சொந்த வீடு மனை யோகம் தரும் பூமிநாத சுவாமி கவசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2024
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் சொந்த வீடு மனை யோகம் தரும் பூமிநாத சுவாமி கவசம்
    Bhoominathar Kavasam Tamil Devotional Song on Lord Shiva. Sung, Composed.by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014).
    Produced by Apoorva Audios
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 295

  • @vasubala2114
    @vasubala2114 5 месяцев назад +46

    அப்பா நீங்க எனக்கு துணை... ஓரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா

  • @monisha-iu3ms
    @monisha-iu3ms День назад +1

    செவலூர் பூமிநாதர் என்னை வாழ வைத்த கண்கண்ட தெய்வம் அவரை வணங்கியவர்கள் எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ்வர்

  • @KPOP-사랑해요
    @KPOP-사랑해요 2 дня назад +1

    ஓம் சிவன் அப்பாஎண்இடம்விக்கா
    ணாம்கடன்அடையுனும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻

  • @srinivasan4120
    @srinivasan4120 5 месяцев назад +77

    அப்பா நீங்க எனக்கு துணை அப்பா நமசிவாய ஓம்நமசிவாய அப்பா எனக்கு சொந்த வீடு நிலம் அமைய நீங்கள் அருள்புரியவேண்டுகிறோம் அப்பா உன் கமலபாதங்கள் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி அப்பா

  • @mjayakumar2791
    @mjayakumar2791 2 месяца назад +38

    24 வருட வாடகை வீடு மாறி சொந்த வீடு அமைய அருள் புரிவாய் எம்பெரு பூமி நாதரே. உன் அருள் நேரில் வந்து பெற அருள் புரிவாய்.

    • @muruguMuruga
      @muruguMuruga 2 месяца назад +3

      நிச்சயம் அருள் செய்வார்❤சிவாயநமஓம்

    • @amsaveni1606
      @amsaveni1606 Месяц назад +2

      Enaku oru sondha veedu amaya vendum appa boominathare🙇🙏🙏🙏

    • @muruguMuruga
      @muruguMuruga Месяц назад

      @@amsaveni1606 நிச்சயம் கொடுப்பார் விடாமல் தொடர்ந்து அப்பன் ஈசனை வணங்குங்கள் சிவாயநமஓம்

  • @user-dz5vp7st5i
    @user-dz5vp7st5i 2 месяца назад +19

    🙏🏻🪔🔔🍍🥭🍎🍈🍋ஐயா அனைவர் வேண்டும் கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுங்கள் 🙏🏻 சாமி எம்பெருமான் ஈசன் மகேசா பாததிருவடிகள் சரணம் 🙏🏻🙇🏻‍♀️

  • @user-zj8kl9tl4e
    @user-zj8kl9tl4e 2 месяца назад +21

    பூமிநாத அப்பா சொந்த வீடு வேண்டும் அப்பா 🙏🏽🙏🏽🙏🏽

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 Месяц назад +11

    அப்பா எம்பெருமானே ஈசனே எங்களுக்கு பூமி நல்ல விலைக்கு விற்பனை செய்து எங்கள் பிரச்சனை தீர்க்க அருள்புரிவாயாக நாங்களும் ஒரு சொந்த வீடு அமைக்க வேண்டும்

  • @r.lakshmiraj1406
    @r.lakshmiraj1406 2 месяца назад +12

    இறைவா என் பரம்பொருளே, இப்பாடலை கேட்கும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் என் பிரபஞ்ச பேராற்றளே போற்றி போற்றி.

  • @user-qz9fg4qv8c
    @user-qz9fg4qv8c 28 дней назад +7

    எங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் சிவாய நம சிவாய உதவி செய் பா எங்களுக்கு

  • @anithaarun8491
    @anithaarun8491 15 дней назад +1

    ஓம் நமசிவாய...🙏🙏
    சொந்த வீடு இல்லாதவர்களுக்கு எங்களுக்கும் விரைவில் சொந்த வீடு அமைத்து கொடுங்கள் அய்யனே...
    கோடானுகோடி நன்றி அப்பனே...🙏🙏

  • @visalamgopal8870
    @visalamgopal8870 3 месяца назад +22

    பூமிநாதரே எனக்கு சொந்தமான வீடு அமைய அருள்புரிவாயப்பா .ஓம் பூமிநாதனே சரணப்பா சரணம்.

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 2 месяца назад +10

    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி

  • @meenakshisundaram2018
    @meenakshisundaram2018 Месяц назад +5

    பூமிநாதருக்கு வணக்கம்.
    எங்களது பூர்வீக சொத்து சீக்கிரம் விற்பனை ஆகவேண்டும். ஆசிர்வாதம் அருள்வீர்களாக

  • @poorvikap268
    @poorvikap268 Месяц назад +5

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் ருத்ராய நமக எனது குடும்பத்திற்க்கு சொந்தமாய் வீடூமனை அமைய அருள் புரிவாய் சிவனை

  • @RameshSathya-ry1bd
    @RameshSathya-ry1bd Месяц назад +6

    சொந்த வீடு அமைய அருள் புரிவாய் அப்பனே

  • @ammoorthimani8816
    @ammoorthimani8816 11 дней назад

    பூமிநாதரே ஒரு சொந்தமணை அமைய அருள் புரிவாய் அப்பா சரணம்

  • @parvathichinna6480
    @parvathichinna6480 11 дней назад

    எங்களுக்கும் சொந்த வீடு கட்ட அருள் புரியவேண்டும் அப்பாநமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malligag9313
    @malligag9313 2 месяца назад +7

    ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம் ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம் ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம்

  • @suryaarun2064
    @suryaarun2064 16 дней назад +4

    எங்களுக்கு ஒரு சொந்த வீடு யோகம் வேண்டும் அப்பா பரமேஸ்வரா.....🙏

  • @rainycloudchannel4899
    @rainycloudchannel4899 2 месяца назад +5

    ஒம் நம சிவாயா அப்பா எனக்கு சொந்த வீடு அளித்து அருள் புரிவாய் அப்பா ஒம் நம சிவாய் போற்றி போற்றி🙏🙏

  • @dinakarankaran6296
    @dinakarankaran6296 2 месяца назад +14

    பூமிநாதரே எனது குடும்பத்திற்கு சொந்த வீடு அருள்வாய் அப்பா

  • @deepalakshmi8340
    @deepalakshmi8340 4 дня назад

    🙏🙏🙏🙏🙏அப்பாசரணம்அப்பாநனறி

  • @user-lq7sd1qr4p
    @user-lq7sd1qr4p Месяц назад +6

    எங்கள் பூர்வீக சொத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் என் வீட்டுக்காரருக்கு கிடைக்கட்டும் எம்பெருமானே அப்பா லிங்கேஸ்வரா ராணி குணசேகரன் @1968

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 11 дней назад

    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் பூமிநாதர் சுவாமி
    தர்மசம் வர்த்தினி தாயே
    எங்களைக் காப்பாய் அம்மா
    🙏🙏🙏🙏🙏

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 2 месяца назад +6

    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம்! பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி
    ஓம் பூமிநாதரே போற்றி

  • @SSangeetha-wu6el
    @SSangeetha-wu6el 3 месяца назад +13

    ஓம் நமசிவாய நமக எனக்கு ஒரு சொந்த வீடு தருவாய் அப்பா பூமி நாதரே நமசிவாய❤

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 25 дней назад +1

    SHREE BOOMI NATHAR SARANAM SARANAM SARANAM 🖐️🖐️🖐️🖐️🖐️

  • @vjshrichowdary46
    @vjshrichowdary46 Месяц назад +4

    ஒம் நமசிவாய நமஹ அப்பா எனக்கு சொந்த இடம் வாங்க அருளபுரி பரமேஸ்வர அப்பா வீடுகட்டும் அனுகிரகம் அருள்புரிவாய்அப்பா🍋🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம் சரணம் அப்பா🌺💐☘️☘️🌿🌱🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @kavithaganesan8321
    @kavithaganesan8321 14 дней назад +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @user-zq8uo5qz6f
    @user-zq8uo5qz6f 3 месяца назад +28

    பூமிநாத சுவாமி எங்களுக்கு சொந்த வீடு வேண்டும்

  • @nagabaskar-eq9yg
    @nagabaskar-eq9yg Месяц назад +3

    சொந்த வீடு மனை அமைய வேண்டும் அப்பா ஓம் சிவாய நம

  • @shreeabipharmacy
    @shreeabipharmacy Месяц назад +4

    சொந்த வீடு வேணும் அப்பா அருள் புரிவீர்

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x 2 месяца назад +7

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ணாமலையார் அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா ஓம் நமசிவாய போற்றி

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 23 дня назад +3

    BOOMINATHA ENGALUKKU VEEDU VENDUM AYYA SHIVA SHIVA SHIVA

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 2 месяца назад +10

    அம்மையே அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Месяц назад +4

    பூமிநாதனே எனக்கு சொந்த வீடு வேண்டும் தாருங்கள் ஐயனே❤

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 23 дня назад +1

    THIRUCHLI NATHER MAADI VEEDU VENDUM AYYA SHIVA POTRI

  • @sekarsekar1276
    @sekarsekar1276 Месяц назад +3

    அப்பா சொந்த வீடு மனைவி சொந்த வீடு எனக்கு அமைத்துக் கொடுங்கப்பா

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g 2 месяца назад +5

    ஓம் பூமிநாதரே போற்றி எனக்கு சொந்த வீடு அமைய அருள்புரிவாய்😅

  • @amutharajendran4826
    @amutharajendran4826 7 дней назад

    🙏ஓம்பூமிநாதரே போற்றி ஓம் திருநேல்நாதர் போற்றி 🙏

  • @gnanakkannanm2336
    @gnanakkannanm2336 2 месяца назад +16

    ஓம் சிவாய நம 💐💐🙏🏻🙏🏻🙏🏻 சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அமைத்து தருவாய் அப்பா ஓம் சிவாய நம 💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothisivaraja8969
    @vinothisivaraja8969 2 месяца назад +5

    ஓம் பூமி நாதனே போற்றி போற்றி
    அப்பா எனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட அமைப்பு கொடுங்க அப்பா
    நானும் என் கணவரும் என் குழந்தைகளுடன் மன நிம்மதியுடன் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்பான வாழ்க்கை வழனும் அப்பா

  • @kumarsami2070
    @kumarsami2070 2 месяца назад +8

    பூமிநாதன் சீக்கிரம் சொந்தவீடு அமையவேண்டும் அருள்புரியவைண்டும்அப்பா

  • @sudhavairamani2309
    @sudhavairamani2309 Месяц назад +3

    🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏 சொந்த வீடு அருள்வாய் பூமி நாதரே அப்பா🙏🙏🙏

  • @user-ju1jl8ct8l
    @user-ju1jl8ct8l 2 месяца назад +5

    பூமிநாத அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு அமைத்து தரவேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 3 дня назад

    Om nama sivya sivya nama thiruchitrambalam boominathar Potri potri🙏🏻

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 4 дня назад

    Oom nama sivya sivya nama thiruchiteambalam boominathar Potri

  • @user-qz9fg4qv8c
    @user-qz9fg4qv8c 22 дня назад +1

    Bhoomi nadura Sharanam Sharanam Hindustan sundari arul pudina

  • @Maheswari-x4i
    @Maheswari-x4i 18 дней назад +1

    Appa boominatha neenga veedu ellam thantheenga ellam poiduchappa :eedu mari mari irukiren appa veedu thangappa

  • @agrisminikitchen362
    @agrisminikitchen362 2 месяца назад +5

    அப்பா சிவ பெருமானே இந்த ஜென்மத்தில் எங்களுக்கு ஒரு செந்த வீடு அமைத்து தர வேண்டும் ஐயா இடம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை நீங்கள் தான் அந்த இடத்திற்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஓம் நமசிவாயதென் னாணுடைய சிவனே போற்றி என்னாநாட்டவர்கு இறைவா போற்றி🙏🌸🙏🎪🙏பூமி நாதர் அருள் செய்ய வேண்டும்

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng Месяц назад +1

    BOOMINATHAER NELAM. VEEDU VENDUM THIRUMENI NATHER SARANAM 👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 2 месяца назад +7

    பூமிநாதரே எனக்கு சொந்தமான வீடு கிடைக்க அருள்புரியுங்கள்

  • @RamaYoges
    @RamaYoges 2 месяца назад +7

    23வருடம் வாடகை வீட்டில் இருந்தோம் இப்போது செந்தாவீட்டில் இருக்கும் எங்ககுடுபத்துக்கு உங்கள்தூனைவேணண்டும் கடன்விடுபடனும்❤

  • @meenakshisundaram2018
    @meenakshisundaram2018 Месяц назад +3

    பூமிநாதர் அய்யாவிற்கு வணக்கம். அமைதியாக அருமையாக அளவாக ஒரு புதிய வீடு கட்டிட அருள்புரியும்கள்.

  • @pondarshnees6147
    @pondarshnees6147 2 месяца назад +4

    தென்னாட்டுடையசிவனேபூமிநாதாஆனைவருக்கும்அருள்புறியுங்கள்சிவ.சிவ.சிவ🙏🙏🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 28 дней назад +1

    DAILY. BOOMI NATHAR KAVASAM KETUVARUKERAN APPA SARANAM 👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @falconsfs7086
    @falconsfs7086 Месяц назад +3

    பல ஆண்டு கனவு பூர்த்தியாக அருள்புரிவாய் அய்யனே

  • @gokularulraj1311
    @gokularulraj1311 12 дней назад

    ஓம் நமசிவய போற்றி போற்றி ஓம் ஶ்ரீ பூமி நாதரே எனக்கு சொந்த வீடு கட்ட வும் வாங்கவும் அருள் புறிவீர்களாக

  • @deepalakshmi8340
    @deepalakshmi8340 День назад

    நமசிவாய

  • @MaheshwariPerumal-mc4vu
    @MaheshwariPerumal-mc4vu Месяц назад +1

    Om namah shivaya 🎉

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 29 дней назад +1

    EN. APPA. SHIVAESWARA VEEDU VENDUM AYYA BHOOMI NATHER SARANAM 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @geethadeivasigamani
    @geethadeivasigamani 5 месяцев назад +8

    ஓம் பூமிநாதர் பாதம் போற்றி !
    என்னுள் இருந்து இந்த பாடலை இயற்ற அருளிய ஸ்ரீ பூமிநாதர் திருவடி சரணம்.
    வாய்ப்பு தந்த அபூர்வா ஆடியோஸ் குழுவினருக்கு நன்றிகள் பல.

  • @karthi7295
    @karthi7295 4 дня назад

    Appa param poruley engaluku oru sontha vedu katta arul puriyanum 🙏🙏🙏🙏🙏

  • @kalpanar1373
    @kalpanar1373 Месяц назад +1

    Om Sivasankara pottri

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 8 часов назад

    Om boominathar potri

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x 5 месяцев назад +9

    ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதரார தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் தன்னோ சிவ ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏🙏🙏 ஓம் சிவ சிவ சிவனே சிவபெருமானே

    • @balamurugan.s4509
      @balamurugan.s4509 5 месяцев назад

      நீண்ட நாள் பிரச்சினை சரியாகி சிறந்த வீடாக மாறி எங்களுக்கு சொந்த மாக வேண்டுகிறேன் சொந்த இடம் நிலம் மனை அரிய வேண்டும்

  • @user-gu2vp4he5m
    @user-gu2vp4he5m 2 месяца назад +5

    என் சொந்த மனையில் வீடு அமைய வேண்டுமய்யா🙏🙏🙏

  • @bhari7745
    @bhari7745 24 дня назад +1

    பூமி நாதா சொந்த வீடு வேண்டும்

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 2 дня назад

    Intha song enaku sonna mari iruku boominathar engala vala vai iraiva om boominathar potri potri sivya nama thiruchitrambalam🙏🏻

  • @user-gv8hp5dc9w
    @user-gv8hp5dc9w 19 дней назад +1

    Om Namasivaya engaluku puthu house katta aasirvatham pannunga 🙏🙏🙏

  • @santhosh-kl8bz
    @santhosh-kl8bz Месяц назад +3

    பூமிநாதரே ஐயா எனக்கு வீடு கட்டிட்டு இருக்கேன் விரைவில் கட்டி முடிக்க வேண்டும் தங்கம் விலை இல்லாமல் சொந்த வீடு கட்ட வேண்டும் ஓம் நமச்சிவாயா சிவாய நமக ஹர ஹர மஹாதேவா தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்ட வரும் இறைவா போற்றி போற்றி

  • @ValarMathi-r1u
    @ValarMathi-r1u День назад

    Veedu amaiya arulpuringappa

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 25 дней назад +1

    BOOMI NATHAR SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 26 дней назад +1

    ஓம் சிவாய நம 🙏
    ஓம் லம் பிரதிவீயாத்மனே கந்தம் ஸமரப்பயாமி
    ஓம் சிவாய நம 🙏

  • @user-pm2cw1zn1g
    @user-pm2cw1zn1g Месяц назад +1

    ஓம்நமசிவாய

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 28 дней назад +1

    APPA MANAI VENDUM THIRUMENI NATHER SARANAM APPA

  • @umanarayanan6325
    @umanarayanan6325 17 дней назад +3

    1991 ல் இருந்து திருமணம் ஆகி வாடகை வீட்டில் வசிக்கிறேன் எப்போது அப்பா சொந்த வீடு அமையும் ஓம் நம சிவாய முதலில் மன நிம்மதி வேண்டும் வேண்டும்

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x 2 месяца назад +3

    சிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாய

  • @user-kh3hu7iu3u
    @user-kh3hu7iu3u Месяц назад +2

    ஓம் சிவ சிவ ஓம்

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 25 дней назад +1

    SARANAM SARANAM SARANAM BHOOMI NATHER SARANAM

  • @SriKanme
    @SriKanme 3 дня назад

    Idiyum nilaiyil ulla veetil irunthu engalai kaappaatri sondha veedu amaiya thunai purivaai emperumaane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nv6xh1ms9x
    @user-nv6xh1ms9x Месяц назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 27 дней назад +1

    BOOMI NATHAR KAVASAM KETUVARUKERAN APPA VEEDU VENDUM THIRUMENI NATHER SARANAM 👃🖐️👃🖐️🖐️👃🖐️👃👃🖐️🖐️

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Месяц назад +1

    பூமிநாதர் சரணம் சரணம் அப்பா❤

  • @user-qz9fg4qv8c
    @user-qz9fg4qv8c 28 дней назад +1

    என் மகளுக்கு சொந்த வீடு கிடைக்கணும் எங்களுக்கு ஒரு சொந்த வீடு கிடைக்கும் அப்பா

  • @mathiyalagank9346
    @mathiyalagank9346 2 месяца назад +2

    OHM BHUMI NATHA ,SARANAM SARANAM ❤

  • @falconsfs7086
    @falconsfs7086 2 месяца назад +3

    பூமிநாதா போற்றி

  • @user-vz1hs3xk9y
    @user-vz1hs3xk9y Месяц назад +1

    🎉பூமி நாதனே சொந்த வீடு அமைய வேண்டும் அப்பா அருள் புரிவாய் எல்லாம் வல்ல இறைவா எல்லோருக்கும் வீடு அமைய வேண்டும் ஓம் நமச்சிவாய போற்றி🎉

  • @amuthaammu-ot4ql
    @amuthaammu-ot4ql 24 дня назад +2

    அப்ப எனக்கும் சொந்த வீடு வாங்கணும் பா எனக்கு ஆசை எங்க அம்மாவுக்கு என் பொண்ணு வீடு வாங்கி சந்தோசமா இருக்கணும் ஒரு குடியிருக்க வீடு இல்லாமல் இருக்காலே மத்த பிள்ளை எல்லாம் நல்லா இருக்காங்களே இருக்காங்களே என்று என்னுடைய அம்மா கவலைப்படுகிறார்கள் ஈசனே அப்பா ஈசனே நான் சொந்த வீடு வாங்கணும் எங்க அம்மா கவலையை நான் போக்கணும்

  • @parvathichinna6480
    @parvathichinna6480 11 дней назад

    35 வருசம் வாடைகை வீட்டில் குடியிருக்கும் எங்களுக்கும் உன் கண் திறந்து பாருமப்பா கடவுளே

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 2 месяца назад +1

    ஓம் நமசிவாய சிவாய என் மகன் வழக்குமுடியனும்நாங்கள்சீக்கிரம்சொந்தவீட்டிற்குகுடிபோகனும்பூமிநாதனுக்குசரணம்திருச்சுழிஸ்வரசரணம்சரணம்அப்பா

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng Месяц назад +1

    BOOMINATHA ENGALUKKU VEEDU VENDUM AYYA BHOOMI NATHER THADANGAL AKIRADU THADAI NEEKI VEEDU VENDUM THIRUMENI NATHER SARANAM 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng Месяц назад +1

    BOOMI NATHAR ENGALUKKU VEEDU VENDUM AYYA BHOOMI NATHER THADANGAL AKIRADU. AYYA THIRUMENI NATHER. VEEDU VENDUM AYYA OM 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @Kumaran319
    @Kumaran319 7 дней назад

    Ayya, bhoomi vangi veedu vaika arul purivaiyaga🙏🏻

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 2 месяца назад +2

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 28 дней назад +1

    BOOMI NATHAR SARANAM SARANAM SARANAM SARANAM ENADU FAMILY KU SONTHA VEEDU YOHAM VENDUM THIRUMENI NATHER SARANAM APPA 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @Maheswari-x4i
    @Maheswari-x4i 21 день назад +1

    Boominathane verdu illama iruken appa varam tharuvai Swami

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 месяца назад +2

    Om Sri Pomathevi Amman Thaye Poomitha Swamia yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷

  • @amutharajendran4826
    @amutharajendran4826 7 дней назад

    ஓம் நமசிவாய ஓம் நம சிவாய நமக என் மகனுக்கு அந்த என்இனத்திலேயே பெண் கட்டி வைப்பா என் மகனுக்குநல்ல பெரிய கம்பெனியில் உத்தியோகம் கிடைக்குமா அப்பா அப்பா நமச்சிவாயா உன் அருளால இந்த இந்த இடத்துல கடையும் வீடும் கட்டி உன் அருளால நாங்க செல்வாக்களின் அப்பா எங்களுக்கு உன்னுடைய கடைக்கண் பார்வை கிடைக்க நம் அப்பா சொந்த பூமியில வீடு கட்ட அனுமதி அனுமதி தந்து கட்டி வையப்பா எங்களையும் நாலு பேரும் உன்னால நல்லா வாழ வைப்பா மணக்குள நாத சரணம் சரணம் அப்பா உன் திருமேனிநாதரே சரணம் அப்பா கனவெல்லாம் நிஜமாக தாமதம் இன்றி அள்ளி கொடுப்பையப்பா அப்பா இந்த வருஷத்துக்குள்ள வீட்டை கட்டிக் கொடுத்திடப் பா உடனே