*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Twitter: twitter.com/Mr_GK_Tamil Facebook: facebook.com/MrGKTamil
وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். (அல்குர்ஆன் : 36:38)
I have few questions 1. How all planets are interlocking with Sun only and not with other planets 2. How sun is stable even though 9 planets are interlocked. 3. Earth's barycenter and Jupiter 's barycenter are in 2 different points with Sun. Then which point sun will take to move as per interlocking concept.
1. The distance between the planets and the heavy mass of the Sun. (If Earth were nearer to Jupiter, it would be revolving around it instead of the Sun, if the moon were farther to Earth, it would be revolving around the sun) 2. The Sun has heavy mass of the Sun has a gravity pit within the range. 3. It's variable, because all planets are revolving around the sun with continuously changing positions. Planetary alignment is not the same all the time. So the barycenter will not be the same. The sun would choose the intersecting point of all planets.
Unexpected one but very clear, இதுல இருந்து என்ன புரிஞ்சிக்கணும்னா வெப்பம் புவி மாற்றம் பேரழிவு எந்த second layum எதிர்பாராத நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்பதே மறுக்கமுடியாத பெரும் உண்மை.... இது தெரிஞ்சிக்கவே இவ்ளோ வருஷம் முடிஞ்சது 👌🏻thanks bro 🙏🏻
இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கா... அதனால் தான் "விரியும் உடல்" என்று பொருள் படும் "ஆகாயம்" என்ற பெயரை அன்றே வைத்துள்ளனர்... நம் முன்னோர்களின் ஞானம் அளப்பரியது.... 🙏🏻🙏🏻🙏🏻
Cork ball - tennis ball, 2 kids joining hands and playing, spinning a book on finger, spinning a plate with balls on it. Simple examples to explain the concept easily is one of the high points with Mr.GK. Any age person can understand these concepts with the examples you give. Thank you Darmadurai.
Super na... Frankly, I thought Sun is stable and coz of its gravity these planets are revolving around it... But today only came to know the fact dat Sun is also rotating..... Thank u 🙏🙏...
Nice video and clearly explained... Whenever I get to know something about Astronomy I tend to become more spiritual.... When we think of the universe, what's our status as an individual.... We're not even dust because the earth itself is a dust in comparison to the universe.... We must shun our ego, anger and all differences and lead a peaceful life helping and supporting each other.🙏
true, everything is connected, scientifically,we say due to this gravity and barycenter among sun and planets,also before bigbang all were one mass.but there is a spritual eternal truth behind it.
@MOHAMMED text from God is always pure in nature and should always be seen as ultimate knowledge with reverence. Thanks for the wonderful share sir. So happy to read such rich texts. All glory to our dear God.
@MOHAMMED Science endrathu valarchi adaithu kondirukum bothu , en bro unga book followers science advancement la pinthangi erukonum , ellam first therincha ne ga en , planets Solar System peti Nasa , ku enaya sathika kooda , Epidi bor negellam erukum pothu Elon mask space rase la first erukaaru , open your eyes , palaya books la ariviyal erukunu suma solitu theriyama , niraya books vasiungo apothaan therium , unmai ennandu ,
you can do one separate video just for the last portion of this video.. like.. all planets and stars are also moving and not following a typical elliptical shape like how learnt in school..
The Explanation and the presentation was simple awesome. But ithellam school students ku theriyara alavuku nerla kondu ponaa..avanga intrest innum Space Science la, Astronomy la valarum.! Keep Rocking Mr.GK anna🧢💙
When we are finding it difficult to read another person's mind or thoughts, there is no wonder we are still having difficulty in understanding the concept of the universe. Every fact will remain fact only until it is proven otherwise. When everything is uncertain except one thing, all we need to do is we can at least just be good, think good, and do some good things to others during our lifetime (which is absolutely no matter when compared to time periods of universe like light years). Very clear, easily understandable, and logical explanation of planetary motion and movement of galaxy (galaxies). All the best
Bro one question You have told that sun is orbiting in our galaxy. 1.Then which is sun's barycenter 2.And with which object in the the space sun has its barycenter..? 🤔
MrGK, 1. Will the mass of other planets in our solar system affect on the barycenter of earth? 2. Is something related to the path of planets having oval shape?
Planets and other bodies in our solar system are locked with our sun’s gravity. What about comets which visits our solar system? They come once in hundreds of years. Are they too locked with our sun’s gravity? Doesn’t comets visit interstellar space after they leave the solar system? Then how come they still stay in orbit and visit our solar system repeatedly? Please explain Mr. GK
You have your answer in your question. The comets which visit our solar system? Therefore if they are outside our solar system their Barycentre is not sun.
@@Vibrantshekar if their barycenter is not the sun, how come they keep visiting our solar system even though our solar system travels around the universe? What makes those comets stay with our solar system if the solar system keeps moving constantly around the galaxy?
Bro, I have a doubt? The Bari center for earth and sun will be different from that of between jupiter and sun or even of mars and sun. While each of these planets having their Bari center fixed, how will Sun revolve? When it shares a different bari center with each planet! which one will it follow? If it follows the bari center of one particular planet (may be the one with the heavy mass), wont that affect the bari center between the sun and other planet?
For an space enthusiast, these aren't new information to them. Anyway great video- as usual from Mr. GK. I have learned a lot from you. Adding to that : The solar system is tilted at apprx 60° to that of milkyway.
1, How gravity is maintaining the distance between planets. 2, How the orbits are spherical without collision. 3, Why the planets orbit are spherical not circular.
Our sun not a black hole so it is revolving around the our galaxy. In the space curvature our sun is also revolving around very limited space but in deep.
Exactly. Everytime I hear a new concept like this, i start wondering how i can provide a space -time curvature based explanation to why it happens. Glad to see many people thinking the same.
وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். (அல்குர்ஆன் : 36:38)
Everytime you put video, I am learning something new. Thank you.... I have few questions though... 1. Is there any star without planets? Also any planets without a star? Any planets rotating around 2 stars (being in the edge)? 2. Does all solar systems move in same direction or in circular or elliptical or opposite direction? Is the speed relative/synchronous? 3. Related to question 2. If not synchronous, won't solar systems collide with each other and if so there are any such recorded instances in past? 4. Does this travel of solar systems pass through black hole? Any history so far that appeared such stars disappearing because of getting sucked into black hole? 5. Is there any relationship with falling stars and this whole movement? 6. Is there any in records where the Star is smaller than its planet and the star rotates around the planet (star having a bigger orbit than planet - barycenter more close to the planet)? 7. Barycenter is decided based on Mass (heavy) or based on Size?
@@chddhn7410 அதை படித்து புரியும் அளவுக்கு இங்கு யாருக்கும் புலமை இல்லை நண்பரே. அதற்கு உண்மையான யாரும் தந்தது இல்லை. குறிப்பு "அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது." அண்டத்தை நீ அறியவேண்டும் என்றால் தொலைநோக்கியோ சேர்க்கைகோளோ தேவை இல்லை. உன் உடலை நீ அறிந்தால் போதும். அதை அறிந்தவர்கள் தான் 63 நாயன்மார்கள். இவர்கள் ஏதோ கடவுளை பாடுவது போல் நம் தமிழ் புத்தகங்களில் சொல்லிவிட்டார்கள். அந்த கடவுள் துகள் (God partical) எங்கு உள்ளது என்பதை நீயே அறியலாம்.
எனக்கு தெரியாது. நான் அறிவுக்கு அடிமை ஆகா விரும்ப வில்லை. அடிமையாகிறவர்கள் தான் இந்த உலகின் உயிர்களை கொன்று குவிகின்றனர் பணத்திற்காக ஆடம்பரத்திற்காக. எனக்கும் IPHONE a13 bionic chip instructions set வரை தெரியும் அது வேண்டாம் என்று ஒதுங்கி மண் வீடு கட்டி எந்த உயிர்க்கும் பாதிப்பு இல்லலாமல் வாழ்கிறேன்.
1. lot of dwarf stars having without planets. even 2 stars rotating each others. 2. all solar system rotating same direction around the center of the galalxy. center of galaxy producing(giving birth) new stars. 3. Solar system wont colide because moves same direction. But oru milky way galaxy and andromeda galaxy colliding now. 4. if solar system passes thought black hole it will never come back. black hole suckes solar system. 5. falling stars? you mean asteroids? 6. Lot of Red dwarf stars are smaller than planets. but small stars always end up with dwarf stars never create black holes. 7. based on Mass (heavy)
Mr.GK bro. I like all your videos. I have a question. Neenga sonna scale-o Hammer-o single object adhuku barycenter irukkum. But Sun and earth, sun and Jupiter idhellam thani thani object, idhuku eppadi barycenter irukkum?
Nanlam Padikira kalathularunthe science la Sutha kalii mannu☺️ unga videos lam kettuthan mannaalam karaithu arivu valartha mathiri oru good feel varuthu great bro 👍🏻
if we are moving to a new place that is far away from previous year, then in the last 2000 years how much we would have moved? but the 360° view of stars constellations has not changed I think. We are still seeing the same stars in almost the same place. Are they also travels at the same speed same direction?
Sema content sir, astro science is always facinating when you learn more. Its amazing to know that our entire solar system is moving orbiting the Milkyway galaxy and our galaxy itself is moving because it is expanding. Solla pona ellarum nadodigal dhan :)
وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; *நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.* (அல்குர்ஆன் : 51:47)
Hi GK Bro, If the earth doesn't revisit its position ever again(unless it's a rare occurrence), then how will NASA send the earth coordinates to interstellar aliens in future missions ( and also in voyager missions) for establishing the communications with humans?
in larger context , we still in same position ..... ex: if we spend hours to tavel from point A to B in chennai...but for person see you from space, you are still in particular dot called chennai city ...
Hi, First of all Thank you for these kind of Space related videos. I have a doubt in this Video. It would be great if you could clarify my doubt. You said that Bary Center point's position is decided based on the mass of the Star and the Planet and the Star and Planet will orbit based on the Bary Center point. What is my doubt in this is We have multiple Planets in our Solar System and based on the mass of all Planets when compared to the mass of Sun there are multiple Bary Center points in different positions. Then how the Sun will orbit in a proper manner. Sun will orbit with respect to which Bary Center point. Because when we compare the mass between Sun and Mercury there will be a Bary Center in a position and if we compare the mass between Sun and Jupiter there will be another Bary Center point in different position. Could you please explain about this.
அண்ணெ எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இன்று வரை வானில் தெரிகின்ற அந்த மூன்று நட்சத்திரம் என்றுமே மரைந்ததில்லை அப்படி இருக்கையில் நமது பூமி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது அங்கே இருக்கும் நட்சத்திரம் ஒருநாள் கூட வேறுபாட்டாய் இருந்து இல்லை ஏன் கொஞ்சம் விளக்கவும்
@@soundarpandian5516 பூமி மட்டும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகரவில்லை அனைத்தும் தான் நகர்கின்றன எனவே இதில் ஆச்சிரியம் என்ன வென்றால் இதை 1400 வருடங்கள் முன்ன இஸ்லாம் கூறுகிறது وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّۭ فِى فَلَكٍۢ يَسْبَحُونَ⭘ இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் ஒரு சுற்றுப்பாதையில் நீந்துகின்றன. அல் குர்ஆன் - 21 : 33
Very informative video … especially in tamil. This will reach lots of non-English speaking people. Keep up the good work. We need a lot more science videos in tamil.
(❤️Must Read Every Human) Modern Science in Quran [திருக்குர்ஆன் 36:38] சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். ------- THIS VERSE EXPLANATION-------- ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன் சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லாக் கோள் களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 13:2, 31:29, 35:13, 36:3839:5) பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கின்ற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான். இன்றைய அறிவியல் கண்டுபிடிப் பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது; தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான். பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ. வேகத்தில் ஓடிக் கொண்டே இருக்கின்றது. ஆக சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டும் இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும். இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது. இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று. My Brother's And Sisters Choose Your Right Path
becasue stars are very far away it took thousands years to notice even small change.. example : if we travel in bus, we cant see a building after few sec, but we keep seeing a large mountain for several minutes ...
சிறு சந்தேகம் அண்ணா.நம் சூரிய குடும்பம் நகர்ந்து கொண்டே சுழன்று கொண்டு இருக்கிறது என்றால் இரவில் நம் காணும் மற்ற நட்சத்திரங்களும் நம் சூரிய குடும்பத்தின் வேகத்திற்கு இணையாக சுழன்று கொண்டு பயணிக்கின்றன வா. ஏனென்றால் அனைத்து வருடங்களில் லும் ஒரியன்ட் பெல்ட் நட்சத்திரங்களை நாம் குறிப்பிட மாதத்தில் சரியாக வானில் பார்க முடியும். அது எப்படி.
This is mentioned in Quran 1444 years ago The Qur'an further states that Allah created the sun, the moon, and the planets, each with their own individual courses or orbits. "It is He Who created the night and the day, and the sun and the moon; all (the celestial bodies) swim along, each in its rounded course" (21:33).
Superb explanation with simple life time examples. ..at 4.00. The rotation of children is wonderful . As an engineer I can understand top view. could be some animated video to enable children to understand better.
Mr GK, thanks for sharing some food for our thoughts..Ennoda question, planets oda sendhu galaxy um move agudhunu sonninga, appo prabhanjathla irukra ella galaxy um move aga chance iruku, so galaxy collisions aga chance irukka illa ella galaxy um ore direction la move aguma??
நல்ல ஒரு தகவல். ஆனால் சில சந்தேகம். நீங்கள் சொன்ன உதாரணங்கள் போல சூரியனுக்கும் கோள்களுக்கும் இணைப்பை ஏற்படுத்துவது எது? அது ஒவ்வொரு கோள்களுக்கும் மாறுபடுவது ஏன்? சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையேயான தூரத்தை நிர்ணயம் செய்வது எது?
Unga video's vachu oru 🌌 space and science class edukalam sir...!!! Eduka edhuka neraya news vachurukinga.... Evlo knowledge irunthalum oru silaruku convey pana teriathu...ana adhu epdi sonna puriumnu pathu nenga solrathey rmba nala iruku and keka aarvama iruku sir..!!! Keep doing sir!!!! All the best
*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Facebook: facebook.com/MrGKTamil
Pls ans my dout what about satellite then It will lost know if we keep on moving when compared to old place we were ?
Nalla vela enga flat earth nu solliduveengalo nu bayanfhutten. 😄
@@hariharansai1647 it is with reference to earth gravity pull I believe…
But itha eppo confirm panna pannanga MR GK BROW
وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
(அல்குர்ஆன் : 36:38)
விண்வெளியை பற்றி எவ்வளவு கேட்டாலும் அதன் சுவாரஸ்யம் குறையவே செய்யாது... கற்றது கடுகளவு.. கல்லாதது விண்வெளி அளவு 💐💐💐💐👍👍👍
Example given for the interlocking between star and planet was simple and clear. Easy to understand👍
Bro avaru kettathu star kum planet kum neenga solrathu vera neenga enga pathichatha sariya poi parunga.. 🤦♂️🤦♂️
Gk bro epdi space to earth communication nadakuthunu podunga
Ahma Mr Gk Sollunga bro
Eppadi satelite and space station and telescope oda communication panranga
Thru Electro magnetic waves bro....
Hmm bro but JWST ippo earth la irundhu 1500000 kilometres thalli irukula adhaan konjam detailed ah therinjikita nalla irukkum nu keten
@@rbalakrishnan317 ok bro...
S gk entha topicla etha podunga
I have few questions
1. How all planets are interlocking with Sun only and not with other planets
2. How sun is stable even though 9 planets are interlocked.
3. Earth's barycenter and Jupiter 's barycenter are in 2 different points with Sun. Then which point sun will take to move as per interlocking concept.
Same doubt
Valid questions 👍
1. The distance between the planets and the heavy mass of the Sun.
(If Earth were nearer to Jupiter, it would be revolving around it instead of the Sun, if the moon were farther to Earth, it would be revolving around the sun)
2. The Sun has heavy mass of the Sun has a gravity pit within the range.
3. It's variable, because all planets are revolving around the sun with continuously changing positions. Planetary alignment is not the same all the time. So the barycenter will not be the same.
The sun would choose the intersecting point of all planets.
Your example works only when there is gravity
there is a vacuum in space then how could this Barry centre be possible
Do you think that some mass exsits below the sun
ஐயா தெய்வமே எனக்கு இது புது விஷயம் இவ்வளவு தெளிவா தாய்மொழி இல் புரியும் படி கூறியதிற்கு கோடி நன்றி
Unexpected one but very clear, இதுல இருந்து என்ன புரிஞ்சிக்கணும்னா வெப்பம் புவி மாற்றம் பேரழிவு எந்த second layum எதிர்பாராத நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்பதே மறுக்கமுடியாத பெரும் உண்மை.... இது தெரிஞ்சிக்கவே இவ்ளோ வருஷம் முடிஞ்சது 👌🏻thanks bro 🙏🏻
உங்களை விட யாரும் இதை எளிமையாக விளக்க முடியாது. வாழ்த்துக்கள் சகோ.
அப்ப உண்மையில் நாம் அனைவரும் இந்த விண்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கின்றோம் . நிலையாக ஒரு இடத்தில் இல்லை . இதுதான் உண்மை.
Space is certainly a miraculous thing… தோண்ட தோண்ட we get lots of interesting details… loved this video…😎
இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கா...
அதனால் தான் "விரியும் உடல்" என்று பொருள் படும் "ஆகாயம்" என்ற பெயரை அன்றே வைத்துள்ளனர்...
நம் முன்னோர்களின் ஞானம் அளப்பரியது.... 🙏🏻🙏🏻🙏🏻
100% we are not intelligents enough, to assess them.
Proud to be hindu
Very detailed but easy to understand.
Thanks for your clear examples too.
சிறப்பு..மிகப்பெரிய அறிவியலை அனைவருக்கும் எளிதில் புரியும்படி கூறியுள்ளீர்கள்...நன்றி
Cork ball - tennis ball, 2 kids joining hands and playing, spinning a book on finger, spinning a plate with balls on it.
Simple examples to explain the concept easily is one of the high points with Mr.GK.
Any age person can understand these concepts with the examples you give. Thank you Darmadurai.
எவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ எளிமையா எல்லோருக்கும் புரியுற மாதிரி சொல்லிதாரீங்க...U r great Mr.G.K.
Super na... Frankly, I thought Sun is stable and coz of its gravity these planets are revolving around it... But today only came to know the fact dat Sun is also rotating..... Thank u 🙏🙏...
Nice video and clearly explained... Whenever I get to know something about Astronomy I tend to become more spiritual.... When we think of the universe, what's our status as an individual.... We're not even dust because the earth itself is a dust in comparison to the universe.... We must shun our ego, anger and all differences and lead a peaceful life helping and supporting each other.🙏
True.!
Read out the quote on the pale blue dot.
true, everything is connected, scientifically,we say due to this gravity and barycenter among sun and planets,also before bigbang all were one mass.but there is a spritual eternal truth behind it.
It took me 23 yrs to know this fact ....
Feeling awkward and also as an intellect after knowing this fact ..
Thnks a lot Mr.GK🙏
@MOHAMMED NUSAIF
Mars la watereruka athupeti ena solli eruku, ethaayaavathu yaaru sonna piraku vara vendiyathu athu muthale therium enga punitha noola soli eruku endu pothuvana vasanatha podu adichu vidavendiyzthu , munetram zero verum palamai vatham thaan
@MOHAMMED enna ethila clearance eruku , ethu thangu midam , mud sand thaane , ellayaa
@MOHAMMED text from God is always pure in nature and should always be seen as ultimate knowledge with reverence. Thanks for the wonderful share sir. So happy to read such rich texts. All glory to our dear God.
@MOHAMMED
Science endrathu valarchi adaithu kondirukum bothu , en bro unga book followers science advancement la pinthangi erukonum , ellam first therincha ne ga en , planets Solar System peti Nasa , ku enaya sathika kooda , Epidi bor negellam erukum pothu Elon mask space rase la first erukaaru , open your eyes , palaya books la ariviyal erukunu suma solitu theriyama , niraya books vasiungo apothaan therium , unmai ennandu ,
@MOHAMMED thank you very much dear brother 🙏 ❤️
இந்த காணொலி மிகவும் சுவாரசியமான தகவலைத் தன்னகத்தே கொண்டுள்ளது.❤❤❤❤❤
you can do one separate video just for the last portion of this video.. like.. all planets and stars are also moving and not following a typical elliptical shape like how learnt in school..
Warrree waww
Rompa easy ah puriya vaiikkrenga bro ..oru proposer ah vida better ah..thank you soo much.. I'm saisree..ur big fan..❤
This is the one of the top notch videos in your playlist.
Just got awestruck by your simple explanation
அருமையான விளக்கம்!
மிகவும் எளிதாக புரிந்துக்கொள்ளவும் முடிகிறது!
Eppadi satelite and space station and telescope oda communication panranga from earth
Eppadi nu sollunga bro MR.GK ???
Good question bro
The Explanation and the presentation was simple awesome. But ithellam school students ku theriyara alavuku nerla kondu ponaa..avanga intrest innum Space Science la, Astronomy la valarum.! Keep Rocking Mr.GK anna🧢💙
When we are finding it difficult to read another person's mind or thoughts, there is no wonder we are still having difficulty in understanding the concept of the universe. Every fact will remain fact only until it is proven otherwise. When everything is uncertain except one thing, all we need to do is we can at least just be good, think good, and do some good things to others during our lifetime (which is absolutely no matter when compared to time periods of universe like light years). Very clear, easily understandable, and logical explanation of planetary motion and movement of galaxy (galaxies). All the best
அருமையான ஆச்சரியமூட்டும் விரிவான புதிய விளக்கங்கள்....நன்று அன்பரே... தொடரட்டும்...
Awesome video. I was also expecting the sun’s orbit and planets catching up to be explained and how planets are not on the same plane all the time.
Bro one question
You have told that sun is orbiting in
our galaxy.
1.Then which is sun's barycenter
2.And with which object in the the space sun has its barycenter..? 🤔
MrGK,
1. Will the mass of other planets in our solar system affect on the barycenter of earth?
2. Is something related to the path of planets having oval shape?
பக்கா explanation செம உண்மையிலேயே அவ்ளோ தெல்ல தெளிவா சொல்லிர்க்கீங்க 👍👍 சூப்பர்
It’s new understanding to many of us, thank you so much for your simple explanation
Ivlo easy ah explantion yarum kuduthathu illa. Always you are great inspiration bro
Please do a video about meditation and it's science. Actually what's happening scientifically while doing meditation. Thank you.
Nothing will happen... Meditation statement wrongly understand by people.. Meditation is not true.
I'm 28 yrs old just now i understood this concept worth subscribing ur channel thanks
Planets and other bodies in our solar system are locked with our sun’s gravity. What about comets which visits our solar system? They come once in hundreds of years. Are they too locked with our sun’s gravity? Doesn’t comets visit interstellar space after they leave the solar system? Then how come they still stay in orbit and visit our solar system repeatedly? Please explain Mr. GK
You have your answer in your question. The comets which visit our solar system? Therefore if they are outside our solar system their Barycentre is not sun.
@@Vibrantshekar no bro. Comets revolve the sun in their own orbits mostly eliptical
@@Vibrantshekar if their barycenter is not the sun, how come they keep visiting our solar system even though our solar system travels around the universe? What makes those comets stay with our solar system if the solar system keeps moving constantly around the galaxy?
This is really awesome question
@@nasmavughar sun's gravity keep them in orbit. They have elliptical orbit like Pluto and different from planets.
Super bro.Romba thelivaa thamiliye eduthu sonneenga.Romba nanri
Hello GK , well explained.
Where is barycenter between moon and earth??
அருமை! இன்னைக்கு ஒரு புது செய்தியை தெரிந்துகொண்டேன். நன்றி Mr. GK🙏
Bro, I have a doubt? The Bari center for earth and sun will be different from that of between jupiter and sun or even of mars and sun. While each of these planets having their Bari center fixed, how will Sun revolve? When it shares a different bari center with each planet! which one will it follow? If it follows the bari center of one particular planet (may be the one with the heavy mass), wont that affect the bari center between the sun and other planet?
Same doubt
Good Question? Same doubt for me too.
Same doubt enakum...
I also have same doubt
Very good same doubt for me too please reply - Mr GK
وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّۭ فِى فَلَكٍۢ يَسْبَحُونَ⭘
இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் ஒரு சுற்றுப்பாதையில் நீந்துகின்றன.
அல் குர்ஆன் - 21 : 33
For an space enthusiast, these aren't new information to them. Anyway great video- as usual from Mr. GK. I have learned a lot from you.
Adding to that : The solar system is tilted at apprx 60° to that of milkyway.
1, How gravity is maintaining the distance between planets.
2, How the orbits are spherical without collision.
3, Why the planets orbit are spherical not circular.
AFTER LONG TIME
STRING THEORY AND THIS VIDEO... BRINGS QUALITY TO MR.GK CHANNEL
Ungala maathiri space pathi easy ya puriya vaika ithu varai yaaraium na paathathu illa anna
Ungala follow pandrathu yenakku perumaiya irukku 🙏
Hi Mr.G.K
Awesome explantion.
Recently saw this concept in scishow space.
Thanks.
Nice explanation. Everyone easily understood. Thank you so much for your work Mr GK
Big fan from srilanka NAWALAPITIYA...
நான் பூண்டுலோயா
Wonderful...Purinji Vechirundha Idea Ve Mathitinga 😍😇
understood barycentre, but now confused on how the space-time curvature and general relativity applies to this .
same doubt 🤧
I also doubted
Our sun not a black hole so it is revolving around the our galaxy. In the space curvature our sun is also revolving around very limited space but in deep.
Exactly. Everytime I hear a new concept like this, i start wondering how i can provide a space -time curvature based explanation to why it happens. Glad to see many people thinking the same.
وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
(அல்குர்ஆன் : 36:38)
Curious topic and outstanding explained in your way sir. Editing also different compared to other videos u gave space one info to next info .
Romba arumai en sindhanai virivadaindhadhu.nanri
Everytime you put video, I am learning something new. Thank you.... I have few questions though...
1. Is there any star without planets? Also any planets without a star? Any planets rotating around 2 stars (being in the edge)?
2. Does all solar systems move in same direction or in circular or elliptical or opposite direction? Is the speed relative/synchronous?
3. Related to question 2. If not synchronous, won't solar systems collide with each other and if so there are any such recorded instances in past?
4. Does this travel of solar systems pass through black hole? Any history so far that appeared such stars disappearing because of getting sucked into black hole?
5. Is there any relationship with falling stars and this whole movement?
6. Is there any in records where the Star is smaller than its planet and the star rotates around the planet (star having a bigger orbit than planet - barycenter more close to the planet)?
7. Barycenter is decided based on Mass (heavy) or based on Size?
if you learn something you will adict to that. திருவாசகத்தின் அண்டபகுதி படித்துப்பாருங்கள் அனைத்தும் அதில் இருக்கும்.
@@makeshkumar8887 - நீங்கள் படித்து இருந்ததால் இந்த 7 கேள்விக்கும் பதில் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
@@chddhn7410 அதை படித்து புரியும் அளவுக்கு இங்கு யாருக்கும் புலமை இல்லை நண்பரே. அதற்கு உண்மையான யாரும் தந்தது இல்லை. குறிப்பு "அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது." அண்டத்தை நீ அறியவேண்டும் என்றால் தொலைநோக்கியோ சேர்க்கைகோளோ தேவை இல்லை. உன் உடலை நீ அறிந்தால் போதும். அதை அறிந்தவர்கள் தான் 63 நாயன்மார்கள். இவர்கள் ஏதோ கடவுளை பாடுவது போல் நம் தமிழ் புத்தகங்களில் சொல்லிவிட்டார்கள். அந்த கடவுள் துகள் (God partical) எங்கு உள்ளது என்பதை நீயே அறியலாம்.
எனக்கு தெரியாது. நான் அறிவுக்கு அடிமை ஆகா விரும்ப வில்லை. அடிமையாகிறவர்கள் தான் இந்த உலகின் உயிர்களை கொன்று குவிகின்றனர் பணத்திற்காக ஆடம்பரத்திற்காக. எனக்கும் IPHONE a13 bionic chip instructions set வரை தெரியும் அது வேண்டாம் என்று ஒதுங்கி மண் வீடு கட்டி எந்த உயிர்க்கும் பாதிப்பு இல்லலாமல் வாழ்கிறேன்.
1. lot of dwarf stars having without planets. even 2 stars rotating each others.
2. all solar system rotating same direction around the center of the galalxy. center of galaxy producing(giving birth) new stars.
3. Solar system wont colide because moves same direction. But oru milky way galaxy and andromeda galaxy colliding now.
4. if solar system passes thought black hole it will never come back. black hole suckes solar system.
5. falling stars? you mean asteroids?
6. Lot of Red dwarf stars are smaller than planets. but small stars always end up with dwarf stars never create black holes.
7. based on Mass (heavy)
وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.
திருக்குர்ஆன் 21:33
Bro your rocking as always, not sure if anyone can explain better than you 👌👌👌All the best keep rocking
Sir neenga Vera level Thank you for your wonderful explaination Space pathina knowledge romba arputhama ellarkum valrkiringa always a big fan for you!
Applause to the editer siva creed 👏👏👏👏
Thanksss 😍
உங்க videos எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு bro, ரொம்ப நன்றி
Day by day The Quality of content & it's explanations are reaching higher 👌🔥
وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ
இரவையும் பகலையும் ஏற்படுத்தியவனும், சூரியனையும், சந்திரனையும் படைத்தவனும் அந்த அல்லாஹ்தான்! அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
(அல்குர்ஆன் : 21:33)
لَا الشَّمْسُ يَنْبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ
சூரியன் சந்திரனை சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
(அல்குர்ஆன் : 36:40)
وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۙ
மேலும், (பேரண்டத்தில்) அதிவேகமாக நீந்தித் திரிகின்ற
(அல்குர்ஆன் : 79:3)
Mr.GK bro. I like all your videos.
I have a question.
Neenga sonna scale-o Hammer-o single object adhuku barycenter irukkum. But Sun and earth, sun and Jupiter idhellam thani thani object, idhuku eppadi barycenter irukkum?
can be considered as single object because every object (planets) attract each and other object according to newtons law of attraction
Thank you sir
Enaku indha space galaxy pathi therinjukka avlo aacharyama irukku... Best episodesla idhuvum onnu in mr gk la... Super na❤❤❤
You are Mr GK because, you can explain one of the most complicated topic very easily & in simple way (unlike Vsauce & Veritasium 😂)
Search how earth moves by Vsauce.. much more detailed and it was uploaded years back.
நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சொல்கிறீர்கள்
Nanlam Padikira kalathularunthe science la Sutha kalii mannu☺️ unga videos lam kettuthan mannaalam karaithu arivu valartha mathiri oru good feel varuthu great bro 👍🏻
if we are moving to a new place that is far away from previous year, then in the last 2000 years how much we would have moved? but the 360° view of stars constellations has not changed I think. We are still seeing the same stars in almost the same place. Are they also travels at the same speed same direction?
Good, Same question from my side.
Entha visiyatha epo than therinthadhu awesome explanation sir ✨✨
சூரியனும் அதற்குரிய தங்குமிடத்தின்பால் அது சென்று கொண்டிருக்கிறது, இது (யாவரையும்) மிகைத்தவன், நன்கறிந்தவன் ஏற்படுத்தியதாகும்.
(அல்குர்ஆன் : 36:38)
Super bro .. semma theliva erunthudu unga explanation
Sema content sir, astro science is always facinating when you learn more. Its amazing to know that our entire solar system is moving orbiting the Milkyway galaxy and our galaxy itself is moving because it is expanding. Solla pona ellarum nadodigal dhan :)
وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ
மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; *நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.*
(அல்குர்ஆன் : 51:47)
7:03 wow this was creepy and new...so many mysteries
Miha thelivaana neerodai pondru ungal vdeo'um thelivaaga ullathu
Thankz bro
Hi GK Bro, If the earth doesn't revisit its position ever again(unless it's a rare occurrence), then how will NASA send the earth coordinates to interstellar aliens in future missions ( and also in voyager missions) for establishing the communications with humans?
in larger context , we still in same position .....
ex: if we spend hours to tavel from point A to B in chennai...but for person see you from space, you are still in particular dot called chennai city ...
மிக அரிய தகவல். நன்றி Mr. G.K
Hi, First of all Thank you for these kind of Space related videos. I have a doubt in this Video. It would be great if you could clarify my doubt.
You said that Bary Center point's position is decided based on the mass of the Star and the Planet and the Star and Planet will orbit based on the Bary Center point. What is my doubt in this is We have multiple Planets in our Solar System and based on the mass of all Planets when compared to the mass of Sun there are multiple Bary Center points in different positions. Then how the Sun will orbit in a proper manner. Sun will orbit with respect to which Bary Center point. Because when we compare the mass between Sun and Mercury there will be a Bary Center in a position and if we compare the mass between Sun and Jupiter there will be another Bary Center point in different position.
Could you please explain about this.
I think this video is no clear... can't accept the bary centre thing for such a large Star ( sun) , Earth and other planets...
Super explanation about the expansion of universe. Thank you.
அண்ணெ எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இன்று வரை வானில் தெரிகின்ற அந்த மூன்று நட்சத்திரம் என்றுமே மரைந்ததில்லை அப்படி இருக்கையில் நமது பூமி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது அங்கே இருக்கும் நட்சத்திரம் ஒருநாள் கூட வேறுபாட்டாய் இருந்து இல்லை ஏன் கொஞ்சம் விளக்கவும்
@@soundarpandian5516 பூமி மட்டும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகரவில்லை அனைத்தும் தான் நகர்கின்றன எனவே இதில் ஆச்சிரியம் என்ன வென்றால் இதை 1400 வருடங்கள் முன்ன இஸ்லாம் கூறுகிறது
وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّۭ فِى فَلَكٍۢ يَسْبَحُونَ⭘
இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் ஒரு சுற்றுப்பாதையில் நீந்துகின்றன.
அல் குர்ஆன் - 21 : 33
Very informative video … especially in tamil. This will reach lots of non-English speaking people. Keep up the good work. We need a lot more science videos in tamil.
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
(அல்குர்ஆன் : 21:33)
Hi. Mr. GK. I Learnt A New Word Today. Barycentre. So Nice.
(❤️Must Read Every Human) Modern Science in Quran
[திருக்குர்ஆன் 36:38]
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.
------- THIS VERSE EXPLANATION--------
ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன் சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லாக் கோள் களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 13:2, 31:29, 35:13, 36:38 39:5) பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கின்ற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான். இன்றைய அறிவியல் கண்டுபிடிப் பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது; தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான். பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ. வேகத்தில் ஓடிக் கொண்டே இருக்கின்றது. ஆக சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டும் இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும். இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது. இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.
My Brother's And Sisters
Choose Your Right Path
Ppp
Before 7th century there is no islam and all if u doubt ask your father.quran vandhapo Nala science develop Achu elarukum therium
தெளிவா சொல்லிட்டீங்க..... சூப்பர் 👌
If our solar system is keep travelling in universe. then how are we seeing star constellation in the same angle in sky for a very long centuries now.🤔
becasue stars are very far away it took thousands years to notice even small change..
example : if we travel in bus, we cant see a building after few sec, but we keep seeing a large mountain for several minutes ...
@@udhayakumarMN thank for your reply
சிறு சந்தேகம் அண்ணா.நம் சூரிய குடும்பம் நகர்ந்து கொண்டே சுழன்று கொண்டு இருக்கிறது என்றால் இரவில் நம் காணும் மற்ற நட்சத்திரங்களும் நம் சூரிய குடும்பத்தின் வேகத்திற்கு இணையாக சுழன்று கொண்டு பயணிக்கின்றன வா. ஏனென்றால் அனைத்து வருடங்களில் லும் ஒரியன்ட் பெல்ட் நட்சத்திரங்களை நாம் குறிப்பிட மாதத்தில் சரியாக வானில் பார்க முடியும். அது எப்படி.
2:09 bro intha scale oda center 7.5 cm.
Athula 16 cm iruku brother...😊
உவமைகளும் விளக்கம் சரியே 👍 வாழ்த்துக்கள்
Subhanallah...இதை அல்குர்ஆன் 1400.. ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது..
Sky la oru 3star namma daily papomlla adha parthi yethum idea iruka bro
Yeah insha allah. 🚩🚩🚩
Alkuran la sari 1400 varusathuku mudhalla sonnanga ana Aadhavamandhram bookla 3000varusathuku munnadiye sollitaanga.
அல்ஹம்துலில்லாஹ்
1400 வருசத்துக்கு முன் மொழி எழுத்து வழக்கு வந்துட்டா 🤪
Nalla pathivu bro. Itha Nan 3 Years ku Munnadiye Imagine Pannirunthan.
This is mentioned in Quran 1444 years ago
The Qur'an further states that Allah created the sun, the moon, and the planets, each with their own individual courses or orbits. "It is He Who created the night and the day, and the sun and the moon; all (the celestial bodies) swim along, each in its rounded course" (21:33).
"MASS" - i mean both your understanding and explaining ! Thank you
great explanation... excellent examples to understand easily. ❤
இதுவரை நீங்கள் சொன்ன விஷயம் எனக்கு தெரியாமல் இருந்தது... மிக்க நன்றி 🙏
Super bro... Intha alavuku yarum yosikirathu illa but ur special
Superb explanation with simple life time examples. ..at 4.00. The rotation of children is wonderful . As an engineer I can understand top view. could be some animated video to enable children to understand better.
Mr. GK anna intha doubt than ungata keknum nanchan nengala solitnga thanks brother
Mr GK, thanks for sharing some food for our thoughts..Ennoda question, planets oda sendhu galaxy um move agudhunu sonninga, appo prabhanjathla irukra ella galaxy um move aga chance iruku, so galaxy collisions aga chance irukka illa ella galaxy um ore direction la move aguma??
நல்ல ஒரு தகவல்.
ஆனால் சில சந்தேகம். நீங்கள் சொன்ன உதாரணங்கள் போல சூரியனுக்கும் கோள்களுக்கும் இணைப்பை ஏற்படுத்துவது எது? அது ஒவ்வொரு கோள்களுக்கும் மாறுபடுவது ஏன்? சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையேயான தூரத்தை நிர்ணயம் செய்வது எது?
Unga video's vachu oru 🌌 space and science class edukalam sir...!!! Eduka edhuka neraya news vachurukinga....
Evlo knowledge irunthalum oru silaruku convey pana teriathu...ana adhu epdi sonna puriumnu pathu nenga solrathey rmba nala iruku and keka aarvama iruku sir..!!! Keep doing sir!!!! All the best
Waw, it's fascinating to imagine the universe. It's become very easy to understand the universe with ur simple explanation. Thank u Mr.GK.