Margazhi Makkal Isai Bigg Boss Isaivani பொறிபறக்கும் Performance

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2021
  • #MargzhiMakkalIsai
    #Isaivani
    #BiggBoss
    மார்கழி மக்கள் இசை நிகழ்ச்சியில் பொறிபறக்க பாடிய பிக் பாஸ் இசைவாணி
    Filmibeat Tamil
    Subscribe for More Videos..
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
    ♥ subscribe : / @filmibeattamil
    ♥ Facebook : TamilFilmibe...
    ♥ RUclips : / @filmibeattamil
    ♥ twitter: / tamil_films
    ♥ For Viral Videos: tamil.oneindia.com/videos/vira...
    ♥ For Filmibeat Android App: play.google.com/store/apps/de...
    ♥ For Filmibeat iTunes App: itunes.apple.com/us/app/onein...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
  • РазвлеченияРазвлечения

Комментарии • 351

  • @parthipt682
    @parthipt682 2 года назад +21

    எந்த நிலையில் இருந்தோம் 💐 இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் அம்பேத்கர் ஐயா இந்த பாட்டு வலியின் வரியில் தெரிகிறது

  • @murugesank4929
    @murugesank4929 2 года назад +79

    சேலைல ரொம்ப அழகா இருக்கீங்க இசைவானி 👌👌👌👌

    • @Kavingarkamukavithaigal
      @Kavingarkamukavithaigal 2 года назад

      இசைவானி'க்கு ணி தான் போட்டு எழுதனும் ஆனால் னி போட்டு அந்த வானத்தை ஒப்பிடுவதும் அருமை தான்

  • @SaravananSaravanan-lm8qn
    @SaravananSaravanan-lm8qn 2 года назад +174

    🇫🇷 பறை இசையின் குயில் கானா இசைவாணி அக்கா 💙🤍❤ திருநெல்வேலி மாவட்டம் கானா இசைவாணி நற்பணி மன்றம் சார்பில் வாழ்த்துக்கள் அக்கா 🔥💯💪

  • @kuppathukaviganmuruganmuni5312
    @kuppathukaviganmuruganmuni5312 2 года назад +23

    இசை வானி .....உன் குரல்வளத்தால்...அண்ணலை நேசித்து கேட்க வைக்கிறது...வாழ்த்துக்கள்

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 2 года назад +81

    சகோதரி இசைவானி யின் அனைத்து பாடல்களையும் கேட்டா ல் உணர்வு உள்ள அனைத்து மக்கள் அன்பையும் ஆதரவையும் பெற்று சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kirubavathikavi3194
    @kirubavathikavi3194 2 года назад +9

    அருமை டீ தங்கம்..❤️
    இப்படிக்கு உன் அக்கா..

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 года назад +29

    இசை அக்கா செமயா பாடுறீங்க... நீல நிற புடவையில் தேவதை மாதிரி இருக்கீங்க

  • @vasanr7201
    @vasanr7201 2 года назад +155

    அவர் அவர் வளிகலை .அந்த வலியை உணர்ந்தவர்ள் சொல்லும்போது எத்தனை நெகிழ்ச்சி...வாழ்த்துக்கள் தோழி.

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 2 года назад +8

    சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️ ஜெய் பீம் 🇭🇹⚔️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

    • @devag2612
      @devag2612 2 года назад +1

      Elarum sama soldra edathula yaa bro jathi kodu ah use pandringa

    • @devag2612
      @devag2612 2 года назад

      Jadhi illa nu soldringa aparam neenga yaa jadhi Kodi ah use pandringa

  • @richardasir826
    @richardasir826 2 года назад +25

    எல்லாமே அழகோ அழகு.வாழ்த்துக்கள் அன்பு சகோதிரி!.உங்கள்பணி தொடரட்டும்.

  • @sarungandhi6498
    @sarungandhi6498 2 года назад +56

    ரஞ்சித் அண்ணா விற்கு நன்றி.. 🙏🌹🌹🌹🌹.... வாழ்த்துக்கள் அண்ணா

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 2 года назад +9

    உணர்ச்சி பூர்வமான வரிகள் குரல்வளம் அபாரம் 🙏🌹💐 வளர்க தோழி

  • @antexantonysuperranjithann4090
    @antexantonysuperranjithann4090 2 года назад +43

    சூப்பர் மகிழ்ச்சி செம இசைவானி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி செம

  • @naveensujith3854
    @naveensujith3854 2 года назад +26

    தங்கச்சி இசைவானி வாழ்த்துக்கள்

  • @anbumani9833
    @anbumani9833 2 года назад +20

    அருமையான... அருமை.... குரல் வளம்... வாழ்த்துக்கள் அக்கா

  • @ramyaramya1444
    @ramyaramya1444 2 года назад +6

    நல்ல குரல்வளம்,உணர்வு மிக்க வார்த்தைகள். வரம் கொடுத்த சாமியே வியப்பாக பார்க்கும்

  • @subashsenthil119
    @subashsenthil119 2 года назад +14

    Ambedkar...... ❤❤❤❤

  • @rizammohamed3302
    @rizammohamed3302 2 года назад +90

    அண்ணன் பா.ரஞ்சித் அவர்களுக்கும் மக்கள் இசைக் குகழுவிற்க்கும் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்

  • @sureshbabusureshbabu8722
    @sureshbabusureshbabu8722 2 года назад +47

    We support மார்கழியில் மக்கள் இசை

  • @SathishKumar-fj6wc
    @SathishKumar-fj6wc 2 года назад +15

    Like isaivani 👍👏👍👏👏👏👏👍👏

  • @vinothabalans7552
    @vinothabalans7552 2 года назад +4

    சகோதரி இசைவாணி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் நன்றி வணக்கம்

  • @nagarajanmanickam6269
    @nagarajanmanickam6269 2 года назад +25

    பெண்சிங்கம் புறப்பட்டது.தனது பாடல்கள் மூலம் சமூக சமத்துவத்தை உருவாக்க ஒழிக்கட்டும் உங்களது பாடல். உலகெங்கும் ஓங்கி உயட்டும்உங்களது புகழ்.

    • @saravanans312
      @saravanans312 Год назад

      ஒலிக்கட்டும்

  • @jesiswetha9674
    @jesiswetha9674 2 года назад +18

    Wow amazing voice beautiful isaivani motivation song hands off jaibhim

  • @kannadasankannadasan6341
    @kannadasankannadasan6341 2 года назад +2

    அருமை சகோதரி இசைவானி அவர்கள் குரல் வளம் ஜெய் பீம்

  • @k.tpandian7025
    @k.tpandian7025 2 года назад +24

    வாழ்த்துகள் 💙💙💙

  • @meenameenu3582
    @meenameenu3582 2 года назад +1

    Super akka I love you unga voice anaku romba pudikum akka

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 года назад +7

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @velavansrilesh9828
    @velavansrilesh9828 2 года назад +12

    வாழ்த்துக்கள் பா ரஞ்சித் அண்ணா. திறமை மிகுந்தவர் இசைவாணி

  • @prabur2616
    @prabur2616 2 года назад +6

    வாழ்த்துக்கள் பா. ராஞ்சித் சார்👍ஜெய் பீம்👍

  • @jayaprakashs4587
    @jayaprakashs4587 2 года назад +10

    ஜெய் பீம்..

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 года назад +6

    இசைவானி நீங்க பொருளாதாரத்தில் முன்னேறி
    ஒடுக்கபடுபர்களுக்கு உதவி செய்து எல்லோரும் முன்னேறி இந்த சமூகத்தில் தாழ்தவர்கள் யாருமில்லை என்று நிரூபிக்க வேண்டும்.. இது தான் அம்பேத்கர் என்று குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 2 года назад +217

    இவங்க எந்த பாடல் பாடினாலும் அந்த பாட்டுக்கு தேவையான குரலை அநாயாசமாக கொண்டு வந்துடறாங்க..

  • @srikanthc1464
    @srikanthc1464 2 года назад +10

    இந்த பாடல் 30 வினாடிகள் வீடியோவாக வேண்டும் please.

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад

    சூப்பர் சூப்பர் இசை வாணி இந்த பாடல் என்னக்கு ரொம்ப பிடிக்கும் அருமை அருமை அருமை அருமை அருமை

  • @andrewvivek7960
    @andrewvivek7960 2 года назад +15

    Nice sister,💪💪💪🔥🔥🔥

  • @kishoren6425
    @kishoren6425 2 года назад +5

    ARUMAIYAA PAADI ULLAAR
    ANBU SAGOTHRI,VAAZHTHUKKAL
    👍👌🌹

  • @selvakumar5663
    @selvakumar5663 2 года назад +4

    ஜெய் பீம் ஜெய் பீம் இரஞ்சித்

  • @selvamanin558
    @selvamanin558 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @jesiswetha9674
    @jesiswetha9674 2 года назад +7

    Isai looking super dress nice

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 года назад +14

    Congratulations to Isaivani

  • @Motivation-centR
    @Motivation-centR 2 года назад +19

    Isai you have such a unique voice.
    Your way of presenting the song is very awesome as song lines.

  • @srinivasankaliyan1266
    @srinivasankaliyan1266 2 года назад +3

    அழகு, அருமை, அற்புதம்! சகோதரிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

  • @jaleelbasha299
    @jaleelbasha299 2 года назад +8

    Supper isai

  • @micalraj3562
    @micalraj3562 2 года назад +8

    Very nice Akka

  • @ananthraj914
    @ananthraj914 2 года назад +10

    Super

  • @nedoveryfinenedo5758
    @nedoveryfinenedo5758 2 года назад +6

    Very nice sister

  • @whiterajesh4545
    @whiterajesh4545 2 года назад +14

    ஜெய் பீம் வாழ்த்துக்கள் மார்கழி மக்கள் இசை குழுவினர் மற்றும் அண்ணன் பா. ரஞ்சித் அவர்களுக்கு

  • @achievebiggoals3236
    @achievebiggoals3236 2 года назад +13

    Very nice

  • @nandha8120
    @nandha8120 2 года назад +8

    Jeibeem 🙏
    Super

  • @ajibeautytailoring2313
    @ajibeautytailoring2313 2 года назад +2

    Super lsai vaani❤️❤️❤️❤️❤️

  • @katturaja1036
    @katturaja1036 2 года назад +8

    Super cute song

  • @rajamoorthirajendren2967
    @rajamoorthirajendren2967 2 года назад +1

    Akka Vera level

  • @mahaveera9911
    @mahaveera9911 2 года назад +5

    Amazing voice.......

  • @srimathisabarisundaram5310
    @srimathisabarisundaram5310 2 года назад +6

    இந்த தலைமுறைக்கு புரட்சியாளர் அவர்களுடைய கருத்துக்களை பாடல்களாக கொண்டு செல்லும் தங்கள் சகோதரி அவர்களுக்கு நன்றி

  • @vveeraragavelou1422
    @vveeraragavelou1422 2 года назад

    Thalaivarin aasi endraikum unaku undu... Isai sister..... Vazhthukka.. Isai......

  • @jayabalanas3016
    @jayabalanas3016 2 года назад +1

    சகோதரி இசைவானிக்கு
    வாழ்த்துக்கள்

  • @elakkiyaeya2641
    @elakkiyaeya2641 2 года назад +5

    அருமை அருமை சகோதரி

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 Год назад

    அருமை அருமை டாக்டர் அம்பேத்கர் புகழ் எங்கும் பரவட்டும். கானா இசைக்குயில் இசைவாணியின் அழகான குரல் எங்கும் ஒலிக்கட்டும்! வாழ்த்துக்கள்

  • @manimaranj5411
    @manimaranj5411 2 года назад +2

    தே மதுர தமிழோசையை உலகெலாம் பரவச்செய்வோம் !!!

  • @kartikk0195
    @kartikk0195 2 года назад +1

    சேலை உங்களுக்கு சூப்பரா இருக்கு

  • @gemes-jy4gi
    @gemes-jy4gi 2 года назад +1

    சூப்பர் சிஸ்டர் சூப்பர் ஹிட்

  • @whiterajesh4545
    @whiterajesh4545 2 года назад +2

    அருமையான குரல் வாழ்த்துக்கள் இசைவானி அக்கா

  • @dsharikrishnan4191
    @dsharikrishnan4191 2 года назад +2

    What a energy while singing this song. Powerful words. Strong message. Congrats Isaivani.

  • @Kiramiyakalaikulu
    @Kiramiyakalaikulu 2 года назад +1

    Isai vani akka song super Pa Ranjith Blue warriors Fans Club Thirunelveli

  • @asmathasmath1272
    @asmathasmath1272 2 года назад +6

    Very bold leady

  • @lathikalathika9285
    @lathikalathika9285 2 года назад +1

    மிகவும் அருமை சகோதரி 🙏🙏🙏🙏🙏உங்களை புகழ்ந்து கூற வார்த்தையே இல்ல ❤️❤️❤️

  • @dinadinakaran7115
    @dinadinakaran7115 2 года назад +8

    Jaibhim💪

  • @moneshkumar2811
    @moneshkumar2811 2 года назад +2

    மேலும் வளர வாழ்த்துக்கள் இசை வாணி

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 Год назад +1

    எங்கள் மகளின் குரல்

  • @manonmani54
    @manonmani54 2 года назад +1

    Super sister God Bless YOU

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 2 года назад +5

    Super isai. When we get united, no one can stand against. Salute to Pa. Ranjith. We are with you. Jai Bheem

  • @elumalaim7856
    @elumalaim7856 2 года назад +6

    Extraordinary singing voice issaivani hats off...!!!

  • @maheshnainar7690
    @maheshnainar7690 2 года назад +11

    Amazing voice

  • @gunasrigunasri8079
    @gunasrigunasri8079 2 года назад +1

    Jai Bheem....❤️💯💕💓🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-dl3dr4wo4c
    @user-dl3dr4wo4c 2 года назад +3

    இசை சூப்பர் 👌👌👌👌💋💋💋💋💋💋❤❤❤❤

  • @sudhakars1690
    @sudhakars1690 2 года назад +7

    Ranjith anna valthukal

  • @elayaraja5409
    @elayaraja5409 2 года назад +1

    Super veraleval akka

  • @bharathibharathi-hy9er
    @bharathibharathi-hy9er 2 года назад +5

    Nice 👍👍👍👍 song

  • @trendingtamizhan4205
    @trendingtamizhan4205 2 года назад +2

    Super Anna

  • @gokulraguramangokulraguram8576
    @gokulraguramangokulraguram8576 2 года назад +2

    வாழ்க இசைவானி

  • @jayashankar7652
    @jayashankar7652 2 года назад +1

    Very unique voice my dear child, great winning ,,,,,, millions of wishes to you and your team and special' wishes to PA RANJIT

  • @manivel9636
    @manivel9636 2 года назад +3

    Great isaivaani.super voice.keep it up.God bless you

  • @samidhurai3624
    @samidhurai3624 2 года назад +11

    அமையான வாிகள்

  • @sakthivelchinnasamy4976
    @sakthivelchinnasamy4976 2 года назад +9

    Excellent song

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Год назад

    உங்க குரல் மிகவும் என்னக்கு பிடிக்கும்

  • @rasidharan4338
    @rasidharan4338 2 года назад +1

    இசை வானி வாழ்த்துக்கள்

  • @JS-zk8zd
    @JS-zk8zd 2 года назад +2

    இன்னாமாரி வாய்ஸ்..wow..

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 года назад +1

    வாழ்த்துக்கள்..

  • @saranveeraiya5435
    @saranveeraiya5435 2 года назад +1

    Super. Akka 💙❤

  • @arunashok1125
    @arunashok1125 8 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள்
    தோழி ❤❤❤❤❤❤

  • @user-uo1qs5vd3n
    @user-uo1qs5vd3n Год назад

    சுப்பார் இசைவாணி அருமையாக இரு க்கு

  • @sdlddpalanivel3762
    @sdlddpalanivel3762 2 года назад +4

    Super super

  • @asickasick4103
    @asickasick4103 2 года назад +2

    Super akka ♥️🥰👍

  • @nakkiranramaiyan5216
    @nakkiranramaiyan5216 2 года назад +1

    சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @reethikaram9978
    @reethikaram9978 2 года назад +2

    Supper Isai akka

  • @subashiniravi8033
    @subashiniravi8033 2 года назад

    Beautiful Perfect புரட்சி voice

  • @agalyaagalya4343
    @agalyaagalya4343 2 года назад +1

    Vara level sisy

  • @subramaniank359
    @subramaniank359 2 года назад +1

    Superb

  • @paulmeshach6727
    @paulmeshach6727 2 года назад +5

    Great

  • @user-es8di3hz5o
    @user-es8di3hz5o 2 года назад +4

    Nice