Nan Intha Varudam New Year start aagum Poothu Intha chennal paaka Aarampithean aanal New Year Nit ean Mob ah pickpocket pannidanaga Aprm nan Unga chennal pakka virampavea illai 6 month later ean Mob ah kandu pudichean ini intha chennal continues ah paaka poorean
We civil engineerings believe air circulation and ventrilation as a term of vasthu, but our few clients believe in " manai adi sasthiram" which is not having any logic in it and the building is deviated form engineering principle and ethics... What we have to believe , engineering or "manai adi sasthiram" ?
இந்தியா வில் மட்டும் தான், நம்பிக்கை திணிக்கப்படுகிறது, வாழ்க்கை, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, "நம்பிக்கையை, "வாழ்வாதாரமாக, "கொண்ட நாடு இந்தியா மட்டும் தான்.
Vidhiysam irukunu therinjium.. adha vidhiyasa padutha mudiyatha ore karanathuaga, vidhiyasam ila nu sollitinga! anyway, enniya sinthika vaicha oru video ku nandri
Internet podama 10days irunga bro, then can able to relieve addiction gradually, unga mind divert agathu, then unga work la concentrate panunga, unga future plans ah step by step ah executive panunga, this is work for me 🤓 Have a happy day ♥️
True, but our people don't understand this Our People are seeing the god like brand and saying this is best brand (God) And he is only the god They don't know God got power because of belief of people
Simple doubt sir I was told a story of a medical student for superstitious belief. The story is, He is testing a frog's hearing ability. After cutting each of its leg, he asks to jump, and frog did. Finally, he cuts the last leg and asks to jump. It does not. So he concluded that " frog cannot hear if we cut all of its leg" . This is the story. His belief/conclusion can be proven with 95/100 accuracy in all places and by all people. Is this superstitious belief or not?
NO .conclusion cannot be proven because even if he doesnt ask to jump frog will jump.so experiment was conducted with wrong method so it can easily disprove by all people.
போதும் போதும் ஏத்தனை நம்பிக்கை ? கடவுள் கிடையாது ஏன்பது உன்மை கடவுள் இருப்பதாக நம்பும் மக்களை ஏமாற்றும் சாமியார்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெய்யான பரப்புரையை நாம் ஏதிர்பதா அல்லது அது மற்றவர்களின் நம்பிக்கை ஏன் நாம் தவறை சுட்டிகாட்டமல் சரி ஏன விட்டுவிடுவதா ?
Dinesh Bala.. 》 உங்களுக்கு வேண்டிய Job Description Collect பண்ணுங்க.. 》 அதை உங்க Resume la update பண்ணுங்க.. 》அதற்கான Consultancy அனுப்புக குறைந்தது 20.. consultancy ku Resume அனுப்புங்க.. 》 Consuktancy job status followups பண்ணுங்க 》 Resume update பண்ணின Topics refer பண்ணுங்க படிங்க .. 》கண்டிப்பாக ஒரு மாதத்தில் வேலை கிடைக்கும் 100%
Job சரியான முறையில் தேடாதது.. நமக்கு தெரியாது நாம் தப்பான முறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பது.. அதை சரி செய்து கொள்ளவேண்டும்.. மன அழுத்தத்தை கட்டுப்படுத்த Friends கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க .. Mind divert பண்ணுங்க Busy வே இருக்க.. முயற்சி செய்து கொண்டு இருங்கள்.. கண்டிப்பாக ஒரு மாதத்தில் வேலை கிடைக்கும்... இந்த மன அழுத்தத்தை நான் பல முறை சந்தித்து இருக்கிறேன்.. முயற்சி கண்டிப்பாக திரும்ப நல்ல வினையை தேடி தரும் வேலை கிடைக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு .. மகிழ்ச்சி... சாமானிய மக்கள் முதல் அதித புத்திசாலி மக்கள் வரை புரிய கூடிய வார்த்தை அமைப்பு... நன்றி. மகிழ்ச்சி Dr
வர வர ஆண்டவர்(கமல்) மாதிரி பேச ஆரம்பிக்கீர்கள்
தங்களின் ஒவ்வொரு பதிவிலும் உள்ள கருத்துக்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை சிறப்பு வாய்ந்தவை நன்றிகள் கோடி
உண்மையிலேயே எனக்கு உங்க வீடியோ நல்லா தெளிவா கொடுக்குது sir நன்றி நன்றி
It is very complex topic quite hard to get your results in 4 min. Need more clarity to me. Thanks for your video.
*Dr unga videos Chinnathaan irunthaalum semaya irukku*
Yesterday tha think pannen enna ennu video varalanu thank god thankyou for that video......
வார்த்தை கோர்வை சிறப்பு . . .
Very nice sir.. You will reach great heights
Arumai sir
Your way of explanation is very very good sir..all the best..
Romba Nala video va kanum sir... Thank you sir intha content very useful for me
Yes sir true. Very useful information Sir.Thank.u
Thanks for the video. Your videos are super positive vibe boosters
most wanted video,thank you sir
நீங்கள் கூறும் அனைத்தும் சரி என்ற கோணத்திலேயே எனக்கு தோன்றுகிறது.
எனவே இது நம்பிக்கையா? அல்லது மூடநம்பிக்கையா?
மத்தவங்கள பாதிக்காத வரையில் நம்பிக்கை தான். உங்க நம்பிக்கையினால மத்தவங்க பாதிக்கப்பட்டாங்கன்னா அது மூடநம்பிக்கை. 🤣🤣🤣
Your videos are very useful dr pls continue your contribution to this mankind god bless you
This is 200 percent matured words....
அருமையான பதிவு..
Write sir very clear
Oh shit ivlo naal yen enaku intha channel pathi therila...
Subscribed... Gonna watch all videos🎉 keep rocking 💪
Nan Intha Varudam New Year start aagum Poothu Intha chennal paaka Aarampithean aanal New Year Nit ean Mob ah pickpocket pannidanaga Aprm nan Unga chennal pakka virampavea illai 6 month later ean Mob ah kandu pudichean ini intha chennal continues ah paaka poorean
Super thank you 👌
Love and marriage success video series போடுங்க சார். 2 வாரமாக வீடியோ எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
மிகவும் நன்று பாராட்டுகள்
ஆங்கிலம் படித்தால் அறிவாளி என்பது முட நம்பிக்கை . தமிழ் படித்தால் முட்டாள் என்பது முட நம்பிக்கை .
Super message👌
அருமையான பதிவு ணா....
அற்புதம்.
Nice explanation...🤔
Thank you Dr.🙏👍
ஜிட்டுகிருஷ்ணாமூர்த்தி அவர்கள் ஐடியா பற்றி வீடியோ series தொஇருந்து செய்யவும்.அது எனக்கு புடித்துஉள்ளது.ஆனால் நீங்கள் கூறியதில் சற்று குழப்பம் உள்ளது.
Pls keep there own believe with them..ur right sir....yarum punpaduthala sir neega...
Super
Need to share those people who are insulting our beliefs...
Very Nice.
Yes you are right
Maladaptive daydreaming psychology diseases pathi sollunga sir please
Epadi panna nala erukum negakudathan solringa avaga avaga nambikai sarthathathu vedudu poka vendiyathu thana ungala polathan mudanambikayala perchana erukunuthan mudanambikai kudathunu solranga Mr
Very nice sir
ஆயிரம் பேரு கூறிநாலும்.காலமாற்றம் என்றாலும் எனக்கும்.சபரிமலை பழைய சடங்குகள் மீது நம்பிக்கை உள்ளது.இறைவன் மீது நம்பிக்கை உள்ளது.
Nee lam sindhu sama veli ku than poganum .. u r nt fit fr modern era ...
Sir.... Astrology pathi ethavathu solunga....Is astrology have some relationship with human psychology?
continue vedio poduga sir..plzzzzz
How to face criticism nu video podunga sir pls
We civil engineerings believe air circulation and ventrilation as a term of vasthu, but our few clients believe in " manai adi sasthiram" which is not having any logic in it and the building is deviated form engineering principle and ethics... What we have to believe , engineering or "manai adi sasthiram" ?
Super sar
Biology video paodaga sar
Is thete any specific reason behind of ur dresscode which ur wearing for all the videos ie black...?
Its super video
இந்தியா வில் மட்டும் தான், நம்பிக்கை திணிக்கப்படுகிறது, வாழ்க்கை, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, "நம்பிக்கையை, "வாழ்வாதாரமாக, "கொண்ட நாடு இந்தியா மட்டும் தான்.
Thankyou sir
Hi
Psychologist aaga enna pannanumnu oru video pannuka anna please
Vidhiysam irukunu therinjium.. adha vidhiyasa padutha mudiyatha ore karanathuaga, vidhiyasam ila nu sollitinga! anyway, enniya sinthika vaicha oru video ku nandri
👍👍👍👍👍
I agree your thoughts sir
How to leave from mobile addict, please upload video , I want some solution from bad uses of mobile
Me also
👍👍👍
Default aa mathunga bro
Internet podama 10days irunga bro, then can able to relieve addiction gradually, unga mind divert agathu, then unga work la concentrate panunga, unga future plans ah step by step ah executive panunga, this is work for me 🤓 Have a happy day ♥️
@@natheemonline5492 Super bro
Sir enaku oru daut....
Nammaloda tholvi silarku sandhosathaa kudukum nu therinja.. Nama thokkanuma jeikanuma??
Nice video
To show your beliefs to others but without hurt and don't insult to other beliefs. Am I right?
Super bro
Hello sir what is psychological?
Makkal itha sariya purinthu kondal ulaham muluwathum santhi samathanam undahum sir... great though. ... believe your self don't blame others just understand
How to identify good people's
What is telekinesis does it works
Sir our online courses time duration iruka ah neega 5hour soli irukanga ana pathi pathutu marubadium paka mudiuma 1month reputation pakamudiuma aparam self discovery course marubadium yeppo yadupinga apadi yadutha month starting la vacha konjam essay irukum
நான் பல முறை பார்த்தேன் ஆனால் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை
Can you tell about difference between dementia, delirium and amnesia
Super sir
Believing is like trust, it happens because of something we do. Superstition is more abstract and not under our control.
Money flow pathi sollunga
Nalla vilakkam
Biology video poduka sar
Business related video podunga
True,
but our people don't understand this
Our People are seeing the god like brand and saying this is best brand (God)
And he is only the god
They don't know God got power because of belief of people
நம்ம்பிக்கை எல்லாம் மூட நம்பிக்கை ஆகாது,அதுபோல மூட நம்பிக்கை எல்லாம் நம்பிக்கைன்னு நம்புனா நம்மளை விட மூடன் யாரும் இல்லை
I need some suggestions from u for my personal life.
How can i contact u?
What is the Way of communicate to u personally?
Sir,morning good habits paththi sollunga
Hello sir நான் car razor ஆகனும் அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும் அதைப் பற்றி சொல்லுங்கள்
First like 😘😘😘
import export business pathi explain pannunga bro
Sir,
Does Astrology is Belief or superstitious ?
Can you give some Lectures regarding your point of view on Astrology.
Thanks
Me also ....
thanku
Clear sir
Life is our decision
Dr please speak about psychology of Mob Lynching why it was prevalent only in India and Third world countries
Bro vasiyam unmaya poiya explain me
Thank u for the clarification sir
Simple doubt sir
I was told a story of a medical student for superstitious belief. The story is,
He is testing a frog's hearing ability. After cutting each of its leg, he asks to jump, and frog did. Finally, he cuts the last leg and asks to jump. It does not. So he concluded that " frog cannot hear if we cut all of its leg" . This is the story. His belief/conclusion can be proven with 95/100 accuracy in all places and by all people.
Is this superstitious belief or not?
NO .conclusion cannot be proven because even if he doesnt ask to jump frog will jump.so experiment was conducted with wrong method so it can easily disprove by all people.
Results shows true
hello sir. Aen sir ippolam case study pannamatringa ?
போதும் போதும் ஏத்தனை நம்பிக்கை ?
கடவுள் கிடையாது ஏன்பது உன்மை கடவுள் இருப்பதாக நம்பும் மக்களை ஏமாற்றும் சாமியார்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெய்யான பரப்புரையை நாம் ஏதிர்பதா அல்லது அது மற்றவர்களின் நம்பிக்கை ஏன் நாம் தவறை சுட்டிகாட்டமல் சரி ஏன விட்டுவிடுவதா ?
Kadavul illayaa.... Enna bro soldinga....
இது எனக்கு முழுமையாக புரிய வில்லை தயவு செய்து இன்னும் சரியான செய்தி வேண்டும்
BJP says Hindu's are belief and others are superstitious. Why police not taking any action 👮?
That's politics. You need to ask police not here. You have to select right politicians. Understand...
@@arunravichandran9854 I only can't select a politician brother and I am not a powerful man to ask such questions . I am a common man!!
Today rape sociaety erruga reason enna . .etha problem solution illaiya
Confidente illllaaa😭😭😭😭mind romba upset aaguthu
Bro... Vella kedaikave matinthu....athala streess over aaguthu....ithu oru solution solluga and namma pidicha job vagga enna pannanum???
Dinesh Bala..
》 உங்களுக்கு வேண்டிய Job Description Collect பண்ணுங்க..
》 அதை உங்க Resume la update பண்ணுங்க..
》அதற்கான Consultancy அனுப்புக குறைந்தது 20.. consultancy ku Resume அனுப்புங்க..
》 Consuktancy job status followups பண்ணுங்க
》 Resume update பண்ணின Topics refer பண்ணுங்க படிங்க ..
》கண்டிப்பாக ஒரு மாதத்தில் வேலை கிடைக்கும் 100%
Job சரியான முறையில் தேடாதது.. நமக்கு தெரியாது நாம் தப்பான முறையில் வேலை தேடிக்கொண்டு இருப்பது.. அதை சரி செய்து கொள்ளவேண்டும்..
மன அழுத்தத்தை கட்டுப்படுத்த Friends கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க .. Mind divert பண்ணுங்க Busy வே இருக்க.. முயற்சி செய்து கொண்டு இருங்கள்..
கண்டிப்பாக ஒரு மாதத்தில் வேலை கிடைக்கும்...
இந்த மன அழுத்தத்தை நான் பல முறை சந்தித்து இருக்கிறேன்..
முயற்சி கண்டிப்பாக திரும்ப நல்ல வினையை தேடி தரும்
வேலை கிடைக்கும் வாழ்த்துக்கள்.
👍
தூக்கத்தில் பேசுதல் பற்றி வீடியோ போடுங்க சார்
👍234
மன்னிக்கவும், இது பலனளிக்கவில்லை
Over confidence and over thinking pathi pesuga
ruclips.net/video/PF5I0z_qduk/видео.html