தமிழை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தவிர மற்ற அனைவரும் நேசிக்கிறார்கள் போல. அந்த சகோதரி பாடும்போதே தெரிகிறது எவ்வளவு விரும்பி இருப்பார் என்று. அவ்வளவு அழகு அவ்வளவு இனிமையான குரலும் இனிமையான வரிகளும். ❤❤❤
My dear sister we feel very proud of you.the language you are singing is the oldest language in the world that is our mother tongue "TAMIL ❤❤❤".we are very grateful to you.
🌺🌺🌺🌺🌺அன்பு என்பது கனிவான உறவு. அது தன்னலமற்றது, உண்மைப் பற்றுறுதியானது;🌺🌺🌺🌺🌺 மற்றவர்களுடைய நலனின்மீது நன்மையான அக்கறை காட்டுவது. அன்பு என்பது வெறுப்பின் எதிர்ப்பதம். வெறுப்பால் தூண்டப்பட்ட ஒரு நபர், தன் சொந்த உணர்வுகளின் பேரிலேயே ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார்; அன்பால் தூண்டப்பட்ட நபரோ மற்றவர்களைப் பற்றி சிந்திக்கிறார்.🌺🌺🌺🌺
நிஜமாகவே நீங்கள் ஒவ்வொரு வரியையும் மிக அழகாக ராகம் மாறாமல் அந்தந்த இடத்தில் நேர்த்தியாக பாடும் போது அசல் தமிழ் பெண் போலவே பாடி அசத்திவிட்டீர்கள். நீங்கள் விரைவில் ஒரு தமிழ் பையனை திருமணம் செய்து எங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குடியேற உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அசத்திட்டீங்க பாபபா.
தமிழை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தவிர மற்ற அனைவரும் நேசிக்கிறார்கள் போல. அந்த சகோதரி பாடும்போதே தெரிகிறது எவ்வளவு விரும்பி இருப்பார் என்று. அவ்வளவு அழகு அவ்வளவு இனிமையான குரலும் இனிமையான வரிகளும். ❤❤❤
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழ்க்கு அமிழ்தம் என்று பெயர் வாழ்க தமிழ் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
சிறிய தடுமாற்றம் கூட இல்லாமல் பாடுகின்றார் இந்த பெண் குழந்தை ❤😂🎉❤😂🎉❤😂🎉
அடி ஆத்தி என்ன அழகு என் தமிழ் போல் உன் குரலும்
சிறப்பு.. 🙏💐
தமிழ் மக்களாகிய நமற்கே..கசடதபற, ஙஞணநமன, யரலவழள.. சரியாக உச்சரிக்க வராது.. ஆனால் ஆப்பிரிக்க சகோதரி சிறப்பாக பாடுகிறார்கள்.. 🤔🙏💐
தமிழ் பெண் பாடுவது போல உள்ளது. Super, congratulations.
இசைக்கு மொழி இல்லை என்பதை நிரூபிக்கிறார் இந்த சிறுமி ❤❤❤❤❤❤
எப்படி இவ்ளோ தெளிவாக தமிழ் வருது ஆச்சரியம் வாழ்த்துக்கள் 👍🏼👍🏼❤️❤️❤️❤️💐💐💐
இனிமேல் நா உன் ஆளு 😃😃😃😃😃ஆபிரிக்கன் தமிழ் 😮😮-எங்கும் தமிழ் வாழ்க
அருமை அருமை।। தமிழ் வாழ்க வாழ்க!!
வேற்றுமொழி காரர் பாடும் போது தமிழ் மேலும் அழகு
நமது வம்சா வழினர் அவர்கள்
அழகான குரல் தமிழ் மொழி பற்றி உலக மக்கள் தெரிந்து வைத்து உள்ளனர்
மொழிக்கு உயிர் உண்டு என்பதை எங்கள் தாய் தமிழ் நிருபித்து இருக்கிறது ❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
So sweet ❤❤❤ wow , congratulations
எங்க தமிழ் நாட்டுல ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்
நீங்க தமிழில் பாடியது மிக்க மகிழ்ச்சி
வாழ்க வாழ்த்துக்கள் கருப்புத்தங்கம் என்றும் அன்புடன் Rc சீனிவாசன் செல்வக்கனி ஆரூஷ் ஆராதியா தூத்துக்குடி
அருமை அருமை தமிழ் தாயின் அன்பு மகளே வாழ்க வளமுடன்
உண்மையாக கேக்க எவ்வளவு
சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள்👍👍👍
அழகு❤
அற்புதமான. குரல்.
தமிழ்நாட்டு தமிழ்க்குடிகளுக்கு
இது சமர்ப்பணம்.
அழகு, நம்மை விட அயலார் வாசிக்கும் போது தமிழின் இனிமை சற்று கூடுதலாகவே உள்ளது. வாழ்க வளர்க
தமிழில் தமிழை தாலாட்டிய தங்கமான தங்கைக்கு நன்றி வாழ்த்துக்கள் கண்ணு.
Sir, nowadays our child too singing as like this beloved Singer. 👍 🙏 Thanks!!!.
அழகே !! உன் குரலின் இசையில் மெய்மறந்தேன்.வாழ்க.உன் புன்னகை அழகு.❣️❣️❣️❣️❣️❣️💐
Super super ❤tamil pugal valaratum
என் தமிழின் அழகே. 💞
Very nice vazhthukkal sagothari
Beautiful Tamil song by Beautiful girl❤
My wishes to who Posted and to the girl
உன்் மழலை தமிழும்் உன்் குரல்் வளமும் வாழ்த்துக்கள் தங்கையே🎉🎉🎉
இனிய தமிழ் மொழி
பெருமை ..அக்கா பாடிய பாடல்கள் அற்புதம் அற்புதம்
பேபி,வாழ்க,வளமுடன்
கொஞ்சும் தமிழ் அழகு
Super சிங்கர் விஜய் TV கவனத்திற்கு !😂
அங்க கூட்டிகிட்டு போய் இந்த பிள்ளையை கெடுத்திடாதீங்க. நல்லா இருந்திட்டு போகட்டும். Look at the innocence on her face and the speech.
African girl pahadiya super song happy Vazhtthukkal cellam God bless you Mahizhshi
Can someone recommend her to some singing competition either in Vijay or Zee TV, so that this girl will be the best example for Tamil language
தமிழ் வாழ்க,வளர்க தமிழ்
வாழ்க வளமுடன்
Oh My God!!! Listen to her voice and the clarity of words.Those who have started channels and kill Tamil with their blabbering should learn a lesson.
Good God save helps you thank's God.
👍 Songs inteligent Peoples want's Tamil song's only good 👍 God bless you Baba Jothimani Sivamayam Thanjavur ♥️🇳🇪
Beautiful singing keep singing soon you will be one of the best singing artist.,,🙏🎉
She is beautiful and looks typical Tamil girl.❤
Voice super 👌👌
Wow sister fantastic exllant voice. You have a in future in life keep taup sister
Thanks for listening
@@YarlIslandVlogThanks for watching
Antha makkalukkum.tamilargalukkum sammandamillai.
தமிழ் தமிழ் தமிழ் 🙏
பாராட்டுக்கள்..
As a Tamilan, I really appreciate your extraordinary in built blessed Talent dear & respected Ms. Zilla 🎉🎉🎉
சூப்பர் 👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Love from Tamil Nadu... Long Live Our Cute Child...
அருமை..
Great to listen a Tamil song from non-Tamilian! Super voice and pronunciation! ! 🎉🎉🎉
My dear sister we feel very proud of you.the language you are singing is the oldest language in the world that is our mother tongue "TAMIL ❤❤❤".we are very grateful to you.
Chella kutti!Vella katti!Azhagu!😊❤
தமிழ் அனைவரது வாயிலும் இசியா புகுந்து விடும்
சூப்பர் மா செல்லோ
Vaalthukkal magale
what a beautiful voice , taken back , hope you will reach far
Super congratulations 🎊 👏 💐
Fantastic and marvelous. Keep it up Sister.
வாழ்த்துக்கள்.
அழகா பாடுகிறார் ❤... அழகி❤❤🥹.... வாழ்த்துகள் மா🎉
Sister super we are happy walthugal.keep it up.once ir high your level.
அருமை❤🎉
Super God bless you
Really super ma
அழகாய் பாட்டுகிறாய் மகளே அருமை, அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்❤
🌺🌺🌺🌺🌺அன்பு என்பது கனிவான உறவு. அது தன்னலமற்றது, உண்மைப் பற்றுறுதியானது;🌺🌺🌺🌺🌺 மற்றவர்களுடைய நலனின்மீது நன்மையான அக்கறை காட்டுவது. அன்பு என்பது வெறுப்பின் எதிர்ப்பதம். வெறுப்பால் தூண்டப்பட்ட ஒரு நபர், தன் சொந்த உணர்வுகளின் பேரிலேயே ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார்; அன்பால் தூண்டப்பட்ட நபரோ மற்றவர்களைப் பற்றி சிந்திக்கிறார்.🌺🌺🌺🌺
சூப்பர் சிஸ்டர்♥️♥️👍👍🙏
Super, nice to hear. Appreciation to you sister
Hi super Tamil song🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Wow wow wow suuuper ❤❤❤ very very nice ❤ God bless you Sister ❤❤❤
You are a best Tamil Singer🎉
Soooo cute
God Bless you
மொழி இசைக்கு இன்னொரு மொழி தடை ஆகாது விருப்பமே முக்கியம்
வாழ்த்துக்கள்
Very good veri good nice song I love you
நிஜமாகவே நீங்கள் ஒவ்வொரு வரியையும் மிக அழகாக ராகம் மாறாமல் அந்தந்த இடத்தில் நேர்த்தியாக பாடும் போது அசல் தமிழ் பெண் போலவே பாடி அசத்திவிட்டீர்கள். நீங்கள் விரைவில் ஒரு தமிழ் பையனை திருமணம் செய்து எங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குடியேற உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அசத்திட்டீங்க பாபபா.
Fantastic sweetheart love from India
Congratulations God bless all
சிறப்பு, வாழ்த்துகள்
Arumai vazthugal
Beautiful voice 👍
Heart soothing ❤❤❤
Super,excellent ❤
nice....
Wow vera level 🎉🎉🎉❤❤❤
❤ Great attitude...
En uyire
Nama paatupaadave yosipom velinadupenn enama paaduthu ponajenmathila namaoorupenana irunthirpalo
அருமை மகிழ்ச்சி 🌺🌺🙏🌺🌺💚💚
Wish you all the best
Marvelous voice
வாழ்த்துக்கள் மகளே.
Good effort.congrats
Excellent singing .
அருமை
Excellent, God bless you
வழ்துகள்...❤
Wow super 👏👏
Super maa.Nice singing.Best wishes.
Melody voice.
❤❤❤❤❤❤
பப்புவா நீயூகினி்ஆபிரிக்காவில் உள்ளது என்று எந்த யாழ்பாணத்து பள்ளிகூடத்தில் படித்தீரகள்?