'வடகிழக்கு' ஆட்டம் இப்படிதான் இருக்கும்-ஷாக் தகவல் | Northeast Monsoon Explained | VC Geethalakshmi

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 52

  • @subramanianr8255
    @subramanianr8255 Месяц назад +22

    உங்களை போன்ற சிறப்பான துனை வேந்தர் வேளான்மை பல்கலை
    கழகம் பெற்றது சாதரண எளிமையான குடி மக்கள்
    புரிந்து கொள்வார்கள்
    மிகவும் சிறப்பு நன்றி

  • @cinemaxganesan2743
    @cinemaxganesan2743 Месяц назад

    உலக அளவில் இயற்கையின் படைப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் சேகரித்து அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்கிறேன் .மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. உங்கள் பொது சேவை தொடர்ந்து வரணும். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaKumar-k4x
    @SivaKumar-k4x Месяц назад +7

    மிக தெளிவான விளக்கம் .நன்றி அம்மா

  • @sankarankr7802
    @sankarankr7802 Месяц назад +15

    தெளிவில் அறிவு தெரிகிறது! பிரமாதமாக, புரியும்படி சொன்னீர்கள். நன்றி.

    • @MasterRat0011
      @MasterRat0011 Месяц назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 நக்கல்யா

  • @Poornavel-q7j
    @Poornavel-q7j Месяц назад +5

    அருமையான பதிவு நன்றி🙏💕

  • @mrewilson106
    @mrewilson106 Месяц назад +4

    Explained well VC.Thank you very much 🙏

  • @vs.sivaramansivaraman144
    @vs.sivaramansivaraman144 Месяц назад +4

    நல்ல தகவல் மிக்க நன்றி

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 Месяц назад +3

    Beautiful explanation thank you

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 Месяц назад +5

    சென்னையில் வெய்யில் மிக மிக அதிகம் ( 105 டிகிரி )

  • @aruchamysr5093
    @aruchamysr5093 Месяц назад

    Very nice and clarity on Madam VCs interview and very helpful and useful information to farmers. Thank you Madam.

  • @naveenv4155
    @naveenv4155 Месяц назад +3

    அருமையான தகவல் பொறுமையாக நிதானமாக விளக்கம் கூறினீர்கள்... நன்றி மேடம்.....

    • @sankaran2895
      @sankaran2895 Месяц назад

      முதலில் தமிழ் உச்சரிப்பை சரியாக பயன்படுத்த சொல்லுங்கள்

  • @RajuRaju-kb8re
    @RajuRaju-kb8re Месяц назад +3

    வாழ்க

  • @saisheela3135
    @saisheela3135 Месяц назад +1

    Super mam well versed explanation. Thankyou

  • @prasantha.r5186
    @prasantha.r5186 Месяц назад +1

    Super mam😍

  • @JayaramanNs
    @JayaramanNs Месяц назад

    VC to take as irrigation and agriculture minister. She can definitely do her best.

  • @meenadharmalingam7304
    @meenadharmalingam7304 Месяц назад

    நன்றி

  • @murugantn9027
    @murugantn9027 Месяц назад +3

    Mam.Well oiled information.

  • @RekkaPazani
    @RekkaPazani Месяц назад +1

    அரியலூர் வெப்ப நிலை 105டிகிரி

  • @govindrajan9887
    @govindrajan9887 Месяц назад

    I find funny when they pronounce
    Malai - Rain
    Malai - mountain.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Месяц назад +3

    Thank you Madam for very good Awareness about Global Warming and ALAS poor Inland SW Monsoon worst Prediction around Udumalpet to Pollachi, How many Thousands of COCONUT Trees Dried & farming lands are Dried and water in Bore well reached 1500 ft Depth.
    All forecasting and Weather Predictions are Totally Waste as we are Concerned. Sorry Madam to convey and intimate our Pathetic condition prevailing Here.

  • @ananthanarayanan836
    @ananthanarayanan836 Месяц назад

    Good explanation ❤

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Месяц назад +1

    சிறப்பு

  • @sugumarselvaraj
    @sugumarselvaraj Месяц назад

    Thank you mam

  • @palaniappanthachanamoorthy6829
    @palaniappanthachanamoorthy6829 Месяц назад

    🎉🎉🎉Sweet

  • @kumuthavallim-sq6zq
    @kumuthavallim-sq6zq Месяц назад +1

    ஏரிகள் ஆக்கிரிப்புகள் தாடுக்கவேண்டும்

  • @arumugammahendran4513
    @arumugammahendran4513 Месяц назад

    My request is to please introduce a paper in the degree for agriculture to disseminate agri and rain related information in tamil (regional language) without mixing English so that the information given will be fully absorbed by the local less and not educated people.

  • @Captain_Prabakaran
    @Captain_Prabakaran Месяц назад +5

    Coimbatore Maniyakaranpalayam mazhai peiyya sollunga madam

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 Месяц назад

    1883. செப் இல் 105 டிகிரி வெயில் அடித்ததாம் அப்போ எந்த பருவநிலை மாறுச்சு😮

  • @KannigaipairarumugamVasu
    @KannigaipairarumugamVasu Месяц назад +10

    இந்த வருஷம் இயற்கை பேரழிவு 2015 விட அதிகமாக இருக்கும்.
    தாழ்வான பகுதி மக்கள் உயரமான இடத்திற்கு மழை ஆரம்பித்தவுடன் சென்று விடுங்கள்.
    உணவு பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
    அரசின் மேல் குறை சொல்லி பலன் இல்லை.
    நமக்கு நாமே உதவி திட்டம்.

  • @santharama8007
    @santharama8007 Месяц назад +2

    ஏன் தமிழில் பேச முடியவில்லை. நீங்கள் பேசியவை சாதாரண விவசாயி, மக்கள் lukkuளுக்கு புரிய வாய்ப்பில்லை

  • @smk1121
    @smk1121 Месяц назад

    Good explanation.

  • @SK-wc4en
    @SK-wc4en Месяц назад

    Nadu nasampouch Nawaday

  • @Karuppukaruppu-je7bj
    @Karuppukaruppu-je7bj Месяц назад

    ⭐⭐⭐⭐⭐

  • @GopiGreatgopi
    @GopiGreatgopi Месяц назад +1

    Madam mothalla. Loosuppasangala marangala. Vetta. Vidaa sattam konduvaanga..

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Месяц назад +4

    மூன்று வருடங்களாக எல்லாமாதங்களிலும் சராசரி மலாய் உள்ளது,இதனால் மா,நெல்லி விளைச்சல் இல்லை

  • @madhuraji6706
    @madhuraji6706 Месяц назад +1

    😅😊😊😊

  • @Rjvlogsss-x8s
    @Rjvlogsss-x8s Месяц назад +4

    இயற்கை பற்றி நீங்கள் யாரும் பேச வேண்டாம்..

  • @BhanuPriya-o5y
    @BhanuPriya-o5y Месяц назад

    Thamilnadu. Naasamapogapothu😮sabakedana. Oor. Thamilnadu😂😮😂😮😂😮😂😮😂😮

  • @Highschoolteacher101
    @Highschoolteacher101 Месяц назад +3

    Wrong information. I'm sorry to tell this but that is the truth. 😳 In swm more rains have been reported in almost all zones of tn.

    • @ramprasath5207
      @ramprasath5207 Месяц назад +1

      Bro more rain sw monsoon july 25th to August 10th but now 40 days summer mari iruku.example Villupuram 45 cm rain record 4 days la but vikiravandi la 12 cm rain dhan thunderstorms rain ore mari peiyadhu ippa long gap rain illa ippa. Adha dhan avunga appadi solluranga

  • @Vignesh-s8w
    @Vignesh-s8w Месяц назад +1

    😂😂😂😂

  • @madhuraji6706
    @madhuraji6706 Месяц назад +1

    பொய்!!!

    • @ranjithmano6706
      @ranjithmano6706 Месяц назад

      எப்படி பொய் சொல்லுங்க???

  • @sarputheensara8421
    @sarputheensara8421 Месяц назад

    Super definitions. Thank u