’ஐ.டி கார்ட் போட்டது தப்பா.என் தம்பிய அநியாயமா அடிச்சு கொன்னுட்டாங்களே..மாணவரின் சகோதரி வேதனை பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • ’ஐ.டி கார்ட் போட்டது தப்பா.. என் தம்பிய அநியாயமா அடிச்சு கொன்னுட்டாங்களே சார்..’ மாநிலக்கல்லூரி - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதலில் உயிரிழந்த மாணவரின் சகோதரி வேதனை பேட்டி.!
    #Chennai | #PresidencyCollege | #PachaiyappasCollege | #CollegeStudentsAttack | #StudentsProtest | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 58

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 5 часов назад +46

    படிக்கிறத தவிர மீதி எல்லாம் செய்கிறார்கள்.

  • @bavishyap7589
    @bavishyap7589 3 часа назад +7

    அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க போறிங்கனு தெரியல... மாணவர்கள் பாதுகாப்பும் இல்லை ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு இல்லை..நேற்று மெரினா சம்பவம்...இன்று இந்த மாணவன்....நாளை தமிழ்நாட்டில் என்னலாம் நடக்கப்போதோ😔😥பாவம் பய்யன் எவ்வளவு வலி துடிச்சிருப்பான் 😢😢😢😢

  • @ஏஆனஸ்ட்ராஜ்

    அருமையான கேள்விகள்
    தமிழா அரசு என்ன பதில் சொல்லப்போகிறது

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 5 часов назад +56

    இனி ரூட்டு னு எவனாவது பேசினால் காவல் துறை அவர்களுக்கு புரியும் மொழியில் பதில் சொல்ல வேண்டும்

  • @pargunanpandyanguna3643
    @pargunanpandyanguna3643 4 часа назад +15

    Very good sister you asked good question ❓

  • @Sathya66999
    @Sathya66999 3 часа назад +13

    ரெண்டு கல்லூரி , பிரின்சிபால் பணி நீக்கம் செய்தால் போதும்

  • @premkumarboss
    @premkumarboss 4 часа назад +14

    Close both the colleges. Ithungala padichu kilika poranungala. Naainga.

  • @thegardenguide2650
    @thegardenguide2650 Час назад +2

    மாணவர்களை ஒடுக்க வேண்டும்

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 5 часов назад +12

    ஐந்தாண்டுகளாக அரசு எந்த துறையிலும் காலிடத்தை நிரப்பவில்லை 🤔🤔 இதற்கு எதற்கு கல்லூரி இழுத்து மூடிவிட்டு அனைவரும் மாடு மேய்க்க செல்லலாம் போல

  • @RajuDuraisami
    @RajuDuraisami Час назад +1

    எதற்கும் வன்முறை தீர்வாகாது.பெற்றோர்கள் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும்.கடவுள்பக்தி ஒருவனை நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லும்.......❤❤❤❤❤❤

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 5 часов назад +8

    ஒரு பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காணலாம் ஒவ்வொரு இடத்திலும் ஓராயிரம் பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு ஆட்சியாளர்கள் மட்டும் தான் கொடுக்க முடியும்

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 4 часа назад

      பெரியார் தமிழ் நாட்டில் வாழும் வரை ஒரு முடியும் புடுங்க முடியாது. மனிதர்களை வளர்க்க வில்லை பெரியார்.

  • @senthilgreat1062
    @senthilgreat1062 4 часа назад +6

    காவல் துறை உங்களுக்கு அம்மா வரும் வேற எவனுக்காவது காவல் காக்க போயிருக்கும் மக்கள் முக்கியம் இல்லை ஹெல்மெட் கேஸ் புடிக்க போயிருப்பாங்க வைக்க வண்டிய பிடிக்க போயிருப்பாங்க

  • @dennyTruckgamer9333
    @dennyTruckgamer9333 3 часа назад +4

    Arakonnam to central Local train is very worse railway police should take action

  • @anand1590
    @anand1590 13 минут назад

    My deep condolences 🙏 ☹️ 😔

  • @KumaranNithish-hx6jy
    @KumaranNithish-hx6jy Час назад

    கண்டிப்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது சென்னையில் தான் அதிகமா நடக்குது தயவுசெய்து போலீசும் அரசாங்கமும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த போல எல்லா மாவட்டத்திலும் தமிழ்நாட்டில் நடக்குது

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 5 часов назад +5

    அவர்கள் நல்லாவே இருக்கமாட்டான்கள்

  • @தமிழ்தமிழினி
    @தமிழ்தமிழினி 5 часов назад +4

    தமிழ் நாடு அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும். ஒருவருக்கு அரசு வேலை கிடைக்குமாம். இது தான் உண்மை

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 5 часов назад +12

    தமிழ்நாட்டில் வாழ வேண்டும் என்றால் தமிழே பேசக்கூடாது போல😢😢 ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு

  • @devadeva9431
    @devadeva9431 4 часа назад +3

    Pcr boys tha vera yarum ila 😂

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su 3 часа назад +1

    அட்டகத்தி படம் போன்ற படங்களை தடை விதிச்சு இருக்க வேண்டும்..இவன்க ரூட்டு தல போட்டில ஒரு உயிர் போச்சு...

  • @samraj5508
    @samraj5508 4 часа назад +1

    மாணவர் சங்க தேர்தல் வேண்டும்.

  • @srinivasang1166
    @srinivasang1166 Час назад

    super sìster

  • @udayakumar7816
    @udayakumar7816 2 часа назад

    Pavam summa vidathu...

  • @billasiva1255
    @billasiva1255 27 минут назад

    தரமான செருப்படி தங்கச்சி, ஆழ்ந்த இரங்கல்

  • @muralidharan5599
    @muralidharan5599 4 часа назад +2

    கவலைப்படாதே சகோதரி 😢. நல்ல குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் இப்படி செய்ய மாட்டார்கள். இனி இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி தான். இறந்த மாணவனின் வயிற்றெரிச்சல் இவர்களை வாழ விடாது...

  • @Unknown-xm6wu
    @Unknown-xm6wu 2 часа назад

    3.4 ?

  • @sadheesj3488
    @sadheesj3488 4 часа назад +1

    ஒரு மனிதனை நல்வழிபடுத்த வேண்டியது அரசாங்கமோ காவல்துறையோ நீதிமன்றமோ அல்ல. அவன் வழிபடும் கடவுள். கடவுள் நற்குணம் நிறைந்தவராக இருந்தால் அவரை வழிபடும் மனிதனும் நற்குணம் நிறைந்தவனாக இருக்க முயற்சி செய்வான். கடவுள்கள் துர்குணம் நிறைந்தவராக இருந்தால் அதை வழிபடும் மனிதனும் துர்குணம் நிறைந்தவனாகவே இருப்பான்.

    • @jagans8152
      @jagans8152 2 часа назад

      Ithea velaya than thriyuriya

  • @manikandan192
    @manikandan192 4 часа назад +4

    மாவுக்கட்டு தேவை 🎉🎉

  • @sengodans3149
    @sengodans3149 3 часа назад +1

    Engalukku vekkam manam rosam sudu soranai ethuvum kidaiyathu.only trb rating and thuttu mattume

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 4 часа назад +1

    Bomba mukkiyam election

  • @skmusica1384
    @skmusica1384 Час назад +1

    Rootu thala 😂

  • @manisurya3197
    @manisurya3197 3 часа назад

    Ethu munjiye patha student mathiriye theriyala!!!!

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 4 часа назад +1

    there will be no problem if only u boys concentrate only on education

  • @skmusica1384
    @skmusica1384 Час назад

    Ivan pesratha pathale bayama iruku😂

  • @headshotsaro8365
    @headshotsaro8365 2 часа назад

    In TV

  • @blackberry3910
    @blackberry3910 3 часа назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 4 часа назад +6

    Worst college in tamilnadu
    Simply waste government
    Parents also not good
    Student also not good

  • @skmusica1384
    @skmusica1384 Час назад

    Ai un thambi enna panna thambi kootaligal yenga 🤨

  • @IrfanMohamed-i7w
    @IrfanMohamed-i7w Час назад

    This is the big terro

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 4 часа назад

    Press oruthar kutrvalli aakum......

  • @philominprathap
    @philominprathap 5 часов назад +2

    படிக்கிற எல்லோரையும் அடிக்கிறாங்களா?

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 4 часа назад

    Comedy comedy because of corona pass and also parents are full responsibility for students violence

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 4 часа назад

    😂😂😂😂😂😂

  • @maheswaran-d9l
    @maheswaran-d9l 4 часа назад

    😂

  • @eswarankg3777
    @eswarankg3777 4 часа назад

    இதுஎன்னநாடா