அதே தான்.. ஆனா உங்களை நல்லவனா கட்டிக்க மத்தவங்களை கெட்டவனா ஆக்கிட கூடாது.... அது தான் பெரிய தப்பு.. நீங்க ஒரு விஷயம் செய்யல னா மத்தவங்களை அதை செய்யாரங்க னு அவங்களை ஒதுக்கீட்டா அப்படி தான் நடக்கும்
படைத்தவனுக்கு உண்மையாக இருப்பதை விட படைத்தவன் படைத்தவைக்கு நன்மையாக,,உதவியாக இருக்கலாம்,,,இயற்க்கைக்கு,,,மனிதத்திற்கு,,,பிற உயிரினங்களுக்கு,,,,( காணாத படைத்தவனை விட்டு நம்மை காக்கும் இயற்கைக்கு உதவியாக ஒரு மரத்தையாவது வாழ் நாளில் வளருங்கள்)
Neengal solvathu 1000% unmai. தப்பித் தவறிக்கூட நல்லவன் என்று பெயர் எடுத்து விடக்கூடாது அந்தப் பெயரை காப்பாற்ற நாய் படாத பாடு பட வேண்டும் அப்படி அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கவும் கூடாது. அப்படி அனைவருக்கும் நல்லவராக இருக்கவும் முடியாது
நல்லவனாக இருந்தால் மட்டும்போதாது வல்லவனாக இருக்கவேண்டும். நோ்மை மட்டும் இருக்கக்கூடாது. திறமையும் இருக்கவேண்டும். எல்லோருக்கும் நல்லவனாக இருக்கமுடியாது. இதுதான் இவா் சொல்வதன் சுருக்கம். அறம் (Ethics) என்பது எதுவெனத்தொிந்து அதை துணிவோடு செய்யவேண்டும். அறம் என்பது 'எது சாி?' என்பதாகும். சாியானதைச் செய்யவேண்டும். நமக்கு வசதியானதைச் செய்யக்கூடாது.
மிகப்பெரிய ஆழமான கருத்துக்கள். பல காலமாக என் மனதில் புழங்கிக் கொண்டிருந்த மிகப்பெரிய கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது இனி என் வாழ்வில் எப்போதும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்
• Rombaa nallavan mari image create pannaum nu avasyam ae ila,BE YOURSELF and start accepting your imperfections! Excellent message sir . Thanks for sharing.Nanri♥️
200% correct.. I'm in this deadly concept for nearly 40 years... I burst out every year as you said... Thanks for eye opening video message. Good to Great... Thank You Very Much....
எனக்காகவே இந்தப் பதிவை போட்டதாகவே எண்ணுகிறேன்...நீங்கள் சொல்வதுபோல மற்றவர்கள் ஏன் இவ்வளவு தவறுகள் செய்கிறார்கள் என்று நினைத்து கோபப்பட்டு குழம்பியிருக்கிறேன்...அதற்கு தங்களின் பதிவு நல்ல விளக்கத்தை தந்தது....நன்றி ப்ரோ
டாக்டர் நீங்க இப்ப சொன்ன நிலைல தான் நான் இருக்கேன்....நான் என்ன எப்போதும் எல்லா விஷயத்துலயும் நல்லவனா இருக்குறதா நினைப்பேன்.... ஆனா என் நண்பர்கள் ஏன்கூட பேசமாட்டாங்க....ஆனா 4 வருஷத்துக்கு முன்னாடி என் நண்பர்கள் நான் இல்லாம எங்கயும் போகமாட்டாங்க...எதுவும் செய்ய மாட்டாங்க...நீங்க இப்ப சொல்லும்போது தான் புரியுது..ரொம்ப நன்றி டாக்டர்...🙏 நான் இனி இந்த சமூகத்த புரிஞ்சி நடந்துக்க முயற்சி பன்னுவேன்....👍
அருமையான பதிவு சார் நானும் இப்படி தான் என்னுடைய பணியில் வாழ்க்கையில் இந்த சமுதாயத்தில் இருந்து பல அவமானத்தை நிறைய சந்தித்தேன் இப்போது நான் என்னை மாற்றி வாழ பலகிவிட்டேன்
The only thing we loose is a friend circle but we do find a good one who understand us deeply ....This is small part of sadness in a plenty of happiness. ...
இந்த நல்லவன் என்று பெயர் எடுக்க கூடாது எடுத்திட்டா அதை தொடர்ந்து காப்பாற்ற நினைப்போம் அதால பலதை இழக்கவும் வேண்டி வந்திடுது. நாம் முன்னேறுகிறோம் என்று நினைக்கிறோம் ஆனால் வாழ்க்கையில தொத்து நிக்கிறன் . உண்மையின் எவருக்கும் தீங்கு செய்யாது நல்லபடியாக வாழந்தாலும் வாழ்க்கை தோல்வியையே பரிசளிக்கிறது. மாற்ற வேண்டும் என்றால் நான் செய்த பிழை என்ன என்று என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் தாங்கள் சென்னபடி மற்றவர்களிடமும் நாம் அந்த புரணத்தை எதிர்பார்ப்பதும். நாமும் எமது வேலையை புரணமாக செய்ய பாடுபடுவது. இன்றிலிருந்து என்னை மாற்ற முயற்சிக்கின்றேன் ஒரு அந்நியநில் இருந்து. நன்றிகள் பல கோடி.
என் நிலையும் ஆரம்பத்துல அப்படிதான் எல்லாருக்கும் நல்லவனா இருந்தன் ரொம்ப அடி வாங்கி தனியா நிக்கிறேன் But.., இப்ப அப்படி இல்ல எனக்கி புடிச்ச மாதிரி வாழ்றேன்
The best topic sir. I too crossed this stage. Thinking Iam perfect is the most worst dangerous thought . Actually I too accept it. Only solution is to live in the real world, accept the reality
I too like tha bro wherever i go i want to be perfect and truthful to each pesrson but now im realize the mesaafe from you really thanksss..............it is helpful to all.............. I accept the reality now..............
Nice. This is real fact. Namma namagavea irukanum. Iruntha life pa niraya kathuka mutiyum. Illa na namma feeling important kodukavea matom. Apram future la rompa ahhh feel pananum. Enjoy panalayenu.
தனிமையில் இருப்பதை தவிருங்கள். உறங்கும்போது உங்களுடன் ஒரு துணை இருப்பது நல்லது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் நண்பர்கள் அல்லது சகோதரர் உடன் ஒரே அறையில் தூங்குவது நல்லது. இது கடந்த காலத்தை மறப்பதற்கு உதவும். பகலில் வேலைக்கு செல்வது நல்லது.
Avoid friends who will remember your past, avoid relations contact, change your place/location which are all remember past. This I learnt from our Dr Jithendra.
I would pay to check videos in this channel. Very useful and life changing. Please continue to educate us sir. You deserve great recognition for your works
This video needs to be understood in the right way, we don't need to do a mistake to forgive ourselves, we just have to be ready for it, only when it comes. It's just the fact that we are not controlling everything around us, we are only classifying things as good or bad, so how you classify on either of the sides is what matters, learn to ignore some things rather than rating it up or down. There is no concrete measurement of everything happening around us to say what is good and what is not.
நல்ல பெயர் வாங்குகிறோமோ கெட்ட பெயர் வாங்குகிறோமோ உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறினால் அவர்களின் உதவி கிடைக்கிறது. இல்லாவிட்டால் பொறாமை , தலைதூக்கி, நம்மை முட்டாளாக்க முனைவார்கள். பெரும்பாலானவர்கள் கலகலப்பாக இருப்பவர்களையே விரும்புவார்கள். அமைதியாக இருந்தால் அவர் பேசவே மாட்டேங்கிறாரே என்று ஒதுங்கி விடுவார்கள். இந்த சமுதாயத்தில் கலகலப்பாக பேசுபவர்களைதான் பிடிக்கிறது.
Thank you for your thoughts.... Throw light on how to deal with family circled ...i mean parasitic in laws....who always try to portray me as imperfect in front of my spouse....always entangle my thoughts as negative for my spouse.....
என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டதை என்னவென்றால். நாம் நமது வாழ்க்கையை மாற்ற முடியும் என்று முடிவெடுப்பது நான் தான் நான் எவ்வளவு அறிவுரைகளைக் கேட்டாலும் முடிவு நான் தான் எடுக்க வேண்டும்.
Thank you for this video sir.நான் என்ன சுத்தி வாழும் அக்கம் பக்கம் மக்களிடம் பேசுனும் நினைக்கிறேன் ஆனால் அவங்க பேசுறத கவனிச்சா கடுப்பா வருகிறது. கும்பலா உட்கார்ந்து ஒருத்தவங்கள குறைகளை பேசி கேலி கிண்டல் பண்ணி சிரிக்கறாங்க ஆனால் அந்த ஒருத்தவங்க அவங்க கிட்ட வந்த அப்படியே பேச்சு மாற்றி எதுவுமே தெரியாத நடிச்சு நிறை பேசுறங்க. இதை பார்த்து பயங்கற கடுப்பா இருக்கு.இப்படி நல்ல குணம் இல்லாதவர்களிடத்து நடிச்சு பேசி வாழனுமா இல்ல இவங்களோடு பேசாம நல்லவங்களா ஒதுங்கி இருக்கலாமா sir
Being good in life not to show others,it's self satisfaction ,so when try to reduce expectations , life will become beauty,so at last stage of life no need to worry or feel guilty about life that will happen when being honest at all situation in life,so don't worry others leaving or bothered about others thinking about u gud or bad,self motivation will lift life further,
நல்லவன் தோற்பது , நல்லவனாகவே இருப்பதால்....!💯
Correct, naama jeyikkanum na oruthana thokkadikkanum, maan ku paavam paatha singham vaala muidyuma
அதே தான்.. ஆனா உங்களை நல்லவனா கட்டிக்க மத்தவங்களை கெட்டவனா ஆக்கிட கூடாது.... அது தான் பெரிய தப்பு.. நீங்க ஒரு விஷயம் செய்யல னா மத்தவங்களை அதை செய்யாரங்க னு அவங்களை ஒதுக்கீட்டா அப்படி தான் நடக்கும்
பார்கின்ற மனிதனுக்கு நல்லவனாக தெரிவதை விட படைத்த இறைவனுக்கு உண்மையாக இருந்துவிடலாம்
I. Like. This. Video. Very much. God. Bless. You🇧🇴
🤔🤔🤔🤔🤔🤨🤨🤨🤨🤨🧐🧐🧐🧐🧐🧐🧐
படைத்தவனுக்கு உண்மையாக இருப்பதை விட படைத்தவன் படைத்தவைக்கு நன்மையாக,,உதவியாக இருக்கலாம்,,,இயற்க்கைக்கு,,,மனிதத்திற்கு,,,பிற உயிரினங்களுக்கு,,,,( காணாத படைத்தவனை விட்டு நம்மை காக்கும் இயற்கைக்கு உதவியாக ஒரு மரத்தையாவது வாழ் நாளில் வளருங்கள்)
Un amma
Iiiiiiiiiii
Neengal solvathu 1000% unmai.
தப்பித் தவறிக்கூட நல்லவன் என்று பெயர் எடுத்து விடக்கூடாது அந்தப் பெயரை காப்பாற்ற நாய் படாத பாடு பட வேண்டும்
அப்படி அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கவும் கூடாது. அப்படி அனைவருக்கும் நல்லவராக இருக்கவும் முடியாது
இந்த உலகமே எதிர்த்தாலும் நான் என் இயல்பில் இருந்து மாறமாட்டேன். சாவே வந்தாலும் நா நல்லவனாவே இருந்துகிறேன்.
Like the be friends
Anything else same 🤙🏻
Wow bro superb
And pulucu pulivirye bro
@@scenescene2669 இல்ல நண்பா இதுல புழுக ஒன்னுமில்ல நா உண்மையதா சொல்றேன்.
நல்லவனாக இருந்தால் மட்டும்போதாது வல்லவனாக இருக்கவேண்டும்.
நோ்மை மட்டும் இருக்கக்கூடாது. திறமையும் இருக்கவேண்டும்.
எல்லோருக்கும் நல்லவனாக இருக்கமுடியாது. இதுதான் இவா் சொல்வதன் சுருக்கம். அறம் (Ethics) என்பது எதுவெனத்தொிந்து அதை துணிவோடு செய்யவேண்டும். அறம் என்பது 'எது சாி?' என்பதாகும். சாியானதைச் செய்யவேண்டும். நமக்கு வசதியானதைச் செய்யக்கூடாது.
👌👌👌
எல்லா சோகங்களும் ஆசைகளால் ... நல்ல மனிதர்களாக இருப்பதால் அல்ல. நீங்கள் ஆற்றில் போடுவதற்கு முன்பு அளவிடவும்.
Appo neenge vallevena..?😓
👌👌👌👌
Dear sir
உங்களுடைய விடியோக்கள் மூலமாக என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.நன்றிகள் பலகோடி 🤝👏🙏🙏🙏🙏
என் உதவி ஒருவருக்கு தேவைப்படும் போது நான் நல்லவன்., என் உதவி ஒருவருக்கு தேவைப்படாத போது நான் கெட்டவன்...
Unmai than brother namma uthavi theavai padum pothu nammai thalaila thooki vechu pesuvanga...ellam mudinjathum nammai kuppaila thooki poduvanga..ithu than vaalkai..
Yes correct
That's true
True bro
Adha avanga sonna sollitea irukkattum sago just leave the words and go ahead 👍
எந்த சூழ்நிலையிலும் சமநிலையோடு சிந்திக்கும் ஆற்றல்..
தங்களிடமிருந்து எனக்கும் எல்லோருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது..
மிக்க நன்றி
நீங்கள் கூறியது அனைத்து உண்மையே... நான்னும் அனுபவப்பட்டுள்ளேன் ...
நல்ல கருத்து. ரோம்ப நல்லவனா வாழ மயற்ச்சி செய்தால் மன அழுத்ததுக்கு உள்ளாவோம்.
உண்மையான நல்லவன் இவ்வுலகில் தோற்றாலும் மறுமையில் வெற்றி பெறுவார்..
இவ்வுலகிலும் வெற்றி பெற்று மறுமையிலும் வெற்றி பெற வேண்டும் அந்த நம்பிக்கையுடன். ..
@@sheiksheik1263 neenga endha arthathula solringa neenga aalim ah.
@@sheiksheik1263 😡😡😡😡😡😡😡😡
மிகப்பெரிய ஆழமான கருத்துக்கள். பல காலமாக என் மனதில் புழங்கிக் கொண்டிருந்த மிகப்பெரிய கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது இனி என் வாழ்வில் எப்போதும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்
நல்லது கெட்டது என்று ஆராய்ந்து முடிவெடுக்க தெரியாத வன் நல்லவனாய் இருந்தாலும் வாழ்கையில் வெற்றிபெற முடியாது. என்னுடைய அனுபவம்
I am
Yes
Me also
True ithu enakum porunthum ellairum nallavaganu nammi ematha nall than athigam
அந்த நல்லவன் பட்டத்தை சில நாட்கள் நானும் தூக்கி சுமந்திருக்கிறேன்
Hmm bro
Adarkku karanam Nam soolnilai& varumai dan
அசோக் சி yes Nanum en frd avasaram keta apo 50000 kodutha but ava antha money ya Vera ortha avana emathita solita
Magesh R எனக்கும் இதே போல் வேறு பதில்தான் வந்தது நண்பா. தனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்ற பழமொழியின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது.
Waste சகோதரா நமக்கு நல்லவனா முதல்ல இருக்கனும்
சரியாகவும் சரியான நேரத்திலும் சொன்னிர்கள் இன்றிலிருந்து மாற முயற்சி செய்கிறேன்...
நன்றி.....சகோ இது எனக்கான காணொளி என்னையே காண்கிறேன் இதில்...
Mee too
Best example அந்நியன் Ambi character 🙄 Movie .
Perfect video at the perfect time...
On 14.4.2020
Thanx Doc
"Ellarukum nallavan thannai izhanthaan "
Intha pazha mozhiya romba alaga puriya vachitinga doctor ❤️
• Rombaa nallavan mari image create pannaum nu avasyam ae ila,BE YOURSELF and start accepting your imperfections!
Excellent message sir . Thanks for sharing.Nanri♥️
Perfect nanbaa👌
👋👋👋
please try to type in tamil else write in english
@@mohann1226 உங்கள் பரிந்துரைகளுக்கு நன்றி
Nallavana irunthu emanthu ponavanga comment😘😘😋😋👇👇😔😔 podunga
AMA bro correct
Me
Emanthu than poerukan oru nal namaku pudicha madri valka maarum
S
@@narayanan5092 correctta sonninga bro😊😊
சில முட்டாள்களின் பார்வையில், நாம் என தான் சிறப்பாக செயல் பட்டலும் குற்றம் காண்பது எளிது..... கடந்து செல்வது மேல்
Super nanba 👌
S bro %5%
200% correct.. I'm in this deadly concept for nearly 40 years... I burst out every year as you said... Thanks for eye opening video message. Good to Great... Thank You Very Much....
🙏
எனக்காகவே இந்தப் பதிவை போட்டதாகவே எண்ணுகிறேன்...நீங்கள் சொல்வதுபோல மற்றவர்கள் ஏன் இவ்வளவு தவறுகள் செய்கிறார்கள் என்று நினைத்து கோபப்பட்டு குழம்பியிருக்கிறேன்...அதற்கு தங்களின் பதிவு நல்ல விளக்கத்தை தந்தது....நன்றி ப்ரோ
டாக்டர் நீங்க இப்ப சொன்ன நிலைல தான் நான் இருக்கேன்....நான் என்ன எப்போதும் எல்லா விஷயத்துலயும் நல்லவனா இருக்குறதா நினைப்பேன்.... ஆனா என் நண்பர்கள் ஏன்கூட பேசமாட்டாங்க....ஆனா 4 வருஷத்துக்கு முன்னாடி என் நண்பர்கள் நான் இல்லாம எங்கயும் போகமாட்டாங்க...எதுவும் செய்ய மாட்டாங்க...நீங்க இப்ப சொல்லும்போது தான் புரியுது..ரொம்ப நன்றி டாக்டர்...🙏
நான் இனி இந்த சமூகத்த புரிஞ்சி நடந்துக்க முயற்சி பன்னுவேன்....👍
அருமையான பதிவு சார் நானும் இப்படி தான் என்னுடைய பணியில் வாழ்க்கையில் இந்த சமுதாயத்தில் இருந்து பல அவமானத்தை நிறைய சந்தித்தேன் இப்போது நான் என்னை மாற்றி வாழ பலகிவிட்டேன்
நல்ல சிந்தனை யின் வெள்ளம் நீங்கள் நன்றி நண்பா
Guruve Thunai :
Nalla per edukanum nu odi odi nallathu seithen... pinnadi thirumpi paaththal ippo Nan "0" vil iruken.nallavana iruka koodathu..
The only thing we loose is a friend circle but we do find a good one who understand us deeply ....This is small part of sadness in a plenty of happiness. ...
While watching this feeling like im in front of a mirror reflects myself.....
15 வருஷமா நா நல்லவன்ற பட்டத்துல மாட்டிட்டு, நடிச்சிட்டு, இன்னைய வரைக்கும் தோத்துட்டுதா இருக்க...😑
என்னடா இதுன்னு பொலம்புற சமயத்துல ஒரு சின்ன தெளிவு🙏
ஒத்துக்குற... 🙏🙏🙏
"We all are imperfect in something"
Accept பண்ணிக்க முயற்சி பன்ற😔
🙏
தீமையை வெறுத்து நல்லவனாக இருக்க வேண்டும்...
இல்லையென்றால் கடினமாக தான் இருக்கும்..
Sari nanba puridu
@@tbalamurugan494 right
@@tbalamurugan494 contact
இவைகள் தான் ஞானிகள் பல ஆண்டுகள் தவமிருந்து உணர்ந்த உண்மைகள் என நினைக்கிறேன்
அந்த நல்லவன் நான்தான்
இந்த நல்லவன் என்று பெயர் எடுக்க கூடாது எடுத்திட்டா அதை தொடர்ந்து காப்பாற்ற நினைப்போம் அதால பலதை இழக்கவும் வேண்டி வந்திடுது. நாம் முன்னேறுகிறோம் என்று நினைக்கிறோம் ஆனால் வாழ்க்கையில தொத்து நிக்கிறன் . உண்மையின் எவருக்கும் தீங்கு செய்யாது நல்லபடியாக வாழந்தாலும் வாழ்க்கை தோல்வியையே பரிசளிக்கிறது. மாற்ற வேண்டும் என்றால் நான் செய்த பிழை என்ன என்று என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் தாங்கள் சென்னபடி மற்றவர்களிடமும் நாம் அந்த புரணத்தை எதிர்பார்ப்பதும். நாமும் எமது வேலையை புரணமாக செய்ய பாடுபடுவது. இன்றிலிருந்து என்னை மாற்ற முயற்சிக்கின்றேன் ஒரு அந்நியநில் இருந்து. நன்றிகள் பல கோடி.
மிகவும் உற்சாகமாக உள்ளது . உங்களது பதிவுகள். மிக்க நன்றி 👍👍👍
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🥰😊
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி
Hi abi, happy new year
Happy Tamil New year abii.....from Salem...loved ur vlogs
இது உண்மைதான். தங்கள் அட்வைஸ் எனக்கு பலன் கொடுத்துள்ளது. நன்றி.
I am fitness trainer. In thoughts manipulation, your video is very useful to everyone and me too.
என் நிலையும் ஆரம்பத்துல அப்படிதான் எல்லாருக்கும் நல்லவனா இருந்தன் ரொம்ப அடி வாங்கி தனியா நிக்கிறேன்
But..,
இப்ப அப்படி இல்ல எனக்கி புடிச்ச மாதிரி வாழ்றேன்
ரொம்ப சரியா சொன்னீங்க நன்றி
உங்களிடம் பயனுள்ள செய்திகள் அதிகம் இருக்கு பலரும் பயன்பெற சேர் செய்கிரேன் இந்த சேனலை
மனித வாழ்வு பாரட்டுதலும் இகழ் தலும் நிறைந்ததே. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் பேசும் வையகம் இது தான் - உண்மையே 🙏
I am like that, after watching this video really my mind is thinking in different way
Greatest Guru in my life negadha sir
The best topic sir. I too crossed this stage. Thinking Iam perfect is the most worst dangerous thought . Actually I too accept it. Only solution is to live in the real world, accept the reality
ரொம்ப நல்லவர்களாக இருப்பதாக நினைப்பவர்கள், மற்றவர்களிடம் குறைகளை மட்டுமே காண்கிறார்கள். குற்றம் பார்கின் சுற்றம் இல்லை.
உங்களுடைய அனைத்து காணொளிகள் அருமையாக உள்ளது நன்றி sir
Neenga sonnathu Ellam en manasula iruntha doubta clear pannuthu bro
Sir really super, no one will perfect,accept everything and move on depends on the situation.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
இது போன்ற குணாதிசியத்துடன் இருப்பவர்கள் எப்படி வெளியே வரவேண்டும் என்று கூறினால் நன்று
நன்றி
Yes bro
Super sir..👌 nan unka vedio va thodarndhu pathuttu varen
அருமயான தெளிவான விளக்கம்... நானும் தெளிந்தென்....
From yesterday I decided to be like this and found this video this morning. Thanks a lot sir
I feel Good on listening your speech. Great Voice . Thank you.
Nambikai throgam pathi video podunga bro athuku apuram namma epdi irukanum nu podunga
உண்மையான கருத்து 😊
I too like tha bro wherever i go i want to be perfect and truthful to each pesrson but now im realize the mesaafe from you really thanksss..............it is helpful to all.............. I accept the reality now..............
Awesome bro..!! Many ppl r not perfect but they put themselves in awkward situations to make them perfect!
Sir unga videos laan paathadhularundhu...enaku oru nyana arivu vandha maari iruku...I feel better...
Nice. This is real fact. Namma namagavea irukanum. Iruntha life pa niraya kathuka mutiyum. Illa na namma feeling important kodukavea matom. Apram future la rompa ahhh feel pananum. Enjoy panalayenu.
Student of dr jijendra sir :
Idhu pola yaar yaarlaam irukka pogiradhu?inimey,☯️😊
Oru LIKE potu ponga paapoom.✌😁
Magical voice...
Unga voice ketta thukaam varudhu
கடந்த கால வாழ்க்கையை மறப்பது எப்படி...நான் அதை மறக்க முடியாம கஷ்டபடுறேன்...எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க...
Kettatha maranthathan nallatha aanubaikka mudium
Brother fst atha marakanum nadakanum nu yosichu thirumba thirumba nybaga paduthathinga focus on ur Work athuve maranthurum 👍
தனிமையில் இருப்பதை தவிருங்கள். உறங்கும்போது உங்களுடன் ஒரு துணை இருப்பது நல்லது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் நண்பர்கள் அல்லது சகோதரர் உடன் ஒரே அறையில் தூங்குவது நல்லது. இது கடந்த காலத்தை மறப்பதற்கு உதவும். பகலில் வேலைக்கு செல்வது நல்லது.
Avoid friends who will remember your past, avoid relations contact, change your place/location which are all remember past.
This I learnt from our Dr Jithendra.
Watch bagavath ayya speech on RUclips definitely it will help you a lot
Well said bro...ivolo naal ithu theiryama nallavana irunthu stress la irunthe
நல்லவன் என்பதே வெற்றி தானே வல்லவன் என்றால் திறமையாக தோற்றவர் என்று சொல்லலாம்
Acceptance is everything ❤️
Sir Super sir ......
பெண்களின் மனதை எப்படி புரிந்து கொள்வது......
உங்கள் வீடியோ வை பார்ப்பதால் நல்லவர்கள் தொற்கிரர்கள் சார்
Manadhalavil urudhi illadhavargal illaya
நல்லவனாகவும் இருக்கவேண்டும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்
Naan unga fan sir, really eppadi ipadi ellam unmaya pasrareenganu teriyalla
I would pay to check videos in this channel. Very useful and life changing. Please continue to educate us sir. You deserve great recognition for your works
Tq SO much bro Im Learning something Day by day 👍👍s we all r perfectly imperfect
Very simple good for good people bad for bad people you always win no worries for what others thinking this is my way
This video helped me to take an important decision in my life.
Thanks a ton.
🙏🙏🙏🙏🙏
தெளிவு பிறந்தது நன்றி அய்யா
super bro! ...I used to think where are the guys whom we read in moral science.....i think they don't exist because we all are imperfect
This video needs to be understood in the right way, we don't need to do a mistake to forgive ourselves, we just have to be ready for it, only when it comes.
It's just the fact that we are not controlling everything around us, we are only classifying things as good or bad, so how you classify on either of the sides is what matters, learn to ignore some things rather than rating it up or down.
There is no concrete measurement of everything happening around us to say what is good and what is not.
எனக்கு பிடித்திருந்தது நீங்கள் சொல்வது உண்மைதான்
How to. Treat people's who are always imperfection and telling reasons for that ? Good video bro
Sir nenga watch pandra RUclips channels already soninga athula enakum pidichathu nerya iruku..puthusa iruku ..nice sir..inum channels iruntha solunga..atha pathina videos mudunja padunga..
நன்றி , தெளிவுபடுத்தியதுங்கு
I think is very good points and will be very helpful for people who thinks they are the best ,thanks Jitu
நல்ல பெயர் வாங்குகிறோமோ
கெட்ட பெயர் வாங்குகிறோமோ
உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறினால் அவர்களின் உதவி கிடைக்கிறது.
இல்லாவிட்டால் பொறாமை , தலைதூக்கி, நம்மை முட்டாளாக்க முனைவார்கள். பெரும்பாலானவர்கள் கலகலப்பாக இருப்பவர்களையே விரும்புவார்கள். அமைதியாக இருந்தால் அவர் பேசவே மாட்டேங்கிறாரே என்று ஒதுங்கி விடுவார்கள். இந்த சமுதாயத்தில்
கலகலப்பாக பேசுபவர்களைதான் பிடிக்கிறது.
வாழ்க்கைல நன்மை துன்பம் என இருபக்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
Really it is helpful to me. Thanks
Thank you for your thoughts....
Throw light on how to deal with family circled ...i mean parasitic in laws....who always try to portray me as imperfect in front of my spouse....always entangle my thoughts as negative for my spouse.....
என்னுடைய அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டதை என்னவென்றால். நாம் நமது வாழ்க்கையை மாற்ற முடியும் என்று முடிவெடுப்பது நான் தான் நான் எவ்வளவு அறிவுரைகளைக் கேட்டாலும் முடிவு நான் தான் எடுக்க வேண்டும்.
Excellent Doctor. I belong to the same character. So tough, no circle, finding faults with everybody. Pain Doctor.
நல்லவன் வாழ முடிவதில்லை ( நானும் நல்லவே)
Yes correct . I feel it
இந்த பதிவுக்கு நன்றி அண்ணா
Very useful. Thank you !
Your videos are really helpful...We need more videos from you..at least once in two days..
I too had same problem , now I reliefed
Ur awsome sir tq soo much....
Enoda life la sitaution ku set agra madhri epovum crcta unga vedio recommend la vandhruthu tq sir
Correct சொன்னீங்க brother. Ennudaya point same all kitta both irukum all accept pannitu iyalba poganum
Thank you for this video sir.நான் என்ன சுத்தி வாழும் அக்கம் பக்கம் மக்களிடம் பேசுனும் நினைக்கிறேன் ஆனால் அவங்க பேசுறத கவனிச்சா கடுப்பா வருகிறது. கும்பலா உட்கார்ந்து ஒருத்தவங்கள குறைகளை பேசி கேலி கிண்டல் பண்ணி சிரிக்கறாங்க ஆனால் அந்த ஒருத்தவங்க அவங்க கிட்ட வந்த அப்படியே பேச்சு மாற்றி எதுவுமே தெரியாத நடிச்சு நிறை பேசுறங்க. இதை பார்த்து பயங்கற கடுப்பா இருக்கு.இப்படி நல்ல குணம் இல்லாதவர்களிடத்து நடிச்சு பேசி வாழனுமா இல்ல இவங்களோடு பேசாம நல்லவங்களா ஒதுங்கி இருக்கலாமா sir
Being good in life not to show others,it's self satisfaction ,so when try to reduce expectations , life will become beauty,so at last stage of life no need to worry or feel guilty about life that will happen when being honest at all situation in life,so don't worry others leaving or bothered about others thinking about u gud or bad,self motivation will lift life further,
Very informative video thank you sir🙏🌷