நாட்டுப்புற பாடகி சின்னப் பொண்ணு - பறை இசை கலைஞர் அர்விந்த் சங்கர் இசைநிகழ்ச்சி...

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2023
  • 16.12.2023 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மன்னார்குடி இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாத கூட்டம் காந்தி ரோடு கோவிந்த மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்த சிங்கைவாழ் பேராசிரியர் 'முனைவர். இராஜகோபாலன்' அவர்கள், நாட்டுப்புற பாடகி கலைமாமணி 'தஞ்சை. சின்னப்பொண்ணு' அவர்களும் இணைந்து "எசப்பாட்டும் - நிஜப்பாட்டும்" என்ற பாட்டு மன்றம் நடைபெற்றது. இதில் பறை இசைக் கலைஞர் M.K.R. அர்விந்த் சங்கர் பாடகி சின்னப்பெண்ணுடன் சேர்ந்து, அவர் பாடிய பாடலுக்கு பறை இசைத்தார்.
    #folk #folksong #ilakkiya_vattam #paatu_mandram #16thdec2023 #mannargudi #mannai #rajagopalan #thanjai #singer #chinnaponnu #parai #arvindsankar #parai #paraiisai #skrmannai

Комментарии • 28

  • @chimmakulanthaiv6388
    @chimmakulanthaiv6388 7 месяцев назад +8

    தம்பி. தோல். இசை. வாசிக்கணும். பிள்ளையே. நீ. நூறு வயசுவரை. வாழனும். அன்புடன்.அப்ப்பா

  • @sheensamsonrajadurai6542
    @sheensamsonrajadurai6542 7 месяцев назад +10

    தங்க மகன் அரவிந்த் ஷங்கருக்கு முத்தங்களும் வாழ்த்துக்களும்

  • @selvamselvam8488
    @selvamselvam8488 7 месяцев назад +5

    அன்பு செல்லத்துக்கு வாழ்த்துக்கள் ஈசனின் துணையோடும் அம்பிகையின் அருளுடன் வாழ்க வளமுடன்

  • @EyalMurugaRaj-ny8uu
    @EyalMurugaRaj-ny8uu 7 месяцев назад +5

    அருமை 👌

  • @veeramanit5323
    @veeramanit5323 7 месяцев назад +6

    அருமையான பறை இசை!அற்புதமாக உள்ளது!வாழ்த்துகள் ராஜாவிற்கு!!!

  • @MannaiMedia
    @MannaiMedia 7 месяцев назад +3

    வாழ்த்துகள். வாழ்க வாழ்க🙏🏻🙏🏻🙏🏻

    • @prabhar1979
      @prabhar1979 7 месяцев назад

      Thanks Anna.. 😊

  • @user-gh5xo1rq7k
    @user-gh5xo1rq7k 7 месяцев назад +5

    அற்புதம்.
    அழகு..
    ஜீவன் இருக்கு....
    வாழ்க வளமுடன்...
    தவம் ஆர்ட்ஸ் செல்லப்பா

  • @rajragu6147
    @rajragu6147 6 месяцев назад +1

    Super

  • @sivadigitalstudiomannargud4771
    @sivadigitalstudiomannargud4771 7 месяцев назад +3

    ❤❤❤❤❤

  • @user-ui8ks3qm8u
    @user-ui8ks3qm8u 7 месяцев назад +1

    ❤❤❤❤

  • @sivakumarthanjavur6690
    @sivakumarthanjavur6690 6 месяцев назад +1

    Vediography semmaya panni irukanga super keep it up studio

  • @balajimannai
    @balajimannai 7 месяцев назад +3

    🔥🔥🔥

  • @banumathim2123
    @banumathim2123 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-gt5es3nl1s
    @user-gt5es3nl1s 7 месяцев назад +3

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @umarjahubar4609
    @umarjahubar4609 7 месяцев назад +1

  • @SanthoshSanthosh-dy4wi
    @SanthoshSanthosh-dy4wi 7 месяцев назад +2

    🎉🎉🎉

  • @periyasamysamy4244
    @periyasamysamy4244 7 месяцев назад +4

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @Vairavan.DVairavan
    @Vairavan.DVairavan 4 месяца назад

    Best

  • @user-mt7dk9yu7x
    @user-mt7dk9yu7x 7 месяцев назад +1

    Aravind super

  • @senthilnathang9145
    @senthilnathang9145 6 месяцев назад

    ❤❤🎉🎉

  • @selvamselvam-zv4ed
    @selvamselvam-zv4ed 7 месяцев назад +1

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Balakrishnan-wt4wr
    @Balakrishnan-wt4wr 7 месяцев назад

    Sp

  • @chimmakulanthaiv6388
    @chimmakulanthaiv6388 7 месяцев назад +1

    சின்னப்பொண்ணு நீங்கள். பாடிய. பாட்டு. என்னய.. பழைய. வாழ்வுக்கு. வழியானுப்பிவிட்டது

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 6 месяцев назад

    3:49 பையன் பயப்புடுதான்

  • @sudhakarerugula361
    @sudhakarerugula361 7 месяцев назад

    ।।।।।।।

  • @user-qp5wu7dz9e
    @user-qp5wu7dz9e 7 месяцев назад

    😂😢..mm😂❤❤❤❤❤❤😂😊