விளையாட்டுக்கு கூட இந்த 8 தவறுகளைப் பண்ணாதீங்க | Over Thinking | Sha boo three | Rj sha | Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2022
  • How to stop Overthinking? Many of us overthink everything and lose our present life, we need to stop Overthinking in such a way our RJ Sha shares about how to overcome our Overthinking by 8 wonderful steps in today's Episode of Sha Boo three. Do watch this episode and stop overthinking.
    Business enquiry : Rjshapromotion@gmail.com
    #ShaBooThree #RJSha #overthinking
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    Click here to watch
    102Years Mystery - தீர்க்க முடியாத கணித மேதை ராமனுஜரின் மர்ம முடிச்சி : • 102Years Mystery - தீர...
    நகம் கடித்தால் நீங்க Genius : • நகம் கடித்தால் நீங்க G...
    Japan School ல 3 தடவ தும்மினா தண்டனையா ? : • Japan School ல 3 தடவ த...
    விளையாட்டுக்கு கூட இந்த 7 தவறுகளை செஞ்சிடாதீங்க : • விளையாட்டுக்கு கூட இந்...
    Niraimaatha Nilavae Ravi வலிகள் நிறைந்த மறுபக்கம் : • Niraimaatha Nilavae Ra...
    2050 ல Love failure & Smart phone இருக்காதா ? : • 2050 ல Love failure & ...
    பணக்காரர்களின் 7 ரகசியங்கள் : • தூங்கும் போதும் Income...
    Cyber Tamizha: Nayanthara Supportஆல் 16லட்ச Subcribers எடுத்த Mrs Abi Time : • RUclips ஆரம்பித்து 15 ...
    Blood Group Rasi Palan 2022 Prediction : • Blood Group Personalit...
    விளையாட்டாக் கூட இந்த 7 தவறுகளை பண்ணாதீங்க : • விளையாட்டாக் கூட இந்த ...
    Albert Einstein பற்றி School book சொல்லாத உண்மைகள் : • Albert Einstein பற்றி ...
    தூங்கியே Weight கம்மி பண்ணலாம் : • தூங்கியே Weight கம்மி ...
    ஒருநாள் இப்படி படிச்சி நிறைய Mark எடுப்பது எப்படி? : • ஒருநாள் இப்படி படிச்சி...
    எகிப்து மம்மியிலிருந்து வெளிவந்த அதிரவைக்கும் உண்மை : • எகிப்து மம்மியிலிருந்த...
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    _
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 1,5 тыс.

  • @ShaBooThree
    @ShaBooThree  2 года назад +2168

    Sha Vibe - என் தந்தைக்கு தந்த வாக்குறுதி !!!மீடியா மூலம் நல்லதை சொல்வேன்!! வெகு சிலரின் வாழ்க்கையில் மாற்றத்தை விதைப்பேன்

    • @AUCPKaviyak
      @AUCPKaviyak 2 года назад +16

      Bro heads off your work bro💜💜💜💜💜💜💜💜💜💜

    • @varshasubramani6703
      @varshasubramani6703 2 года назад +8

      🙄😂😂😂

    • @KiruthikaDinesh
      @KiruthikaDinesh 2 года назад +4

      Thank You Anna 🙏🏻

    • @rumanilabeeb5030
      @rumanilabeeb5030 2 года назад +5

      Superb bro 😍😍

    • @dioeditz8264
      @dioeditz8264 2 года назад +9

      சிலர் அல்ல அய்யா பலர்👍

  • @tamilarasan8995
    @tamilarasan8995 2 года назад +361

    Bro.. எனக்கு over thinking இருந்துச்சு ஆனா இப்ப இல்ல
    1.நம்மள நாமே தாழ்வு படுத்திக்க கூடாது.. நம்மால முடியாது, நடக்காது னு நெனைக்க கூடாது.. நம்ம best நாம முதல்ல நம்பனும்
    2. அடுத்தவங்க என்ன சொல்லுவாங்க அடுத்தவங்க என்ன நெனப்பாங்கனு கவல பட கூடாது
    3. Busy யாவே இருக்கணும்.. எதாவது ஒரு வேலை பாத்துகிட்டே இருக்கணும்... உடலுக்கு வேல குடுக்கணும் workout எதாவது some thing
    4.அடுத்தவங்க உங்கள பத்தி சொல்ற negative கருத்துக்களை நம்ம மூளைக்கு எடுத்து போக கூடாது.. அத கண்டுக்க கூடாது..
    முக்கியமா பயப்பட கூடாது எது வந்தாலும் பாத்துக்கலாம்ங்குற தைரியம் இருக்கணும்...
    இப்படித்தான் நான் over thinking ல இருந்து வெளிய வந்தேன்..
    இப்போ confidence ஆ இருக்கேன்..
    இந்த video 🥰🙏🏽.. Super

  • @praveenasanjani35
    @praveenasanjani35 2 года назад +48

    நான் இன்னைக்கு வரைக்கும் overthinker ஆ தான் இருந்தேன்.. இத பார்த்த அப்புறம் நா overthink பண்ணுறது நிறுத்திட்டேன்... ரொம்ப நன்றி அண்ணா.. 💖

  • @sanjaykrishnaa2615
    @sanjaykrishnaa2615 2 года назад +56

    Actually I was in overthinking stage, depressed for a month eating junk food daily .. past 2 days I did meditation for 5 mins... Had a walk at a green garden... Started painting... Feeling really happy

  • @k.mithunan5380
    @k.mithunan5380 2 года назад +123

    நானும் ஒரு over thinger தான்.. Thank you anna from Sri lanka

  • @happy5192
    @happy5192 2 года назад +101

    அளவுக்கு அதிகமாக என்னை சிந்தனையில் ஆழ்ந்த்தும் விஷயம் எதுவாக இருந்தாலும் , (மறுநாள்) அதில் சம்மந்தப்பட்ட நபரிடம் நேரடியாக நானே கோபம் இன்றி, அமர்ந்து, சற்று நிதானமாக பேசிவிடுவேன். வேறு யாரையும் பேச சொல்ல மாட்டேன். இதுவே என்னை அளவுக்கு அதிகமான சிந்தனையை முற்றிலும் தவிர்க்க காரணம். என் தகவல் சிலருக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் பகிர்ந்தேன் நன்றி,

  • @krishnakumar-hc8ll
    @krishnakumar-hc8ll 2 года назад +20

    அண்ணா எனக்கு என்ன கவலை வந்தாலும் எனக்கு நான் சொல்வது "எல்லாம் நன்மைக்கே "

  • @usmankanim3433
    @usmankanim3433 2 года назад +9

    Overthinking Nala ennaku sickness than vanthuchi athu innum enna vittu poogala so don't thinking about anything...just be chill and move on life is always moves just you are also move the path

  • @jjerone7917
    @jjerone7917 2 года назад +102

    ஆயிரத்தை தாண்டி போனால் கோடியில் நீ தான் ஒருவன்..Mr.Sha boo3

  • @viswanathkannan4146
    @viswanathkannan4146 2 года назад +428

    உங்கள் வீடியோ வை பார்த்தாலே ஒரு பயங்கரமான Motivation வருது அண்ணா . அற்புதமான வீடியோ...🔥🔥❣

  • @mnhvlogs2888
    @mnhvlogs2888 2 года назад +4

    ஆமா, எனக்கும் இந்த overthinking இருக்கு,இந்த‌
    Video பார்ததும் ஒரு தெளிவு
    கெடச்சது Thanks anna😃

  • @murugan4642
    @murugan4642 2 года назад +10

    அண்ணன். நீங்கள் சொல்வது மாதிரி தான் எனக்கு இருந்தது ஒரு 6மாதம்‌ ரொம்ப கஷ்டப்பட்டு தான் அதல இருந்து reliefஆன‌...2விஷயத்தால.. 1: தியானம்.குறைஞ்சது ஒரு நாளைக்கு 3 மணி‌ நேரமாவது‌ தியானம் செய்வேன்..... ஆனா‌ முழுவதுமாக குணமானது தம்பி நண்பர்களோட விளையாண்டதால‌தான் .... overthinking யாருக்கும் இருந்தது னா முடிஞ்ச அளவுக்கு தனிமை‌யாக மட்டும் போகிடாதீங்க‌. அதுல‌ இருந்து‌ relief ரொம்ப கஷ்டம்

  • @musiclove-lr9yv
    @musiclove-lr9yv 2 года назад +1114

    1.Forgive yourself
    2.Communicate with yourself
    3.shift yourself- move to another place for while
    4.Mind awareness- write down negative thoughts & try to overcome from that
    5.try new things- break the rule
    6.Give your best,forget the rest--think only work,not results
    7. Avoid junk food , take protein rich food
    8.spend some time for sports/playing/meditation
    Hope it's useful to someone 👆👆

  • @kavinprabu8595
    @kavinprabu8595 2 года назад +208

    Overthinking causes angry, sadness , stress ....in corona lockdown...most important point forgiveness and meditation, playful with friends... Yes this best video overcome from overthinking.... Thank u sha vibe bro...❤️❤️❤️❤️❤️❤️

  • @priyasparkle5935
    @priyasparkle5935 2 года назад +7

    I Suffered from depression for the Past 8 years then I decided to see Psychologist few months ago And I've attended sessions And Literally that was the turning point of my life And *also I Came to know about BTS bcoz of u at that time. In that way, U r also one of the reason for me to over come my depression Thank u for that* .... Every thing happened Simultaneously like destined.. Now I'm really very Happy... 😄😄😄 Love u so much...💜💜💜💜💜 Keep Inspiring And educating us Sha Bro...

  • @madarauchiha240
    @madarauchiha240 2 года назад +5

    I've been struggling through this for long time... I can't even be in reality for 30 sec. always thinking about every problem in my life always... I got some hope from your video..and it's made to break into tears.... Thank you so much.... I'm so glad I've found your video...

  • @snowfystanis29
    @snowfystanis29 2 года назад +131

    Hii Anna❣ Today I was very depressed because of overthinking about my work pressure I was not able to concentrate on my work. I felt very depressed, self dout and I scolded myself of not being that perfect. Just now I took my phone i was soo surprised u talk about overthinking....for me this is more inspiring....enaku god a ungala way a vachi ena console panurathu pola iruku na. Thank you so much anna 🙏

    • @sivas6776
      @sivas6776 2 года назад +9

      This shall too pass.. namaku Namma perfect aa irundha podhum bro.. not for others

    • @tnlogesh2486
      @tnlogesh2486 2 года назад +2

      @@sivas6776 👍🏻

  • @mokthiyarumar3956
    @mokthiyarumar3956 2 года назад +57

    Overthinking makes me very poor in my activities.....I felt very bad abt the past things and felt fear abt the future happenings..... Based on this video I felt better abt self observation.... Thank you so much bro ...for such advice....I felt much comfortable by hearing that

  • @giridharan428
    @giridharan428 2 года назад +15

    Thank you so much!
    I was afraid of my future,parents health, financial crisis. Lost hope,facing depression. i always wanted to feel strong..bt i couldn't..thought of attempting suicide too to escape from reality.Thank you so much for motivating and enlightening my life❤😇🙏🙏🙏

  • @spreadlove8103
    @spreadlove8103 2 года назад +62

    நமக்கு பிடிக்காதவங்க ஒன்று கூடி இருக்கும்போது அந்த இடத்தை விட்டு ஒதுங்கி இருந்தா அது over thinking இல்லை தானே😂

  • @duraik6052
    @duraik6052 2 года назад +40

    இந்த நேரத்தில் தேவையான கருத்து
    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    அற்புதம்
    நன்றி நன்றி நன்றி சகோதரர்

  • @rajeshk5309
    @rajeshk5309 2 года назад +13

    Reading books also reduces my overthinking....particularly philosophical books...of course meditation helps me to stop overthinking..Good message bro on this video..liked it so much...This world is always revolving around good people..

  • @nandhini3799
    @nandhini3799 2 года назад +5

    Yes overthinking leads to sleeplessness... and in today's world meditation is very important.

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 года назад +48

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை என்னை நல் வழியில் வாழ வழி காட்டு கிரது .நன்றி தலைவா 👌👌🥳🥳🎉🎉👌👌👌👌

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 года назад +9

    வாங்க தல உங்க காணொளி காக தான் காத்திருந்தேன் .சூப்பர்👌👌உங்கள் காணொளி அருமை தல..நானும் அடிக்கடி கண்ணாடி பார்த்து என் கிட்ட நானே பேசிகுவென் ..எனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்🥳🎉எனக்கு நான்தான் ராணி 🎉🎉

  • @krithikaraghavan7073
    @krithikaraghavan7073 2 года назад +5

    I meditate everyday it’s not possible to stop overthinking over a night, 1st u will feel free then circumstances will come to test you, definitely u will fail in the test all ur confidence will shatter, don’t give up keep meditating u will get enlightened.

  • @praba413
    @praba413 10 месяцев назад +2

    Ennoda stress relief eppavume ennoda Friend ❤️ thaan.... Ava kitta pesuna pothum... Avlo fresh vibe kedaikkum..🥰

  • @khumbafernando2557
    @khumbafernando2557 2 года назад +28

    Lockdown time, increased my overthinking. Earlier I used to travel alot, since that reduced stress. Now I watch alot of food reviews video and take my pet 🐕 to the nearby park, since it is a stress buster

  • @sana-mi5yj
    @sana-mi5yj 2 года назад +19

    Yesterday i am in more pain.. .but now I'll find the solution 😇...tq sha bro

  • @jegatheeshm93
    @jegatheeshm93 2 года назад +6

    If you have bike, go for bike ride. But don't go to the places u already know. Take a different route. It will be a good relief from negative thoughts.

  • @geethashanmugam5012
    @geethashanmugam5012 2 года назад +2

    உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டீர்கள். பதிவிற்கு நன்றி.

  • @abushah7100
    @abushah7100 2 года назад +10

    Neet ku results pathi kavala padama padichen per day ku 15 hours varaikum padichen.... over thinking kammi pannen broo.... really Romba useful aa irunduchu.... nalla marks score panna vechudu 👍

  • @NithyaU-re7nf
    @NithyaU-re7nf 2 года назад +82

    Anna...ipo dhan en past la nadandha few incident ah pathi think panen..Morning la irundhe oru madhiri depressed ah irundhen..😒 ...unga notification parthen..adhuvum over thinking pathi.. rmbave Happy ah iruku..recent days ah unga videos dhan enaku stress Buster.🤩 ...Thank You so Much Anna💯🥰

  • @bhithinshathya2515
    @bhithinshathya2515 8 месяцев назад +4

    Don't look back
    Keep or stick to right vibe
    Think possitive
    Plan your works
    Analyse and start doing
    Just move on
    Don't fed up , always say to yourself " It's OK , chear up "
    Just move on
    What ever the situation
    Just think this
    " Idhuvum kadaindhu pogum "
    Just Kalm down you mind
    Take beep breath
    Don't think about anything
    Always think , what is the next right things that I have to do
    Just move on
    Hope for the best
    Smile always and clear up

  • @lavanyasigamani945
    @lavanyasigamani945 2 года назад +17

    Thanks a lot for bringing this topic.. I am suffering from over thinking since childhood.. blaming myself often and unable to forget and come out of certain situations.. this information is really an eye opener for me.. I now know the ways to overcome overthinking.. thank you once again 🙂

  • @Dhanush-jm5sn
    @Dhanush-jm5sn 2 года назад +10

    I'm very depression person this video motivation me I'm happy ❤thank you rj sha bro 💞

  • @rafiudeenabdulajees3663
    @rafiudeenabdulajees3663 2 года назад +8

    Bro...neenga solradhu ellame unmaidhan...naanum neraya time ipdi yosichite dhan irupan...aana enaku idha solradhuku yaaarum illa..adhunaala naane mirror munnadi ukkandhu peasuvan...unga videos romba helpful ah iruku.tq so much bro...👌👍👏

  • @nadiammalmc3478
    @nadiammalmc3478 2 года назад +1

    வாழ்க வளமுடன் தம்பி,overthinking ஆல் நிறைய பிரச்சினைகளை சந்தித்துள்ளேன்,அடுத்தவர்களை தவறாக புரிந்துகொண்டுள்ளேன்,
    தேவையில்லாத பயங்களை உணர்ந்துள்ளேன்,அதற்காகத்தான் இந்த வீடியோவே பார்த்தேன்,நன்றி,8 வழிகளும் அருமை,குறிப்பாக தனிமையைத் தவிர்ப்பது,பிடித்த செயல்களில் கவனம் செலுத்துவது,தியானம் செய்வது இம்மூன்றும் சிறப்பு.

  • @chimmy_rieal3720
    @chimmy_rieal3720 2 года назад +4

    Brother, very well explained👍
    You are speaking abt the most big problem, overthinking is a starting point for all kind of mental problems.......
    Thanks for the video,I got your video when I was actually suffering from a problem
    Thankyou ❤️

  • @mithransatha8079
    @mithransatha8079 2 года назад +11

    Romba days dream unga video ku first comment pananum nu...hi sha anna you are my stress buster,motivater, my life changer❤️my four year old boy ur fan...ending song avlo pudikum avanuku .❤️❤️

  • @dharanidharan.4376
    @dharanidharan.4376 2 года назад +74

    Over thinking one of main problem to mental health... Appreciation for sha bro for choosing this topic and gives us few steps to tackle it.. ✨✨

    • @bts826e
      @bts826e Год назад

      Ippo epdi irku

  • @barathvajmay19
    @barathvajmay19 2 года назад +3

    I happen to see this video 3 months late. Personally, pencil sketching, writing and rapid reading reduced my overthinking.. all overthinkers are blessed with some capabilities by nature to counter. Unravel your hobbies and sports to cast out overthinking.

  • @chinnachild2971
    @chinnachild2971 2 года назад +5

    Bro neega sonna konja points ah na follow pantra ..! Like try new things na gym join panni Iruka bro 💯 no junk foods 💯 I'm a cricketer I used to play every weekends but now I'm playing extra hours tooo 💯 as per your advice I'm gonna start meditation tooo ❤️ thank you Anna ❤️

  • @gomathia4842
    @gomathia4842 2 года назад +44

    Yes anna
    Compare to boys ,girls overthinking pannuvanga
    Solution etuka mudiyama thavipanga...
    Me also
    Overthinking is injurious to health
    It will spoil ur happiness.....
    Please don't do this frds.

  • @RandomVideos-ln9ds
    @RandomVideos-ln9ds 2 года назад +75

    Don't Overthink Overthinking leads to Negative Thoughts -Swami Vivekanandar

  • @kesava3430
    @kesava3430 2 года назад +2

    Am over think in my mind, but ne ga sonna tips la help full vaum eruthathu, thanks bro, I will try the tips, and am scure i change in my mind, and countrol in my mind

  • @naveenkumaran6948
    @naveenkumaran6948 Год назад +1

    Bro na oru 2 months ahh endha overthinking la matitu irruken. overthinking nala yenaku pudicha person ahh kuda ippo na hate pandra
    Neega sonna yelam problems um na face panniruka overthinking kills me everyday . I think endha video yenaku romba useful ahh irrukum romba thanks bro for this video 🙏

  • @thenishaniyngarannesan5165
    @thenishaniyngarannesan5165 2 года назад +16

    Hi Shaa ❗
    Reduce the overthinking 👇
    My experience or something 👇
    ✓ Meditation ( Specially night time )
    ✓ write a problems a paper 📜
    ✓ Love The natural air compressor
    ✓ lives matter to positive thoughts 💭
    ( Keep Alert 🚨 - do not see / used blue light lens protector / phone , Tv , Laptop , Uc // won't be Early sleep // add a water content )

  • @PriyaDharshini-gd2jh
    @PriyaDharshini-gd2jh 2 года назад +14

    Hi bro☺chance ye illa bro... Innaiku tha itha pathi nenachutu irunthen.. Work ku kuda pogala today romba feel panitu irunthen. After seeing ur video I feel so positive bro.. Thank you🙏🙏 so much for your videos 😍

  • @vishalakshisekar1041
    @vishalakshisekar1041 2 года назад +1

    Your words were very inspiring!!
    I follow do ur best and Moving out these times I don't remember of any thought I just enjoy the present..
    And from now I will try what u told also thank you so much 🥰

  • @praveenapavi2344
    @praveenapavi2344 2 года назад +2

    Thank you bro recently adictz to thiz prblm.. Overthinking has hard to concentrate at present...
    Now , I got ideas to control Overthinking from this video 😇.. Thanks a lot bro.......

  • @haleemanaseeha9526
    @haleemanaseeha9526 2 года назад +112

    Anna, one request:
    'How to overcome depression,anxiety,inferiority complex?' -indha topics related ah niraya videos post pannunga anna,pls.
    THANK YOU FOR MOTIVATING BTW.

    • @layasview6212
      @layasview6212 2 года назад

      Channel name : Laya's design
      Category : Jewellery design weight and price
      Support 💜💜💜

    • @aruna4051
      @aruna4051 2 года назад +1

      @@layasview6212 🤦‍♂🤦‍♂

    • @DIY_with_Dee
      @DIY_with_Dee 2 года назад +3

      Be bold. Believe you are strong mentally . Do yogas.. Travel.. Stop overthinking..

    • @priyakutty6109
      @priyakutty6109 2 года назад +1

      Pats kuda time speed painuga. 200%love yourself 😊😊keep smiling

    • @priyakutty6109
      @priyakutty6109 2 года назад +1

      @@layasview6212 🤦🏻

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 2 года назад +7

    Nannum Enna suththi oor thiruvilla pola periya function la kooda ennoda past & future paththi thinking la iruppan in present la concetrateoda illama iruppan. Every day night I waked suddenly in any time in over thinking.... For my depression, frustration, sterss , past life miss understanding ,family problem, relatives misbehaviourness, Friends undrestimated, neibours miss understanding, my behaviours ,my attitudes, it's all mixed to in main part of thinking . My over thinking.

  • @hashinimusic9995
    @hashinimusic9995 2 года назад +1

    Thank you for your social awareness sha. வாழ்க வளமுடன்

  • @indhuscookingdairy8788
    @indhuscookingdairy8788 2 года назад

    Really useful video for me..bcoz I’m a overthinker..overthinking nalla naa neriya friendship nd relationship ah yalathu irukan..chinna vesiyatha naa periya vesiyama think pannepan...athunalla yarum yen keta avlova peasa mattaga..past few months ah naa yena change panna try pannetu irukan..tq sham anna for this video..ur stone example opened my eye..lots of love to you 💖

  • @chandranlilly4637
    @chandranlilly4637 2 года назад +13

    Anna I have a over thinking i used imagine for 7 months after watching this video I am gonna to do all those what you said anna thanks anna 💜

  • @JayaLakshmi-fv5ne
    @JayaLakshmi-fv5ne 2 года назад +3

    Actually na overthinking naala romba distrub ah irundhan edhachi motivation speech kekalanu yt ku vandhan, 1st vdo ungaloda endha vdo dha vandhuchi,unga vdo ah pathadhum ipo enaku mind relax ah iruku, tq anna

  • @mariyaanmani166
    @mariyaanmani166 4 месяца назад +1

    Sry brother unga video first time parkuren nan 5 6 varusama overthinking problem thala thukkam ila ma,kaspatu iruntha entha video parkum pothu oru solution kidaichiruku rompa rompa rompa thank you 😅brother

  • @priyaramani2479
    @priyaramani2479 Год назад +1

    Nan thaniya irukka Nala nanum over thinking pannitu irundha innaikku dhan veliya poi pathen mind relax ah sondha karanga kuda pesitu sirichitu irundhen better ah irundhuchu nenga soldradhu enakku soldra mari irukku inaiikku poven 👍

  • @lovely_0001
    @lovely_0001 2 года назад +6

    Pointu!!! Sema bro...
    Sema timing.. past 1 week i was overthinking.. i can't even sleep properly😪 but now.. sha bro iruka kavalai yen😄 feeling very happy na.. you saved my day... thank u so much anna.....confirm i will follow... you r more than a teacher for me....
    My god🙏🏻

  • @ashwini160
    @ashwini160 2 года назад +11

    Hi bro Thank you for this video. I believe overthinking is result of our intellectual jobs. Everyone must learn these skills to be a better human. Im happy that I’m practising all the skills but not regularly. I think I must prioritise and allot time. Thank you for addressing this topic.

  • @kamaleswaryjeyaraman9172
    @kamaleswaryjeyaraman9172 2 года назад +3

    Yes anna I'm really strange in overthinking but these days i concentrate lots of new things and i felt really comfortable and really I'm planning my self very confidently really these points are making biggest change in our so please all try these point even one of this points you guys are feel really good and feel real change 😇😇😇

  • @biasedtobts4521
    @biasedtobts4521 2 года назад +3

    Such a inspiring thought and habits.... 💯
    Acquired great info.., thanks anna keep it up💙
    Definitely helped me in my starting stage...

  • @jesuprakash8482
    @jesuprakash8482 2 года назад +4

    Anna inthe video correct time la upload pannirukkinge... Nanum type of Overthinker tha bro... Aana enakku inthe overthink naale rombe kovem varuthu... Sariyane time la ungala video la paathathu rombe stress relief ah irukku anna... Thanks Anna🤗

  • @arthyshree3348
    @arthyshree3348 2 года назад +14

    LEARNING KOREAN 🙂,I LOVE SPEAKING OR WRITING KOREAN I DOESN'T CARE IT'S RIGHT OR WRONG AND I JUST ENJOY....😝🤗😊AND WHEN I STARTED TO CORRECT MY MISTAKES I WAS REALLY HAPPY............❤️ THIS IS THE ONE WHICH MOVE AWAY FROM OVERTHINKING...🤗

    • @mohammedriyash1338
      @mohammedriyash1338 2 года назад +1

      How you are learning korean?
      Give some informative tips related by Language learning skills. 😍

    • @mohammedriyash1338
      @mohammedriyash1338 2 года назад

      Answer me

    • @priyooedits4331
      @priyooedits4331 2 года назад

      @ARTHYSHREE how to learned plz share some of them

  • @loveismylife4396
    @loveismylife4396 2 года назад

    எனக்கும் ஓவர் திங்க்கிங் இருந்தது. நா எதை நினைத்து யோசிப்பேனோ அதுவே நடந்துரும். அது நிறையவே நெகட்டிவாவே நடந்துருக்கு.
    எண்ணம் போல் வாழ்க்கை ணு சொல்வாங்க அது தான் நாம நினைக்றது நடக்கிறது. இப்போது எதையும் யோசிக்க மாட்டேன். பாஸிட்டிவ் மட்டுமே யோசிப்பேன் அதனால் நெறைய மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்துருக்கேன் நானே எனக்குள் கேள்வி கேட்க ஆரம்பித்தேன் அதற்கு பதிலையும் கண்டுபிடிப்பேன். எனக்குள் நிறைய மாற்றங்கள்.....
    எனக்கு Motivation Message ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால் தான் என்னவோ 🤔Shoo Boo 3 பிடித்தது அதுவும் ஷா நீங்க பேசும் விதம் ரொம்ப அழகா இருக்கு 👍👍👌👌

  • @sujathasriram2309
    @sujathasriram2309 2 года назад +3

    This video has definitely changed my life. Thank you so much Sha bro🙂🙂

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 2 года назад +21

    Me too overthinker bro 😢
    Over thinking causes:
    Anxiety,stress,time waste,worst in decision making.

  • @anishav.0094
    @anishav.0094 2 года назад +4

    Epathana thinking la eruntha. Unga video patha. Enimel meditation panuva. Entha videovuku thanks bro🙏

  • @sailo9055
    @sailo9055 2 года назад +2

    meditation works miracle it made me come out of depression anna. i agree all ur points sure will follow thanks for inspiring many people. God bless u and ur family.

  • @moonuparootaoruamblet
    @moonuparootaoruamblet 2 года назад +1

    I use to smoke, drink to stop overthinking...else watch movies.but from this video i got a good idea too.

  • @billaraj222
    @billaraj222 2 года назад +4

    Now a days this problem face many people's. This video is solution for all over thinkers...including me....tq bro

  • @vimalvimal1868
    @vimalvimal1868 2 года назад +5

    Hi Anna over thinking is biggest cause of unhappiness so I want to avoid overthinking your words are motivated me Anna Thank you forever ❤❤☺☺

  • @vc777punch7
    @vc777punch7 Год назад +1

    வாழ்க்கையில் இன்று ஒரு தீர்வு... கொடுத்தீர்கள் I love you rj sha anna...❤️💋

  • @prithivibar8010
    @prithivibar8010 2 года назад +2

    Best vedio for all overthiners ..Thanks you so much Anna 🙏🏻❤️

  • @dhanaseenuvasan
    @dhanaseenuvasan 2 года назад +3

    Am a over thinker, this video definitely change my upcoming days without over thinking .....thanQ so much bro 🤝🤝🤝

  • @aravindkumar4356
    @aravindkumar4356 2 года назад +5

    i try to follow these points sha bro .bcoz I'm a overthinker . thank you for posting these points . amazing sha 😘🎈

  • @vidhyabalaji3804
    @vidhyabalaji3804 2 года назад +1

    I do meditation Annaa..... it's really a solution to everything,it controls all our emotions especially anger...and more than that it gives more positive energy ❤️❤️anna

  • @rajapriya4454
    @rajapriya4454 20 дней назад

    Nanum romba over thinker than.. But unga video pathaapo enake oru nambikai vanthuruku... Kandippa ithula irrunthu veliya vanthuruven🙏

  • @priyapriya3864
    @priyapriya3864 2 года назад +5

    Iam also over thinking
    That time lam playing but lam control Few minutes then after lam doing same mistake so l can follow this steps for over thinking
    Thank you so much this video help ful me

  • @rskaviyarajaram9361
    @rskaviyarajaram9361 2 года назад +3

    Superb bro...👏👏👏keep rock it bro .Nowadays instead of physical health issue more peoples having mental health issues especially younger. So add more vedios like this,thank you bro😊😊✨✨

  • @purpleedits4943
    @purpleedits4943 6 месяцев назад +1

    Thanks Anna
    Intha video ennaku romba Helpfull ah irukum ,God human form la than messenger ah send pannuvaru ❤ Thank you so much 😊

  • @prryadhrsh6550
    @prryadhrsh6550 2 года назад +2

    Love this content brother i have been facing this coz of quarantine now, i feel better now thanks bro , keep motivating💪

  • @deltathamizhanmusic9866
    @deltathamizhanmusic9866 2 года назад +9

    Yeppo na 1million Adichinga😍...Vera level Anna🥳...semma🙌✨🥳

  • @nivedhagopal458
    @nivedhagopal458 2 года назад +3

    My favourite point is Love your work without thinking about the result💙

  • @PriyaDharshini-qk2ct
    @PriyaDharshini-qk2ct 2 года назад +1

    Meditation bro ... Kandippa ellarum try pannanum nu na recommend pandra oru visayam. Overthinking stop pandrathu Mattu ilama .. Namaku oru clear vision kudukum .. bayam kammiyagum .. focus um increase aagum... It has worked out for me a lot.

  • @mohammedimran1493
    @mohammedimran1493 2 года назад +3

    Thanks for this information brother ☺️ I hope this video will help help my close person to get out of overthinking 💯

  • @sheikabdullah6984
    @sheikabdullah6984 2 года назад +5

    Anna neenga pudhusa podura content la enaku useful la iruku thank you

  • @indushankari5238
    @indushankari5238 2 года назад +2

    Every peny seconds of this video is very very useful bro. Mind refreshing video. Solution to problems in life . May God give happiness to your life . Once again thank you 😊

  • @RoopaSLP
    @RoopaSLP 2 года назад +2

    Such a nice person,you are spreading positivity..Note : you are doing more than a normal you tuber....GOD BLESS.

  • @TAMILAN962
    @TAMILAN962 2 года назад +7

    Yes im over thinker but atha ennala controle panna mudiyala

  • @rakesh2222
    @rakesh2222 2 года назад +4

    Anna unga video pakkum pothellam Romba motive va feel pandran 👍👍👍

  • @sindhua8029
    @sindhua8029 2 года назад

    Very useful information bro..meditation helped me to come out of overthinking and negative thoughts. Another best way engaging in any form of favourite art or games also helped a lot.

  • @SHari-nb9un
    @SHari-nb9un 2 года назад +1

    Romba nandri Anna Unga vedio pathutu Na Romba relax ah fell panuren Na oru 6 months ah ella tha ellatha onnu nenachi bayanthutu eruthen Na Romba overthink pannuven ne ini Panna matten Romba Romba thanks Anna 😌😌😌😌😌

  • @rapravee1
    @rapravee1 2 года назад +4

    Beautiful topic and fantastic elaboration👍🏼👍🏼👍🏼

  • @indugunasekaran9247
    @indugunasekaran9247 2 года назад +3

    0:14 enaku eppavume nadakum anna,thanks for the video,enaku romba help pannirukinga indha video moolama ❤️😊

  • @paldeepa3296
    @paldeepa3296 2 года назад +1

    Ennaku overthinking romba iruku na etha follow pannuran Anna 💞 tq so much

  • @pavim3633
    @pavim3633 2 года назад

    Anna neenga unmaiyilee great na....such an inspirating and motivational person na.....❤
    God bless you...!!

  • @CRISTIANORONALDO-yh8qo
    @CRISTIANORONALDO-yh8qo 2 года назад +9

    Naa daily overthinking naala night romba late aa thaan thoonguren bro

  • @vengadeshwaran.a
    @vengadeshwaran.a 10 месяцев назад +3

    How to overcome Overthinking?
    Key points
    *Forgive Yourself
    *More forgive = More Immunity
    *Forgive others
    *Communicate with your mind
    *That May be Big problem = just we can solve small solution
    *Ask help with your friends because our big problem for others is simple problem so he may give simple solution
    *See your Problem with Eagle eye then you will get solution
    *During your family fight just go outside of home by taking bike or car towards spiritual place, park, gym or friends home
    *Mind Awareness is important
    When you are alone - listen to your thoughts - when negative thoughts comes with relax tell go away( கிளம்பு காத்து வரட்டும்)
    Negative thoughts is seed for overthinking so don't give space negative thoughts
    *Try new things
    Photography or art form
    *கடமையை செய் பலனை எதிர்பாராதே
    *Don't focus on result, focus on your work progress
    *Junk foods = overthinking so avoid junk foods
    Take omega fatty acids, protein l, fish, walnut, dates, badam
    *Happy hormones secrete when we spend time with friends and playing sports
    Meditation
    Listen to breathe
    Birds listening sound
    Walking