள் வெள்ளை புடவை என்ன செய்வதென்று வீடியோவில் சொல்லவில்லை அடுத்த வீடியோ போடும்போது மித மிச்சர் சூப்பர்
புரியவில்லை
👌👍
Masal kadalai receipe podunga thambi
ok mam sure
👍👍👍👍👍👍👋👋👋👋👋
thank you
❤
Thank you
Super anna ❤❤❤❤❤
thank you
Thambhi once again super tips.🙏🙏.Can you show us the hotel style round green pakodas please ??
Canada 🇨🇦 🇮🇳
Sure 😊. Kandipa podurom
@@TeaKadaiKitchen007 🙏🙏🙏❤
@@TeaKadaiKitchen007 We get these in our Karnaraka tea stalls in our Bull temple road and elsewhere. .This was a favourire snack for my late mother which I used to buy always 😢😢😢
@@sarassmuthu8011 nice memories.
@@TeaKadaiKitchen007 yes.i cannot make it and offer it to her on amavasai days.Where about in Tamilnadu are you guys ??
Anna kara vagaikal podunka
ok sister sure
Anna soda uppu poda thewallaya
venam sako
தனி கடலைமாலில்ஓமப்பொடிபிளியமுடியுமா?
கண்டிப்பாக பிழியலாம். அருமையாக வரும்.
Butter biscuit pannunga bro..tea kadai taste😮
ok sure
Super a ketinga enakum Romba pidichadu
@@jayampandian8640 super
Add rice flour for karabundi. It will be more grispy.
ok mam. thanks for your suggestion. next try panrom
Poondu eppo serthinga
final ah mela pottale pothum
karasev podu thambi
ok sister
Pundu yenga sir
Z
எந்த கடலை மாவு சிறந்த என்று தெரிவிக்கவும்.
south side la kalaimaan brand nalla irukum.
இடித்த பூண்டு பற்களை எப்படி சேர்த்தீர்கள். எண்ணெயில் பொரித்துப் போட்டீர்களா.
பொரிக்காமல் சேர்த்துள்ளோம். நல்ல மணமாக இருக்கும். பொரித்தும் சேர்க்கலாம்.
@@TeaKadaiKitchen007பூண்டை எண்ணெயில் பொரிக்காமல் சேர்த்தால் பூண்டில் உள்ள ஈரத்தால மிக்சரோட மொறுமொறுப்புத்தன்மை குறையாதா சார்.?
@@TeaKadaiKitchen0071 ko
S
எண்ணெயில் பொரித்து தான் போட்டார் சகோதரி.
பொட்டுக்கடலை போடலாமே
போட்டுக்கலாம்
ஓமப்பொடிக்கு ஓமம் போட வேண்டாமா?
potukalam
ஓமப்பொடிக்கு ஓமம் சேர்க்க மாட்டீர்களா?
unga thamizhey oru rangea irukku. molaga podikku vathal podi solreenga. verkadalaikku kadala paruppu solreenga. umi irukkara ulundhukku edho solreenga. endha ooru neenga. ippidi patta thamizh kettahdey illa.
Nellai tamil.
2மாதம்சாப்பிட்டேன்
super
எனக்கும் மிக்சர் போட தெரியும்
ohh super
D̤i̤w̤a̤l̤i̤ k̤ṳ s̤a̤i̤t̤h̤e̤n̤ s̤ṳp̤e̤r̤ a̤ i̤r̤ṳn̤t̤h̤ṳt̤h̤ṳ
Thank you mam