அத்தமக உன்ன நினைச்சு | Athamaga Unna Ninaichu | official Hd Video Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2020
  • Athamaga Unna Ninachu | Official Hd Video Album Song | By Anthakudi Ilayaraja
    Atraa Atraa Urumi Melam | Official Hd Video Album Song | By Anthakudi ilayaraja
    Asapatta Ponnala | Official Mp3 Song | By Anthakudi Ilayaraja
    Vanna Poonkuruvi | Official HD Video Album Song | By Anthakudi Ilayaraja
    Adi Pulla Enakku | Official Hd Vedio Album Song | by Anthakudi ilayaraja
    Vaadi En Karutha Pulla | Official Hd Video Album Song | By Anthakudi Ilayaraja
    Kanne Unna Kanama | Official Hd Video Album Song | By Anthakudi Ilayaraja
    Poonkuyile Poomayile | Official Hd Video Album Song | By Anthakudi Ilayaraja
    #Anthakudiilayaraja
    #AthamagaUnnaNinachu
    #AtraaAtraaUrumiMelam
    #AsapattaPonnala
    #VannaPoonkuruvi
    #AdiPullaEnakku
    #VaadiEnKaruthaPulla
    #KanneUnnaKanama
    #PoonkuyilePoomayile

Комментарии • 243

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Год назад +16

    ❤❤❤❤❤
    எனக்கும் அத்தை மகள்
    இருக்கா எப்பவுமே
    அவள் நினைவுகள்💚💚💚💚

  • @thirugnanaselvamanpansrith1638
    @thirugnanaselvamanpansrith1638 Год назад +31

    நாட்டுப்புற பாடலின் அருமையான வரிகளுடன் இனிமையான குரலிசை...!! வேற லெவல்!!

  • @rade8578
    @rade8578 Год назад +26

    காதலுக்கு உயிர் கொடுத்த என்னவன் ஆந்தகுடி இளையராஜா நீ ராஜாவே தான் என்றும் உன் பாடலுக்கு நான் அடிமை

  • @Usha8944
    @Usha8944 Год назад +8

    Intha song enakku romba pidikkum naa ennoda aththai payyan na nenachu fell panni song keppe so i love this song😍😍😍😚😚😚😚Kuyilukaththum thooppu kulla athu la erunthu tha romba pidikkum. ennoda aththai payyan na nenachu fell pannuve😍😍😍😍😍

  • @rajalrs895
    @rajalrs895 Год назад +126

    ஆறு வருடங்கள் கழித்து இந்த பாடலை கேட்கிறேன் அன்று கேட்ட இனிமை இன்றும்

  • @kumarappanarumugam5267
    @kumarappanarumugam5267 Год назад +9

    நல்‌‌‌ல தமிழ் பாட்டு,நெஞ்சை வ்ருடும்‌‌‌ குரல்கள்,இசை

  • @malligamathi1894
    @malligamathi1894 Год назад +11

    இருவருக்கும் என்ன அருமையானகுரல் வளம்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Год назад +53

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.இந்த பாடலை கேட்கும் போது மனசு சந்தோசமா இருக்கு.ஏதோ ஒரு வசீகர தன்மை உள்ளது.பாடிய இளையராஜா.மற்றும் அந்த பெண் பாடகிக்கும் குரல் அருமை.வாழ்த்துக்கள்

    • @kithusiromi4239
      @kithusiromi4239 Год назад +1

      Very very super song
      Vera level song
      😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @MKFunOfficial_
      @MKFunOfficial_ Год назад

      Enakum

    • @sathapillai
      @sathapillai Год назад

      Same feeling ❤️❤️❤️

  • @alagusundaram6019
    @alagusundaram6019 Год назад +6

    வாழ்த்துக்கள் சகோ (ம) குழுவினர் நாட்டுப்புற இசை,பாடல்கள், அனைத்தும் மிகச்சிறப்பு

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Год назад +60

    இந்த பாட்டு பாடுபவர் களுக்கு படத்தில் பட வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்
    குரல் நன்றாக இருக்கு
    பாட்டு சூப்பர்

  • @ananthiananthi
    @ananthiananthi Год назад +72

    எனக்கும் 🌹💖என் 🥀💖மாமா 🌷🥀மகனை திருமணம் செய்து🥀✨ கொள்ள 🌺✨மிகவும் ✨🥀ஆசை அந்த ஆசை நிறைவேறும் 🥀🌹போது 🌹🥀கண்டிப்பா❤️🥀 நான் ❤️🥀 இந்த ❤️🥀 பாடலை 🌺🥀 அவருக்கு 🌹🥀சமர்ப்பிக்க 🌹காத்திருக்கிறேன்❤️
    Waiting🌼🥀 for 💖🥀என்னவன்🥰💝

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 Год назад +14

    அருமையா பாடுறீங்க சகோ

  • @aravindg3626
    @aravindg3626 Год назад +8

    2023 la yarallam entha pattu kekuringa

  • @diwakaranbarasu5594
    @diwakaranbarasu5594 Год назад +40

    இசைஞானி ட்ரெண்ட் மறுபடியும் கொண்டு வரிங்களா? குழுவினரே!

  • @maniguna94
    @maniguna94 Год назад +4

    மை மாமாவும் லவ் பண்ணும்போது அவர் எனக்காக இந்த பாட்ட படிப்பார்🌹🌹🌹🌹🌹🌹

  • @arulmurugan212
    @arulmurugan212 2 года назад +18

    அருமை. மிக அருமை...

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Год назад +6

    தினமும் ஒரு முறை இந்த பாட்டை கேட்பேன்.அருமை

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад +43

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

  • @nithyafibe8318
    @nithyafibe8318 2 года назад +6

    Super ilayaraja na I am your big fan

  • @nivethajenifer3603
    @nivethajenifer3603 Год назад +6

    Very nice song, voice, lyrics and acting. Superb....

  • @vishnuprasanth9197
    @vishnuprasanth9197 Год назад +2

    Arumaiyana varikal.....🥰

  • @kamesh9909
    @kamesh9909 Месяц назад +2

    After zee tamil singing show

  • @SM.Selvam
    @SM.Selvam Год назад +11

    Athan intha song orukalathula famousa ponathu antha time la neraya inthamari gana songa virumbi ketanga apom na lv panune antha feels ipom kanuku munnadi varuthu miss lots de s.k 😔 from Tirunelveli

  • @pdshanmuga
    @pdshanmuga Год назад +15

    Folk star 🌟 Lakshmi akka voice 😍 la 2023 la yum kettu rasippavanga one like pannunga 🥰💖✨...

  • @Leo_Dass_007
    @Leo_Dass_007 4 месяца назад +1

    Bro ippa trending song katchi sera song intha song maathiri irukku bro paarunga

  • @selvamani2629
    @selvamani2629 Год назад +6

    Super

  • @r.revathi2949
    @r.revathi2949 Год назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🌹

  • @Shanmugam-nx1tp
    @Shanmugam-nx1tp 3 месяца назад +1

    Really super.

  • @ondimuthu2452
    @ondimuthu2452 Год назад +24

    யதார்த்தமான அதே நேரம் அழுத்தமான வரிகளுடன்.....❤️

  • @plastram
    @plastram Год назад +1

    அருமை இனிமை🎉🎉🎉

  • @suryasvk9643
    @suryasvk9643 3 дня назад

    ஏதோ ஒரு. Feel 😢

  • @ctpani
    @ctpani Год назад +56

    நான் நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்தவன்.என்னை கவர்ந்திழுத்த முதல் பாடல் இது.இந்த பாடல் எதச்சையாக கேட்ட பிறகு தான் நீங்கள் (ஆனந்தகுடி இளையராஜா & தெம்மாங்கு குயில்_லெட்சுமி) இருவரும் சேர்ந்து பாடிய பிற பாடல்கள் மீது அதிக ஈர்ப்பு உண்டானது.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ👍

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Год назад +9

    இனிமை இனிமை 🙏👏👏👏💪

  • @kavaskikavaski9577
    @kavaskikavaski9577 Год назад +2

    Super thala👍👍👍👍

  • @gopalakrishnan.skrishnan9629
    @gopalakrishnan.skrishnan9629 Год назад +1

    Super song thanks for sending

  • @robinkaru2502
    @robinkaru2502 Год назад +6

    Excellent performance

  • @user-fi7gb9px3s
    @user-fi7gb9px3s Месяц назад

    Semma voice rendu perodathum👍🏻

  • @rengasamymathu5939
    @rengasamymathu5939 Год назад +5

    My favorite song

  • @amsavenid5146
    @amsavenid5146 Год назад

    வேற லெவல்

  • @divyadivi7375
    @divyadivi7375 Год назад +1

    One of my favourite song bro ❤

  • @BabuBabu-gu4kb
    @BabuBabu-gu4kb Год назад

    இனிமை தரும் பாடல்

  • @GloryGlory-dv2vg
    @GloryGlory-dv2vg 5 месяцев назад +1

    Super song❤❤❤😊😊

  • @Veeramani-lp6nn
    @Veeramani-lp6nn 2 месяца назад +1

    Super good melody

  • @rubavathyk6700
    @rubavathyk6700 Год назад +3

    Veri nice 👍

  • @karthiktheni5781
    @karthiktheni5781 Год назад

    😢😢 chellam mana mama ❤❤ juct benig😢😅🎉🎉 AMMUBKUTT mamu kuttyma

  • @andamanraghul369
    @andamanraghul369 Год назад +1

    I am Andaman always every song very nice very nice

  • @sathiyayoganantham188
    @sathiyayoganantham188 Год назад +2

    En maama niyabagam varum pothellam intha song adikkadi keppen enakke eluthuna mari erukku😔😔😔😔😭😭😭

  • @krishnamurthy-im7nz
    @krishnamurthy-im7nz Месяц назад

    Heard this song several times.sweet melody.

  • @vivekaruna6761
    @vivekaruna6761 Год назад +2

    Super song anna

  • @muthusamy1015
    @muthusamy1015 Год назад

    Super 👏👏👏👏👏

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Год назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k 6 месяцев назад

    பாடல் வரிகள் அருமை எழுதியவர் யார் இளையராஜா வா

  • @SasikalaKala-go6fn
    @SasikalaKala-go6fn Год назад +1

    Superb song

  • @manimaranmani3671
    @manimaranmani3671 Год назад +1

    Superb aaaasalllllllllll

  • @dkrish9263
    @dkrish9263 Год назад +1

    My favourite song 😻

  • @saravananhari7555
    @saravananhari7555 Год назад +16

    பழையது அனைத்தும் வருகிறது.

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 Год назад

    Both r super ❤❤ honey voice

  • @velavanshanmugam2291
    @velavanshanmugam2291 Год назад +1

    Super voice❤

  • @Rosecom-es6sr
    @Rosecom-es6sr Год назад +27

    வெகு நாளைக்கு பிறகு என் மனதை கவர்ந்த பாடல்

  • @nagarajp3807
    @nagarajp3807 2 года назад +10

    Semma

  • @joemuruga4471
    @joemuruga4471 Год назад +2

    My favorite songs ❤️❤️❤️❤️

  • @vetri6821
    @vetri6821 Год назад +2

    Super song

  • @mariyappanmari8076
    @mariyappanmari8076 Год назад +3

    super

  • @balaKrishnan-so9rv
    @balaKrishnan-so9rv Год назад

    அருமையானபாடல்நன்றி

  • @nandhinis8477
    @nandhinis8477 Год назад

    Enna mama ennakkga adigadi itha padda keppadu ana eppa ilai romba kashdama iruku na maddu kekka i miss you selvam mama unna naa roma miss pannure

  • @r.ramjanbeevi3991
    @r.ramjanbeevi3991 Год назад +2

    All time my fevarit song fevarit singer

  • @sarathkumark5645
    @sarathkumark5645 Год назад +1

    Supper songs

  • @abiabirami5980
    @abiabirami5980 Год назад

    Vera level bro

  • @kumaravelr6497
    @kumaravelr6497 Год назад +2

    சூப்பர் பாட்டு 👌👌👍👍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @ushanthinijemsras1078
    @ushanthinijemsras1078 Год назад +1

    ❤️💜❤️nice❤️💜❤️

  • @vijayaramesh4536
    @vijayaramesh4536 Год назад +2

    I love this song ❤️i miss you mama ❤️

  • @libidavid3679
    @libidavid3679 Год назад +5

    Never getting bored of hearing many times still....

  • @meenalpandian4643
    @meenalpandian4643 Год назад +3

    Super singer,

  • @mspk7396
    @mspk7396 Год назад

    I love this song

  • @HariHari-ov6gm
    @HariHari-ov6gm Год назад

    Super bro

  • @nallathambid9608
    @nallathambid9608 Год назад +2

    Spr

  • @user-tg9dj4dv8y
    @user-tg9dj4dv8y 5 месяцев назад

    My all time fav song🎵❤❤

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 Год назад

    Music arumai

  • @manorajan2429
    @manorajan2429 Год назад +1

    Very nice bro

  • @dineshbabu1394
    @dineshbabu1394 Месяц назад

    Madurai enum maanagram song Vera level sir

  • @kvguna9625
    @kvguna9625 Год назад +1

    Very nice bro....keep it up

  • @KaviKavi-ff2vh
    @KaviKavi-ff2vh Год назад +3

    5 varadathiruku mun intha song kettadhukku piragudhan love pannave aarambichen avlo arumaiyana song kramathu karanukku mattumdhan intha padal varikal purium 👌❤️❤️

  • @Chandru-sn8oj
    @Chandru-sn8oj 3 месяца назад +1

    7 years iam seeing that felling

  • @user-hh9uy9xx6i
    @user-hh9uy9xx6i 3 месяца назад

    Nice❤

  • @deevan8505
    @deevan8505 19 дней назад

    Isaingani isaimethai..isaiarasan..isaipuiyal.isaiaringar.entrum.anthanguti.ilaiyarajavine.rasigan..mks.theewan.thanjai.kallaperambur

  • @sankarsnr1995
    @sankarsnr1995 Год назад

    அத்தனை மகள் இருப்பவர்கள் லைக் போடுங்க❤❤❤❤

  • @user-to3mb2po9u
    @user-to3mb2po9u Месяц назад

    🎉supper.All....

  • @ponnusamy8475
    @ponnusamy8475 Год назад +1

    👌👌👌👍👍👍

  • @iyyanaramavasai3205
    @iyyanaramavasai3205 Год назад +2

    அருமையான பாடல் சார்

  • @rahulm6317
    @rahulm6317 Год назад

    Amma love you amma yennamma voice ethu spr amma

  • @krentertainment6518
    @krentertainment6518 Год назад +1

    nice

  • @narivayan3102
    @narivayan3102 Год назад

    🎉🔥

  • @sk_creation_theni4927
    @sk_creation_theni4927 Год назад

    💫💕😍

  • @ravinarayanasamy8389
    @ravinarayanasamy8389 Год назад +1

    Lovely song, what a lovely song😂😂😂😂

  • @gowcelallugowcelallu3144
    @gowcelallugowcelallu3144 Год назад +6

    Intha song keta my mama nabagam vanthuruchu...😭😭😭😭😭

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 Год назад +1

    very very nice song.

  • @dineshtech_2528
    @dineshtech_2528 Год назад +1

    2023 watch this song like❤

  • @udayakumar2803
    @udayakumar2803 Год назад

    வலி 😢

  • @boobalan8198
    @boobalan8198 Год назад +1

    Endha song dhan yengala love Panna vachchadhu

  • @mathir1344
    @mathir1344 2 года назад +4

    Super my feelings