Science Behind Tamil New Year | தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா? | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Download link: kukufm.page.li...
    Coupon code: MRGK50
    How Ancient Indians Invented Calendar and Clock? வான சாஸ்திரம்:
    • How Ancient Indians In...
    Reference:
    earthsky.org/a...
    www.fi.edu/blo...
    www.familytree...
    indianculture....
    www.csir.res.i...
    youturn.in/art...
    earthsky.org/h...
    www.livescienc...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #tamilnewyear #tamilcalendar #astrology
    Mr.GK stands for Mr.General Knowledge.

Комментарии • 1,8 тыс.

  • @gsgokulraj
    @gsgokulraj Год назад +545

    Undoubtedly great content with respect to the calendars that I ever seen. Congratulations bro and keep up the good work 👍

    • @apparcomputerpoint2419
      @apparcomputerpoint2419 Год назад +22

      neenga super nga

    • @MrGKTamil
      @MrGKTamil  Год назад +92

      Thanks for your contribution and support 🤝

    • @gsgokulraj
      @gsgokulraj Год назад +41

      @@MrGKTamil Thanks to you for making good content bro. I know how much work went behind this one video and it will be hardly recognized if it's in tamil. So, it's a small gift for the effort. Keep inspiring us bro 🙂

    • @selvarajk8267
      @selvarajk8267 Год назад +3

      🙏🙏🙏

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 Год назад +2

      @@ramalingamseenivasan8607 seri antha 60 Tamil varushathuku pera sollunga

  • @srinivasanarayanan8120
    @srinivasanarayanan8120 Год назад +1

    யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு Mr.GK சொன்ன March 21 தான் வருகிறது

  • @gokulsupramani9642
    @gokulsupramani9642 Год назад +47

    வட்டத்தில் ஏது தொடக்கம் ?❤️. இந்த விளக்கத்தை எந்த TV காரனும் சொல்ல மாட்டான். This is My favourite video of mr gk

  • @sathishd9627
    @sathishd9627 Год назад

    எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கு பத்து மாத கருன்னு சொல்றாங்க ஆனா 40 week தான் . 10 பத்து திங்கள் கரூர் பருத்தி.

  • @TamilarivuBharathi
    @TamilarivuBharathi 5 месяцев назад +4

    ராசி நட்சத்திரம் எப்படி வருகிறது என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கி, ஜோசியக் காரர்களுக்கே ஜோசியம் பார்த்த எங்கள் mr.gk வாழ்க. ( Please விளையாட்டாக எடுத்துக்கொள்ளவும்)

  • @akshara444
    @akshara444 Год назад +301

    1st group : January la than new year...
    2nd group : illa April la than new year...
    Mr. Gk : Ada orama poi vilayadunga pa... March la than new year. 😂

  • @aimlastrology
    @aimlastrology 5 месяцев назад +1

    @ 15:36 அப்ப ஏன் சரி செய்யாமல் அரசாங்கம் ராஷ்டிரிய பஞ்சாங்கம் போடுறாங்களாம்? அவங்களுக்கு தெரியாதோ?

  • @புதுமுயற்சி-ன3ங

    மக்களின் அறிவியல் பார்வையை ஆழம் ஆக்கிய Mr.GK-விற்கு நன்றி...

    • @hitlerthemass9910
      @hitlerthemass9910 Год назад

      👍

    • @veetrinan-nilakkallil6573
      @veetrinan-nilakkallil6573 Год назад +4

      விண்ணியலும் வாழ்வியலும் என்ற யூடியூப் சேனல் பாருங்கள்.

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi Год назад +1

    Iyarkkaiyaga......nam kalanilai...........i vagutha puthaandu...........Muthalil nam eyarkkai kaHivugalai......kirumigalai nasam seiyaa..(ariviyal poorvam naam sutham seivathu Pola).....veppam moolam maram, sedi kodigalai vatti vidugiradhu....(chithirai, vaigasi,AANI)...pin veppathai thanikka........kaatru ( AADI,AAVANI) pin veppam thanitha pin puthiya vithai mulaikka mazhai (neer) (purataasi, iyppasi), pin mazhai moolam Petra vilaichalai iyarkaiyaaga pathukakka Pani (margazhi, Thai) ithil thaan naam Petra vilaichalukku vilainthu pathamaaga namidam ulla vivasaya porutkkal nandri solla Thai Pongal. Adan pin meendum vivasayam thodanga chedi, Kodi than pazhaya kaintha ilaigalai uthirkka ilai urhir kalam (maasi, panguni)........bro neengal sollavathai thaan munnorgal thelivaga sollivittargal....ipadi. ......SOORIYAN UTHIKKUM DISAI KIZHAKKU yendru sonnargal........SOORIYAN KIZHAKIL UTHIKKUM yendru solla villai.........

  • @Simply_Sathish
    @Simply_Sathish Год назад +186

    அறிவியல் வாத்தியார் அவர்களுக்கு மாலை வணக்கம் 🙏🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️🤗👍

    • @premaprema2048
      @premaprema2048 Год назад +4

      சங்கி என்பதும் தமிழ்தான் சங்கதமிழ், சங்கிதம், பின்னர் வந்த, ஆரிய பிராமணர்கள் தங்களுடையது என திரிந்து பொய் சொல்ல,,,,,,,,

    • @Simply_Sathish
      @Simply_Sathish Год назад

      @@premaprema2048 என்ன தான் சொல்லவரிங்க... எனக்கு புரியல. நான் என்ன கமெண்ட் பன்னி இருக்கே... நீங்க என்ன சங்கி ன்னு சொல்ரிங்க.😐

    • @rasakisan3229
      @rasakisan3229 Год назад

      நீங்கள் கிண்டல் செய்வதாய் நினைத்து விட்டார்.

    • @lenink8140
      @lenink8140 5 месяцев назад

      March 22 is start of Gregorian calendar in India , I think

  • @aimlastrology
    @aimlastrology 5 месяцев назад +1

    @ 14:04 அவர்களுக்கு தெரியாமல் இல்லை. உங்களுக்கு ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை
    😊

  • @deepaksanjeevan3574
    @deepaksanjeevan3574 Год назад +83

    Unga content quality keeps improving day by day sir 💥💯

  • @AbdulRahman87217
    @AbdulRahman87217 Год назад +1

    0:55 நா உ.பி.யா, சங்கியா!?
    > வணக்கம், நான் உங்கள் Mr GK!
    Goosebumps 👊

  • @ayeshaclassesgk
    @ayeshaclassesgk Год назад +136

    Mr gk▫️Lets all be grateful for you putting in hardwork into your videos to make us happy । True thing is you posts almost everyday with this quality of content is just insane।

  • @aimlastrology
    @aimlastrology 5 месяцев назад +1

    @ 14:25 அவர்கள் தான் முதலில் கண்டுபிடித்ததே! சூரிய சித்தாந்தத்திலேயே அது பற்றி விரிவாக சொல்லியாயிற்று!

  • @MrGKTamil
    @MrGKTamil  Год назад +105

    *LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @dineshkumar727
      @dineshkumar727 Год назад +1

      It's really a great content, I woul strongly suggest to move March 20 to Tamil new year

    • @sathiskumar911
      @sathiskumar911 Год назад +1

      வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
      விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து - சிறுபாணாற்றுப்படை: 242-43
      சூரியனை கோள்கள் சூழ்ந்து இருந்தது

    • @balajibr1484
      @balajibr1484 Год назад +1

      பங்குனி 7 தமிழ் புத்தாண்டு

    • @PraveenKumar-qj2qw
      @PraveenKumar-qj2qw Год назад

      @Mr.GK Parsi new year (nowruz) they are celebrating scientifically

    • @Funfactory2024zzzyyy
      @Funfactory2024zzzyyy Год назад +2

      வரும் காலங்களில் அறிவியல் தான் நம்மை வழிநடத்தும், ஆதலால் அந்த வழியில் பயணிக்க தொடங்குவோம்.
      ராகேஷ் சர்மா அவரை பற்றி கொஞ்சம் பதிவிடுங்கள்.

  • @aimlastrology
    @aimlastrology 5 месяцев назад +1

    @16:12 உங்க கருத்துப்படி செய்தால் இன்னும் 1000 வருடம் கழித்து என்ன பண்ணுவாங்க? அப்ப பிப்ரவரிக்கு சம பகல் இரவு நாள் போய்விடுமே? 😊

  • @selvarajk8267
    @selvarajk8267 Год назад +149

    அறிவியல் படி பார்த்தால் தினம் தினம் புத்தாண்டுதான் நன்றி.
    Happy New Year Mr. GKK. 🙏

  • @thilakveera4939
    @thilakveera4939 Год назад +1

    உங்கள் கருத்தை முழுவதுமாக ஏற்க்ககூடியதாக உள்ளது. ஆனா தமிழர்கள் மார்ச் 20, 21 ஐ கொண்டாடி கொண்டே வந்ததால் தான் அந்த 20 நாள் வித்தியாசம் ஏப்ரல் -14க்கு வந்திருக்கு. ஆக அவர்கள் தை முதல் நாளை கொண்டாடவில்லை என்பது உறுதியாகிறது.

  • @smartriocreations9644
    @smartriocreations9644 Год назад +1

    Santhanam like that :- thalaya(Thai) thalapathiya(chithirai) nu keta!?😅🤣
    March20 😩book la kuda Naa padichathula ❤️
    Puthusa iruku neh 😅

  • @siva5965
    @siva5965 Год назад +10

    விளக்கத்தை தேடும்போது நம்பிக்கை உடைந்து விடும்...... அறிவியல் ஆசான் நன்றி

  • @aimlastrology
    @aimlastrology 5 месяцев назад +1

    @ 12:20 - அது நட்சத்திர வருடம் இல்லை. பூமியின் அச்சு நகர்வு எங்கே போனது?

  • @dhineshsornakili9924
    @dhineshsornakili9924 Год назад +2

    Thanks

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 Год назад +21

    First view.... சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு

  • @chandru9253
    @chandru9253 Год назад +1

    March 21 my birthday.... Annaikey kondadiruvom.....

  • @vinothpalaniraj2432
    @vinothpalaniraj2432 Год назад +18

    நீங்கள் சொல்லுகின்ற அணைத்து விஷயங்களும் எங்களுக்கு புதுமையாக இருக்கின்றன
    மிக்க நன்றி 🙏
    if you become a science teacher children will become a scientist

  • @mddass9047
    @mddass9047 Год назад +275

    புத்தாண்டு என்ற ஒன்று கிடையாது என்று சொன்ன தருணம் 👌

    • @123testhandle
      @123testhandle Год назад +9

      Thu!!.

    • @sivathenu7419
      @sivathenu7419 Год назад +2

      @@123testhandle kannaadi paaka marantada

    • @sakthivelmanisakthivelmani4668
      @sakthivelmanisakthivelmani4668 Год назад

    • @OneSideLover69
      @OneSideLover69 7 месяцев назад +2

      அப்புரம் என்ன மனா வுக்கு குழப்பறீங்க. எப்படியோ எவனொ கொண்டாட இட்டு போரான்.

  • @divya_bhagya_anandan
    @divya_bhagya_anandan Год назад +1

    Ungaloda ovvoru video pakkurapo ennoda neraiya thoughts break agi refresh agudhu bro... This channel should reach everyone in the world... Keep going bro...

  • @mr.rockey6803
    @mr.rockey6803 Год назад +25

    Thanksதமிழ் திருநாளாம் தை திருநாள்,தான் தமிழ் வருடப் பிறப்பு ஆகும்... காலப்போக்கில் மாற்றபட்டு விட்டன! சித்திரை என🤗🤗🤗🤗🎊🎉🎂

    • @MrGKTamil
      @MrGKTamil  Год назад +7

      Thanks for your contribution 🤝

    • @saravanakumarsenthurpandi1376
      @saravanakumarsenthurpandi1376 Год назад +1

      @@kumaravelk4837 Avaroda effort ku help panunga pesuvaru

    • @tamilmakers2742
      @tamilmakers2742 Год назад +4

      Tamizhar thirunal vera Tamil puththandu vera
      Atha mothala purinjikonga

    • @niranjanj6930
      @niranjanj6930 Год назад +4

      சித்திரைத் திங்கள் முதல் நாள்

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 2 месяца назад

      ​@@MrGKTamilகமென்ட்க்கு உங்கள் ரிப்ளை ய இப்பதான் பார்க்கிறேன்..

  • @karthikeyann1735
    @karthikeyann1735 Год назад +1

    Gopi-sudhakar already new year kedayathu nu kanithuvitargal... 😂

  • @hari9783
    @hari9783 Год назад +11

    நாங்க உபிஸ் -ம் இல்ல சங்கீஸ் - ம் இல்ல. நாங்க Scientist 😂😂😂😂😂😇😇😇😇😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊Mr.GK anna. Congratulations. Junior GK ah next video kaaminga 😇😇😇

    • @Lax_Man1
      @Lax_Man1 Год назад +1

      Ups na yaru ?

    • @hari9783
      @hari9783 Год назад

      @@Lax_Man1 ups ku fullform therila. But DMK supporters ah appadi solluvanga.

    • @Lax_Man1
      @Lax_Man1 Год назад

      @@hari9783 Mmm, na kuda muslim ah dhan apti solluthinga pola nu think panen!

    • @hari9783
      @hari9783 Год назад +1

      @@Lax_Man1 illa bro

    • @veetrinan-nilakkallil6573
      @veetrinan-nilakkallil6573 Год назад

      ஐயா ஆழியார் ரவிச்சந்திரன் ஐயாவின் புகழ் ஓங்குக .
      Mr. GK சொன்ன இந்த விளக்கம் ஐயா ஆழியார் ரவிச்சந்திரன் ஐயாவின் கூற்று .

  • @dineshkumardharmaraj628
    @dineshkumardharmaraj628 Год назад +8

    Bro I am a consistent viewer of our channel and a silent and big fan of you.
    How this can be possible for you bro, The way you present those complicated subject as it is and very very easily receivable. Hats off to your research and hardwork to educate us🫂. Thalaiva you are great🙏.
    And finally, I very well enjoyed the result about new year 😁. Not as your fan but in scientific approach March 20 will be perfect 😀🙏.
    Thanks for every videos and keep educate us bro🫂

  • @shreeramCoimbatorekaaran
    @shreeramCoimbatorekaaran Год назад +14

    எதுவானாலும் விடுமுறையாக இருந்தால் மகிழ்ச்சி 😁

  • @TNNCSZONE
    @TNNCSZONE Год назад +1

    Mr GK: ஊப்பியும் கிடையாது பீப்பியும் கிடையாது.. போய் புள்ள குட்டிய படிக்க வெய்ங்கடா

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Год назад +10

    ஒரு எபிசோடுக்கு தங்களின் உழைப்பு அசாத்தியமான சொல்லும் திறன் அசாத்தியமான ஞாபக சக்தி போற்றத்தக்கது தங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் தலைவணங்குகிறேன் பணி தொடரட்டும்

  • @harinathtech
    @harinathtech Год назад +1

    Thanks!

  • @dhineshkumar8501
    @dhineshkumar8501 Год назад +37

    ஒரு வட்டத்தில் தொடக்கம் எங்கு இருக்கிறது??? 🔥💥👌👌🔥🔥
    Goosebumps 👏🏻👏🏻👏🏻🙏🏻
    நமது குழப்பங்களும் கேள்விகளுக்கும் தேவையான பதிலை வேட்டையாடி நமது அறிவு பசியை போக்குவதில் @mr.gk கை தேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை 💞🥰💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @narasimman1045
    @narasimman1045 Год назад +1

    Athuku tha vadakansss Holi celebrate panurangalooo🤔

  • @cruzruban8096
    @cruzruban8096 Год назад +23

    சிவாவின் படத்தொகுப்பும் Mr.Gkவின் விளக்கமும் ஈர்க்கிறது. வாழ்த்துக்கள்.👌

  • @aimlastrology
    @aimlastrology 5 месяцев назад +1

    @ 14:29 அடடே! சொல்லிக் கொடுக்க அப்ப நீங்க இல்லாம போயிட்டீங்க தம்பி!

  • @gunasekaran3040
    @gunasekaran3040 Год назад +20

    இருபது நிமிடத்தில் இவ்வளவு விஷயங்களை இவ்வளவு ஆழமாகவும், தெளிவாகவும் விளக்கியது ஆச்சரியமே. இது தான Mr.GK ஓட ஸ்டைல். நன்றி.

  • @pagalavan7472
    @pagalavan7472 Год назад

    சித்திரை 1ல் கொண்டாடுவது கூட பிரச்சனையில்லை ஆனால் அதற்கு சமஸ்கிருத பெயர்தான் இடிக்கிறது

  • @mathursankanagarasa8069
    @mathursankanagarasa8069 Год назад +13

    vera lvl twist thalaiva
    "thai ya illa chithiraiyanu keta
    rendu illa march thaan newyear"
    😂😂😂

  • @tho0masdas
    @tho0masdas Год назад +1

    13:55 தறையில் சம தலமும் மலைகளில் சம தலமும் அமைத்து கோபுர உச்சியை அதிக பட்ச செங்குத்து கோணத்தில் வத்த நம்முன்னோர்களுக்கு பூமி சாய் கோணத்தில் இருப்பது தெரிந்து இருக்காது என்று நீங்கள் கூறுவது சிரிப்பாக உள்ளது

  • @akilaava2490
    @akilaava2490 Год назад +27

    I'm grateful for ur content to clear the confusion and empowering people. Great science lecture about calendar. I agree with march 21✌️ Ending punch is great🔥

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 Год назад +1

    இதுக்கு ஒரு அக்கப்போரா..தை1 தமிழ் உணர்வாளர்க்கு..சித்1 இந்து உணர்வாளர்க்கு..போவியா..😉😏

  • @aathavana8216
    @aathavana8216 Год назад +3

    Equinox - சம இரவு நாள்
    Solstice - கதிர்த்திருப்பம், ஞாயிறு (நாயிறு) திருப்பம் 🙏👍☺️

  • @muruganvvm45
    @muruganvvm45 Год назад +1

    For my compel request🙏
    சேது சமுத்திரம் திட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க நன்மையா? தீய்மையா?

  • @muralisuseth1452
    @muralisuseth1452 Год назад +21

    Truly appreciate your effort on the research. Justified answer for my long time controversy view. Read Maraimalai, K A P Viswa Arutpa on the Thai new year but yours is exceptional.

  • @ThajdeenK
    @ThajdeenK Год назад +1

    புத்தாண்டு கொண்டாடவே வேண்டாம், உயிரோடு இருக்கும் வரை ஒவ்வொரு நாளையும் புத்தாண்டு கொண்டாடியது போல கொண்டாடுவோம்

  • @ArunKrish21
    @ArunKrish21 Год назад +8

    18:21 இதைத்தான் நானும் நினைத்திருந்தேன். எனினும், அறிவியல் விளக்கங்களை அறிந்து கொண்டேன். எவரையும் புண்படுத்தாத விளக்கமிது. நன்றி அண்ணா! ❤️

  • @TamilSelvan
    @TamilSelvan Год назад +2

    Sema INFO bro - Well Explained

  • @tamilmission7406
    @tamilmission7406 Год назад +5

    நம் தமிழர்களின் வாழ்வில் இன்றும் புழக்கத்தில் இருபது
    " தை பிறந்தால் வழி பிறக்கும் "

  • @marimuthueee
    @marimuthueee Год назад +1

    Tamilars New year: chithirai 1
    Dravidian's New year: Thai 1
    English New year: January 1
    Vote % shows 73% Tamils vs 27% dravidian UPs in

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro Год назад +5

    ஆழ்மனதில் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது, உங்கள் உழைப்பிற்கு மிகப் பெரிய நன்றி சகோ. 🙏

  • @marudhamchandru8725
    @marudhamchandru8725 Год назад +1

    உலகத்திற்கே ஓரை முறையை ஆராய்ந்து வானியல் அறிவியாலர்கள் தமிழர்களே,ஓரை முறைப்படி நம் சூரிய குடும்பத்துடன் தொடர்புடைய நட்சத்திரங்கள் 27 என்று கணக்கிட்டு, அதில் முதல் நட்சத்திரமாக குதிரை என்ற பொருள்படும் அசுவினியில் தொடங்கி ரேவதி என்ன நட்சத்திரத்தை கொண்டு முடித்தனர், இதிலே அசுவினியில் சூரியன் நுழையும் முதல் நாள் புது வருடமாக்கினார்கள்,இங்கு சூரியன் நிற்கும் இடம் பூமி நிற்கும் இடம் தான், வானியலை பொருத்த வரை சூரியனுக்கு ஓட்டம் தராமல் இந்த பூமியில் எந்த கணக்கீடும் செய்ய முடியாது, சம இரவு பகல் நாளான மார்ச் 20 லிருந்து, பூமியின் 23 1/2 டிகிரி சாய்வு கோணத்தின் அடிப்படையில் மார்ச் 20 வுடன் 23 1/2. நாட்களை கூட்டினால் வரும் நாளை புது வருடமாக கொண்டாடலாம் என்ற. பழக்கத்தை கொண்டு வந்தனர், நண்பா இன்று உங்கள் பிறந்த நாள் என்னனு கேட்டால் ஒரு கணக்கிற்காக ஆங்கில தேதியை நிரந்தராமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்கள் அதை தான் சொல்வீர்கள், ஆனால் நீங்கள் பிறந்த நாள் அன்று இருந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பிறந்த நாள் கொண்டாடினால் வருட வருடம் வெவ்வேறு தினத்தில் தானே கொண்டாட முடியும், எப்பொழுது உலக பொது முறை காலண்டர் வந்ததோ அப்போதே நம்முடைய கலாச்சார பண்பாட்டின் மாண்பு மறைந்து விட்டது, இப்போது உங்களை போன்றவர்களும் தமிழினத்தின் அறிவியலை இருட்டடைப்பு செய்யது வயிற்று பிழைப்பிற்குகாக வேலை பாரக்கிறீங்க,இதுகாறும் இந்த பூமியில் பூரணத்துவத்துடன் எந்த விசயத்தையும் விஞ்ஞானம் கூட செய்ததில்லை தேடலில் தான் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது, உலகத்திற்கு புது வருடம் என்பது சித்திரை தான் என்பதை இந்த உலகம் விரைவில் தெரிந்துகொள்ளும்

    • @kalaiarasi2078
      @kalaiarasi2078 Год назад +1

      அவங்க வாய் அவங்க உருட்டு, இவனுங்க என்னவோ மக்களை அறிவாளியாக்க வந்தவர்கள் மாதிரியே பேசுவாங்க, எல்லாம் கூகுளானந்தவிடம் படித்து ஒப்புவிப்பது தான்,

  • @tamilarasuganeshamurthy
    @tamilarasuganeshamurthy Год назад +53

    I wish this should be changed to March 20 in the upcoming years so our upcoming society should have the knowledge of our origin and to calculate the calendar by their own ❤️. I love all contents of this channel. Feeling proud of you ✨

    • @rajasekar4035
      @rajasekar4035 Год назад

      Avar telugu ugadi than March 22 than correct tamilan nega muttal nu solrar atha nambitu irukega

    • @GaneshKumar-fz1zz
      @GaneshKumar-fz1zz Год назад

      The rays of the sun falls directly on the sivalinga for 7 continuous days starting from Tamil new year...... tell me who has to do the 20 minute readjustment

  • @smti8896
    @smti8896 Год назад

    GK அவளுக்கு வணக்கம் பங்குனி 7 க்கும் சித்திரை 1 க்கும் இடையே உள்ள 25 நாளுக்கும் தமிழ் 60 ஆண்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது அது என்ன என்பதை விளக்கவும்
    500 ஆண்டுகாலம் விஞ்ஞான ரீதியாக தமிழ் நாட்காட்டி இல்லை
    இதை சரியாக வடிவமைக்க யாரும் இல்லை
    முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை
    ஏப்ரல் 10ம் தேதி சித்திரை 1 உல்லது அதுபோல் மார்ச் 20ம் தேதியும் சித்திரை 1 இருந்திருந்தால்???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

  • @radhakrishnans9096
    @radhakrishnans9096 Год назад +23

    It's better to celebrate each day when u wake up and feel fresh every day with a positive attitude 😊

  • @MrBaburoyan
    @MrBaburoyan Год назад

    Excellent message Mr.GK. Best wishes

  • @mastergvyofit6787
    @mastergvyofit6787 Год назад +6

    March 20 & 21 😍😍😍 Appreciate your efforts, accept and make a change.

  • @ananthprabagar906
    @ananthprabagar906 Год назад +1

    15:13 - but Mr GK, when I check with Stellarium App, March 21st 2023, the Sun still at Pieces, not in Aries. Is it due to the Sun orbiting the milky way’s galaxy, whereby 1800 years the sun moves 30 degrees from Aries to Pieces.

  • @plzmailveera
    @plzmailveera Год назад +96

    Beyond the accuracies and facts, bringing these thought-provoking concepts and holistic education to a wider common audience is a great thing. I respect that and wish you luck to continue your good work on a bigger scale

  • @MPMG36
    @MPMG36 Год назад +15

    As you told, March is fine for those who believe in science. For emotional reasons, people are following April or Jan. Whatever, we need a refresh point for every 365 days. Let it be. Enjoy all the days. 🙂

  • @wazimad975
    @wazimad975 Год назад

    Thalaivaaa..Vera level...

  • @subburammuthuramasamy7548
    @subburammuthuramasamy7548 Год назад +7

    please everyone note 2:48...
    Sept -7 (tamil la saptham)
    Oct -8 (tamil la attu)
    Nov -9 (tamil la navam)
    Dec -10 (tamil la dasam)
    Varthaigal maruvi irupathu therigirathu...
    Best example tamil is orgin language...thanks @Mr gk

    • @tiefnachdenken8722
      @tiefnachdenken8722 Год назад +3

      whatever words you used are not tamil they are sanskrit and since latin belongs to indo-european language family they have similar words for numbers.

    • @vivekz2008
      @vivekz2008 Год назад

      Idhellam Sanskrit la irundu Tamil ku vandadu bro.. Sankrit ku Aryan migration la vandadu..
      Ipa kuda Hindi indhellam direct ah irukum..

    • @aegontargaryen4091
      @aegontargaryen4091 Год назад

      @@tiefnachdenken8722 👍

  • @Carpedium678
    @Carpedium678 Год назад

    IIT la 5 lakhs salary vangura science teachers kuda sathiyama ivlo theliva sollithara matanga, Kudos sir.

  • @sakthivela1954
    @sakthivela1954 Год назад +4

    உங்களுடன் பயணிக்கும் போது அறிவியல் சார்ந்த புதுப்புது விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் Mr GK

  • @Dinesh-yb5nr
    @Dinesh-yb5nr Год назад +1

    Mr GK video podura ovoru naalum new year than. Learn relearn unlearn

  • @ramjikannan5341
    @ramjikannan5341 Год назад +15

    Mr. GK -Mark my words.
    You have started a revolution. You will reach new heights.
    Wonderful explanation. We can directly just submit this video to the government. It has a full source of information.
    All the Very Best. 👍

    • @anonymouse8117
      @anonymouse8117 14 дней назад

      @@ramjikannan5341 "you have started a revolution" I also thought the same

  • @sasikumar5502
    @sasikumar5502 Год назад

    Hai brother, nenga ivalo research and work pandringa, from which sourch, ur getting this much of data and idea. Enakum therinja nanum ungala pola thedum payanathai start panuvenn

  • @varsha_1703
    @varsha_1703 Год назад +9

    Everytime I feel demotivated in life i always watch a "THE BEAUTY OF PHYSICS"...YT video with Richard feymen voice over ....😇✨🙏
    RICHARD FEYMAN pathi video podunga bro ...🙏✨

  • @MohanThiruvazhi
    @MohanThiruvazhi 5 месяцев назад

    Hi GK, very well done video explaining different calendars in an easy to understand format supported by easy to grasp pictures and videos. Love your logical analysis and conclusion. Keep it up. I am curious about your background.

  • @electricionwork9467
    @electricionwork9467 Год назад +5

    சீமான் அண்ணன் தை 1 தான் தமிழ் புத்தாண்டு என்று சொன்னார்...அதையே நாங்கள் ஏற்றுகிரோம்..நாம் தமிழர்

  • @rameshcpr
    @rameshcpr Год назад

    அறிவியல் பூர்வமாக தான் எல்லா விசயத்தையும் நான் அணுகுவேன் அப்படின்னா உங்களுக்கு கொண்டாட்டமே இருக்காது... கலாச்சாரமும் சீர்குலைந்து அழிந்துவிடும்...🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Sundhara_Pandian
    @Sundhara_Pandian Год назад +10

    I Appreciate your efforts, let's see if influencial people accept and make a change.

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Год назад

    Arumaiyana villakkam bro super

  • @mahilpranav6534
    @mahilpranav6534 Год назад +10

    You are a scientific freak anna.. Unga friends LMES and big bang bogan lam calendar patthi potutanga.. Unga video ku thaan wait pannitu irunthe.. And i am satisfied as always after watching your video

  • @jayasurya5149
    @jayasurya5149 Год назад +2

    Most of the communities have their own new year. Chinese have, Ethiopians have,Like wise Indians have new year based on salivahana, vikrama, Surya Siddhanta etc. Many countries with ancient heritage will have these things. It's not necessary to change these things as it reminds cultural heritage. Even though Japanese are very advanced in science and technology they still preserve their cultural heritage. Only useless traditions can be scrapped not cultural heritage.

  • @mohamedhajiali6117
    @mohamedhajiali6117 Год назад +3

    When I was in india month of March and April is summer and very hot.. In 2011 I moved to France.. Here I see the season difference.. Winter is very cold and moody.. Im waiting for month March to start a new thing

  • @user.pmnvll7
    @user.pmnvll7 Год назад

    சங்கீகீக்கீகீஎன்றசிறப்புபெயரில்சிக்காமல்புத்திசாலித்தனமாகநூலிழையில்தப்பித்துவிட்டீர்கள்,

  • @tharung7396
    @tharung7396 Год назад +10

    Today this 20 minutes is the useful time☺️❤️

  • @sudhakaranjagathesan8395
    @sudhakaranjagathesan8395 Год назад

    பின்னிடிங்க...
    எங்க மனசையும் அறிவையும்...
    பின்னிடிங்க...
    என்னுடைய வாக்கு March 20

  • @Anbu_Sampath
    @Anbu_Sampath Год назад +19

    வாழ்க்கை ஒரு வட்டம்.
    Jokes apart, this is really great content to know about various time measures by others. I remember this debate with friends who(Tamil, English, other cultures ) is great with time and all. With advance in science we should start working towards better understanding and move forward. I did not know about CSIR. Always learn something new from your videos.

  • @maniinam5148
    @maniinam5148 Год назад

    Super....but லீப் இயர் ஏன் பிப்ரவரி மாதத்தில் வைக்கப்பட்டுள்ளது..,ANSWER ME வாத்தியாரே

  • @CD07
    @CD07 Год назад +10

    புத்தாண்டின் மீது நானும் உணர்வுபூர்வமான முடிவிலேயே இருந்தேன்.... அறிவியல் கூற்றுகள் மூலம் விளக்கம் தந்து அதை தெளிவு செய்ததற்காக மிக்க நன்றி Mr.GK 🙏

  • @JayaPrakash-er5vx
    @JayaPrakash-er5vx Год назад +1

    லாஸ்ட் வரைக்கும் சங்கியா உபி ய னு சொல்லவே இல்லியே தலைவரே...... Great Escape

  • @arunprakaash2491
    @arunprakaash2491 Год назад +9

    Had a long day!! Seriously doubted whether i would last this 19+ minute long video... Champ, you and your narration kept me glued!! Hatsoff!!

  • @prabuthala5907
    @prabuthala5907 Год назад

    சங்கியாகவும் இல்லாமல் ஊடபியாகவும் இல்லாமல் மையத்திலிருந்து பேசுவதால் நீங்கள் மக்கள் நீதி மைய ம் என்று அன்போடு அழைக்கப்படுவீர்...😬😬😬

  • @Nirmal9396
    @Nirmal9396 Год назад +62

    Science and Maturity is when u understand It's not a new year, it's just a Next year, also Nothing new happens without our effort towards the goals, Its not about Thaii or Sithirai month, its about keep on upgrading our knowledge, becoming a better person and makes our upcoming generation to make them think and questioning better, Thanking Mr.Gk for his efforts 🤝

    • @balachandar9766
      @balachandar9766 Год назад +1

      Correct

    • @GaneshKumar-fz1zz
      @GaneshKumar-fz1zz Год назад

      The rays of the sun falls directly on the sivalinga for 7 continuous days starting from Tamil new year...... tell me who has to do the 20 minute readjustment

  • @knarayanan007
    @knarayanan007 Год назад +1

    I accept your lost information
    Science develop the world evolution
    So we will need update

  • @T3ChN3rd3Hack
    @T3ChN3rd3Hack Год назад +18

    Apart from knowledge , Your Narration is what makes your content unique.

  • @leoprinceznirp39
    @leoprinceznirp39 Год назад

    என் மனசில இருந்தத அப்பிடியே சொன்னீங்க bro... each people have different opinion.

  • @1kv2ish
    @1kv2ish Год назад +5

    My whole theory seems busted 😅
    Now I've to study more and upgrade more for my video.
    Man, you are giving a tough competition

  • @chitudevi444
    @chitudevi444 Год назад +1

    அப்போ இயேசு பிறந்த நாள்??????

  • @Hari2897
    @Hari2897 Год назад +4

    Unbelievable effort! Absolutely spectacular video! This is the kind of content we love and need❤️

  • @manimanikandan4794
    @manimanikandan4794 Год назад

    அண்ணா நீங்கள் சங்கி என்ற வார்த்தையை பயன்படுத்தும் போதே நீங்கள் யாரென்று புரிந்து கொண்டேன் 🧐🧐🧐

  • @kalaivendhanrajagopal
    @kalaivendhanrajagopal Год назад +5

    நம் தமிழர்களின் வாழ்வில் இன்றும் புழக்கத்தில் இருபது
    " தை பிறந்தால் வழி பிறக்கும் "

  • @rajaj1017
    @rajaj1017 Год назад

    அறிவியல் கூற்று படி புத்தாண்டுனு ஒன்னு இல்லனா.. நமக்கு பழக்கப்பட்ட சித்திரையே புத்தாண்டா இருக்கட்டுமே... என்னோட கருத்து.

  • @programmerhariharan
    @programmerhariharan Год назад +6

    the best of mr.gk, i am inspired by ur work man.. No chance of this level detailing superb.
    -Hari