💔98% ஆண்களுக்கு பிடிக்காத பெண்களின் குணங்கள் | Love Psychology | Sha boo three | Rj Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • open.spotify.c...
    Today's video of Sha Boo Three RJ Sha shares about men's psychology toward women and the Shocking facts about mens. Do watch and share your comments
    For More Success Motivations Subscribe to us
    bit.ly/3bOX9Ea
    Click here to watch
    நெஞ்சை பதறவைக்கும் Nambi Narayanan மறைக்கப்பட்ட மறுபக்கம் : • யார் இந்த Nambi Naraya...
    99% பெண்கள் வெறுக்கும் ஆண்களின் 7 குணங்கள் : • Shocking - 💔 99% பெண்க...
    கல்யாணம் பண்றமாதிரி கனவு வந்தா ஆபத்து? : • Warning - கட்டிப்பிடிக...
    உலகமக்களை 50 வருடமாய் நம்பவைத்து ஏமாற்றிய US ? : • உலகமக்களை 50 வருடமாய் ...
    மாதவிடாய் நிறுத்தம் ஆண்களுக்கு தெரியவேண்டிய ரகசியங்கள் : • மாதவிடாய் நிறுத்தம் ஆண...
    பல நூற்றாண்டு கால Egypt Cave Secret Mystery உடைந்தது : • பல நூற்றாண்டு கால Egyp...
    தெரியாத Darkside of Love : • Shocking Love Psycholo...
    பதறவைக்கும் Indira Gandhi கடைசி திக்திக் நிமிடங்கள் : • பதறவைக்கும் Indira Gan...
    are to Talk - 99% ஆண்களுக்குத் தெரியாத Pregnancy பற்றிய Dark Secrets : • Dare to Talk - 99% ஆண்...
    Vikram Kamal ஐ முதுகில் குத்திய வடஇந்திய மீடியா - பதிலுக்கு : • Kamal ஐ முதுகில் குத்த...
    இந்த 7 அறிகுறிகள் (Min4) இல்லேன்னா அவங்களுக்கு உங்கள பிடிக்கலன்னு அர்த்தம் : • இந்த 7 தவறுகளை விளையாட...
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    _
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 654

  • @ShaBooThree
    @ShaBooThree  2 года назад +71

    open.spotify.com/episode/7lVBOXTPStgxYDMV2PhrdK?si=AWBgiGixTdS_yeJDQucZ_w

    • @muthukuttyk4315
      @muthukuttyk4315 2 года назад +4

      Good morning 🌅 brother 💐💐

    • @Aju_x_hunter
      @Aju_x_hunter 2 года назад +2

      Gud Mrng ☺️

    • @arpriya
      @arpriya 2 года назад

      Gud afternoon anna

    • @dhruvkabil2739
      @dhruvkabil2739 2 года назад +1

      The secret book paththi video poduga anna

    • @dhruvkabil2739
      @dhruvkabil2739 2 года назад +2

      The secret book paththi video poduga anna

  • @sowmiyapagalavan9782
    @sowmiyapagalavan9782 2 года назад +361

    பெண்களோட இயல்பான விசயம் எதுவுமே ஆண்களுக்கு பிடிக்கலைனா அப்ப நாங்க என்ன தான் பன்றது. திருமணத்திற்கு முன்னும் திருமணமான புதுசுல மட்டும் நாங்க என்ன பன்னாலும் ரசிக்கிறீங்க. அப்புறம் மட்டும் நாங்க பன்றதுலாம் புடிக்க மாட்டுது. அது உங்களோட மாற்றம் தானே தவிற நாங்க எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறோம். உண்மைலயே விரும்பனா எப்படி இருந்தாலும் ஏத்துக்க வேண்டியதான? எதுக்கு எதிர்பார்க்கறீங்க? நாங்க வந்து ஏற்க்கனவே இருக்கறது அப்படியே இருக்கனும்னு தான் நினைக்கிறோம். ஆனால் நீங்க இல்லாதத வர வைக்க நினைக்கறீங்க. உங்கள நம்பி அம்மா அப்பா வீடு உடன் பிறந்தவர்கள் எல்லாத்தையும் விட்டுட்டு வர மனைவிய புரிஞ்சு நடந்துக்குட்டா என்னவாம்?

  • @ramanaarumugham5862
    @ramanaarumugham5862 2 года назад +356

    ஆண்கள் நினைப்பது இல்லை.பெண்கள் மறப்பது இல்லை.மிக துல்லியமான கணிப்பு சகோ.

  • @reenaarunkumar9485
    @reenaarunkumar9485 2 года назад +143

    நீங்க என்னதான் சொன்னாலும் அவங்க அவங்க தலையெழுத்து என்ன இருக்கோ அப்படித்தான் இருக்கும் but கணவனுக்கும் மனைவிக்கும் நம்பிக்கை ஒன்றே போதும் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழலாம்

    • @aimbottg
      @aimbottg 2 года назад +3

      True ah and ego ve control panni irundha thaana trust varum

  • @healthyworld5395
    @healthyworld5395 2 года назад +84

    அருமை அண்ணா ...திருநங்கை மனநிலைமை பற்றி கூறுங்கள் யாருமே சொல்லாத விஷயம் நீங்க பேசுங்க 🙏

  • @riyasdeen1804
    @riyasdeen1804 2 года назад +538

    அப்பாடா நா மட்டும் தான் அப்டி இருக்கேனு நெனைச்சு ரொம்ப பயந்துட்டேன் 😌 😌 😌 😌 😌

  • @tharunyanjeevathas4790
    @tharunyanjeevathas4790 2 года назад +349

    ஆக மொத்தம் ஆண் பண்றது பொண்ணுக்கு புடிக்காது பொண்ணு பண்றது ஆணுக்கு புடிக்காது 😂
    Opposite always attract nu summava sonanga

  • @tahtha9907
    @tahtha9907 Год назад +31

    அப்போ என்னத்த தான் ஆண்கள் விரும்புகிறார்கள்....😢பெண்களின் குணமே இது தான் இது இல்லனா அவ பொண்ணு இல்ல 😢❤

    • @jayamurali3576
      @jayamurali3576 Год назад +1

      Athu than theriyalaye ,nee ponna appadinu kekkuranga eppadi iruntha ponna theriyumo

  • @pkmprathi2551
    @pkmprathi2551 2 года назад +92

    ஷா நண்பா, இந்த பதிவை முதலிகல் இருந்தே சிரித்துக் கொண்டே பார்த்தேன், 100%உண்மை பெண்களை பற்றி சொன்ன விடயம். முடிவில் சொன்ன உதாரணம் அருமை 💐💐🙏🏼🙏🏼.

  • @anirudhdhan
    @anirudhdhan 2 года назад +232

    I got chillz at the end Anna when you said "Neeya naana illama neeyum Naanum".. love your content anna💯😊

    • @keerthivasan3374
      @keerthivasan3374 2 года назад +5

      really so nice bro

    • @user-jb2xp4io8i
      @user-jb2xp4io8i 2 года назад

      ❤️

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 месяцев назад

      ​@@keerthivasan3374த நியூ சவுத் வேல்ஸ் ஆஸ்திரேலியா விளக்கம் என் கருத்து அறிய இந்த

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 месяцев назад

      ​@@keerthivasan3374என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் நான் ட் இன் கடன்

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 месяцев назад

      I have the idea that there will be a desire to e

  • @sivaranjanisivaranjani6267
    @sivaranjanisivaranjani6267 2 года назад +99

    Pragnancy stress pathi video podunga anna

    • @gsgaming9105
      @gsgaming9105 2 года назад +1

      Hi

    • @nammaoorunammagethu8000
      @nammaoorunammagethu8000 2 года назад +2

      Yoga pannunga sister. Every three months kum yoga iruku. Daily pannunga physically and mentally better ah irukum

    • @sathiyag777
      @sathiyag777 2 года назад +1

      Manasukku pidichadha seinga, maththadha thavirththidunga, example: hearing ur favourite songs, a walk to ur favourite places, gardening, cooking, watching kids playing, entertainment TV, jokes, drawing, painting, reading books of ur choices....take care of ur self sister...:)

  • @Asinjas11100
    @Asinjas11100 2 года назад +39

    நீயா நானா இல்லாமல் நீயும் நானுமாய் 😍🥰👌👌🔥🔥💥செம லைன் அண்ணா..

  • @mohamedsha5090
    @mohamedsha5090 2 года назад +19

    Sha bro.. video super !! 💯🔥
    Entha video make panna nareya hardwork panne irukega... 🔥🔥👌
    Crt ah solle irukega sha bro...
    Keep rocking 😉

  • @anusuyaanu5171
    @anusuyaanu5171 2 года назад +11

    அனைத்தும் உண்மையே அருமையான கருத்துக்கள். வாழ்த்துக்கள் அண்ணா தங்களின் பனி சிறக்க வேண்டும்.

  • @arokiyanisanthi9684
    @arokiyanisanthi9684 2 года назад +24

    Bro thanks, Really personal ah nenga sonna ellamey connect aachu, inga maximum aangal pengal ah magilchiya vachikinum tan ninaikuranga, ahna pengalukku ethirparpugal naluku nal maritey iruku, etha ella aangalalayum handle panna mudiyrathu illa... Ella problemum ethula irundhu tan start ahuthu. Manasula irukatha puriya vaikkurathukaga pengal endha ellai varaiyum poranga.... silar kovam paduvanga silar ignore pannuvanga silar amaithiya irupanga... Aangal ku oru kattam vara poruthu povanga... Ennanu sari pannanum ninaipanga poga poga kammi ahirum ahna athuku avanga kandukilanu kidaiyathu 10 time ungalata yean ipdi iruka unaku problem nu ketkira aangal ta 3 time ahvathu ne ipdi pandrathu enaku kastama iruku sonna... Kandipa avangalum seri ethu tan problem nu purinji kadaisi vara nammala happy ah vachikinum ninaipanga... Eppaiyum nammata kettutey irukanum nu ethir partha eva enna pannanum happy ahga matta namma yean vittukuduthu ponum nu avanga kandukkama poiranga... Ennaikum aangala vittu pidikanum... Pidichitey irundhalum kastam ... Pottum nammata tana varnum nu vittalum kastam... Pengal namma sondhasathuku importantace kudukkura aangalukaga konjam vittu kuduthu polam... This is my opinion... Even ini indha matram enakullayum irukum nu na namburen.... Thanks sha bro... You are just inspiring.

    • @Vignesh-kh2fr
      @Vignesh-kh2fr 2 года назад +3

      Well said sis👏👏

    • @Pigeongaming01
      @Pigeongaming01 Год назад

      IthA readpannale thala suthuthu. One day type panningala? 😅

  • @menagamenaga3297
    @menagamenaga3297 2 года назад +29

    Neeya nana endru ilamal ...neeyum nanumai....vere level bro...😊

    • @joo1286
      @joo1286 2 года назад +1

      ❤🦋💯.....

  • @vforvaikunda790
    @vforvaikunda790 2 года назад +31

    நான் தப்பு பண்ணுனாலும் என்கிட்ட முதல்ல மன்னிப்பு கேக்குறது என் மனைவி தான்

  • @boopathirajkumar4461
    @boopathirajkumar4461 2 года назад +37

    Brother அல்பெலியன் நிகழ்வு... பத்தி வீடியோ போடுங்க.....👍

  • @Anganu98
    @Anganu98 2 года назад +17

    Ithellam boys Ku pidikathunu nadichikitu palaga mudiyathu eallame adjust panni tha pokanum rendu perume 🙃

  • @manojkumar-pe2ek
    @manojkumar-pe2ek 2 года назад +19

    This is very true bro...Thanks for this video bro..neeya naana endru ilamal, neeyum naanumai..❤👌

  • @dharanidharan.4376
    @dharanidharan.4376 2 года назад +51

    simple advice..
    don't try to understand women.. it's quite complicated....
    we may just know them.. ‼️🤟..

  • @jaisonjai8211
    @jaisonjai8211 2 года назад +25

    All Day is Not The Same Day ,may be it's a Sadness or Happiness ✨

  • @kalaipriyaaesthetics4042
    @kalaipriyaaesthetics4042 2 года назад +21

    All points are so good. Point 4 really touched my heart. 100 💯 Correct bro. Keep up!

  • @dineshyoutub
    @dineshyoutub 2 года назад +24

    Sha Bro, intha video vera level.. 7 point nalum summa anchunu eruku. kindly do more videos like this.. 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @up2datewithshakii754
    @up2datewithshakii754 2 года назад +22

    Oru vazhiyaa video pottingalaa💓🥰sha vibes chella kutties😘

  • @nithyathomas7424
    @nithyathomas7424 2 года назад +79

    In my family, all the points are vice versa. Always he remembers every fights, he criticises, he expects ‘sorry’, and love expressions, says I know this on that day,

    • @Nitinchannel428
      @Nitinchannel428 2 года назад +4

      Yes enga veetlayum dhan

    • @priyashreiya1080
      @priyashreiya1080 2 года назад +2

      Very cute 😍

    • @umThahira
      @umThahira 2 года назад +3

      Same here sis, My hus always remember everything, he expects sorry , he never said that word

    • @rekhamadhankumar2966
      @rekhamadhankumar2966 2 года назад +2

      Same here

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 года назад +1

      Bcoz aan pen appadinu onnum illa every one has another gender hormones at certain level. If your husband has little high level of his mother genes or esterogen they act like this no issues.

  • @Day_with_Lachuz
    @Day_with_Lachuz 2 года назад +26

    Oh my god 100%true😳 naa ipdi than iruken🙂and en bf ipdi than irukaru😀 same ithelam nadanthuruku engalukum intha 1 and half yr la..but ego illa understanding iruku rendu perukum..so lasta naaney vittu kuduthuten😂😂❤️athu avangaloda natural character so atha matha mudiyathu same ithu ennoda nature so understand pannitu onna irukom 1yr 7month completed # togetherness💓last vara irukanum with parents supportoda marriage pananum..itha than naa elam kadavul kittaiyum kekuren 😉💙🙈

  • @user-vg3ok6ur5e
    @user-vg3ok6ur5e 2 года назад +73

    Sha boo three பிடிச்சவங்க யாரெல்லாம் லைக் பண்ணுங்க பாப்போம் 💕💕💕

    • @007SURYAYT6
      @007SURYAYT6 2 года назад +6

      என்ன என்ன சொல்றா பாருங்க 😂 Like போடணுமா

    • @dhcreations1223
      @dhcreations1223 2 года назад +2

      @@007SURYAYT6 😂😂😂

    • @saranyamani5557
      @saranyamani5557 2 года назад +1

      Ipadi soli soliye like vangidunga

    • @user-vg3ok6ur5e
      @user-vg3ok6ur5e 2 года назад +1

      😅😅😅😅

  • @vijayarajkrishnan8371
    @vijayarajkrishnan8371 10 месяцев назад +1

    1.women never forget
    2.All india radio
    3.often angry
    4.Dont open but behaviour sense
    5.complaining other girls
    6.Intrest life long Romantic sense
    7.discussing decision making

  • @kalai3892
    @kalai3892 2 года назад +22

    எல்லோருக்கும் இந்த points set ஆகாது. 50% பெண்களுக்கு ஒத்து போகும்

    • @DDkhappytravel
      @DDkhappytravel 2 года назад +4

      Maximum woman set agum woman recharge pannum pothu 100persent woman 90 woman this type 100 percend proof

  • @lifeisustoppable
    @lifeisustoppable 2 года назад +9

    Super na indha mathiri psychology pathi solrathu sema helpful anna... Love u Anna...❤️❤️❤️

  • @kamaleshwaranl4972
    @kamaleshwaranl4972 2 года назад +43

    Anna brother and sister bonding pathi oru video podunga na ❤️

  • @vasugia5576
    @vasugia5576 2 года назад +38

    Anna ur great inspiration to everyone anna .. ❣️❣️

  • @srijas813
    @srijas813 2 года назад +13

    Hii shaa Anna❤️.!!Arrange marriage pathi oru video podungaNa..Bcoz theriyatha pasangalta pesatha text pannatha soldranga...But avangale oor per theriyatha yaarayo marriage panna soldranga..🤷‍♀️😕

  • @jayashreec6659
    @jayashreec6659 2 года назад +19

    In my case ...my boy always remembers old incidents and always say it when we get into argument.

  • @akshayam6434
    @akshayam6434 2 года назад +14

    Anna possessiveness of girls pathi oru video anna

  • @smartgirl6321
    @smartgirl6321 2 года назад +3

    Romba Alaga Yedharthatha Sonninga Bro... ❤️😍💯Keep Rocking Bro💥🥰

  • @shiviravi937
    @shiviravi937 2 года назад +14

    Ayo Anna super...correct a solreenga...Crystal clear ah iruku.100% true.thank you bro.u r really inspiring us .All your videos are nice.keep on motivating us through ur words.thank you bro

  • @kaviyaa_gowda_
    @kaviyaa_gowda_ 2 года назад +6

    Being a married woman...i really don't expect sorry from him...but he wants me to ask sorry...i'll do what he expects...but still the fight extends...i really don't know how to handle him... hope good days will come soon

  • @keerthikeerththukeerthikee94
    @keerthikeerththukeerthikee94 2 года назад +7

    Romba real a solringa anna super anna. neenga solrathu yethuvum marukka mudiyathu. Unga appa ku pannuna promise kandippa neenga kaapathitu than varinga anna 👍

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 года назад +6

    Tharamana news anna arumai kadaisila neenga sonnathu inda kalakattathula irukkavangalukku athigama use fulla irukkumnu ninaikkiren ☺☺Avlo thaan makkale vittu koduthu povome life azhaga maridum ☺☺Thanks for the video sha anna ☺☺

  • @sandhyavignesh6603
    @sandhyavignesh6603 2 года назад +16

    "Annaikey sonnen " ultimate expression 😅

  • @achusanju3775
    @achusanju3775 2 года назад +30

    6th point very true words bro... girl expectations jasthitha.. great work 👏 👍Final words super sha bro..

  • @dhruvkabil2739
    @dhruvkabil2739 2 года назад +8

    The secret book paththi video poduga anna

  • @ilovefreefire907
    @ilovefreefire907 2 года назад +22

    It's true bro I seek for love so after a lot of struggle I smile for small reasons because I'm training myself to live and love myself

  • @rxjokerff2185
    @rxjokerff2185 2 года назад +18

    Pro girls எல்லாமே நல்லவன நம்பமாட்டாங்க

    • @franktalkbetsy8559
      @franktalkbetsy8559 2 года назад +1

      You guys are mostly introverts.. try to come out.. you will also be noticed bro

  • @kavin2379
    @kavin2379 2 года назад +15

    Hi @shaboo3 i am from sri lanka i am studying in great 6 you got lot's of fans in my classroom, thanks bro your video help me to impress girls in my classroom .

  • @allinallazhagurani
    @allinallazhagurani 2 года назад +10

    True and wonderful word's , thanks Anna 😍

  • @captainak374
    @captainak374 2 года назад +1

    Super information bro. Thanks for the video. Ithe mari innum neraya videos podunga ❤

  • @Pikachu-dr7bg
    @Pikachu-dr7bg Год назад +1

    "நீயா...நானான்னு நெனைக்காம நீயும், நானும்ன்னு நெனச்சா லைப் பியூட்டிபுல் அஹ் இருக்கும்... " லவ்லி வேர்ட்ஸ் ❤

  • @elginjenifa4520
    @elginjenifa4520 2 года назад +11

    Your contents are really super 👍👍

  • @DhanaLakshmi-bh4ep
    @DhanaLakshmi-bh4ep 2 года назад +4

    Mens pudikura girls pathi video podunga bro

  • @shaminsitham2942
    @shaminsitham2942 Год назад +2

    Nowadays I'm so addicted to Ur video's.. keep rocking Man..

  • @selvaraniselvarani1747
    @selvaraniselvarani1747 2 года назад

    😎👍Anna super anna pongalukkum pasangalukkum Veraleval vedio

  • @gloryjoy4164
    @gloryjoy4164 2 года назад +1

    Really good ... super bro ...ithula nanum naray panni eruka ..en lover kitta thittu vangi erukan

  • @ilovefreefire907
    @ilovefreefire907 2 года назад +12

    Expectation always hurts

  • @naflahthashmira436
    @naflahthashmira436 Год назад +1

    கோள் சொல்றது,மாரியாதையின்ரி அழைப்பது ,கண்ட ..கண்ட.. எல்லா விடயங்களுக்கு அழுரது பெண்கள் இதுமாதிரியான இயல்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • @khaleelibrahim8033
    @khaleelibrahim8033 2 года назад

    செம புரூ இந்த மாதிரி நிறைய விஷயம் பதிவு பன்னுங்க நன்றி..!

  • @thangamgoldy5655
    @thangamgoldy5655 2 года назад +2

    Yes yeppaiumae oru person na namma impress pannanum nu namakku varaadhadha pannittu apram feel pandradhukku badhila. namma yepdi irukkamo apdiye irukkuradhu crttuu nu thonudhu bcoz namma reality ya love pandravanga dhan last varaium ore maari iruppanga.girls or boys renduperukumae idhu porundhum nu nenakkiren☺

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 года назад +8

    பெண் மனசு ஆலம் என்று ஆம்பளைக்கும் தெரியும் அது பொம்மைக்கும் தெரியும் அந்த ஆலயத்திலே என்ன உண்டு யாருக்கு தான் தெரியும்😂 சத்தியமா தெரியாது😂😂

  • @luckypapa9324
    @luckypapa9324 2 года назад +1

    Bro Boys vachi sollunga

  • @sathyapriya472
    @sathyapriya472 Год назад +1

    Hi sha anna 😁
    Mamiyar marumakal pathi oru video podunga

  • @johnsali3174
    @johnsali3174 2 года назад +3

    bro infertility pathi video podunga kulanthai inmai stress la irinthu epdi veliya varathu video podunga please

  • @s.kamali5257
    @s.kamali5257 2 года назад +9

    Anna plz put exam tips anna your telling is so awesome anna my family your fan keep on fire moving❤💓💗💜💕💟💞💝

  • @pmnpoopathi4750
    @pmnpoopathi4750 2 года назад +4

    Once again to make this video which includes much more informations for womens psychology.

  • @gouseig8595
    @gouseig8595 2 года назад +1

    Bro background music illama video podunga bro

  • @DreamcomeTrue1905
    @DreamcomeTrue1905 2 года назад +4

    Bro Anna pls nikola Tesla and elon musk difference between Anna pls because el on musk think like Tesla man from future

  • @abithavadamalai5776
    @abithavadamalai5776 2 года назад +1

    Neenga sonna eallamea unmaidhan... Ponnungaloda motha characterum orea videola pasngalukku puriya vachittinga🥰🤗

    • @Pigeongaming01
      @Pigeongaming01 Год назад +1

      🤡🤡🤦‍♂️ithu boysku girls ta pudikatha visiyangal content. Neenga content maari vanthirukinga 🤣

  • @arpriya
    @arpriya 2 года назад +4

    Anna neega vera level. Sema inpriction Anna.

  • @suku9418
    @suku9418 2 года назад

    Bro last la thirunagai solrega adhu super. Adhe pola Thirunambi um irukaga avagalaum solluga bro. Innum supera irukku 🥳🥳

  • @tamilarasis917
    @tamilarasis917 2 года назад +2

    Bro neega Vera level bro na unga Ella video um pathuruka insperion ahh eruku energy ahh eruku neega etha Mari pannuga keep rocking ✨👍

  • @kaviqueenfashionworld3710
    @kaviqueenfashionworld3710 2 года назад +8

    Vera level 🥰 bro.... speech 👏

  • @daywithdevi
    @daywithdevi 2 года назад +3

    Mom and daughter bonding pathi oru video podunga bro

  • @megalabalaji958
    @megalabalaji958 2 года назад +1

    Sir thank u so much .. na express pananumnu nenaika maten pa. And en husband Oru mudivu edutha athu sariyathan erukum. I hope my hus.. and enaku cinematica erukarathu pidikathu. Nanga rendu perume knjm sameah think panuvom. Aadambaram arave pidikathu. Rmba useful video thanks brother lot of thanks to all

  • @dheenadinesh9149
    @dheenadinesh9149 2 года назад +4

    final touch Vera level 👍

  • @sarojinissarojinis634
    @sarojinissarojinis634 2 года назад +2

    It's really true. 4 th point en husband ethir pakkura vishayam...

  • @veeraagaram432
    @veeraagaram432 2 года назад +4

    Bro eligal relationship pathi videos podunga 🙏🙏🙏🙏🙏 epti control panrathu and some feelings ah epti Stop panrathu pls video podunga 😭😭

  • @ragunathragu7930
    @ragunathragu7930 2 года назад +2

    Very usefull video அண்ணா 🙏👌👌👌🥰😍😊🤝👍

  • @kingoftechcricketinfo6682
    @kingoftechcricketinfo6682 2 года назад +2

    What happen Cricket Players Life Inspirational Stories?
    Waiting for it for all time please do it

  • @Devil__YT437
    @Devil__YT437 2 года назад +3

    Bro Jack sparrow return paththi oru video pooduna bro please 🥺

  • @indeandahar6872
    @indeandahar6872 2 года назад +1

    Unmai than anna pengaluku pengal than athiri

  • @kasthurik8371
    @kasthurik8371 2 года назад +3

    90%சதவீதம் உண்மை.😅

  • @dora.4060
    @dora.4060 2 года назад +8

    Hatsoff bro vera level broo

  • @s.v.srivatsan3183
    @s.v.srivatsan3183 2 года назад +3

    Sha bro. Naan unga videos paakrein. Unga show topics and unga energetic expression way romba pidichurkku. Please continue your videos. All the best..

  • @nam_ra3496
    @nam_ra3496 2 года назад +1

    Superrr anna...

  • @Champion-ff.
    @Champion-ff. 2 года назад +2

    Thanks for your inspiration and motivation sir

  • @priyankamegan1673
    @priyankamegan1673 2 года назад +1

    Bro...Mr.Been story podhuga

  • @abdulshariff6297
    @abdulshariff6297 2 года назад +5

    Bro elder girl love pathi sollunga bro plz

  • @Nirmalkumar-vb4zh
    @Nirmalkumar-vb4zh 2 года назад +1

    Recently started to watching your videos.. it's useful..

  • @iveen9306
    @iveen9306 2 года назад +44

    this psychological things aren't common for all,every person has their own mentality

  • @johncenagowtham7614
    @johncenagowtham7614 2 года назад +2

    5th point 💯unma brooooo...... experience la soldre

  • @lifeisline
    @lifeisline 2 года назад +7

    Anna ஆண்களும் நியாபக சக்தி அதிகம் அண்ணா....

  • @varathanvarathanvarathan9933
    @varathanvarathanvarathan9933 Год назад +1

    Intelligent speech bro thanks

  • @DKGaming-24
    @DKGaming-24 2 года назад +4

    Super bro Vera leval 🔥👍

  • @vijayarangan6208
    @vijayarangan6208 Год назад +1

    கணவன் மனைவி இருவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்....
    கஷ்டமான நேரத்தில் உறுதுணையாக இருந்து, எந்த நிலையிலும் நம்முடைய வாழ்க்கையை மற்றவருடன் ஒப்பிடாமல் கணவன் மனைவி கஷ்டத்தையும் மனைவி கணவன் கஷ்டத்தையும் உணர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை என்று புரிந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும் பொதுவா பொண்ணுங்க நினைக்கிறது ஏதோ அவங்களுக்கு மட்டும் தான் உலகத்திலேயே இல்லாத பிரச்சனை இருக்குன்னு ஆண்களுக்கும் நிறைய பிரச்சனை இருக்கு ஆனா புரிந்து கொள்வது கிடையாது.
    இல்வாழ்க்கை சிறக்க
    தவறு செய்வது இயல்பு ஆனால் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அதை திருத்தி கொள்ளவதாய் ஒப்பு கொள்வது உங்கள் குழந்தைகளுக்கும் முன்மாதிரியாய் அமையும்...

    • @Pigeongaming01
      @Pigeongaming01 Год назад

      Ivlo periya msg potu pavam oru likeum varala 🤣🤣.

  • @sajathsajath7242
    @sajathsajath7242 2 года назад

    ரியல் life உண்மை மற்றும் (true பழக்கங்கள் )

  • @user-zc4hd1yq5x
    @user-zc4hd1yq5x 2 года назад

    Hi anna நா உங்கட வீடியோ நிறைய பாத்து இருக்கன் நா கூடா உங்களுக்கு கமண்ட் பண்ணும் போது சொல்லி இருக்கன் என்னோட குழந்த உங்க வீடிாே பாக்கும் போது துடிப்பது அதிகம்னு சொல்லி இருக்கன் இப்ப அவர் பிறந்து ஓன்றை வருடம் ஆச்சு ரொம்ப ரொம்ப துடிப்பு யாபக சக்தி அதிகம்...இத நா ஏன் உங்க கிட்ட சொலுறனா உங்களுக்கு நன்றி சொல்லனும் இன்னும் ஓருத்தவங்க இருக்காங்க apple box sabari நிறைய நல்ல கதை சொல்லுவாங்க நா concive வா இருந்த time la உங்க ரெண்டு பேரோட வீடியோ தா அதிகம் பாத்து கேட்டு இருக்கன் இந்த ஓன்றை வயசுலயே நல்ல கதைக்க வெளிக்கிட்டாறு எல்லார் கிட்டையும் போறது சிரிக்கிறது இப்புடி நிறைய சொல்லி கொண்டே போகலாம் எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடத்திர்க்கு பிறகு பிறந்தவர்
    நீங்க இந்த பதிவ பாப்பிங்களானு தெரியல அண்ணா உங்கட வீடியோ பதிவுகளுக்கு ரொம்ப நன்றி... இப்ப நீங்க சொன்ன விசயங்கள் கூட 100 % உண்மை தா... நன்றி அண்ணா தொடரட்டும் உங்கள் பணி

  • @JACKSPARROW-ve8sl
    @JACKSPARROW-ve8sl 2 года назад

    Super information video brother
    Keep it up

  • @akmalnaleem8184
    @akmalnaleem8184 2 года назад

    பாவம் பா இந்த ஆண்கள்... வெறுத்தாலும் வாழதான் வேணும் என்கிற கோட்பாடு..
    Sha boo அண்ணா.. thnx for atleat letting know these to women..

  • @srinivas_7
    @srinivas_7 2 года назад +3

    Dhoni birthday special video poduga