Kottukkaali - 100% Honest Review | Soori | Anna Ben | PS Vinothraj | Sivakarthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 189

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 месяца назад +14

    Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    தற்போது தான் படம் பார்த்தேன் இந்திய சினிமாவில் கிராம வாழ்க்கையின் யதார்த்தத்தின் உச்சம் கொட்டு காளிதேசிய விருது கன்ஃபார்ம் கல்லூரியில் படிக்கும் கிராமத்து பெண்கள் காதலித்தாள் பெற்றோர்கள் எவ்வாறு பெண்ணை கொடுமைப்படுத்துகிறார்கள் அதை அந்தப் பெண் எவ்வாறு மன வைராக்கியத்துடன் எதிர்கொள்கிறார் என்பதுதான் கொட்டி காளி சேவல் ஜல்லிக்கட்டு காளை மாடு சேர ஆட்டோ நடிகர்கள் எல்லாம் எதார்த்த நடிப்பு சூப்பர் உலக அரங்கில் விருது வாங்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் சிவகார்த்திகேயன் தயாரிப்பு கொட்டு காளி மணி மகுடம் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா

  • @lakshya5165
    @lakshya5165 2 месяца назад +14

    100% உண்மை இந்த படத்துல எதுவுமே இல்ல, மொத்தமா சூரி அண்ணா ஏமாத்திட்டாங்க, sk சூரி அண்ணாவா கவிழ்த்துட்டார்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 месяца назад +65

    இந்த வாரத்தில் வெளிவந்த படங்களில் தரமான படம் மாரிசெல்வராஜ் வாழை வாழ்க்கை வரலாறு படம் சூப்பர் ஹிட்டான படம் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chakrachakra8496
    @chakrachakra8496 2 месяца назад +11

    படம் ஓடுதோ இல்லையோ ஆட்டோதான் பாதிநேரம் திரையில ஓடுது அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆளை விடுடா சாமின்னு வந்துட்டேன்

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 месяца назад +50

    இயக்குனர் மாரிசெல்வராஜ் வாழை படத்தின் ரிவ்ஸ் போடுங்க பாஸ் ❤❤❤

  • @dhinakaran9221
    @dhinakaran9221 2 месяца назад +3

    வெறித்தனமான ரிவ்யூ அன்ன 🤝🫡🔥🔥🔥🔥🔥 வெளிப்படையான பேச்சாற்றல் மிகவும் அற்புதம் அன்ன 🫡🙏

  • @shyamprasath2800
    @shyamprasath2800 Месяц назад +1

    இன்று வரைக்கும் கிராமம் கிரமமாக தெருவிற்கு தெரு பெண்களுக்கு இந்த மாதிரி நிலைமை இப்போது வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது சார் இவர் சரியாக தான் படத்தை எடுத்து இருக்கிறார் இதை பார்க்கும் அனைத்து கிராம பெண்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும் ஊரில் இருக்கும் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் எப்படி பேசுவார்கள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக கூறீ இருக்கிறார் அருமை இப்படம் என்னதான் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் பெண்களை இன்னுமும் இப்படி தான் நடத்துகிறார்கள் என்ன செய்வது...

  • @kasipandir5777
    @kasipandir5777 2 месяца назад +6

    Anna video super 👍🏻👍🏻🥰 hi Anna 😊😊😊

  • @Braj3993
    @Braj3993 2 месяца назад +12

    16:24 solitaru Legendary Director

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 месяца назад +146

    சிவகார்த்திகேயன் தயாரித்து சூரி நடித்த கொட்டுக்காளி பார்த்து கொட்டாவி விட்ட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள 😂😂😂🧖‍♂️🧖‍♀️🧖‍♀️🛌🛌🛌🐓🐓🐓

    • @geethapriyaanandhan
      @geethapriyaanandhan 2 месяца назад +15

      @@Saravanavelu607 sir movie is good without music director and it's only based on good content not on adult scene or glamour scene

    • @moorthybala6265
      @moorthybala6265 2 месяца назад +9

      உனக்கு அறிவு அவ்வளவுதான்

    • @skaravinthan4238
      @skaravinthan4238 2 месяца назад

      Po da loosu punda

    • @danielgowsik3089
      @danielgowsik3089 2 месяца назад +5

      It’s very very average movie. This movie is overrated by mafia group. Maybe for awards this movie works. Especially open ending is wasted the whole movie. And it will test ur patience 😢. Simply waste.

    • @RajaRaja-qt9es
      @RajaRaja-qt9es 2 месяца назад

      இந்த கதை உண்மையில் நடந்த சம்பவம் உனக்கு புரியலனா எங்கலாள ஒன்றும் செய்ய முடியாது

  • @dr.nalini.m9418
    @dr.nalini.m9418 2 месяца назад +4

    கிராமத்து வாழ்க்கையே நீளமானதுதான்

  • @saravananmani6717
    @saravananmani6717 2 месяца назад +1

    Thanks for good review

  • @MsSm-ps1rl
    @MsSm-ps1rl 2 месяца назад +5

    பரந்தூர் விமான நிலையம் பற்றி காணொளி பதிவிடுங்கள்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 месяца назад +10

    உங்களின் இந்த பட விமர்சனம் பார்த்தால் திரு.பாலு மகேந்திர ஐய்யா அவர்களின் வீடு மற்றும் சந்தியா ராகம் படம் போன்று இருக்கும் போல அதில் தான் பாடல் இருக்காது நீளமான காட்சி அமைந்திருக்கும்.கிட்ட தட்ட தேசிய விருதுக்காக எடுக்கும் படம் போல

    • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
      @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 2 месяца назад +3

      100% உண்மை ஓம் நமச்சிவாய

    • @prakasharun8364
      @prakasharun8364 2 месяца назад

      உன்னை மாதிரி விசகிருமியை எல்லாம் பூமிக்கு பாரம் லே, படம் ங்குறது பார்பவர்களை யோசிக்க வைக்கணும்,கோத்தா டாடி மம்மி வீட்டில் இல்லேன்னு, உன் வீட்டில் பிறந்த பெண் பிள்ளைகள் பாடம பாத்துக்கோ, பச்சை புடவை உத்து பாக்குது புருஷன் கூட இருந்தும் என்ன பாக்குதுன்னு உன் மனைவியை பார்த்து உன் மனைவியை பார்த்து பாடாம பார்த்துக்கோ ,புடிக்களிய பொத்தி கிட்டு போட

  • @ptr1064
    @ptr1064 Месяц назад +1

    இது சரியான விமர்சனம் அல்ல.ஆனந்தவிகடன் அதிக மதிப்பெண் பெற்ற படம் இந்த கொட்டுகாளி.

  • @syedkhani2486
    @syedkhani2486 2 месяца назад +2

    Sooper

  • @chiyaanjeeva-w3x
    @chiyaanjeeva-w3x 2 месяца назад +2

    Bro enga oorula innum pai oottuvanga_ theni maavattam, vaigai ,kovil patti

  • @janarthanans7387
    @janarthanans7387 26 дней назад

    17 .50 நிமிடம் review video உள்ளது ஆனால் படத்தின் மொத்த கதை சொல்ல 2 நிமிடம் கூட தேவை இல்லை ,ஏனென்றால் அந்த படத்தில் கதையே இல்லை.

  • @geethapriyaanandhan
    @geethapriyaanandhan 2 месяца назад +4

    Bro for ur kind information full ah vengeance oodavae pesuringa 👏🏻 already they told ithu documentry maari panni world wide la awards vanguchi ithu namba view ku varanum nu thaan realease panni irukanga pls behave with some knowledge cinima naa ennanu theriyala comedy illa light illa music illa nature ooda olunga edutha ipadithaan degrade pannuvingala . Ithuvar paid promotion la mattum poi nu therinjanjm nallathu maari promote panrathu

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 2 месяца назад +3

    வணக்கம் 🙏🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏. Cine Maayam show 💯 positive and Negative Honestly Excellent Review Best திரை விமர்சகர் ஆசிரியர் கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 நன்றி 🙏🙏

  • @rajac.6336
    @rajac.6336 2 месяца назад +1

    இது மாதிரி லேக் அதிகமா இருக்குற படங்கள் வர காரணம் உங்கள மாதிரி ரிவிவ் பன்றவங்களால தான் கூழாங்கல் ரொம்பவே லேக் அதிகமா இருக்கிற படம், அத பாராட்ட போயி தான் மறுபடியும் அதே மாதிரி ஒரு படத்தை எடுத்து வைச்சிருக்கிறார் ...

  • @musicalgopi9677
    @musicalgopi9677 2 месяца назад +19

    Vazhai movie review ❤

  • @balakrishnang3614
    @balakrishnang3614 2 месяца назад +4

    Vazhai movie review bro ❤

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 2 месяца назад +1

    Vazhai review 🙏

  • @lakshya5165
    @lakshya5165 2 месяца назад

    ரசிக்கும் படி எதுவும் இல்ல எங்க கிராம வாழ்க்கைல தினமும் சாதாரணமகா நடக்கும் ஒரு சாதாரண விஷயம் இதை படமா கொண்டு போயிருக்காங்க

  • @taravenkateswari5841
    @taravenkateswari5841 2 месяца назад +2

    Award winning film Rasika theyriyala....summava avollo awards koduthangaaa

  • @gkrider6438
    @gkrider6438 2 месяца назад

    அண்ணா இந்த படம் முழு படமும் எங்க சொந்த ஊருன மதுரை மாவட்டம் பாலமேடு, மற்றும் அதனை சுற்றியுள்ள எடுத்த திரைப்படம்.....

  • @NewtemproryNoth
    @NewtemproryNoth 2 месяца назад +2

    Vazhai review pannunga bro

  • @niyazking9662
    @niyazking9662 2 месяца назад +2

    Pls 🤔vaazhai movie Review poduga bro..?

  • @mallikarengasamy
    @mallikarengasamy 22 дня назад

    சரியான பார்வை

  • @suryasivanandam8517
    @suryasivanandam8517 28 дней назад

    Ending was confusing... Was it soori who was spelled or was soori not happy shaman touching a women???

  • @veema15
    @veema15 2 месяца назад +2

    🔥🔥🔥

  • @mgssiva3840
    @mgssiva3840 2 месяца назад

    Nature Super fillm🎉🎉🎉

  • @sivaganesh4014
    @sivaganesh4014 2 месяца назад +1

    Audio konjam improve pannuga na...low ah kekuthu

  • @RuggedBoy-ev3pn
    @RuggedBoy-ev3pn 2 месяца назад +1

    Bro demonde colony 2 oda review mattu innu podala adhu kuda release ana thangalan padam review seekaram potutinga

  • @mathusrinath5521
    @mathusrinath5521 2 месяца назад

    End ah sonna vaartha ultimate bro😂😂😂😂😂😂

  • @arulsurya3126
    @arulsurya3126 2 месяца назад +2

    Vaazhai movie review podunga bro

  • @rgtamilan-
    @rgtamilan- 2 месяца назад +2

    ❤❤❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 месяца назад

    Sound engineer alagikoothan from madurai kk nagar arulmalar school my school friend for this movie, vazhai also🎉🎉🎉🎉

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r 2 месяца назад

    வாழை அருமை படம் 💯 சூப்பர் ஆனால் கொட்டுகாளி சுமார்தான் பார்த்தேன் வசனம் புரியவில்லை தம்பி 😢😢

  • @Kamarjose4051
    @Kamarjose4051 2 месяца назад

    ❤❤❤❤❤Actually movie speaks about
    Women's Education
    Intercaste Marriage Compulsion
    Love marriage Negative
    Religious Superstition
    Life's Self decision is not meant for women
    Women harassment
    Ritual followers 🤢 🤢 🤢
    And a lot.

  • @RajeswariS-r9r
    @RajeswariS-r9r 26 дней назад

    Hero kadaisiyil spot la kanome why?

  • @Ponnandavan2317
    @Ponnandavan2317 2 месяца назад

    Anna ellam oru muyarchidhaan....
    Chinima yarum alandhu solla villai adhu karppanai yepdi vedum manal yedukkalam..adhil enna viththiyasam adha mukkiyam...

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 2 месяца назад +2

    Hi super bro ❤ nanum partha bro I accept

  • @mr.karthikn326
    @mr.karthikn326 2 месяца назад +4

    கொட்டுக்காளி வெற்றிப்படம்❤❤❤

  • @remoram111
    @remoram111 2 месяца назад +1

    Winner ✌️🏆🎉

  • @vinothvino270
    @vinothvino270 2 месяца назад +1

    Vaazhai movie Review Bro

  • @manikandans1188
    @manikandans1188 2 месяца назад +1

    வாழை வெற்றி..

  • @ramalingamc2766
    @ramalingamc2766 2 месяца назад +1

    They are vinoth's sisters only..

  • @tubeyour63
    @tubeyour63 2 месяца назад +2

    சிங்களப்படங்கள் இப்படித்தான் எடுப்பாங்க.

  • @kannanp810
    @kannanp810 2 месяца назад +1

    படம் நல்லா இருக்கு.கிராம வாழ்க்கை தத்துருபமாக இருந்துச்சு

  • @anijoe1690
    @anijoe1690 2 месяца назад

    Neenga sonatha parkumpothu mamooty film nyabagam varuthu😂😂😂 atha parka romba porumai thevai

  • @MahaLakshmi-lg4mv
    @MahaLakshmi-lg4mv 2 месяца назад

    அண்ணா சுனிதா வில்லியம்ஸ் பற்றி தெரிஞ்சதை சொல்லுங்க 🙏

  • @kingmaker8946
    @kingmaker8946 2 месяца назад +1

    Anne at malaysia now india girl died see the news and talk

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam 2 месяца назад

    just movie explanation இப்போதான் கேட்டுட்டு வந்தேன் பத்தாதுலயே கேவலமா இருக்குனு தெரியுது இந்த மாதிரியான எவ்ளோ விஷயங்கள் எல்லா languages movies லயும் கொட்டி கிடக்கு especially tamil,hindi பழைய மாவுல தோசை ஊத்தினா எப்டி புளிக்குமோ அப்டி இருக்கு எதுக்காக இப்போ இந்த movie 👎

  • @sakthipriya153
    @sakthipriya153 2 месяца назад +1

    Vaazhai movie review solunga anna

  • @SekarSolai-cr5hg
    @SekarSolai-cr5hg 2 месяца назад +2

    வாழை movie review bruhhh

  • @siva.93
    @siva.93 2 месяца назад +1

    வாழை படம் சொல்லுங்க

  • @PYOGESHWARAN-p1k
    @PYOGESHWARAN-p1k 2 месяца назад +1

    Demonty colony 2 climax villan yaarunu sollunga

  • @hosurkrishnagirinewschanne2551
    @hosurkrishnagirinewschanne2551 2 месяца назад +1

    Bro NCC Krishanagiri Problem That Men detha plz update

  • @sksportstamilnadu4148
    @sksportstamilnadu4148 2 месяца назад +1

    Bro vaazhai movie review podunga bro

  • @Kasai_club
    @Kasai_club 2 месяца назад +1

    Scavenger Karthikeyan spoiled soori carrier. he did not like his co actor growth

  • @MonishRaj-i6q
    @MonishRaj-i6q 2 месяца назад +5

    Demonte colony 2 movie review panunga bro pls🥲

  • @afru5340
    @afru5340 2 месяца назад +2

    Enna bro + lam thedi thedi soldra Mari iruku 😂

  • @SSJD_
    @SSJD_ 2 месяца назад +1

    இப்பவே தெரிஞ்சு போச்சு நீ வாழைக்கு ஆகா ஓகே முட்டு கொடுக்க தயாராகிட்ட போல உன்னுடைய அந்த படத்தின் விமர்ச்சனம் பண்ண தயாராகிக் கொண்டு விட்டாய் பார்ப்போம் 😂😂

  • @santhoshtamilanda1083
    @santhoshtamilanda1083 2 месяца назад +2

    😢😢

  • @தாய்தமிழ்
    @தாய்தமிழ் 2 месяца назад +2

    Save parandur

  • @Akash-bl3nb
    @Akash-bl3nb 2 месяца назад +1

    Bro demonte colony 2 review podunga bro release 😢agi romba naal achu I waiting for DC 2 review😢

  • @dineshthalapathi8983
    @dineshthalapathi8983 2 месяца назад +5

    வாழை ❤ கொட்டுகாளி

  • @yuvanshankar1720
    @yuvanshankar1720 2 месяца назад

    இப்பதான் இந்த படம் பாத்துட்டு வந்தேன் ஏன்டா போனனு ஆயிடுச்சு

  • @TVK_KISHOR
    @TVK_KISHOR 2 месяца назад +1

    Bro yana soori anna oda akka thangachi avunga athunalatha emotion nala irunchu oo va bro

  • @billaprabhu6225
    @billaprabhu6225 2 месяца назад +1

    வாழை படம் பாருங்க

  • @TitoGaming-vw4kr
    @TitoGaming-vw4kr 2 месяца назад +1

    Appuram eppudi award vankichi

  • @puvanenthirenkumanan4635
    @puvanenthirenkumanan4635 Месяц назад

    படம் பாத்து ஒரு ம.ரும் விளங்காம Review பாக்க வந்தவங்க சார்பாக வாழ்த்துக்கள்.

  • @kuyil_editz
    @kuyil_editz 2 месяца назад

    Right ok வண்டி எடுங்கடா வாழை படத்துக்கு இந்தா படம் ஊத்திக்கிச்சு போல

  • @SakthiVel-qw8ts
    @SakthiVel-qw8ts 2 месяца назад +6

    Soori💥

  • @WHOareYOU001
    @WHOareYOU001 2 месяца назад

    14:27 yar athu

  • @mssoulbgmz8133
    @mssoulbgmz8133 2 месяца назад +1

    💯 idhu pure short film bro ... avlothan RUclips la release pannirukanum ... illa OTT la release pannirukanum ...
    Music illa nu oru mind set fix pannitu dhan ponen brother... adhu la ok dhan ana 😢
    Veetla irrundhu Theatre ponen andha travelling feel dhan brother Full movie 💯 avlothan
    MOVIE paatha mathiri oru feel eh illa bro... day romba boring ah poidichi...
    30 Minutes la solla vendiyatha Evlo length ah kaata mudiumo appadi kaati irrukangah ....
    Example sollanum na solla pona .. urine porathu kooda full ah poitu last drop poitu eduthu ulla vechu slow ah zip podratha kaatura mathiri dhan bro Ella scene um irruku 💯💯💯😅
    Movie ok but honestly Idhu Theatre meterial illa bro 💯💯💯💯
    My opening avlothan bro ...
    indha movie ka brother Myskin avuthu potu aduven sonnaru😅
    Ippo dhan VAAZAI movie poitu vandhen brother..❤
    But VAAZAI movie HATS OFF Mari Selvaraj Sir ❤ Vera Level CLIMAX ❤❤ kannula thaana thanni vandichu brother .. Evlo hard hearted person ah irundhalum Melt aiduvangah 💯
    NICE music 🎶 SANA 💖

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    ஜாதி ரீதியாக படம்பார்க்கும் மாரி செல்வராஜ் பா ரஞ்சித் அவர்களை சார்ந்தஜாதி ரசிகர்கள்கொட்டு காளி என்ற நல்ல திரைப்படத்தைதவறாக தகவல் தகவல்களை கூறுகிறார்கள்

    • @Infant6063
      @Infant6063 2 месяца назад +2

      ​@@Pro_Nothing semma reply

    • @vishvakrish9072
      @vishvakrish9072 2 месяца назад

      Yes

    • @mahymahesh7873
      @mahymahesh7873 2 месяца назад

      💯💯💯

    • @yuvaraj4650
      @yuvaraj4650 Месяц назад

      ஆவுன்னா படத்துல ஜாதி ஏன்டா கொண்டு வரீங்க இந்த படத்துல என்னடா ஜாதி இது மாத்தி பேசணும் நல்லா இல்லனா நல்லா இல்ல டா அதை புரிஞ்சுக்கடா

  • @krishnamoorthy8129
    @krishnamoorthy8129 2 месяца назад

    வளர்த்து விட்டவன எப்பவும் மறக்க கூடாது. ஆனா இந்த சிவா ஒரு நன்றி கெட்டவன் அவன் படம் ஓடவே கூடாது bro.

  • @nsnatarajan4576
    @nsnatarajan4576 2 месяца назад

    Lost sona Paru Anna Sema enkum Thugkam varala 😁😂

  • @AnkajYadav42
    @AnkajYadav42 2 месяца назад

    Hi this is resident from jipmer pls don't stop talking about kolkata case

  • @vijaysogopal4453
    @vijaysogopal4453 2 месяца назад

    நா வேணுனா வினோத்ராஜ் directorta solli உங்ககிட்ட assistanta சேர சொல்லுறேன் நீ வேணும்னா அவருக்கு எப்படி direction பண்ணனும் சொல்லி தரியா ஒரு சினிமா எடுக்கருது எவ்ளோ கஷ்டம் தெரியுமா யா உனக்கு ரொம்ப easya சொல்லற உனக்கு புடிக்கலைனா உன்னோட வச்சுகோ அந்த படைப்ப பத்தி publica சொல்லி பொதுவான மக்களையும் உன் சிந்தனைகுள்ள கொண்டு வர நினைக்காதீங்க நீங்களும் ஒரு media person தான் இந்த positionku வர எவ்ளோ கஷ்டபட்டு இருப்பீங்க இப்போ யாராவது வந்து உங்க கஷ்டத்த easya criticiss பண்ணா உங்களுக்கு எவ்ளோ கோபமாவும் கஷ்டமாவும் இருக்கும் so ஒரு படத்த review பண்ணுறதுக்கு முன்னாடி அதோட உண்மை தன்மை என்ன என்ன காரணத்துக்காக எடுக்கபட்டது அப்படினு தெரிஞ்சு review பண்ணுங்க இது சும்மா உங்க channel நடத்துர மாறி easy இல்ல கொடி கணக்கான பணம் முதலீடு நீங்க review ஒரு இயக்குனரோட வாழ்க்கையே புரட்டிபோட வாய்ப்பு இருக்கு so தெரிஞ்சு புரிஞ்சு review பண்ணுங்க

  • @mlaazarose7266
    @mlaazarose7266 2 месяца назад

    Bor ithu puthu mayarchi mothalla sirppathaa theriyum
    Innum 1 year kalichi paruga ithu thaa next cinema version

  • @Manonmani_Speech
    @Manonmani_Speech 2 месяца назад

    Bro tell abt maharaja....

  • @yuvanshankar1720
    @yuvanshankar1720 2 месяца назад

    டைல்ஸ் ஷார்ட் பிலிம் ஷார்ட் பிரேமா எடுத்து முடிங்க இந்த மாதிரி தியேட்டருக்கு கொண்டு வராதீங்க

  • @s3ebi873
    @s3ebi873 2 месяца назад

    Decent ah ott la release panni irukalam

  • @MarimuthuMarimuthu-e1o
    @MarimuthuMarimuthu-e1o Месяц назад

    Ponga Thampi mari selva raj mattum tha kastam pattara panam ellathe kutumpathule pirantha ellarum than kastam paturom naa Thever naa rompa kastam patturukken Thampi

  • @mrnaveen9399
    @mrnaveen9399 2 месяца назад +3

    Bro cricket aa pathi podave mattikuringa????

  • @ramchandran5919
    @ramchandran5919 2 месяца назад

    Ji indha padam aanava kolai pinadi enna nadakudhu adhan virivakkam dhan

  • @vithyapathip4723
    @vithyapathip4723 2 месяца назад

    Short film meterial avvalavu than.......

  • @vijayakanth323
    @vijayakanth323 2 месяца назад

    Iman wife saarbaga padam vetri pera vaazhthukkal😢😢😢😢

  • @ITSMEDABOI_ROLL_NO_19
    @ITSMEDABOI_ROLL_NO_19 2 месяца назад +1

    Bro pogum idam vegudooram ilai movie review solunga

  • @Thilagavathivelava
    @Thilagavathivelava Месяц назад

    Plus points ah? 6 ah????

  • @grprakash8600
    @grprakash8600 2 месяца назад +1

    அற்பணுக்கு வாழ்வு வந்தா அர்தராதிரில கொட புடிப்பானா

  • @SivaBalan-hc4yt
    @SivaBalan-hc4yt 2 месяца назад

    Soori voice thondai pun irukkum pola

  • @bavannisundaraju1690
    @bavannisundaraju1690 2 месяца назад

    1000 episode serial paaartha maathiri irukk

  • @Mr.KaliMrs.Thavam
    @Mr.KaliMrs.Thavam 2 месяца назад +7

    அண்ணா போய் பாருங்க வாழையை தரமான சம்பவம் Mari sir Mari Selvaraj cinematic universe

  • @MareesWaran-ix8jl
    @MareesWaran-ix8jl 2 месяца назад

    No comments