வீட்டுல உள்ள முதியோர்களை கவனியுங்க முதலில்! பிறகு முதியோர் இல்லத்துக்கு போய் சாப்பாடு போடலாம்!பொய்யான மக்கள் பெருகி விட்டார்கள்!( எல்லாம் விளம்பரத்துக்காக)
இதில் வந்திருக்கும் பெண்கள் அதிகம் கல்யாணத்திற்காக செலழவழித்தவர்கள் அத்தனைபேரும் முகம் பார்க்கும் கண்ணாடியை வாங்க மறந்திட்டாங்களே என்பதை நினைக்ககும்போது எனக்கு எனக்கு துரத்தி துரத்தி அடிக்க தோன்றுது.
அதிகமாக காசு இருந்தா என்னாவெனும்னாலும் பண்ணாலாம்... ஆனால் கடன் வாங்கி ஆடம்பரமாக கல்யாணம் பண்ணி ...ஒருமூன்று மாதம் கழிச்சி கடன் கட்டமுடியாமல் குடும்பத்தில் வறுமை காரணமாக பிரச்சினை வரும்.
Ennudaya merriage ku 10,000 selayu aachi 1 grams thaali saapadu selayu 4,500 something aachi.....pakkathula oru hotel la saapadu sollitoom......so simple......🤠🤠🤠
கல்யாணம் என்பது கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ மட்டுமே உள்ளது சொந்த பந்தம் பெருமெய பேச கிடையாது அதனால உங்கலள் முடிந்த அளவு திருமண செலவுகல குரைத்து பன்னுங்கல் இதுதான் எல்லாருக்கும் நல்லது...
1000 ரூபாய்க்கு சாப்பாடு வாங்கி அந்த பெண்ணை உட்கார வைத்து சாப்பிடாம எழுந்திரு க்க கூடாது என்று நிபந்தனை வைக்க வேண்டும். இவர்கள் யாரும் நடுத்தர குடும்பத்தை நினைத்து பேச வில்லை. Contactor வியாபார சிந்தனை யிலேயே பேசுகிறார். இந்த மாதிரி திருமணத்திற்கு பின் இதில் எத்தணை குடும்ப ங்கள் மகிழ்சி யாக இருக்கிறது என்று அவரவர் குடும்பப் பெரியவர் களிடம் கேட்டால் தான் தெரியும்.
அதிகமா செலவு செய்தாலும் அன்றில் இருந்தே சண்டைதான். குறைவா செலவுத்தாலும் அன்றிலிருந்தே சண்டைதான். எதுக்கு இந்த ஆடம்பரம்? ஆயிரம் முறை ஜாதக பொருத்தம் பார்த்தாலும் சண்டை போடத்தானே போகிறார்கள். பிறகு எதற்கு ஜாதகம்?!
அவரவர் தகுதிக்கு தகுந்தாா்போல் திருமனம் செய்யவேண்டும்..வாழ்நாளில் ஒரு முறைமட்டுமே நடக்கும் நிகழ்வு. ..அதே அன்போடு வாழ்நாள் வரை ஒற்றுமையாக வாழ்வதுதான் சந்தோசம்..மகிழ்ச்சி ..பெருமை.
கல்யாணம் பண்ணிய பிறகு, கணவன் அவர்கள் வீட்டில் கொடுக்கும் ஆலோசனைகளையும், மனைவி அவள் வீட்டில் சொல்லித்தருகிற ஆலோசனைகளையும் கேட்கவே கூடாது( கேட்டுக்கொண்டாலும், அதன்படி நடந்து கொள்ளக்கூடாது) எது சரி என்பதை நியாயப்படி மனசாட்சி படி யோசித்து நடந்து கொள்ள வேண்டும்_ இல்லையேல் நீங்க டைவர்ஸ் வரை செல்ல நேரிடும்_ ஏனென்றால் அவர்களின் ஆலோசனை, அப்படி ஒரு டிவிஸ்ட்டை கொடுத்து விடும்! ஜாக்கிரதையா சூதனமா நடந்து கொள்வதே சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும்!
kasturi rangan so true, but mostly mens mother interfere and nowadays the bride can’t take one word against their wish. God willing both bride and groom should be compatible.
ஆடம்பரமாக தமது திருமணத்தை நடாத்த விரும்பும் மணமகளும் மணமகனும் தமது சொந்தச் செலவில் திருமணத்தை நடாத்தினால் அது தன்மானம் மிக்க திருமணமாக இருக்கும். பெற்றோரின் செலவில் நடாத்துவது அவமானமாக இல்லையா? மேலைத்தேய நாகரீகத்தை தேடிக் கைக்கொள்ளூம் நம்மவருக்கு இந்த விடயம் தெரியாதா? ஐரோப்பாவில் தமது திருமணத்துக்கு தாமேதான் செலவழிப்பார்கள். அப்பாவையோ அண்ணன் தம்பிமாரையோ கடனாளியாக்கமாட்டார்கள்.
Simplycity. Is. Always. Beautiful. Bcz. We shouldn’t be get others. Jealous. Rather than. That. Get. Few. People s. I mean. Good hearted. People s. Blessing. Is. More than. Enough. For. Their. Life
ஒரு கர்லாகட்டை திருமணத்துக்கு ஒரு ஹீரோயின் மாதிரி அலங்கரிச்சிக்கணும் என்று சொல்லுது! இது எப்படி அலங்கரிச்சிக்கிட்டாலும் ஹீரோயின் லுக் வர போறதில்லை_ ஆளப்பாரு!
வாழ்க்கை பயணம் வழக்கத்திற்க்கு மாறாக வாழ்க்கையையே பணயம் வைக்கிறோம். அவசியம் இது என்று அனாவசியமாக. இது கௌரவமா? இல்லை கர்வமா? இது தான் பெருமை என்று பொருமையை இழக்கிறோம்.
இதில் ஒரு பெண் சொல்லுகின்றா தனது அண்ணன்மார் அப்படித்தான் தனக்கு சிலவழிமாபார்கள் என்று ஆனால் அவாவின் அண்ணன்மார் இப்பவும் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பது இந்த பெண்ணுக்கு 100% தெரியாமல் இருக்கும் என்பதை நான் 1000% சொல்லுவேன்.
திருமண திருமண விழா செலவு 🔥 செய்வது நம் பொருளாதார தகுதிக்கு ஏற்றவாறு செய்வது சிறப்பு ஆனால் நம் மனம்ஏர்பது இல்லை தனிமனித பொருளாதாரம்மாருபட்டது அவர்கள் அப்படி செய்கிறார்கள் அதுபோல் நாமும் கடன் பெற்றால் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது அது சுமைஆகுது25000,ழும்சரி 25000000,லச்சமாக இருநீதாலும் சரி கடன் இலாலாமல் செய்யும்போது திருமணம் விழாவாகிரது கடன் வாங்கி செய்யும் போது விழா பாரம்மாகிரது........இதர்கு பேலிகவுரவும் தாண் காரணம் திருமணம் அல்ல
En amma en sister marriage ku neraiya kadan vanginanga athan nan muduvu panninen kovila la marriage pannanum no silk saree and no photos Only for food 40 thousand My marriage expenses 45 thousand including garland and dresses.
சுவிஸ் நாட்டுக்கு வந்து பாருங்க பெரிய கோடிஸ்வரனுடைய திருமணம் எப்படி செய்கிறார்கள் என்று.இவர்களைப் பார்த்தாவது எளிய முறையில் வாழப் பழகுங்கள் நல்ல மனதிருந்தால் வாழ்நாள் முழுக்க ராணியாக வாழலாம் ஒருநாள் மட்டுமல்ல
அந்த 40 கிலோ மீட்டர் ஃப்ளெக்ஸ் வச்சேனு சொன்னான் பாரு அவன எங்கயாவது ரோட்டுல பாத்தா செருப்ப கலட்டி அடிப்பேன்..... அறிவு இருக்குற எவனும் இது மாதிரி பண்ண மாட்டான்
sir. hero sir nAaga enga oorla friends ella marrige naga than ellam workkum panuvoom .ungalukku sariya therila village pathium village friends pathium time iruntha enga ooru pakkam vanga village name 🇰 🇴 🇴 🇹 🇹 🇦 🇮 🇻 🇦 🇸 🇦 🇱 ....... Gowtham sir very great En married expance 50. thousand only Manasu than karanam ok Rish man ayiram pesuvanga namma manasuthan ellam karanam wedding is the magic so epti nadanthalum. Evloo problem irunthalum Namma mind realax ha iruntha enjoy that life k Rish married allso did't undersatind life Poor people enjoy that life allways No convience Poor peopel happy to life enjoy that journy
Max money in food wasted going to dustbin. Most of the crowd handover gift pose for video or photo go on their own to eat, which is really pathetic. Only bride nd groom frds receive respect each other and enjoy totally. More of jealousy within relatives and neighbors arise due to lavish spending.
I will prefer giving the marriage costs to the bride and groom for them to use it in a productive manner and simple marriage with few people us better... All the guests will come and jystbin the gossip in the marriage and after few days will forget about the whole marriage... just to please the society y to waste money
Guys, marriage is a emotional moment between two hearts,.. I preferred 2lakh for marriage,.. Even lots of girl's not even don't no how to get married,..so save the extra amount u spend in marriage for ur future and stay happy for next coming years,..if u spend more in that day then surely more than anyone ur parent's suffer for next few years...
En husband sister marriage ku heroin Mari erukanum nu sonna ponnu Mari nadathukitaga Nanga ipa 10lak pakkam kadan Katrom But my sister in law well settled but me and my husband romba kasta patrom en husband family la eduthu antha ponukita sonapa un kadamai nee seiyanum nu parents ah kasta patuthurga
@@vijayalakshmi3847 nanga correct ana food illa ma otikitu erukom madam ipa kadan adaika but my sister in law enga Kita inum Ena pedikitu polam nu ethir pakkaraga
I like the way the mediator balanced the program. Unfortunately we all have fallen into the trap of materialism. Islam emphasises on simple marriages. How many of us following such priciples..if u have pls spend and do a quality wedding, at the same time don't promote them. Happiness is not in spending. Its in the minds & how smooth the wedding happen. I live in Melbourne & here also such preasures exist but not at the level in our culture. I have three kids & I always tell my wife & daughters of a simple but a quality wedding.
In India we earn for 25years day and night and save money but we spent all the saving in one marriage in one single day (OR) Spend the money for that one day marriage by getting loans and repay the loan for rest of the life eith sufferings.we need a good and simple marrriage
1. They said for one day jovial they have to work for so many yrs middle class family.. Talking about.. Rich family not a issue.. Why dnt marry simply n then give food those who are poor ppl.. There u got happy and u helpful to someone also..here in foreign simple both love they marry by changing the rings ..
Ethana than paathu paathu pannalum epdiyum kora soldravanga solla than poranga... Apdi selavu pandraku antha kaasa pullaingaluku kudutha koodi avanga santhoshama irupanga...
Sir, naa oru ponnu . But my mother gives importance to my nro. And he earns money so they started to wag their head. And if he enters into big family , my mother says, u should behave matured . That means, I need to spend more money for his fun tion with quality. But I hv imbalanced family and my husband , he is not money minded and no savings mi d and police also. According to my situation , if I give 1000 , my mother says, this is not prestigious way. Sometimes I was insulted . And my brother wife family is high means ,how can I spend as their wish? For each and every function, my mother says, u should behave matured in money. In this position, better I can leave them.
Did you notice the way that planner and that pink Saree looked at the girl who said her marriage food cost 15,000. Rs? That is the problem. They look down on others who are poor.
திருமணம் எப்படி செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. திருமணத்திற்கு பிறகு எப்படி வாழ்கிறோம்.என்பது தான் முக்கியம்.
@@mayilaanji u r right
@@mayilaanji true'
மரியாதைக்குரிய எழுத்தாளர் வசனகர்த்தா அருமை விளக்கம் தந்துள்ளார் நன்றி சகோ
கோவில் ல திருமணம் செய்து கொண்டு முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிட்டு வாழ்ந்தா மகிழ்ச்சியாக இருக்கும்
Amaga
Ssssss
Ur correct
Sss
வீட்டுல உள்ள முதியோர்களை கவனியுங்க முதலில்! பிறகு முதியோர் இல்லத்துக்கு போய் சாப்பாடு போடலாம்!பொய்யான மக்கள் பெருகி விட்டார்கள்!( எல்லாம் விளம்பரத்துக்காக)
இதில் வந்திருக்கும் பெண்கள் அதிகம் கல்யாணத்திற்காக செலழவழித்தவர்கள் அத்தனைபேரும் முகம் பார்க்கும் கண்ணாடியை வாங்க மறந்திட்டாங்களே என்பதை நினைக்ககும்போது எனக்கு எனக்கு துரத்தி துரத்தி அடிக்க தோன்றுது.
7years hardwork != one day koothu. Exactly
like your comment..straight to point
Super coment true
My marriage ku 1lack than aachu...2018 la,, simple and happy ah marriage natathuchu now we r happy
இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிற பாதி பேர் high class family.
அதிகமாக காசு இருந்தா என்னாவெனும்னாலும் பண்ணாலாம்...
ஆனால் கடன் வாங்கி ஆடம்பரமாக கல்யாணம் பண்ணி ...ஒருமூன்று மாதம் கழிச்சி கடன் கட்டமுடியாமல் குடும்பத்தில் வறுமை காரணமாக பிரச்சினை வரும்.
ஆடம்பரமா இல்லாம 1 லட்சத்துக்கள்ள திருமணம் செய்ய முடியும்
For u one lakh is lesss.for some it's very big..same way for someone 20lakhs is simple
@@mgeller3266 x.xx.xxx.
@@jasisri3834 wtf
Namakku Function. Avangalukku business. Thevaiyillaadha Aadambaram. Waste of money
Ennudaya merriage ku 10,000 selayu aachi 1 grams thaali saapadu selayu 4,500 something aachi.....pakkathula oru hotel la saapadu sollitoom......so simple......🤠🤠🤠
திருமணத்தை ஆடம்பரமாக கோடிக்கணக்கில செலவு செய்து நடத்தி ஒரு வருடத்தில டிவோர்ஸ் ஆச்சின்னா கடன் வாங்கி செலவழிச்ச பணம் என்ன ஆகும்?
Noone ll get cores katan.they ll already have crores...katan people ll be able to get in lakhs onli
NO RESON TO SAY, ONLY SUSIDE...
கல்யாணம் என்பது கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ மட்டுமே உள்ளது சொந்த பந்தம் பெருமெய பேச கிடையாது அதனால உங்கலள் முடிந்த அளவு திருமண செலவுகல குரைத்து பன்னுங்கல் இதுதான் எல்லாருக்கும் நல்லது...
Athukaka tha kadavul corona va vittu yaraium vara vidala
1000 ரூபாய்க்கு சாப்பாடு வாங்கி அந்த பெண்ணை உட்கார வைத்து சாப்பிடாம எழுந்திரு க்க கூடாது என்று நிபந்தனை வைக்க வேண்டும். இவர்கள் யாரும் நடுத்தர குடும்பத்தை நினைத்து பேச வில்லை. Contactor வியாபார சிந்தனை யிலேயே பேசுகிறார். இந்த மாதிரி திருமணத்திற்கு பின் இதில் எத்தணை குடும்ப ங்கள் மகிழ்சி யாக இருக்கிறது என்று அவரவர் குடும்பப் பெரியவர் களிடம் கேட்டால் தான் தெரியும்.
அதிகமா செலவு செய்தாலும் அன்றில் இருந்தே சண்டைதான்.
குறைவா செலவுத்தாலும் அன்றிலிருந்தே சண்டைதான்.
எதுக்கு இந்த ஆடம்பரம்? ஆயிரம்
முறை ஜாதக பொருத்தம் பார்த்தாலும் சண்டை போடத்தானே போகிறார்கள். பிறகு எதற்கு ஜாதகம்?!
அவரவர் தகுதிக்கு தகுந்தாா்போல் திருமனம் செய்யவேண்டும்..வாழ்நாளில் ஒரு முறைமட்டுமே நடக்கும் நிகழ்வு. ..அதே அன்போடு வாழ்நாள் வரை ஒற்றுமையாக வாழ்வதுதான் சந்தோசம்..மகிழ்ச்சி ..பெருமை.
Romba Crt ah sonninga
Correct
Crct
*எளிமையான முறை திருமணம் நல்லது. பெருமை, கௌரவம் தவிர்த்து பணத்தை ஞானத்துடன் பயன்படுத்துவது நல்லது.*
சாதாரண மனிதனாக சமுதாயத்தில் வாழ்வதே மிக கெளரவம்
Ondru sonnai adhu nandru sonnai
எங்கள் திருமணத்திற்க்கு 25 000 செலவாச்சி 2018 ல
Epo mudicha 25 RS mudichiralam, corona
Supper
அதிகம் செலவில் கல்யாணம் பண்ணி அந்த வாழ்க்கை சரியா அமையாட்டி என்னசொல்லுறது
கல்யாணம் பண்ணிய பிறகு, கணவன் அவர்கள் வீட்டில் கொடுக்கும் ஆலோசனைகளையும், மனைவி அவள் வீட்டில் சொல்லித்தருகிற ஆலோசனைகளையும் கேட்கவே கூடாது( கேட்டுக்கொண்டாலும், அதன்படி நடந்து கொள்ளக்கூடாது) எது சரி என்பதை நியாயப்படி மனசாட்சி படி யோசித்து நடந்து கொள்ள வேண்டும்_ இல்லையேல் நீங்க டைவர்ஸ் வரை செல்ல நேரிடும்_ ஏனென்றால் அவர்களின் ஆலோசனை, அப்படி ஒரு டிவிஸ்ட்டை கொடுத்து விடும்! ஜாக்கிரதையா சூதனமா நடந்து கொள்வதே சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும்!
கரெக்ட்
Kamiya selavu panna matum Nala vazhgai varuma
kasturi rangan so true, but mostly mens mother interfere and nowadays the bride can’t take one word against their wish. God willing both bride and groom should be compatible.
Padam flop
1979 இல் என் திருமணம் மொத்த சிலவு 4800 Rs. Only. 300 உறவினர், நண்பர்கள கலந்து கொண்டார்கள்.
இங்க வந்திருக்க எல்லாருக்கும் memes போட்டா நல்லா இருக்கும்
Ipdi selavu panna ma simplea panna tha life la nalla iruka mudiyum nu en anupavathula therinchekitta
S correct my experience also
U can spend Alot of money for your wedding. But nii sonthama sambarichi aprem kalyanem pannikonge, aprem thanda teriyum Eppadi selavu pannanumnu
Hats off to the couple who had a simple wedding and donated to an orphanage
Bhaskar saith sir hands off. Superb speech and value to see this show mainly for you
அருமை விவாதம்
கூந்தல் உள்ளவங்கள்
அள்ளி முடியுராங்க
ஆடம்பரமாக தமது திருமணத்தை நடாத்த விரும்பும் மணமகளும் மணமகனும் தமது சொந்தச் செலவில் திருமணத்தை நடாத்தினால் அது தன்மானம் மிக்க திருமணமாக இருக்கும். பெற்றோரின் செலவில் நடாத்துவது அவமானமாக இல்லையா? மேலைத்தேய நாகரீகத்தை தேடிக் கைக்கொள்ளூம் நம்மவருக்கு இந்த விடயம் தெரியாதா? ஐரோப்பாவில் தமது திருமணத்துக்கு தாமேதான் செலவழிப்பார்கள். அப்பாவையோ அண்ணன் தம்பிமாரையோ கடனாளியாக்கமாட்டார்கள்.
Marriage Hall-30000 to 50000
Food - 50000 to 70000
Dress-50000
Other exp-50000
Total-3 lakhs only
இங்க இருக்க யாருமே அவ்வளவு ஒன்னும் அழகா இல்லையே.. அந்த suit எடுத்தவன்...அய்யோ கடவுளே என்னா அழகு...
😂😂😂😂
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Simplycity. Is. Always. Beautiful. Bcz. We shouldn’t be get others. Jealous. Rather than. That. Get. Few. People s. I mean. Good hearted. People s. Blessing. Is. More than. Enough. For. Their. Life
சினிமாவ பார்த்து வீனா போன கும்பல். வெட்டி செலவு
Correct
For u it's vetti.they have so much their rights to spend on what they want
Cu o
Evullavu arivaa pesurange appadiyiruthalum thanoda kathai ninnakamma en solliringa ellarum ungalle poliruntha paravayile
Hi 7989438251
ஒருவனுக்கும் சொந்தப் புத்தி இல்லையா?அடுத்தவனுக்காகவே கல்யாணம் பண்ணுவீங்களா?
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
ஒரு கர்லாகட்டை திருமணத்துக்கு ஒரு ஹீரோயின் மாதிரி அலங்கரிச்சிக்கணும் என்று சொல்லுது! இது எப்படி அலங்கரிச்சிக்கிட்டாலும் ஹீரோயின் லுக் வர போறதில்லை_ ஆளப்பாரு!
sooper bro
😂😂😂
Body shaming pana kudathu but if they have money you can insult ah
@@mgeller3266 well said..
😂😂😂
THANKS FOR UR SPEECH BASKAR SIR .
Irukravanga pannatum....ilathavanga kadan vaangi pannathinga
கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது.இருக்கிறவன பார்த்து இல்லாதவன் செய்யக்கூடாது
Oru sapadu 150 than include vada kesari idly uthappam veg briyani uppuma pongal and coofe
பாஸ்கர் சக்தி , காவ்யா ....நீங்க பேசுவது தான் மிக மிக சரி!
வீண் ஹம்பக்' பண்ணுற சைக்கோக்கள் நாட்டில் பெருகிவிட்டார்கள்!
Hmm exactly correct..........
kasturi rangan நீங்க சொல்றது கரெக்ட் ப்ரோ
Antha heroin heroin nu solra ponnu iyo sami vera leval da karumo
Simple marriage is best and marriage spending money v will use it for future
வாழ்க்கை பயணம்
வழக்கத்திற்க்கு மாறாக
வாழ்க்கையையே பணயம் வைக்கிறோம்.
அவசியம் இது என்று அனாவசியமாக.
இது கௌரவமா?
இல்லை கர்வமா?
இது தான் பெருமை என்று
பொருமையை இழக்கிறோம்.
இதில் ஒரு பெண் சொல்லுகின்றா தனது அண்ணன்மார் அப்படித்தான் தனக்கு சிலவழிமாபார்கள் என்று ஆனால் அவாவின் அண்ணன்மார் இப்பவும் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பது இந்த பெண்ணுக்கு 100% தெரியாமல் இருக்கும் என்பதை நான் 1000% சொல்லுவேன்.
Final solution good
திருமண திருமண விழா செலவு 🔥 செய்வது நம் பொருளாதார தகுதிக்கு ஏற்றவாறு செய்வது சிறப்பு ஆனால் நம் மனம்ஏர்பது இல்லை தனிமனித பொருளாதாரம்மாருபட்டது அவர்கள் அப்படி செய்கிறார்கள் அதுபோல் நாமும் கடன் பெற்றால் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது அது சுமைஆகுது25000,ழும்சரி 25000000,லச்சமாக இருநீதாலும் சரி கடன் இலாலாமல் செய்யும்போது திருமணம் விழாவாகிரது கடன் வாங்கி செய்யும் போது விழா பாரம்மாகிரது........இதர்கு பேலிகவுரவும் தாண் காரணம் திருமணம் அல்ல
Ivalavu grand ah selavu pannitu apram antha marriage kadanai adaikka mudiyama yethana parents kasta padranga...kids frds parthuttu Namma marriage ippadi than venumnu parents ah kadanaali aakidranga...
That green sareee no.1 atttitude
அருமை
ஆடம்பரத்தை விரும்புகிரவர்கள் அதிகமா வட்டிகடத்தில்தான் வாழ்க்கையை கடக்கிரார்கள்
En amma en sister marriage ku neraiya kadan vanginanga athan nan muduvu panninen kovila la marriage pannanum no silk saree and no photos
Only for food 40 thousand
My marriage expenses 45 thousand including garland and dresses.
சுவிஸ் நாட்டுக்கு வந்து பாருங்க பெரிய கோடிஸ்வரனுடைய திருமணம் எப்படி செய்கிறார்கள் என்று.இவர்களைப் பார்த்தாவது எளிய முறையில் வாழப் பழகுங்கள் நல்ல மனதிருந்தால் வாழ்நாள் முழுக்க ராணியாக வாழலாம் ஒருநாள் மட்டுமல்ல
அது சரி, அங்கு இருக்கிற தமிழர்கள் செலவு குறைந்த திருமணமா நடத்துகிறார்கள்.
ஒரு லட்சமா ஒரு கோடியா செலவு பண்றது அவங்கள் தனிப்பட்ட விருப்பம் ஆசை
விரலுக்கேத்த வீக்கம் 💯 💯 உண்மை
Many lavishly spent weddings are in family courts now. During settlement will they divide the expenses occured during the marriage...
intha spending people like *living for others* not for themselves...so people should learn something about life here...
பா.விஜய் அண்ணா ஜெயங்கொண்டம் உக்கோட்டை2002 உங்களோட கல்யாண செலவு எவ்ளோ அண்ணா
அந்த 40 கிலோ மீட்டர் ஃப்ளெக்ஸ் வச்சேனு சொன்னான் பாரு அவன எங்கயாவது ரோட்டுல பாத்தா செருப்ப கலட்டி அடிப்பேன்..... அறிவு இருக்குற எவனும் இது மாதிரி பண்ண மாட்டான்
அந்த நேரம் டிராபிக் ராமசாமி அந்த பிளக்ஸ் போர்டை பார்க்கவில்லை என்று நினைக்கிறேஎ
@@rajulabhimaraja2177 aama 😂
ஆமா
Evangala richa irrukanum nu ninaikuranga..... Ana comiya kasu irruthale santhoshama pannalaam sir
Ooodi poita 20 lack save panalameda ..ada pacha pullaigala😂😂😂😂😂
Raja Samuel appo ninga evalo selavu pannuvingaa
😁😁
Nice bro 😎
😁😁
🤫🤫🤫 & 🤣🤣🤣🤣
sir. hero sir nAaga enga oorla friends ella marrige naga than ellam workkum panuvoom .ungalukku sariya therila village pathium village friends pathium time iruntha enga ooru pakkam vanga village name 🇰 🇴 🇴 🇹 🇹 🇦 🇮 🇻 🇦 🇸 🇦 🇱 .......
Gowtham sir very great
En married expance 50. thousand only
Manasu than karanam ok
Rish man ayiram pesuvanga namma manasuthan ellam karanam wedding is the magic so epti nadanthalum.
Evloo problem irunthalum
Namma mind realax ha iruntha enjoy that life k
Rish married allso did't undersatind life
Poor people enjoy that life allways
No convience
Poor peopel happy to life
enjoy that journy
2019
Max money in food wasted going to dustbin. Most of the crowd handover gift pose for video or photo go on their own to eat, which is really pathetic. Only bride nd groom frds receive respect each other and enjoy totally. More of jealousy within relatives and neighbors arise due to lavish spending.
Vetti selavu.
My marriage(only girl side)
Gold - 7 laks
Dress - 40 thousand
Food - 50 thousand
Kattil - 30 thousand
Beero -15 thousand
Other things - 20thousand
Decoration- 50thousand
Invitation - 8 thousand
Extra - 50 thousand
Boys side
Dress - 1 lak
Gold - 1.8 lak
Invitation - 10 thousand
Melam - 60 thousand
Camera - 40 thousand
Food - 1 lak
Excetra - 50 thousand
I will prefer giving the marriage costs to the bride and groom for them to use it in a productive manner and simple marriage with few people us better... All the guests will come and jystbin the gossip in the marriage and after few days will forget about the whole marriage... just to please the society y to waste money
Melthattu vargam Vs Naduthara vargham Vs Adithattu vargham..
ஒரு நாள் கூத்துக்கு ஏன்டா இவ்வளவு கூத்து குதிரை ஆடம்பரம்?உங்கள் திருமண நாளிலாவது நாலு பேருக்கு உதவி செய்யலாமே?
It's better not to marry at all
எங்க ஊர்ல ஊர் மக்கள் எல்லாருமே வேலை செய்வாங்க
There is nothing to be proud in a marriage.
Ondru sonnai, adhu nandru sonnai
போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்....
Baskar sir super.
Marriage la unwanted selavu waste than...Foreigners la 30 to 40 people kullaiye marriage mudichiruvanga..
Guys, marriage is a emotional moment between two hearts,..
I preferred 2lakh for marriage,..
Even lots of girl's not even don't no how to get married,..so save the extra amount u spend in marriage for ur future and stay happy for next coming years,..if u spend more in that day then surely more than anyone ur parent's suffer for next few years...
omgggggggg appo nammala mathiri ezhaigal ennada pannuvaanga engalukkella 3lakh a jaasthi da paavigala😭😭😭
Correct sister
Crt
En husband sister marriage ku heroin Mari erukanum nu sonna ponnu Mari nadathukitaga
Nanga ipa 10lak pakkam kadan Katrom
But my sister in law well settled but me and my husband romba kasta patrom en husband family la eduthu antha ponukita sonapa un kadamai nee seiyanum nu parents ah kasta patuthurga
@@megalap7339 rombo kashtam nga sathiyama naama kadan vaangi kalyanam panni vacha avanga nalla settled aayiduraanga antha kadanathai naama kattitu ukkanthutu irukkanum ellam thalainga megala ji😢😢😢😢😢😢
@@vijayalakshmi3847 nanga correct ana food illa ma otikitu erukom madam ipa kadan adaika but my sister in law enga Kita inum Ena pedikitu polam nu ethir pakkaraga
I like the way the mediator balanced the program. Unfortunately we all have fallen into the trap of materialism. Islam emphasises on simple marriages. How many of us following such priciples..if u have pls spend and do a quality wedding, at the same time don't promote them. Happiness is not in spending. Its in the minds & how smooth the wedding happen. I live in Melbourne & here also such preasures exist but not at the level in our culture. I have three kids & I always tell my wife & daughters of a simple but a quality wedding.
B.Ed ponnu super , at least money na ennanu theriyudhu
very good for economic, but avoid imported things
In India we earn for 25years day and night and save money but we spent all the saving in one marriage in one single day (OR) Spend the money for that one day marriage by getting loans and repay the loan for rest of the life eith sufferings.we need a good and simple marrriage
Aadambaram thaaan sir..
1. They said for one day jovial they have to work for so many yrs middle class family.. Talking about.. Rich family not a issue.. Why dnt marry simply n then give food those who are poor ppl.. There u got happy and u helpful to someone also..here in foreign simple both love they marry by changing the rings ..
பெரியோர்கள் சொல்வார்கள் அந்த காலத்தில, சந்தணம் மிஞ்சினால் பூசிக்கோ எங்க என்றாலும்,.. அது மாதிரி தான் போகின்றது, ஒர் புதிய உலகத்திலேயே..
Sir 3.laksh la supera marriage pannalaam sir......
For u 3lakhs ok.for someone it's very big.for some people 30lkahs is less
@10.30 whoever noticed it's 9 O clock voice over
Am a kerala boy engga nattilellam evolom silavellam erikkath
Bro in kerala marriage cost is high.
இதுல மருத்துவம் எங்க
Ethana than paathu paathu pannalum epdiyum kora soldravanga solla than poranga... Apdi selavu pandraku antha kaasa pullaingaluku kudutha koodi avanga santhoshama irupanga...
In marriage only food should be super
Nan cateringku 3years workpanan sir marriagela food naraya waste pandranga sir. Athay marrigepanavanagala watch Panan avanga. Diverse agranga
pink colour semma
Sir, naa oru ponnu . But my mother gives importance to my nro. And he earns money so they started to wag their head. And if he enters into big family , my mother says, u should behave matured . That means, I need to spend more money for his fun tion with quality. But I hv imbalanced family and my husband , he is not money minded and no savings mi d and police also. According to my situation , if I give 1000 , my mother says, this is not prestigious way. Sometimes I was insulted . And my brother wife family is high means ,how can I spend as their wish? For each and every function, my mother says, u should behave matured in money. In this position, better I can leave them.
They consider my brother words and they r not giving importance to me. I feel very sad.
Waste of money. Only rich people can do this. Just come and see my village marriage.
ஒரு நாள் கூத்து, வாழ்நாள் muzhvathuthum தெருக்கூத்து. After marriage unable to hear the dept and end up in divorce or suicide.
Nagercoil mrg suma eduthalay 20
Marriage ku selavu panradhu waste, because most of the couple not leaving each other after 6 months, or divorced within 1yr, waste of money.
1992 ல் என் திருமணம் 40 ஆயிரம் சிலவானது
Corona marriage daa..
Antha akka 1 lakh dress yatuthathugu yarum illatha kolathai ya neraiya per ra patiga vechuirugalam
The problem with these ppl is competition. It’s all about who can throw a big party better than their friends and relatives.
Sutha Muruges correct bro
Kadupatheran my lord
Meron dress rompa over ah pandra heroin, princess nu chiiiii
11.45 crct sis
This high class marraiage is show off
They have money why jelaous
@@mgeller3266 no jealous that money they can give for some poor people understand
Did you notice the way that planner and that pink Saree looked at the girl who said her marriage food cost 15,000. Rs? That is the problem. They look down on others who are poor.