துபாயில் அதிர்ந்த பறை | Soundmani |Dubaiexpo 2020 | India Pavilion

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2022
  • 💥 துபாயில் அதிர்ந்த பறை 💥
    அமிரகத்தில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கில் அதிர்ந்த பறை 😁
    தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டு துறைக்கு என் பறை நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் 🙏🏻❤️
    #Dubaiexpo2020 #soundmani #parai #பறை #rareinstrument #ancientinstrument #indiapavilion #tamilnadustage #expo2020
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 420

  • @the_nordiac
    @the_nordiac 2 года назад +188

    ஆடாத கால்களை ஆடவைக்கும் பறை இசை தந்த தமிழர்களுக்கு நன்றி🙏🏾❤️

  • @uriyadiumar54
    @uriyadiumar54 2 года назад +363

    உலகெங்கிலும் ஒலிக்கட்டும் தமிழரின் பறை இசை 🥰👏🔥💪❤

    • @siddhu._.619
      @siddhu._.619 2 года назад +6

      ஓர் சின்ன திருத்தம் பறை ஒலி அல்ல பறை இசை

    • @uriyadiumar54
      @uriyadiumar54 2 года назад +3

      @@siddhu._.619 இப்போது மகிழ்ச்சியா நண்பரே... 🥰

    • @ramchets
      @ramchets Год назад

      Tamil Nadu la mattum Kerala kendaimekam yolikkuthu

  • @user-op1dm3uc8z
    @user-op1dm3uc8z 2 года назад +77

    நீ எந்த ஊர் போனாலும் அங்க நம்ம தமிழன் இருப்பான் நீ அடிக்கிற அடி அங்க உள்ள நம்ம ஆளுங்க ஆடுவாங்க
    பறை சாற்றிய உடன் பிறப்பே வாழ்த்துக்கள்

  • @sai5744
    @sai5744 2 года назад +496

    ❤️நேற்று Dubai Expo 2020 வில் நடைபெற்ற உங்கள் நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தேன் சகோ .... 🙏🏻மிக்க நன்றி 💫

  • @foodiesnatural9936
    @foodiesnatural9936 2 года назад +237

    தமிழர்களின் பாரம்பரிய இசையை பண்ணாட்டில் ஒலிக்க செய்த மணி நன்றி வாழ்க தமிழ்...

  • @elavarasans1242
    @elavarasans1242 2 года назад +71

    இது போன்ற தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பறை இசையை வழங்கிய அண்ணார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @sanandan6988
    @sanandan6988 2 года назад +73

    மணியான பிள்ளையைப் பெற்ற பெற்றோர் அவரகட்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள் மணி... 🙏

  • @RajKumar-lm2vo
    @RajKumar-lm2vo 2 года назад +61

    நேற்று உங்கள் இசை நிகழ்ச்சியே நேரில் கண்டேன. மற்றும் உங்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்…
    மிக்க மகிழ்சி😊

  • @sirugudiabdul9899
    @sirugudiabdul9899 2 года назад +24

    தமிழரின் பாரம்பரியம் உலகெங்கும் பரவட்டும் ...❤

  • @svlaudioagm5919
    @svlaudioagm5919 2 года назад +75

    உங்கள் இசை இந்த உலகமெங்கும் பரவ வாழ்த்துக்கள் மணி அண்ணா

  • @user-tq6eo5yn1k
    @user-tq6eo5yn1k 2 года назад +114

    நம் பறையில் அனைத்தையுமே வாசிக்க முடியும்❤️இசைக்கருவிகளின் தாய் பறை🔥❤️

  • @offerdaysgovinth5697
    @offerdaysgovinth5697 2 года назад +24

    Bro உங்களோட ஸ்பீச் மற்றும் இசை எல்லாம் ரொம்பவே அருமையா இருக்கு... ஆனால் அந்த ஏர் ஸ்டைல் மட்டும் ரொம்பவும் அநாகரிகமாக உள்ளது

  • @mercyprakash952
    @mercyprakash952 2 года назад +49

    தம்பி, அனைத்தும் நலம்..... வாழ்க வளமுடன், வாழ்க பரை புகழ். பரை இசைப்பவர்கள் இந்த உடையுடன் தான் இசைக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் உடைத்து எறியுங்கள்..... பட்டு வேட்டி சட்டையுடன் இசைத்திடுங்கள்.....

    • @rajamohamed9210
      @rajamohamed9210 2 года назад +3

      எனது வேண்டுகோளும் அதுவே

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 года назад +26

    அருமை சகோ..👌❤❤❤நம் ஆதி பறையை விடுத்து இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் கேரள செண்டை மேளங்கள் தான் ஒலிக்கிறது... மிகவும் வருந்தத்தக்க விடயம்

  • @roystonalexander
    @roystonalexander 2 года назад +23

    பறை ஆதி தமிழரின் இசை !!
    யார் தமிழன்னு கேட்டவனுக்கு இது தான் பதில்!!
    நான் தமிழன்....நாம் தமிழர் 🙏❤

  • @sabareshganesan5174
    @sabareshganesan5174 2 года назад +41

    நமது பாரம்பரிய இசையை பரபும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    உங்கள் பணி மேன்மேலும் வளர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன். 😊🙏

  • @kavibharathi3213
    @kavibharathi3213 2 года назад +26

    நம் தமிழ் இசையை கடல் கடந்து சென்றமைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது உம்மைப் போன்று கலைஞன் இருக்கும் வரை எம் பறையை யாராலும் வீழ்த்த முடியாது நன்றி மென்மேலும் வளர்க வாழ்க தோழரே 🙏🙏🙏🙏

  • @kottaicl
    @kottaicl 2 года назад +15

    உன்னை புகழ்ந்து சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா...... 🙏🙏👏👏

  • @ushajemima855
    @ushajemima855 2 года назад +4

    துபாயில் தமிழக உழைக்கும் மக்கள் மத்தியில் நீங்கள் வாசித்த நம் ஆதி இசை சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @UnmaiTv365
    @UnmaiTv365 2 года назад +26

    நமது அடையாளமான இசையை உலகெங்கும் இசைக்க எனது வாழ்த்துகள் சகோ

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 2 года назад +19

    ஆடாத கால்களை ஆடவைக்கும் பறை!... உலகெங்கிலும் ஒலிக்கட்டும் தமிழரின் பறை!...

  • @sakthishorts3151
    @sakthishorts3151 2 года назад +27

    😍😍😍தமிழனின் பறை இசை உலகமெங்கும் ஒலிக்கட்டும் 👍👍👍👏👏👏

  • @thirumalai7047
    @thirumalai7047 2 года назад +28

    எங்களுடைய பறை இசையை பரை சாட்றூம் உங்களை இந்த உலகம் பறை சாற்றூம்

  • @mersalarasan9868
    @mersalarasan9868 2 года назад +16

    எங்கும் ஒலிக்கும் என் பறை ❤️

  • @sathamraj1178
    @sathamraj1178 2 года назад +3

    இசை நம் இனத்தின் அடையாளம், பறை நம் பரம்பறை சொத்து ஜெய் பீம் 🇮🇳

  • @harishharish-ds5xo
    @harishharish-ds5xo 2 года назад +16

    🔥🔥🙏தமிழ் இசைகளை வாழ்க 🔥

  • @sathyams8727
    @sathyams8727 2 года назад +9

    உலகை ஆளட்டும் பறை இசை 👏👏👏

  • @kuberanmech417
    @kuberanmech417 20 дней назад +1

    மெய் சிலிர்த்தது......தொடரட்டும் உங்கள் இசைப் பயணம்

  • @ajithprdeep2855
    @ajithprdeep2855 2 года назад +4

    பறை தமிழர்களின் ரத்தத்தில் ஊறியது 💥💥🔥🔥🥳🥳🥁

  • @NARESHNARESH-er6cp
    @NARESHNARESH-er6cp 2 года назад +3

    வாசிப்பவர் மிகவும் அருமையாக வாசிக்கிறார்❤️❤️

  • @gnanavelgnanavel7912
    @gnanavelgnanavel7912 2 года назад +20

    பாதியில் வந்தது இல்லை பறை ஆதியில் வந்தது 🙏🙏🇱🇮🇱🇮

  • @sinthanaimedia2470
    @sinthanaimedia2470 2 года назад +6

    நீங்கள் மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @vindhiyar5726
    @vindhiyar5726 2 года назад +5

    🥰🥰🥰namma Isaiya easy ya ellarukum connect aagura maari pandringa anna 🤩🤩🤩it's really nice

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 2 года назад +11

    Congratulations Mani bro excellent performance

  • @sankarkumar6529
    @sankarkumar6529 2 года назад +6

    தமிழ் பெண் நடனம் வேற மாதிரி இருந்தது 🔥🔥🔥🔥

  • @geethamalavaratharajan5774
    @geethamalavaratharajan5774 2 года назад +2

    💐💐💐
    ⭐⭐⭐
    ❤❤❤
    👌👌👌
    வாழ்த்துகள்
    தம்பி
    ஆசானே!
    அடி தூள்👑💃💃💃

  • @poovarasur1595
    @poovarasur1595 2 года назад +4

    Bro...feeling very proud of you bro...❤🤝🥰💐

  • @jeyahash25
    @jeyahash25 2 года назад

    தமிழர்களின் இசையில் தெலுங்கர்களின் பிரச்சாரம். தமிழ்நாட்டு முதல்வரின் படத்துடன் தமிழினத்துரோகியின் படமும் உள்ளது மிகவும் சிறப்பு.

  • @vaaluvikas
    @vaaluvikas 2 года назад +5

    மிகவும் பெருமை இருக்கு அண்ணா 🔥

  • @mypartner2149
    @mypartner2149 2 года назад +4

    Goosebumps Anna 🔥Vera level Love u Love u.....❤️❤️

  • @jiii969
    @jiii969 2 года назад +2

    Super mani....ulameingum paravattum ungal esai.... best wishes

  • @rajakabadi256
    @rajakabadi256 2 года назад

    சிறப்பு சவுண்ட் மணி. நன்றி.

  • @udhayakumarkannusamy7828
    @udhayakumarkannusamy7828 2 года назад +13

    We are really proud to be a பறையன்

  • @smile_killer_king_ar194
    @smile_killer_king_ar194 2 года назад +3

    உலகேல்லாம் பரவட்டும் தமிழின் பறை இசை 💪

  • @cskarthikeyan2277
    @cskarthikeyan2277 2 года назад +6

    மண்ணின் மைந்தன் 👌👍👏

  • @thilagawathim7573
    @thilagawathim7573 2 года назад +6

    Verithanam Thalaiva🔥🔥🔥🔥

  • @aarthar6397
    @aarthar6397 2 года назад +1

    Super bro.. Mass pannetenga

  • @chennai5606
    @chennai5606 2 года назад +1

    நான் உங்களின் தீவிர ரசிகன் சகோ இந்த சமூகத்தை சரியான தெளிவான பார்வையில் பார்க்கிறீர்கள் நீங்கள்

  • @saravananchegueveravellumt2982
    @saravananchegueveravellumt2982 2 года назад

    சிறப்பு மகிழ்ச்சி தோழா

  • @silambamsivacbe9819
    @silambamsivacbe9819 2 года назад +1

    சிறப்பான தரமான தாருமாரான அடி கடல் தான்டி நம் மக்களை மகிழ்வித்தமைக்கு நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா

  • @manoharbabu2696
    @manoharbabu2696 Год назад +1

    வாழ்க வளர்க உமது இசை பயணம்

  • @musicworld-jc8zc
    @musicworld-jc8zc 2 года назад +3

    மேலும் மேலும் வளர வாழ்த்துகள்

  • @jeyalaksmi4079
    @jeyalaksmi4079 2 года назад +1

    தலைவா நா ஒன்னோட மிக பெரிய ரசிகர்

  • @prasanth..2991
    @prasanth..2991 2 года назад +4

    தமிழன் என்பதில் பெருமை படுகிறேன்...😎🤏

  • @logushalini8362
    @logushalini8362 2 года назад

    Super thambi vazhthukkal god pless you 🙏

  • @user-th2kx7nd7l
    @user-th2kx7nd7l Год назад +1

    அருமையான பறை இசை

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 2 года назад

    மிக சிறப்பு மிக சிறப்பு....நல் வாழ்த்துகள்

  • @naveenkumar-tc4vg
    @naveenkumar-tc4vg 3 месяца назад +1

    Vazthukal brother

  • @vijivini7918
    @vijivini7918 2 года назад +1

    Anna unga udai arumai Anna
    You are always great

  • @aathi1826
    @aathi1826 2 года назад +5

    மிகவும் அருமை 🙏

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 года назад +1

    வாழ்த்துக்கள் மணி

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 3 месяца назад +1

    Super..thambi.

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад

    அருமை அருமை 👌👌

  • @sureshkumar1261
    @sureshkumar1261 2 года назад +1

    Parai tamil uyire valga parai ,valarga parai kalaikan 🙏🙏🙏🙏🙏

  • @katherasand7156
    @katherasand7156 2 года назад +3

    தமிழ் இசை வளர வாழ்த்துக்கள்

  • @navinabi1896
    @navinabi1896 2 года назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஹரி💐💐💐

  • @packiarajpackiaraj2156
    @packiarajpackiaraj2156 2 года назад +6

    தமிழர்களின் பாரம்பரியமான இசை

  • @sabarivasanmusic2809
    @sabarivasanmusic2809 2 года назад +2

    கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @amercy8659
    @amercy8659 2 года назад +1

    Super Bro.... 😻😻😻😻

  • @anpukkaaka1926
    @anpukkaaka1926 2 года назад

    சிறப்பு சகோ!

  • @95travelking
    @95travelking 2 года назад +2

    Unga isai vera level 🔥 Thalaiva ❤️

  • @kalaidigital1119
    @kalaidigital1119 2 года назад

    அருமை சகோ...வாழ்த்துக்கள்

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 2 года назад +6

    மிகச் சிறப்பு தம்பி.தங்கள் பணி மென்மேலும் வளர்ந்து நம் பாரம்பரிய மக்கள் இசை இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டும்.இதன் முழு காணொளி இருந்தால் லிங்க் அனுப்புங்க தம்பி.

  • @sunmugam8626
    @sunmugam8626 2 года назад

    அருமை நண்பா 🎊

  • @user-gl7cp1qo1c
    @user-gl7cp1qo1c 2 года назад +3

    அருமையான நிகழ்ச்சி...

  • @rajnima2513
    @rajnima2513 2 года назад +1

    Thalaivaa nenga vera leval thalaivaaa thamiyanukee sonthamana music da ethu

  • @chitrasachu4110
    @chitrasachu4110 2 года назад +1

    அருமை மேலும் வளர வாழ்த்துகள்

  • @vanivisu2835
    @vanivisu2835 2 года назад +1

    Supurb brother!! That's Amazing.

  • @balana3146
    @balana3146 2 года назад +1

    அருமை

  • @jacobhonest8394
    @jacobhonest8394 2 года назад

    Veramari thala

  • @channelnametherila6074
    @channelnametherila6074 2 года назад +3

    Super bro. Eniyum nerya stage poi performance pannanum🤗Keep it up. Keep Rocking always bro. God bless u😊Love u bro❤️I like parai🔥

  • @masterblaster837
    @masterblaster837 2 года назад

    அருமை அருமை அருமை

  • @seemas8995
    @seemas8995 2 года назад +1

    Vera level bro all the best

  • @ChandraChandra-gk8wk
    @ChandraChandra-gk8wk 2 года назад +1

    Super bro 👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️

  • @gandhimuneeswarank2914
    @gandhimuneeswarank2914 2 года назад +18

    இசையும் தமிழ் அசையும் காற்றும் தமிழ் எல்லாம் தமிழ் தாய்தமிழை காக்கா தமிழினம் உள்ளது தமிழ் இனத்தை காக்க தாய் தமிழ் உள்ளது அப்பபணியை செய்துசெய்து வரும் தமிழ் மாந்தனுக்கு நன்றி

  • @yasoabi1091
    @yasoabi1091 2 года назад +1

    🙏🏼🔥🔥🔥🔥 super my frdum anga than irunthanga

  • @thamizharasan1424
    @thamizharasan1424 2 года назад +1

    அருமை தோழர்❤️👍👌

  • @ramachandiran6214
    @ramachandiran6214 2 года назад

    வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்

  • @riyakokiriyakoki3991
    @riyakokiriyakoki3991 2 года назад

    Vazhathukal anna 😘

  • @vickymagesh709
    @vickymagesh709 2 года назад +1

    Semma bro

  • @single__paiyan__3422
    @single__paiyan__3422 2 года назад +1

    இசை அருமையாக உள்ளது

  • @msathishkumar9324
    @msathishkumar9324 2 года назад +2

    Super thambi enjoy..!!🎉🎉👏👏

  • @Raja_Aruna_
    @Raja_Aruna_ 2 года назад +1

    Nee vera level bro sema

  • @snowsfashion3484
    @snowsfashion3484 2 года назад +1

    அனைவரையும் தாளம் போட வைத்தது அருமை

  • @aramvellum8787
    @aramvellum8787 2 года назад +1

    Valthukal bro.today than isai ketten vera level.lots off,
    Subscribe pannitten ketta udan.
    Mass maas ,💥💥💥💥💥

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 2 года назад +1

    Super bro

  • @puvanespm6096
    @puvanespm6096 2 года назад +2

    Hand claps can never keep up Thaai Thaalam Parai.

  • @karthigesu4301
    @karthigesu4301 2 года назад +2

    Super bro u are amazing

  • @sivasankar4028
    @sivasankar4028 2 года назад +1

    Paravattum ulagengum Nam Tamil Parai Isai.....Valthuga bro's...

  • @aadhisk1782
    @aadhisk1782 2 года назад +8

    Goosebumps ❤️🔥