நானும் ரெண்டு வருடம் சஷ்டி விரதம் இருந்தேன். இந்த வருடம் 3 வது வருடம் காப்பு கட்டி தீவிரமாக கடுமையாக விரதம் இருக்கேன். கண்டிப்பா முருகனே எங்களுக்கு மகனாக வந்து பிறப்பார். அடுத்த சஷ்டி முருகன் எங்கள் மகனோடு சஷ்டியை சந்தோசமாக கொண்டாடுவோம்
எங்களுக்கு அந்த முருகன் அருளால 14 வருஷம் கழிச்சு குழந்தை உருவாகி இருக்கு. நானும் சஷ்டி விரதம் இருந்தேன். கொஞ்சம் தாமதம் ஆகும் ஆனா அவரை நம்பினால் கண்டிப்பா முருகர் அருள் புரிவார்.
நானும் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் எனக்கும் குழந்தை பாக்கியம் குடுங்க முருகா நீயே எனக்கு குழந்தையாக எனக்கு பிறக்க வேண்டும் எனக்கு அந்த பாக்கியத்தை கொடுங்க முருகா ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா நானும் சஷ்டி விரதம் இரண்டு வருடமாக இருக்கிறேன் எனக்கு இந்த வருடம் குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏 என் பெயர் சொல்றதுக்கு ஒரு குழந்தை வேண்டும் முருகா
நானும் இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்கேன் எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா 🙏 உன்னுடைய ஆசீர்வாதம் எனக்கும் வேண்டும் முருகா ஓம் முருகா போற்றி🙏🙏🙏
அப்பா முருகா எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடம் ஆகுது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Ya Thaga Muruga 😘 Om Saravana bavane Pottri 😘 Om Saravana bavane Pottri 😘 Om Saravana bavane Pottri 😘 Om Saravana bavane Pottri 😘 Om Saravana bavane Pottri 😘
Na en life la ethu varaikum sasti virudham irunthathu illa enaku marriage agi 11years achi innum baby illa enaku athanala tha entha years sasti virudham iruken en appa murugan kandipa kulathai tharuvaru namburen
Nanum entha year sasti virutham iruken enaku entha year kandipa kulathai bakkiyam murugar tharuvanga nu nambikai la sasti virudham iruken enaku marriage agi 11years achi innum baby illa enaku
Na intha video patthu manasu urugi, nampikkaiyaga, antha murugarey vanthu kooriyathu pola irunthathu,intha varudam mudhal muraiyaga sasti viratham irukkiren, marriage agi 5yrs aguthu,kuzhanthai illa
நான் கல்யாணம் ஆகி மூன்று வருடம் கழித்து எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது மீண்டும் 7 வருடம் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது 2 வருடம் சஷ்டி விரதம ஆண குழந்த வேண்டி இருந்தேன் மிகவும் கஷ்டமாக உள்ளது
All countries in the world are Christian or Islamic by constitution but India is the the only country in the world for Hindus. India should re-establish itself as a Hindu nation and change our constitution.We already lost Pakistan and Bangladesh
நானும் இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்கேன் எனக்கு இந்த வருடம் கண்டிப்பா குழந்தை பிறக்கும்
Kandippa kettaikkum.
கண்டிப்பா கிடைக்கும் நானும் கடவுள் கிட்ட வேண்டுகிறேன்
கந்த சஷ்டி கவசம் பாடல் கேளுங்க ...முருகன மனசற நினைங்க
🎇🎇
உங்களுக்கு குழந்தை நல்ல படியாக பிறக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐
முருகா எனக்கும் இந்த ஆண்டு குழந்தை கொடு முருகா 🙏🙏
உங்களுக்கு குழந்தை நல்ல படியாக பிறக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐
Kandipaka kidaikum. Om Muruga
கண்டிப்பா குயந்தை வாரம் உண்டு அக்கா
முருகா என்னை காப்பாத்து முருகா உன்னையே நாம்பி இருக்க முருகா
நானும் ரெண்டு வருடம் சஷ்டி விரதம் இருந்தேன். இந்த வருடம் 3 வது வருடம் காப்பு கட்டி தீவிரமாக கடுமையாக விரதம் இருக்கேன். கண்டிப்பா முருகனே எங்களுக்கு மகனாக வந்து பிறப்பார். அடுத்த சஷ்டி முருகன் எங்கள் மகனோடு சஷ்டியை சந்தோசமாக கொண்டாடுவோம்
வாழ்க வளமுடன். நிச்சயம் நடக்கும் நம்பிக்கையோடு இருங்கள்.
Kandipa nadakum
@DivinefeelwithGowri மண ஆறுதலாக இருக்கிறது உங்கள் வார்த்தை.. நன்றி
@@meeramithuMKR கண்டிப்பா நம்பிக்கையோடு இருக்கிறோம்
Salem samyapuram poanga poi kumba padayal vanki saputunga kandippa nallathu nadakum
என் அப்பனே முருகா இந்த பதிவில் ஏராளமானவர் குழந்தை வரம் வேண்டி கேட்டுள்ளார் கேட்டவர் அனைவருக்கும் குழந்தை வரத்தினை தந்துவிடு ஆண்டவரே
என்னவளுக்காக இன்று
நான் சஷ்டி விரதம் 😊❤
Muruga
நானும் இப்ப சஷ்டி விரதம் இருக்கேன் எனக்கு குழந்தை வரம் கிடைக்கனும் முருகா
கண்டிப்பாக கிடைக்கும், திருச்செந்தூர் போயிட்டு வாங்க
கண்டிப்பாக ❤
எங்களுக்கு அந்த முருகன் அருளால 14 வருஷம் கழிச்சு குழந்தை உருவாகி இருக்கு.
நானும் சஷ்டி விரதம் இருந்தேன்.
கொஞ்சம் தாமதம் ஆகும் ஆனா அவரை நம்பினால் கண்டிப்பா முருகர் அருள் புரிவார்.
நானும் சஷ்டி விரதம் இருந்தேன் இப்போ நான் ஐந்து மாதம் என்குழந்தை ஆரோகிமாக பிறக்க வேண்டும் முருகா
எத்தனை மா தம் இருந்தே கே சொல்லுங்க
Vaazhthukal. Udambu paathukonga
முருகா எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது .எனக்கு இந்த வருடம் சத்தியமாக குழந்தை பிறக்க வேண்டும். வெற்றி வேல் வீரவேல்
சஷ்டி விரதத்தை முறையாக கடைப்பிடித்து வாருங்கள் முருகன் கண்டிப்பாக அருளுவார்
Kandipaka kidaikum. Om Muruga
Kandipa kidaikum
முருகப் பெருமான் குழந்தை 5 ஆண்டு இல்லை எனக்கு வேனு அய்யா முருக
Our also 10 year compared....
நானும் இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன் எனக்கும் குழந்தை பாக்கியம் குடுங்க முருகா நீயே எனக்கு குழந்தையாக எனக்கு பிறக்க வேண்டும் எனக்கு அந்த பாக்கியத்தை கொடுங்க முருகா ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கும் இந்த ஆண்டு குழந்தை கொடு முருகா அரோகரா🙏🙏🙏🙏🙏
Nanum viratham irundhen murugan kulandhai bhakkiya kuduththar.thanks muruga
Nanum intha year viratham mudichuten
அப்பா முருகா நானும் சஷ்டி விரதம் இரண்டு வருடமாக இருக்கிறேன் எனக்கு இந்த வருடம் குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏 என் பெயர் சொல்றதுக்கு ஒரு குழந்தை வேண்டும் முருகா
கண்டிப்பாக குழந்தை வரம் உங்களுக்கு கிடைக்கும் அடுத்த சஷ்டி விரதம் முன் உங்கள் வீட்டில் முருகனே குழந்தையாக பிறப்பார்🙏🙏🦚🙏🙏
அப்படி நடக்கணும்னு முருகனை வேண்டிக்கிறேன் நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
@@parameswarim7643 கண்டிப்பாக
Ungaluku kandippa en appan murugaray vanthu piraparu... Om Muruga Om Saravana bhava..🙏🙏🙏
Kandipa irukkum murugan dhunai undu
முருகா எனக்கும் இந்த ஆண்டு குழந்தை கொடு முருகா முருகா முருகா
ஐயா நானும் இந்த வருடம் விருத்தம் இருக்கேன் எனக்கும் குழந்தை வரம் கொடுங்கள் அய்யா
Om muruga nallathae nadakum 🙏🙏
உங்களுக்கு குழந்தை நல்ல படியாக பிறக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐
Kandipaka kidaikum. Om Muruga
முருகாஎனக்குஇந்த ஆண்டு குழந்தைகொடுமுருகா
ஓம் முருகா போற்றி 🙏எனக்கு ஒரு குழந்தை கொடு பா 😭😭
நிச்சியம் நிறைவேறும்
கண்டிப்பா முருகன் துணை இருப்பான் அவன் கைவிட மாட்டான்
உங்களுக்கு குழந்தை நல்ல படியாக பிறக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐
Kandipaka kidaikum. Om Muruga
எனக்கும் குழந்தை வரம் குடுங்கள் முருகா நான் இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்கேன் என்க்கு வரம் குடுங்க முருகா 🙏
நானும் அந்த ஆண்டு சஷ்டி விரதம் இருக்கேன் எனக்கும் என் அப்பன் குழந்தை வரம் தருவார்
I am also this year praying in sasti sure I get baby by Murugan blessings please all pray for me six years struggling last hope sasti viratham
நானும் இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்கேன் எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா 🙏 உன்னுடைய ஆசீர்வாதம் எனக்கும் வேண்டும் முருகா ஓம் முருகா போற்றி🙏🙏🙏
ஓம் சரவண பவ என்றும் உந்தன் அருள் வேண்டும் முருகா
நானும் சஷ்டி விரதம் இருக்கிறேன் எனக்கு இந்த ஆண்டு குழந்தை கிடைக்கும் ❤️❤️.
நானும் என்னுடைய மனைவியும் சஸ்டி விரதம் இருக்கிறோம் எங்களுக்கு குழந்தை பிறக்க முருகனை கந்தனை மனதார வேண்டுகிறேன்
உடல் சிலிர்த்து விட்டது அப்பனே முருகா❤
Om Muruga ❤❤❤ennakku entha varudam kuzhanthai kodu muruga
குழந்தை இல்லாத
தம்பதியர் அனைவருக் கும் வரம் tharuvai muruga
என் ஐயனே shanmuga
Ayyaaa enakum kulandhai varatha kudunga ayya.. naan indha varudam viradham irundhe murugaa.. enaku nalla padiya kulandhai varam kudungaaa murugaaaa
Muruga engalukku kulandhai varam kudu muruga saravana
உங்களுக்கு குழந்தை நல்ல படியாக பிறக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐
Intha scene pakum pothu udambhu silirkuthu, muruga, kuzhanthai illatha pengaluku kuzhanthai pirakka arul purivai muruga
Murugaaa
Appa enaku oru kulanthai varam vendum muruka 😢❤❤❤
Muruga naan indha varudam viradham thodagi ullen unnudaiya karunaiyaal aduthaaha sashti yil nalla padiyaaga naan unnaiye petredukk vendum🦚🦚🦚🙏🙏🙏
உங்களுக்கு குழந்தை நல்ல படியாக பிறக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐
Naa 6month pregnant ah irukka sis enakkaaga pray pannikoga🙏🙏🙏
Nanum indhe varudam viradham thodagi iruken adutha sasti yil Nala padiya na unaiye petru eduke venum
Unmaithan, supper. Arumaiyana,kathak.
எனக்கும் இந்த வருடம் குழந்தை கொடுங்க அப்பா 🙏🙏🙏🙏
Enakum murugan than varam koduthu vitttar ippo 9 month......5 year baby illllla
Nalla irunga sis
naanum intha varudam 7 naal viratham irunthen.enakum kandipa intha year kolantha pirakum antha murugan arulal🙏🙏🙏
ஓம் சரவண பவ எல்லோரும் வேண்டிய வரத்தை கொடுங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நானும் இந்த வருடம் மகா கந்த சஷ்டி விரதம் இருக்கேன் முருகா....நீங்களே எனக்கு மகனாக வாங்க அப்பா ❤...மேரேஜ் ஆகி 5 வருடம் ஆகிவிட்டது😢
Salem samayapuram kovil ponga poi ammavasai kumba padayal vanki saptunga kandippa kulandai kidakum nambi ponga
Naanum sasti virutham irunthen intha varusham..yenakum oru kutti murugaa pirakanum murugaa...🙏🙏🙏
Muruga en appane ennai kappatrungal muruga🙏🙏🙏🙏🙏
கவலை வேண்டாம் முருகனுக்கு இருக்க பயம் ஏன்முருகர் வடிவத்தில் பிறப்பார்
Muruga engalukku kulanthai pakkiyam kodunga muruga 🙏🙏🙏🙏
அப்பா முருகா எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடம் ஆகுது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா🙏 எனக்கும் குழந்தை வரம் கொடு அப்பனே🙏🙇🙇😢😢
Muruga yannakum indha year kulathai tha muruga😢
ஓம் சரவண பவ எல்லோரும் வேண்டிய வரத்தை கொடுங்க முருகா
Muruga en kadan thiranum muruga nee en ventuthalai neraivetri tharanum appa muruga unna nambi than na eruken
Kulanthai pakkiam kudu 😢😭😭muruga
எனக்கு எல்லா இருக்கு ஆனால் சந்தோசம் இல்ல முருகா கஷ்டமா இருக்கு மனசு
ஓம் சரவண பவ
Intha varudam kulathikanga viratham irukavanga kandipa varuvaru
Muruga naanum indha varudam viradham eruken enakum kulanthai baakiyam kodu appa
உங்களுக்கு குழந்தை நல்ல படியாக பிறக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐
வெற்றி வேல் முருகா
Saroja👍👍👍👍👍❤️❤️❤️
எனக்கு பிடித்தவனை எனக்கு திருமணம் முடித்துவை முருகபெருமானே
Muruga enkkum kuzanthai kudoppa🙏🙏🙏🥺
Rohini as a child artist😊right
அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் குடுப்பா😢😢😢
Kandha kadamba kathir Vela muthu kumara🙏
Ya Thaga Muruga 😘 Om Saravana bavane Pottri 😘 Om Saravana bavane Pottri 😘 Om Saravana bavane Pottri 😘 Om Saravana bavane Pottri 😘 Om Saravana bavane Pottri 😘
Enru naan sasti viratham irukka muruga poatri 🦚🤰🏾🙏🙏🙏
Naanum intha varudam sashti viratham irukkiren...enakku kuzhanthai varam kodu muruga🙏🙏🙏🙏🙏
Naan karpamaga iruKiren ana enaku 2pen kuzhanthaigal 3vathu kuzhanthai paiyana vendum enru November 2dethi hospital poiten annaiku Shasti 7dethi mudinthathu.
5days hospital irunthuttu blood illanu veettuku vanthuten Vanthu 6dethi ore naal than virutham annaiku veetla sanda but irunthalum vidala muruganai vanagunen 15dethi hospital vanthen16dethi 12.37ku en magan piranthan anru kiruthigai, karthigai 1 rompa santhosha pattom.
Sasti virutham irunga palan kidaiku om saravana Bhava.
Nan enoda husband sasti virudham irundhom en murugar enkala kai vidala muruga saranam 🙏🙏🙏🙏 nambikaiyoda irunda nalathe nadakum om savana bhava
Nanum irukka enkum baby kudunga murugan ohm muruga potri
Nallathae nadakum 🙏
உங்களுக்கு குழந்தை நல்ல படியாக பிறக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐
Muruga enaku positive vAra vendum
Eanakum kulanthai pakkiyam kodupa
உங்களுக்கு குழந்தை நல்ல படியாக பிறக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐
Na en life la ethu varaikum sasti virudham irunthathu illa enaku marriage agi 11years achi innum baby illa enaku athanala tha entha years sasti virudham iruken en appa murugan kandipa kulathai tharuvaru namburen
Muruga 🙏🙏🙏🙏
Muruga first time sasti viratham irukan kodutha kolanthaium eduthukitta antha baby ennai vittu poi 3years aachu enaku oru neenda varudam vaala oru pillai ah koduppa muruga😢😢😢😢 romba mana vethanai ah iruku muruga..........
Nanum entha year sasti virutham iruken enaku entha year kandipa kulathai bakkiyam murugar tharuvanga nu nambikai la sasti virudham iruken enaku marriage agi 11years achi innum baby illa enaku
Muruga naanum sasti viratham irruka ennakum kulanthai varam veydum iyyaney
முருகா நல்ல பணக்கார மனைவி அமைய அருள் செய் முருகா
ததாஸ்து 🙏😅
😮😮😮😮
Na intha video patthu manasu urugi, nampikkaiyaga, antha murugarey vanthu kooriyathu pola irunthathu,intha varudam mudhal muraiyaga sasti viratham irukkiren, marriage agi 5yrs aguthu,kuzhanthai illa
Muruga enaku kulanthaiyai kodu pa
❤
Enakkum entha andu oru kulanthai varam thagka iya muruka
Muruga marriage agi 11 year aguthu ennum baby illai naan ipa sasti virudham irrukiran indha vardum kuzhathai varam tharungal om muruga potri
Muruga😢😢😢
நான் கல்யாணம் ஆகி மூன்று வருடம் கழித்து எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது மீண்டும் 7 வருடம் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது 2 வருடம் சஷ்டி விரதம ஆண குழந்த வேண்டி இருந்தேன் மிகவும் கஷ்டமாக உள்ளது
Kandipaa kitaikkum avara yarallum purinchikkamudiyathi
Movie name
Ennavalukaga sasti viratham iruken
முருகா🦚🐓 🙏🙏🙏
Oom saravana bavaa eanakku kalyanam aagi 13 varusham aaguthu ennum kozhandha illa muruga enakku koyandha varam kodu muruga
All countries in the world are Christian or Islamic by constitution but India is the the only country in the world for Hindus. India should re-establish itself as a Hindu nation and change our constitution.We already lost Pakistan and Bangladesh
முருகா எனக்கும் இந்த ஆண்டு குழந்தை கொடு முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா போற்றி 🙏
Enakum kulanthai varam vendum muruga neeye enaku antha varathai thara vendum