Pollachi சம்பவம் யார் பொறுப்பு ? | Nenje Ezhu with Pa Vijay | Debate Show | Epi 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Nenje Ezhu is a Tamil Debate show hosted by actor Pa Vijay about the current prevailing social issues in the state. In this episode , women from various walks of life voices about the Pollachi issue which has created quite a stir in the current society. News Anchor Panimalar also takes part in the debate.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    Click here to watch :
    முரட்டு தனமான காதல் இது : ஹரிஷ் கல்யாண்
    • முரட்டு தனமான காதல் இத...
    நான் ஒரு தமிழ் பெண் போல தான் உணர்கிறேன் : Tamannah
    • நான் ஒரு தமிழ் பெண் போ...
    கண்ணே கலைமானே Spl • கண்ணே கலைமானே Spl | Ud...
    மலையாளம் விடதமிழ் பசங்களே என்னிடத்தில் அதிகம் பாசம் மிக்கவர்கள் : Priya Warrier
    • மலையாளம் விடதமிழ் பசங்...
    தலைவர்கள் ஆசைப்பட்ட அரசியலை LKG யில் பேசியுள்ளோம் : RJ Balaji • தலைவர்கள் ஆசைப்பட்ட அர...
    For more updates:
    Subscribe: bit.ly/subscrib...
    Like: / kalaignartvo. .

Комментарии • 27

  • @RJMagen
    @RJMagen 4 года назад +6

    இதற்கு தான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்வது...
    #தமிழகத்தை நாம் தமிழரிடம் கொடுங்கள்

  • @potterhead2056
    @potterhead2056 4 года назад +2

    All spoke nicely but those guys are out now just in 7months

  • @cute1424
    @cute1424 5 лет назад +8

    இது போ‌ன்ற பெண்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவது நல்ல விஷயம் தொடர்ந்தூ நடத்துங்கள்

  • @ReksEssentials
    @ReksEssentials 3 года назад

    Im not a tamilian but its sad to see such an incident is used to talk about government... its a law and order issue...still no strong actions taken against such crimes

  • @bhuvaneshkumar1777
    @bhuvaneshkumar1777 4 года назад +2

    Thandanaigal kadumaiyaanaal kutrangal kuraiyum ...

  • @muhammadjibril925
    @muhammadjibril925 4 года назад

    Super 💯

  • @n.muruganrahul2336
    @n.muruganrahul2336 4 года назад +1

    முழுக்க முழுக்க அரசியல் பலம் சேர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நிகழ்ச்சி

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 4 года назад +2

    one year is going to finish since it happened - does anything happened to those animals who was doing this ?? This country esp Tamil Nadu will never change until the rulers come out and take necessary steps

  • @kuttyrajini5708
    @kuttyrajini5708 4 года назад +1

    பொள்ளாச்சி விஷயம் பேச வந்திங்களா திமுக க்கு ஆதரவாக பேச வந்திங்கலா

    • @elakiya1233
      @elakiya1233 4 года назад +1

      Intha maari saarntha channelgalla podra ella shows la yu antha katchiyoda alavillatha perumaigala matume pesartuku tana bro

  • @murugeshkumaryokeshk
    @murugeshkumaryokeshk 4 года назад +2

    நீதி கிடைக்காது அது மட்டும் உறுதி ...

  • @ansarijabbar9618
    @ansarijabbar9618 5 лет назад +8

    THU....MANAMKAYTTA ADMK NAATHARIGAL.

  • @josephananchan5869
    @josephananchan5869 4 года назад +2

    சுய ஒழுக்கமின்மை. தேவையின்றி சினிமாவை பார்த்து விட்டு இருபாலரும் ஊர் சுற்றுவதே காரணம்.

  • @beinghuman5010
    @beinghuman5010 4 года назад

    Vanniyarkal varalattru irunthu vanthathu intha nadaga kathal....
    Ithil penkal mattum enna vithi vilakka??

  • @RJMagen
    @RJMagen 4 года назад +2

    வெட்கமா இல்லையா தமிழகமே? நான் தமிழன் என பெருமிதம் உண்டு ஆனால் தமிழக பூர்வ குடி என கூற கேவலமாக உள்ளது. நாம் மலேசிய தமிழன். 4 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தமிழகத்திற்கு வந்தோம். இப்போது தமிழகத்திற்கு செல்ல விரும்பவில்லை. வெட்கமா இருக்கு. என் குடும்பத்தினர்,நண்பர்கள் என்னை கேவலமாக பார்கிறார்கள். எனக்கும் அ‌ப்படி தான். உங்களை நம்பி பெண்களை அழைத்து வர பயமாக, அசிங்கமாக உள்ளது.
    ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும். வயிறு எறிகிறார். எங்கே போகிறது என் இனம்?