Become Confident Easily ! Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    Your Life Path Video: • Your Life Path Right o...
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Комментарии • 429

  • @utube2630
    @utube2630 5 лет назад +333

    என்றுமே சிறந்த காணொலி, அதுவும் இலவசமாக ! இறைவன் அருள்புரிவானாக

  • @mkmagazine727
    @mkmagazine727 4 года назад +79

    நம்ம எவ்வளவு தான் உறுதியா இ௫ந்தாலும் , சில சூழ்நிலை, விமர்சனம் என்னை தோல்வி அடைய வைத்து விடுகிறது

    • @sadamhussains8078
      @sadamhussains8078 4 года назад +1

      Bro my fountion channala parunga pls

    • @sadamhussains8078
      @sadamhussains8078 4 года назад +5

      Bro mh foundation channel parunga pro remba motivation athigamagum

    • @vangamapi2686
      @vangamapi2686 2 года назад

      @@sadamhussains8078 thanks bro

    • @kkselvakumar3110
      @kkselvakumar3110 Год назад

      நீங்கள் கொண்ட உறுதிக்கு தேவையான தரவுகள் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரபஞ்சம் எண்ணுகிறது.

  • @padmanaban6988
    @padmanaban6988 5 лет назад +114

    ஆழ்மனதின் பல பரிமாணங்களையும் தோண்டி எடுக்கிறீர்கள்.நன்றி.

  • @RK-ck3ln
    @RK-ck3ln 5 лет назад +42

    சரியான நேரத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள்.... மிக்க நன்றி அண்ணா💛

    • @SivaKumar-hg6qn
      @SivaKumar-hg6qn 3 года назад

      என்ன செய்திங்க

  • @thulsiraman2683
    @thulsiraman2683 4 года назад +9

    OOOOOOOOHHHHHHHHH..... It's me.... I am only delivered your amazon product yesterday itself ji.... near the temple... When I met you I thought about that I have seen you earlier before.... Great ji....

  • @aashapreethi
    @aashapreethi 5 лет назад +54

    You've made a positive difference in my life.... each and every word inspires me not to quit or give up .....your videos help me to be the best version of myself ☺️...to be simple , you're sculpting many personalities including myself .... you should be thanked more often ,so THANK U ....

  • @Nanbiyinnanban143
    @Nanbiyinnanban143 5 лет назад +39

    *Jithu sir innum video pakkala but first like because I trust you ..*
    *Thanks sir* ❤

  • @jjamir69
    @jjamir69 5 лет назад +13

    Im saying this in my heart.. ur my brother.. this video makes me better.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anishkumarselvan
    @anishkumarselvan 5 лет назад +29

    Hi Dr Jithendra,
    I really admire your work in educating people to look deep into themselves through behavioural psychology and valid anecdotes/ analogy. Your videos help me to explore the crux of my life purpose and you're indirectly my mentor. Keep being the powerful seed behind a developing/ nurturing fruitful garden (i.e. community of people).

  • @sakthy1000
    @sakthy1000 5 лет назад +25

    Try every day learn every movement,

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +1

    ஒவ்வொரு நாளும் உங்கள் குரலோடு ஒளிமயமான விடியலோடு பயணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kumark1594
    @kumark1594 5 лет назад +7

    Hi sir, HrU. Ungala maari irukka mutiyatu so neenga enga role model thank you have a great time.

  • @karthick.r4755
    @karthick.r4755 5 лет назад +8

    இறைவனின் அருள் உங்களுக்கு எப்போழுதும் உண்டு

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 лет назад +19

    சிறப்பான வாழ்வின் முன்னேற்றத்திற்கான பதிவு. இளைய தலைமுறைகளுக்கு விழிப்புணர்வு. நன்றி நன்றி👌🙏

  • @selvakumarp6710
    @selvakumarp6710 4 года назад +1

    Unga speech ketta over night ena unga video end aagaurdhu kullave confidence vandhudum your an awesome speaker

  • @tbalamurugan494
    @tbalamurugan494 5 лет назад +2

    கச்சிதமான வார்த்த்தைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துகிறீர், விரைவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கிறீர்... பாராட்டுக்கள்....

  • @prabhakar7435
    @prabhakar7435 5 лет назад +8

    Super sir confidence பத்தி தெரியாத விஷயங்களை தெரிய வைத்தமைக்கு நன்றி

    • @pavithrapavi5733
      @pavithrapavi5733 4 года назад

      superb jii. THQ so much for this information.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 года назад

    தங்கள் ஆலோசனை படி சென்றால் நம்மை பற்றி நமக்கு ஒரு தெளிவு பிறக்கும். தேவை அற்ற தோல்வி, அவமானம் இவற்றில் இருந்து விடுபட முடியும். மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு.

  • @iplupdates7936
    @iplupdates7936 5 лет назад +1

    Thalaiva Nee Vera level ......No one can replace your thoughts and views in Tamil RUclips channel.......One day I will become successful....by using your techniques

  • @lydiarani7184
    @lydiarani7184 4 года назад +5

    Hello sir...congratulations...you did amazing job...very useful...especially your way of pronouncing and teaching very clearly crystal clarity....outstanding...keep it up...very necessary of society....hearty wishes to you...! Thank you somuch...

  • @janarthanan.jkrishna9229
    @janarthanan.jkrishna9229 4 года назад +5

    Hi DR, logical confidence. You look at new view. Nice thinking.

  • @vigneshmsdvignesh3573
    @vigneshmsdvignesh3573 4 года назад +1

    Rombaa nandre sir

  • @AbdulWahab-yu2bd
    @AbdulWahab-yu2bd 5 лет назад +1

    Hi jithendra.... Am a graduate person most of the time am said bravely said I don't know but my surroundings pupils said you knew that.... On the time am very felt ashamed because others over confidence to me that's was sometimes wat happened in my life.... Ur speech and presentation always awesome thank you once again for your help...

  • @-gopi29
    @-gopi29 5 лет назад

    எனக்கு இருந்த சில சந்தேகங்கள் மற்றும் சில குணநலங்களை தெளிவாக மிக சாதாரணமாக விளக்கி இருந்தீர்கள் முந்தய காணொளிகளில் மிக்க நன்றி.

  • @gopaltk95
    @gopaltk95 4 года назад +2

    ஒரு விஷயத்தை எடுத்து கொள்ளுங்கள் அதையே வாழ்க்கை ஆக்கி கொள்ளுங்கள்😍

  • @jamilabanu2807
    @jamilabanu2807 2 года назад

    என் கணவரால் மிகவும் தாழ்வு மனப்பான்மையில் உள்ளேன்.
    எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் தவிக்கிறேன்.
    பிள்ளைகளிடமும் எரிந்து விழுங்கிறேன். தங்களை
    நேரில் பார்த்து என் பிரச்சனைக்கு தீர்வு காண
    வேண்டும். தங்கள் அனைத்து
    பதிவுகளும் அருமையாக உள்ளது. உங்க அம்மா அப்பா
    மனைவி அனைவருக்கும்
    என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    தங்கள் முகவரி ,தொலைபேசி எண் ஆவது கூறுங்கள்.
    கூறுங்கள் .
    என்

  • @thanjavurtv31
    @thanjavurtv31 4 года назад

    💐பிரச்சனைகளிலேயே மிகக்கொடியது, தெரிந்ததுபோல் நடிப்பது தான். தெரியாததை தெரியாது என காலம் தாழ்த்தாமல் ஒத்துக்கொள்வது, ஐம்பது விழுக்காடு வெற்றி கிடைத்ததற்கு சமம். உண்மையை- அறியாமையை மறைத்து நடித்தால் தனது வாழ்வே வீணாவதுடன் , அடுத்திருப்பவர் வாழ்க்கையையும் இத்தகையவர்களால் வீணடிக்கப்பட்டுவிடும்.
    நற்றகவல், வாழ்த்துக்கள் ஜிதேந்ரா.💐
    அகமன திருமணமுறை
    சாதி.. பற்றி உளவியல் பார்வையை பதிவிடவேண்டுகிறேன்.

  • @natharsha8568
    @natharsha8568 5 лет назад +8

    நான் explore பண்ண ஆசை படுறேன் ஆனா ரொம்ப சோம்பேறிய சின்ன சின்ன விசையங்களுக்கு பயபடுகிறேன்

  • @kanishkapriyanka3621
    @kanishkapriyanka3621 5 лет назад +6

    Nice explanation. Keep uploading videos consistently sir.This is my request.Thankyou...

  • @Arima.Sabari
    @Arima.Sabari 5 лет назад +5

    Bro sema bro... Sema explanation... You really make me Confidence

  • @risiyaree2145
    @risiyaree2145 4 года назад +3

    Hi brother im not use to listen speeches but really i feel good when i listen your speech its really motivate me.
    I love to drive i went driving class and 1st attempt i pass and i bought car bit now im scared to drive what shell i do

  • @mhamessharaf8265
    @mhamessharaf8265 Год назад

    Dr. sir inda vedios aala naraya payanayp petrukondam....jazakkallah hairan.....

  • @hitman6647
    @hitman6647 4 года назад +6

    Sir its my humble request,Please upload a video that explains studying strategy for students who are doing Master's degree.

  • @SpreadPeaceLove
    @SpreadPeaceLove 4 года назад +4

    Bro it's all about courage in most of the times.

  • @velusamyvelusamy6631
    @velusamyvelusamy6631 4 года назад

    வெற்றி தோல்வி அருமையாக எடுத்து காட்டுகிறது நன்பரே I like your video

  • @janaranjania2537
    @janaranjania2537 4 года назад +1

    Great sir😊

  • @natrajarchanadhanyasri7304
    @natrajarchanadhanyasri7304 4 года назад

    Nan romps confident da itunthen .ippa enna suthi irukkura sulnilai ennoda confidence break panni irugugunu intha video la therinjigiten. Thanks bro

  • @vadivelk8892
    @vadivelk8892 4 года назад +1

    Thank you very much Sir for this videos puplised

  • @prakashmc2842
    @prakashmc2842 5 лет назад +2

    Miga Arumai! Valthukkal!

  • @pganapathi7867
    @pganapathi7867 5 лет назад +4

    Amazing sir my life is changing videos thank you 🙏

    • @pganapathi7867
      @pganapathi7867 5 лет назад

      @@manikandanc5588 thank you bro.na small business panitu eruken

    • @velanagroworks
      @velanagroworks 5 лет назад

      Ippo dhan avaru change aagi irrukaru nee Vera enna business unnala mudincha sei summa usara vangigitto

  • @kaimanamsamayal7168
    @kaimanamsamayal7168 4 года назад

    சூப்பர் சார் தற்பொழுது தான் நான் சரியான பாதையில் செல்கிறேன்

  • @sudhakarpalanivelu4694
    @sudhakarpalanivelu4694 3 года назад +2

    Very useful lesson, sir. Thank you.

  • @chakravarthi1853
    @chakravarthi1853 6 месяцев назад

    thanks for this value ble advice thanks to mr universe

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 4 года назад +10

    Suggestion :- Dear brother , please make updated " problem solving technique process , you had made this topic few years before. please make this topic once again with current knowledge , experience , skill set. It is my humble request to you .

    • @saravanan6543
      @saravanan6543 4 года назад

      சூப்பர் சார்

  • @narmadhakannan2025
    @narmadhakannan2025 4 года назад +1

    Plz put a separate vedio on How to increase our Self confidence🌹

  • @samdennis888
    @samdennis888 5 лет назад +3

    அருமையான விளக்கம் அண்ணா . நன்றி ❤️😍🤩

  • @rselan28
    @rselan28 4 года назад +1

    Most useful for me. Thank you Dr.

  • @smarttech8711
    @smarttech8711 5 лет назад +1

    Ennoda confident, before watching hit like...👌👌👍👍👍👍💐💐💐💐

  • @kairumittai6030
    @kairumittai6030 3 года назад

    Thx sir

  • @DharmalingamValaguruitinfo
    @DharmalingamValaguruitinfo 4 года назад +1

    Jithendra you are doing great job . Right time I gotta nice stuff. Thank you and keep it up 🥰

  • @shanmugampillai6471
    @shanmugampillai6471 2 года назад

    I think ,one gets confidences by the circumstances through which he grown up

  • @TamilBrushUp
    @TamilBrushUp 4 года назад +3

    Your words giving Positive thoughts!
    Earnings pathi New Video upload pannirukan!
    Support pannunga Nanbargale...!

  • @kumaresankumaresan5149
    @kumaresankumaresan5149 4 года назад +1

    Bro super

  • @kaderkadermohideen3318
    @kaderkadermohideen3318 4 года назад +1

    Sir,
    Illinois test of phycolinguistic abilities is used mainly to
    A.isolate visual and auditory problems
    B. Improvelinguistic ability
    C. Identify hearing impairment through audiometry

  • @RaviKumar-xn1kn
    @RaviKumar-xn1kn 3 года назад

    Very useful video thank you very much God bless you

  • @puviyarasan9139
    @puviyarasan9139 5 лет назад +2

    Crt time la crt video sema😍😍😍😍

  • @balajiranganathan9975
    @balajiranganathan9975 4 года назад

    Vera level nga, neenga Vera level..niraya perukku new life kudukuringa..✌️u r boosting my energy

  • @furyx3337
    @furyx3337 2 года назад +1

    Super bro 😃 really motivated after seeing this ❤️👍

  • @vivetham6282
    @vivetham6282 4 года назад

    Yes sir ennala mrng enthuruchu kolam podavey mudiyathu epavumay nenapen...but one day Naan epdiyo enthuruchi kolam potuten,,,Enakku varathu nenacha visayam ippo easy ah panren....surprise thaa nejamaavey

  • @karthikfills2722
    @karthikfills2722 4 года назад +1

    Wow!! The way he explained and final summing was too gud..👍

  • @kannancb2316
    @kannancb2316 4 года назад

    Unga voice content. Idhe periya motivation dhan ji. Excellent

  • @s.sathishkumar4574
    @s.sathishkumar4574 5 лет назад +3

    Awesome Jithu sir❤☝🔥

  • @geethasivananthaprakash9208
    @geethasivananthaprakash9208 4 года назад +1

    Everything is fine Jitendra
    Sir

  • @shanmugamk4528
    @shanmugamk4528 5 лет назад +2

    Life Teacher thank you brother

  • @SSNTvm
    @SSNTvm 4 года назад +1

    Correcta sonnenga I am also a psychology student

  • @ismailruksan1493
    @ismailruksan1493 4 года назад

    You are running a good channel among lots of time wasting entertainment channels keep it good work Dr.Jith

  • @ananthanp1159
    @ananthanp1159 5 лет назад +2

    Ur Speech Very Useful...Bro!!!😍

  • @agfelix1359
    @agfelix1359 4 года назад +1

    Sir Money Savings, Family & Business pathi solunga

  • @melamaruthappapurammuthusa5336
    @melamaruthappapurammuthusa5336 2 года назад

    அறிவாளி என நினைத்து பெரிய குழியில் விழுந்துட்டேன் வலி மிக மிக அதிகம்.மண வாழ்கையில்

  • @sahanapeer
    @sahanapeer 4 года назад +4

    Super Nanba...this video is brilliant!! Loved it

  • @velusamyvelusamy6631
    @velusamyvelusamy6631 4 года назад

    100% This video record is important to every human being in life

  • @Manonsjy2018
    @Manonsjy2018 5 лет назад +1

    Very useful message sir.. thank u so much.

  • @kirthikas4340
    @kirthikas4340 3 года назад +1

    நன்றி

  • @thuvathikakabesh6167
    @thuvathikakabesh6167 Год назад

    Thank you sir ,very good video

  • @rameshkrishnan3871
    @rameshkrishnan3871 5 лет назад +2

    It was a wonderful message

  • @TheExplained
    @TheExplained 5 лет назад +1

    *Sema positive morning vibe*

  • @mhdajasvlogs
    @mhdajasvlogs 4 года назад +3

    Hi , you're doing great.would like to hear from you about Myers Briggs classifications.Wish you all the best brother👍

  • @AjithKumar-fq7db
    @AjithKumar-fq7db 5 лет назад +1

    Thank You Sir...That Video Improve To My Confident Level Very Very Valuable Video...

  • @periasamyperiasamy6895
    @periasamyperiasamy6895 4 года назад

    I got ah more confidence after I saw the video😀😀thanks for your video bro🙏🙏

  • @teronblesi6285
    @teronblesi6285 5 лет назад +2

    அண்ணா உங்கள் பதிவிற்கு நன்றி.

    • @blackpinkkim428
      @blackpinkkim428 4 года назад

      வாழ்க்கையின் நுட்பமான செய்திகள் வாழ்த்துக்கள்

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 2 года назад

    Thank u so much brother......

  • @hariharanmuralidharan3575
    @hariharanmuralidharan3575 5 лет назад +1

    Always a very informative and motivating facts

  • @ruzmyrazik8582
    @ruzmyrazik8582 4 года назад

    Every motivational speaker speaks like " nothing is impossible" which is applicable 1 out of a million people and which is not a neutral statement, but you motivational speaks are neutral because it can applicable to more than 80 people out of 100 if they follow it in a correct way and saving the people from its negative effect.

  • @user-zn6fz7cb9r
    @user-zn6fz7cb9r 5 лет назад +5

    Thank u naa.எனக்கு யாருடாயும் ஈஸியா பேசமுடியல introvert டா இருக்கேன்.but இதை வச்சி எல்லாம் என்ன ரெம்போ distrub பண்றக.நா ஈஸியா socityla லிங்க் ஆக மாட்டான்னு எல்லாம் எல்லாம் என்ன negative person மாறி treat பண்றக.என்னால பேசவும் முடியல நா என்ன பண்றது நா?

  • @kujeratkhan7408
    @kujeratkhan7408 5 лет назад

    என் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்து

  • @Muhsinoon94
    @Muhsinoon94 4 года назад

    Thanks Dr .... You are one of the source of guidance to my life... God bless you

  • @hafrathhafrathh4304
    @hafrathhafrathh4304 4 года назад +1

    முயற்சிகள் தவறலாம் But முயற்சிக்கத்தவறாதே பல வெற்றியாளர்கள் சொன்ன கருத்து

  • @Arunleya
    @Arunleya 4 года назад

    very realistic speech...I follow you sir...till my end...

  • @sujithaf5160
    @sujithaf5160 5 лет назад

    Ur service is great. Sir many thanks

  • @kanagarathi8016
    @kanagarathi8016 4 года назад +1

    Super sir TQ sir

  • @gvmanimail
    @gvmanimail 5 лет назад

    சிறந்த காணொளி.

  • @karthikkk4358
    @karthikkk4358 5 лет назад +2

    Good morning bro ☕,👌super video bro👍

  • @danandha4584
    @danandha4584 5 лет назад +1

    மிக்க மகிழ்ச்சி பாஸ்

  • @ramkartz
    @ramkartz 4 года назад +2

    Super video sir,
    But if I limiting in what I know may end up in hindrance updation?
    Trying new things for entrepreneur is VERY IMPORTANT I think

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 года назад +1

    " 👍மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @Priyanga.V
    @Priyanga.V 4 года назад

    What a peaceful speech

  • @prabas3178
    @prabas3178 4 года назад

    Your speech is eager to hear sir

  • @jasminmashallah4217
    @jasminmashallah4217 4 года назад

    Really i like u r video,superb thaliva draw panni kammikrathu very good sir

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 5 лет назад +1

    Thanks.

  • @MANIRAJ-vq5hi
    @MANIRAJ-vq5hi 5 лет назад

    I got this at the right time.... TQSM Dr.