மரிக்கொழுந்தே பாடல்Marikozhunthe Chinna Ponnu,Tamil Folk Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Marikozhunthe,Chinna Ponnu,Tamil Folk Songs
    Vijay TV Super Singer 6 ,senthil ganasah Best Songs,rajalakshmi song,aaa asa machan song, மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே, கிராமத்து பாடல், நாட்டுப்புற பாடல்கள் , உங்கள் மனதை மகிழ்விக்கும் கிராமத்து பாடல்கள், சின்ன பொண்ணு பாடிய மரிகொழுந்தே மல்லிகை பூவே

Комментарии • 1,8 тыс.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 года назад +29

    அருமை அருமை சகோதரி சின்னப் பொண்ணு
    இசைப் பயணத்தில் நீ ஒரு பெரிய பொண்ணு 👏👏👏👏👍🙏

  • @leenaleena7373
    @leenaleena7373 3 года назад +15

    என் அன்பு அக்கா சின்னுபொண்ணுக்கு
    இந்த தங்கையின் அன்பு
    முத்தங்கள்
    சபை நிறந்தபெண்

  • @jeychellaiah7971
    @jeychellaiah7971 2 года назад +7

    சின்னப்பொண்ணு அக்கா உங்கள் அசாத்திய திறமையால் அனைவரையும் அசத்தி விட்டீர்கள்!!! நீடூழி வாழ்ந்து எம்கிராமிய மெட்டுக்களோடு பாடல்கள் பாடி மென்மேலும் தமிழ் வளர்க்க வாழ்த்துகிறேன் நன்றி🙏👍 வணக்கம்🙏🙏🙏🇨🇦🇨🇦🇨🇦

  • @ashrithM143
    @ashrithM143 3 года назад +125

    "ஆத்தன்கர ஓரத்துல
    அந்தி சாயும் நேரத்தில...ஆ...🎶🎶🎶
    அத்தமகன்
    நீயும் அங்க அன்போடு பேசயில...ஆ...🎶🎶🎶
    தண்ணிகுடம்
    தூக்கி நானும்
    தனியாக போகும்போது... ஊ...🎶🎶🎶
    என்னுடைய துணையாக பின்னே நீனும் வரும்போது...
    உன் நினைப்பு மனச வாட்டுதையா...ஆ.ஆ.ஆ🎶🎶🎶
    உன் பிரிவு உசுர போக்குதையா...ஆ
    உன் பிரிவு உசுர போக்குத்தையா...ஆ.ஆ.ஆ...🎶🎶
    சூப்பர்👌👌👌♥️♥️♥️
    2024 ம் ஆண்டில் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க எத்தனைபேர் கேட்கிறார்கள் என்பது தெரிந்துக்கொள்வோம்🤩

  • @muthukumar-qi3vj
    @muthukumar-qi3vj 2 года назад +23

    மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே -அருமையாக பாடுகிறார்.வாழ்த்துக்கள்.
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.

  • @sundharju2223
    @sundharju2223 5 лет назад +17

    கிராமத்து வாசம் வீசும் பாடல்...Lovely akka...love this song and your voice....

  • @crazysiva7378
    @crazysiva7378 3 года назад +8

    Vera level voice ma ungalukku🥰.Ungala nerla pakkanum ma enakku🤗I lot of really miss u ma😔. Ungala enakku romba romba pidikkum ma😍.

  • @fz2538
    @fz2538 4 года назад +144

    ஆளை பார்த்து யாரையும் எடை போட முடியாது.. சின்ன பொண்ணு அக்கா பாடலும் அப்படித்தான்.. அருமை 👌 👍

  • @nilabharathi236
    @nilabharathi236 4 года назад +54

    இந்த பாடல் வரிகள் எங்கு கேட்டாலும் ஏதோ ஒரு அசாத்திய ஈர்ப்பு என்னை கவ்விக்கொண்டு.. அவிழாத மர்ம முடிச்சாய் எனை துரத்தி கொண்டேயிருக்கும் இந்த மரிக்கொழுந்தின் வாசம்..இசையும் குரலும் திக்குமுக்காட செய்கின்றன.. நன்றி

    • @v.lakshmilakshmi5445
      @v.lakshmilakshmi5445 3 года назад

      Super song

    • @pandiselvi483
      @pandiselvi483 2 года назад

      Varikal suppar

    • @ManikandanManikandan-cr1iq
      @ManikandanManikandan-cr1iq Год назад

      ii76877
      7iu7i7
      65
      5
      5uuuuu
      Uiiyiu
      3
      5qp
      lol
      22822222
      2LOL LOL LOL LOL 😂
      ww3
      3www
      waa
      8
      Qawaw awae awaas
      3😘3😘|3
      w3we'rewe can a a ok ok
      Waa55a45
      3a
      we wewe wewewe we we we wewe we
      rawh
      W
      IsaacIsaac Isaac Isaac Isaac Isaac 3
      wwe
      II I I IIjooton
      Sa
      3
      Woi3aeewWoi3aeew
      aa
      aao aap
      aw
      3ae
      aaa5aaaaaāāā
      aa@55a5a5e5aa5a55s5
      55e5
      A555aa5e5aea
      A555aa5e5aea A555aa5e5aea
      5e5
      5
      A55
      5
      55e5
      5
      5eaaaaaaaaaaaaaaaaaaa
      O2OO2L26LL8QAAAaaa1aa1aaaa
      aaaaaaaaaaaaaaa3aaaa
      aaa aa II
      555555555555S
      555media.tenor.com/cFFrXO37Zh4AAAAM/flute-green-ranger.gifmedia.tenor.com/cFFrXO37Zh4AAAAM/flute-green-rangerij aaa aa aaj 8II
      II0💝
      💝00rahamedia.tenor.com/OoJAHzbq7xIAAAAM/sahin-randi-gif-randi.gif
      aaaaa5a
      a
      aw
      5a
      K4k5554k452qaap

    • @GeethaGeetha-ty1jj
      @GeethaGeetha-ty1jj Год назад

      0:58

    • @vengateshvengatesh6970
      @vengateshvengatesh6970 Год назад

      1q

  • @saminathans4600
    @saminathans4600 4 месяца назад +2

    இந்த கூட்டம் ஒழுங்கு எந்த மாவட்டத்தில் நான் பார்த்ததில்லை

  • @anburaja9173
    @anburaja9173 4 года назад +52

    மனதுக்கு இனிமையாக பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள் .
    நன்றி
    ஈழத் தமிழன் 🇳🇴

  • @nithyanbu-kz4fv
    @nithyanbu-kz4fv Год назад +6

    இந்த பாட்டுக்கு இணை பாடல் எதுவும் இல்லை அருமை 💛

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 3 года назад +13

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்... கொஞ்சம் கூட பிசிறடிக்காத அக்காவின் குரல்... மிக சிறப்பு.. அற்புதமான குரல்.. வாழ்த்துக்கள் அக்கா

    • @moorthytamilmoorthytamil1055
      @moorthytamilmoorthytamil1055 3 года назад

      P

    • @vishvavishva957
      @vishvavishva957 Год назад

      @@moorthytamilmoorthytamil1055 c ç c 2nnnnc ccc cc

    • @vishvavishva957
      @vishvavishva957 Год назад

      @@moorthytamilmoorthytamil1055 c ccc cccccçc ccccc c ç c cc

    • @Aboorvaa-Aanmeegam
      @Aboorvaa-Aanmeegam Год назад

      எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.அழகான அற்புதமான குரல்.இறைவன் அருளால் வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு.

  • @chandrasekarank6312
    @chandrasekarank6312 6 лет назад +61

    கிராமிய மணம் கமழும் பாடல்.சின்ன பொன்னு அருமையாக பாடுகிறார்.வாழ்த்துக்கள்.

  • @subramanian9563
    @subramanian9563 4 года назад +10

    திருநெல்வேலி மாவட்டம் மணி வாழ்த்துக்கள் அருமையானபாடல் மழையும் மனமும் துள்ளும் பாடல்

  • @sudhathendrals6925
    @sudhathendrals6925 4 года назад +11

    கர்நாடக இசையால் என்றும் நாட்டுப்புற பாடல்களை வீழ்த்த முடியாது, நல்ல கருத்துகளுடன் கூடிய அற்புதமான குரல்வளம்!.வாழ்த்துகள் அக்கா!!.

  • @vellaipandian1177
    @vellaipandian1177 Год назад +11

    எத்தனை முறை இந்தப்பாடலை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கலாம். வாழ்த்துக்கள்

  • @jaganraj1596
    @jaganraj1596 3 года назад +7

    நீங்கள் நிறைய பாடல்கள் பாடுங்கள் அருமையான குரல்

  • @palanivela2279
    @palanivela2279 5 лет назад +108

    இவர் சின்னபொண்ணு மட்டும் இல்ல... எங்கள் தமிழ்நாட்டின் செல்லபொண்ணும்..கூட... வாழ்க தாயே நீவீர் வாழ்க..!!

  • @palrajirulandy6310
    @palrajirulandy6310 3 года назад +15

    முன்னாடி உள்ள ராகம் அருமையாக இருந்தது மறுபடியும் கிடைக்க நான் விரும்புகிறேன்

  • @SLMENTERTAINMENTS
    @SLMENTERTAINMENTS 10 месяцев назад +1

    intha paattu first 2010la ketten....romba pidichathu...aana vere paattoda tune maathiri irukke !!!! athu entha paattunnu yosikkumpothu , intha akkave padittaanga..."muthukku muthaaka....sothukku sothaaka.."nnu arumai.!!!

  • @pulukandipulukandi8527
    @pulukandipulukandi8527 4 года назад +22

    உள்ளம் கவர்ந்த பாடல், மிக்க நன்றி

  • @suyambunadar5010
    @suyambunadar5010 4 месяца назад

    Daily entha video parthalthan thoggam varuthu.Mam padal , dance arumai.sir performance miga miga arumai.Valthukkal Madam

  • @mvsakthi
    @mvsakthi 3 года назад +4

    உங்களின் தம்பி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @apap5379
    @apap5379 6 лет назад +60

    மரிகொழுந்தே...எங மள்ளிகை பூ .... அருமையான பாட்டு

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 4 года назад +124

    மரிக்கொழுந்து பாடல் கல்லூரி படிக்கும் காலத்தில் ஒரு நாளைக்கு 50 முறைக்கு மேல் கேட்பேன்

  • @NaveenKumar-pi3wz
    @NaveenKumar-pi3wz 2 года назад +1

    ஆஹா நம் அச நிறைவேறுமா சொல் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா😁😘😘😘😘

  • @snekakutty3541
    @snekakutty3541 3 года назад +5

    Semma I like it song 😘 semmayaa iruku 😘😘😘😘

    • @kaviraj8377
      @kaviraj8377 3 года назад

      I like most favorite village love feeling song...💕💯

  • @karthika81
    @karthika81 5 лет назад +27

    Bold voice and very clear # semma Vera level

  • @mayakannanvellaiveeran9084
    @mayakannanvellaiveeran9084 4 года назад +16

    அக்காவுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @abuthahir7652
    @abuthahir7652 3 года назад +1

    സൂപ്പർ അക്കാ..

  • @arunmaha8699
    @arunmaha8699 4 года назад +32

    Good song. many people cry lisening this song. 😢😢😢😭😭

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 2 года назад +1

    Arumaiyana voice la padi asathiya sister valthukal

  • @vetrivelstv172
    @vetrivelstv172 6 лет назад +13

    இனிய பயணம் தொடரட்டும்! 😄😄😄😄😄😄

  • @pradeep.tpradeep.t8309
    @pradeep.tpradeep.t8309 3 года назад

    Super akka

  • @இரா..சேகர்
    @இரா..சேகர் 4 года назад +14

    மரிக்கொழுந்து மன கையில மாமன்பொண்ணு நினைக்கையில கறி குழம்பு வச்சு கொடு காலம் பூரா சுத்தி வாரேன் இந்தப் பாட்டு முதல் வரி என்ன அண்ணா 😢🙏

  • @nilaarun4208
    @nilaarun4208 3 года назад

    Super ma

  • @kamco.villupuram8938
    @kamco.villupuram8938 4 года назад +24

    இந்தப் பாடலை பாடி அவரை பாராட்டி தான் ஆக வேண்டும்

    • @devendranparen7082
      @devendranparen7082 3 года назад

      OiooioooioiioioiioiooiooooioooiioiiiiioiOIiioioiooiioooiiiioiiooooiooiiiiiiiiooioooiiioooiiyyiyyyyyiiyyyyyyyVT

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.4084 4 года назад

    வாழ்த்துக்கள் அம்மா. அருமையான பாடல்கள்.எல்லாம் ஒரே ராகம்

  • @kamarajkama3473
    @kamarajkama3473 3 года назад +16

    அம்மா உங்க பாடல் மிகவும் அருமை

  • @raniaruldass9095
    @raniaruldass9095 3 года назад

    SEMMA VERA LEVEL AKKA

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 5 лет назад +3

    one more person for Tamil culture to document and promote folk songs...thx madam..vaazhga

  • @muthiahs1684
    @muthiahs1684 Год назад

    Super akka 😊

  • @laksanpl7599
    @laksanpl7599 6 лет назад +197

    நல்ல பாடல் என்று ஒருக்கால் சொன்னால் போதாது. ஒரு கோடி தரம் சொல்லலாம் 👌 10000000👍👍👍👍👍👍👍🎁

  • @amalanathanc5415
    @amalanathanc5415 3 года назад

    Excellent vedoio song sister

  • @mathivanan5063
    @mathivanan5063 2 года назад +5

    Chinna ponnu Amma song always amazing

  • @Viothkumar
    @Viothkumar Год назад

    Super ma.....🍓🍍🍎🍒

  • @aruransiva1873
    @aruransiva1873 4 года назад +3

    Thanks Again 👍

  • @tamilfamily5293
    @tamilfamily5293 Год назад

    Tamil manal maramal oru pattu....valthukkal akka...

  • @ramachandrang4045
    @ramachandrang4045 6 лет назад +4

    super kiranma

  • @kanmani1469
    @kanmani1469 8 месяцев назад +1

    ❤❤❤ super

  • @சாய்தமிழன்டா
    @சாய்தமிழன்டா 5 лет назад +55

    வாழ்க வளர்க தமிழ் நாட்டுப்புறபாடல் கலை.

  • @saranyajanasri4592
    @saranyajanasri4592 3 года назад +11

    Lyrics semma❤❤❤

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 3 года назад +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @duraisethuramanbalamurugan1236
    @duraisethuramanbalamurugan1236 6 лет назад +116

    Chinna ponnu Amma voice spr... And lyrics also...

  • @chocoboy8429
    @chocoboy8429 3 года назад +7

    Super voice I love china ponu mam ❤

  • @nallakumarnonjappan9030
    @nallakumarnonjappan9030 4 года назад +1

    Chinna ponnu madam very nice song madurai, thanjai ,ramanadu dist fulla unga name good I am like yours song madam

  • @prateepkumarkumar6996
    @prateepkumarkumar6996 5 лет назад +10

    One of my favorite song😌😌😌😌

  • @r.kunaldharshanmadhu6640
    @r.kunaldharshanmadhu6640 3 года назад +2

    Super ma summa voice Inna neenga nallanalla Pattu padunga onga voice supera irrukku

  • @udayvikram7701
    @udayvikram7701 6 лет назад +5

    Superrrr 😍

  • @MuneesMunees-pn7qi
    @MuneesMunees-pn7qi 2 месяца назад

    Vaara level akka😅😅😅

  • @SenthilKumar-fb5fx
    @SenthilKumar-fb5fx 3 года назад +8

    அருமையான பாடல்...
    வரிகள் பிரமாதம்

  • @valavan-wh4tu
    @valavan-wh4tu 6 лет назад +5

    Super Akka voice semma.

  • @hemamalini4555
    @hemamalini4555 5 лет назад +7

    Super ma 😍

  • @முதுரைராஜ்
    @முதுரைராஜ் 7 месяцев назад

    Amazing singing Mrs. Chinna ponnu

  • @kowsalyaepzi8454
    @kowsalyaepzi8454 5 лет назад +4

    En uruu sipcot Nan karnataka Padikra enga Uruku sendrale enga appa Unga Pattu than KeKuraru madam

    • @adiraisurrounding9412
      @adiraisurrounding9412 5 лет назад

      கிராமிய இசைக்கு என்றும் மனதை கவரும் பாடல்கள் ரசிகத்தெரிந்த மனங்களுக்கு

  • @kaniprasadkaniprasad1057
    @kaniprasadkaniprasad1057 6 лет назад +3

    Sister I like your style and songs

  • @saimaniprasath8341
    @saimaniprasath8341 6 лет назад +11

    Awesome Feeling Song.. ❣️❣️

  • @asrrobin4430
    @asrrobin4430 5 лет назад +7

    Intha song na keattathe illa;-) ennanu therila ippa keakkanum pola thonuthu nalla erukku mam song

  • @rajrajkumar9257
    @rajrajkumar9257 3 года назад

    Super song ma

  • @RameshRamesh-ud8qz
    @RameshRamesh-ud8qz 6 лет назад +140

    மரிக்கொழுந்து பாடல் மிகவும் நன்றாக உள்ளது .

  • @ilakkiyasakthi6479
    @ilakkiyasakthi6479 4 года назад +34

    Your songs are also great sister....

  • @vehicleloverbybestie0633
    @vehicleloverbybestie0633 4 года назад +2

    Nice madam

  • @SathishKumar-qy6fn
    @SathishKumar-qy6fn 5 лет назад +4

    Semma very beautiful akka voice

  • @samy..1069
    @samy..1069 4 года назад +1

    அக்கா பாடல் வரிகள் அருமை அருமை

  • @DHIVNEzHGhoGod
    @DHIVNEzHGhoGod 6 лет назад +51

    Such a nice song actually.the meaning made me in tears

  • @mayavanduraithirukkovilur680
    @mayavanduraithirukkovilur680 4 года назад +1

    Akka super

  • @mayilmurugan3371
    @mayilmurugan3371 6 лет назад +24

    நம்ம இண பெருமையை அறிந்து அருமை பாடல்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад +1

    அருமை

  • @dhayanithig4667
    @dhayanithig4667 5 лет назад +13

    I am from America so miss my Indian flok song

  • @elakkiyasambandham6730
    @elakkiyasambandham6730 2 года назад

    Enga ooru ponnu chinnaponnu very proud of you akka

  • @KumarKumar-il7lu
    @KumarKumar-il7lu 6 лет назад +7

    Mam semma song mam. Semma love feeling. Its my lovely song.

  • @rajathanran8305
    @rajathanran8305 4 года назад +1

    Supet sister

  • @kumarravi5930
    @kumarravi5930 4 года назад +1

    Good song , good knowledge sister vazhga valamudan

  • @munipandi6250
    @munipandi6250 6 лет назад +6

    Back side band person super 😂👌😂👌😂👌😂👌😂👌 dancing his reaction sup?😂👌😂👌😂👌

  • @ponmudipanneerselvam6297
    @ponmudipanneerselvam6297 3 года назад +1

    Super

  • @pachamuthu7011
    @pachamuthu7011 4 года назад +3

    Awesome

  • @prabuprasathprabuprasath9937
    @prabuprasathprabuprasath9937 3 года назад +2

    மனசுலே காதலி நாபகம் வந்த உங்கள் பாடல் தான் என் அக்கா

  • @janapriyaa6786
    @janapriyaa6786 4 года назад +11

    Nice lyrics and semma voice🌹🌼

  • @sapari9369
    @sapari9369 2 года назад

    My favourite song 💞💕 very nice akka en maniku puticha patal,🥰🥰🥰🥰🥰🥰

  • @vkrishna9764
    @vkrishna9764 4 года назад +7

    Semma voice chinna ponnu Amma and semma song and heart touching lyrics

  • @mthamilmalar5967
    @mthamilmalar5967 3 года назад +1

    Super🤗

  • @KokilaMohanBYSonu
    @KokilaMohanBYSonu 5 лет назад

    Superb good night all.

  • @kkelangovankkelangovan6951
    @kkelangovankkelangovan6951 4 года назад +5

    This is my very very favorite song super song

  • @aligiri2524
    @aligiri2524 6 лет назад

    சூப்பர் அக்கா வரிகல் அருமை வாய்ஸ் இன்னும் அருமை

  • @sureshkumar-zi6xh
    @sureshkumar-zi6xh 6 лет назад +13

    Excellent voice madam!!!
    Superb!!!!

  • @KulanthaiveluV
    @KulanthaiveluV 6 лет назад +6

    I don’t know who has disliked it. It is really awesome.

  • @kannandasan9523
    @kannandasan9523 6 лет назад +1

    Super sister

  • @marimari6471
    @marimari6471 6 лет назад +10

    Super song.super voice.Ms

  • @yesurajdevasagayam440
    @yesurajdevasagayam440 4 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அம்மா 👌👌👌👌👌💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌