30 அடி ஆழத்தில் டைவ்... இருவரது உயிரை காப்பாற்றிய சிறுமியின் வீரம்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    கோர விபத்தில் சிறுமியின் வீரம்... வீரத்திற்கு தலைவணக்கம்...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 962

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +963

    உன் வீரம் கண்டு வியக்கிறேன்..உனக்கு என் பாராட்டுக்கள்..👌

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 года назад +1261

    நீ பிறந்ததற்கு , சாதித்து விட்டாய், பெண்ணே.எதையும் எதிர்பாராமல் உயிரை காப்பாற்றிய உனக்கு தலை வணங்குகிறேன்.🙏🙏

  • @makeshkumar8887
    @makeshkumar8887 3 года назад +388

    உண்மையில் இது தான் வீரம் 👍👍👍

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 года назад +524

    தாய் உயிர் கொடுத்த மாதிரிமா நீ செய்தது 🙏

    • @Arun-hb6it
      @Arun-hb6it 3 года назад +1

      👏👏👏👏

    • @bhuvaneshchandrasekaran8516
      @bhuvaneshchandrasekaran8516 3 года назад +3

      Sweet ah soninga ponga

    • @Ananth592
      @Ananth592 3 года назад +2

      தந்தை தான் உயிர் கொடுப்பவர். தாய் வயிற்றில் உயிர் வளரும்.

    • @narenjammy3384
      @narenjammy3384 3 года назад

      Uga dp super 👌

    • @bhuvaneshchandrasekaran8516
      @bhuvaneshchandrasekaran8516 3 года назад

      @@narenjammy3384 thambi... Pengalida ippadi pesa koodadhu

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 3 года назад +1989

    இந்த சிறுமியை சொல்லுங்க சிங்க பெண் என்று

  • @sunmoon-lp9vq
    @sunmoon-lp9vq 3 года назад +525

    18 வயது நிறம்பியவுடன் அரசு பணியில் அமர்த்தப்படும்படி பணியாணையை இந்த வீர பெண்ணுக்கு அரசு இப்போதே வழங்க வேண்டும்.

  • @mba2035
    @mba2035 3 года назад +499

    இந்த ஆண்டு விருது வழங்கவேண்டும்.

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 3 года назад +6

      Arjuna For sports person only.

    • @mathan3968
      @mathan3968 3 года назад +16

      சகோ அர்ஜுனா விருது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும். ஆபத்திலுள்ளோர் உயிரை தன் உயிரைப் பற்றிக் கவலை படாமல் செயல்பட்டு உயிர்களை காப்பவர்க்கு
      வீரதீரச் செயல் புரிந்தமைக்கான குடியரசுத் தலைவர் விருதுகளான ஜீவன் ரக்ஷா பதக்/ உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்/, ஸர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக் ஆகியன வழங்கப்படும்

    • @mittaizo6237
      @mittaizo6237 3 года назад +1

      @@karthickdevaraj8467 😂😂😂😂

    • @tmcr1944
      @tmcr1944 3 года назад +1

      @@mathan3968 correct

    • @mba2035
      @mba2035 3 года назад

      @@user-de8uw6pr9v sari da maththi sonna atha thirithikka kudatha poda

  • @ramachandran2022
    @ramachandran2022 3 года назад +182

    இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கள்,தன உயிரை பனயம் வைத்து காப்பாற்றிய தங்கச்சிக்கு சிங்கப்பெண்ணுக்கு என் வாழ்த்து....by ram

  • @krishnaveni9047
    @krishnaveni9047 3 года назад +52

    நல்ல குழந்தைக்கு நல்ல வேலை கொடுக்கவும் உன் மனசுக்கு கடவுள் கூட இருப்பார் வாழ்த்துக்கள் பாப்பா 🌹🌹🌹🌹🌹👏👏👏👏

  • @tomalter4
    @tomalter4 3 года назад +309

    இது போன்ற விபத்து நேரங்களில் வீடியோ எடுப்பவர்கள்தான் அதிகம்!!!
    இவர்களின் துணிச்சல் பாரட்டிற்குரியது

    • @RajaRaja-eb2fu
      @RajaRaja-eb2fu 3 года назад

      Vi.

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 года назад

      Work from home
      Daily payment 700
      (Typing and naval writing)
      Weekly payment 4000
      🕯(Candle making)

  • @dineshp9025
    @dineshp9025 3 года назад +104

    இந்தியாவின் வீரமங்கை... 💯வாழ்த்துக்கள் சகோதரி...😍

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 года назад +151

    நன்றி மட்டும் போதாது உயிர் காத்த உத்தமிக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.

  • @monishadavid1730
    @monishadavid1730 3 года назад +51

    உண்மையான சிங்கப்பெண் இவர் தான். எதற்கும் கவலைப்படாமல் துணிச்சலாக செயல்பட்டதற்காக 🙋🙋🙋👑👑👑💐💐💐

  • @ramachandran8570
    @ramachandran8570 3 года назад +25

    திறமை யும் ,வீரம்மும் தக்க நேரத்தில் வெளிப்பட்டே தீரும்👍🙏🙏🙏

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +18

    ஆபத்தான நேரத்திலும் இருவர் உயிர்களை காப்பாற்றிய சிறுமிக்கு பாராட்டுக்கள்...👏👏 மத்திய மாநில அரசுகள்...சிறுமிக்கு வீர தீர செயலுக்காக பதக்கம் பரிசு தர வேண்டும்...!!

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 года назад

      @@jkerg8124 தெரியாது...😔சிறுவயதில் (1std 2nd std time..) கற்றுக்கொண்டேன் சகோ மறந்துவிட்டேன் சகோ..!!

    • @karthikeyan-cq6nc
      @karthikeyan-cq6nc 3 года назад +1

      @Meenakshi Meenakshi you will trai again👌✊

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 года назад

      @@jkerg8124 அட போய்யா..😣😣

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 года назад

      @@karthikeyan-cq6nc 😊👍

  • @mithusings4750
    @mithusings4750 3 года назад +5

    இவரது வீரதீர செயலுக்கு நிச்சயம் சுதந்திர தினத்தன்று விருது வழங்கி பாராட்ட வேண்டும். 🙏🙏🙏

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ய4ண

    கேட்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது... சிறுமி க்கு படிப்பு முடிந்த பிறகு பாதுகாப்பு துறையில் ஆசிரியராக பணி அமர்த்தவும்.

  • @jayag3619
    @jayag3619 3 года назад

    நீங்க நீண்ட ஆயுளோடும், ஆரோகியத்தோடும்,சகல நன்மைகளும் பெற்று ...... வாழ இறைவன் அருள் புரிவார்.....நீங்கள் கலியுக கடவுள் என்று சொல்லி....நீங்கள் நீடுடி வாழ வாழ்த்துகிறேன்......

  • @swetha7582
    @swetha7582 3 года назад +7

    சிங்க பெண்ணே சிங்க பெண்ணே உன் தைரியம் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 3 года назад +4

    சகோதரி உனக்கு நன்றி சொல்வதை விட உன்னை வணங்குகிறேன்

  • @frindzo6371
    @frindzo6371 3 года назад +43

    இது தான் பெண்ணின் வலிமை🔥தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல்!
    தைரியம்/நீச்சல் இரண்டும் சேர்ந்து இரண்டு உயிரை காப்பாற்றிய சிங்க பெண்🦁
    பாராட்ட வார்த்தைகள் இல்லை!
    ✨👏✨👏✨👏வாழ்த்துக்கள்!

  • @pspp592
    @pspp592 3 года назад +1

    தங்கமே நீங்கள் 100 ஆண்டுகள் உடல் நலத்துடன் செல்வ செழிப்புடன் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இயற்க்கையை வணங்குகிறேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakiammastatus
    @janakiammastatus 3 года назад +25

    எனது பாராட்டு..
    இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா..?

  • @gkentertainmenttvgoldkingt935
    @gkentertainmenttvgoldkingt935 3 года назад

    சகோதரி கோடி நன்றிகள் 🙏வாழ்வில் வளமும் நலமும் பெற்று பெறு வாழ்க்கை வாழ்வாய்நீ அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @sixstars66
    @sixstars66 3 года назад +16

    சூப்பர்மா சிங்கப்பெண்னே 💪💪💪💪👌✌

  • @VeluVelu-xx3tf
    @VeluVelu-xx3tf 3 года назад

    தங்கச்சி உனக்கு கடவுள் துனையிருப்பார் நான் உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் வாழ்க வாழ்க உன்சேவை தொடரட்டும்👌👌👌

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 года назад +5

    சகோதரி நீங்க தான் உண்மையான சிங்கப்பெண் 👍🙏

  • @deepasowri846
    @deepasowri846 3 года назад

    உன்மையான சிங்க பெண் நீங்கள் தான் சகோதரி வாழ்க வளமுடன்

  • @loneranger334
    @loneranger334 3 года назад +96

    அந்த பையன டீலுல விடுறீங்களே! இது எச்சத்தனமா இல்ல?

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 3 месяца назад

    உயிர்களை காப்பாற்றும் நல்ல எண்ணம் உள்ளவர்கள்,
    நீரின் ஆழம்,மாடியில் உள்ள
    நெருப்பு,எதை பற்றியும் யோசிக்க மாட்டார்கள்,,,,,!
    அவர்கள் ஆயுள் முழுவதும்
    உதவி செய்யும் எண்ணமே,
    மேலோங்கி நிற்பதால், இவர்களுக்கு கடவுள் அருள்,
    எப்போதும் கிடைத்து. கொண்டிருக்கும்,,,,,,,,,!
    வீர பெண்மணிக்கு. வாழ்த்துக்கள்,,,,,,❤

  • @mba2035
    @mba2035 3 года назад +70

    பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள்.

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 3 года назад

    சிறு வயதில் நாம் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் தற்காப்பு கலைகள் , நீச்சல் போன்றவை அவா்களையும் பாதுகாத்துக் கொள்ளும் ஆபத்தான நேரங்களில் பிற உயிா்களை காப்பாற்ற உதவியாக இருக்கும் 👍👍
    சிறந்த உதாரணம் இந்த சம்பவம்
    🙌🙌🙌

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +27

    சிங்கப் பெண்ணே..❤

  • @VijayKumar-id4pz
    @VijayKumar-id4pz 3 года назад

    மரண பிடியில் சிக்கிய இருவரையும் காப்பாற்றிய உன்னை வணங்குகிறேன் மறுபிறவி அளித்து இருக்கிறாய்

  • @Vijay_tvk_official-d3r
    @Vijay_tvk_official-d3r 3 года назад +13

    இவர்தான் இந்தியாவின் உண்மையான சிங்கப்பெண்.. நடிகர்களை கூத்தாடிகள் அல்ல. 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @tamilsuper9677
    @tamilsuper9677 3 года назад

    நீ தான் சிங்கப் பெண் வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி 🙏🙏❤❤

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 3 года назад +9

    She and her brother should be suitably honored with cash rewards for their timely rescue ...

  • @veeraa1993
    @veeraa1993 3 года назад

    இந்தப் பெண்ணின் திறமையும் வீரமும் என்றும் நிலைத்திட வாழ்த்துக்கள்...

  • @vinopri8936
    @vinopri8936 3 года назад +10

    Great sister....

  • @dhanadhana9461
    @dhanadhana9461 3 года назад

    நன்றி என் அருமை மகளே உன் வீர ம் இந்த உலகம் போற்றும்

  • @kisvanth8655
    @kisvanth8655 3 года назад +3

    மற்ற ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் சில விஷயங்களில் உன்னை போல் துணிச்சல் இல்லையே .....வீரமங்கையே! !!! ....

  • @eswareswar4364
    @eswareswar4364 3 года назад

    பாராட்டு இருக்கட்டும் அந்த குழந்தைக்கு ஏதும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய உதவி பண்ணுங்க அரசு தரப்பில்

  • @BalajiBalaji-bi9qz
    @BalajiBalaji-bi9qz 3 года назад +4

    இந்த வீர பெண்மணிக்கு தட்க சன்மானம் மற்றும் அரசு வேலை வழங்கப்பட்ட வேண்டும்

  • @enjoyeveryday2117
    @enjoyeveryday2117 3 года назад

    உண்மையான சிங்கப்பெண் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @littlestaradhitya8115
    @littlestaradhitya8115 3 года назад +3

    Intha news aaa pathutu goosebumbs aguthu pa 😲

  • @stalinstalin8236
    @stalinstalin8236 3 года назад

    தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மற்றவர்களைத் துணிச்சலுடன் காப்பாற்றிய இவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @arthijaynithi4982
    @arthijaynithi4982 3 года назад +2

    Andha paiyanuku ena achu.. avarayum paratungaaa..❤️

  • @rojadevi2613
    @rojadevi2613 3 года назад

    அதிக வேகம் கூடாது அந்த சிறுவர்கள் தைரியத்துடன் செயல்பட்டது.வாழ்த்துக்கள் .

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc 3 года назад +22

    அந்த சிறுமி சிப்ராணிக்கு நான் தான் நீச்சல் கத்துக்குடுத்தேன் என்று வேல்ராஜ் அட்டகாசம்....😝😝😝😝😝😝😝😝

    • @lakshmikannan8427
      @lakshmikannan8427 3 года назад +1

      Eppo paru ethu onna pottudunga

    • @invisibledon4060
      @invisibledon4060 3 года назад +2

      Uyir nerya poirukuthu idula joke theavaiya..?enda ipdi irukinga😔

    • @ILoveYou-wf5uc
      @ILoveYou-wf5uc 3 года назад

      @@invisibledon4060 அப்ப நீயும் போய் சாவு, 😝😝😝😝😝

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 3 года назад +1

      😄😄😄😄😄😄

    • @ILoveYou-wf5uc
      @ILoveYou-wf5uc 3 года назад +1

      @@lakshmikannan8427 அப்ப இனி உன்ன செஞ்சிட வேண்டியது தான்...
      இது எப்படி இருக்கு👉😁👌சூப்பர் 😂😂😂😂

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад +2

    இந்த நிமிஷம் நீ கடவுள் மாதிரி உயிரக்குடுத்து காப்பாத்தி இருக்க உன் வீரத்துக்கு என் பாராட்டுக்கள்.உதவியதுக்கு நன்றி

  • @tharunpackersandmoverst638
    @tharunpackersandmoverst638 3 года назад +8

    எந்த உருவத்திலும் வரலாம் கடவுள்

  • @ahsanje3123
    @ahsanje3123 3 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா உங்க உயிரை பாக்காமல் மத்த வங்களுக்கு ஆபத்தில் உதவி செய்திர்களே வாழ்த்துக்கள்

  • @tamilan9888
    @tamilan9888 3 года назад +3

    The real HERO..

  • @sheebasheeba9716
    @sheebasheeba9716 3 года назад +2

    வீரபெண்மணிக்கு விருது வழங்க வேண்டும் பாராட்டுக்கள் சகோதரி

  • @pragathimaya5894
    @pragathimaya5894 3 года назад +3

    Real "சிங்க பெண்" 👍👍👍

  • @sudhanraju3914
    @sudhanraju3914 3 года назад

    சபாஷ் சிவராணி வாழ்த்துக்கள் உன்னை போன்ற பெண்கள் தான் பெருமைக்குரியவர் கள்

  • @kannanrathai2678
    @kannanrathai2678 3 года назад +20

    50 பேர் உயிரிழப்பு இதை கெட்கும் போதே கண் கலங்குகிறது

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 года назад

    அந்த பிள்ளை செயலை பாரட்ட வார்த்தைகளே இல்லை அதற்கு மேல் அவர் களை தலைவணங்கி பாராடுகறேன் வாழ்க வளமுடன் 👍🙏

  • @speed2x964
    @speed2x964 3 года назад +12

    இந்த மாதிரி பெண்கள் அல்லவா சிங்கப்பெண்
    அதைவிட்டுட்டு நடிகைகளை பேசுவது

  • @manokarik5630
    @manokarik5630 3 года назад

    Ellarum ethay mathiri irunkka
    Lot of tq🙏🙏🙏

  • @TomTom-bf8lj
    @TomTom-bf8lj 3 года назад +3

    பெண் நாள் ஒரு கடவுள் 🙏

  • @anbun7779
    @anbun7779 3 года назад +1

    My hearty salute..... no words for ur courageous......

  • @anusuyam2165
    @anusuyam2165 3 года назад +3

    Blessings well as lifelong 😊

  • @saroprabu
    @saroprabu 3 года назад

    நிறையபேர் இறப்பதென்பது கஷ்டமாக இருக்கிறது... அதில் இருவர் உயிரை காப்பாற்றிய இச்சிறுமியை பாராட்டுகிறேன்....👍வாழ்க ஆரோக்கியத்துடன் 🙏

  • @fyrosekhan3680
    @fyrosekhan3680 3 года назад +4

    Seen seen majja seen very good sister hats off

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 3 года назад

    தங்கமே உன்னை ௭ன்ன சாெல்லி பாராட்டுவது,, 🙏🏼🙏🏼

  • @ashwiniashu5507
    @ashwiniashu5507 3 года назад +3

    Singapenen 😍

  • @rajivgandhir7317
    @rajivgandhir7317 3 года назад

    இந்த சிறுமியின் செயல் பாராட்டுக்குரியது

  • @CryptoCeylon
    @CryptoCeylon 3 года назад +6

    Naan than 5 vadhu comment 😁

  • @ishagopika4467
    @ishagopika4467 3 года назад

    இந்த மாதிரி ஒரு பெண்ணு நம்ம நாட்ல நம்ம நாட்டிலே இருக்கிறது வரைக்கும்மனிதகுலம் சாகாது வாழ்த்துக்கள்

  • @SandhiyaDhamu-uj9ip
    @SandhiyaDhamu-uj9ip 3 года назад

    நன்றி சகோதரி..... வாழ்க வளமுடன்...

  • @karthikamutha5708
    @karthikamutha5708 3 года назад +1

    இவள் தான் சிங்க பெண்.....💯💯💯💯💯

  • @janarathanammythily9235
    @janarathanammythily9235 3 года назад

    பாரதத்தின் வீரமங்கைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்,,💐💐💐👏👏👏❤️❤️❤️

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 года назад

    தங்கள் செயலுக்கு தலை வணங்குகிறேன் சகோதரி.. 😍

  • @harilingamharilingam5127
    @harilingamharilingam5127 3 года назад

    இவர்தான் உண்மையான சிங்கப்பபெண்👍🙏🙏👏👏👏

  • @rajeedurai6492
    @rajeedurai6492 3 года назад

    Stay blessed.... Sis.. hats off your humanity ..

  • @n.abinaya101tmadithi7
    @n.abinaya101tmadithi7 3 года назад +1

    Super ma hats off 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @yogeshwarsrinivasan7797
    @yogeshwarsrinivasan7797 3 года назад

    உண்மையான சிங்கப்பெண் நீங்கதான் தங்கையே.

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 3 года назад

    உங்கள் தலைமுறையே நல்லா இருக்குனும் .... உங்கள் வீரத்தை கண்ணீருடன் வாழ்த்துகிறேன்...!!!!!

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 3 года назад

    உண்மையான சிங்க பெண் நீங்கதான் வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @valuableminutes3470
    @valuableminutes3470 3 года назад

    சிறந்த முன் உதாரனம் , வாழ்த்துக்கள் சகோதரி...

  • @balajin1308
    @balajin1308 3 года назад

    Very good helping tendency....u must be rewarded by government...god bless u

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 3 года назад

    சூப்பர் மா..சிங்கப்பெண் ஷிவ் ராணி...👏👏 இதுதான்ய்யா வலிமை யான update...👏👏💪

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 3 года назад

    Blessed Humanity🙏 May God Bless You long life

  • @EilyasAli
    @EilyasAli 3 года назад

    You are really great well done...may God give u the best of rewards..which humans cannot give...

  • @saravananss1863
    @saravananss1863 3 года назад

    தங்கை.நீ.பல்லாண்டு.வாழ்க.நன்றி

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад

    அழகு உன் உள்ளத்தில் நிறையவே இருக்கிறது தாயே 🙏

  • @affuheena4452
    @affuheena4452 3 года назад

    ஆஸ்கார் விருது 🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பாப்பாவுக்கு குடுங்க

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад

    அந்த துணிவு..உயிரை துச்சமாக நினைத்து பிறரை காக்க உதவியுள்ளது..!!! நன்றியும், வாழ்த்துக்களும்..🙏🙏🙏!!!

  • @thalaajithmedia6915
    @thalaajithmedia6915 3 года назад

    இந்தப் பெண்மணி சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤️🙏👍

  • @sundaramoorthyvijayarangan8842
    @sundaramoorthyvijayarangan8842 3 года назад

    Big Royal Salute Sister and Brother.🙏🙏🙏

  • @ParthibanB-ih5qe
    @ParthibanB-ih5qe 3 года назад +1

    Hats off ma

  • @nilasoru5193
    @nilasoru5193 3 года назад

    சிங்கப்பெண்இவள்தான்.வாழ்கமகளே

  • @maslj7935
    @maslj7935 3 года назад

    இளைஞர்களுக்கே உரிய கள்ளம் கபடமற்ற ( teenage ) வயது , இந்த நல்ல குணம் முதிர் வயதிலும் தொடர வேண்டும், பிள்ளைகள் வாழ்க பல்லாண்டு

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 года назад +1

    I salute you my child n wish you long life with wealth n health ! God bless you n your family!! 🙏🙏🙏

  • @sivasrisakthi337
    @sivasrisakthi337 3 года назад

    சிங்கப்பெண்ணே...... God bless u....

  • @subramanianc2186
    @subramanianc2186 3 года назад +2

    Super she is the real singa penu I proud of her👍

  • @hema6301
    @hema6301 3 года назад

    Paaratukal sagothari 😊 vazgha ungalin manidha neyam.. vazgha ungalin veeram🙏

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 года назад

    Super ma un uerayi ninykamal matra uerai kapatri errukai vazgha valamudan 👍👍🙏🙌

  • @vinobrovivek9690
    @vinobrovivek9690 3 года назад

    சூப்பர், வாழ்த்துக்கள் சகோதரி.