Aarengum thaan uranga (ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல்) |1080p HD Video songs | Ramarajar Love Sad Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #mastermusiccollectionsongs #tamiloldlovesongs #tamizkadhalpadalgal
    Movie: Manasuketha Maharasa
    song: Aarengum thaan uranga
    sung By: Mano and S. Janaki
    Music: Deva
    Lyrics: Kalidasan
    Starring: Ramarajan and Seetha
    Release date : 17 November 1989
    _______________________________
    #tamilsongs #lovesongstamil #tamiloldsongs #tamilevergreensongs #tamilkadhalpadalgal #tamilpadalgal #tamilsongs #tamilsuperhitsongs #tamilsongs #tamilclassicalsongs #spbsongs #ilayarajasongs #tamil90ssad songs #tamil90svideosongshd #tamil90smelodysongscollection #tamil90slovesongs #tamil90melodysongs #tamil90smelodies #tamil90ssongs #tamil90shitsongs #tamilsongsmelodyhits #tamilsongsold #tamilpadalgal #tamilpadalvideosong #tamiloldsongshits #tamiloldsongs1980 #tamiloldsongsmelody

Комментарии • 445

  • @Kumareditzz
    @Kumareditzz 5 месяцев назад +111

    ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
    ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
    நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
    நாதியற்று கிடக்குது உன் ரோசா..
    ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
    ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
    நான் உறங்க வழியில்லையே மானே
    இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..
    பெண் : {சாட எழுதி வைச்ச
    சாந்து சுவத்தில் எல்லாம்
    ஆடி மழையடிச்சு
    அத்தனையும் கரைஞ்சிருச்சு} (2)
    பெண் : {தாங்கலையே தாங்கலையே
    ஆசை வைச்ச இந்த மனம்} (2)
    வாழ வைச்சு பாக்கலயே
    சேர்ந்திருந்த ஊரு சனம்….
    பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
    ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
    நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
    நாதியற்று கிடக்குது உன் ரோசா..
    பெண் : மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால
    அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால
    யார் அடிச்சா சொல்லி அழு
    நீர் அடிச்சா நீர் விலகும்…….
    ஆண் : {காத்து மெல்ல தொட்டாலுமே
    கறுத்தேதான் போகுமுன்னு
    போத்தி வைச்ச ரோசாப் பூவை
    போடுவேனா வெய்யிலில} (2)
    ஆண் : {சங்குக்குள்ள அடங்கிடுமா
    கங்கை நதி நீரு} (2)
    சந்திரனும் களங்கமுன்னு
    சொன்னது தான் நம்மூரு….
    ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
    ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
    நான் உறங்க வழியில்லையே மானே
    இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..
    பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
    ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
    நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
    நாதியற்று கிடக்குது உன் ரோசா..

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 8 месяцев назад +77

    வேதனையில்
    உறங்காமல் 4.2.24 இரவு 12.06 க்கு பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன்

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 11 месяцев назад +53

    தாங்கலையே...
    தாங்கலையே...
    ஆசை வச்ச இந்த மனம்.

  • @afrosealameen6672
    @afrosealameen6672 2 дня назад +1

    நான் ஊத்துக்கோட்டை போய் வரும் போது இந்த பாடலை பேருந்து பயணத்தில் முதல் முறையாக கேட்டேன் மிக அருமையான வரிகள்

  • @rasiyabalachandhiran3598
    @rasiyabalachandhiran3598 10 месяцев назад +34

    இங்கே நாதியத்து கெடக்குது உன் ரோசா...❤

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 6 месяцев назад

      Kadaisi varakyu senthu vala pudikyalanna ethuda kalyanam panrinka.enala piriva thanka mudiyala.en husband ku nan tha athiri

  • @munusamym1944
    @munusamym1944 Год назад +71

    முப்பது ஆண்டுகளாக கேட்டுவருகிறேன். மனதைவருடும்பாடல்.

  • @SamantharbashaA
    @SamantharbashaA 2 месяца назад +14

    கிராம புறங்களில் டைலர் கடை மற்றும் கோயிலில்.........சன் டிவி தொலைகாட்சி......மிக மிக அதிகமாக கேட்ட பாடல்கள்...... மிக அருமை அருமை அருமை.......

  • @SureshB.k.suresh
    @SureshB.k.suresh 5 месяцев назад +18

    நான் எப்போதும் இப்போது எந்த நேரத்திலும் எனக்கு பிடித்த பாடல் இது மட்டும் தான்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 4 месяца назад +52

    வாழ வச்சு பார்க்கலையே சேர்ந்திருந்த ஊரு சனம்........
    எனக்காக எழதப்பட்ட வரிகள்.

    • @sowndherbalu6718
      @sowndherbalu6718 2 месяца назад

      Enakum....
      Ava intha wolrd ah vitte poita ena vitutu😭

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli 8 месяцев назад +13

    ❤❤❤❤❤❤tacing nice my favorite song🎵 I love you MANO appa❤and JANAKI amma❤ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 8 месяцев назад +42

    இந்தப் பாடலைக் கேட்டால் கண்ணீர் குலமாகும் சூப்பர்

    • @POOVAITHIRU
      @POOVAITHIRU 2 месяца назад +3

      குளமாகும்

  • @sivamuthu7632
    @sivamuthu7632 Месяц назад +12

    இளையராஜா இசையில் எத்தனை அமுத கீதங்கள் கேட்க கேட்க திகட்டாத அற்புதமான பாடல்கள்

    • @K.H.Clinic
      @K.H.Clinic Месяц назад +3

      Music by thenisai thendral deva...ilayaraja illai

    • @Kalai-h7i
      @Kalai-h7i Месяц назад

      Mragavah

  • @Hfhhhjguytuvhjhvchuykbhukgihnk
    @Hfhhhjguytuvhjhvchuykbhukgihnk 8 месяцев назад +171

    2024யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க ❤❤❤❤❤

  • @sandoshv7042
    @sandoshv7042 Год назад +35

    2023 la 31/8/23 அன்று நான் இந்த பாடலை கேட்கிறேன் அருமையான பாடல் அருமையான வரி

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 11 месяцев назад +58

    என் அன்பு அம்மா ஜானகி எங்கள் விருப்பத்திற்குரிய அண்ணன் மனோ இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் என்றுமே மறக்க முடியாத நினைவுகள் ❤❤❤

  • @vasantharajkumar913
    @vasantharajkumar913 10 месяцев назад +8

    இந்த பாடல் கேட்கும் போது மறைந்த 😂😂😂😂😂😂 ஆருயிர் நண்பர் மற்றும் தம்பி நினைக்கிறேன்

  • @pandiselvi6259
    @pandiselvi6259 7 месяцев назад +4

    ❤ ஆசைவச்ச இந்தமனம்

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    2024 இல் இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @dhana7958
    @dhana7958 8 месяцев назад +4

    நைஸ் ♥️♥️♥️♥️♥️

  • @ManiMS-cn3yy
    @ManiMS-cn3yy 5 месяцев назад +4

    இந்த பாடல் ளுக்கு எங்கள் உயிர் சமர்ப்பணம்

  • @gk.....3490
    @gk.....3490 8 месяцев назад +488

    2024 la intha song keppavargal oru like podunga

    • @rameshb7616
      @rameshb7616 8 месяцев назад +51

      Me too

    • @VijayaPonmudi-tg8ou
      @VijayaPonmudi-tg8ou 7 месяцев назад

      ​@@rameshb7616😢

    • @palanikumari5625
      @palanikumari5625 7 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      ❤❤❤❤❤❤❤❤❤❤


      ❤❤
      ❤❤❤❤❤❤❤
      ❤❤​@@rameshb7616

    • @arumugam8109
      @arumugam8109 6 месяцев назад +15

      🙏🌹👌

    • @BalaSathya-sg6un
      @BalaSathya-sg6un 5 месяцев назад +3

      Mee too

  • @சக்திவேல்பாரதி

    Very love 😢😢😢😅😅😅 feeling song 25/06/2023 life full feel ❤😂😂😂😂

  • @sathyaR-gv3lv
    @sathyaR-gv3lv 5 дней назад

    😊super I like this song so much

  • @SudhkarSudhkar-m5b
    @SudhkarSudhkar-m5b 2 месяца назад +1

    ❤ super ❤ very nice

  • @abithamahalingam-jk8hj
    @abithamahalingam-jk8hj 7 месяцев назад +3

    Mukiyamana kadavul Amma than❤❤❤❤❤❤❤😢 😭 😭 😭😭😭😭😭 I miss u Amma 😢😢😢😢😢😢

  • @agjakeerhussain4209
    @agjakeerhussain4209 15 дней назад

    Beautiful singers, God bless him

  • @Sarmilaparvin-o4q
    @Sarmilaparvin-o4q 15 дней назад +1

    ❤❤❤❤❤

  • @s.m.murukesh
    @s.m.murukesh 7 месяцев назад +1

    Super ♥️♥️♥️

  • @TharunTharukshan
    @TharunTharukshan Год назад +13

    Mm vera leval pa ippo. Illa eppovumay ithan songs❤❤❤❤❤❤

  • @govarthana7179
    @govarthana7179 Год назад +23

    சீதா அவர்களை பிடிக்கும்

  • @muniyandics7139
    @muniyandics7139 Год назад +72

    மறக்கவே முடியாத பாடல் வாழ்க்கையில்

  • @kalyanirajapasha8653
    @kalyanirajapasha8653 8 месяцев назад +1

    Good padal❤❤❤❤🎉

  • @elakkiyababu9420
    @elakkiyababu9420 4 месяца назад

    Arumaiyana padal

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 2 месяца назад

    மனதை வருடும் காதல் பாடல் ❤❤❤

  • @deepavijayakumar7120
    @deepavijayakumar7120 Год назад +54

    எப்பொழுது கேட்டாலும் கண்களில் கண்ணீர் வரவைக்கும் பாடல் 😢😢

  • @dhilipking
    @dhilipking 8 месяцев назад +6

    5/02/2024 kettutu erukan jcb la 1:26

  • @AmbigaAmbiga-eh5up
    @AmbigaAmbiga-eh5up 13 дней назад

    வலிகள் மட்டுமே வார்த்தைகள் இல்லை 😢இறுதிவரை கேட்பேன்😢😢

  • @perumalmurugesan680
    @perumalmurugesan680 16 дней назад

    My one of the most favourite song I hearing the song first in 2009 i don't forget in my life time.❤❤❤

  • @leenaleena7373
    @leenaleena7373 11 месяцев назад +11

    என்றும் என்றென்றும் ராமராஜன்

  • @devikumar7134
    @devikumar7134 4 месяца назад

    Super padal

  • @joicejoice8376
    @joicejoice8376 Месяц назад +1

    சாட எழுதி வெச்ச சாந்து சுவத்தில் எல்லாம் ஆடி மழை அடிச்சி அத்தனையும் கரஞ்சிடிச்சே ...........😢

  • @SureshB.k.suresh
    @SureshB.k.suresh 5 месяцев назад +1

    என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்தான் இந்த பாடல்

  • @villuvillu
    @villuvillu Год назад +1

    சுப்பார்.பாடல்.ஐ.லவ்.டா

  • @shanmugavelur3554
    @shanmugavelur3554 2 месяца назад

    The deep depth love between them on separation expressed in good lyrics and melodious music.

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 6 месяцев назад +1

    My favourite song love it 💕💕💕💕

  • @PranchanaPranchana-d6t
    @PranchanaPranchana-d6t Месяц назад

    Super song ana,romba, nalaiku

  • @MrAnanda-xf8ke
    @MrAnanda-xf8ke 3 месяца назад

    I loved the song ❤❤❤

  • @gerogel3868
    @gerogel3868 2 месяца назад

    மனதக்கு இதமான பாடல்

  • @ANANTHIE-oc6ql
    @ANANTHIE-oc6ql 5 месяцев назад

    ❤super❤

  • @agjakeerhussain4209
    @agjakeerhussain4209 4 месяца назад

    Such, a beautiful,word, good, God bless,both, singers,,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamarrair9650
    @thamarrair9650 4 месяца назад

    SEMA

  • @NivethaPerumal-ry7lo
    @NivethaPerumal-ry7lo 29 дней назад

    Intha song ennoda favourite song ❤

  • @amuthuamuthu5298
    @amuthuamuthu5298 Год назад +13

    நீர் அடிச்சா நீர் விலகும்

  • @ThinakaranThinakaran-m5i
    @ThinakaranThinakaran-m5i 8 месяцев назад

    Super 💯

  • @KrishananT-ds5ul
    @KrishananT-ds5ul 2 месяца назад +1

  • @santhosamr8576
    @santhosamr8576 2 месяца назад

    Ever green song.

  • @Padayani
    @Padayani 4 месяца назад

    Ennkku entha song romba pudikkum

  • @SelvaRubin
    @SelvaRubin 2 месяца назад

    மனதை. பிடித்த பாடல்

  • @gomathiswami1930
    @gomathiswami1930 25 дней назад

    நான் 9வதுபடிக்கும்போதுபள்ளிஆண்டுவிழாவில்(கிருமாபாக்கம்) உயர்நிலை பள்ளியில் (மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் புதல்வி நடணம் ஆடியது இப்பாடலை கேட்கும்போது பள்ளி காலங்கள் ஞாபகம்

  • @SudhaS-n1y
    @SudhaS-n1y Месяц назад

    My fvt song ❤❤❤❤

  • @michelrajmichelraj2341
    @michelrajmichelraj2341 Год назад +23

    07//08/23 இன்று இரவு 12.00 மணிமுதல் விடியும் வரை இந்த பாட்டை கேட்டுகொண்டியிருந்தேன்

  • @tharanidharanmi7a
    @tharanidharanmi7a Месяц назад

    ரசனை மிகு பாடல்

  • @dineshraj-xu4ye
    @dineshraj-xu4ye Год назад +201

    2023,la yarum intha pattu kekkala ❤❤❤❤❤ 11.06.2023 la na kettan 11.00.p.m ku

  • @AMotchaalangaram-rp9wd
    @AMotchaalangaram-rp9wd Месяц назад

    Super song I like it,

  • @KeerthanaKeerthana-xu8mv
    @KeerthanaKeerthana-xu8mv 5 месяцев назад +1

    I love this song ❤❤❤❤❤❤❤🎉

  • @TManimani-li7wb
    @TManimani-li7wb 3 года назад +24

    Arumaiyaana paadal 😍😍😍

  • @vijikumar5316
    @vijikumar5316 Год назад +8

    Very nice song❤

  • @KavithaSrini
    @KavithaSrini 7 месяцев назад

    Lovely song

  • @varsham7030
    @varsham7030 Год назад +2

    💞💞Nice song 💞💞

  • @RajendranMuni
    @RajendranMuni 9 месяцев назад

    veery veery good

  • @SakthiSakthi-vp9gc
    @SakthiSakthi-vp9gc Год назад +1

    Super song

  • @santhoshkumarv-qd4ft
    @santhoshkumarv-qd4ft Год назад +45

    நான் தினமும் கேட்டு ரசிப்பேன்

  • @Kowsalya-jo3he
    @Kowsalya-jo3he 2 месяца назад

    NICE.SONG.LOVE.YOU.

  • @Anjalaidevi-d3t
    @Anjalaidevi-d3t 11 месяцев назад

    Sumthi Neyveli 1989 enkirukkai en uyrea intha padal nivirukka naan paadi nee rasittha paadal

  • @KarthikKarthik-e4j
    @KarthikKarthik-e4j 7 месяцев назад

    Super song 😢😢😢

  • @RajuSiva-c1u
    @RajuSiva-c1u Год назад +5

    Nice song ❤❤❤❤❤❤❤

  • @SivaSiva-th8of
    @SivaSiva-th8of 4 месяца назад

    Nice

  • @RamRaj-mm4jj
    @RamRaj-mm4jj 5 месяцев назад

    இந்த பாடலை கேட்கும்போது என் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @prabhuoffset8609
    @prabhuoffset8609 6 месяцев назад

    thangalaye thangalaye... intha manam

  • @SAbishan-z2b
    @SAbishan-z2b 16 дней назад

    Our
    ❤❤❤

  • @NathiyaJeevitha-bb6fv
    @NathiyaJeevitha-bb6fv 18 дней назад

    ❤❤❤❤

  • @ManiMani-pg7wi
    @ManiMani-pg7wi 4 месяца назад +1

    😊😊

  • @SangeethaS-fv9cw
    @SangeethaS-fv9cw 4 месяца назад

    My family favourite song❤

  • @Southern1-t1w
    @Southern1-t1w 2 месяца назад

    28.7.24 இரவு 1:30 மனி meendum meendum ketkirean en vayasu 23 thaan ❤❤❤

  • @M.muniyasamySamy-j1l
    @M.muniyasamySamy-j1l Месяц назад

    My love song 😍😂😂😍💓

  • @arunachalasuresh7515
    @arunachalasuresh7515 5 месяцев назад

    Melody king mano sir❤❤❤

  • @ramyanaresh5675
    @ramyanaresh5675 Год назад +1

    Super

  • @Kishore-ol9zv
    @Kishore-ol9zv Год назад +2

    ❤❤❤❤like song

  • @venkatesans7336
    @venkatesans7336 4 месяца назад

    Sogathil manam amaithi❤

  • @DilliBabu-v8d
    @DilliBabu-v8d Год назад +5

    Yannakku Etha patta ketta thunbam la vilakum😢😢❤

  • @chinnathambi5830
    @chinnathambi5830 Год назад +2

    Old is gold

  • @rajabai4520
    @rajabai4520 Год назад +13

    Very nice songs ❤❤❤❤❤

  • @MathiMathu-fe7wp
    @MathiMathu-fe7wp Год назад +11

    Etanaimurai kettalum meendum meendum ketka thundum voice.

  • @SelviSelvi-bq1ur
    @SelviSelvi-bq1ur 3 дня назад

    Super 3:53

  • @NagaMuthu-hc9xe
    @NagaMuthu-hc9xe Год назад

    Super. Song

  • @VelMurugan-hn6kb
    @VelMurugan-hn6kb 2 месяца назад

    Enakku megavum pudikkum

  • @IlayanariIlayanari
    @IlayanariIlayanari 9 месяцев назад

    Enakku piditha padalile mikavum piditha padal

  • @kpvideo80
    @kpvideo80 9 месяцев назад

    ethanai andugal kadanthalum kekkum paadal

  • @Rajasekar-er1es
    @Rajasekar-er1es Год назад +1

    16/7/23 intha songa Nan ketten 4:00 pm

  • @rajendranrabin3085
    @rajendranrabin3085 9 месяцев назад

    ❤❤❤❤❤❤.super.song....R