Kinnaram | கின்னாரம் | அருணாச்சலம் | சவுண்ட் மணி | Unique artist

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 356

  • @pnrao31
    @pnrao31 3 года назад +328

    எவ்வளவு அருமையாக பாடுகிறார்...அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்....

  • @naveenprabhu3157
    @naveenprabhu3157 3 года назад +137

    இது போன்ற எத்துணை கலைகள் நாம் அறியாமல் இருக்கிறதோ .... இது போன்ற தேடலும் கண்டுபிடிப்புகளும் தொடரட்டும் 🙏🤝👍

  • @dhilipkumar335
    @dhilipkumar335 2 года назад +51

    மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் இவரது திறமை காட்ட வேண்டும்.இந்த கலை வளர வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகள் பல 🔥🔥🔥🔥🔥🔥🎂🎂

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 2 года назад +2

    இப்போது தான் இந்த வீடியோவை பார்த்தேன் அருமை வாழ்த்துக்கள் நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது இந்த மாதிரி கலைஞர் தாத்தா கின்னாறம் வாசித்து வருவார் எனக்கு ரொம்ப பயமாக இருக்கும் நான் சிங்கப்பூரிலிருந்து 70s

  • @isaitami333
    @isaitami333 3 года назад +151

    தமிழ் மண்ணில் இசைக்கு அழிவில்லை.. 🥰🔥🔥

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Год назад +1

    திரு. சவுண்டு மணிக்கு வாழ்த்துக்கள். எளிய மனிதர்களை பதிவு செய்யும் பணி சிறப்பு.

  • @kothandaramank7855
    @kothandaramank7855 3 года назад +35

    மிக அருமையான காணொளி, இந்தக் கருவியில்தான் முதன்முதலில் நாதநாமக்கிரியா என்ற ராகம் உருவானதாக கருதப்படுகிறது.

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 3 года назад +49

    பாடசாலை படிக்கல அதுதான் தேவை அய்யா அதனால்தான் தமிழ், கலப்பு இல்லாம பேசுறார்,,இதுவே பெருமை🙏🙏🙏,,இக்கதை வாசிக்கும் பிரியர்களைத்தான் எம் ஈசனுக்கு நெருக்கமானவர்கள்,,பல ஈசனுடைய பதிகங்களில் இவர்களின் பெயர்கள் வரும்,,இயக்கம்,கின்னரர்,கிம்புருடர் என்று ,,
    அவர்களை பெருமை படுத்த வேண்டும் சகோ ,
    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @bulletv8781
    @bulletv8781 2 года назад +9

    எனக்கு வயது 65 .கொங்கு மண்டல அளவிலான பகுதிகளிலுள்ள ஊர்களில் கின்னாரக்காரர்கள் பல ஆயிரம் மக்கள் ஊர்களிலும் சந்தைகளிலும் பாடி வாழ்ந்துவந்தார்கள்.இதே போன்று வடமாநிலங்களில் ஊர் ஊராக மகாபாரத இராமாயண கதைகள் இன்றும்கூட பாடி பிழைக்கிறார்கள்.காட்சி படுத்தியமைக்கு நன்றிங்க. 👍👍👍

  • @sellamuthu7933
    @sellamuthu7933 2 года назад +1

    மென்மேலும் ஐயாவின் பணிசிறக்க நல்வாழ்த்துகள்🙏🌹🤝

  • @sivabalankrishnaswami4788
    @sivabalankrishnaswami4788 3 года назад +74

    அய்யாவை பாட சொல்லி முழுபாடலையும் பதிவு செய்யுங்கள்

    • @cganeshkumar6922
      @cganeshkumar6922 2 года назад +9

      ஆம் நண்பரே இது நல்ல யோசனை.. பதிவு செய்து வைத்தால் வரும் சந்ததியினர் தெரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.🙏

  • @vinith216
    @vinith216 2 года назад +6

    தாத்தா... நீயா. நீ யூடியூப்ல வந்துடயா. அருமை. பல முறை உங்களை பார்த்ததுண்டு. ஆனால் உங்கள் பாடலை கேட்டதில்லை. தங்களை இத்தொகுப்பின் மூலம் கண்டதில் மகிழ்ச்சி. குண்ணத்தூரில் இருந்து வீணித்.

  • @piraimathi9041
    @piraimathi9041 2 года назад +1

    அருமை..இனிமை..பெரியவர் முகத்தில் கள்ளமில்லாச் சிரிப்பு.திரைப்பட பழம் பெரு நடிகர் எஸ்.வி.சுப்பையா அவர்களைப்பார்ப்பது போல இருக்கின்றார்.இளைஞர் மணி அவர்கள் கிண்ணார இசையை திரு.அருணாசலம் அவர்களிடம் விரைவாக கற்று ச் சிறக்கட்டும்.இலக்கியத்தில் கிண்ணாரம் என்றே சொல்லப்படுகின்றது.இருவருக்கும் அன்பு வாழ்த்துகள்

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 года назад +7

    தம்பிக்கு வாழ்த்துகள்.
    நிலைத்த புகழுடனும் நீடித்த ஆயுளுடனும் நீடூழி வாழ்க.
    அய்யா அருணாசலம் மிக அருமையாக பாடுகிறார். வணங்குகிறேன்.

  • @sounddinesh9967
    @sounddinesh9967 2 года назад +15

    பாடலை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது....

  • @sbkcs
    @sbkcs 3 года назад +25

    மணி தம்பி, தங்களுடைய சேவைக்கு நான் தலை வணங்குகின்றேன்.

  • @vijayasekarabhinav8541
    @vijayasekarabhinav8541 3 года назад +23

    நண்பா இதுபோல இன்னும் நமக்கு தெரியாமல் நிறைய கலைஞர்கள் இருக்காங்க அவர்களையும் வெளி உலத்திற்கு கொண்டு வாருங்கள் வாழ்த்துக்கள்

  • @simba_covai89
    @simba_covai89 2 года назад +3

    அழிவின் விளிம்பில் இருக்கும் கலைகளையும் கலைஞர்களையும் மீட்டெடுக்கும் உன் பணி சிறக்க வாழ்த்துக்கள் தங்கமே... 🙏😍❤️

  • @manivanands4313
    @manivanands4313 3 года назад +41

    அருமை சகோ.... இதே போல பல நாட்டுக் கலைகளையும் மீட்டெடுங்கள் நண்பா...

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 года назад +4

    தம்பி மணிகண்டனுக்கு,
    வாழ்த்துக்கள். அழிந்துவிடாமல்
    பண்டைய, பாரம்பரிய இசையை
    உயிர்ப்புடன் வைக்கத் துடிக்கும்
    உங்களுக்கு பாராட்டுகள். வார
    இதழில் உங்களைப் பற்றிய
    கட்டுரை பார்த்தேன். எதிர்ப்புகள்,
    அவமானங்களுக்கு இடையில்
    பாரம்பரிய இசையையும், இசைக்
    கருவிகளையும் பாதுகாக்க
    நினைக்கும் உங்களை விரைவில் நமது முதல்வர்
    பாராட்டுவார், இசை மேதை
    களிடமிருந்தும் பாராட்டுகள்
    கிடைக்கும். வாழ்த்துக்கள். 👍👏

  • @anandcastro
    @anandcastro 3 года назад +37

    05:59 It has a soul in his song... Very Good Documentation Sound Mani 👌👍 Keep Doing

  • @yogesh.p622
    @yogesh.p622 2 года назад +7

    தமிழ் மண்ணின் மாறாத இசையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி அண்ணா ❤️🙏❤️

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 2 года назад

    இந்த பாட்ட சின்ன வயசுல எங்கயோ.... கேட்ட...மாதிரி இருக்கு.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 3 года назад +13

    இந்த மாதிரி கலைஞர்கள் நிறைய இருந்தனர்.இவர்களுக்கு கின்னாரக்காரர்கள் என்று சொல்வார்கள்..முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் பார்த்திருக்கேன்.வீடு வீட்டுக்கு பாட்டுப்பாடி வருவார்கள்....நானே மறந்து விட்டேன்..

  • @mohammedyousuf4721
    @mohammedyousuf4721 Год назад +4

    அந்த தாத்தா சிரிப்பை பார்த்த உடன் மகிழ்ச்சி கண்ணிர் வருகிறது

  • @aathankaraiyanaasureshk45795
    @aathankaraiyanaasureshk45795 3 года назад +23

    அந்த பாடல் வேணும் முழுசா படிச்சுட்டு காணோளி போடுங்க அண்ணன் 👍

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 2 года назад +4

    ஐயாவை போன்ற பரம்பரை கலைஞர்களை ஊக்கமளிப்போம்! நீர் வாழ்க! உமது கலை வாழ்க! வளர்க!

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 2 года назад +3

    சிறப்பு தோழர் வாழ்த்துக்கள். ஐயாவின் குரலை பதிவு செய்ததற்கு நன்றி..

  • @tamilmani-yk7us
    @tamilmani-yk7us 2 года назад

    நண்பா உங்கள் தேடல் தொடர எனது வாழ்த்துக்கள்

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 2 года назад +2

    #Kinnaram ஐயா திரு அருணாச்சலம் அவர்களுக்கு 🙏🙇🙏. திரு #soundmani அவர்களுக்கு நன்றிகள் / வாழ்த்துகள் 💐💝🎁🎉...

  • @nadarajahkamalaharan9644
    @nadarajahkamalaharan9644 2 года назад +4

    மனதுக்கு இனிமையாக உள்ளது. அருமையான பணியினை செய்கிறீர்கள் தம்பி.. கலைத்தாயின் செல்லப்பிள்ளையான உங்களைப் போன்றோர் இருக்கும் வரை எமது மண்ணிசை வாழும். கின்னாரக் கலைஞரை அறிமுகப்படுத்தியதற்கு கோடானு கோடி நன்றி.
    ஈழத்தமிழர்கள் சார்பிலும் உங்களையும் அவரையும் வாழ்த்துகிறேன்💖🙏

  • @தாய்நிலம்-ய7ர
    @தாய்நிலம்-ய7ர 2 года назад +6

    கண்ணில் நீர்த்துளிகளோடு .....நன்றி சவுண்டு மணி!!!

  • @dcpalanivelu4818
    @dcpalanivelu4818 2 года назад +1

    அமுத மழை சிறப்பான பதிவு பேட்டி நடத்தும் இளைஞருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் பகிர்வதில் மகிழ்வெய்துகிறேன்.

  • @kalyanib1757
    @kalyanib1757 2 года назад +2

    எவ்வளவோ அரிய கலைகள். இதெல்லாம் அழிந்து போகிறதே

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id 2 года назад +1

    அட.....நம்ம குன்னத்தூர் பக்கமா...!

  • @pandikutty222
    @pandikutty222 3 года назад +8

    நண்பா இந்த மாதிரி வீடியோ நிறையவே ஐயா பாடுவதை 15 நிமிடம் ஆனது போடுங்க நண்பா

  • @thetrueunique5999
    @thetrueunique5999 2 года назад +6

    மிகவும் அழகான இசை மற்றும் பாடல்🎉🙏🙏🙏🙏 🙏🙏

  • @nesannesan4028
    @nesannesan4028 3 года назад +9

    நான் சிறுவயதில் கேட்டவை இவையெல்லாம் அழிவின் விளிம்பில் உள்ளது மறக்கப்பட்ட ஒழிக்கப்பட்ட மிக அற்புதமான கலைகளில் இதுவும் இவரை நாம் பேணிக்காக்க வேண்டும்

    • @soundmani
      @soundmani  3 года назад +1

      ஆவணப்படத்தை பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்.
      பரம்பரா வலையொளி
      ruclips.net/video/k3r2XC2nKko/видео.html
      சவுண்ட் மணி வலையொளி
      ruclips.net/video/-Subw4vY5lU/видео.html

  • @Mysongs1748
    @Mysongs1748 2 года назад +1

    அற்புதமான இசை கலைஞர்.அறிய பாடல்கள் பாடும் வல்லமை பெற்ற பாடகர்.இவரை போற்றி வணங்குகிறேன்.இவருக்கு நம்ம தமிழக அரசு ஏதாவது உதவி செய்தால் அவரும் வாழ்வார் அவர் கலையும் வாழும்.நன்றி .வாழ்த்துக்கள் ஐயா.

  • @karthikathi1334
    @karthikathi1334 2 года назад +1

    திறமையானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் உங்கள் பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @abdulnasar9395
    @abdulnasar9395 2 года назад +2

    இந்த கலை அழிய கூடாது நண்பா..

  • @aathankaraiyanaasureshk45795
    @aathankaraiyanaasureshk45795 2 года назад +2

    தலைப்பாகை அணிந்து கொண்டு இருக்கிறேன் 👍 சூப்பர்பா

  • @வெறியாட்டம்-ர8ங

    சங்க இலக்கியம் பெருமையாக கூறும் "பாணர்" என்ற மக்கள் இவர்கள் தான் போல.இந்த பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டும்.
    ஐயா பாடும் பாடல்களை காட்சி ஆவணமாக்க வேண்டும்.

  • @sharmilasarmila4356
    @sharmilasarmila4356 2 года назад +1

    I 💙 u ma😍😍😍😍👌👌👌👌 உங்க வீடியோ எல்லாம் இப்பதான் பாக்குறேன் சூப்பர் தாத்தா அருமையா பாட்டு பாடுகிறார் 👍👍👍😉😉

  • @SureshSuresh-bp4jq
    @SureshSuresh-bp4jq 3 года назад +4

    Ava pesurathu sama speed bro vera level

  • @atmoorthy
    @atmoorthy 2 года назад +1

    அவரின் இசைஞானம் யப்பா செம்ம எவ்வளவு ஒழுக்கமாக அந்த ஸ்ருதி மாராம பாடுராறு...

  • @rajathangaraj9510
    @rajathangaraj9510 2 года назад +2

    இந்த காணொளியை வெளியிட்ட சகோதரருக்கு வாழ்த்துக்கள், தொடர்க உமது பயணம்.

  • @aadnan111222
    @aadnan111222 2 года назад +8

    கொங்கு தமிழ் அழகு🙏

  • @ArunArun-rb2hg
    @ArunArun-rb2hg 2 года назад +3

    உங்கள் தேடல் தொடரவேண்டும் சகோதரா ❤️

  • @balas200
    @balas200 2 года назад +2

    இன்னும் ஒரு 10, 15 வருடங்கள் இந்த மாதிரி கலைகளும் கலைஞர்களும் இந்த மண்ணை விட்டு மறைந்திருப்பார்கள்.😭😭😭

  • @YazhiniSP
    @YazhiniSP 3 года назад +13

    Kudos to soundmani for this wonderful work that you do! Please record a full song 🙏🙏🙏

  • @naveenprabhu3157
    @naveenprabhu3157 3 года назад +4

    Arumai ayya padalla apdi mei maranthutta😇

  • @mugeshn853
    @mugeshn853 2 года назад +3

    ❤️🙏 very very beautiful song I'm very happy this song s ❤️❤️❤️🙏🙏👍

  • @Kumarkumar-nx9gh
    @Kumarkumar-nx9gh 2 года назад +2

    ஆதி இசைகருவியின் இசைக்கு ஏதும் ஈடு இனை கிடையாது இசைய கேட்டாலே ஒரு வித மயக்கம் ஈர்ப்பு மன அமைதி ஏற்படுகிறது

  • @musicmate793
    @musicmate793 2 года назад +4

    இந்த கலைகள் வளரனும், மக்களும் அரசாங்கமும் தமிழ் மன்றங்களும் உதவிசெய்து மீண்டும் துளிர்த்து நல்லா வளர உதவிகளும் ஆதரவும் அளிக்கவேண்டும் அவசியம்

  • @kalyan1778
    @kalyan1778 2 года назад +1

    Nalla pani seigireergal thambi. Vazhthukkal. Arunachalam iyya romba innocent aaga entha ethirpaarppum illaamal pesugiraar neengal ithanai katrukollungalthambi

  • @ATDinesh6
    @ATDinesh6 2 года назад +1

    இவரின் பாடல் இன்னும் பதிவிடுங்கள் அண்ணா.... நானும் ஒரு தெருக்கூத்து கலைஞர் அண்ணா... என்னுடைய வயது 17 அண்ணா....

    • @ATDinesh6
      @ATDinesh6 2 года назад

      அண்ணா இவரின் பாடல் இன்னும் பதிவிடுங்கள் அண்ணா.....

    • @ATDinesh6
      @ATDinesh6 2 года назад

      என்னை போன்ற கலைஞர்களுக்கு பயன்படும் அண்ணா...

  • @Sakthis007
    @Sakthis007 2 года назад +2

    மணி சகோ உணமை இவரை போன்றோர் சோசியல் media கொண்டுவந்ததிற்கு நன்றி அருமை சகோ.....

  • @ArunArun-bu2vh
    @ArunArun-bu2vh 2 года назад +1

    உங்கள் அனைத்து வெளிப்பாடுகள் அருமையாக உள்ளது அண்ணா

  • @jagadeesan9269
    @jagadeesan9269 2 года назад +1

    Bro vera level la irukku bro unga videos ellam ipdi ellam kooda instruments irukkuanu aacharyam ai irukku keep doing bro

  • @PAJTR
    @PAJTR 2 года назад +2

    அட எங்க ஊருக்கு பக்கத்துல... நன்றி... நானும் போய் பார்க்கிறேன்....

  • @arunc.b4524
    @arunc.b4524 3 года назад +3

    Nanba intha song full ah podunga manasuku nalla iruku.....Avaru nalla irukanum maharaasan....Heart melt panitaaru pls full video podunga

  • @muniyanbabu
    @muniyanbabu 2 года назад

    சிறப்பான பதிவு இவறை நாம் காக்க வேண்டும்...கலைவளர

  • @parthavocals4077
    @parthavocals4077 2 года назад +2

    Super nanba super ayya

  • @saivanhari
    @saivanhari 2 года назад +1

    சிறுவயதில் எங்கள் கிராமத்தில் குறி சொல்பவர்கள் இதை மீட்டடிவருவார்கள்

  • @Lol-ud8cs
    @Lol-ud8cs 2 года назад +3

    His smile is priceless...U can see how proud he is

  • @அர்ஜூன்பன்னீர்செல்வம்

    எனக்கு பறை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் கனவு
    எனக்கு தோல் பறை வேண்டும்

  • @udhayaudhaya807
    @udhayaudhaya807 2 года назад +2

    மிகவும் அருமை தோழர் ,இவரிடம் இந்த பாடலைப் பதிவு செய்யுங்க

  • @kozhunji
    @kozhunji 2 года назад +4

    அருமை! இவரை எல்லோரும் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுத்து பாட வாய்ப்பு தர வேண்டும்.

  • @சனாதனரிஷி
    @சனாதனரிஷி Год назад +1

    இது போன்ற கலைகளை விஞ்ஞானம் அழித்துவிட்டதே எனும்போது மிக வருத்தமாய் உள்ளது

  • @mssivaraj7979
    @mssivaraj7979 2 года назад

    Inni pora kalathula ipadi பெரியவர்கள paakavae mudiyadha ... nandri nanba

  • @rajkumarrock1233
    @rajkumarrock1233 2 года назад +1

    அருமை mani bro உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே love you ❤️😍🤩

  • @vijayakumarramalingam7468
    @vijayakumarramalingam7468 2 года назад +1

    நன்றி மணி, இந்த இசைக்கருவியை வைத்துக்கொண்டு எகிப்து ஜோசியம் என்று பாடிக்கொண்டு வருவார்கள் , 20 வருடங்களுக்கு முன்பு நான் பார்த்துள்ளேன்

  • @aathankaraiyanaasureshk45795
    @aathankaraiyanaasureshk45795 2 года назад +1

    இசை 👌 தமிழ் 👌 வாழ்க.அவர் மீசையும் தமிழ் 👌🙏👍👍🙏👍👍👍👍 சூப்பர்பா

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 2 года назад +2

    கடைசி கலைகளையும் கடைசி கலைஞரையும் மதிப்பீடு செய்யும் பணிசிறக்க வாழ்த்துக்கள் தோழர்.

  • @SankarPalanivel-e8t
    @SankarPalanivel-e8t Год назад +1

    Super super💪💪💪💪💪💪💪💪💪💪👍

  • @SuryaSurya-nx9bx
    @SuryaSurya-nx9bx 2 года назад +1

    Aiyaa nandraga paaduneergal 🤝

  • @Omsuriya7
    @Omsuriya7 2 года назад

    அருமையான இசை பாடல் ,அய்யா வெளி உலகத்திற்கு கொண்டு வர காரணமாக இருந்த மணி bro nantri...vaaipu ullavarakal ayyavukkum ayyavin இசைக்கும் புத்துயிர் குடுக்க வேண்டுகிறோம்...

  • @JesusAnanth
    @JesusAnanth 2 года назад +1

    இந்த மாதிரி பண்ண நான் தூக்கமா மாட்டேன்

  • @mahendranmahircmahendranma8118
    @mahendranmahircmahendranma8118 2 года назад +1

    Neenga veara level bro eallorum samparikkaradhukku I'd open panni west program frankungara pearula keavala padudhuvanga but nenga veara level

  • @paribakthavatsalam337
    @paribakthavatsalam337 2 года назад +3

    இந்த மாதிரியான பழைய இசை வடிவங்களை நவீன முறையில் பதிவு செய்ய வேண்டும்.

  • @gvveeramani1310
    @gvveeramani1310 2 года назад +1

    சூப்பர் நண்பா அழகாக பாடுகிறார்

  • @ravichandrann7065
    @ravichandrann7065 2 года назад +2

    நண்பருக்கும் .... அய்யாவிற்கும் வாழ்த்துக்கள்...

  • @mohan5272
    @mohan5272 2 года назад +2

    ஆஹா அருமை

  • @panjavarnampanjavarnam5784
    @panjavarnampanjavarnam5784 3 года назад +3

    அருமை நன்பா

  • @ArisiyumParuppum
    @ArisiyumParuppum 2 года назад +1

    Super bro. ❤️❤️❤️❤️❤️❤️❤️. 💐💐💐💐💐💐

  • @ponnambalam1264
    @ponnambalam1264 2 года назад +1

    ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @Kd_paiyan000
    @Kd_paiyan000 2 года назад +1

    Mani anna 😘😘😘😘 nee vera level 😘😘😘😘

  • @srisaidecoration2068
    @srisaidecoration2068 2 года назад +1

    இவரது தொடர்பு என் உள்ளதுங்களா 7/12/2022

  • @datosam__
    @datosam__ 2 года назад +2

    Really great Job Brother
    Love ❤️ From Malaysia 🇲🇾

  • @k.p.karthickpandian8214
    @k.p.karthickpandian8214 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணே

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 года назад

    Arumai aiya. Nandri mani 🎁
    Vaalthukkal. Vaalha valamudan.
    "Vellanthi manitharhal "🤔🏅🎺🎧

  • @abisheg.martworks8956
    @abisheg.martworks8956 2 года назад +2

    Great effort Mani, your contribution in preserving art is priceless. Keep exploring more

  • @abdulnasar9395
    @abdulnasar9395 2 года назад +1

    அருமை ஐயா....... 👍👍👍

  • @kannanp5248
    @kannanp5248 2 года назад +1

    Nanum Tiruppur Lathan irukken. Music Teacher ah irukken. Bt ipdi 1 instrument Nan parthadhilla. Pls send his address

  • @pandianirula2130
    @pandianirula2130 5 месяцев назад +1

    பழமையான இசை

  • @rar5490
    @rar5490 2 года назад +2

    Tamil kalai valaranum thalaiva

  • @arumugammamatha93
    @arumugammamatha93 2 года назад +1

    Ayya neegaluma ungala sardavargalum nalla irrukunum ayya

  • @saravananpalanisamy7374
    @saravananpalanisamy7374 2 года назад +1

    நன்றி சகோதரா👍👍👍👍👍

  • @Thirutamilan
    @Thirutamilan 2 года назад +1

    Arumai thambi thodarattum ungal payanam